இறுதியாக என்ன நடந்தது ? Leh Ladakh Trip in maruti 800 Tamil @Supreme Mobiles

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 448

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 Рік тому +6

    முயற்சி, விடா முயற்சி, தன்னம்பிக்கை,வாகன ஒத்துழைப்பு...
    வெற்றி நிச்சயம்.
    வாழ்த்துக்கள்
    கொங்குநாட்டில் இருந்து பலர் லடாக் போயிருப்பார்கள்.
    ஆனால் தனித்துவமான (Unique) பயணம் நமது டான் மோகன் அவர்களுடையது.

  • @natarajnrj2160
    @natarajnrj2160 Рік тому +34

    நம்முடைய டான் அவர்களின் கனவு நிறைவேரியதில் எங்களுக்கு மகிழ்ச்சி விடா முயற்சி விஸ்வரூப வெற்றி 👏👏👏👏

    • @radhakrishnanr1568
      @radhakrishnanr1568 Рік тому +3

      எண்ணிய எண்ணம் சரியாக இருந்தால்...
      வெற்றி நிச்சயம்...
      வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்...

    • @natarajnrj2160
      @natarajnrj2160 Рік тому

      @@radhakrishnanr1568 right sir

  • @muthuvijayan9918
    @muthuvijayan9918 Рік тому +16

    வாழ்த்துக்கள் திரு. மோகன் அவர்களே. உங்களின் தொடர்ச்சியான காணொளிமூலம் என்னையும் லடாக்கிற்கு தங்களோடு பயணம் செய்த அனுபவத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி,

  • @sakthim7634
    @sakthim7634 Рік тому +11

    லட்சியத்தின் இலக்கை அடையும்போது தான் நாம்
    பிறவிப்பயன் உணர முடியும்
    அன்பரோ, வாழ்க, வளர்க வாழ்த்துகள்

  • @natarajnrj2160
    @natarajnrj2160 Рік тому +18

    உங்களுடைய இந்த லடாக் பயணத்தில் எங்களையும் சேர்த்து பயணிக்க வைத்ததற்கு நம்முடைய திருப்பூர் மோகன் டான் அண்ணா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @maruthifotos7841
    @maruthifotos7841 Рік тому +4

    ஷ்ஷ்ஷ்ஷஷப்பாடா ஒரு வழியா லடாக் போய் சேந்துட்டீங்க. நாங்களும் தெனோம் சாயங்காலம் 6 மணிக்கு டியூசனுக்கு போற மாதிரி ரெடியாகி உங்க வீடியோவ பாத்துட்டு எப்படா போய்ச்சேருவீங்கன்னு தூங்கும் போதும் யோசிச்சு ட்டு இருந்தோம். லடாக் போய் சேந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். இனி பத்தரமா திரும்பி வர்ற வரைக்கும் உங்களைவே நெனச்சுட்டு இருக்கோனும் . ஒரு நாள் முழுக்க வண்டி ஓட்டாம ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க 🤩

  • @RajuRam-zt9fn
    @RajuRam-zt9fn Рік тому +2

    இலட்சிய பயணத்தை வெற்றியுடன் முடித்து மனமுழுக்க சந்தோசமுடன் இருக்கிறீர்கள் அச்சந்தோசத்தை நீங்கள் பகிர்ந்த விதம் மிக இயல்பாக இருந்தது அப்பொழுது நானும் தங்களுடன் இருந்து சந்தோசத்தை அனுபவித்த
    உணர்வு கிடைத்தது நன்றி வாழ்த்துக்கள் அய்யா.

  • @vsdthukkaram1719
    @vsdthukkaram1719 Рік тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா. மாருதி 800 தேன்சிட்டு. உங்கள் கனவை நிறைவேற்றியது. மகிழ்ச்சி

  • @sakthisamuel2584
    @sakthisamuel2584 Рік тому +4

    தங்களது முயற்சி மற்றும் வழிகாட்டுதல் லட்சிய கனவுகள் முழுமையாக வெற்றி பெற்று அதன் மகிழ்ச்சி சந்தோஷம் எப்போதும் உங்களோடு நாங்களும் உங்களது பயணத்தில் பங்கு பெற்றது போல் எங்களுக்கும் அந்த வாய்ப்பை அளித்த அன்பின் வாழ்த்துக்கள் 💐

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 Рік тому +2

    உங்களின் தொடர்ச்சியான காணொளிமூலம் என்னையும் லடாக்கிற்கு தங்களோடு பயணம் செய்த அனுபவத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி, விடா முயற்சி..............
    முயற்சி திருவினையாக்கும். மோகன் அண்ணா வாழ்த்துக்கள்

  • @sureshsirrajappa7470
    @sureshsirrajappa7470 Рік тому +2

    உங்கள் கனவுக்கு முதல் நன்றி அக்காவவுக்குதான் நீங்கள் சொல்ல வேண்டும்

  • @marimuthuvijay8483
    @marimuthuvijay8483 Рік тому +1

    அண்ணா இது வரை நான் நிறைய லடாக் மோட்டார் பிளாக் பார்த்து உள்ளேன் ஆனால் உங்கள் அளவுக்கு யாரும் இவ்வளவு அழகாக காட்டியது இல்லை

  • @Sathyan1313
    @Sathyan1313 Рік тому +3

    தங்கள் கனவு நிறைவேறியதிறக்கு வாழ்த்துக்கள் அண்ணா.. லடாக் சுற்றி காட்டுங்கள்.. ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்...

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 Рік тому +5

    கனவு நனவாகி விட்டது வாழ்த்துக்கள் டான் அண்ணா ரெஸ்ட் எடுங்க நாளை மீண்டும் சந்திப்போம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @CVeAadhithya
    @CVeAadhithya Рік тому +2

    மிக மிக அருமையான காட்சிகள்...இறைவனுக்கு நன்றி...உங்களுக்கான இந்த வாய்பைக்கொடுத்ததிற்காக..

  • @தமிழ்பாரதி-ப1ள

    மிக்க மகிழ்ச்சி அண்ணா. வாழ்க வளமுடன். மேலும் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்

  • @srk1620
    @srk1620 Рік тому +5

    வாழ்த்துக்கள் .......எண்ணியபடி குறிக்கோளை இனிதாக முடித்து விட்டீர்கள்.....உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கின்றோம்

    • @srk1620
      @srk1620 Рік тому

      தங்கள் சாதனைப்பயணத்தில் என்னைக்கவர்ந்த விடயம்......மலையில் தெரிந்த யானை முகமே

  • @sakthim7634
    @sakthim7634 Рік тому +4

    நம்ம ஊர் அருமை எங்கும் கிடைக்காது பெண்களுக்கு
    தான் புரியும் தங்கைக்கு வாழ்த்துகள்

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 Рік тому +1

    பெரிய சாதனை செய்துள்ளீர். வாழ்த்துக்கள். கல்யாண ஊர்வல வண்டிகள் ஒவ்வொன்றும் சுமார் பத்து அடி இடைவெளியில் சீராக பயணம் செய்வது இந்த வீடியோ பதிவினை பார்ப்பவர்களின் மனதில் அவர்களது பாதுகாப்பான டிரைவிங்குக்கு ஒரு உந்துதல் அளிக்கும்.

  • @matheen1971
    @matheen1971 Рік тому +3

    For your hand pain use Golden milk which contains hot milk ,sukku 1/4tsf, manjal podi1/4tsf ,pepper powder 2 pinch take daily 1 cup .

  • @வாசுதேவன்-ட3வ

    உங்கள் பேச்சைக் கேட்க காத்திருக்கிறோம்

  • @rajam1477
    @rajam1477 Рік тому +4

    மோகன் சார் be safe ட்ரிவிங் வெரி ரிஸ்க் ரோடு பார்க்கவே பயமாக இருக்கு safe drive sir

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 Рік тому +1

    வாழ்வில் இலக்கை அடைய கடும் சவால்களை கடந்தே...தங்களின் இப்பயணமும்,,.தளராத நம்பிக்கை கொண்டே சாதித்தீர்கள்..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சாதனை வாழ்த்துகள்.🌹🌹🌹🌹🌹🌹

  • @geevan10
    @geevan10 Рік тому +5

    Sir recently i started watching your blog on ladakh... Maruti 800 ( Chittu) is wonderful sir...Keep going...we support you sir

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 Рік тому +10

    💐💐💐Heartiest Congratulations Don 💐💐💐Best Wishes to all of your dreams comes true 💐💐💥

  • @jatlykhan6940
    @jatlykhan6940 Рік тому +1

    சூப்பர் அருமை சிட்டு குருவி சிட்டு குருவிதான் உங்கள் எண்ணம் இறைவன் அருளால் நிறைவொரியது வாழ்க வளமுடன்

  • @RajaRaja-ln3hu
    @RajaRaja-ln3hu Рік тому +3

    BlueCloud ☁☁☁Beautiful View Bro thanksfromvillaburam Madhurai

  • @princerozario7377
    @princerozario7377 Рік тому +2

    Anna vazhthukal....mudiyum endru kaativiteergal.. ..super..

  • @muralimuralikb2575
    @muralimuralikb2575 Рік тому +2

    எல்லா நலங்களும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள் தங்களது லடாக் பயணம் வெற்றியைத் தொடர்ந்து பயணம் இனிதே பாதுகாப்பானதாக அமையட்டும்
    நல்வாழ்த்துக்கள் மோகன் குடுமத்தினருக்கு....

  • @saturn3598
    @saturn3598 Рік тому +11

    Congratulations sir. On reaching Ladakh Safely. Wish you to reach home safely. Take care of family sir. Will come to tirupur and meet you sir.

  • @seatbeltprince6633
    @seatbeltprince6633 Рік тому +2

    மிக்க மகிழ்ச்சி ஐயா. உங்கள் நல்ல குணத்திற்கு நீஙகள் லடாக்கை விட உயருவீர்கள்

  • @johnbrightus7968
    @johnbrightus7968 Рік тому +1

    really very much proud our soldiers safeguarding our country in tough atmosphere, great salute to each persons

  • @selvaramuramu592
    @selvaramuramu592 Рік тому +1

    இந்த வயதில் ஒரு விடா முயற்சியுடன் ஒரு கனவு நிறைவு வாள்துக்கள் ❤️🙏🤞திருப்பூர் செல்வம்.

  • @arunkumarduraisamy4063
    @arunkumarduraisamy4063 Рік тому +2

    , முயற்சி திருவினையாக்கும் மோகன் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @t.s.arunkarthicktiruppur2935
    @t.s.arunkarthicktiruppur2935 Рік тому +4

    சொர்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா......அண்ணா

  • @senthilsenthil9957
    @senthilsenthil9957 Рік тому +1

    மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சார் மாருதி 800 விடா முயற்சி விஸ்வரூப வெற்றி மகிழ்ச்சி கண்டிப்பாக நாங்களும் செல்ல வேண்டும் எது எப்படி இருந்தாலும் வாகனம் ஓட்டும் நேரத்தில் உங்களுடைய கவனம் சிதற வேண்டாம் வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக ஓட்டவும் உங்களுடைய பயணம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கிறேன் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பான் நன்றி

  • @gunasekaran4243
    @gunasekaran4243 Рік тому +1

    நண்பரே நீங்கள் அந்த வண்டியை ஓட்டவில்லை நான்தான் அந்தவண்டியைஓட்டி கொண்டிருப்பதை போன்ற நினைப்பு இருக்கிறது என்கனவு உங்கள் மூலம் நிறைவேறியது நன்றி நண்பரே

  • @vkrsengottaiyan6122
    @vkrsengottaiyan6122 Рік тому +1

    இன்றைய இளைய தலைமுறைக்கு உங்கள் முயற்சியும் அதில் கிடைத்த வெற்றியும் ஒரு உற்சாகம் அளிக்கிறது... என்று சொல்லிக்கொண்டு வரும் நாட்கள் இன்னும் இனிமையாகவும்,பாதுகாப்பாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன் TM bro

  • @karim74
    @karim74 Рік тому +9

    Life time achievement congrats bro. Take rest. Carefully bring back chittukurivi

  • @sridhar7866
    @sridhar7866 Рік тому +1

    வாழ்த்துக்கள்... மோகன்... தங்களின் விடா முயற்சி... மிகப்பெரிய வெற்றி.... கென்யாவில் இருந்து ... மாதவன் Sridhar 🙏

  • @sagarshanmugam2622
    @sagarshanmugam2622 Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா, தங்களது வீடியோ பதிவின் மூலம் நானும் லடாக் சென்றது போல் உணர்கிறேன்

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Рік тому +6

    Congratulations Anna for reaching Ladakh 👌👌👍 and naan Koda maruthi 800 local travel Ku ok long lam povathu nenchen 😂

  • @sundarrajan846
    @sundarrajan846 Рік тому +4

    Super.Reaching the Target..dafter a a very difficult drive..through snowfall..through traffic..and beating personal discomfort..Great sir.
    Congrats Drive safely,sir.
    God Bless

  • @arumugamk1157
    @arumugamk1157 Рік тому +1

    அண்ணா நமதுகொங்குதமிழை லடாக்வரை கொன்டுசேர்த்ததுக்கு உங்கள்பாதம்தொட்டு வணங்குகிறேன் உங்கள்பயனம் வெட்றியடயவாழ்த்துக்கள்

  • @plpk1982
    @plpk1982 Рік тому +6

    Finally reached the goal congratulations Don and family. I am very very happy to seeing the all episodes of your Ladakh trip. Thanks a lot for sharing your happiest moment and experience. Also We are enjoying this trip through your video. Once again thanks DON.

  • @SelvaKumar-vy7mf
    @SelvaKumar-vy7mf Рік тому +1

    வாழ்த்துக்கள் தம்பி எல்லாம் முருகப்பெருமானின் அருள் ஆசியுடன் நல்லபடியாக நடக்கும் 💐

  • @rajasekaran593
    @rajasekaran593 Рік тому +3

    Aana ungal thiramai ku oru vazhthukal

  • @kesavank5305
    @kesavank5305 Рік тому +2

    வாழ்த்துக்கள் மோகன்.
    வாழிய நலனே வாழிய நலனே 👍👍

  • @TheSwarna83
    @TheSwarna83 Рік тому +4

    Superb Anna, i am watching entire of your ladakh mission videos. Watching from Malaysia. YOU DID IT, CONGRATULATIONS.

  • @sivasiva6641
    @sivasiva6641 Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா இது போன்ற இன்னும் பல சாதனைகளை நீங்கள் நடத்தி முடிக்க நான் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்🤙🤙🤙🤙🤙

  • @senthil8946
    @senthil8946 Рік тому +4

    அண்ணா வணக்கம் 🙏
    அண்ணா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏
    அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @rrajguru4511
    @rrajguru4511 Рік тому +1

    மிக்க மகிழ்ச்சி அண்ணா இந்த லடாக் பயணத்தில் நாங்களும் சேர்ந்து பயணித்த அனுபவம் கிடைத்தது 🚗🚗🚗சிட்டின் அனுபவம் மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishkumars4119
    @sathishkumars4119 Рік тому +4

    Congratulations Sir your Achievements is Successful 💐💐💐💐💐💐

  • @travelbyAM
    @travelbyAM Рік тому +2

    Congratulations sir everyone does not reach his dream some of few people's only will achieve his dreams you Are also one of them 👍👍👍

  • @mohansundaram100
    @mohansundaram100 Рік тому +5

    Yes, you are nearing the destination, come on cheer up, we wish you for the best.

  • @zahirhussain3064
    @zahirhussain3064 Рік тому +3

    வாழ்த்துகள்...தல

  • @jayaprakash8400
    @jayaprakash8400 Рік тому +2

    உங்கள் கனவு நினைவானதற்கு வாழ்த்துகள் நன்றிங்க டான் டான்

  • @kitchanraja1360
    @kitchanraja1360 Рік тому +1

    உங்கள் லட்சியம் நிறைவேறியதற்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @neelssnap5544
    @neelssnap5544 Рік тому +3

    வாழ்த்துக்கள் மோகன் சார்

  • @tskarthickmba
    @tskarthickmba Рік тому +4

    அக்காக்கும் டிரைவ் பண்ண ஒரு chance கொடுத்திருக்கலாம்

  • @subikshasubi3040
    @subikshasubi3040 Рік тому +1

    அருமை அண்ணா உங்களுடைய confident ரொம்ம புடிச்சிருக்கு

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Рік тому +1

    Finally Ladakh .. Ungal kanavu matum Ellai Anna, TMF udaya kanavum niraiveriyadhu 👌🏻👌🏻🔥🔥 neenga vera level Anna 💪💪💛❣

  • @chandrankr679
    @chandrankr679 Рік тому +1

    Vazthukkal DON bro avargale. .. inimaelum ungal ennangal eeadarae eraivanai vandugiraen.

  • @harihariharan7084
    @harihariharan7084 Рік тому +10

    Congrats Don for reaching Ladakh

  • @sureshdesai5229
    @sureshdesai5229 Рік тому +2

    CONGRATS U AND UR FAMILY 🎂🎈
    WELL DONE CHITU KURUVI KEEP IT UP 😎

  • @jafeers
    @jafeers Рік тому +1

    இதுதான் எனது முதல் கருத்து லடாக் சென்றதற்கு வாழ்த்துகள்

  • @sandeepsenthil6114
    @sandeepsenthil6114 Рік тому +4

    Daily waiting la veri yerudhe!!

  • @jiivas6838
    @jiivas6838 Рік тому +2

    சாதனை படைத்துவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி டான் வாழ்த்துகள்.

  • @sathiskumarshanmugam5698
    @sathiskumarshanmugam5698 Рік тому +4

    you have achieved finally best luck

  • @nandhakumars4623
    @nandhakumars4623 Рік тому +1

    அண்ணா எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும், அக்காவுக்கும் மற்றும் தம்பி ரித்திக்கிற்க்கும். 🥰😍💐👏👍🤝

  • @dhanasekar6683
    @dhanasekar6683 Рік тому +1

    Natural Seen Ellam Alaga Padam Pidithu Kaatiyatharku Thangal Familyku Miga Miga Nandri Brothers

  • @thendralramakumarv.p.1861
    @thendralramakumarv.p.1861 Рік тому +1

    எங்களுக்கும் லடாக் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் அண்ணா

  • @soursopmullsetha4537
    @soursopmullsetha4537 Рік тому +4

    கொங்குநாடு சகோதரருக்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @vasuvasu1257
    @vasuvasu1257 Рік тому +2

    இயேசு கிறிஸ்து உங்களோடு இருக்கிறார் உங்கள் பயணம் ஆசிர்வாதமாக இருக்க இயேசு கிறிஸ்துவிடும் பிரார்த்தனை செய்து கொண்டுள்ளேன்

  • @venkatesans7796
    @venkatesans7796 Рік тому +4

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @sriramganeshganesh951
    @sriramganeshganesh951 Рік тому +3

    Woo superb Congratulations 👏🙌

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Рік тому +1

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @mayflowerolive6898
    @mayflowerolive6898 Рік тому +1

    You are 100% fit, go ahead. I am waiting for your more videos from ladakh trip.

  • @rajaneyveli2242
    @rajaneyveli2242 Рік тому +1

    வணக்கம் சகோதரரே, தங்களின் இனிய முயற்சி அதுவும் சிட்டுக்குருவியுடன், குடும்ப சுற்றுலா மிக சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள். தொடர்ச்சியான பயணம், மேனுவல் ஸ்டியரிங் வலது கை பயன்பாடு கொஞ்சம் சிரமமாக தான் இருக்கும். ஆனால் திருப்பூர் --லடாக் கனவு எளிதாக சிறந்த சுற்றுலாவாக மாற்றி என்றும் நினைவில் இருக்கும். நல்வாழ்த்துகள்

  • @ashok1776
    @ashok1776 Рік тому +3

    Mohan sir, You are a great inspiration to we everyone. Wishing you all the best.... Great to see you and family are being safe. Enjoy your trip reach back safe. All success!!!
    Ashok

  • @aravindkuttytn39tirupur88
    @aravindkuttytn39tirupur88 Рік тому +1

    டான் அண்ணா வாழ்த்துக்கள் நம்ம ஊரு திருப்பூர் டான் நீங்கள் தான் அண்ணா🔥🔥🔥🔥💥💥💥💥💥

  • @gayathrir7771
    @gayathrir7771 Рік тому +1

    நாங்களும் உங்களுடன் வருவது போல் இருக்கிறது சார் அருமையான பதிவு

  • @ManojKumar-cr2gb
    @ManojKumar-cr2gb Рік тому +2

    Congrats Don Sir for reaching your dream destination...Keep rocking..

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Рік тому +2

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    அண்ணி சொல்றது சொந்த ஊரோட மகத்துவம் அது மதிக்கப்பட வேண்டியது😌🙏
    எடுத்த காரியத்தை முடிச்சே ஆகனும்ங்றதுதான் என்னோட குணமும் அண்ணா.
    நாம எடுக்குற எந்த ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் சரி. எந்தக் காரியமா இருந்தாலும் சரி அந்த விஷயத்துல நாம தோத்தே போனாலும் சரி பரவாயில்லை.
    ஆனால் கடைசி வரைக்கும் முயற்சி பன்னி தோத்துப்போனோம்னு இருக்கனுமே தவிர.
    எடுத்த முயற்சியை பாதிலையே கைவிட்டோம்னு இருக்கவே கூடாது.
    அது நெடுந்தூர வாகனப் பயணமா இருந்தாலும் சரி. வாழ்க்கைப் பயணமா இருந்தாலும் சரி.
    என்னய பொருத்தவரைக்கும் நாம எடுக்கும் முயற்சிங்றது ஒரு தாய் தன் குழந்தைய பிரசவத்தில் பெத்தெடுக்குற மாதிரிதான். எவ்வளவு வேதனை இருந்தாலும் தாய் பிரசவத்தில் குழந்தைய பெத்தடுக்குறத முடியலனு சொல்லி பாதில நிறுத்துவாங்களா? அதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனோட விடாமுயற்சியும் இருக்கனும்.
    டான் அண்ணா உங்களோட அந்த விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இந்த லடாக் பயணம்❤❤❤
    உலகெங்கும் வாழ் நம் TMFல் ஒரு உறவாக இருக்கும் உங்கள் தம்பி உங்கள் TMF என்னோட எண்ணமும் உங்களோட எண்ணம்போலதான் அண்ணா.
    எடுத்த காரியத்தை முடிச்சே ஆகனும்.
    நம் ❤சிட்டுக்குருவியோட❤ தங்களது இந்த லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 Рік тому +3

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @elshadai3939
    @elshadai3939 Рік тому +2

    லடாக் சென்றடைந்தது மகிழ்ச்சி பத்திரமா வாங்க கடவுளுடைய அருளும் ஆசிரும் உங்களோடு இருக்கும்

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 Рік тому +1

    முயற்சி திருவினை ஆக்கியது சகோதரா..

  • @anbumani151
    @anbumani151 Рік тому +2

    உங்கள் கனவு நினைவானதற்கு வாழ்த்துகள்🌏

  • @aron-agilans1659
    @aron-agilans1659 Рік тому +3

    9:13 9:16 mam mind voice:Buisness pesala 😇😊offer clossers soon.............mohan sir unga wife ladak la kooda oru car shed Branch open panniduvanga polaye...

  • @namasivayamkr4507
    @namasivayamkr4507 Рік тому +1

    வாழ்த்துக்கள்.கனவு நிறைவேறியது. மீண்டும் ஜாக்கிரதை பார்த் கவனுத்துடன் இருக்கவும்.

  • @sleelakrishnan
    @sleelakrishnan Рік тому +4

    அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

    • @sleelakrishnan
      @sleelakrishnan Рік тому +1

      இறுதிச் சுற்று போல் தெரிகிறது 🥰😍

    • @sleelakrishnan
      @sleelakrishnan Рік тому +1

      பயணம் முடிகிறதா 🙌

  • @Shanmugam-nc7sj
    @Shanmugam-nc7sj Рік тому +4

    Super Anna nice vedios I'm from andhra tirupathi

  • @tnjmanomani1784
    @tnjmanomani1784 Рік тому +1

    உங்களை பார்க்க மிக்க. மகிழ்ச்சியாக. உள்ளது

  • @kmboopathi630
    @kmboopathi630 Рік тому +2

    சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
    தென்றலே உனக்கேது சொந்த வீடு
    சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
    தென்றலே உனக்கேது சொந்த வீடு
    உலகம் முழுதும் பறந்து பறந்து
    ஊர்வலம் வந்து விளையாடு

  • @sreedharvenugopal5664
    @sreedharvenugopal5664 Рік тому +1

    Sir,
    All the best,ungal video's arumai,parkindra pothu imai moodamal nangal ungaludan payanitha thathu Pol irunthathu.

  • @gopinathan4832
    @gopinathan4832 Рік тому +1

    முயற்சி திருவினையக்கும் வாழ்த்துக்கள்🎉🎊

  • @Kannankannan-mo3yd
    @Kannankannan-mo3yd Рік тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sudarshan1984
    @sudarshan1984 Рік тому +4

    Congrats Mohan sir!! Super

  • @praveenpaul5384
    @praveenpaul5384 Рік тому +1

    Finally reached, Many congratulations Anna 🤩🎊👍 Much love from Bangalore

  • @mohanmedicom1649
    @mohanmedicom1649 Рік тому +1

    கடுமையான முயற்சிக்கு பின் தங்கள் கனவு நிறைவேறியது.. மிக்க மகிழ்ச்சி.....