Velpari - 89 | வேள்பாரி - 89 | Tamil audiobook

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • #வேள்பாரிஒலிப்புத்தகம்
    #tamilaudionovel
    #velpaari
    • Vel pari tamil audiobook

КОМЕНТАРІ • 12

  • @makeshkumar2392
    @makeshkumar2392 3 роки тому +2

    Thanks waiting for next audio.vazhga Valamudan

  • @dd5698
    @dd5698 3 роки тому +2

    மிக அருமையாக வாசித்தீர்கள் . இந்த புத்தகத்தை எங்களுக்கு வாசித்ததற்கு மிக பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இன்னும் பல புத்தகங்களின் ஒலி பதிவு கொடுத்தால் உங்களால் நாங்கள் நிறைய பயன் அடைவோம் . நன்றி.

    • @TamilBooksReader
      @TamilBooksReader  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி சகோ. நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏🙏
      முடிந்த வரை முயற்சி செய்கிறேன்.

  • @ManikandanRMdotNet
    @ManikandanRMdotNet 3 роки тому +1

    நன்றி. Waiting for next part. Ungal kurul thanai pondru ullathu.....

  • @pradeepkumar-sk8dn
    @pradeepkumar-sk8dn 3 роки тому +1

    Sister நாளிகை என்றால் எவ்வளவு நேரம்

    • @TamilBooksReader
      @TamilBooksReader  3 роки тому +3

      நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும்.
      தமிழர் இந்தக் கால அளவை முறையைப் பயன்படுத்தினர்.
      தற்பொழுது, பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும் 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. எனவே, ஒரு நாளில் (பகல் + இரவு சேர்ந்து) அறுபது நாழிகைகள் உள்ளன.
      1 நாழிகை = 24 நிமிடங்கள் = 60 விநாழிகை = 3600 லிப்தம் = 216000 விலிப்தம் = 12960000 பரா = 777600000 தத்பரா[1]2.5 நாழிகைகள் = 1 ஓரை = 1 மணித்தியாலம் = 60 நிமிடங்கள்3.75 நாழிகைகள் = 1 முகூர்த்தம்7.5 நாழிகைகள் = 2 முகூர்த்தம் = 1 சாமம்60 நாழிகைகள் = 8 சாமம் = 2 பொழுதுகள் = 1 நாள்15 நாள் = 1 பட்சம் = 0.5 மாதம்
      1 மனித ஆயுள் வட்டம் = 120 வருடங்கள் = 2 வட்டங்கள் = 240 அயனங்கள் = 1440 மாதங்கள்

  • @BalaMurugan-sx4uf
    @BalaMurugan-sx4uf 3 роки тому +1

    Thank you 3000 👍👍👍