Це відео не доступне.
Перепрошуємо.

அடிக்கடி செய்யும் மாற்றங்கள்! | Shyam Sekhar | Muthaleetukalam

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2024
  • அடிக்கடி செய்யும் மாற்றங்கள்! By ‪@ShyamSekhar-ithought‬ விவரம் அறிய வீடியோவை பாருங்கள்.
    Know More About Milestones2Wealth: wa.me/91938480...
    ________________________________________________________
    Enroll M2W Now: milestones2wea...
    About Milestones2Wealth (Tamil Version) - • Milestones2Wealth - வெ...
    About Milestones2Wealth (English Version) - • Milestones2Wealth - St...
    Follow our Milestones2Wealth Social Media Handles:
    Twitter - / miles2wealth
    Instagram - ...
    Facebook - / milestones2wealth
    WhatsApp: wa.me/91967700...
    Note: We request you to save this number on your phone as 'Milestones2Wealth'. We will be using the WhatsApp Broadcast feature moving forward which requires you to save our contact if you would like to receive our messages. Kindly save our contact so you do not miss out on any updates.
    ________________________________________________________
    Follow our Muthaleetukalam Social Media Handles:
    Twitter - / muthaleetukalam
    Instagram - ...
    Facebook - www.facebook.c...
    ________________________________________________________
    பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி, உலக பொருளாதாரம், சொத்து தேர்வுகள் மற்றும் முதலீடுகள் பற்றி நேர்மையான, வெளிப்படையான கருத்துக்களை இந்த சேனல் மூலம் ஷியாம் சேகர் அவர்கள் பகிர்கின்றார்.
    முதலீடு, பொருளாதாரம் மற்றும் பங்கு சந்தை பற்றி ஷியாம் சேகர் அவர்களின் கருத்துக்களை தெரிந்துகொள்ள எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்.
    ________________________________________________________
    Social Media Handles
    Shyam Sekhar's Twitter - / shyamsek
    Muthaleetukalam's Twitter - / muthaleetukalam
    ________________________________________________________
    Disclaimer:
    The Video Content has been made available for informational and educational purposes only. This Video Content is not intended to be a substitute for professional advice. Always seek the advice of your financial advisor with any questions you may have regarding your investments. Never disregard professional advice or delay in seeking it because of something you have read or seen on the Internet.
    #ShyamSekhar #Muthaleetukalam

КОМЕНТАРІ • 58

  • @YogicRays
    @YogicRays Місяць тому +10

    கம்பேனி சீக்ரெட் எல்லாத்தையும் வெளிய சொல்றாரு 🙏 என்னா மனுஷன்யா 🙏🙏

  • @prithiviraj6212
    @prithiviraj6212 Місяць тому +1

    தரமான, தங்கமான பேச்சு 🎉👍🙏 வாழ்த்துக்கள் சார்.

  • @sivankumaran8330
    @sivankumaran8330 26 днів тому

    பயனுடைய பேச்சு, நன்றி! பயிற்சிக்கு எடுத்துக்கொள்கிறேன்💛

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Місяць тому +3

    ❤ அனுபவப்பூர்வமான ஆக்கப்பூர்வமான தெளிவான சிந்தனை மற்றும் நல்ல விளக்கத்துக்கு நன்றி 😅🎉

  • @harigeetha8363
    @harigeetha8363 29 днів тому

    Super message for freshers.

  • @ChannelTNN
    @ChannelTNN Місяць тому +1

    வெற்றியாளரின் சிந்தனை....🎉🎉🎉🎉

  • @venkatraghavan1177
    @venkatraghavan1177 Місяць тому +3

    Your thoughts with utmost clarity in investment behaviour has a severe impact in my thinking, investing behaviour! Thank you so much , I wish to meet you one day Sir ! @Shyam Sir

  • @gksuccess-stepbystep3285
    @gksuccess-stepbystep3285 Місяць тому

    One should keep away from flooding of tips. Good suggestions. Thanks a lot.

  • @ShareBala
    @ShareBala Місяць тому

    30 years experience.na summava

  • @dkkalai223
    @dkkalai223 Місяць тому

    Thank you sir 👍👍👍

  • @veeramani4201
    @veeramani4201 Місяць тому

    தெளிவான விளக்கம் சார்😊

  • @velp5168
    @velp5168 Місяць тому +1

    நீங்க சொன்ன அனைத்தும் செய்தேன் இனி என்னை மாற்றுவேன்.

  • @boopathiprasanth875
    @boopathiprasanth875 Місяць тому

    Super 🎉😊

  • @SelvamaniSundaresan-nl6dl
    @SelvamaniSundaresan-nl6dl Місяць тому

    நல்ல பதிவு
    Very much informative
    நன்றி அய்யா

  • @RaviKumar-xf2zl
    @RaviKumar-xf2zl Місяць тому

    அருமை அருமை

  • @alangarsakthi209
    @alangarsakthi209 Місяць тому +2

    நான் ஒரு share யை 26 ஆண்டுகளாக வைத்துள்ளேன்

  • @gandhikumara4201
    @gandhikumara4201 Місяць тому

    Vanakkam Sir 🎉

  • @user-SKS11
    @user-SKS11 Місяць тому

    நன்றி அண்ணா 🙏🪷

  • @Rajvenkataramanan
    @Rajvenkataramanan Місяць тому

    True, Good points.

  • @renganathan.k7443
    @renganathan.k7443 Місяць тому

    Sir
    Best experience. Guide video
    Thank you

  • @duraisamya3068
    @duraisamya3068 Місяць тому

    True, good, thank you

  • @seethalakshmi-yf1zb
    @seethalakshmi-yf1zb Місяць тому

    Sir, Your voice & look reminds me Actor Poovilangu Mohan. He mostly act in K Balachander movies.

  • @mathipoomalai9317
    @mathipoomalai9317 Місяць тому

    Thankful information ❤

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Місяць тому

    Good. Thanks Sir

  • @elavarasans4937
    @elavarasans4937 Місяць тому

    Hi sir, you are an encyclopedia of the market.

  • @baratharumugam2292
    @baratharumugam2292 Місяць тому

    Thank you Sir!

  • @user-ol6br4vz5b
    @user-ol6br4vz5b Місяць тому

    I agree with your points. Recently I sold Indus Towers because I earned good money and bought Indusind Bank with that money. Likewise I sold coromondel international and bought Tata Elxsi from the profit earned from Coromondel and keeping my capital on coromondel as cash

  • @natarajele8140
    @natarajele8140 Місяць тому

    🙏🙏🙏
    Super

  • @vigneshpalanivel2093
    @vigneshpalanivel2093 Місяць тому +1

    Sir, TCS gave the positive results only na. Profit, revenue, recruitment all in positive directions. Future book slightly in downside. What is ur perspective?

  • @senthilshanmugam6059
    @senthilshanmugam6059 Місяць тому

    Thankyou sir.....

  • @saideepak1395
    @saideepak1395 Місяць тому

    Thank you sir

  • @BalaMurugan-gd2pm
    @BalaMurugan-gd2pm Місяць тому

    Yenaku idhu first market cycle sir. 2021 la market ku vandhen. Still I am holding some good stocks sir. Sell panala. Change panla.

  • @sureshkrishnan6344
    @sureshkrishnan6344 Місяць тому

    SS Gyani Ji 🙏🌹 SpeedBreaker Safety timely investing tips...What to Do vs What Not/ Never to Do.....Dil Maange More ❤

  • @subathiramurali
    @subathiramurali Місяць тому

    I have been trying to maintain the same portfolio for the last 2 years

  • @kumarmani6385
    @kumarmani6385 Місяць тому

    ❤❤❤❤

  • @Srinivasan2705-KOTH
    @Srinivasan2705-KOTH Місяць тому

    I we do and advise right thing to people so much people are not watching and taking to improve.Those channels giving stocks Idea people are in queue. நல்ல துக்கு காலமே இல்லை sir.

  • @senthilnathan2413
    @senthilnathan2413 Місяць тому

    சந்தைக்கு 40 வயதிலும் வரலாம் அதற்கு மேற்பட்ட வயதிலும் வரலாம்.
    தாங்கள் 40 வயது என்று திரும்பத் திரும்ப கூறியதற்கு அர்த்தம் புரியவில்லை.
    மற்றொரு காணொளியில் தெளிவாக கூறவும்.
    வையகம் வாழ்க🙏🏼

  • @dhivyaa4300
    @dhivyaa4300 Місяць тому

    I bought a few shares of PGInvit last month. Can we hold PGInvit now? An interest rate cut will favor this share?

  • @jineshk.m1998
    @jineshk.m1998 Місяць тому

    ❤️

  • @srikanthram1539
    @srikanthram1539 Місяць тому

    That selling winners and catching new one eventually goes to loss is happening for many because people want more money in short term..
    They suffer big loss if that newer one not going to shine market in such position if you pick wrong sector stock at peak valuation they have to wait for many years..
    In 2021 people stuck with chemicals still that price not even come in 2024

  • @jayaramans7398
    @jayaramans7398 Місяць тому

    Small cap is quant

  • @user-SKS11
    @user-SKS11 Місяць тому

    தயவுசெய்து ஒரு சில விசயங்களை எனக்கு கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டும் .
    BUY OR SELL OR HOLD
    WHY???
    1) TMB
    2) PGINVIT
    3) NCD/ CORPORATE BONDS

    • @user-SKS11
      @user-SKS11 Місяць тому

      Muthoot?
      Chaidanya?
      Belstar?
      Indostar?

    • @user-SKS11
      @user-SKS11 Місяць тому

      Annapoorna finance ltd?

  • @anandann6415
    @anandann6415 Місяць тому

    Bro my statargy 40 persent gain time sell 🎉

  • @moneypechugal1657
    @moneypechugal1657 Місяць тому +3

    சார் சொல்றது. மணிரத்னம் படம் மாதிரி. பார்த்ததும் புரியாது. 10 வருடம் கழித்து மணிரத்தினம் படம் சூப்பர் அப்படின்னு சொல்லுவாங்க. அப்படித்தான் அவர் சொன்னதை கேட்டுக்கணும் தோணு இம்

  • @SampathsView
    @SampathsView Місяць тому +1

    தெளிவா குழப்புரீங்க ஜி..,

  • @rrvasanth2007
    @rrvasanth2007 Місяць тому +2

    Bonda is now charging Rs 4000 for the stock tips .... he calls it Pattasu List

    • @HARISH-hm2ys
      @HARISH-hm2ys Місяць тому

      Who is he ?

    • @seethalakshmi-yf1zb
      @seethalakshmi-yf1zb Місяць тому

      @@HARISH-hm2ys Anand Srinivasan is the Bonda.

    • @user-SKS11
      @user-SKS11 Місяць тому +1

      இதெல்லாம் உனக்கு கொஞ்சம் ஓவரா தெரியவில்லை???
      ஒரு நல்ல மனிதர். எப்படி ஒரு தகப்பன் தன் மகனுக்கு பொருளாதாரம் பங்குச்சந்தை பற்றி சொல்லிக்குடுப்பாரோ அந்த மாதிரி ரொம்ப ரொம்ப எளிதாக சொல்லி குடுக்குற ஒரு மனிதரை இப்படி கேவலப்படுத்தி பதிவிட கூடாது...😡😡😡

    • @HARISH-hm2ys
      @HARISH-hm2ys Місяць тому

      @@user-SKS11 ஆம் சகோ அவர் மூலம் தான் நான் பொருளாதாரம், தனி நபர் நிதி மேலாண்மை, பங்கு சந்தை முதலீடு ஆகியவற்றை கற்றுக் கொண்டேன்.
      அவரின் குறிப்பிட்ட பங்கு ஆலோசனை மட்டுமே பிடிக்காதே தவிர, எனக்கு மிகவும் பிடித்த மனிதர் ❤️

    • @user-SKS11
      @user-SKS11 Місяць тому

      1) கடன் வாங்க கூடாது
      2) கடன் வாங்கி சேர் மார்கெட்ல f&0 மங்காத்தா விளையாடக்கூடாது
      3) சிக்கனமான எளிமையாக வாழ்க்கை வாழ வேண்டும்.
      4) ITC வாங்கனும் ஊத கூடாது.
      5) INTERA DAY Trading பன்னக் கூடாது
      6) தங்கத்துல முதலீடு பன்னுங்க.
      7) டாலரில் வருமானம் வரும் துறைகளில் முதலீடு செய்ய வேண்டும்.
      உதாரணமாக பார்மா ஐடி.😅
      8) 400கிராம் தங்கம் வாங்கும் வரை வேறு எந்த சொத்து வகைகளிலும் கைவைக்க கூடாது.
      9) சிறிது சிறிதாக டீ காபி டிபன் ரேஞ்சில் முதலீடு செய்ய வேண்டும். மொத்தமாக கடன் வாங்கி முதலீடு செய்ய கூடாது.
      10) நியூ ஏஜ் கம்பெனிகள் எல்லாம் swiggy Zomato ola byjus எல்லாம் பிராடு நம்பி வாங்கி நாசமா போகாதீர்கள்.
      11) K shape recovery. பனக்காரன் மேலும் மேலும் பனக்காரன் ஆகிறார்.
      ஏழை மேலும் மேலும் ஏழையாகிறான்.
      12) பாவம் அம்பானி தன் பையனுக்கு ₹3000கோடி செலவுல கல்யாணம் பண்ணி விட்டு அதை சரிகட்ட jio tarifஐ ஏத்திட்டாரு😂😂😂