Tirupati-யில் Jagan செய்த அட்டூழியங்கள் 😱😨 | Dr Niranjan | Chandrababu Naidu | Rajasekhara Reddy

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • In this shocking video, Dr. Niranjan reveals the atrocities committed by Jagan Mohan Reddy in Tirupathi over the last 5 years. See the truth unfold!
    #tirupatiladdu #jaganmohanreddy #pawankalyan #chandrababunaidu #rajasekharareddy #tdpvsysrcp #tdp #ysrcp #pesutamizhapesu #niranjaninterview #drniranjan
    Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
    UA-cam : / @thiruvarultv
    Facebook : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    X : / thiruvarultv
    Whatsapp Channel : www.whatsapp.c...
    Pesu Tamizha Pesu Creative Shorts :
    UA-cam : / @ptpshorts
    Instagram : / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

КОМЕНТАРІ • 289

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 День тому +102

    ஒரு நேர்மையாளரின் பேட்டி காண்பது மனதுக்கு இதம்!

    • @mnarasimharao43
      @mnarasimharao43 День тому +5

      My andra and Your tamilnadu and periyar Dravidian history also converted CRISTIAN MISSIONARY state...😂😂😂

  • @gunasekarsekar2770
    @gunasekarsekar2770 День тому +87

    திருப்பதி எங்கள் குலதெய்வம் ,அதைஏதாவது செய்யநினைத்தாலே அவன் குலம்அழியும்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 День тому +6

      உண்மை. ஸ்ரீ வெங்கடேஷ்வரர் பழிக்கு பாவத்திற்கு ஆளான நிறையபேர் வாழ்க்கை சோகமாக முடிந்த கதை ஏராளம்.
      திருமலை மீது லட்டு முறைகேடு நடந்த போது ஜெகனின் ஆட்சி முடியும்வரை EO வாக ( IAS officer) இருந்த தர்மா ரெட்டி வாழ்க்கையில் பெரிய சோகம் நடந்ததாகவும் சொல்கிறார்கள். நிச்சயதார்த்தம் நடந்த ஒரு வாரத்திற்குள் மகன் சென்னை மருத்துவமனையில் காலமாகி விட்டதாகவும் 1 வாரத்திற்குள் (9 நாட்கள் சடங்கு முடிவதற்குள்) புனிதமான கோவிலுக்குள் ஆகம விதிகளுக்கு புறம்பாக பிரவேசம் செயததாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

    • @TvOnly-qd8ez
      @TvOnly-qd8ez День тому +3

      Well said ❤

    • @kannanraman7474
      @kannanraman7474 День тому +2

      Parithabangal pasangaluku nadakanum kandipa

    • @SudarsanaDeviR
      @SudarsanaDeviR День тому

      Yes. ராஜ சேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உடல் தெரியாமல் நசுங்கி செத்தாலும் கேடுகள் தொடரும். வம்சம் அழியும்.

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 День тому +47

    இந்த படுபாவி சமயத்திலே vip டிக்கெட் ₹10,000 ஆக்கினார்

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 День тому +64

    ஆந்திரா தெலங்கானா ஒன்றாக இருந்தபோது YS Rajasekhara Reddy காங்கிரஸ் முதலமைச்சராக இருந்தார். அப்போது தன் மருமகன், பிரதர் அணில் குமார் ( ஷர்மிளா கணவர்) நடத்திவரும் அறக்கட்டளைக்கு அரசின் 500 ஏக்கர் நிலத்தை MEDAK district ல் ( Hyderabad அருகில்) தாரை வார்க்க முடிவு செய்தார். அதற்கு தெலுகு தேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிறகு பின்வாங்கினார்.
    ஆந்திராவை படுமோசமாக சுரண்டி வாழ்ந்த குடும்பம். சொந்தபந்தம், கட்சியினர் என கொழுத்துவிட்டனர்.

    • @umarani7616
      @umarani7616 День тому +6

      இங்க மட்டும் என்ன வாழுதாம். Same. Ditto

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 День тому

      பாருங்க.அடுத்தவன் முதுகு தெரீறமாரி நம்ம முதுகு நம்முளுக்குத் தெரீறதில்லைங்க.புரீதுங்ளா???

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. День тому +44

    வெங்கடாஜலபதி நம் தேசத்தை காக்கவும்.... கோவிந்தா....கோவிந்தா...கோவிந்தா...

    • @bharath3746
      @bharath3746 День тому

      ஸ்ரீ சீனிவாச மங்கலம் சொல்லுங்கோ

  • @rathihakk1741
    @rathihakk1741 День тому +36

    இது போன்ற நிலைதான் இங்கேயும் நடக்கிறது.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 День тому +25

    Dr. நிரஞ்சன் கூறும் அனைத்தும் மிகவிரைவில் நடக்க இறைவனை வணங்குகிறேன் 🙏

  • @Smgesan4993
    @Smgesan4993 День тому +26

    மிக தெளிவான விளக்கம் இருவருக்கும் நன்றி தமிகத்தையும் அந்த ஏழுமலையான் தீய சக்திகளிடமிருந்து மீட்க வேண்டும்

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 День тому +24

    பேட்டி குடுக்கறவரை நான் கேள்விப்பட்டதில்லை.ஆனா சூப்பர் ஸார்.நறுக் நறுக்னு பதில், விளக்கம் அருமைங்க

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 День тому +133

    இவர் சொல்வது எல்லாம் 100% உண்மை. ஆந்திராவில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருபவராக இருந்து அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவர்கள்தான் இவ்வாறு உண்மையை சொல்ல முடியும்.

    • @mnarasimharao43
      @mnarasimharao43 День тому +10

      My andra and Your tamilnadu and periyar Dravidian history also converted CRISTIAN MISSIONARY state...😂😂😂

    • @narasimhalusridhar8253
      @narasimhalusridhar8253 2 години тому

      @@mahendarthangavelu7658 yes you are absolutely correct 👍

  • @m.nadimuthuselvamm.nadimut5609
    @m.nadimuthuselvamm.nadimut5609 День тому +84

    ஜெகன்மோகன் ரெட்டி இவ்வளவு கேவலமானவன் என்பதுவெட்ட வெளிச்சமாகி விட்டது.

    • @mnarasimharao43
      @mnarasimharao43 День тому +3

      My andra and Your tamilnadu and periyar Dravidian history also converted CRISTIAN MISSIONARY state...😂😂😂

    • @viswanathanviswanathan7901
      @viswanathanviswanathan7901 День тому

      29:42 29:42

    • @francisratanakumar6264
      @francisratanakumar6264 День тому

      But jagan got original certificate his father was studied at C.m.C Vellore working as a good Doctor.Born rich then chadra Babu Naidu

    • @samajavaragamana2453
      @samajavaragamana2453 15 годин тому

      @@francisratanakumar6264 so what? Jagan came from fraction family

    • @venkattekuru1596
      @venkattekuru1596 8 годин тому

      @@francisratanakumar6264 Jagan leaked the 10th exam paper and there is a case on him...he did not complete any education properly...and CBN is not born rich..He is from Average Middle class...even if he is rich what is your problem...he did not do anything bad..within given circumstance he is doing whatever he can...Jagan spoiled the entire state..and complete corruption

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 День тому +29

    எல்லா இந்துக்களுக்கும் உணர்வு வேண்டும்

  • @subramanianr3996
    @subramanianr3996 День тому +28

    ஓம் நமோ வேங்கடேசாயா 🙏🙏🙏🙏🙏

  • @Meenakshi-z2w
    @Meenakshi-z2w День тому +23

    I will go tirupati monthly once ..this jagan sir govt maintenance worst but now latest I went last Friday seeing difference

  • @Krishnamadhu6382
    @Krishnamadhu6382 День тому +17

    உண்மையை உரக்க சொன்ன அண்ணனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் கோவிந்தா போற்றி

  • @somavaramniran2324
    @somavaramniran2324 День тому +21

    I see many jagan jalras in comment section.

  • @gopalanr4273
    @gopalanr4273 День тому +16

    ரொம்ப கரெக்டா பேசினார். சந்தோஷம்

  • @ravindarnathan1974
    @ravindarnathan1974 День тому +36

    பாவடை ஜெகன்மோகன்க்கு ஒரு‌ சவபெட்டி‌‌ பார்சல்

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 День тому +17

    TTD சேவா மண்டலி. சூப்பர் பெயர் !
    அழகாக உண்மைகளை அலசி அலசி கூறும் இவர் நிச்சயம் ஆந்திராவில் வசிக்கும் மனசாட்சிமிக்க மனிதர்.
    🎉💥👌💥👏👏👏👏👏💥👍💥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💥

    • @somavaramniran2324
      @somavaramniran2324 День тому

      Sorry naan Tamil naatil pirandu vazharndu padithu vasikum oru saamaniyan.

  • @lakshmipramesh1256
    @lakshmipramesh1256 День тому +11

    உண்மை இறைவனுக்கு சேவை செய்ய விரும்பியவாறுக்கு பொறுப்பை கொடுத்து திருமலை யின் பத்ததி குறையாமல் காக்கவேண்டும் நாராயண நாராயண

  • @sainathr7116
    @sainathr7116 День тому +15

    *Some tamil magazines published with photos the missionary activities on thirumala hills*

  • @ekambaramek1801
    @ekambaramek1801 День тому +12

    தமிழ்நாட்டிலும் கிருதுவன்மத சில பல நபர்கள். இந்து மத பேர் சொல்லி யம்மற்றி திரி கிரார்கள்.

  • @rathihakk1741
    @rathihakk1741 День тому +14

    இவர்களும் சீக்கிரம் அழிந்து போக ஆண்டவனை பிரார்த்திப்போம்.

    • @Tamilselvan-c4y
      @Tamilselvan-c4y День тому

      கடவுள் உன் வீட்டு வேலைக்காரன் அழிகக்கச்சொன்னாஅழிக்க உங்க அரசியலும் ஆன்மீகமும் அடுத்தவரைஅழிப்பதானா

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 День тому +30

    "பேசு தமிழ்" சார்பாக ஒரு நல்ல சிறந்த மனசாட்சிமிக்க மனிதரிடம் பேட்டி எடுத்தமைக்கு நெறியாளருக்கு பாராட்டுக்கள். 🎉💥👌💥👍💥👏👏👏👏👏💥🙏🏻🙏🏻🙏🏻💥

  • @Maanu1111
    @Maanu1111 День тому +13

    ஒருலிட்டர்பசுநெய் 800 ரூபாய்

  • @santanamppv8299
    @santanamppv8299 День тому +11

    Dr final words on TN people are real punch. Enjoyed the entire interview. Seems knowledgeable person. Bring him, often.

  • @gawripremanand2788
    @gawripremanand2788 День тому +12

    Hinduism belief every action has its reaction. one will definitely reap what they sow.
    All praises to Lord Narayana❤

  • @mssekar8946
    @mssekar8946 День тому +9

    ஜெகன் மோகன் செய்த அக்ரமங்களே இது ஒன்றுதான் இது
    போன்டரவை நெறய இருக்கு அய்யா

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 День тому +11

    நல்ல பதிவு
    நன்றி நன்றி நன்றி.
    🙏🙏🙏🙏🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 День тому +25

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக சகோதரனே நிரஞ்சன். 🎉🎉🎉🎉🎉

  • @venkatesanmunisamy4624
    @venkatesanmunisamy4624 День тому +7

    உங்களுடைய உணர்வு பூரணமான பதிவுகளுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏

  • @sankararaman1894
    @sankararaman1894 День тому +8

    தெளிவான பேச்சு நாட்டுக்குத் தேவையான பேச்சு.

  • @radsatchennai
    @radsatchennai День тому +7

    அருமையாக விளக்கமளித்துள்ளார் இந்த நபர் . மறைக்கபட்ட பல செய்திகள் திகைக்க வைக்கின்றன .

  • @SaibhanumathiC
    @SaibhanumathiC День тому +9

    Whatever he is telling is absolute truth i am from tpt

  • @SARASWATHIRADHAKRISHNAN-k7c
    @SARASWATHIRADHAKRISHNAN-k7c День тому +10

    100% உண்மை உண்மை

  • @anurathangd
    @anurathangd День тому +12

    Intha maathiri Tamilnadu la pesa oruthan varanum

  • @RangersP70
    @RangersP70 День тому +8

    Super sir, I hope his followers will listen to u, asking for forgiveness. ❤

  • @vairamanishanmugam279
    @vairamanishanmugam279 День тому +7

    It is not false news. All are true and people must understand how we Hindus are fooled and how we are not serious about. Very Nice sir. ❤

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 День тому +5

    Excellent interview. Hats off to both. The concluding lines of Dr Niranjan on 'papa vimochanam' by reciting 'kshamasathwam, kshamasathwam Seshasaila Sikhamane' SUPERB.

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 День тому +16

    மிக மிக தெளிவான, சான்றுகளுடன் , உள்ளத்தில் கொந்தளிக்கும் கோபத்தை அடக்கிவைத்துக்கொண்டு இவ்வளவு கருத்துகளை பகிர்ந்தது மிக மிக அருமை, வாழ்த்துக்கள்.

  • @mukundan.guruvayur
    @mukundan.guruvayur День тому +6

    A well analysed, open talk tby Dt. Niranjan that he reveals the hard truth about the whole issue. He has not left any points and covered everything on the subject.

  • @mnarasimharao43
    @mnarasimharao43 День тому +5

    My andra and Your tamilnadu and periyar Dravidian history also converted CRISTIAN MISSIONARY state...😂😂😂

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 День тому +4

    கிரண்ஜி எங்கேயோ போயிட்டீங்க. நாகராஜூக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நல்ல இளைஞர் நெறியாளர்கள். ❤❤❤

  • @108playa
    @108playa День тому +5

    This man is a good man.. well done .. love this interview. If all hindus think as such and fight for dharma.. India will be a far better place to live not just for hindus but for all religions. WAKE UP !

  • @rmanavalan4560
    @rmanavalan4560 День тому +5

    ஏழு மலையின் தண்டனை❓ கொடுத்தார் தமிழ்நாடு?????????????????????????????

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy День тому +4

    அருமை அருமை அருமை உண்மையாக இந்து கடவுளை வணங்கும் இந்து மக்களே உன் மதத்தையும் உன் கடவுளையும் காப்பாற்ற வேண்டும் அந்நிய மதத்தில் இருந்து இல்லையென்றால் நீங்கள் அடிமையாகும் காலம் சில காலமே உள்ளது என்பதை நீங்கள் உணர்வீர்கள்

  • @sivananthan3101
    @sivananthan3101 День тому +5

    🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍JAI VALLGA HINDU BARATHAM❤❤❤❤❤❤

  • @krishnakumar-zp9py
    @krishnakumar-zp9py День тому +6

    Well explained sir..

  • @bdvasudevan3031
    @bdvasudevan3031 День тому +5

    Evar sollvathu ellam 💯% unmai

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 День тому +5

    Vaticanil raid pannanum

  • @n.vijayalakshmin.vijayalak5192
    @n.vijayalakshmin.vijayalak5192 День тому +3

    இந்த பிரச்சினை வந்தது ஒரு வேலை நல்லதுக்கு தான். தமிழ்நாட்டில் கோவில்களில் அர்ச்சனை டிக்கெட் VIP தரிசனம் தேவையற்ற வசூல்களை நிறுத்த ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.சாமியை பார்ப்பதற்கு ஏன் பணம் செலுத்த வேண்டும்?.

  • @revathis5476
    @revathis5476 День тому +5

    To identify the crypto Christians
    Some formulae to be followed

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 21 годину тому +2

      Simple. Let all the Hindus adorn their foreheads with their respective religious symbols.Children should be taught that it is as much their right to wear them as they carry their initials.Don’t send your children to school/ college which bans this practice.

  • @Kannan-v4w
    @Kannan-v4w День тому +5

    நன்ற்❤️

  • @PremKumar-rk3eh
    @PremKumar-rk3eh День тому +6

    🙏👌👌👌👍👍👍

  • @whiteappleimac1574
    @whiteappleimac1574 День тому +2

    இதுக்குதான் ஆர்எஸ்எஸ் RSS வந்து அடிக்கிறான் 👌👌
    இந்துக் கோவில் புனிதம் காப்போம் இந்துக்கள் விழித்துக் கொள்ளுங்கள் 👀👁️🧐🧐
    I support chandra Babu sir & Pawan Kalyan sir, BJP 👌👏❤🇮🇳 PM sir 🙏

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 День тому +3

    Matam maari etarkku hintu peyargalai. Vaitu kondu hintu makkalai emmaattri arasiya panni kondu pilaippu nadatugiraargal tiruppati kovilil ulavargal kristuvargal endru solgiraargal ayya

  • @venkataramananr1872
    @venkataramananr1872 День тому +4

    Ematruvathu than mosamanathu.
    Rajasekar,
    Jagan mohan
    why can’t they have Christian names like Thomas ,Peter to show their loyalty to Christianity which is dear to them.
    First of all DECLARE PANNA SOLLUNGA
    HINDUVA? CHRISTIANA?
    Avargal entha matham ?

    • @tr.srinivasan4870
      @tr.srinivasan4870 День тому

      அவனுககேடுகெட்டசோத்துமதம்

  • @myesteriousboy7243
    @myesteriousboy7243 День тому +3

    After this laddu row started i have seen several debates and discussions in tamil this is the first time iam hearing the truth words . Of course mr. Pandey also speaking well.
    Thanks for the speaker
    Thanks for the channel
    And my request to tamil people be aware of the other speakers

  • @srimathichidambaram8271
    @srimathichidambaram8271 День тому +3

    மிகவும் அருமை உண்மையை உரக்க உரைப்பதற்கு நன்றி

  • @Meenakshi-z2w
    @Meenakshi-z2w День тому +2

    Thanjai pragatheeswar Kovil valagathula biriyani vakkanthu saapdraanga muslim family ...

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy День тому +3

    இ வஞ்சலி இந்தியா வி அ ற சி ய வா தி களை கா லைபி டி த் து ம களை மத ம் மா ர் ரி இ ந்தியா வி ன் வ ல த்தை சூரை யா ட மதம் மா ர் ற ம் ந ட க்கு து

  • @sethuc5850
    @sethuc5850 День тому +2

    ஜெகனை முதலவராக்கியது இந்துக்கள் அறியாமை ஜெய் ஸ்ரீராம்

  • @rajeswarichandran3266
    @rajeswarichandran3266 День тому +3

    People are real idiots to elect the son after they had seen what the father did... people hv to realise these ..

  • @manface9853
    @manface9853 День тому +3

    1 hindus country bharath hindus herful and dont affaraid

  • @meenakshisundaram4433
    @meenakshisundaram4433 День тому +5

    ❤❤❤

  • @udayakumarb4081
    @udayakumarb4081 День тому +2

    Samuel jagan mohan evangelist conversation mama family mafia koottam loot temple wealth

  • @arjung3427
    @arjung3427 День тому +1

    Dr.Niranjan அவர்களது உரையாடலை கேட்டாலே செய்த பாவம் பாதியாக குறைந்துவிடும்.அத்துணை உணர்ச்சிமயமான பக்தியும், உண்மையுமாகும்.

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 21 годину тому +1

    இவர் சொல்வது அனைத்தும் 100% உண்மை. ஜெகன்மோகன் ரெட்டி என்ற நாயின் குடும்பத்தையே ஆந்திர மக்கள் மட்டும் இல்லை, இந்திய மக்கள் அனைவரும் மன்னிக்கக்கூடாது.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 День тому +1

    முறையாக ஆண்மீக பயற்சி பெற்றவர் "எந்த ஜாதியாக இருந்தாலும் திருமலா தேவஸ்தானத்தில் உயர்ந்த பொறுப்பில் இருக்கலாம் என்கிறார். உதாரணம்: முன்னாள் துணை வேந்தர் மால்கம் ஆதிசஷய்யா.
    வயலூர் முருகன் கோவில் அர்ச்சகர்
    2 பேருக்கு "நீதியரசர் ஜீ.ஆர். சுவாமிநாதன்" என்ன தீர்ப்பு வழங்கினார்?
    தில்லை தீட்சிதர்கள் கையில் இருப்பது போல் திருப்பதி ஐயங்கார் கையில் இருக்க வேண்டும் என்கிறார்.
    இவருடைய தாழ்வு மணப்பாண்மையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

  • @kalaganesh5957
    @kalaganesh5957 День тому +3

    True TTD seva mandali

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 День тому +9

    திருப்பதி MLA தொகுதியில் , TDP வெற்றி பெற்றது.
    MP தொகுதியில் YSRCP வெற்றி பெற்றது.

    • @natesan206
      @natesan206 День тому +1

      அவ்வளவு கடப்பா ஆட்கள் ..

    • @tr.srinivasan4870
      @tr.srinivasan4870 День тому

      மானங்கெட்டஹிந்துஜென்மங்கள் அங்கேயும்.
      வோட்டுப்போட்டுஜ,யிக்கவச்சிருக்கானுக

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 День тому +1

    ஓவ்வொரு ஹிந்துக்களும் இவரை போல் உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும்.

  • @VaradarajanPelapur
    @VaradarajanPelapur День тому +2

    Very good analysis Swamy. 🙏🙏

  • @thirumandhiranagarjagannathar
    @thirumandhiranagarjagannathar День тому +1

    ஏழுமலையானை பகைத்தவர் எவரும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது

  • @kovibalaji9491
    @kovibalaji9491 День тому +2

    மோசமான இருப்பான் போல ஒன்னும் தெரியாத ஓலான் மாதிரி வருவான்.ஜெகன்மோகன்ரெட்டி

    • @ranjitkumar.karnool
      @ranjitkumar.karnool 14 годин тому

      எல்லா தெரிஞ்சவன் ஜெகன் ரொம்ப dangerous evangelist

  • @kasturaibai4462
    @kasturaibai4462 День тому +1

    Nam thirupathi dheivam evanukaluku seekiram.dhandañai.kodulka vendum.

  • @srujansahithvarma7817
    @srujansahithvarma7817 День тому +1

    This man is just spitting facts !!! Every telugu person knows each and every word this man said is 100℅ true. Appreciated.

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 День тому +1

    Tirupati Devasthanam sothu sapta Govinda Govinda Govinda 🙏

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 День тому +1

    Useless interviewer. Even though Naidu is in rule now, contract got approved during before period which is also continuing. Nonsense. Reporter should not ask the sake of asking question. He also should have some common sense. Why these kind of people are coming to the press and destroy the name of the interviewers. He should know how to ask a question.

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv День тому +1

    The one and only God in this world that prevails in this universe...
    The Hindu God...
    Jai Hind Jai Hindus...

  • @kalaganesh5957
    @kalaganesh5957 День тому +1

    Malcolm adeseshiah spoilt the university of madras by allowing hristianisation in tamil literature

  • @BabuSheshadri-qk3bc
    @BabuSheshadri-qk3bc День тому +1

    Good. I'm andhrapradesh this sir. Corret. Speach

  • @meenakshisundaram4433
    @meenakshisundaram4433 День тому +3

    ❤❤❤

  • @velayuthans9570
    @velayuthans9570 4 години тому

    ஓம் நமோ நாராயண 🙏 மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்த்துக்கள் ஜெய் ஶ்ரீராம் 🚩 உண்மை உண்மை 🙏💯🙏 வாழ்க வளமுடன் நாங்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளோம் வெங்கடாஜலபதி இதற்கு தீர்வு காணும் காலம் விரைவில் ஐயா நாங்கள் திருமலையில் ஶ்ரீவாரி சேவை செய்து வந்துள்ளோம் அப்போது எங்களுக்கு இந்த வேதனையை அங்கு வேலை செய்பவர்கள் எங்களிடம் கூறினார் இதுவே உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 🙏 இதற்கு ஒரு முடிவு ஏழுமலையான் தான்

  • @krishvenkat8518
    @krishvenkat8518 День тому +2

    Not what the central govt is doing ?

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 21 годину тому

      What do you expect them to do as a Govt. A.P.. Govt is perusing this vigorously.If you are questioning a political party,question all the other parties too

  • @ramansethu7653
    @ramansethu7653 День тому +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @prasaadhts2441
    @prasaadhts2441 День тому +1

    You are a real gentleman Mr. Niranjan

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 День тому

    நீ சொல்லு 400 ரூபாயிக்கு எங்க சுத்தமான நெய் கிடைக்கும் உலகில்.சுத்தமான நெய் 2500 ரூபாயிக்கு குறை கிடைக்காது.ஆனால் திருப்பத்தில் வாங்கும் நெய்யின் விலை 320 முதல் 415 ருபாய் வரை தான்.இதில்
    சுத்தமான நெய் எப்படி கிடைக்கும்.

  • @NelavoyDhinakar
    @NelavoyDhinakar День тому +1

    Excellent A true secularist.

  • @swaminathanbaskararaj948
    @swaminathanbaskararaj948 День тому

    மிகவும் அருமையான சிந்திக்க வைத்த பதிவு. எளிமையாக அதே சமயம் வலிமையான கருத்துக்களை எடுத்து கூறியது சிறப்பு. இந்த மாதிரி அறிவு சால் பெருமக்களை பேட்டி காணுங்கள். 💐👍🙏

  • @hariprasadvenkatarao1482
    @hariprasadvenkatarao1482 20 годин тому

    Oru Indhuvin Manadhai Pun Paduthadhirgal Nangal Porumayaga Irukirome... Senda vendam pls.

  • @nirmalaht66
    @nirmalaht66 День тому +1

    Fantastic.........good proposal

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 23 години тому

    வயிற்றுக்குள் ௭துவும் தங்காதவாறு ஆபரேஷன் செய்து குடல்களையெல்லாம் ௭டுத்து விட வேண்டும்.

  • @bkumartnj
    @bkumartnj День тому

    திருப்பதியை அழித்து ஒழித்த பெருமை முன்னால் தமிழக ஆந்திர முதல்வர்களுக்கு உண்டு..போல..

  • @L.S.pasupathyVenkatRaman
    @L.S.pasupathyVenkatRaman Годину тому

    Sani will deliver result,jagan,naidu,kalyan,youtuber,bjp,all are closely watched by sani,it wii give result, speak carefully

  • @manir3142
    @manir3142 День тому +1

    Jagan = Stalin = Rahul khan

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 День тому +1

    Jagan christian ah😮😮😮

  • @natarajp5023
    @natarajp5023 17 годин тому

    திருப்பதியில் நடந்த கொடுமையான செயலுக்கு ஜெகன்மோகன்தான் பொறுப்பு

  • @manickamsuppiah
    @manickamsuppiah День тому +1

    Well explained 💪💪💪💪💪

  • @suseelananjan4178
    @suseelananjan4178 День тому +1

    Absolutely true.