வீட்டு மாடி தோட்டத்தில் நாட்டு ரக காய்கறிகள், கீரை வகைகளை சாகுபடி செய்து வரும் சேர்மராணி

Поділитися
Вставка
  • Опубліковано 18 лип 2022
  • சென்னை சோழிங்கநல்லூரில் வசிக்கும் சேர்மராணி அவரது வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து நாட்டு ரக காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை சாகுபடி செய்து வருகிறார். இவர் நஞ்சில்லா ஒரு மாடித்தோட்டம் என்னும் முகநூல் பக்கத்தில் இணைத்து நாட்டு ரக காய்கறிகள், கீரைகளின் விதைகளை பகிர்ந்து வருகிறார் மேலும் இயற்கை விவசாய முறைகளை பகிர்ந்துவரும் இவரின் கருத்துகள் மற்றும் அனுபவங்களை பார்ப்போம்.
    #terracegarden #traditionalseeds #makkaltv
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • Розваги

КОМЕНТАРІ • 9

  • @dineshkumar-tb2qp
    @dineshkumar-tb2qp 2 роки тому

    Super chithi.really awesome ..

  • @arbgardening
    @arbgardening 2 роки тому

    Superb garden ma'am ⚘️⚘️⚘️⚘️ thanks for sharing your ideas 🙏

  • @parthibankarthirvel9230
    @parthibankarthirvel9230 Рік тому

    Wonderful work madam

  • @vgcsgarden528
    @vgcsgarden528 Рік тому

    தோட்டம் மிக மிக அருமை அம்மா.எனக்கும் சில செடி,விதைகள் கிடைக்குமா?..

  • @lingeshlingesh8799
    @lingeshlingesh8799 Рік тому

    Super madam👏

  • @perumalk9530
    @perumalk9530 2 роки тому

    Super Madam

  • @thenmozhi5063
    @thenmozhi5063 Рік тому

    Spr mam👏💐

  • @weeeeetwo
    @weeeeetwo 2 роки тому

    Super mam