1 நொடியில் வீணான 14 வருட தவம்..அந்தரத்தில் பெண்களின் சத்தம்..நெஞ்சை பிடிக்கவிட்ட திக் திக் வீடியோ

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • PMIST For Admission Enquiry CLICK: www.pmu.edu/
    #RopeCar | #Kulithalai
    1 நொடியில் வீணான 14 வருட தவம்..அந்தரத்தில் பெண்களின் அலறல் சத்தம்..நெஞ்சை பிடிக்கவிட்ட திக்..திக்.. வீடியோ - 2ம் நாளே `பிரமாண்டம்' பெயிலியர்
    குளித்தலை அருகே அய்யர் மலையில் புதிதாக துவங்கப்பட்ட ரோப் கார் சேவை, ஒரே நாளில் பழுதாகி அந்தரத்தில் தொங்கியதால், மலை உச்சிக்கு சென்ற 40 பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. என்ன நடந்தது அய்யர்மலையில் பார்க்கலாம் விரிவாக...
    Uploaded On 26.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 213

  • @Aswin778
    @Aswin778 2 місяці тому +259

    யாரெல்லாம் படிக்கட்டில் ஏறி இறங்குவது தான் என்றும் சிறந்தது இந்த லிப்ட் , எஸ்கலேட்டர் , ரோப் கார்களை விட என்று சொல்கிறீர்கள் 👌👍💯

    • @sarifsabi8800
      @sarifsabi8800 2 місяці тому +11

      Po da like pitchakaran😂😂😂😂😂😂

    • @timepass6642
      @timepass6642 2 місяці тому

      Ammbani sir neega la😂​@@sarifsabi8800

    • @Darkgreenweb
      @Darkgreenweb 2 місяці тому

      Like pitachai thayoli vandhutan yarellamnu thevidya magan

    • @karthiksakthivel1130
      @karthiksakthivel1130 2 місяці тому

      ​@@sarifsabi8800supera sonnenga

    • @kishorekumar-yw8dj
      @kishorekumar-yw8dj 2 місяці тому +12

      ஊனமுற்றோர் வயிசானவங்க என்ன பண்ணுவாங்க?

  • @Dhanalakshmi-bz2lq
    @Dhanalakshmi-bz2lq 2 місяці тому +94

    இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள்.ஒப்பந்ததாரர்கள் பணிநீக்கம் செய்யவேண்டும்.

  • @kurusamy662
    @kurusamy662 2 місяці тому +139

    ஓடாத‌ ரோப்கார் திட்டத்தை ‌ துவக்கி‌வைத்த மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்களுக்கும்‌ அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் துறை செயலாளர் அதிகாரிகள் அனைவருக்கும்‌ ராயல்‌ சல்யூட்‌ ... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft 2 місяці тому +2

      😂😂😂😂😂

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 2 місяці тому +4

      கருணாநிதியின் திட்டம் என்பதாலேயே ஜெ ..வால் கிடப்பில் போடபட்ட திட்டம் இப்போதாவது நிறைவேறியதுபற்றி எங்களுக்கு மிக மகிழ்ச்சி

    • @neenerinathansanjeevi4621
      @neenerinathansanjeevi4621 2 місяці тому +5

      புதிதாக அமைக்கப்பட்ட இயந்திரத்தில் சிலபிரச்சினைகள் வருவதும் இயல்பானது. அதனால்தான் வெள்ளோட்டம் என்பர்.அதற்குள் கருத்துதெரிவிப்பது வேண்டுமென்றே குறைகூறும் மனநிலையாகும்.

    • @gnanamg18
      @gnanamg18 2 місяці тому

      😂😂😂😂😂😂😂

    • @anbu916
      @anbu916 2 місяці тому +3

      ஆக கமிஷன் 😂😂😂

  • @sathyarajnanjundagownder
    @sathyarajnanjundagownder 2 місяці тому +36

    உங்களுக்கு சிறந்த பாக்கியம் கிடைத்துள்ளது நீண்ட நேரம் கோயிலில் இருந்து உள்ளீர்கள் இந்த சிறப்பு அனைவருக்கும் கிடைக்காது

  • @smackdown6656
    @smackdown6656 2 місяці тому +62

    காயலாங்காடை பொருளை போட்டால் இப்படி தான் ஆகும்

  • @kamalakannan6257
    @kamalakannan6257 2 місяці тому +28

    சேகர் பாபு வாழ்க வாழ்க

  • @VenuGopal-b9i
    @VenuGopal-b9i 2 місяці тому +2

    இந்த நாறிய அரசால் இந்த மாதிரிதான் அமையும்

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi9557 2 місяці тому +18

    இது ஒரு மிக பெரிய ஊழல், மற்றும் மோசடி,, ஆட்சியாளர்கள் இதற்க்கு பொறுப்பு,,,,

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 2 місяці тому +25

    வேடிக்கை தான். வேகமாக காற்று அடித்தால் பிரச்சினை ஆகும் எனில் எல்லா நாடுகளிலும் மிகவும் மோசமான வானிலை நிலவும் பல இடங்களில் சர் சர் என்று சுற்றுலா பகுதிகளில் மிகவும் இயல்பாக இருக்கும் இந்த ரோப் கார் வசதிக்கு, ஏன் நம்ம ஊரின் காற்று பிடிக்க வில்லை?
    மக்களை வைத்து தான் trail செய்து சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்து பார்க்க வேண்டுமா?
    சோதனை ஓட்டம் செய்து பார்த்து நல்ல தரமான முறையில் உள்ளது என்று அதிகாரிகள் சான்றிதழ் அளித்து நடைபெற வில்லை போல.
    இன்றைய அதிகாரிகள் எதற்காக இப்படி அசட்டையாக செயல் படுகிறார்கள் என்று தெரியவில்லை.

  • @murthyn9254
    @murthyn9254 2 місяці тому +72

    இதிலும் எதிலும்
    திராவிட மாடல் ஆட்சியின்
    ஊழல்தான் காரணம்.

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 2 місяці тому +2

      ரயில்கள் மோதி கொண்டதில் 300 பேருக்கு மேல் மரணம் 1000 கணக்கானோர் உறுப்புகள் ஊனம் பாஜக ஆட்சி மாடலைவிட திராவிட மாடல் கேவலம் இல்லை 😂😂😂

    • @muruganandam05
      @muruganandam05 2 місяці тому +1

      ​@@thiruselvithiruselvi5269 Avan mathiyil aatchiku vanthuruntha dailiyum train accident nadakum. Apparam athuku kathai vera solluvanga... Anil thaan Karanam, maadu thaan Karanam nu. Neeyum vanthu morattu muttu kodupa...

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 2 місяці тому

      ​@@thiruselvithiruselvi5269ஏ மெண்டல் யார் செத்தாலும் கட்சிக்கு என்ன நஷ்ட்டம். அந்த குடும்பத்தை கேள் அதுதான் உண்மை. நம் வீட்டில் யாராவது அப்படி தொங்கினால் அப்பவும்.comparison
      பேசுவியா?
      நீ தப்பு செய்தால் நானும் தப்பு செய்யலாமா? ஒருத்தர் தப்பு செய்யறது அடுதவங்களும் தப்பு செய்யறதுக்கு licence?

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    இந்த கவர்மெண்ட் டே ஃபெயிலியர் தான்😆💪👌💕💕💕🇮🇳🇮🇳🇮🇳🌍🌍🙏🙏🙏🙏🙏

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 2 місяці тому +3

      Eppadi bihar la 15 bridge collapses achey, & Gujarat la river Bridge collapse 72 people last year andha madhiri ya.... Southern states romba paravala better than north India corruption...

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 2 місяці тому

      வேண்டும் என்றே இந்த முட்டாள்கள் கிளப்பி விடுகிறான்கள் ஆடிமாத காற்றில் கம்பி சக்கரத்தில் இருந்து நழுவிவிட்டது அவ்வளவுதான் .மீண்டும் விரைவில் மீண்டும் இயங்கும்

    • @parthiban51643
      @parthiban51643 2 місяці тому

      டேய் மூடுறா பாடு பயலே​@@lightupthedarkness8089

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 2 місяці тому

      @@lightupthedarkness8089 கம்மினாட்டி நாய் .. இங்க உள்ள பிரச்சனையா விட்டுட்டு குஜராத்துக்கு நக்க போயிடுவான்... ஏன்டா ஓப்பன் குஜராத்திலேதா வந்தான்... ஏன் போதை தெளிஞ்சிட்டா?... ஓடிப்போய் டாஸ்மாகில குச்சிட்டு படுத்துக்கோ....

  • @muthuvel8342
    @muthuvel8342 2 місяці тому +19

    தத்தி TV !....
    நம்ம பாபுகான் நல்லா சில்ற பாத்துட்டானா!!!!.....

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 місяці тому +17

    பறக்கும் பலூன்
    பாதுகாப்பு கவசம் உடை.. கொடுத்து ஏற்றி விடுங்க.

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 2 місяці тому +15

    பேஜ் ஒர்க் நல்ல வேலை உயிர் போகல...

  • @SakthiBliss
    @SakthiBliss 2 місяці тому +13

    Thiravida model !!! Aranilaiyadurai !!! Super.

  • @kohilas9778
    @kohilas9778 2 місяці тому +6

    Congratulations to the workers who worked hard to clear it🎉

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 2 місяці тому +21

    புது இயந்திரம் சற்று கோளாறு செய்வது இயல்பானது அது விரைவில் சரி செய்யப்படும் பழனியிலும் இதேபோன்றுதான் ஆனது ஆனால் தற்போது சிறப்பான முறையில் இந்த ரோப் கார் சேவை நடந்து வருகிறது

    • @vickyrock8310
      @vickyrock8310 2 місяці тому +2

      Correct bro

    • @selvanshanmugam9416
      @selvanshanmugam9416 2 місяці тому +4

      ஓ ஹோ அண்ணா நீங்க உபி தான. நல்லா ஊதுறீங்கண்ணா.

    • @Rana_2390
      @Rana_2390 2 місяці тому

      கமிஷன்

    • @CKeditz-cx7kj
      @CKeditz-cx7kj 2 місяці тому

      @@selvanshanmugam9416 அடப்பாவிகளா எதை எதையெல்லாம் கட்சி ரீதியாக பார்ப்பது என்று விவசாயத்தை இல்லையா உங்களது எண்ணம் தான் குறுகிப் போய் இருக்கிறது என்று நன்றாக பார்க்கவும்

    • @balakumaras9590
      @balakumaras9590 2 місяці тому

      @@selvanshanmugam9416நீங்க மூகெமு வா?

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 2 місяці тому +25

    அறங்கெட்ட துறை சினேக் பாபு எங்கே?

    • @seethaprasanna8736
      @seethaprasanna8736 2 місяці тому +3

      😂😂😂

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 2 місяці тому

      😂 Very good. He should be addressed as Snake Babu only. Because indeed he is doing what Vadivelu did in that character.

  • @meenas4931
    @meenas4931 2 місяці тому +5

    எங்கள் குழ தெய்வம் கோயில்

    • @ramprabhu7701
      @ramprabhu7701 2 місяці тому +5

      குலதெய்வம்

    • @srivaariwater5060
      @srivaariwater5060 2 місяці тому

      Neenga enna caste. Nanga pillamar.ippatha ithu kullathaivammunu theriyum

  • @Palanisamy.pPalanisamy-wj7rz
    @Palanisamy.pPalanisamy-wj7rz 2 місяці тому +5

    இந்த சுவர் மெடண்ட் இப்படிதான்

  • @P.viswanathanP.viswanathan-e9u
    @P.viswanathanP.viswanathan-e9u 2 місяці тому +31

    பக்தி உள்ளவன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பக்தி இல்லாமல் இருக்கும் ஒருவன் ரோப் கார் சேவை தொடங்கி வைக்கிறான் கலி காலம்

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 2 місяці тому +5

    அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும் (ரோப் கார் )

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 місяці тому +4

    நல்ல வேளை பிழைத்தீர்கள் இறைவனுக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டு ஊர் போய் சேருங்க..... கூடிய சீக்கிரம் மூடுவிழா நடக்கும்.நமது இன்ஜினியர்கள் மிக மிக திறமையானவர்கள்.உதாரணம்.அதிசய கிணறு.

  • @Rana_2390
    @Rana_2390 2 місяці тому +1

    நம்ம திராவிட மாடல் லட்சணம்

  • @vksvks7901
    @vksvks7901 2 місяці тому +2

    மாடல் அரசு சாதனை

  • @swissthamilfox
    @swissthamilfox 2 місяці тому +3

    இந்திய தயாரிப்புகள் எல்லாம் இப்படித்தான்.

  • @kgRavi-yn8ht
    @kgRavi-yn8ht 2 місяці тому +1

    So Sad That's why I am Taking the Steps For Dharasan to Visit the Temple 😊

  • @ramanbabu8813
    @ramanbabu8813 2 місяці тому

    Superb government contract....

  • @prajaram1918
    @prajaram1918 2 місяці тому +9

    விடியல் சீனாவில் இருந்து ஆர்டர் செஞ்சி இருப்பாரு 😂😂

    • @pratheepajaganathan7219
      @pratheepajaganathan7219 2 місяці тому +1

      ரோப் காரில் சும்மா டப்பா மாதிரி இருக்கும்

  • @velpandian8219
    @velpandian8219 2 місяці тому +18

    அம்மா நீங்க அந்தரத்தில் ஜந்து மணி நேரம் தொங்கனும்னு விதி இருத்திருக்கு அத யாரலையும் மாத்த முடியாதம்மா😂😂😂

  • @venishan2088
    @venishan2088 2 місяці тому

    🙏🙏🙏

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 2 місяці тому +1

    ஐயா, அய்யர் மலை என்கின்ற
    அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர்
    மலை
    வரலாறு
    அகஸ்தியர் கமண்டலம் காக்கை தட்டி விட்டதால்
    காக்கா பறக்காத மலை என்ற பெயரும் உண்டு

  • @mohansundaram100
    @mohansundaram100 2 місяці тому

    It is understood that the technology is greater than the GOD.

  • @User_13842
    @User_13842 2 місяці тому +1

    திராவிட மாடலின் பெருமை தைரியமாக இவர்களை நம்பி எங்கும் நடக்கமுடியாது போல் இருக்கிறது

  • @hrsmani
    @hrsmani 2 місяці тому +2

    ஊழலாட்சியில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை. லஞ்சம் வந்தால் போதும் பணிகளின் தரத்தை யாரும் பொருட்படுத்தவதில்லை. நல்ல விடியலடா சாமி.

  • @parthiban51643
    @parthiban51643 2 місяці тому +4

    டவுன் பஸ்ஸில் பயமாக இருக்கு இதுல ரோப் கார் 😮😮😮😮😮

  • @Shri_SarveshwarFoundation
    @Shri_SarveshwarFoundation 2 місяці тому +16

    இந்துக்கள் சாமி கும்பிடாத அளவுக்கு என்னவெல்லாம் பன்னமுடியுமெ அத்தனையும் நாங்கள் செய்வோம் கத்தோலிக் அரசு நிறுவனங்கள் அத்தனையும் ஊழல்

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft 2 місяці тому

      🎉🎉🎉🎉

    • @mohanraj5441
      @mohanraj5441 2 місяці тому

      ஏய் நாய்களே... பழனி கோவிலில் உள்ள ரோப் காரில்போனதில்லையா? புதிதாக திறந்து வைக்கப்பட்டது.ஓருநாட்களில்சரியாகும்

  • @ssn9072
    @ssn9072 2 місяці тому

    மக்கள் எந்த மலைகளை பார்த்தாலும் ஏறிவிடுகிறார்கள் 😮
    பாத யாத்திரை தான் சிறந்தது

  • @sethusethu2374
    @sethusethu2374 2 місяці тому +6

    Poii sonalum potuntha sollunga sir. Kaathula epudi rope marum

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 2 місяці тому +2

    இவர்கள் ஊழல் செய்யாத இடமே இல்லை. எந்தவிதங்களிலெல்லாம் பணம் வருமோ அத்தனை வழிகளிலும் சம்பாதிக்கிறார்கள். மலையின் பெயரை மாற்றாமல் இருக்கிறார்களே.

  • @CCSPEREZHILPRADHAPSINGH
    @CCSPEREZHILPRADHAPSINGH 2 місяці тому +2

    எல்லாம் ஊழல் போக மிச்ச மீதிய பண்ணா இப்படிதான் இருக்கும்

  • @TamizharAatchi
    @TamizharAatchi 2 місяці тому

    இந்த திட்டத்தில் எவ்வளவு பதிக்கானானுங்களோ அந்த தெய்வத்திற்கே வெளிச்சம்

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 місяці тому +2

    விரைவான நடவடிக்கை மூலம் தமிழக அரசு மீண்டும் ரோப் கார் வசதியை தொடங்க வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்டோர் ஆயிரக்கணக்கில் காத்துள்ளனர் ரோப் காரில் பயணம் செய்ய.

  • @Vijayakumar-t9k
    @Vijayakumar-t9k 2 місяці тому +1

    கமிஷன் அதிகமாக ஒப்பந்ததாரர்கள் பாதித்து இருப்பார்கள்

  • @baskarann8457
    @baskarann8457 2 місяці тому +3

    First give training to operator and boarding man, if load is unbalanced the guidewheel may out from rope.first understand load must be equal equal equal. Safety and load must be balance

  • @singaravelan2726
    @singaravelan2726 2 місяці тому

    திட்ட அறிவு கூட இல்லை நிறுவனங்களுக்கு

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 2 місяці тому +1

    Have to check every day regularly . And maintain regularly .
    There it’s not possible.

  • @kavithaselvam6370
    @kavithaselvam6370 2 місяці тому +6

    Corruption panitu kathadichadhu puyal adichadhungaranga inum nammala paithiyakaranunganeh😮 nenaichitu irukangalo

    • @hemalathanadarajan8249
      @hemalathanadarajan8249 2 місяці тому

      Paithiyakararhalaga irrupadaltgan 500rs kkum 1000 rs kkum vote pottu 40 mp select panni irukirargal

  • @selvasri3001
    @selvasri3001 2 місяці тому +1

    சுகமா கடவுளை பார்க்க வேண்டுமானால் ஒருசில
    சோதணைகளை கடந்துதான்
    ஆகவேண்டும்.

  • @Vee0014
    @Vee0014 2 місяці тому +6

    2 ஏ நாள் ல 😂😂😂😂superu...

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 2 місяці тому +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂பாவம் ப்பா பக்தர்கள்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @klnaveena
    @klnaveena 2 місяці тому +1

    இன்னொரு தடவ பணம் ஒதுக்க வேண்டியதுதான் அதுதான திட்டம்

  • @venkat4690
    @venkat4690 2 місяці тому +1

    ரோப் கார் நல்ல விசயம் ,100 வருட கனவு நிறைவேறி இருக்கிறது. சிறு பழுதுகள் பொறுத்துக்கொள்ள வேண்டியவை.

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 2 місяці тому +1

    In North Rope is built with more ruggedness, but in South all seems to be very light and why only two can sit ?

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 2 місяці тому +2

    இதில் ஊழல் நடந்திருக்கும்

  • @ASHOKKUMAR-xd5gu
    @ASHOKKUMAR-xd5gu 2 місяці тому

    Best quality made in tamilnadu...😂😂😂 1.0 crore namamu

  • @subramanian4321
    @subramanian4321 2 місяці тому +1

    சாமி குத்தம் என உருட்டாமல் இருக்க வேண்டும்!

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 2 місяці тому +1

    ரோப் கார் பொட்டியை பார்த்தலே தெரியுது இது low quality என்று.

  • @singaravelanmadurai5129
    @singaravelanmadurai5129 2 місяці тому

    Katuna contractor name?

  • @girishankarjayaraman
    @girishankarjayaraman 2 місяці тому

    Pl come and see in singapore. Whats the quality and see this rope car whats the quality. Verum thagara duppa la pannina ippadithaan irukkum. All due to improper planning and corruption.

  • @mallikasuparesoge4350
    @mallikasuparesoge4350 2 місяці тому

    𝐀𝐠𝐞 𝐮𝐫𝐮

  • @akilamanick9865
    @akilamanick9865 2 місяці тому +1

    இதுல என்னடா தந்தி டிவி காரனுக்கு சந்தோஷம் ரோப்கார் எல்லா இடத்திலும் தான் பழுதடைவது நடக்கிறது

  • @rajsu9294
    @rajsu9294 2 місяці тому

    ரூ.9 கோடி ஸ்வாஹா. . இந்தியா வல்லரசு. மேக் இன் இந்தியா. திராவிட மாடல். எல்லாம் வாய்ச் சவடால்.

  • @jprjraj3691
    @jprjraj3691 2 місяці тому

    யாரை நம்பி அங்கே சென்றீர்கள்

  • @vijaycnn
    @vijaycnn 2 місяці тому

    Air, Emergency plan, is very basic factor to consider during the design , i dont think this rope car never pass the safety protocol. Am not sure about the routine maintenance plan

  • @alagarsamy5965
    @alagarsamy5965 2 місяці тому +1

    ஊழல் அரசு😂😂😂😂

  • @P.viswanathanP.viswanathan-e9u
    @P.viswanathanP.viswanathan-e9u 2 місяці тому +3

    திராவிட மாடல்

  • @vijaycnn
    @vijaycnn 2 місяці тому

    காற்று, , வடிவமைப்பின் போது கருத்தில் கொள்ள வேண்டிய மிக அடிப்படையான காரணியாகும், இந்த ரோப் கார் ஒருபோதும் பாதுகாப்பு நெறிமுறையை கடக்காது. வழக்கமான பராமரிப்புத் திட்டம் பற்றி எனக்குத் தெரியவில்லை

  • @Mohan-g6s
    @Mohan-g6s 2 місяці тому

    40ம் ஊழல்
    234ம் ஊழல்
    பொம்மை தண்ட கருமாந்தரம் தத்தி

  • @dharmalingams9827
    @dharmalingams9827 2 місяці тому +14

    கடவுள் இல்லை என்கிற நாயிடம் கோவிலா

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 місяці тому

    கொள்ளை கார அரசியல் வாதிகள் ஊழல் செய்து இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகிறது

  • @SIVARAJP-l8b
    @SIVARAJP-l8b 2 місяці тому

    Hi

  • @ManikandanManikandan-uk5bk
    @ManikandanManikandan-uk5bk 2 місяці тому

    மீண்டும் ரோப் கார் ரா 😂😂😂😂

  • @Shreyacreativescbe
    @Shreyacreativescbe 2 місяці тому

    🤯🤯🤯

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 2 місяці тому +1

    சிறப்பான திட்டம் .ஆனால் பலத்த காற்று காரணமாக ஸ்டீல் கயிறு சக்கரத்தில் இருந்து நழுவி விட்டது அவ்வளவுதான் .பயப்பட ஒன்றும் இல்லை .விரைவில் சரியாக விடும் .

  • @Karpal-d1b
    @Karpal-d1b 2 місяці тому +1

    Rope car design International standard.. Parkkum podhey theriyudhu idhu odadhunnu.. idhulla evalavu kasu adichanungalo..

  • @giftson79
    @giftson79 2 місяці тому

    We have so many engineering colleges, but still, we could not able to design a proper working rope car. why?

    • @limboslim4296
      @limboslim4296 2 місяці тому

      All degrees and no knowledge.

    • @kunnakkudy
      @kunnakkudy 2 місяці тому

      எத்தனை இன்ஜினியரிங் காலேஜூ இருந்தென்ன? அங்கெல்லாம் ஒரு வாத்யார் தான் எல்லா காலேஜுக்கும் பாடம் எடுக்கிறாரு அப்படின்னு சொல்றாங்களே. அப்ப தரம் எப்படி இருக்கும்?

  • @kumaranjayapal8355
    @kumaranjayapal8355 2 місяці тому

    ரோப்காரில் உட்காரும் பகுதி ஏதோ கிராமங்களில் திருவிழாவில் பயன்படுத்தப்படும் ராடன்தூரி டப்பா போல் உள்ளது

  • @kunnakkudy
    @kunnakkudy 2 місяці тому

    அய்யர் மலயா? அறநிலய துறை அமைச்சர் என்ன செய்கிறார்? மலையே தீட்டுபட்டு விட்டது

  • @venkat4690
    @venkat4690 2 місяці тому +1

    அந்த பெண்கள் வரலாற்றில் இடம்பெற்று விட்டனர்.

  • @shanthidurai2980
    @shanthidurai2980 2 місяці тому +5

    Tamil Nadu vilankirum 😂

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 місяці тому +1

    மனிதனும் இயற்கைதானே

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 2 місяці тому

    விஞ்ஞான ஊழல் ஆட்சியில் நுழைந்தால் இது போல் நடக்க வாய்ப்பு உள்ளது

  • @astrogobug
    @astrogobug 2 місяці тому +3

    HR&C sekar babu, what is this.... are you playing with people life.. after looting the hindu temple money.... ultra failure govt

  • @PragatheeswaranGanapathy
    @PragatheeswaranGanapathy 2 місяці тому

    மாடல் கார்😂😂😂😂

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிக சக்திவாய்ந்தவன்
    கல்லும் மன்னும் மனிதனும் மரமும் சிலைகளும் ஒருபோதூம் கடவுள் கிடையாதூ இறைவன் ஒருவனே அவன் தான் மிக சக்திவாய்ந்தவன்

    • @welcomesoldiers3012
      @welcomesoldiers3012 2 місяці тому +1

      Apa enna than kadavul bro

    • @இறைவன்ஒருவனேஅவன்யார்
      @இறைவன்ஒருவனேஅவன்யார் 2 місяці тому

      @@welcomesoldiers3012 இறை வேதம்தான் கடவுள் யார் என சொல்லும்
      ரிக் யேஜூர் சாம அதர்வண தோர பயிபிள் அல்குர்ஆன்
      இவை யாவூம் இறை வேதங்கள் இறை வேதங்களை படித்தாள் தான் இறைவனை தெரிந்து வணங்க முடியும் நன்பா அல்லாஹு அக்பர்

    • @venkat4690
      @venkat4690 2 місяці тому +2

      கல், மண், மனிதன் இறைவனிடமிருந்து வந்ததுதான், இறைவனிடமிருந்து வந்தது இறைவன் இல்லை என்றால் எப்படி.

    • @kishorekumar-yw8dj
      @kishorekumar-yw8dj 2 місяці тому +2

      ​@@இறைவன்ஒருவனேஅவன்யார்வேதங்கள் நாராயணனை வணங்க வேண்டும் என்கிறது.
      கடவுள் மூன்று விதமான சக்திகளை கொண்டிருக்கிறார், ஆன்மீக சக்தி, ஜட சக்தி, ஜீவ சக்தி. ஆன்மீக சக்தியால் ஆன்மீக உலகமான வைகுண்ட லோகத்தில் இருக்கிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் அவதரிக்கலாம்.
      ஜட சக்தியால் அவர் இந்த அண்டத்தில் இருக்கிறார். ஜீவ சக்தியாக எல்லா உயிர்களிலும் அவர் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை.

    • @kishorekumar-yw8dj
      @kishorekumar-yw8dj 2 місяці тому

      ​@@இறைவன்ஒருவனேஅவன்யார் 1400 வருடங்களுக்கு முன்னால் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றியதாக எந்த ஒரு வரலாற்று ஆதாரமும் இல்லை.
      ஆனால் சனாதன தர்மம் தொன்று தொட்டு இருந்ததற்கு பல வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறது.
      இடையில் தோன்றிய மாதங்கள் எல்லாம் போலியானவை.

  • @litheeshbalan200
    @litheeshbalan200 2 місяці тому +1

    யாருடா நீங்க எல்லாம்....

  • @kuppand361
    @kuppand361 2 місяці тому

    E

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 2 місяці тому

    இதிலும் ஊழல் நந்திருக்க வாய்ப்பு ள்ளது.

  • @durairaj9687
    @durairaj9687 2 місяці тому

    ரோப் கார் போடுவதற்கு முன் என்ன பறந்தா போனீர்கள் நடந்துதானே போனீர்கள்.ஏதோ பாவம் என வசதி செய்தால் அதிலும் நொட்ட சொல்லா. தந்தி காரன் அதைமிகைபடுத்தி கூறுவதில் வல்லவனாயிற்றே

  • @VEDHASRIDIGITALOFFICIAL
    @VEDHASRIDIGITALOFFICIAL 2 місяці тому

    Avarai pakka pokanumuna padi eri pona than punniyam . Avar nenaikkanum . avar pakkanumuna

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 місяці тому

    அந்த பெண்மணி 5மணிநேரம் சொன்னாங்க நீங்க 21/2அப்படிங்கிறீங்க ஏது உண்மை தெரியவில்லை

  • @kuttykumar5724
    @kuttykumar5724 2 місяці тому +1

    DMK government

  • @saroja3240
    @saroja3240 2 місяці тому

    இந்தகோவில்1200அடி இது கட்ட செலவு எத்தனைகோடி😅😅😅😅

  • @gkvsri1128
    @gkvsri1128 2 місяці тому

    Intha government nambilam earatheinka ......

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 2 місяці тому

    காத்தடிச்சா இப்படி‌ஆகுமா. இதை சீர் செய்ய இன்னொரு பத்து கோடி முதலவர் sanction பண்ணூவாரு.கொண்டாடுங்க

  • @chandrasekar2698
    @chandrasekar2698 2 місяці тому

    விடியல் 😂😂😂. ஊழல் ஆட்சி 😂😂😂😂

  • @varalakshmigurumurthy9745
    @varalakshmigurumurthy9745 2 місяці тому

    Anil has given good training for this useless ups

  • @SupremepowerNature
    @SupremepowerNature 2 місяці тому +2

    திராவிட மாடல் மற்றும் பஜக மாடல் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அவர்கள்
    எந்த வேலை செய்தாலும் தோல்வி தான்.😂😂😂😂😂😂

  • @tcrraja2714
    @tcrraja2714 2 місяці тому +1

    Dravida madle