குரு அனுக்ரஹம்தான் எனக்கு வழிகாட்டி! - Sivasri Skandaprasad | Carnatic Singer | Kumudam

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 800

  • @rrammesh
    @rrammesh 2 роки тому +26

    Beauty + Art + Talent + Humility - wow what a combo!

  • @shyam9416
    @shyam9416 3 роки тому +89

    தலைக்கனம் இல்லாத உங்கள் குணம் காணும்போது நீங்கள் செய்தது எதுவும் சாதனை அல்ல இனி நீங்கள் செய்யப் போவதுதான் சாதனை என்று தோன்றுகிறது 🙏 வாழ்த்துக்கள் சகோதரி

  • @kumarct6941
    @kumarct6941 3 роки тому +66

    Lot of politeness in her voice, lot of optimism in her eyes. Awesome singing. Totally divine feeling.
    Highly blessed people. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Bala-r5k
    @Bala-r5k 4 роки тому +75

    Amazing.. இந்த காலத்துல இப்படி ஒரு பெண்ணா? ..ரொம்ப ஆச்சர்யமா இருக்கு!! omg .Artist, singer, model, dancer, bio tech researcher.. all in one!! Blessed girl..

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 роки тому +7

    மாதா, பிதா, குரு அனைவரின்
    ஆசிர்வாதமும் உங்களுக்கு உள்ளது.
    Multi face personolity. God bless you.

  • @devis3863
    @devis3863 3 роки тому +50

    Speechless after hearing your voice ! GOD has taken great care in giving you this birth ! Be blessed always!

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 3 роки тому +36

    Daughter, your parents very lucky to have such a talented humble child. I bless you that you will reach MS Subbulakshmi level.

  • @sivajayaram715
    @sivajayaram715 3 роки тому +8

    ஶ்ரீமீனாட்சி அம்பாளோட பரம அனுக்கிரகம் உங்களுக்கு கிடைச்சுருக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnuharan5008
    @vishnuharan5008 3 роки тому +17

    "மயிலாகி கயிலாய நாதனை".. கீர்த்தனம் அருமை 👏👏👏.. வாழ்த்துக்கள் சகோதரி
    சிவா திரு சிற்றம்பலம் 🕉️🌱

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 3 роки тому +32

    நல்ல தமிழில் பேசுவதால் உங்கள் இசை தொழில் பல்லவேறு உச்சங்களை உறுதியாக எட்டும் .,நன்றிங்க

    • @lakshmirao231
      @lakshmirao231 3 роки тому

      Avange pure tamile pesale half tamil half Sanskrit le pesarange

  • @uksharma3carnatic
    @uksharma3carnatic 3 роки тому +9

    I am at a loss to find words to praise this child. Her mesmerising voice keeps me spellbound. The diction - whether it's Tamil or any other language is superb. For some time, I was worried that nowadays young singers tend to move away a bit from our tradition. After listening to this child's renditions I am assured that she will keep up those traditions and induce others too to follow. I would like to hear her singing "Katpagavalli Nin" kriti on Katpagambal.
    God Bless you Sivasri Skandaprasad for a bright and successfull future in Carnatic music.
    A kind request: Please be selective and do not lend your voice to commercial organisations that harm our culture as their background activity.

  • @harisankarms1289
    @harisankarms1289 3 роки тому +51

    Aurobindo's saying.. you are not choosing the divine but the divine is choosing you🙏🙏🙏🙏🙏

    • @sithalakshmipk2790
      @sithalakshmipk2790 3 роки тому +1

      🙏🙏

    • @gopalarao99
      @gopalarao99 3 роки тому +5

      Yes it is very true. Without the blessings of the Devine power no.amount of effort will be of any use 🙏

  • @yrnagaraju6685
    @yrnagaraju6685 3 роки тому +3

    I don't know Tamil.
    But I really like verymuch your keerthnas & Bharat Natyam.
    God bless you Chiranjivi.
    Chiranjeeva Chiranjeeva Sukhibhava.
    Vidya Vinayena Vinayako Raktchathu.

  • @sarkhivlogs7578
    @sarkhivlogs7578 3 роки тому +6

    அருமையான குரல். என்னுடன் பணியாற்றிய சாந்தி அவர்களின் பேத்தி என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. சாந்தி ஜெயராமன் மிக அருமையாக பாடக்கூடியவர்.நீண்ட புகழையும் நீண்ட ஆயுளுடன் இசைப்பயணம் தொடர வாழ்த்துகள்

  • @silencespeaks5455
    @silencespeaks5455 4 роки тому +13

    மிக அருமை. வாழ்த்துக்கள். கடவுள் கிருபை. இந்த மாதிரி இளைய தலைமுறை நம்ம பண்பாட்டினையும் கலாச்சாரத்தையும் கொண்டு செல்ல வேண்டும்

    • @anantharamakrishnanj5274
      @anantharamakrishnanj5274 4 роки тому

      ua-cam.com/video/pFurCjDemE4/v-deo.html
      A new Ayyappan song - pachai pattadai katti - uploaded in our UA-cam channel on the occasion of mahara Jothi .do watch and enjoy the song. Our UA-cam channel have crossed 1k subscribers . Thank you all for supporting our UA-cam channel . Swamiye saranam ayyappa

    • @govindarajankumaravel1674
      @govindarajankumaravel1674 3 роки тому

      Vazga.valamudan.you.are having Gods grace

  • @Sivakumaran61
    @Sivakumaran61 3 роки тому +2

    அற்புதமான குரல் வளம். ஒரு மராத்திய மொழி அபங்கப் பாடலை இவர் பாடிய காணொளியை UA-camல் ஒரு மாதத்திற்கு முன்னர் கேட்டேன். அன்றிலிருந்து இவரது பாடல்களை கடந்த ஒரு மாத காலமாக தினமும் கேட்டு வருகிறேன். திருப்புகழ், தமிழ்க் கீர்த்தனைகள், பக்தி பாடல்கள் பாடினாலும் சரி ஹிந்தி பஜனைப் பாடல்கள், மராத்தி அபங்கங்கள் பாடினாலும் சரி தெலுங்கு, மலையாள அல்லது கன்னட மொழிப்பாடல்கள் பாடினாலும் சரி சிவஸ்ரீ பாடும் போது மிகுந்த அர்ப்பணிப்போடு பாடி வருகிறார். பல் பாடல்களை இவர் பாடும்போது தாளத்துக்காக இவரே ஜால்ரா போட்டபடி படி படுவது சிறப்பு. கைகளில் ஜால்ரா போட்டபடி கதாப்பிரசங்கம் செய்வதை 50 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஒரு தடவை பார்த்திருக்கிறேன். பழமை வாயந்த கலைகள் அழிந்து விடாமல் சிவஸ்ரீ போன்ற இளைய தலைமுறையினர் காத்து வருவது போற்றத் தக்கது. வாழ்க இவரின் இசைப்பணி. இவரின் பாடல்களை அறிமுகப்படுத்திய UA-cam ற்கு நன்றி.🙏💐🙏💐🙏💐🙏💐🙏

  • @creativecaptain1
    @creativecaptain1 3 роки тому +1

    கடவுளுக்கு நன்றி, தாங்கள் திரைபட துறையை தேர்தெடுக்காது ஒதுக்கியதற்கு நன்றிகள் அத்துறை குறுகியகல ஒளி..வாணவேடிக்கை ஒத்தது வேண்டாம் அத்துறை.24 மணி நேரமும் இறையருளுடன் இருக்க வாழ்த்துக்கள்!!

  • @jimhalpert3269
    @jimhalpert3269 3 роки тому +25

    I'm not a simp but the calmness in her voice and her face. Simp-ly blown away! ❤️

  • @balac2464
    @balac2464 3 роки тому +18

    What a multi Talented Personalty mam you are. So humble expression n speech. Pray for more n more accomplishment,Long ,healthy , n HAPPY Life . Pride of T N n India.

  • @venkataramanviswanathan728
    @venkataramanviswanathan728 3 роки тому +24

    நீங்கள் பாடிய திருப்புகழ் பாட்டைக் கேட்டு உங்களுடைய ரசிகனா ஆயிருக்கிறேன். எ வ்வளவு கஷ்டமான பாட்டை எவ்வளவு சுலபமாக பாடியிருக்கிறீர்கள். முருகன் அருள் என்றும் நிலைத்திருக்கட்டும்.

  • @esquireprinters4424
    @esquireprinters4424 11 місяців тому +1

    Hare Krishna hare Krishna hare Krishna ur excellent voice 👍👍👍👍 super

  • @crafts4fans421
    @crafts4fans421 4 роки тому +25

    கடவுள் கிருபை குழந்தை.
    வாழ்க வளமுடன்🙏🏻👍🏻👌💗🌹🇮🇳

  • @vbaskaran
    @vbaskaran 4 роки тому +41

    Periyava Blessings. Blessed Parents. You will have a peaceful, healthy and prosperous life

  • @ranganathannatarajan4605
    @ranganathannatarajan4605 2 роки тому +8

    We are privileged to hear your bhajan in Sankara TV.. You are God blessed, no doubt about. Your humbleness is also the more humbling. God bless you for ever and enthralling the audience.

  • @sindhum924
    @sindhum924 3 роки тому +22

    She is blessed by Devi Saraswati. All the very best dear. And she looks like great dancer and actor Shobana.

  • @hamsinimuralidharan3860
    @hamsinimuralidharan3860 4 роки тому +18

    I still have her viral video save into my files. Wishing her a bright future. Thanks to Kumudam for bringing on to the show.

    • @Rama-Rama74
      @Rama-Rama74 4 роки тому +3

      Can you please share the viral video link?

    • @geethagopalan
      @geethagopalan 4 роки тому +1

      @@Rama-Rama74 yes please share

    • @geethagopalan
      @geethagopalan 4 роки тому +1

      Please share

    • @geethagopalan
      @geethagopalan 4 роки тому

      Oh she is singing that song which went viral i think

  • @thilagavathiselvaraj6118
    @thilagavathiselvaraj6118 3 місяці тому

    மகளே!. எல்லாம் வல்ல இறையருள் எப்போதும் துணை நின்று காத்தருளும் 🌹 வாழ்க வளமுடன் பல்லாண்டு 🌹

  • @shivanshspeaks
    @shivanshspeaks 3 роки тому +12

    I began watching out of curiosity, stayed till the end impressed by the content! Such an extraordinary personality excelling in multiple fields with such a beautiful voice! As a Biotechnology graduate myself, I am all the more surprised to know that she even published papers in the field. Kudos!👍 Definitely a person to look up to.

  • @visalakshisuresh8810
    @visalakshisuresh8810 3 роки тому +7

    Hi Sivasri, ur amazing,reincarnation of Goddess Saraswathy herself. Truly blessed.stay blessed.

  • @esquireprinters4424
    @esquireprinters4424 Рік тому +1

    Very great ma excellent passion extremely extraordinary 💖 thanks duper 👍👍👍👍👍

  • @tamizantamizan8669
    @tamizantamizan8669 3 роки тому +1

    உங்கள் இசையே எங்கள் உயிர் மூச்சாக மாறியது. ஏனெனில் உங்கள் பக்தி நிறைந்த இசை ..இசை அற்புதமே என்று சொல்வது சரி தான்.கி.இராசகோபாலன்

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 4 роки тому +36

    She is an excellent dancer too. Her abhinaya for " varugalama iyya ' padham was beyond her age.
    Her parents are blessed to have goddess saraswathi as a
    daughter.

  • @lakshmiashok7191
    @lakshmiashok7191 3 роки тому +23

    Wonderful. Lovely to see the younger generation of India doing so well. Liked the interview. your clarity of thinking impressed me so much. Good luck with your passion for Biology. I am saying this because I am a little biased with Biology as my daughter is also in this field and doing very well with Teaching of biology at the University of Toronto.

  • @qf8822
    @qf8822 3 роки тому +4

    தெய்வத்தின் குரல் 👍 வாழ்க பல்லாண்டு தெய்வத்தின் பெயரால்,குரலால், அனுக்கிரகத்தால்

  • @RaviRavi-ig6dt
    @RaviRavi-ig6dt 3 роки тому +13

    நல்ல குரல் வளம்,,,, அக்கா உங்கட,,,, வேற level

  • @mohanadoraiswamy2677
    @mohanadoraiswamy2677 3 роки тому +17

    You are very much blessed to be a multitalented artist. Brilliant rendition of songs.Thanks to your parents for inculcating good art of music and dance at a very young age.GOD bless you in your future endeavours.

  • @trrameshkumar9318
    @trrameshkumar9318 3 роки тому +4

    தெய்வ அருள் பெற்றவள் அம்மா நீ.
    ருத்ரமும்,கண்ணில் பக்தியும்
    ஓம் நமசிவாய.
    உங்களை போல் ஒரு பட்டாளத்தை உருவாக்கவும்.

    • @trrameshkumar9318
      @trrameshkumar9318 3 роки тому +2

      தினமும் உங்களுடைய ஏதாவது ஒரு பாடலை என்னை அறியாமல் நான் கேட்க வைக்கிறான் அந்த ஈசன்.
      ஓம் நமசிவாய

  • @navneetraja5038
    @navneetraja5038 2 роки тому +4

    What a sweet voice and devotion to God to praise Him by her music.Your obedience to your gurus will elevate you to the zenith.

  • @subhulakshmi890
    @subhulakshmi890 2 місяці тому

    சுந்தர ரூபம்
    இனிய சுபாவம்
    மந்தஸ்மித
    முகானுபாவம் ! அம்மா
    கலையரசி,
    சிவஸ்ரீ! !👌💐💐💐💐நீ வாழ்க வளமுடன்!வாழ்க நலமுடன்! வாழ்க பல்லாண்டு !

  • @chelladuraithangaraj9185
    @chelladuraithangaraj9185 3 роки тому +1

    I know nothing about classical music and dance, but when I listen and watch, I get mesmerised. How I don't know.

  • @RS-df2gr
    @RS-df2gr 4 роки тому +18

    My best wishes !! You are coming from a glorious family and have a great legacy!! Stay blessed!!

  • @parvathysundararaman7945
    @parvathysundararaman7945 4 роки тому +19

    Blessings first of all.
    When I heard her viral video in WhatsApp, I really wanted to know who this குயில் is. Thanks to kumudam .
    Goddess Mookambika has blessed her. Long live kannu.

  • @sudhap2281
    @sudhap2281 2 роки тому +3

    You are jus amazing..!
    My favourite song is kannan varugindra neram… Guruji’s song ..!
    Your thatha namaji ( danda pani) stayed with us at Nagpur along with guruji for several months .. we were blessed to have them at our place … along with Muthu natesha bhagavadhar ..!!
    Bhajans were conducted at our place regularly..!
    Wish I could meet you sometime..!
    Gurunathar bless you dear child..!

  • @umashankar1960
    @umashankar1960 3 роки тому +7

    Modesty is the hallmark of your Interview where you offer credits to the Gurus for your success.
    May goddess Saraswati bestow all blessings to you for scaling higher peaks.

  • @esquireprinters4424
    @esquireprinters4424 Рік тому +1

    Any how excellent voice super duper 👍👍👍👍👍

  • @nataranjan96
    @nataranjan96 3 роки тому

    தாயே
    மதிப்புக்குரிய பெருமாட்டியாரே
    திரை ,சின்னதிரை, மேடைக்கச்சேரி என்று வணிக வெள்ளத்தில் சிக்காது இறைபக்தி இறைப்பணி என்று இணை கூற முடியாத உங்கள் அரிய உயர் குரல், இசைஞானம், உடல்நலம், கலைஆற்றல் ஆகியவற்றை பக்தி
    பரப்புதலுக்கென அர்ப்பணித்து
    தொண்டு ஆற்றும் தாங்கள் போற்றற்குரியவர வணக்கம் நீடு வாழ்க தாயே

  • @sunithapillai2960
    @sunithapillai2960 4 місяці тому

    உங்க நிகழ்ச்சி நடைபேரும் இடம் தெரியப்படுத்தினால் நானும் வந்து கலந்துுக்கிரேன் மா.அருமை மா.எனக்கும் பக்தி பாடல் கேட்பதும்,கை தட்டி பாடுவதும் ரொம்ப பிடிக்கும்.

  • @ellen643
    @ellen643 4 роки тому +8

    Impressive Interview.. May Goddess Saraswathi bless you to develop the multifaceted inborn talent in you. The GURU
    BAKRHI will take you a long & bright way.Best wishes

  • @esquireprinters4424
    @esquireprinters4424 Рік тому +1

    Very good excellent all top ex late ex gurus u explained well very much 👍👍👍👍

  • @esquireprinters4424
    @esquireprinters4424 11 місяців тому +1

    Hare Krishna hare Krishna very good 💯 excellent 👍👍👍

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 3 роки тому

    மிகவும் நன்றாக பணிவாக பேசுகிறீர்கள். இந்த பண்ணிவே உங்களை மேன்மேலும் எட்டாத உயரத்திற்கு கட்டாயம் எடுத்துப் போவீர்கள். அதில் துளியும் சந்தேகமில்லை. நான் தினமும் ஒரு வீடியோவாது பார்க்காமல் இருக்க மாட்டேன். கண்ணன் வருகின்ற நேரம் எத்தனை முறை கேட்டாலும் எனக்கு அலுக்காத ஒன்று. இப்போது போல் எப்போதும் இருக்கவேண்டும் என்பது எனது ஆசை. நீங்கள் மேன்மேலும் வர என்னுடைய ஆசை. கடவுள் அருள் புரிவார். என்னுடைய ஆசிகள் உங்களுக்கு.
    நானும் சீர்காழி தான். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தியும் அங்கு பிறந்தவர்.அவருடைய அண்ணன் மகள் நான். என்னுடைய ஆசீர்வாதங்கள். நிறய நண்பர்களுக்கு உங்கள் வீடியோக்களை forward பண்ணி இருக்கேன்.
    I am 72 years old. Thanks and regards.

  • @sampathkumar9572
    @sampathkumar9572 3 роки тому +1

    உங்கள் கலை பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக பயணிக்க இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @krishveena
    @krishveena 3 роки тому +10

    God bless you with many many laurels in your multiple careers, dear Sivasri. You have everything it takes to reach the top - an excellent grounding thanks to your parents and gurus, a mellifluous voice, a good grasp of raga lakshanas, appreciation of the nuances of various languages, a very pleasant countenance, and above all, a humility that shines through your speech. You will no doubt continue to develop in all these aspects, but remember that the last - humility - is the one that will see you retain your status. You are truly blessed. Stay that way! All the best.

  • @arunarakee
    @arunarakee 3 роки тому +10

    Singing with smile.... Beautiful voice... Melting....

  • @vijaydev47
    @vijaydev47 3 роки тому +1

    This is why imparting vedic theological study for kids at young age is important. When one gets our vedic scriptural or spiritual knowledge then one can excel in all other material fields like art, dance, music, science, engineering, research etc. This tradition of spiritual education was ruined during colonial rule. The result now is society is full of confusion.
    Sivasri is perfect example of theological knowledge and material knowledge. This is why she is so humble and down to earth despite having great knowledge in scriptures and other material fields.
    Hare krishna...

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 3 місяці тому

    எளிமையும் அழகும் நற்க்குணம் பொருந்திய பாரம்பரிய கலையும் சரஸ்வதி கடாட்சம் நிறைந்த தாங்கள் நிறைய புகழ் பெற்று நீடூழி வாழ்க !🌹🙏

  • @panneerselvamm9582
    @panneerselvamm9582 7 місяців тому

    அகரமுதலென உரைசெய் - திருப்புகழால் இவருடைய இரசிகனானேன்.👍🌷👌💐🙌
    வாழ்க வளமுடன் 🙏
    நலமுடன் 🙏

  • @rajanna.d4497
    @rajanna.d4497 3 роки тому

    You are a God blessing girl. We are only understanding purely kannada. & 60% telugu understand and English also. Hari narayana' Hari narayana is the favourite songs to me please continue to kanaka, purandhara keerthanalu and tyagaraja keerthane. you are a guru to me. Nimma padada mele pushpagalannidutta bhagavannama smarane madutta nammannu santhoshapadisiri. Jai jai Raghurama Samartha.

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 2 роки тому

    அருமையான விஷயம்.👌👌👍👍வாழ்வில் சகலகலாவல்லியாக மிளிர வாழ்த்துக்கள்.கடவுள் துணையுண்டு.🙌💐💐👏👏

  • @renumahesh3232
    @renumahesh3232 4 роки тому +19

    Ambal bala Tripura sundari
    You are blessed one child

  • @kvganesan725
    @kvganesan725 3 роки тому

    சங்கீத ஞானம் இல்லைதான். ஆனால், இவர்கள் பாடும் போது மனம் லயித்து போகிறது மட்டும் உணரமுடிகிறது. இந்த சாமானியனால். நீடுழி வாழ்க; பேரும், புகழுடன். வெறும் சங்கீதம் மட்டும் அல்ல. இயல், இசை, நாடகம் என முத்தமிழின் முத்தான பரிணாமம் பரிமளிக்கின்றது. இறைவன் ஒவ்வொரு காலத்திற்க்கும் ஒவ்வொருவரை தோற்றுவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து அறிய முடிகிறது. மனமார வாழ்த்துக்கள். இப்படிக்கு, பாமரன்.

  • @elangos2159
    @elangos2159 3 роки тому +1

    ஆஹா.... என்ன குரல்வளம்.....ஆண்டவன் அ௫ள் வாழ்௧ மகளே நீடூழி..... 🙏

  • @singhnaveen5694
    @singhnaveen5694 3 роки тому +11

    She is absolute beauty from every aspect.

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 3 роки тому +9

    அருமையான குரல்..... மகாலட்சுமியை தாயை பார்த்தது போல் உணர்கிறேன்..... வாழ்த்துக்கள்

  • @sunithapillai2960
    @sunithapillai2960 4 місяці тому

    ரொம்ப நன்னா இருப்பீங்க மா.பகவான் உங்க கூடவே இருக்கிறார்.உங்கள் பாடல் கேட்பதன் மூலம் நாங்களும் பகவானை உணர்கிறோம்❤

  • @premakrish4523
    @premakrish4523 10 місяців тому

    அருமையான பேட்டி. உங்களை பார்த்து அனைவரும் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

  • @srinimaheshnana6336
    @srinimaheshnana6336 3 роки тому +3

    Madam.. you are God-Blessed Soul and God will keep you happy and all Sanatanis joyful , for ever. JAISRIRAM

  • @arunanneelamegam4623
    @arunanneelamegam4623 2 роки тому

    குரு ஆசிர்வாதம் பரிபூரணமாக பெற்றதின் காரணமாக அந்த தேஜஸ் முகத்தில் தெரிகின்றது பாடும் வார்த்தை தெளிவு, இறைவனின் ஆசிர்வாதம் பெற்றவர்.

  • @naliguru
    @naliguru 3 роки тому +6

    You have a divine voice of singing Bhakthi Bajan's!!👍👍👍👍💖💖💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @argarun87
    @argarun87 3 роки тому +1

    அருமையான இனிமையான குரல். பாடல் அருமையாக இருக்கிறது

  • @sss201106
    @sss201106 4 роки тому +6

    You are beautiful in and out sister 🙏🙏🙏vaazhthukkal ! Vazhga valamudan da Amma !

  • @pichaikuppann725
    @pichaikuppann725 2 роки тому

    Great. இசைத்துறை சிறக்க உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.கடவுள் அருள் என்றும் உங்களுடன்.🙏🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 роки тому

    அம்மா Sivashri தாங்கள் ஸ்ரீ ஸரஸ்வதி கடாக்ஷம் பெற்றவர்கள். தாங்கள் நீடுழி வாழ முப்பெரும் தேவியர்களை வணங்குகிறேன்.

  • @ramaraoyerramilli5235
    @ramaraoyerramilli5235 2 роки тому

    Madam Sivasri interview is very intresting and her expressions are so down to earth. Though she is having talent multifaced she is found so obedient and polite in her views. God bless you madam to hv grand success in all your endeavours. India must be proud of having pearls like you n many more.👍👍✌✌

  • @nambirajang4344
    @nambirajang4344 2 роки тому

    நீங்க குறிப்பிட்ட இசை இலக்கணம்
    அறியாத மனமும்
    மௌனமாய் இசையை ரசிக்க.. 🙏

  • @ramkrishnamishra5854
    @ramkrishnamishra5854 2 роки тому

    Very nice very nice sweet ragam
    An immortel bhajan hare Rama hare
    Krishna good your interview
    Conversations sadhvi saint sivasriji
    Please accept my good pranam

  • @Hariphone
    @Hariphone 3 роки тому +6

    Sweet and Divine voice...!!
    🙏🙏🙏 Continue the tradition...

  • @TheB657
    @TheB657 Рік тому

    Very humble down to earth, knowledgeable and graceful 🙏 A Gem of Bharat Maata. Our Humble pranams to Kumari Sivasri Skandaprasad ji.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 3 роки тому +1

    We are just floored down by her modesty & simplicity despite having such great talents, abilities and knowledge. We are taking a bow. 🙏 Aahaa! Arputhamaana Aabogi Raagathil Mayilaiyil veetrirukkum Dheivatgai patri oru arumaiyaana Paadalai azhagaaga Paadi asaathi uLLaar! Mikka Magazhchi! Mahalakshmi matrum Saraswathiyin maru vadivam - embodiment of Knowledge, brilliance, intelligence and wisdom. We are all very much blessed to have such a great artist during our life time. Abang (I think it's Yaman Kalyan) too sounded too good with excellent Gamakams. Our Due salutations to her. Namaskaar!

  • @gopalramanathan7062
    @gopalramanathan7062 3 місяці тому +1

    Blessed soul🙏🏼
    PS: Hope the missing audio portion is restored.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 2 роки тому

    kumari sivasri skandaprasad, Maha Maha Periyavaa aashirvatham and anugraham paripoornam. Lots of blessings from your gurus, parents, grandparents, all elders, relatives and friends. You are sure to scale greater heights in all your endeavours. I will always pray to Maha Maha Periyavaa for your glorious future. I am a regular listener of your programmes in utube and in sankara tv.

  • @doreswamysubramanium4214
    @doreswamysubramanium4214 3 роки тому +6

    I bow to the Goddess Saraswaty in you.🙏🙏🙏🙏.super singing.

  • @pandiank14
    @pandiank14 3 роки тому

    Amma thayay thankal God gifts child behalf sri Meera Bai so your Namasankeerthanam theninum enimaiyaka ullathu God bless you and your family vaazhththukkal best thank the channel congratulations 💐🙏

  • @poornajayanthi
    @poornajayanthi 3 роки тому

    பகவத் கிருபை. எல்லோர்க்கும் கிடைக்காது. Congratulations for your future concerts.

  • @karunsai
    @karunsai 4 роки тому +1

    Namaskaram Jai Sri Ram Thank you so much of your beautifully sharing the cute interview of the Harikatha exponent Vidhushi Ms Sivasri Skanthaprasad My hearty congratulations to her!

  • @ramkrishnamishra8016
    @ramkrishnamishra8016 Рік тому

    Respective sadhvi saint sivasriji
    Please accept my good pranam
    Totally nice bhajan are your kindness thanks sweet raagam
    Praisings your greate devotions
    An immortal all bhajan

  • @subramanyammahadevan8539
    @subramanyammahadevan8539 4 роки тому +2

    Unique style of judicious mix of bjajans and carnatic music singing. Gifted and Lordess Saraswathi aseervadham grahitha. If Smt.Visakha Hari is a wonderful diamond in this type of performances, Chy.Sivasree Skandaprasad is a unique precious stone adorning the music stage now. God Bless this exceptional singer

    • @anantharamakrishnanj5274
      @anantharamakrishnanj5274 4 роки тому

      ua-cam.com/video/pFurCjDemE4/v-deo.html
      A new Ayyappan song - pachai pattadai katti - uploaded in our UA-cam channel on the occasion of mahara Jothi .do watch and enjoy the song. Our UA-cam channel have crossed 1k subscribers . Thank you all for supporting our UA-cam channel . Swamiye saranam ayyappa

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 3 роки тому +6

    Wow! Last one is Marathi abang? Wow mesmerizing voice and very humble!
    May God bless you for a very long life and spiritual life!
    Jai Sriram!

  • @rps3182
    @rps3182 3 роки тому +9

    She feels the music ,hence there is an excellent melody with ghamakhas.Good FUTURE!

  • @viswanathanvk7579
    @viswanathanvk7579 4 роки тому

    நீங்கள் ஹ் அரி தாஸ் கிரி கு ருஜி யின்கதாகாலசெபம் கேட்டு மகிழ்ந்து மனம் நெகிழ்ந் த்தேன் நாம மஹிமையை உங்கள் குரல் மூலம் லோ கத்துக்கு தாருங்கள் யோகி ராம் சுரத் குமார் ஜ யகுருராய பெரியவா அருள்வெண்டிவணங்குகிறேன் ஞஅனானந்தா

  • @venugopalants1758
    @venugopalants1758 2 роки тому +1

    I used to enjoy Bangalore Ramani Ammal now everyday I look to Sivasr’s songs and Bharatha Natyam Arangetram atleast once and her childhood natwangam. A gifted child by Gnananda Swamigal. I wish she would render some Hindustani Hindi not Urdu songs like Shankar Mahadevan ( who takes the entire audience along with him right from the first the beginning ) and Dr.Radhika. I pray for her to reach the great heights, (in this competitive world in every field,)like M.S. Amma during my life time. I was listening to Ustad Vilayat Khan and Bismillah Khan Bakthi geet on Krishna of course vocal,too, I was feeling if Sivasri’s voice added to that how it will be. So sweet nothing more parallel to it would be. May God bless her and her family. The child needs support.

  • @pandiank14
    @pandiank14 3 роки тому +1

    God blessed you and your gurunatha and your whole family pallandu pallandu palakodi noorayiram neenkatha selvankal nirainthu vaazhka valamutan vaazhka pallandu 💐🙏

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @sharmak2746
    @sharmak2746 3 роки тому +4

    You’re just an amazing soul skilled in many art forms. We would love to see you in Sydney if we are blessed one day. Love your gesture. God bless you Sivasri skanda parsad

  • @chandrabanugopalakrishnan4826
    @chandrabanugopalakrishnan4826 4 роки тому +11

    Stay blessed ... keep singing and dancing spreading joy and positivity everywhere..

  • @prayagsharma2148
    @prayagsharma2148 2 роки тому

    I'm your admiring listener from Nepal. I can't understand what you're saying in your 'matribhasa'. I guess it's Tamil. But when you sing devotional hymns and chants composed by great saints like Thyagaraja and others I can see you rendering it flawlessly and in total immersion and devotion. I wonder how old have you become this day today May you go far in your natural gift of' singing in the high classical Shastric traditions of India! God bless you!

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 2 роки тому +1

    Very divine voice. Down to earth attitude. Most beautiful singer. God bless you for a bright future

  • @hariharasubramanianbhaskar4810
    @hariharasubramanianbhaskar4810 2 роки тому

    Very Divine !! God bless to render continuous service to Namasankeertana Sampradayam !!

  • @ravichandran-rr7rw
    @ravichandran-rr7rw 3 роки тому +1

    அருமையான குரல் வளம். God bless you.

  • @padmanabhant3413
    @padmanabhant3413 2 роки тому +2

    Hearty congratulations madam. Your Marathi abhang rendition was superb. Since I know Marathi very well I enjoyed it even more. My best wishes to you to scale greater heights.
    Regards
    Padmanabhan T
    Retired Headmaster