Hi Guys, I said Rome to Italy i.e the train leaves from Rome to Milan in Italy which is 572 kms far. Hope this clears your doubt. If you like this Video, then support me by sharing it with your friends and family 🙂🙏
இந்த பக்கம் பாத்தா டைடானிக் கப்பல காணம்னு சொல்ராங்க , அந்த பக்கம் பாத்தா flight ஹா காணம்னு சொல்ராங்க , சரி பின்னாடி பாக்கலாமேனு பாத்தா train ஹா காணம்னு சொல்ராங்க 😂😂
வணக்கம் சார் உங்கள் பதிவு மிகவும் அருமை ரொம்பவுமே யோசிக்க வைக்கிறது சார் இது ஓரு கர்பனை உளகம் தன் அதன்மீது நாமும் பயணித்து கொண்டு தான் இருக்கோம் மிகவும் அருமை பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🙏
ட்ரெயின் தண்டவாளம் இப்போது அகல ரயில் பாதையாக மற்றப் பட்டுள்ளது, காணாமல் போன ட்ரெயின் டீசல் என்ஜின் ஆகவே இதுநாள் வரை அந்த களவு போன ட்ரெயின் தண்டவாளத்தில் ஒட வாய்ப்பு இல்லை எனவே இது ஒரு கற்பனை கலந்த காட்டு கதை என்பதுதான் உண்மை.
மனித உணர கூடிய விசயங்கள் தான் நம் உலகில் உள்ளது ஆனால் அதை ஏற்க மறுப்பது விஞ்ஞான அறிவு விஞ்ஞான வளச்சியும் விளக்கமும் நம்மை என்றும் சிந்திக்க அனுமதிக்காது மனித அறிவால் சிந்திக்க ஆரம்பித்தால் விஞ்ஞானம் அழிந்து விடும் விஞ்ஞானமும் ஒரு வகை அரசியலே
நானும் அந்த புகை வண்டியில் பயனித்துக்கொண்டிருக்கிறேன். தற்போது பெங்களூரில் நின்று கொண்டிருக்கிறது. பயனிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 99999 ரொம் நகரிலிருந்து மிலன் வரை செல்லும் ஜெனிட்டி எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ப்ளாட்ஃபார்ம் எண் 13றிலிருந்து புறப்பட தயாராக உள்ளது.
உங்கள் பதிவுகள் அனைத்தும் வித்தியாசமான முறையில் அருமையாக உள்ளது. ரயிலுடன் பயணிகளும் காணமல் போய் விட்டது அதிசயமாகவும் ஆச்சரியமாக வும் உள்ளது..ஆனால் நம்பும்படியாக இல்லை. இதுபோன்ற வித்தியாசமான தகவல்கள் போடும் படி உங்களிடம் எதிர் பார்க்கிறேன். நன்றி.
நன்றி அண்ணா மிக சிறந்த பயனுள்ள தகவல் தெரிந்து கொண்டேன் .நம் நாட்டில் உள்ள இன்னும் பல சிறப்பான இடங்களில் உள்ள சிறப்புகளையும் .இனிய குரலில் கேட்டாள் மிகுந்த பரவசத்தில் மற்றும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.. ஜெய்ஹிந்து ஜெய்ஹிந்து வந்தே மாதிரம் வந்தே மாதிரம் வீரவணக்கம் வீரவணக்கம் நம் எல்லைய்சாமிகளுக்கு வீரவணக்கம்
அய்யா time travel அப்படிங்குற ஒரு விஷயம் உண்மையா இருந்தா. நான் 300வருஷம் reverse.. போய்டுறேன்.. இந்த பிஜேபி அரசுக்குட்ட படற பாடவிட ஆங்கிலேயர் நம் நாட்டுக்கு எவ்ளோ நல்லது(colonel penny kweik) பண்ணி இருக்காங்க... அவங்களுக்கு சேவை செய்யலாம் 👆👈👈
கதையளப்பதிலும் ஒரு லாஜிக் இருக்கவேண்டும். ஒரு காதில் வாங்கி கவனிக்காமல் இன்னொரு காதில் விட்டுவிடலாம். அல்லது அந்த காதிலையே வாங்கி அதே காதிலேயே அவுட் செய்து விடலாம். ஆனால் இந்த கதையை காதில் வாங்கி ஏற்றுக்கொள்வதே இயலாத ஒன்று. கடி ஜோக்காகக்கூட ஏற்றுக்கொள்ள இயலாது ஒன்று.
Time travel possible ah ilaya nu therila bro but idu oru political conspiracy dan nu nenaikra . Just Neenga sonadhu vechu patha anda train la irundhu venumne rendu per ah rumours ah parapi uda set pani avangala frame paniruka chances iruku.Also aduvum oruthan ah irunda mental nu soliduvanga 😂So rendu peru vechu strong akitanga . Also Few years later Mexico la ivanga (104) hospital la admit anada solranga , maybe avanga elarum mentally unstable aka paturukalam so treatment kaga anga vandurukalam and anga irunda Doctor ena nadakudhu nu kandu pidichurukalam , so anda Doctor ayum Sethu avanga kidnap paniruka vaipu iruku . Also 1955 la Mexico la again anda Station Master story um framed ah Iruka vaipu iruku, nothing but public kita bayatha or something what people will get astonished listening to (like time travel , ghost stories) inda mari makal kita rumours ah spread pana apo apo Ida pathada story frame panirukalam. Mostly Mexico mela dan enaku doubt ah iruku bro 😂 Mostly avanga target wealthy persons , maybe avangaluku terya koodada onu terunjuruchu so Ida Mothama frame pani pani set up panitanunga , adanala da first travel free avum , only with limited seats adavdhu just 3 compartments ah set panirukalamnu thonudhu .
Time travel is true , because time is only source that unites us all . There will be some solution for this but the world is not yet ready for this I think. Let's wait and watch.

I think there is a time loop between our world and outer space
Veralevel content thalaiva
Ithe maari neraiya videos pannu thala
Bro black hole pathi oru video podunga thala
Please 🙏🏻 thala epadiku ungal rasigan sam ☺️
இந்த பக்கம் பாத்தா டைடானிக் கப்பல காணம்னு சொல்ராங்க , அந்த பக்கம் பாத்தா flight ஹா காணம்னு சொல்ராங்க , சரி பின்னாடி பாக்கலாமேனு பாத்தா train ஹா காணம்னு சொல்ராங்க 😂😂
😂😂😂🤣
😂😂😂
😂🤣🤣😂😂
🤣🤣🤣🤣🤣🤣
😀😀😀😂😂😂❤️
இதே மாதிரி கொரோனா காணாமல் போனதாக யாரவது சொன்னால் நல்லாருக்கும்.
Kaanaamal thaan poirunthathu😯indha media kkal kandupidichu thirupi kondu vanthitaanga😂
Supper
Super
கொரோனா காணாம போய்ட்டா யாரு லீவ் குடுப்பா...😒
Adhu kashtam boss
ரெண்டு நாளா தூக்கமில்லாமல் தவித்தேன் உங்க கதைய கேட்டதுக்கு அப்புறம் நல்லா தூங்க ஆரம்பிச்சிட்டேன் நன்றி ஜி
இன்றைய பள்ளிக் குழந்தைகளுக்கு ஊக்கம் தருகின்ற சம்பவம். கதையாக விளக்கியவரின் குரல் மற்றும் கருத்து பாராட்டுக்குரியது.
gd
@@thanikachalamthanikachalam4394ni
Suprice
Yes
La
கொரன ஒமொக்ரான் இதன் மத்தியில் சிக்கி தவிக்கிற எங்களுக்கு இந்த கதை ஆறுதலாக இருந்தது நன்றி.
Apdiayaaa
😂😂😂😂
Unmaiya karuthu 😁😁
KGF La Vara Maari ya bro
🙄🤣
நல்ல கதை, ஷங்கர், அல்லது ராஜமௌலி திரைக்கதை அமைச்சி படம் எடுத்தாங்கன்னா, நல்லா ஓடும், இதோ டைட்டில்
👉 "ரயில்"
Title Missing Train
ரயிலில் வந்த மயில்!
இது எப்டி இருக்கு?
என்னது , ரோம்ல இருந்து இத்தாலிக்கா...😲
யோவ் இத்தாலியின் தலைநகர் ரோம் தானய்யா....
😂🤣😂 🙌
😀😀
அடேய் அறிவாளி, அது Rome to Milan, Italy nu சொல்லிருக்கு.. ஒழுங்கா பாருங்கட. அடுத்தவன் கிட்ட குறை கண்டுபிடிக்குறதை நிறுத்து.. நீயும் முன்னேறுவீர்
வணக்கம் சார் உங்கள் பதிவு மிகவும் அருமை ரொம்பவுமே யோசிக்க வைக்கிறது சார் இது ஓரு கர்பனை உளகம் தன் அதன்மீது நாமும் பயணித்து கொண்டு தான் இருக்கோம் மிகவும் அருமை பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🙏
இதே மாதிரி திராவிட மாடல் காணாமல் போனால் நல்லா இருக்கும்.
Good imagination, alongvwith you we will take you also.
super🎉
நீயும் காணபோவாய்
😂😂
திரும்ப மட்டும் கிடைக்க கூடாது
இது ஒரு கதையாகத்தான் இருக்கலாம் உண்மை சம்பவமாக இருக்க வாய்ப்பே இல்லை
இது ஒரு Urban Legend கதைனு already சொல்லிட்டாங்க
Yes yes it's correct
😁😁😁😁
Yes
ட்ரெயின் தண்டவாளம் இப்போது அகல ரயில் பாதையாக மற்றப் பட்டுள்ளது, காணாமல் போன ட்ரெயின் டீசல் என்ஜின் ஆகவே இதுநாள் வரை அந்த களவு போன ட்ரெயின் தண்டவாளத்தில் ஒட வாய்ப்பு இல்லை எனவே இது ஒரு கற்பனை கலந்த காட்டு கதை என்பதுதான் உண்மை.
Antha kaalathil train ellam coal (karikattai) upayokithuthan odiyathi
😂😂
Helo ithu unmai
This is real...da
😀😀😀
மனிதனின் அறிவிற்கு சுலபத்தில் புலப்படாத எத்தனையோ மர்மங்களில் இதுவும் ஒன்று..
கடவுளே எனக்கு தெரிஞ்சும் என்னால யார் கிட்டயும் சொல்ல முடியலயே..... என் பேச்சை செவி சாய்க்கவும் யாரு ம் இல்லயே
@@thanuthanu157 enga bro paathinga kadavula
மனித உணர கூடிய விசயங்கள் தான் நம் உலகில் உள்ளது ஆனால் அதை ஏற்க மறுப்பது விஞ்ஞான அறிவு விஞ்ஞான வளச்சியும் விளக்கமும் நம்மை என்றும் சிந்திக்க அனுமதிக்காது மனித அறிவால் சிந்திக்க ஆரம்பித்தால் விஞ்ஞானம் அழிந்து விடும் விஞ்ஞானமும் ஒரு வகை அரசியலே
வணக்கம் அய்யா இந்த ரயில் வண்டி தகவள் மிகவும் விசித்திரமாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன்
Boomer uncle
தகவள் இல்லை, தகவல்.
Ha ha hahaha yeah 😄 I can sleep 😴 with dreams
முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.." ♥
9
Wow....super information Ji.....
Unga voice semma Ji..... நிறுத்தி நிதானமா தெளிவா சொல்றீங்க ரொம்ப சூப்பர் ஜி
4 வருடத்திற்கு முன்பு flight சொல்லிட்டு இருந்திங்க இப்ப ட்ரெயின்... Mmmmm இன்னும் என்னென்ன சொல்றிங்கநு பாபோம்...
ஆத்மா மீண்டும் வரும்.....
🤣🤣🤣
Its true
Truth
Nice story.
அதிசய செய்திகளை அள்ளி கொடுத்த உங்களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கின்றேன் வாழ்க நன்றி சார்
No
Yes நான் இந்த train mystery ய நம்புறன்
Yen ya
இது உண்மையா கட்டுக்கதையா என தெரியவில்லை சினிமா படமாக ஆங்கிலத்தில் எடுத்தால் நன்றாக வசுலை குவிக்கும்.
ஜேம்ஸ் கேமருன் எடுத்த நல்லா இருக்கும்
தமிழ் ல டைரி படம் பாருங்க...இதே மாதிரி கதை
நானும் அந்த புகை வண்டியில் பயனித்துக்கொண்டிருக்கிறேன். தற்போது பெங்களூரில் நின்று கொண்டிருக்கிறது. பயனிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 99999 ரொம் நகரிலிருந்து மிலன் வரை செல்லும் ஜெனிட்டி எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ப்ளாட்ஃபார்ம் எண் 13றிலிருந்து புறப்பட தயாராக உள்ளது.
உங்களால மட்டும்தான் இப்படி கதை சொல்ல முடியும் . நல்லா இருக்கு கதை . நாளைக்கு வேர கதை சொல்லுங்க அங்கில்
கால பயணம் உண்மைதான் நாம் அனைவரும் அதில் பயணித்து கொண்டிருக்கிறோம்.நம்மை வேறொரு உலகம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது
Eppadi
நிஜமாவா 🙄
வேற லெவல் கமெண்ட்👌
உண்மை
என்னடா இது புதுசா இருக்கு நம்பலாமா பட் சூப்பர் ஸ்டோரி ப்ரோ
Truth be told, this mystery is beyond human understanding🤯💯....
நம்ம ஊரு ட்ரெயின்ஸ் சரியான டைமுக்கே வராது
அப்பரம் எங்க டைம் டிராவல் ,,,,
உங்கள் பதிவுகள் அனைத்தும் வித்தியாசமான முறையில் அருமையாக உள்ளது. ரயிலுடன் பயணிகளும் காணமல் போய் விட்டது அதிசயமாகவும் ஆச்சரியமாக வும் உள்ளது..ஆனால் நம்பும்படியாக இல்லை. இதுபோன்ற வித்தியாசமான தகவல்கள் போடும் படி உங்களிடம் எதிர் பார்க்கிறேன். நன்றி.
Aunty idhu urban legend story aunty😝
Super story intha kathaya flim pannana supera runakum.
நேற்று சென்னை சென்ட்ரல் வந்தத சொள்ளிகிட்டங்க 🔥
Aama,naan parthen.
இன்று புனே station la paathen bro 😂
அறிவியலுக்கு புறம்பான செய்திகள் நிறை வருகிறதுஎதையும் அறிவியல் பூர்வமான முறையில் பார்க்க வேண்டும்
போற போக்க பாத்தா காணாம போன உலகத்துல தான் நாம இருக்கோமுன்னு சொல்லுவாங்க போல 🤔
Super ethu mathiri video pakka enakku pitikku niraiya visham therincheuk kitte thank you............
இந்த ட்ரைன்(train) இப்பவும் கூட மெட்ராஸ் க்ரோம்பேட் ரயில் நிலையத்தில் தினமும் 25:32மணி முதல் 25:38 மணி வரையிலும் காணப்படுகிறுது
நன்றி அண்ணா மிக சிறந்த பயனுள்ள தகவல் தெரிந்து கொண்டேன் .நம் நாட்டில் உள்ள இன்னும் பல சிறப்பான இடங்களில் உள்ள சிறப்புகளையும் .இனிய குரலில் கேட்டாள் மிகுந்த பரவசத்தில் மற்றும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.. ஜெய்ஹிந்து ஜெய்ஹிந்து வந்தே மாதிரம் வந்தே மாதிரம் வீரவணக்கம் வீரவணக்கம் நம் எல்லைய்சாமிகளுக்கு வீரவணக்கம்
அண்ணா அடுத்து காணாமல் போன கப்பலை பற்றி சொல்லுங்க அண்ணா
😂😂
Nethu en kaasu kaanam pochi...atha pathi solla sollunga
@@musiclove4887 😂😂
கதை திரைக்கதை வசனம் சுப்பர்
ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை குறித்து ஒரு காணொளி போடுங்கள். மிகவும் மர்மமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
🤣😂😂😂😂😂😂🤣🤣🤣😂😂!
Superra irukku anna indha video
அதே மாதிரி இருக்கிற இரண்டு கட்சியும் காணா போனால் நல்லது
நல்லதொரு கற்பனை
Nalla irunthuchi bro super keepit up
Ethu unmaiyavum irukkalam kadavul vanthu unakku Enna varam vandum ketta entha train enga panuthunnu kappa...🤩
Very interesting Story 🙏🙏❤️❤️👌👌🤝🤝
கதை நல்லாயிருக்கு
இது ஏதோ மாய சக்திகளின் விளையாட்டாக இருக்கலாம்/ யாராவது Doctor strange மாதிரி magic பண்ணி கண்ணாடி உலகத்துக்கு கொண்டு போய்விட்டார்களோ
🤣🤣🤣
வீடியோ அருமை
Time travel என்பது கூடாதா காரியம், munnukkaavadhu pinnukkavadhu போகவே முடியாது
Semmaiya iruku.congradulations.
i just click this video by accident and i love this channel
ஒரு நம்ப முடியாத கதை
ஒரு புதிய முயற்சி வாழ்த்துகள் சகேர இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே
வானூர்திய காணோம், புகைவண்டிய காணோம்,கப்பல காணோம்... ஒரு நாள் உலகமே காணாம போயிடுமோ...
அருமையான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது நல்ல முயற்சி பாராட்டுக்குரியது 💐💐💐
Super ra iruku bro👌👌👌👌
Vera level bro 🥰🥰🥰
Unbelievable very interesting 💯💯💯💯❤️❤️❤️❤️❤️
Super bro iam your new subscriber bro❤️🔥🔥
வாத்தியாரே இதுக்கு படுத்தி மூட்டை குடோனில் இருக்கலாமே ! இவ்ளோ நேரம் வீடியோவை பாத்தா எங்களையே கேள்வி கேட்டா நாங்க எங்க போறது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Superb!!!!
Really very interesting..
Tq
Good buddy......thanks for wonderful news
Super very interesting story
Super bro
Anna annku mysterys romba pedikum super ra irruku anna train mystery mathri ghost train mystery video poduka iam anush preethi
அய்யா time travel அப்படிங்குற ஒரு விஷயம் உண்மையா இருந்தா. நான் 300வருஷம் reverse.. போய்டுறேன்.. இந்த பிஜேபி அரசுக்குட்ட படற பாடவிட ஆங்கிலேயர் நம் நாட்டுக்கு எவ்ளோ நல்லது(colonel penny kweik) பண்ணி இருக்காங்க... அவங்களுக்கு சேவை செய்யலாம் 👆👈👈
Very nice i it
Super video 😳😳😳😳
superb its v. intresting
Wow it's amazing bro
இன்னும் இதுபோல நிறைய பதிவுகள் வேண்டும் சகோ
Your videos are always awesome Bro
👍👍👍
Super bro!
Dude! Unga presentation semaya irukku.
But video la details konjam kammiya irukka pola irukku
Bro Mamallapuram Mystery பற்றி oru video podunga
Yes bro podunga
ஒன்னுமே இல்லாவிட்டாலும்கூட நீங்கள் விசித்திரமா உணரவைக்கிறீங்க.......
டைம் ட்ராவல் என்பது உண்மை ஆனால் Govt ஏதோ ஒன்றை மறைகிது அதுக்கு இப்படி ஒரு கதை
நல்ல ஒரு பேய் கதை
Perfect bro.....⚓❤️💙🖤🤍
Unga ela video um time ku pathuruven neenga podra Ella contents um romba pidikum
bro vera level reserch panniringa
கதையளப்பதிலும் ஒரு லாஜிக் இருக்கவேண்டும். ஒரு காதில் வாங்கி கவனிக்காமல் இன்னொரு காதில் விட்டுவிடலாம். அல்லது அந்த காதிலையே வாங்கி அதே காதிலேயே அவுட் செய்து விடலாம். ஆனால் இந்த கதையை காதில் வாங்கி ஏற்றுக்கொள்வதே இயலாத ஒன்று. கடி ஜோக்காகக்கூட ஏற்றுக்கொள்ள இயலாது ஒன்று.
It's amazing story ☺️. But I love zanati Rain..
Very interesting in tha store tq nanba
SEMME VIDEO BRO
நல்ல கதை சூப்பர் சகோ...
Super anna
ரொம்ப திகிலூட்டும் ரயிலாக இருக்கும் போலிருக்கிறது...
How are you able to make a video exactly suitable to your explanation. All scenes exactly portrayed well how???
That is called as dedication and passion
nice vedio bro tnx for thiss💕💕💕💕
Advance Happy New year 2022❤️
Happy New Year Bro
@@ThatzItChannel Thq bro
To u
Spper thaliva sammaya pasuriga 👍🏻 malum malum unga channal valara ennoda valthukal god bless you bro
Sir,உங்களுடய வர்ணனை மிகவும் அருமை,வாழ்த்துக்கள்
நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல சார்
அதில் எல்லாம் இலவசம் சொல்லி கடத்தி சென்று இருக்கலாம் என்று நினைக்கிறேன்
I like ur video bro
Nalla kadhai solreenga pa
Yeah. I believe time travel. Iam travel in it 2 times of since 1930
Pls tell me how to time travel because i find the reason of my brother or if possible i want to make my brother alive pls brother tell me
Very interesting and saama very very very very exciting
Time travel possible ah ilaya nu therila bro but idu oru political conspiracy dan nu nenaikra . Just Neenga sonadhu vechu patha anda train la irundhu venumne rendu per ah rumours ah parapi uda set pani avangala frame paniruka chances iruku.Also aduvum oruthan ah irunda mental nu soliduvanga 😂So rendu peru vechu strong akitanga . Also Few years later Mexico la ivanga (104) hospital la admit anada solranga , maybe avanga elarum mentally unstable aka paturukalam so treatment kaga anga vandurukalam and anga irunda Doctor ena nadakudhu nu kandu pidichurukalam , so anda Doctor ayum Sethu avanga kidnap paniruka vaipu iruku . Also 1955 la Mexico la again anda Station Master story um framed ah Iruka vaipu iruku, nothing but public kita bayatha or something what people will get astonished listening to (like time travel , ghost stories) inda mari makal kita rumours ah spread pana apo apo Ida pathada story frame panirukalam. Mostly Mexico mela dan enaku doubt ah iruku bro 😂 Mostly avanga target wealthy persons , maybe avangaluku terya koodada onu terunjuruchu so Ida Mothama frame pani pani set up panitanunga , adanala da first travel free avum , only with limited seats adavdhu just 3 compartments ah set panirukalamnu thonudhu .
Ne soldrathu ellam ritu kumaru...but ethuku antha 104 perah kidnap pannanum..ena use athanala avangluku ipdi kidnap panni...🤔🤔🤔
Thala Vera level
@@RamKumar-cl2uj 🤔🤔🤔
@@RamKumar-cl2uj antha timela ethathi political issues poitu irunthurukum atha divert panrathukaaga ipdi onna parappirukalam
Super Sir super videos Ur posted Ur all videos I like it Sir
Time travel is true , because time is only source that unites us all . There will be some solution for this but the world is not yet ready for this I think. Let's wait and watch.
Really i'm waiting.
@@anushiyaanu i