Це відео не доступне.
Перепрошуємо.

நண்பனே..! எதிரியாய்..! | ஸ்திர லக்கின பாதகாதிபர்கள்|

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 141

  • @ai77716
    @ai77716 8 місяців тому

    👌🏽👌🏽👌🏽🎉class sriram ji, नारायण ॐ

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 10 місяців тому +3

    குருவே...!தங்களை புகழும் வார்த்தைகலும்.... புண்ணியம் பெரும் ...! அவ்வளவு பரிசாக தருகிறீர்கள் விளக்கங்களை எங்களுக்கு.... 🙇🙇🙇🙇🙇🙏🏻நன்றி.....

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @s.mathiyarasans.mathiyaras8362
    @s.mathiyarasans.mathiyaras8362 8 місяців тому +1

    நட்பு கிரகங்களும் மாரகஸ்தானமும் ஒரு வீடியோ போடுங்க குருவே

  • @karthikeyankuppuswamy6429
    @karthikeyankuppuswamy6429 Рік тому

    Arumai!! Arumai!!

  • @kannang6812
    @kannang6812 3 роки тому +6

    ஐயா வணக்கம் தங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை அற்புதம் தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இருந்த போதிலும் மிக்க நன்றி நன்றி நன்றி

  • @vigneshvicky5769
    @vigneshvicky5769 3 роки тому +14

    உபய லக்னத்திற்கு பாதகாதிபதி எப்படி இருக்க வேண்டும்.. ஒரு பதிவில் விளக்குங்கள் குருஜி

  • @SujiSivam
    @SujiSivam Рік тому

    Unmai..sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 місяців тому

    வணக்கம் சார் 🙏

  • @avbalu1392
    @avbalu1392 3 роки тому +2

    சார் நீங்கள் கூறியது மிகவும் உண்மை நான் விருச்சிக லக்னம் நீங்கள் கூறிய படியே அனைத்தும் உண்மை

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 Рік тому

    Simma lagna 2nd and 7th house thasa bukthi oru periya bathipu oondakuthu!

  • @kavithak815
    @kavithak815 Рік тому

    Kumbam lagnam valarpirai Chandran 2 house,6 house Raghu,8 sevai Sukiran (varkotham),9 house suriyan guru (conjunction) bhudhan,10 sani,12 kadhu nadapu dasai sani dasai bhudhan puthi pathagathipathi problem errukuma sir payan luxurious life errukan 5 year's parents Grand parents life avanthan parents 2 side property share holder avanthan

  • @umarani8969
    @umarani8969 3 роки тому +4

    விருச்சிக லக்னம் 💯% உண்மை

  • @premalathadevi3052
    @premalathadevi3052 Рік тому +1

    Extraordinary analysis ayya👌👌👌👌

  • @arikrishnanias
    @arikrishnanias 3 роки тому +1

    ஸ்திர லக்ன பாதகாதிபதி குறித்து தங்களின் விளக்கம் மிகவும் அருமை.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏✨

  • @kavikavitha6956
    @kavikavitha6956 Рік тому +1

    அண்ணா வணக்கம் மிக நன்றி

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 4 місяці тому

    100/:unmai

  • @padmavishy3908
    @padmavishy3908 3 роки тому +1

    எனக்கு சிம்ம லக்னம்..செவ்வாய் தசை மிக அருமையாக இருந்தது.11 ம் இடத்தில் குரு செவ் சேர்க்கை. இரண்டு கிரகங்களும் நட்சத்திர பரிவர்த்தனை.

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 роки тому +1

    வணக்கம் ஐயா உங்கள் சேவை எங்கள் வரம். மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏

  • @ragavanmohan5218
    @ragavanmohan5218 3 роки тому

    vanakkam guruji miga arumiyana pathivoo nanri nanri.

  • @preethivt5673
    @preethivt5673 2 роки тому

    Iya Na simma lagnam , 9 il sevvai + sukran (thirukanitha padi) aanal vakiyam padi 10 il sani sevvai Raghu ... Na physiotherapy padikaren.. ipo sevvai subathuvama ilaiya ? Idhu nala edama sevvai ku

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you sir for unknown information 🙏🙏

  • @user-vn7tn6xz5h
    @user-vn7tn6xz5h 3 роки тому

    "𝑱𝒊" " 𝒊 𝒂𝒎 𝒗𝒆𝒓𝒚 𝒔𝒂𝒅" " 𝒋𝒊"

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому

    Ji Thank You 👍

  • @hemanathank3560
    @hemanathank3560 3 роки тому +1

    Thank you sir,

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому

    THANKS

  • @Devi-lb1ri
    @Devi-lb1ri Рік тому

    உண்மைதான் குருவே ரிஷப ராசி சிம்ம லக்னம் அனுபவித்து கொண்டிருக்கிறேன்

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji Namaste very nice predictions and useful predictions regarding nabargala ethiriyae and so many clear in jagatham thank u guruji

  • @shumas5698
    @shumas5698 3 роки тому +3

    👍👍👍

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 роки тому

    Once again remarkable 👌👏explanation.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому

    நீண்ட காலம் முயற்சி குருஜி பெயர் பொன்மலர் நாள் 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் அரசு வேலை எப்பொழுது தார தோசம் இருக்கா பெற்றோர் பார்க்கும் திருமணமா இல்லை காதல் திருமணம் நடக்குமா

  • @sraja6011
    @sraja6011 3 роки тому +2

    ஐயா. விருச்சிக லக்னம் 100% உண்மை

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 3 роки тому

    ஐயா வணக்கம், ௭னது மகள் யுவஸ்ரீி பிறந்த விபரம் 03-06-2004, 5.01 மாலை, சேலம், 12ம் வகுப்பு முடித்து இ௫க்கிறார், கால்நடை ம௫த்துவம் ௮ல்லது பி, இ மெக்கானிக் ௮ல்லது ௭ன்ன படிக்க வைக்கலாம், வீக் ஜாதகம் ௭ன்று ௯றுகிறார்கள், ௭திர்காலம் ௭ப்படி இருக்கும்,

  • @maheshwareng901
    @maheshwareng901 3 роки тому +2

    Wait for upaya laknam🙏

  • @umamageswaran799
    @umamageswaran799 3 роки тому

    அருமை அய்யா வணக்கம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому

    மிக்க நன்றி குருஜி🙏

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 роки тому +1

    Vankkam, Sir

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    தெளிவான விளக்கம் அய்யா

  • @manigandans8521
    @manigandans8521 3 роки тому +1

    Sir rishabam lagnam super father sir he made eveything exraordinary for me 20 12 1990 4.40 pm chennai

  • @veerakumar7486
    @veerakumar7486 3 роки тому

    Seper sir thanks

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому

    Thanks sirs

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 роки тому

    Vanakkam Guru

  • @kalakumar1256
    @kalakumar1256 3 роки тому

    சரியான விளக்க ம்

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @chandrasekarrajaganesh5311
    @chandrasekarrajaganesh5311 3 роки тому +1

    Sir, 03/04/1981;3:40 am, kumbha rasi and lagnam. 2nd house sukran, budhan, chevvai and Suryan, 6th house ragu, kanni vakra sani and vakra guru , kethu in magaram.
    Please advise if ucha sukran will act as friendly or enmity mode in % level.
    Thanks 🙏

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 3 роки тому +1

    Super sir. Myself is Viruchiga Lagna pathakathipathi Chandran is rasi. Chevvai is in Viruchiga, How is it ?

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 3 роки тому +1

    It is suit for rasi a sir

  • @sriarun1379
    @sriarun1379 3 роки тому

    True words sir💐☺️

  • @kanika5951
    @kanika5951 3 роки тому

    வணக்கம் சார்!
    அருமையான தெளிவான எளிமையான சோதிட விளக்கம்!
    வணக்கங்கள்! வாழ்த்துகள் சார்!
    ஒரு நாள் சோதிட வகுப்புக்கு Rs 2000/= வீதம் ...................
    10 சோதிட வகுப்புகளில் கிடைக்காத ......................
    உண்மைகள் ...................
    தங்கள் கருத்துகளில் கனிபோல் சுவை தருகின்றன!
    நன்றி! நன்றி! மிக்க நன்றி!

  • @rahurahu-hn2lb
    @rahurahu-hn2lb 3 роки тому +1

    Please please sir this time also see my comments sir asking for so many times iam laveen I want to know about my rahu planet sir because from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu planet sir 2/9/1996 18:58pm pondicherry thank you 🙏

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 3 роки тому

    Super sir super sir

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 3 роки тому

    Ayya vanakkam. Kumba lagnathiruku pathagathipathi sukran 3la sevvaiyudan inainthu marainthu avarai lagnathipathi sani 10m parvaiyaga partthal pathagatthin thakkam kuraiyuma......

  • @luck3004
    @luck3004 3 роки тому +3

    வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .என் மனைவி பிறந்த நாள் 3/12/1974 அதிகாலை 4:45 பிறந்த ஊர் கோவிலூர்.சார் எங்களுக்கு ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டுகிறேன்.

  • @aravinthm2788
    @aravinthm2788 3 роки тому +1

    🙏 sir 19/05/2004 time 11.05 a.m ராகு திசை நன்றாஇருக்குமா

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому

    Sir, thankyou🙏🙏👌👌

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயா நன்றிநன்றி

  • @kaleshp8540
    @kaleshp8540 3 роки тому

    பரமேஸ்வரி காளீஸ்வரன் வணக்கம் குருஜி சொந்த வீடு பாக்கியம் உண்டா ஆயுள் எப்படி இருக்கும் என் கணவர் ஆயுள் எப்படி இருக்கும் யோக தசை உண்டா மதுரை 20/5/2001,7am

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Ayya midhuna lagnam guru vakram revathy 2 padham padhagam % how much

  • @ganesanv4064
    @ganesanv4064 3 роки тому

    Sir நான் நிறைய நாட்களாக கேட்டு கொண்டு இருக்கிறேன் .நீங்கள் இன்னும் பதில் சொல்ல வில்லை.
    எனக்கு எப்போது வேலை கெடைக்கும்.
    எந்த வயதில் வேலை கிடைக்கும்.
    Dob 19.06.98
    Time 06.30am
    Place kulasekaram. Please answer me . எந்த வயதில் வேலை கிடைக்கும்

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?

  • @kanagaraj0075
    @kanagaraj0075 3 роки тому +1

    ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:12:45 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @vadivelan7330
    @vadivelan7330 3 роки тому

    உங்கள் வீடியோவில் கூறியதுபோல எனக்கு என் தந்தையால் எந்த பயனும் இல்லைசுய உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்சனி திசையில் ஆவது எனக்கு நன்மை கிடைக்குமா 29/04/1979. 7 :10amஎனது பிறந்தநாள் கடுமையான மன வேதனையில் இருக்கிறேன் உங்கள் பதில் எனக்கு மன ஆறுதலை தரும்

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 роки тому

    சனி செவ்வாய் இணைவு பற்றிய வீடியோ பதிவிடுங்கள் ஐயா நன்றி

  • @guhanguhan3147
    @guhanguhan3147 3 роки тому

    How will be my personal and professional life in 8th lord mercury dasha 24/07/1987 3.01Pm Villupuram

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ 3 роки тому

    வணக்கம் குருஜி

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 3 роки тому

    ஐயா 100%உண்மை.

  • @janu4100
    @janu4100 3 роки тому

    Kumbam lagnam kumba rasi sukran lagnathil adhigam padhagam seiyumaga sir

  • @muruganvp5910
    @muruganvp5910 3 роки тому

    குருஜி ஸ்திர லக்னம் பதிவு மிகவும் அருமை.... என19/5/2015 என் மகள் மாலை 5-30 சென்னை உயர் கல்வியும் திருமணம் குருவின் திசை எப்படி இருக்கும் குருஜி

  • @vasanthipurushothaman9058
    @vasanthipurushothaman9058 3 роки тому

    Vanakkam sir. How will be my sukra dasa. I am so much worried because I am danusu lagnam. 27.07.1974. 5.47pm.coimbatore. 🙏🙏🙏🙏reply sir

  • @nandhinia5281
    @nandhinia5281 3 роки тому

    Vanakam guruj, I try many times, please answer me. Date 31.8.97 time 12.42pm. Kadaga rasi, ayilyam nakshathram, viruchiga laganam, please tell about my son job and marriage, I'm waiting for your answer guruj

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @kamarajm6659
    @kamarajm6659 3 роки тому

    வணக்கம் குரு ஜீ

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 3 роки тому

    வணக்கம் குருஜி சுக்கிரன் புதன் இணைவு பத்தி சொல்லுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 роки тому +1

    மேலும் பல நுணுக்கங்களுடான விளக்கத்திற்கு மிக்க நன்றி.
    பாதகத்தில் நின்று திசை நடத்தும் கிரகங்களும் பாதகம் செய்யுமா என்று அறிய விரும்புகிறேன். நன்றி.

  • @riyavelu563
    @riyavelu563 3 роки тому

    🙏

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 3 роки тому

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 3 роки тому

    sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @thalapravin9307
    @thalapravin9307 3 роки тому +1

    அய்யா வணக்கம் 22.09.1996 7.20காலை கும்பகோணம் பல நாட்கள் கேட்டுவிட்டேன் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை 😭😭மிகவும் கஸ்டபடுகிரேன் சரியான வேலை அமையவில்லை வெளிநாட்டிற்க்கு 3வருடமாக முயற்சி செய்கிரேன் அதுவும் தடங்கல் எனக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும் வசதி வாய்ப்போடு இருப்பேன். திருமணவாழ்க்கை எப்படி இருக்கும் நன்றி

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ஸ்திர லக்ன விளக்கம் சூப்பர் 👌 அனைத்து கிரகங்களும் நன்மை செய்யுமா தீமை செய்யுமா பலன்களை எப்படி பார்க்க வேண்டும் மாரகாதிபதி பாதகாதிபதி தசா மற்றும் புத்தியில் கெடுதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறீர்கள் சூப்பர்

  • @madurai5927
    @madurai5927 3 роки тому

    மகரம், அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம்..20.08.1994.. இரவு 2 மணி. அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா, விவசாயம் செய்யலாமா, எந்த வேலையும் நிலைக்க முடிய வில்லை

  • @suresajy6076
    @suresajy6076 3 роки тому

    🙏🙏Guruve sharanam🙏🙏
    Business start pandre epad erukum food related. Marriage epo agum after marriage life epad erukum.11.10.94 10.36 pm erode...🙏🙏

  • @jmanijmani5192
    @jmanijmani5192 3 роки тому +1

    ஐயா 2 மாதங்களுக்கு மேலாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் 😭😭😭😭😭
    என்னுடைய மூன்று கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுங்கள் ஐயா
    07.10.2004
    11.10.P.M
    கடக ராசி, பூசம் நட்சத்திரம்,மிதுனம் லக்கனம்
    மயிலாடுதுறை
    1) எனது மகளுக்கு எந்த வயதில், எந்த புத்தியில் கலெக்டர் வேலை கிடைக்கும் ஐயா. கலெக்டருக்கு படிக்கலாமா ஐயா?
    2)அவளது ஜாதகத்தில் லக்கினத்தில் சனி அமர்ந்திருக்கின்றார்கள் ஐயா அல்லது இரண்டாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்களா என்று பார்த்துக் கூறுங்கள் ஐயா.பூசத்தில் எந்த பாதம் என்று கூறுங்கள் ஐயா.
    3) ராகுக்கான பலனை கூறுங்கள் ஐயா. தற்போதைய கல்வியை பற்றி கூறுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @cparthi722
    @cparthi722 3 роки тому

    வணக்கம் ஐயா, தொடர் முயற்ச்சி மகரம் லக்கனம் 28/06/1991,
    8.08 pm மன்னார்குடி.
    வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா, மற்றும் 7 ஆம் வீட்டில் உள்ள கிரகத்தால் திருமணத்தில் தடை அல்லது தோஷம் எதும் உள்ளதா, திருமண வாழ்கை எப்படி அமையும் என்று கூறவும்...

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому

    Nandri Sir, Super Padhivu Sir. Vanakkam Sir,
    N.Ramesh, 17/07/1974,
    2.30 Am, Thiruvallur,
    CHENNAI.
    Sir, Kalyanam yeppo Sir, Business yapadi Irukum Sir.
    Palan Sollungu Sir, I am Waiting So many weeks,
    Please Sir.

  • @vijayakumarmohan3120
    @vijayakumarmohan3120 3 роки тому +1

    வணக்கம் ஐயா.
    Vijaya Kumar - 29-07-1997 11:40pm Chennai. மேஷ லக்னம்.
    1. Will I complete CA in 2021 and in which sector vll I get a job government or private
    2. can u pls explain which of 3 types ஆயுள் does my horoscope predicts
    Thanks in advance.

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 роки тому

    வணக்கம் ஐயா என் மகனின்பெயர் தாரனேஷ் பிறந்தநாள்
    12.02.2013, நேரம் 5.05.am இடம் கரூர். படிப்பு மற்றும் எதிர்கால ம் பற்றி கூறவும் தாய் உடல் நிலை பற்றி கூறவும்
    நீண்ட நாள் முயற்சி நன்றி ஐயா

  • @kumarmuniandy2410
    @kumarmuniandy2410 3 роки тому

    ஐயா வணக்கம்! உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமை ஐயா. ஐயா எனக்கு ஒரு ஐயம் உள்ளது. அதை தாங்கள்தான் தெளிவுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். வக்ரம் அடைந்த கிரகத்தை பற்றி விளக்கியுள்ளயிர்கள். சூரியனுக்கு 5,6,7,8,9ல் இருந்தால், ஒரு கிரகம் வக்ரம் எனறீர்கள். அக்கிரகம் ராகு கேதுக்களின் சாராத்தில் இருந்தால் என்ன பலன். அதே கிரகம் வருகோத்தம்மம் பெற்றல் எவ்வாறு பலன் எடுப்பது ஐயா? இவ்விரு சூழ்நிலைகளில் எது வக்ரம் நிவர்த்தி அடையும்? ஒரு காணொளி ஒன்று போடவும் ஐயா. நன்றி வணக்கம்.

  • @trustingod486
    @trustingod486 3 роки тому

    ஐயா வணக்கம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு வருகிறேன்.ரகுராமன், மதுரை மாவட்டம்,22-08-1994சனிக்கிழமை, இரவு 2.30 மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுனலக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா

  • @rathinamsiva9146
    @rathinamsiva9146 3 роки тому

    Iyaa paathagaathipathy ashthamanam aagi irunthaal nallamaa iyaa kumba laknam 10il sooriyan sukran serkkai

  • @Vidya00050
    @Vidya00050 3 роки тому

    சார் வணக்கம்.எனக்கு அடுத்து வரும் குரு தசை எப்படி இருக்கும் ? 7/3/1955 4.33 am salem. முப்பது வருடங்களாக பூர்விக சொத்து பிரிப்பதில் சகோதரர்களிடையே பிரச்சனை இருக்கிறது. எனக்குரிய சொத்து எனக்கு வருமா?

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 роки тому

    ரிஷப லக்கணம் 🙏🙏🙏❤

  • @muralidharan1890
    @muralidharan1890 3 роки тому

    Guruji
    You are 100% correct
    I am kumbha lagnam and kumbha rasi avittam
    But
    My wife mother in law and my daughter is quarrel with me
    How long I have to face

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 роки тому

      Life long

    • @muralidharan1890
      @muralidharan1890 3 роки тому

      Guruji
      Thank you for your response
      I would like to consult horoscope
      How much you are charging

  • @varunsuresh9737
    @varunsuresh9737 3 роки тому

    Will my son do his MS in USA? If so when? Though he was born in USA, we moved back to Chennai when he was 5 years old. He did his schooling and engineering in Chennai. Currently working in IT firm in Chennai. Birth details: 22/01/1998 2:13 AM place of birth: Houston, Texas, USA. How will be his remaining sani dasa and the next budhan dasa?

  • @shriraam3758
    @shriraam3758 3 роки тому

    Hi sir My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?

  • @vadivelan7330
    @vadivelan7330 3 роки тому

    குருஜி குருஜி தங்களின் வீடியோவை பார்த்து கண்களில் கண்ணீர் வந்தது நான் ரிஷப லக்னம் ரிஷப ராசி சூரியன் வீட்டில் சனி இருக்கிறார் சூரியன் மேஷத்தில் உச்சமாக இருக்கிறார் எனது சனிதிசை எப்படி இருக்கும் குரு உங்கள் குருஜி

  • @shrisundar263
    @shrisundar263 3 роки тому

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir.. settled in abroad sir

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 роки тому

    25 வது முறையாக கேள்வி கேட்கின்றேன் ஐமா. நான் இலங்கையில் Jaffna ல் 04.04.1988 08.40am பிறந்தேன். எனது லக்ணம் ரிஷபமா? மேஷமா? எப்போது எனது திருமணம்? சொந்ததிலா உள்ளூரிலா? மனைவி என்ன தொழில் செய்பவர்?

  • @kalaiselvan5257
    @kalaiselvan5257 3 роки тому

    Help me guruji 🙏 Asked many weeks
    Name : Kalaiselvan
    Dob : 16/11/1998
    Time : 5:26 am
    Place : Sivakasi
    I want be a superstar in cinema industry (Kollywood,Hollywood,Bollywood) , நடக்குமா ?
    How is my life going to be ?
    Say about upcoming guru dasa 🙏🙏
    Thankyou Guru 🙏

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh 3 роки тому

    Sir long time asking.. my niece..when she will get married love or arranged marriage and about the bridegroom?9/2/99 1.20 am salem