நெல் பூ பருவத்தில் மருந்து தெளிக்கும் சரியான பருவம் | Paddy budding stage CR 1009 sub-1
Вставка
- Опубліковано 31 січ 2025
- #paddybuddingstage #paddypaniclestage @vivasayapokkisham #agrirajesh
விவசாய பொக்கிஷம் Telegram group 👇
t.me/joinchat/...
மஞ்சளில் விதை நேர்த்தி...👇
• மஞ்சளில் அழுகல் வராமல்...
தென்னை மரத்திற்கு உரம் வைக்கும் முழு காணொளி... 👇
• #தென்னை மரத்திற்கு உரம...
நெல் நாற்றங்கள் மேலாண்மை👇
• நெல் நாற்றங்கால் பாதுக...
நெல் நடவு வயலில் களைக்கொல்லிகள் 👇
• சரியான களைக்கொல்லி தேர...
நெல் பயிரை பாதிக்கும் ஆனைக்கொம்பன் பாதிப்பு... 👇
• நெல் வயலில் ஆனைக்கொம்ப...
நெல் வயலில் வாத்துகளின் நன்மைகள்... 👇
• வாத்துகளை நெல் நடவு வய...
மஞ்சள் கிழங்கில் அழுகளை வராமல் தடுக்கலாம்... 👇
• மஞ்சளில் அழுகல் வராமல்...
மக்காச்சோளம் பயிரில் உரம் மற்றும் களை மேலாண்மை... 👇
• மக்கச்சோளம் பயிரில் கள...
விதை நேர்த்தி முறைகள்... 👇
• இதை செய்தல் போதும் பயி...
நெல் வயலில் செம்பேன் பாதிப்பு...👇
• நெல்வயலில் செம்பேன் பா...
சின்ன வெங்காயம் பயிர் செய்யும் பட்டம்... 👇
• பருவம் பார்த்து பயிர் ...
Bt மற்றும் Ht பருத்தி ரகம் பற்றி... 👇
• Bt பருத்தி விதைகள் மற்...
நெல் பூவில் அன்னப்பூச்சி பாதிப்பு... 👇
• நெல் வயலில் பூவரும் பர...
மரவள்ளி செடியில் மாவு பூச்சி... 👇
• மரவள்ளி விவசாயிகளே உங்...
பொத்த கட்டை மீன் புடித்தோம்... 👇
• பொத்த கட்டையில் அமைத்த...
நெல் பயிருக்கு உயிரி உரம்... 👇
• நெல் பயிருக்கு உயிரில்...
இது போண்ரா விவசாயத்தில் பிரச்சனை இருப்பின் தெரிவிக்கலாம்...
...நன்றி...
உங்கள் சேனல் பார்த்து BBT நெல் ரகம் உரம் மற்றும் பூச்சிமருந்து பயன்படுத்தியது எனக்கு நல்ல விளைச்சல் மிக்க நன்றி
தேவையான time லா வீடியோ போட்டு இருக்கிங்கா sir... ரொம்ப நன்றிகள் sir.... keep rocking....
மருந்ததின் பெயரை descriptionல் போட்டால் நன்றாக இருக்கும் மேலும் வீடியோ தொடர்ந்து எடுக்காமல் குறிப்பிட்ட தகவலை சொல்லும் பொழுது அதை View செய்து காட்டினால் நன்றாக இருக்கும். பயனுள்ள தகவலுக்கு நன்றி.
Thank you so much sir.l am the learner.But l have known more from yr videos n become better.you are my lecturer of agriculture.🙏🙏🙏
அருமையான பதிவு சார் உங்களுடைய பதிவு உக்கம் அள்ளிபதாக உள்ளது நன்றி சார்
செம்மை நோய் பற்றிய வீடியோ போடுங்க
Good results bro
சூப்பர் nice 👌
Salmin p supra irukkum Nanum use pannirka ethu salba Wora company marunthu
Super👏👏😍
Very good
Wet & godumai sahu pade in tamilnad how sir. Seeds name sir ? Dinesh
அருமைஅண்ணா
மருந்து பெயர்களை description போடவும்
மருந்தின் பெயரை தெளிவாக கூறவும்
குருவை சாகுபடி பற்றி விளக்கம் அளிக்கவும்
நன்றி..
Tholarvankam.neengasonsthupola.enntavayallil.ungasepareisupatti.uram.marunthuellam.paithukkukututean.nantrakaerukkeirathu.enkkumeakavum
Antha marunthu name Enna sir kathuruku adaichathu
Exsocosil?
Hexaconazole 5%ec
Cr1009sub1 நடவு செய்து 11 நாள் ஆகியுள்ளது.உரம்,களைகொல்லி போட்டு விட்டோம்.எத்தனையாவது நாளில் எந்த மருந்து தெளிக்க வேண்டும் என்று கூறுங்கள்.
இப்போது என்ன உரம் போடலாம்
In the mathiri irukum pothu thaan pottash uram potam sareya ithu. kedaikamal
இதை விட 10நாள் முன்னதாக போட்டிருக்க வேண்டும்...
2 Acre AdT 46,nadavu nattu 70 nall aguthu sir,
Tricyclazole 250g, ,Propiconazole 250 Ml,
hexoconozole 250 Ml,Profenofos 500 Ml vangiruken......adikalama sir...illa Propiconazole or hexoconozole rendula yedhavadu 1 mattum mattra marunthukooda serthu adikalama sir....please guide me
Call me 8870716680
அடிக்க கூடாது...
அமோனியா,பொட்டாஸ் இந்த தொண்டை பூ பருவத்தில் போடலாம? PPT ரகத்தில் நட்டு எத்தன நாளில் போடவேண்டும்.
Entha paruvathil panchakaviya speyer panna lama
All stages...
ADT 37 kundu nellu kalimannuku nalla Irukuma bro.
இருக்கும்....
Sri lankankakkum adikkalama
Iffco nano urea ah sir
நீங்கள் சொல்லும் பூச்சி மருந்துகளின் பெயர்களை புரிந்துகொள்ளும்,நினைவில் வைத்து முடியவில்லை. தொண்டைகதிர் பருவத்தில் கொடுக்கவேண்டிய பூச்சிமருந்தினை கமன்ட் பாக்சில் எழுதுங்கள் பயன்பெற உதவியாக இருக்கும
👍
ilai karuthu varum paruvam oru solai adil irunthu palupu nirama irukku ponni rakam enna marunthu adikkalam sir
போட்டோ அனுப்புங்க...
CR 1009 பயிருமழை பெய்து ரொம்ப வளத்தி ஆள் நின்னா கழுத்து மட்டும் இருக்கு கடைசி உரம்போடவில்லை இதுக்கு என்ன செய்யலாம் உங்கள் ஆலோசனை சொல்லவும் நன்றி🙏🙏🙏
Potash மற்றும் போடவும்...
அமோனியா சல்பேட் ஏக்கர் - 1க்கு அரைமூட்டை போடலமா பயிறு மஞ்ஞலாக இருக்கு நன்றி சார்
நானோ யூரியா மருந்து உடன் கலந்து அடிக்கலாமா tank க்கு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்
அடிக்கலாம் 500/ஏக்கர்...
Fungicide + pesticide சேர்த்து கலந்து தெளிக்கலாமா
அடிக்கலாம்...
@@vivasayapokkisham supersir
Ambai 16 இதே மருந்து பயன்படுத்தலாமா
Brother ungoloda whatsapp la with picture oru doubt ketu irukan bro reply panunga bro tnks in adv ..🙏
Marunthu name sariyaga sollam
Name puriyala
Hexaconazole+propiconazle +profenofos kudukalama sir.
எதாவது ஒன்று கொடுத்தால் போதும்...
Sir நான்NLRநெல் நடவு செய்து பூ பருவத்தில் உள்ளது மருந்து சொல்லுங்க sir
Propiconazole - 250ml/ac,
Profanofos - 250ml/ac,
13:0:45 - 500gm/ac
நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலும் நெல் பூ வரும் சமயத்தில் டாடா தகுமி பயன் படுத்துகின்றனர்
மருந்துடன் நீரில் கரையும் உரங்களை சேர்த்து அடிக்கலாமா? தயவு செய்து பதில் தாருங்கள்.
Adikalam sir
@@chandransekaran8044 நண்றி ஐயா.
🙏
Marunthu thaniya, urakaraisal thaniya kalakanum tank ku maximum 50g enough
அடிக்கலாம் ஆனால் தனியாக கலந்து டேங்கில் ஒன்றாக கலந்து பயன்படுத்தலாம்...
NLR ரகத்திற்கு இது பயன்படுத்தலாமா...
பயன்படுத்தலாம்...
Sirதிருச்சி 1 நெல் 61 நாள் ஆகுது.சல்பேட் பொட்டாஷ் 6 ஏக்கருக்கு எவ்வளவு போடலாம் .நவா பூச்சிக்கு மட்டும் மருந்து அடிக்க வேண்டுமா?
Amonium - 3மூட்டை,
Potash - 2மூட்டை
Yes theliva sollunga sir marunthu name?
Neega nethiva kelunga sir
Sorry sir puriyala athan ketten marunthu companyoda name sollunga please
Elai azugal noy ennamarunthù adikkalam
Hexaconazole 5ec.
மருந்துடன் all 19 ன் கலந்து அடிக்கலாமா.
அடிக்கலாம்
Sir இப்ப என்ன மருந்து அடிக்க சொல்றிங்க sir... குண்டு நெல்...
நெல் பூ வந்துட்டு இருக்கு sir
Propiconazole + prof+cyp + 13:0:45
நாங்கள் விவசாயம் செய்து வருகிறேன் சந்தேகம் கேட்க போன் நம்பர் கொடுங்கள்
8870716680
Co51 80days aguthu sir but short ta irukku
என்ன உரம் போட்டிங்க...
@@vivasayapokkisham after planted 12 days fact 50kg urea 100kg salpa micronutrients 50kg after 45 days fact 50 kg urea 50kg mixer 50kg salpa 50kg
சார், நீங்கள் எந்த ஊர் சார்
Sivagangai...
Thankyou sir உங்கள் வட்டத்தில் மருந்துகள் குறைந்த விளையில் கிடைக்குமா சார்
நீங்க கடலூர் என்ன ஊர் sir
sri mushnam
@@vivasayapokkisham நான் காட்டுமன்னார்கோயில் 👍
இந்த ஆண்டு குருனை போடவில்லை நடவு நன்று
போடா வேண்டாம்...
உங்கள் பயிர் விளைச்சல் மாவுக்கு 9 மூட்டை60 kg அளவுக்குத்தான் வரும் என புள்ளி போடுகிறேன். ஆனால் சாராது
அறுத்தவுடன் விளைச்சல் என்ன கண்டது என அவசியம் போடவும்.
சாயாது
எவளோ வந்தாலும் எனக்கு ok தான்...
எத்தனை நாள் பயிர்
110days
வணக்கம். உளுந்து மற்றும் பச்ச பயறு சாகுபடி குறித்து பதிவிடவும்.
நன்றி சார்.
மருந்தினுடைய பெயரை கூறினீர்கள் ஆனால் மருந்தினை லைவ் ஆக படத்துடன் காட்டினால் நன்று.
MTU1010 உர மேலாண்மை பற்றி கூறவும்
ADT 46 இரகத்திற்க்கும் இதே மருந்தை பயன்படுத்தலாமா சார்?
Bpt மருந்து பயன்படுத்தவும்...
பெயர் சொல்லுங்க அண்ணா
அக்கிரி ராஜேஷ்
அண்ணா மருந்து பெயர்
டெபி கொன்சொன்-25 ML-குளோரிசைபர்- 25 ML.00-00-50-40gm போட்டு அடிக்கவும்
Sir உங்கள் கான்டாக் நம்பர் கொடுங்க
8870716680
VAM எத்தனை நாளில் போடலாம்
10 to 40days
ஐயா மருந்து இல்லாம கதிர் நன்றாக இருக்காதா
நீங்க விவசாயம் பன்றிகள?
Co51 meeshan nadeau natty 20 days Aguthu Aadieala 1acr 1bagUreys 10 kg micro foot only effotu ena uram aplay pannalam total 6 acr
Pls no
8879716680
ஏங்க கேமராவை ஓடாமா ஒழுங்கா பிடிக்க கத்துகங்க, தொண்டை கதிர் கூட ஒழுங்கா காமிக்கல்ல😅
Pass பண்ணி பாருங்க தெரியும் 😂
Mobil no places sr
8870716680
Super