MGR | சத்யா மூவிஸ் இன் முதல் திரைப்படம் | தெய்வத்தாய் | CTT

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #ctt #shortsfeed #trendingvideo #vairalvideo #mgr #mgrctt #mgrjayalalitha #adimaipen #deivathai#

КОМЕНТАРІ • 9

  • @vellingirikuppu1995
    @vellingirikuppu1995 3 місяці тому +3

    அருமையான பதிவு நன்றி..

  • @ramachandran9119
    @ramachandran9119 3 місяці тому +3

    Super super film maker mgr movie thanks

  • @AmbigaMuralidharan
    @AmbigaMuralidharan 3 місяці тому +1

    Arumaiyaana padamum inimaiyaana paadalgalum niraintha Super hit padam thaan intha theiva thaai endra puratchi thalaivarin padam 👍🥰💯❤️🔥💪😇👌🤗👏😎✌️🙏

  • @inthrajithram6902
    @inthrajithram6902 3 місяці тому +4

    இந்த படத்தில் வாத்யார் நடனம் அருமையாக இருக்கும்
    ஒரு பெண்ணைப் பார்த்து நிலவை பார்த்தேன்
    இந்த புன்னகை என்ன விலை
    இரண்டு பாடல்களும் mass Vibe, full energy❤

  • @murugand1885
    @murugand1885 3 місяці тому +2

    D.Murugan Bangalore,
    CTT Raju Sir, Deivathaai Padathil thalaivar Character detective Police Officer thavera Pandaribai Asokan appa Yendra Vivarathai Kadaisi Varai thalaivaridam Sollvadhilai Thalaivruku Theriyum Podhu Pandari bai Vuyirodu Irupadhilai Idhu Miga highlighted Climax Nandry Vanakkam🙏!...

  • @alexanderjoseph721
    @alexanderjoseph721 3 місяці тому +1

    Hello bro i didn't expect like movie concept explained thanking you do it like this more loved and enjoyed it ❤🎉

  • @praneshrn5916
    @praneshrn5916 3 місяці тому +2

    ப்ரோ இந்த மாதிரி நெறைய வாத்தியார் படம் பத்தி பேசுங்க bro🙏🙏

  • @anantharamanr4298
    @anantharamanr4298 3 місяці тому

    தவறான தகவல் தெய்வத்தாய் படம் வெளிவந்த ஆண்டு 1964.
    ஜெயலலிதா முதன்முதலில் எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படமே ஆயிரத்தில் ஒருவன்
    படம் வெளியான ஆண்டு.
    1965.
    நீங்கள் சொன்ன ஆர்.எம்.வீரப்பன்.நிகழ்வு.
    1971ஆம் ஆண்டு வெளியான
    ரிக்ஷாகாரன் படத்தில் தான்
    ஜெயலலிதாவை நடிக்கவைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர்.நினைத்தார்
    .ஆனால்.ஆர்.எம்.வீரப்பன்.
    மஞ்சுளாவை நடிக்கவைத்தார்.

    • @anantharamanr4298
      @anantharamanr4298 3 місяці тому

      ஜெயலலிதாவின் இரண்டாவது படம் ஆயிரத்தில் ஒருவன்.
      முதல் படமே வெண்ணிற ஆடை வெளியான ஆண்டு.
      1965.
      1964ஆம் ஆண்டு ஜெயலலிதா நடிக்காத படத்தில் எப்படி நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள்.