КОМЕНТАРІ •

  • @srinivasan8212
    @srinivasan8212 5 місяців тому +10

    உடன்குடி பழைய கருப்பட்டி என்ற தங்கள் UA-cam தொகுப்பைப் பார்த்துத்தான் தங்களிடம் தரமான நல்ல கருப்பட்டி வாங்க நினைத்துப் பேசினேன்.முதல் அணுகுமுறை ,பேசிய விதம் மிகவும் திருப்தியாக இருந்தது.உடனே வாங்க நினைத்தேன்.பணம் ஞாயிறன்று அனுப்பினேன்.செவ்வாய் பிற்பகலில் வீட்டிற்கு வந்துவிட்டது.மிகத்துரிதமான ,நேர்மையான சேவை.பிரித்துப்பார்த்தவுடன் நல்ல மணம்.சுவையும் நன்றாக இருந்தது.இனி தங்களிடம் தொடர்ந்து வாங்குவேன்.இன்றைய நாளில் சரியான விலையில் ,தரமான பொருளை வழங்குவோர் குறைவு. தங்களின் நேர்மையான வியாபாரம் சிறக்க வாழ்த்துகிறேன்.👍👍🌹

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation 5 місяців тому +1

      உங்களின் நல்ல கருத்து மற்றும் அனுபவதை பகிர்ந்ததற்கு நன்றி 😍

    • @r.ramanathan1465
      @r.ramanathan1465 4 місяці тому

      number

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 26 днів тому

      விலை என்ன

  • @thendralmakeover3077
    @thendralmakeover3077 5 місяців тому +3

    மிகவும் தரமான கருப்பட்டி. நான் இந்த வாரம்தான் வாங்கினேன். நிறுவனத்தின் அணுகுமுறை சிறப்பாகவும் அவர்களின் கருப்பட்டி மிகவும் தரமாகவும் இருந்தது. நாங்கள் எங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைத்து வருகிறோம். தங்களின் தரமான பொருளுக்கும் சேவைக்கும் நன்றி pearl export

  • @JeniJenima-jf5jp
    @JeniJenima-jf5jp 3 місяці тому +1

    Really Awesome. Karppatti good quality and good price. Paking is very goodness. I am order in 2 kg thank you sir.

  • @archanapradeep8833
    @archanapradeep8833 4 місяці тому

    Karupati very tasty original karupatti good for health, i am so happy 2nd time na order potu vaangi irukan nalla product

  • @mantizatelierdesignstudio579
    @mantizatelierdesignstudio579 4 дні тому

    I ordered karuppatti and kalkandu...received quickly in chennai...the taste is very good...thank you.

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr 11 місяців тому +5

    வணக்கம். நல்ல தரமான சுத்தமான கருப்பட்டி. கடந்த வாரம் வாங்கி சுவைத்து மகிழ்ந்தோம்😋

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation 11 місяців тому

      நன்றி உங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நன்றி நன்றி 🤩

  • @prmurugeshanraja5582
    @prmurugeshanraja5582 Рік тому +1

    We had also purchased karupatti in pearls exports and we got excellent quality and had good service,Thankyou...
    உங்கள் பயணம் தொடரட்டும்... வாழ்க வளமுடன்...💐💐💐🎉🎉🎉

  • @sindhusindhu3920
    @sindhusindhu3920 Рік тому +4

    கருப்பட்டி வாங்கி இருந்தேன் ரொம்ப சுவையாக இருந்தது நான் சிறு வயதில் சாப்பிட்ட அதே சுவையில் இருந்தது, கருப்பட்டி ரொம்ப நாளாக வாங்குவதற்கு காத்திருந்தேன் ஆனால் எனக்கு தரமானது கிடைக்கவில்லை பார்த்தாலே தெரிந்தது தரமாக இல்லை என்று UA-cam தேடும் போது உடன்குடி கருப்பட்டி காணொளியை பார்த்தேன் ஆர்டர் செய்தேன் உடனடியாக வந்தது சுக்கு கருப்பட்டியும் நல்லா இருக்கிறது மிகவும் நன்றி சிறுவயதில் சாப்பிட்ட அதே கருப்பட்டியை கொடுத்ததற்கு

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation Рік тому

      ரொம்ப ரொம்ப நன்றி.. நன்றி.. உங்களின் அனுபவத்தை பகிர்ந்ததற்கு...🤩

  • @muralidhawan1049
    @muralidhawan1049 Рік тому +6

    Good quality and original karupatti……I am satisfied…..Thank you pearl exports.

  • @AadhiraKarthick
    @AadhiraKarthick Рік тому +4

    Hi Sakthivel Brother kitta ipo recent ah karupatti vankinen really superb and tasty karupatti original karupattiya rompa varusham aparama ipo than pakuren intha originality ah inum maintain pandranala really hats off you bro thank you so much for original karupatti

  • @arthis5880
    @arthis5880 3 місяці тому

    One of the best panakarkandu and karupatti . After a very long time my mother said she is tasting the original taste of her childhood days. I placed order after watching this video and was definitely satisfied with their delivery. Package was completely sealed and received timely delivery. I started buying this for my 3 years son and now I became a regular customer. Good service keep going my best wishes.

  • @dhanalakshmig3740
    @dhanalakshmig3740 21 день тому

    I like their approach first. Immediate reply for our queries.
    Very fast shipping.
    The taste and smell of karupatti is just awesome.just go for it. Worth buying

  • @menakagajapathy8578
    @menakagajapathy8578 Рік тому +3

    Hi bro, naa last month karupatti, panakarkandu vanginen unga video parthutu, taste romba extraordinary and intha month kuda again purchase panniruken. Really this is pure karupatti.

  • @maheswarans812
    @maheswarans812 5 місяців тому

    Awesome taste..super smell..going to buy again..

  • @tamilankural7594
    @tamilankural7594 Місяць тому

    Good quality product and best price thank you so much......

  • @sithizeenathnisha
    @sithizeenathnisha 11 місяців тому +2

    பனங்கற்கண்டின் சுவை மிக மிக அருமை.அதே நேரத்தில் மிக நேர்த்தியாக பனை ஓலைப்பெட்டியில் பொதிந்து அனுப்பியது இன்னும் சிறப்பு.நீண்ட நாட்கள் கழித்து மிகவும் சுத்தமான பனங்கற்கண்டை சுவைத்து மகிழ்ந்தேன்.ஏற்கனவே நான்கைந்து முறை வாங்கி விட்டேன்.இனிமேலும் தொடர்ந்து வாங்குவேன்.நண்பர்கள் உறவினர்களுக்கும் கட்டாயம் சொல்லுவேன்.அடுத்தமுறை கருப்பட்டியும் சேர்த்து வாங்க வேண்டும் என்று இருக்கிறேன்.

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation 11 місяців тому

      நன்றி உங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு 😍

  • @sreemathim9771
    @sreemathim9771 4 місяці тому

    Good quality product and best price.. thank you sir...

  • @RajRaj-qs2lk
    @RajRaj-qs2lk Місяць тому

    I ordered palm jaggery & candy after viewing this video. Taste was awesome. Even they delivered on very next day. We don't need to follow up after we ordered. Must try!!

  • @priyaraja3422
    @priyaraja3422 2 місяці тому

    We watched the video and contacted for purchasing karupatti and panagkarkandu. we place the order along with the Payment on April 21st and we received the parcel on April 24th. Really both are in good quality and well packed. Products are very tasty. Thank you for your nice co operation.

  • @mangaimurugesan928
    @mangaimurugesan928 5 місяців тому

    Nan already karupatti and panankarkandu vangi use panniruke unamiale romba originalah quality ah irunthathu.. taste and smell very good kids romba virumbi saptanga.. so again purchase panna pore thanks to pearls exports

  • @NarmathaaSivaranjani
    @NarmathaaSivaranjani Місяць тому

    Narmathaa Sivaranjani
    From Andaman Nicobar Islands
    Together 8 months we have fully rainy seasons in islands.
    Karuppati , elachi and milk together is best drink which I give to my kid.
    No cold or cough syrup needed.
    Having this type of traditional made karuppati over seas really we feel good to have this to our daughters.

  • @aravindraja2168
    @aravindraja2168 2 місяці тому

    Recently watched the video and contacted the below address the flavor of karupatti is very good,it's pure and orginal one which i use for my shop for karupatti coffee ❤️❤️ pls do try this karupatti once

  • @kumargovindan736
    @kumargovindan736 Рік тому +12

    தோழர் வணக்கம், கருப்பட்டி சம்மந்தமாக பல வீடியோ பார்த்தேன்.அதில் இவர்களை தொடர்புக்கொண்டேன். அணுகுமுறை நன்றாக இருந்ததால் குறைந்த அளவு முதலில் வாங்கலாம் என்று சுக்கு கருப்பட்டி, பனக்கற்கண்டு வாங்கி சுவைத்தேன். உண்மையிலேயே தரமாக உள்ளது. எதிர்பார்க்கவில்லை நம்பி வாங்கலாம். நன்றி.

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation Рік тому

      அண்ணா.! ரொம்ப நன்றி... உங்களின் அனுபவத்தை பகிர்ந்ததற்கு... மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்

  • @nagaaishu3536
    @nagaaishu3536 2 місяці тому

    Really amazing karpatti good quality and good price
    Very very nice 👍👍👍👍

  • @prayanthavijeyaram7510
    @prayanthavijeyaram7510 Рік тому +2

    I am also purchased karupatti and panakarkandu in pearl exports very nice good quality packing also very good I am satisfied.

  • @devidharmalingam
    @devidharmalingam Рік тому +1

    Superb taste karupatti and panangkarkandu....

  • @suganyabaskaran647
    @suganyabaskaran647 5 місяців тому

    Bro....ungaludaya you tube channel video pathuthaa inga vaanga start paninom..... really quality rombavay nallaruku

  • @dhanalakshmig3740
    @dhanalakshmig3740 Місяць тому +1

    Bought 1 kg. Very good approach.fastest delivery. Best quality. They given advice for storage also. Must buy product.

  • @evangelinsheeba6495
    @evangelinsheeba6495 Рік тому +3

    Very good quality and packaging ❤ taste romba nalla iruku must try❤

  • @geeksproductionhouse7451
    @geeksproductionhouse7451 2 місяці тому

    Karupatti is super delicious. Delivery is fast. The taste is similar when my Mom had it in her childhood

  • @rameshananthasayanam3868
    @rameshananthasayanam3868 4 дні тому

    I saw the advt in Instagram and ordered Karupatti/Kalkandu from Bengaluru. I got it the next day and the Karupatti quality was good. I am spreading the word around and will surely recommend this to everyone. I request Mr Sakthiram to maintain the same quality for more patronage and sales. Surely there is market for such products in places like Bangalore. Wishing Pearl exports all the best

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation 4 дні тому

      @@rameshananthasayanam3868 Thank You for your valuable feedback sir/mam

  • @selvakumar-iv5ru
    @selvakumar-iv5ru 7 місяців тому

    நானும் இவரை தொடர்புகொண்டு முதலில் ஒரு கிலோ வாங்கினேன். இவரின் அணுகுமுறை மிக அருமை. பொருளின் தரமோ மிக மிக அருமை. அடுத்து இன்னும் அதிக அளவில் வாங்க இருக்கிறேன்.

  • @sridevir9856
    @sridevir9856 Рік тому

    The products are good.....I am purchasing panakarkandu and karuppatti .....👍

  • @meenakshim5673
    @meenakshim5673 10 місяців тому +2

    Sir ,
    I am using this panakarkandu for my one year baby . Your product was very good 💯 sir, when I open the parcel of your product panakarkandu gives nice aroma and it was clean .past four month i bought panakarkandu from near Market but I found lot of dust particles and sand . But your "PEARL EXPORT" product is very cleaniness..

  • @gayusugirdharajan2211
    @gayusugirdharajan2211 Місяць тому

    I recently bought karupatti from sakthi Ram pearl exports.Highly recommended for their impeccable service , wonderful packaging and an aromatic delicious karupatti with an affordable price.

  • @pollachiammasamayal7818
    @pollachiammasamayal7818 Рік тому +4

    Hi friends ,i am from coimbatore distict i order many site that and all not good .After seeing this video i just order 2 kg for sample .i order both karpati and pannakalkandi really super friends .Now i order 5 kg .service also very good .quick delivery .🎉super .

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation Рік тому +1

      Thank You For your valuable feedback 🙂

    • @shakunthalathevar9142
      @shakunthalathevar9142 11 місяців тому +1

      Hi guys, im from Mangalore, karnataka, I order many sites but this is the best karupattk which i hve order, and this is very pure nd genuine also..i ordered both karupatti and panai kalkandu both are very good guy's.. do buy dis products guy's really its very nice...and They Reply every questions we ask, genuine owner

  • @arunachalamamsam
    @arunachalamamsam Рік тому +2

    First time in online this much caring tips we are experiencing 🙏🙏
    praying for you to continue your journey of blessing with care
    Quality of Karupatti and Kalkandu also good

  • @aravinthradhakrishnan7830
    @aravinthradhakrishnan7830 Рік тому +4

    Karuppati is supper. Delivery is fast. Tast is awesome.

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation Рік тому

      உங்களின் அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி.. நன்றி..!

  • @VijayaLakshmi-qc6ik
    @VijayaLakshmi-qc6ik Рік тому

    Product romba super irunthathu

  • @vijay96009
    @vijay96009 Рік тому +1

    This is very good quality karupatti. and very caring after purchase how to use. I'm very satisfied.......

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +2

    Extraordinary video 🤩

  • @madhankumarm1967
    @madhankumarm1967 6 місяців тому

    Heyy Hari Waiting for your videos in Tamil completely!

  • @revathireva9765
    @revathireva9765 Рік тому +1

    Really taste is very good and speed delivery 👌

  • @SivaKumar-ig3uq
    @SivaKumar-ig3uq 2 місяці тому

    I am from kerala, kollam district. I have purchased palm jaggery from Pearl exports from udangudi. Pearl exports have very good products in palm jaggery. It is a natural product without any preservatives. Service and delivery are more appreciative.

  • @vinothkumar-nk9qo
    @vinothkumar-nk9qo Рік тому +1

    Very good in quality and purity...
    I will buy it again and suggest for my friends.
    Owner is a very kind person and helping tendency person

  • @vanisri8965
    @vanisri8965 Рік тому +1

    It's really very good taste and fast delivery

  • @suganyabaskaran647
    @suganyabaskaran647 23 дні тому

    Anna thank you so much for your video...again and again nanga vangara alavuku ithu romba tharama iruku ..ennoda 1 year baby ku sweet Nala intha panakarkandu um karupatti um thaa...entha issues um illa....nanga vangi payanadayaratha pathu ennoda relatives vaangi payanadayaranga ...... marutha ellathayum sapadara intha life style la intha mathiri tharamana porula kudukara ungaluku Kum atha engaluku kamicha Anna Kum romba nandri......once again thank you anna

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation 23 дні тому

      @@suganyabaskaran647 Thank You So Much For Your Valuable Feedback Sister 😍

  • @chandrasekars8241
    @chandrasekars8241 Рік тому

    நான் எனது குழந்தைக்காக பனங்கற்கண்டு வாங்கினேன் மிகவும் சுத்தமானதாக இருந்தது..

  • @devidharmalingam
    @devidharmalingam Рік тому

    Nice....super taste...

  • @123msrajan
    @123msrajan 4 місяці тому

    கருப்பட்டி பார்சல் வந்து சேர்ந்து விட்டது மிகவும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் வந்துவிட்டது உங்கள் மிகச் சிறந்த சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள் மேலும் தேவைப்படும்போது நான் உங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறேன் நீங்கள் இதே போல் எனக்கு அனுப்பி வைக்கவும் உங்களுடைய இந்த சேவை மிகவும் பாராட்டிற்கு உரியது ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் கம்பெனி என்பதை நீங்கள் நிரூபித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். கிட்டத்தட்ட நான் உங்களுக்கு பணம் அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் சென்னைக்கு எனக்கு வந்து சேர்ந்துவிட்டது துரிதமான சேவை மற்றும் தரமான கொரியர் மூலம் வந்து சேர்ந்துவிட்டது

  • @mohanapriyanatarajan7516
    @mohanapriyanatarajan7516 16 днів тому

    Good quality products ... Happy to purchase from them...

  • @sneka7100
    @sneka7100 3 місяці тому

    Very authentic product I have ordered 10kg and it’s very tasty and shared some with family members they are too happy about the product

  • @udangudiiyaaskarupatti
    @udangudiiyaaskarupatti Рік тому

    Super ❤️

  • @renishahaseeb
    @renishahaseeb 2 місяці тому

    I have been using it for 1 year. It is an amazing product. The quality of this product is better than we get it from nearby market.its last long from going bad.Customers service are also really good.I am very satisfied with your product and services. Love from kerala😍👍🏻

  • @beermohd8985
    @beermohd8985 Місяць тому

    1 kg panagal kandu order potten unmaya ipdi panangal kanda paathathe illa avlo manam thats original good product

  • @vigneshkumarmurugashan8479
    @vigneshkumarmurugashan8479 Рік тому

    this karuppatti is too good. now im trynig it for long time uses. lets see how is goes

  • @PIGUE_Vlogs
    @PIGUE_Vlogs Рік тому

    Na off kg karupaty vanguna pa avanga video la sonnamathireayea irunthuchi karupaty taste aprm backing ellamea 👌en vitukaru sonnaru nallavea irukathu nee 25o vinakapora solitu apram karupaty delivery Aanathum avarea sonnaru hmmm nalla iruku solitu inemea na ivangakitatha vanguva quality veara level 😋

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation Рік тому +1

      Thnak you so much mam for your valuable feedback 🤩 ivlo detail ah sollitinga romba happy ah irukku

  • @Just_Uploading2.O
    @Just_Uploading2.O 10 місяців тому +2

    Original Karupatti very tasty 😋 happy customer 🤗

  • @elakkidhanu504
    @elakkidhanu504 Рік тому +1

    Karupatti taste super..

  • @foodismedicine5984
    @foodismedicine5984 Рік тому +1

    Best Product,Good price

  • @caprayer3193
    @caprayer3193 Рік тому +2

    I purchased and used this karupatti. Very good quality!

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation Рік тому +1

      Thnq so much for your valuable feedback sir 🤝

    • @aniibbu2001
      @aniibbu2001 8 місяців тому

      ​@@Nandhas_Navigation1kg evlo solluga pls

  • @b.c.mekhalamekhala1972
    @b.c.mekhalamekhala1972 2 місяці тому

    Yesterday afternoon am ordered the items Today am received the products 1st time very nice quality viz &taste vizvery super rate also very best highly naturally products buy the products purely super

  • @nawinmagi
    @nawinmagi Рік тому +1

    நல்லா தரமான , சுவையான பாரம்பரமிக்க கருப்பட்டி..

  • @pearlcitypassiveincome1705
    @pearlcitypassiveincome1705 Рік тому

    Good quality ❤

  • @pavithras2972
    @pavithras2972 2 місяці тому

    Wednesday am ordered the items today received best quality and orginal karupatti , delivery is very quick 😊 customer happy

  • @Karthikraja-br8yc
    @Karthikraja-br8yc Рік тому

    நல்ல தரமான கருப்பட்டி

  • @priyavlogs4428
    @priyavlogs4428 Рік тому +2

    Hi friends this is Nithya I am buying for my 7month baby monthly I am ordering 2kg .my baby really enjoys while eat .this is good item for baby msg health wise . Please give healthy food to baby .I advise to give this item .super healthy food.Thank you for your help

  • @jayarajanbabu8728
    @jayarajanbabu8728 9 місяців тому +1

    Purchased today, I feel real karupatti... Nalla manamula karupatti

  • @Devipriya-bw7jw
    @Devipriya-bw7jw Місяць тому

    வணக்கம், நான் திருநெல்வேலிகாரன், தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். சென்னையில் கருப்பட்டி என்கிற பெயரில் ஏதேதோ விற்பனை செய்கிறார்கள்.
    அண்ணணிடம் கடந்த ஒரு வருடமாக கருப்பட்டி வாங்கி கொண்டிருக்கிறேன். சிறுவயதில் நெல்லையில் சுவைத்த கருப்பட்டியின் சுவையை தற்போது சென்னையிலும் சுவைக்கிறேன்.

  • @jules.w1560
    @jules.w1560 2 місяці тому

    🤤🤤

  • @senthilc9095
    @senthilc9095 Рік тому

    தெளிவான பதிவு

  • @pandikumar9546
    @pandikumar9546 Рік тому +2

    Karupatti super quality ❤

  • @multichannel2007
    @multichannel2007 5 місяців тому

    Enakkum vendum

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation 5 місяців тому

      Shop number video la koduthurukku shop Number Ku call panni kelunga

  • @worldlife2984
    @worldlife2984 Місяць тому

    👍👍👍👍👍👍👍👍👍பத்து கிலோ கருப்பட்டி என்ன விலை திருச்சி எடமலைப்பட்டி புதூர் இருப்பிடம்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation Місяць тому

      கடை எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 3 місяці тому

    Karuppatti steel box la vechen.. paagi maathiri aagiduchchu.. olai oetti la mattum thaan veikkanuma

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation 3 місяці тому

      Please contact Shop number

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 3 місяці тому

      @@Nandhas_Navigation unga product illa sir..local market la vaanginaen.. just asked as a doubt

    • @sivaraman4451
      @sivaraman4451 11 днів тому

      ​@@ManjulaRavindrankaruppati appdi than agumsis

  • @padmanabann8984
    @padmanabann8984 Рік тому

    I am N.padmanaban from salem (merchanter), holesale price kg?

  • @shakthipalanivel7716
    @shakthipalanivel7716 8 місяців тому

    Is this is original and how to identify original

  • @farhasuhood3867
    @farhasuhood3867 Рік тому

    Karupatti Romba nallarku idhu original karupatti naanga yerkanave yenga oorla vaangirkom but adhu original illenu idha vaanguna piraguthan therinjudhu unmailiye nalla irku yen kulandhainga virumbi saapidranga Alhamdhulillah..

  • @gangagowrilifestyle1871
    @gangagowrilifestyle1871 Рік тому +1

    10 கிலோ எத்தனை மாதங்கள் வைத்திருக்கலாம்

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation Рік тому

      கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 😭

  • @rontysaha8314
    @rontysaha8314 4 місяці тому

    Is this 100 % chemical free and pure ???

  • @muraliraj3274
    @muraliraj3274 Рік тому

    Nanba oru kg palaya karupatti evlo varum

  • @d.vinothkumar9180
    @d.vinothkumar9180 Рік тому

    Hyderabad ku delivery poda mudiuma karupatti 1 kg

  • @MMariselvik
    @MMariselvik Рік тому

    Cash on delivery unda

  • @ManiprakashSamayapuram
    @ManiprakashSamayapuram Рік тому

    Whole sale price please

  • @ZARAZARA-tg5cd
    @ZARAZARA-tg5cd Місяць тому

    விலை எவ்வளவு சொல்லுங்க அண்ணா

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation Місяць тому

      காணொளியை முழுமையாக பார்த்து விட்டு இந்த கேள்வியை கேட்டு இருக்கலாம் ( தம்பி / தங்கச்சி )… ஏன் என்றால் அனைத்து பொருட்களுக்கும் விலை காணொளியில் கூறப்பட்டுள்ளது…ஒரு நிமிடம் காணொளியை பார்த்துவிட்டு இப்படி ஒரு கேள்வியை கேட்டால் நான் என்ன செய்வது

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 3 місяці тому

    Shopping charges. Enna

  • @dharanidharan3477
    @dharanidharan3477 7 місяців тому

    விலை எவ்ளோ அண்ணா

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation 7 місяців тому

      காணொளியை முழுமையாக பாருங்கள்

    • @dharanidharan3477
      @dharanidharan3477 7 місяців тому

      @@Nandhas_Navigation பார்த்து விட்டேன்

  • @user-ks2ug8gl7p
    @user-ks2ug8gl7p Рік тому

    பணங்கற்கண்டு வாங்கி சுவைத்தேன் தரமாக உள்ளது.

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation Рік тому

      நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏

  • @user-on8cu3jk7k
    @user-on8cu3jk7k 7 місяців тому

    போன்நம்மர சொல்லுக்கா

    • @Nandhas_Navigation
      @Nandhas_Navigation 7 місяців тому

      காணொளியை முழுமையாக பாருங்கள்

  • @ranjithkumarr3001
    @ranjithkumarr3001 14 днів тому

    நான் இன்று பனங்கருப்பட்டி 2 கிலோ முன் பதிவு செய்துள்ளேன்...