TIRUMALA TIRUPATHI HOW TO BOOK ONLINE ACCOMMODATION. ஆன்லைன் ரூம் புக் செய்வது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 19

  • @sundarjts
    @sundarjts 9 місяців тому +1

    Sir
    Apr rooms i will check but it's closed 24.01.24 3.30Pm
    Any other online service for room booking
    I will come with my family

  • @alangarapiriyan6806
    @alangarapiriyan6806 9 місяців тому +1

    Anna enaku friday morning suprabhatham seva la selected, perumal , netra darsan la irupara (or) polangi seva la irupara (or) abishegam alangarathula irupara (or) nagai (jewellery) alangarathula irupara please please reply

    • @shahimavlog14
      @shahimavlog14  9 місяців тому +1

      எந்த ஒரு அலங்காரத்திலும் இருக்க மாட்டார் பெருமாள் மேல ஒரு வஸ்திரம் மட்டுமே இருக்கும். பெருமாளை ஆஜானு பாகவான ஒரு இளைஞரை போன்று தரிசிக்கலாம்

    • @alangarapiriyan6806
      @alangarapiriyan6806 9 місяців тому +1

      @@shahimavlog14 romba nandri

    • @shahimavlog14
      @shahimavlog14  9 місяців тому

      ஓம் நமோ நாராயணாய

  • @alangarapiriyan6806
    @alangarapiriyan6806 9 місяців тому +1

    anna nanum tirumala la iruka polave enga vitukaum perumal vachiruken enaku our question perumalu ku sangu chakram hand iruka illaya ? Athu pathi na konjam video search panni pathen but enaku puriyala gold sanku chakra hand iruku but athu swamy kitta attached ah illaya nu theriyala " athu swamy stone vigragam ku and gold handkum space irukuma little bit "puriyala athu pathi video potigana enakum enna Mari sela perukum therium because everyone have that dout , so can explain briefly anna video poota nalla irukum

    • @shahimavlog14
      @shahimavlog14  9 місяців тому

      நீங்கள் சுப்ரபாத சேவை செல்லும் பொழுது அதை காண முடியும்

  • @dharshajerry9641
    @dharshajerry9641 8 місяців тому +1

    Anna nanga family ahha pooro 15members 3family 3 room ore person book pannalama and neenga time slot sonningala na athu yethukku antha time slot kulla poi namma key vanganuma . And may 20 poorom 3days ku room venu na

    • @shahimavlog14
      @shahimavlog14  8 місяців тому +1

      ஒரே நபரின் பெயர் மற்றும் ஆதார் எண் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட ரூம் புக் செய்ய முடியாது. தற்போது ஏதேனும் ஒரு தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஆன்லைன் ரூம் புக் செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட் புக் செய்வதாக இருந்தால் ஐந்து ஐந்து நபர்களுக்கு என மூன்று மொபைல் எண் மூலம் மூன்று முறை டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள். ஆன்லைன் ரூம் புக்கிங் ஓபன் ஆகும் பொழுது ஒரு மொபைல் என் மூலம் லாகின் செய்து அந்த தரிசன டிக்கெட்டின் மூலம் ஒரு ரூம் புக் செய்யலாம் தரிசன டிக்கெட் புக் செய்தவர்களில் எவரேனும் இரண்டு நபர்களின் ஆதார் எண் கொடுக்க வேண்டும். இதேபோன்று மற்ற இரண்டு மொபைல் எண் மூலமும் தாங்கள் அடுத்த இரண்டு ஆன்லைன் ரூம் புக் செய்து கொள்ளலாம்.

  • @alangarapiriyan6806
    @alangarapiriyan6806 9 місяців тому +1

    Ithu enaku romba days dout suppose i am stoped at the queue that means in kulashekaran padi i am stopped and i am see the srivasa oru 5 minutes TTD staff are bit me anna ? To go out ?

    • @shahimavlog14
      @shahimavlog14  9 місяців тому

      It is enough to keep going without stopping. If they know that we are standing, they will push us away and not hit us

    • @alangarapiriyan6806
      @alangarapiriyan6806 9 місяців тому +1

      @@shahimavlog14 thank you😊

    • @shahimavlog14
      @shahimavlog14  9 місяців тому

      ஓம் நமோ நாரயணாய

  • @alangarapiriyan6806
    @alangarapiriyan6806 9 місяців тому +1

    Enaku oru dream na abishegam darsan pakanum nu athu possible la anna ? Na TTD staff kitta ulla Abhisheka darsan ku request pannalama ? (Or) i request to pedda geear swamy ? To allow me ?😅

    • @shahimavlog14
      @shahimavlog14  9 місяців тому

      எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டார்கள் அபிஷேக டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதிப்பார்கள்.

    • @alangarapiriyan6806
      @alangarapiriyan6806 9 місяців тому

      @@shahimavlog14 ok thank you Anna for your information very useful thank you so much

  • @alangarapiriyan6806
    @alangarapiriyan6806 9 місяців тому +1

    Anna enaku April suprabhatham ticket la selet agiten my age 16 ennai thaniya allow pannuvangala ? Na mattum tha selet agenen

    • @shahimavlog14
      @shahimavlog14  9 місяців тому +1

      Allow செய்வார்கள். தைரியமாக பக்தியுடன் செல்லுங்கள்.

    • @alangarapiriyan6806
      @alangarapiriyan6806 9 місяців тому +1

      @@shahimavlog14 yes kandipa