A BLISSFUL breakfast in the heart of CHENNAI

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • For onboarding/ online product ordering queries
    www.gramango.com
    Email: admin@gramango.com
    Mobile - +91 97899 85950
    WhatsApp +1 (408) 462-5742 ( api.whatsapp.co... )
    Delivering Natural & Fresh products across India & US , order online www.gramango.com/
    Enjoy Flat 20% off using code BLU India deliveries
    -------------------------------------------------------------------------------------------------
    Address of Rayar's mess:
    31, Arundale St, Madhavaperumalpuram, Mylapore, Chennai, Tamil Nadu 600004
    Google maps of Rayar's mess:
    goo.gl/maps/KU...
    ______________________________________
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling)
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #chennaivegfood

КОМЕНТАРІ • 220

  • @janakiram4149
    @janakiram4149 3 роки тому +12

    Dear mano,
    இந்த மெஸ்ல நான் சாப்பிட்டு இருக்கேன். எனக்கு தெரிந்தவரை சிறு கையேந்தி பவன் முதல், பெரிய ஹோட்டல் வரை கட்டி சட்னி, கார பச்சை மிளகாய் சட்னி, பொடி இவற்றிற்கு தனி விலை போட மாட்டார்கள். இந்த ராயர் மெஸ்லில் சட்னி, பொடி எல்லாம் தனி விலை இது என்ன நியாயம் எல்லா ஹோட்டலில் இட்லி, தோசை, பொங்கல் இவற்றிற்கு சட்னி,சாம்பார், பொடி எல்லாம் காசு இல்லாமல் தருவாங்க. அட சட்னி பொரிகடலை சட்னி. தேங்காய தேடனும். பொரிகடலை நிறைய போடுவதால் சட்னி சுமாராக உள்ளது. கட்டி சட்னிக்கு காசு கொடுக்கனும். இந்த ராயர் மெஸ்லில் இட்லி, பச்சை மிளகாய் சட்னி, வடை இவைகள் மட்டும் நல்லா இருக்கும். இடம் குறுகலான இடம். ஒருத்தன் மடியில் இன்னொருவர் உட்கார்ந்து சாப்பிடுவது போல் இருக்கும். எனக்கு திருப்தி இல்லை. மேலும் costly mess.நடுத் மக்கள் சாப்பிட முடியாது. பணம் பத்தாது.

  • @vasansvg139
    @vasansvg139 3 роки тому +11

    வடகிழக்கு மாநிலத்தவர்.... ராயர் மெஸ்ஸில் பணியாற்றி வருகிறார்கள் போலும், விரைவில் தமிழ் நாடு முழுக்க இவர்கள் கடை, வியாபாரம் என வளர்ச்சி காண்பார்கள்......
    தொழிலை மதிக்காத நாடு உருப்படாது.....

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 роки тому +1

      சரியாகச் சொன்னீர்கள் . நான் தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக உள்ளது .

  • @mustakali4324
    @mustakali4324 3 роки тому +15

    எல்லாம் சரி...... அந்த தாத்தா பேசிக்கொண்டிருக்கும் போது ஏன் பாதியில நிறுத்தினீர்கள். 😳🙃🥱😂😩🤯😭

  • @ar-abkids3259
    @ar-abkids3259 3 роки тому +29

    Looks so tired bro! Take some rest. As usual video is good. Vegetarian Feast!!!

  • @RamKumar-zk2bc
    @RamKumar-zk2bc 3 роки тому +24

    Price is very very high.seperate cost for chatney

  • @gnanaselvamgnanarathnam2350
    @gnanaselvamgnanarathnam2350 3 роки тому +4

    White chutney in made from punnakku. I wonder how you are reviewing with out knowing this basic facts

  • @SureshSuresh-hg3wj
    @SureshSuresh-hg3wj 2 роки тому +4

    தல யாருக்காவது ஒரு வேளை சாப்பாட்டுக்கு உதவி பன்னியிருக்கிங்கிங்களா?

  • @nakamamurugesan9849
    @nakamamurugesan9849 2 роки тому +1

    சனி,ஞாயிறு போய் விடாதீர்கள்
    மார்வாடிகள் சேட்டுகள் ஆக்கிரமிப்பு
    எனவே மதிக்க
    மாட்டான்
    கடை ஓனர் குமார் கடு கடு
    அவன் பையன் மனோஜ்
    தம்பி மோகன் polite and nice
    அவர்களிடமும சிடு சிடு
    சீட்டுகள் ஒருவன் 16 வடை
    சாப்பிடுவர்
    பொடி நெய்
    கட்டிச்சட்டினி தண்ணீர்
    பாட்டில் துட்டு
    இப்போது சப்ளையர்
    பூராம் வடநாட்டானூங்க
    ஞாயிறு மாலை விடுமுறை
    பொறுமை வேண்டும்
    சுவை விலை சொ ல்வது
    போல் அதிகமில்லை
    வடை15 இட்லி15
    பொங்கல் 40
    பூரி கிடையாது
    மாலை போண்டா 20
    தோசை40
    நெய் மாவு தோசை 50

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 3 роки тому +7

    2 இட்லி 30 ரூபாய் விலை கட்டி சட்டினி இட்லி பொடி Extra காசு பரவாயில்லை விலை ரொம்ப கம்மியா இருக்கு நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் இவர்கள் கடையில் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்று சொன்னால் அவரவர் சொத்தை வித்து வந்து தான் சாப்பிட முடியும் என்று சொல்லுங்க Bro இந்த Video வேஸ்ட் நண்பா

  • @mohammedaaseef3260
    @mohammedaaseef3260 2 роки тому +1

    Sapidum bothu sound varamaa sapiduggaa kovam ah varuthu verupaa tats y Dislike kuduten.. apdee yae kevalam ah food ah mouth kitta vachu yilukaateega chii

  • @SureshKumar-Sk008
    @SureshKumar-Sk008 3 роки тому +5

    அடப்பாவிகளா தம்தூண்டு இட்லி 15 ரூபாவா and வடை இதவிட பெரிய வடை 5 ரூபாதான் நம்ம ஊர்ல, பொங்கல் 40 ரூபா ஒரு நியாயம் வேண்டாமாடா அதும் இடம் கொராணா coform
    15 ரூபா இட்லி🤦‍♂️😳 எங்க ஊர்ல ஒரு ரூபாய்கு இட்லி விக்குறாங்க ஒரு பாட்டி😊

    • @vasansvg139
      @vasansvg139 3 роки тому +1

      சாப்பிடுங்க.... விலை குறைவில் கிடைக்கும் ஹோட்டல்கள் கண்டால் விடாதீர்கள்.... என்ன இருக்கு வாழ்க்கையிலே.... என்ஜாய் லைஃப்

    • @trivandrumganesh6218
      @trivandrumganesh6218 3 роки тому

      Homely food with fresh oil everyday. That’s why expensive. If you want dirty palm oil you can get cheaper rates in other places.

  • @babai8784
    @babai8784 3 роки тому +2

    கொரோனா வழிகாட்டு முறையை அப்பட்டமாக மீறுகிறது, மற்ற ஓட்டல்களில் 50% இருக்கைக்கு அனுமதி, இங்கோ நெருக்கடி, தொற்று பரவும் அபாயம் தெரிகிறது மாநகராட்சிஅதிகாரிகள், நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @ravir6052
    @ravir6052 3 роки тому +9

    விலையும் அதிகம் ஏழைகளுக்கு எட்டாக்கனி என்பது இந்த மெஸ் அதைப்பற்றியும் சொல்லியிருக்கலாம்

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 роки тому +1

      பார்ப்பனர்கள் நடத்தும் உணவகங்களில் விலை கூட வைப்பார்கள் . இது சாமானியவர்களை உள்ளே வர விடாமல் வைக்கும் ஒரு யுத்தி . சூத்திரர்கள் சென்றால் உபசரிப்பு கொஞ்சமும் இருக்காது . காத்துக்கிடந்து கெஞ்சி வாங்கி சாப்பிட வேண்டும் . இது என் நேரடி அனுபவம் .

    • @venkatramanangowrishankar8484
      @venkatramanangowrishankar8484 2 роки тому

      @@vettudayakaali2686 idhalyum da paarpanargal...Mandiya phenyl pottu kazhuvu...naanum solluvaen paarpanargal saraya kadai nadatha mattargal...sarukku yenna cheap VA irukku..loose

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 роки тому

      @@venkatramanangowrishankar8484 உங்கள் கருத்துக்களை நமது அன்னை தமிழில் பதிவிடவும். கட்டாயம் உங்களக்கு பதில் போடுகிறேன். நன்றி .

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 Рік тому

      If we don't have money no need to go out for food you can eat your home made food which is good

    • @navina8108
      @navina8108 Рік тому

      @@venkatramanangowrishankar8484 dei avar solradhu unmai dhaan...mooditu orama poda

  • @balaw1971
    @balaw1971 3 роки тому +22

    Rayars mess is costly one but your stomach won't get upset that is the highlight there and feels homely, green chutney you have ate is பச்சை மிளகாய் சட்னி

    • @krishnashankar2595
      @krishnashankar2595 2 роки тому

      In Mylapore, Opposite to Sri Kabaleeswarar Temple, right side, there is a mess named Karpagaambal Mess, which is also costly. But Quality is good

  • @gnanaselvamdurai1463
    @gnanaselvamdurai1463 3 роки тому +2

    நண்பா சென்னையில் நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களும் பல யூடிபர்கள் போட்டுவிட்டார்கள் சென்னையில் ஆயிரக்கணக்கான கடைகள் இருக்கும் போது திரும்ப திரும்ப 10 கடைக்களுக்கே அனைவரும் போகிறீர்கள் வேறு கடைகளே இல்லையா காரணத்தை சொல்லுங்களேன் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்ப்பவன் என்பதால் கேட்கிறேன்

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 3 роки тому +7

    Nice. Kasi vinayaga mess, triplicane ponga boss. Meals different experience kedaikum

  • @Saravana1311
    @Saravana1311 3 роки тому +3

    2 idly 30aaaaaa

  • @rrajagopaliyer656
    @rrajagopaliyer656 2 роки тому +1

    Waste

  • @sgovin2228
    @sgovin2228 Рік тому

    பொங்கல் நாலே மிளகு ஜீரகம் முந்திரி எல்லாம் போட்டு தான் செய்வாங்க.

  • @mimicrysanthaanam3582
    @mimicrysanthaanam3582 3 роки тому +4

    சகோ சிவக்குமாரின் சபதம் படம் பாத்தேன் உங்க நடிப்பு சூப்பர் 😀😀😀👌👌👌

    • @musiclove4887
      @musiclove4887 2 роки тому

      Really ?? He acted in movie ?? Wow...thought he was just food blogger

  • @raviscornertalent6993
    @raviscornertalent6993 3 роки тому +5

    Coimbatore annapoorna la 2 idly 30 thaan bro. Konjam costly here I think so . Idly small size also here .

  • @vinyldiscmusiclovers1948
    @vinyldiscmusiclovers1948 3 роки тому +4

    பிரதர் மத்தவங்க எடுத்து போட்டதை நீங்க போடாதீங்க நீங்கள் புதுசு புதுசா போடுங்க

  • @ishwaryasri_1310
    @ishwaryasri_1310 3 роки тому +9

    Anna eppdi irukinga veetula ellarum fine aha anna....superb video 👌🔥

  • @kavithamuthu7322
    @kavithamuthu7322 2 роки тому

    எவ்வளவு ராய(ர்)லான மெஸ் ஆக இருந்தாலும் நீங்கள் மட்டும் வெளியே நின்று சாப்பிவது உடன்பாடு இல்லை.
    கையேந்தி பவன் தவிர வேறு எங்கும் வெளியே நின்று பதிவு எடுக்க வேண்டாம். பார்சல் பதிவு போடுங்கள். தவறில்லை.
    உங்கள் பயணத்தில் நாங்களும் உடன்இருக்கிறோம் என்பதால் உங்களுக்கு கெளரவமான இடங்களில் மட்டும் பதிவு செய்யவும்.

  • @N.Muralidharan
    @N.Muralidharan Рік тому

    costly and minimum quantity... Mylapore... such a costly area

  • @sudeshanaparthasarathy8210
    @sudeshanaparthasarathy8210 2 роки тому +4

    I have watched all your food review videos .. you are really awesome 👏🏻 keep rocking sir 👍👍👍👍👍👍

  • @MegaWarriors24
    @MegaWarriors24 2 роки тому

    டேய் என்னடா டிசல் ல வட போடுட்டு இருக்கீங்க....

  • @ganesanramanathan2633
    @ganesanramanathan2633 3 роки тому +1

    VERY COSTLY SAMBAR COLOR NOT GOOD

  • @dhanasekargopal
    @dhanasekargopal 3 роки тому +3

    Rate is too high. Space is very small and only 10 members can sit. Hence u feel that heavy crowd. I live in the same street. They make hype like more crowd. There are better than rayar mess in mylapore.Plz do not create hype abt this mess. Do not say heavy crowd. Only 10 members can sit in dinning and saying heavy crowd. Vtz dis. Rest have to stand outside until the dining 10 members come outside.

  • @villuran1977
    @villuran1977 3 роки тому +1

    மனோஜ், ராயர் மெஸ் ரொம்ப வருஷமா இருக்குங்கிறது உண்மைதான். சோ, பாலசந்தர் போன்ற பிரபலங்கள் வழக்கமாக சாப்பிட வரும் இடம்.
    நான் மைலாப்பூரில் பலவருஷங்கள் இருந்திருக்கிறேன். பலமுறை குடும்பத்துடன் சென்று சாப்பிட்டுமிருக்கிறேன். காலை நேரத்தில் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
    மாலையில் சற்றுக் குறைவாக இருக்கும். காரணம், இரு வேளைகளிலும் அவர்கள் அதிக நேரம் திறந்திருப்பதில்லை.
    உணவுப் பொருட்கள் சுவையாக இருக்கும். சமீபகாலமாக விலைகள் சற்று அதிகமாகிவிட்டன.

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 роки тому +14

    நோய் தொற்று, சென்னையில் இப்போது தான் குறைந்துள்ளது அதற்குள் இவ்வளவு நெருக்கமான உணவு விடுதி ! 🗣

  • @vallursivaraman4201
    @vallursivaraman4201 2 роки тому

    Bygone days. No longer this mess is good. Taste gone astray. I found insects in my food when I visited this joint a couple of years back. When I complained the owner behaved arrogantly. I don't suggest this joint to anyone. The price is 5* but quality is (- )5000*. Please don't go to this mess that too during this pandemic time.

  • @No1YoutubeChannel365Days
    @No1YoutubeChannel365Days 3 роки тому +8

    Again a question :) which mess will you recommend to your subscibers?
    1. Kalathi
    2. Rayar

    • @dhanasekargopal
      @dhanasekargopal 3 роки тому +1

      Kalathi is best best best etc than rayar

    • @prasadkamineni3070
      @prasadkamineni3070 2 роки тому +1

      As consumers we should not even get into this recommendations and comparisons business. We should enjoy best of both the worlds. By saying one is better than the other, we will lose one of the two options we have. Just a thought.

    • @No1YoutubeChannel365Days
      @No1YoutubeChannel365Days 2 роки тому

      ​@@prasadkamineni3070 Hi, accepting your view. I asked this question o @BLU as he had visited bot the mess. So he knows about the taste, price and waiting time in both the places. And one more thing i didn't ask which is better but only his recommendation.

  • @manjulashankar1695
    @manjulashankar1695 2 роки тому

    Food is very normal taste is not much good particularly that green chutney is very hot

  • @thisthatwhat
    @thisthatwhat 2 роки тому +1

    65 rupees ok than. $1 plus only. Inga 2 idliye $4 Singaporela. 200 rupees. India vantha chennai suthi paknum. Miss india so much

  • @Myren-v6q
    @Myren-v6q 3 роки тому +4

    Sir chennai ah kalakunga ❤️

  • @ananthakrishnanmuthusamy1086

    Super video, unnecessary speech at last by 3rd party

  • @umamurali2826
    @umamurali2826 2 роки тому

    Idly cloth 🤮🤮🤮
    Nalla white a cloth can't they change ?

  • @srinivasanb4261
    @srinivasanb4261 Рік тому

    Please avoid promoting non vegetarian foods.

  • @equiwave80
    @equiwave80 2 роки тому +3

    Thank you for this veg episode!!! 👌

  • @A.Devendran
    @A.Devendran 3 роки тому +1

    Very very Expensive but pongal quantity not enough for the price. Normal person needs more than 100 Rs to have fulfilling Tiffin. Not worth for all the wait. Much better, cheaper ones are available. But just for the tradition gave the money and ate there once.

  • @msvinod297
    @msvinod297 3 роки тому +4

    Super yummy video love from Kerala 🙋‍♂️👌👌

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 роки тому

    Very costly bro don't take this type of video

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 роки тому

    அட்ரஸ் சொல்ல வில்லை

  • @AlmostGod007
    @AlmostGod007 2 роки тому

    Too expensive
    Not worth for the location

  • @thamaraiselvamt2915
    @thamaraiselvamt2915 3 роки тому +2

    Toooo high price

  • @mylaikalavathysamayal8957
    @mylaikalavathysamayal8957 3 роки тому +1

    ஒரு இட்லியுடன் விலை 15 ரூபாய் இந்த ராயர் மெஸ் அனைத்தும் விலை உயர்ந்ததாக உள்ளது உங்களுடைய பதிவு அனைத்தும் அற்புதமாக உள்ளது வாடிக்கையா சேவை அந்த உணவகத்திற்கு குறைந்த விலையில் நல்ல தரமுள்ள உணவுகளை பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்

  • @karthikeyans4135
    @karthikeyans4135 2 роки тому +2

    Sir, please visit Thanjavur mess also in west mambalam( behind the matiz subway). You can get authentic Thanjavur taste tiffins and meals.

  • @pitchipaty5978
    @pitchipaty5978 3 роки тому +2

    அது கோங்குரா சட்னி இல்லை பச்சைமிளகாய் சட்டினி

  • @yuvarajp2480
    @yuvarajp2480 3 роки тому +1

    இட்லி பொடிக்கு காசு கேப்பாங்க

  • @senthilkumar138
    @senthilkumar138 3 роки тому +4

    Mylapore a ? Epo vanthinga. Intha mess la irunthu Ennoda veedu 5mins than 😮😐 meet pani irikalame

    • @musiclove4887
      @musiclove4887 2 роки тому +1

      Ok athu sari but inga food eppadi irukkum...atha sollunga

    • @senthilkumar138
      @senthilkumar138 2 роки тому

      @@musiclove4887 food will be good. Their chutney will be superb nd they have chilly chutney also. Idly, pongal,. Vadai will be good

    • @musiclove4887
      @musiclove4887 2 роки тому

      @@senthilkumar138 ok thanks

  • @babubabujagadeesan9475
    @babubabujagadeesan9475 3 роки тому

    Ena bro soniga rendu IDLY 30 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nkumaar
    @nkumaar 3 роки тому +1

    over hyped

  • @akilakamala2120
    @akilakamala2120 2 роки тому

    Superrrrrrrrrrrrrrrrrrrrrr.sir

  • @arunprabu6570
    @arunprabu6570 3 роки тому +4

    7 to 8 years back when I went there first time, when the food is hot the cooking mama will keep food onto your plate without asking, I was very annoyed first time...then I went second time I realised they do it to everyone and regulars don't get upset because they think they are doing it out of affection towards customers...very small but a very interesting place to eat...

  • @rrajagopaliyer6269
    @rrajagopaliyer6269 10 місяців тому

    He force to bye whatever he has

  • @sankar5557
    @sankar5557 2 роки тому

    itly rate rombe athikam

  • @muralidharantk
    @muralidharantk 2 роки тому

    But not neat enough.

  • @priyavenu6755
    @priyavenu6755 3 роки тому +1

    Idly 15 rs ivlo vilai kuduthu veliya ninnu sapdureenga,anna karpagambal mess Mylapore try pannunga

  • @mercurygamingcommunitypubg7290
    @mercurygamingcommunitypubg7290 3 роки тому +1

    2 idly 30 va 😆😆😆poga pa yevan vaanguvan waste

  • @rajarajang3096
    @rajarajang3096 3 роки тому

    Bro that hotel totally waste, price is too high, i know that hotel., Taste also average bro..

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u 8 місяців тому

    I am fits for this

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 роки тому +1

    Sir how are you and your family I can't believe it really these total items are 65 rs very cheap and affordable price I like all your veg food reviews keep rocking sir👍

  • @Rishikumar-qb1gh
    @Rishikumar-qb1gh 2 роки тому

    Overpriced !

  • @govindarajanv2429
    @govindarajanv2429 2 роки тому

    Address please

  • @sraja279
    @sraja279 3 роки тому +1

    last 3 month than unga video parkiren. your speech is very natural and interesting.

  • @jacobjebaraj3042
    @jacobjebaraj3042 3 роки тому

    This shop is not at all worth for anything.... we can eat better tiffin than this from anywhere in tamilnadu .... too much cost

  • @tamiltamil2084
    @tamiltamil2084 3 роки тому +3

    1 sir

  • @narendrakumarprabu9034
    @narendrakumarprabu9034 2 роки тому

    Rate high

  • @TNEADataGuidance
    @TNEADataGuidance 3 роки тому +2

    Don't know what you find as so called brahmin flavour don't promote caste supremacy

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  3 роки тому +3

      You yourself degrade your caste right? Brahmins use Fenugreek generously, that's what I meant. It's all in your head 😉

    • @TNEADataGuidance
      @TNEADataGuidance 3 роки тому +1

      @@banana_leaf_unlimited check your previous Brahmanical hotels you repeatedly used the term

    • @TNEADataGuidance
      @TNEADataGuidance 3 роки тому +2

      @@banana_leaf_unlimited If you do lot of food science research or vocabulary can come up with new terms to explain taste instead of repeating authentic or brahmin style no all spices or vegetable originated from same country or state,I am against using term Brahmanical since it not be considered superior than others

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  3 роки тому +2

      It's your opinion and I stick to my opinion. We live in a democratic country, cheer up

    • @musiclove4887
      @musiclove4887 2 роки тому +1

      @@TNEADataGuidance i think u hv misunderstood his remark...see, by fact Mylapore is a brahmin based area, he is just saying the food has this brahmin touch to it, he is bringing up more abt the culture than caste...its just like chettinadu samayal, do u take offence with that...just a matter of cuisine style of the particular area or region...

  • @rrajagopal4316
    @rrajagopal4316 Рік тому

    Waste

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u 8 місяців тому

    Waste

  • @ranjithdvilla7714
    @ranjithdvilla7714 3 роки тому +1

    Thuvaram paruppu sambar looks like Rasonkadai low quality

  • @elangobaskaran799
    @elangobaskaran799 3 роки тому +1

    That chutney is not kongura it green chilly chutney very asame tasty

  • @s.thirumalmal5339
    @s.thirumalmal5339 3 роки тому

    Over rate one small vadia 10 rupees

  • @vadakkanyt6677
    @vadakkanyt6677 3 роки тому +3

    வணக்கம் அண்ணா 😍

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 роки тому +7

    This is one of the oldest mess in the Chennai, we used to go there often, food is prepared in a authentic style, but costs little bit higher.

  • @ravikumarts8845
    @ravikumarts8845 2 роки тому

    சப்பாத்தி, பானிபூரி சாப்பிட்றவன் இட்லி, வடை சுட்றான் பாருங்க.

  • @karuthapandianp3150
    @karuthapandianp3150 3 роки тому +2

    Anna eallarum test panna kadaya podathinga vera podunga

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  3 роки тому +3

      Famous mess and many recommended this mess, that's why 😃

    • @muthukumaran1602
      @muthukumaran1602 3 роки тому

      Idly price too costly for this size !! Pongal is also very less quantity !!

  • @udayuday2182
    @udayuday2182 2 роки тому

    Enna sir 2.5 years back yedutha video va ippo podringa

  • @chennai6372
    @chennai6372 2 роки тому

    I know this place for 35 years
    From kutchery road. Good taste.
    Now I hesitate to go cause of the crowd. Have to wait a long time.

  • @adamu6151
    @adamu6151 3 роки тому

    Small idlis but Rs30 they chargd,too much.

  • @gopinatht.gopinath5405
    @gopinatht.gopinath5405 3 роки тому +1

    Sir neenga work panreengala illa office la work pannum podhu launch time la video eduthu podringala romba naal dout adhaan ketten

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому

      Idhu dhan avar full time velai.

  • @honest436
    @honest436 3 роки тому +2

    அந்த தாத்தா ஒரே பீட்டர்....ஆஸ்த்ரேலியா ஆடியன்ஸ்காக பேசுறார் போல

    • @vasanthasenasrinivasan1991
      @vasanthasenasrinivasan1991 2 роки тому

      My husband mr srinivasan a CA used to always talk highly about this place.i have not visited .but my husband had a great opiion aout this mess .vasantasena srinivasan from Mumbai Maharashtra

  • @trivikram1988
    @trivikram1988 3 роки тому +5

    I have tasted here and most items tasted homely, for me the sambar was not tasty but rest all items were decent

  • @chandrasekaranc7231
    @chandrasekaranc7231 3 роки тому +1

    price is high in this poor ambience..

  • @mockalalitha
    @mockalalitha 2 роки тому

    அது கட்டர் சட்னி!பச்சை மிளகாயால் செய்யப்பட்டது..அங்கு இது பேமஸ்..

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 3 роки тому +1

    All items very costly

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 роки тому

    Rayar cafe was in katcheri Road once upon a time. At that time, the batter was ground manually without using electric grinders. That days have gone now.

  • @RaviChandran-yw8ex
    @RaviChandran-yw8ex 3 роки тому +1

    Old flim stars favourate mess

  • @fiazniaz6041
    @fiazniaz6041 3 роки тому

    Sorry to say this,
    Before we comment on this hotel, we should know who is the chef here. Most of them are North Indians, and we blindly say the food is so tasty. Do People of Tamil Nadu start loosing their identity?

    • @DJ-oi9md
      @DJ-oi9md 3 роки тому +2

      So according to you North Indian chefs can’t cook tasty South Indian foods?? 😂😂 do you know chefs learn all kind of cooking style and they become chef. Also, these guys maybe just cooking the food but the batter is still prepared by the owner or other chefs.I don’t understand how we lose identity by this... 🤔🤔

    • @lovedogs1359
      @lovedogs1359 3 роки тому +1

      Lusu mathiri pesara bro nee north indian erutha என்ன epo

    • @cganesh65
      @cganesh65 2 роки тому

      அப்பனா டுமிழன் பண்ணற சப்பாத்தி நன்றாக இருக்காதா

  • @radhas5636
    @radhas5636 3 роки тому +1

    Manoj bro nalla rasichu ruchithu sapdringa

  • @aravindkumar1868
    @aravindkumar1868 2 роки тому

    AMMAN MESS EADUTHU PODUNGA ANNA TRIPLICANE CHENNAI CHEPAUK STADIUM OPP.,

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij 3 роки тому +2

    Vanakkam anna,,, palavaram yaa mugaidheen kadai la review pannukea. Tasty biryani.......

    • @kk-ys2jd
      @kk-ys2jd 3 роки тому +3

      Worst briyani

    • @balajinatarajan328
      @balajinatarajan328 3 роки тому +3

      Very expensive and overhyped.

    • @A.Devendran
      @A.Devendran 3 роки тому +1

      Yeah too hyped. Nothing special. Exensive but good quantity.

  • @Swuts
    @Swuts 3 роки тому

    Waste mess ...north indian fellows will rush inside in large number

  • @jamburajan9274
    @jamburajan9274 3 роки тому

    Hello Jee Behold your lovely Heart Jamburajan Sankrankovil. Very glad to meet u In 7th Chennai video. But you are so tired.. it is very sad to see that sir.But really I am very happy that you took and sent the video to entertain us with that fatigue. Fantastic idly hot Vada வெண்பொங்கல் chutny sambar idly powder soaks in the mouth after seeing all and stimulated to eat.I am very happy.to hear the words that you say ஐய்யர் ஆத்து இட்லி மாதிரி சூப்பர் ஆ இருக்கு. It is very embarrasing for u to come out without a place to sit and review.with a plate in hand..Ok anyhow presenting Super video to us very nice to see all the delicious food in a traditional restaurant... MANOJ Bro Super Doi.very yummy yummy video.Guys I thank to all to see the video today Bye see u

  • @harikc872
    @harikc872 2 роки тому

    chennai is good i was there for 2yrs 1999 and 2000 and i enjoyed my life there.......i like vasant bhavan idli and kelambakkam paratha..............i worked in pentafour...

  • @paalpaandi1490
    @paalpaandi1490 2 роки тому

    வயதானவர் ஒருவர் பேட்டி கொடுக்கும்போது , 8 வயதிலிருந்து இங்கு இருப்பதாக சொல்கிறார் ஆனால் தமிழில் பேசத் தெரியவில்லை . தமிழ் தெரியாமல் ஒருவனால் தமிழநாட்டில் தன் வாழ்நாள் முழுவதையும் களித்துவிட முடியும்.

    • @subramaniansrinivasan6130
      @subramaniansrinivasan6130 2 роки тому

      தாய் மொழி தெலுங்கு என்று நினைக்கிறேன்

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 3 роки тому +1

    Thanks for visiting. Such a nice place to have breakfast

  • @ramavenugopal1527
    @ramavenugopal1527 2 роки тому

    Dear Manoj, pls visit murugan idli shop. Different experience