அட்ரா அட்ரா அட்ரா ராமர் அய்யா... 🤣🔥 | KPY Champions Season 3

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • #KPYChampions - ஞாயிறுகளில் மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Ramar #Nisha #KPY முழுப்பகுதி - www.hotstar.co...

КОМЕНТАРІ • 116

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 2 роки тому +84

    Gayu super talented girl. Ungaluku bright future iruku ma..

  • @தளபதிரசிகை-ழ7ற
    @தளபதிரசிகை-ழ7ற 2 роки тому +100

    குட்டி யானையோட ஒட்டியானம்😂😂😂😁😁😁😁😁

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Рік тому +22

    காயு கல்பாக்கம்
    ராமு கீழ்பாக்கம். 😊

  • @smilesmile657
    @smilesmile657 2 роки тому +126

    "டேய், ஒரே வீட்ல மூனு ஆம்பளைங்க இருக்கக்கூடாது, போங்கடா வெளிய". -Ultimate 👌

  • @vembadurai4151
    @vembadurai4151 2 роки тому +61

    Ramar anna fans one ☝️ like podungappa 😁

  • @preethipriya8632
    @preethipriya8632 2 роки тому +55

    💖💖💖நிஷா.... ராமு.... காயு 💖💖💖💖💖💖💖 Altimet ❤️💐❤️💐❤️💐❤️💐

  • @malabales9188
    @malabales9188 2 роки тому +12

    நிஷா உங்கள் ஜோக் எல்லாமே நல்லா இருக்கும் போது சும்மா எதுக்காக ஆண்களை அடிக்கிற போல செய்து உங்கள் தரத்தை குறைக்க பண்ணுறீன்கள்

  • @sivashankar3059
    @sivashankar3059 2 роки тому +316

    Pugazh irukkumbodhu ramara kandukkala Vijay Tv, ippo ramara vittaka Vijay Tv ku alu illa.. 😀 old is gold... 😊

  • @selvarajsundharaj3099
    @selvarajsundharaj3099 2 роки тому +7

    வர.வர..விஐய்.டிவியின்.இந்த.மிகவும்.ஆபாசமாக.உள்ளது

  • @பச்சைரோஜா-ல1ழ
    @பச்சைரோஜா-ல1ழ 2 роки тому +7

    Vers level comedy I'm big fan for Tamar iaya

  • @baskart2469
    @baskart2469 2 роки тому +10

    Gayathri and nisha and ramar comedy supper

  • @sasi-yv2ul
    @sasi-yv2ul Рік тому +1

    Ramar.....adi othai vangeningelea ......ungalukke valikkalea...😂😂😂😂😂super comedy👌👌👌👌👌.......cotinue......

  • @singersinger9145
    @singersinger9145 2 роки тому +11

    சிரிப்பு வருது...🤣😀😪

  • @balasubramaniamsutheskumar548
    @balasubramaniamsutheskumar548 2 роки тому +25

    This girl very talented

  • @newvaniscollections8116
    @newvaniscollections8116 2 роки тому +18

    Ramu Mamu 🔥🔥🔥🤟

  • @tamileezm5965
    @tamileezm5965 2 роки тому +61

    Ramar thala vera level 😂😂

  • @ArunKumar-zq4ig
    @ArunKumar-zq4ig 2 роки тому +4

    Avanga nisha vaa kalaikalala only gentle comedy opposite lady very good keep it up

  • @natarajannagaraj2951
    @natarajannagaraj2951 2 роки тому +7

    Excellent 🥰🥰🥰😊😀😃😃

  • @prathipkumarramalingam1842
    @prathipkumarramalingam1842 2 роки тому +14

    Supor Combination Guys.. Keep rocking

  • @muthumanis5180
    @muthumanis5180 11 місяців тому +2

    ❤❤❤❤❤ கோபிநாத் அவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் உண்மை இதை அனுபவித்தவர்கள் அதை மட்டுமே உணரமுடியும்

  • @nandhinielumalai4712
    @nandhinielumalai4712 2 роки тому +2

    🤩kalpakkam enga oooru😇

    • @thenmozhiramasamy6255
      @thenmozhiramasamy6255 2 роки тому +1

      உங்கள் ஊரில் அணு மின் நிலையம் தானே இருக்கு? அனல் மின் நிலையம் இல்லையே!!!

  • @vanvannu788
    @vanvannu788 2 роки тому +2

    6 அத்தைgalum வாழ்க வளமுடன் 😊

  • @arumugam8109
    @arumugam8109 11 місяців тому +1

    சூப்பர்🙋🌹🙏

  • @manjujeba9707
    @manjujeba9707 Рік тому +2

    சின்னதிரை ராமர் வெள்ளித்திரை வடிவேல் செம காமெடி

  • @reginajones7047
    @reginajones7047 2 місяці тому

    comedy superb👌👍👏

  • @thusakaran7967
    @thusakaran7967 2 роки тому +3

    காயு👌👌இன்னும் பல

  • @SureshSuresh-mt2hd
    @SureshSuresh-mt2hd 2 роки тому +10

    Ramar comedy Vera level

  • @anagaraj6613
    @anagaraj6613 2 роки тому +5

    Very nice comedy show

  • @tncuddaloreboys9531
    @tncuddaloreboys9531 2 роки тому +2

    Ennku oru chance vennum vijay tv pls

  • @sivasankari6833
    @sivasankari6833 2 роки тому +4

    Srithar ❤️❤️👌👌👌👌👌👌👌👌👌

  • @Shaikbashidnk
    @Shaikbashidnk 5 місяців тому

    Ramar anna power Vijay tv le adha show pakaradhe ramar anna kaghe dhaa❤

  • @வேட்டையன்
    @வேட்டையன் 9 місяців тому +1

    மன நிறைவான காணோலி

  • @ChandranP-tx6db
    @ChandranP-tx6db 4 дні тому

    Super. Super

  • @SasiKumar-hj7ul
    @SasiKumar-hj7ul Рік тому +1

    Neeya Naa showla vandha ponnuda 😅😅😅😅😅

  • @KarthikKarthik-nx7zt
    @KarthikKarthik-nx7zt 2 роки тому +5

    1:49 ivalo neram gayu gayu nu solitu ipo ava vanthathum ava pakkam sayu sayu sayura ipadi solli irukalam 😂😂

  • @geetharani953
    @geetharani953 2 роки тому +2

    Gai super cute ma

  • @axemusic03
    @axemusic03 Рік тому +1

    Ore veetla moonu aambala iruka kudadhu🤣🤣

  • @GYANAJOTHI
    @GYANAJOTHI Рік тому +3

    இதுவெல்லாம் நகைச்சுவை யா

  • @vinothvino4765
    @vinothvino4765 2 роки тому +1

    KPY champions la yarayavathu intha BB house kkulla edukkalam thane

  • @sivanesann3481
    @sivanesann3481 2 роки тому +1

    Corona 4 alai varuvatharkku mun anaivarum kulikka vendum

  • @meenaroshini6684
    @meenaroshini6684 Рік тому +1

    Super👌👌👌

  • @ruthran481
    @ruthran481 2 роки тому +2

    Super☺

  • @periyanayaki1379
    @periyanayaki1379 Рік тому +1

    Super super

  • @sarmasarma2613
    @sarmasarma2613 4 місяці тому

    Super Super ❤

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 2 роки тому +3

    Gayu super

  • @Ananthi-m8v
    @Ananthi-m8v 9 місяців тому +1

    😂😂😂😂😂

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 2 роки тому +2

    Gayu super acting

  • @HaminishChenna-ul9wt
    @HaminishChenna-ul9wt 3 місяці тому

    Very nice

  • @RamuRamu-oj8es
    @RamuRamu-oj8es 2 роки тому +2

    Full natural comedy

  • @kumarr2831
    @kumarr2831 Рік тому +1

    கள்பக்காயதிரி.என்னும்.சினிமாவுக்குப்.காணோம்.

  • @alexstephan2128
    @alexstephan2128 Рік тому +1

    Sema

  • @haribaskarhbr7815
    @haribaskarhbr7815 Рік тому +1

    Superppa saami

  • @mdeen_mn2383
    @mdeen_mn2383 Рік тому +1

    Gayu Super....

  • @vanitha4242
    @vanitha4242 2 роки тому +1

    நான் கல்யாணத்துக்கு எனக்கு லூசு புருஷன் வேணும்னு விளம்பரம் கொடுக்கலை

  • @magicwater3069
    @magicwater3069 2 роки тому +1

    Super

  • @RameshRamesh-hu5ds
    @RameshRamesh-hu5ds 2 роки тому +3

    Okay good

  • @MrAshwin.2264
    @MrAshwin.2264 Рік тому +2

    😂😂

  • @thanzeel05
    @thanzeel05 2 роки тому +2

    1:13 Yenanga da yelam double meaning ah iruku 😶

  • @marygpragasam9182
    @marygpragasam9182 2 роки тому +2

    🤣🤣🤣👌

  • @gopiv883
    @gopiv883 2 роки тому +10

    கல்வி
    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து...- குறள்
    உண்ண உணவும் இல்லை... உறங்க இடமும் இல்லை தங்க வீடும் இல்லை எனினும் கல்வி என்னும் செல்வத்தை நம்பும் ஏராளமான இளைஞர்களின் குரலில் இதுவும் ஒன்று.
    சொந்தங்கள் முன் ஜெயிக்க நினைக்கும் மனமும்...
    காதலிக்கும் வயதில் காதலை தள்ளி வைக்கும் குணமும்...
    பசியினால் குடல் இறுகும் வேளையில் தாயின் முகத்தை நினைத்து வாடும் மனமும்...
    பிடிக்கவே இல்லை என்றாலும் பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும் குணமும்...
    இரவு பகல் பாராமல் கல்வி கற்கும் மனமும்...
    சோம்பேறித்தனம் இல்லாமல் விடா முயற்சி செய்யும் குணமும்...
    என்றேனும் வெற்றி கிடைக்கும் என்ற கனவும்...
    என் கல்வியால் மட்டுமே பூர்த்தி செய்ய இயலும் .
    வேலைக்காக கல்வி கற்கும் இளைஞர்களைவிட கனவுக்காக கல்வி கற்கும் இளைஞர்களே அதிகம்... இவை அனைத்தையும் எழுத உதவிய என் கல்விக்கு நன்றி.....
    - வே.ப.கோபி
    Insta - gopi123sai
    Yarathu poem elutha intrested contact me .. topic கல்வி .. book la ongka name ota varum

  • @canadaviduppu360
    @canadaviduppu360 2 роки тому +1

    CANADA VIDUPPU 360

  • @saraswathichokkalingam5703
    @saraswathichokkalingam5703 2 роки тому +8

    😆😆😆

  • @jegak1009
    @jegak1009 Рік тому +1

    And this is suppose to be a comedy!!!!!?

  • @j.k57pubglover99
    @j.k57pubglover99 2 роки тому +30

    I respect everyone who involved in this, Seriously the best piece that ever seen UA-cam,Hats OFF TO WELL ALL ! LOVE YOUR VIDEO ❤️❤️ye

  • @ramanathankumaravel8382
    @ramanathankumaravel8382 2 роки тому +1

    I'm sorry

  • @ovija
    @ovija Рік тому

    🎉

  • @vinojana349
    @vinojana349 2 роки тому +3

    😊😊😊😊

  • @mithunbangladesh1128
    @mithunbangladesh1128 2 роки тому

    কলকাতা বাংলাদেশের

  • @vijayasekharveellu5734
    @vijayasekharveellu5734 2 роки тому +4

    Very irritating programme to watch

  • @kasim7562
    @kasim7562 2 роки тому +1

    அய்யோ என்னடா இது கொடுமை.!!!
    தம்பி ராமரே இத்தனை வருடமா ஆம்பிள கூடவா குடித்தனம் பன்றீங்க????

  • @p.veeraragavan8537
    @p.veeraragavan8537 Місяць тому

    😂 dj dj dj 13

  • @nilavernisha888
    @nilavernisha888 2 роки тому

    M

  • @malabales9188
    @malabales9188 2 роки тому +2

    Nisa over acting

  • @Sivananth1924
    @Sivananth1924 2 роки тому +18

    Nisha very worst comedy

  • @sarasvathim5295
    @sarasvathim5295 2 роки тому

    Pugazh always over acting. I dont like that

  • @Fazilnusrath1711
    @Fazilnusrath1711 2 роки тому +1

    bbbb bhul

  • @p.vaijayanthiharibabu8916
    @p.vaijayanthiharibabu8916 2 роки тому +2

    ரொம்பவும் கேவலமான டி. வி வீடியோ

  • @murganmurgan1843
    @murganmurgan1843 11 місяців тому

    Sh a a

  • @MensilaShekhar
    @MensilaShekhar 3 місяці тому

    Loosu muthu

  • @MANIKANDAN-kq4kj
    @MANIKANDAN-kq4kj 2 роки тому

    மொக்க காமெடி 😏

  • @jahan6477
    @jahan6477 2 роки тому +4

    🤣🤣🤣

  • @Tysonmano
    @Tysonmano 2 роки тому +2

    😂😂😂😂

  • @athilingam7678
    @athilingam7678 Місяць тому

    😂