ஐயா வணக்கம்🙏சிறப்பான பதிவு புலிபாணி முனிவரின் ஜோதிட பாடல் ஜோதிடர்களுக்கு பெரிய பொக்கிஷம், முனிவர் கூறும் கருத்து முற்றிலும் நடைமுறையில் பார்க்கும்போது 100/100 உண்மை. நன்றி ஐயா👌
வணக்கம் ஐயா..புலிப்பாணி சித்தர் பாடல் விளக்கம் அருமை அருமை.சுக்கிரன் கேந்திர கோணத்தில் அமர்ந்து வீடு கொடுத்தவர் கெடாமல் இருந்தால் மிக பெரிய யோகம் உண்டாகும் என்று புரிந்து கொண்டோம் ஐயா..துணை விதிகள் அருமை நன்றி ஐயா
ஐயா வணக்கம் 3ல் சுக்ரன் மிதுனத்தில் தனித்து பாவ கிரகம் பார்வையோ சேர்க்கையோ இல்லை.. மேஷ லக்கினம் / மேஷ ராசி. சுக்ரன் தசையும் முடிந்தது. 7ம் வீடு சுத்தம் பாவ கிரகம் பார்வையும் இல்லை.. சந்திரன் வர்கத்தமம் ஆகி ( நல்ல ஒலி பொருந்திய சந்திரன் ) 7ம் வீட்டை பார்க்கிறார்.. திருமணம் வாழ்க்கை நன்றாக இருக்குமா ஐயா
சூரிய தசையில் தாயார் தன் சுகம் வீடு வாகனம் கெடும் 4ஆம் வீட்டு ஆதிபத்தியம் 6ஆம் வீட்டின் வழியாக கெடு பலன் நடக்கும் சந்திரன் கேதுவை கூடி சனியின் பார்வையும் வாங்கி அந்த சந்திரன் மாராகதிபதி ஆவதால் சந்திர தசையில் மாரக கண்டம் நடக்கும்
வீடு கொடுத்தவன் வலிமை என்று சொல்கிறார்கள்.. ஆட்சி பெற்ற கிரகத்திற்கு அதுவே வீடு கொடுத்தவர் ஆகிறார், ஆனால் அதே கிரகம் உச்சம் பெற்றால் அதற்கு வீடு கொடுத்தவன் வலிமை பார்க்கவேண்டும்.. ஒரு வேளை வீடு கொடுத்தவன் நீசமானால் அந்த உச்ச கிரகத்தை விட ஆட்சி பெற்ற கிரகம்தான் வலிமை என்று எடுக்கலாமா? அல்லது உச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்த வலிமை தேவையில்லையா?
அருமைநன்றி
மிக்க நன்றி
மிக எளிமையான விளக்கம் ஐயா...🎉🎉🎉🎉
மிக்க நன்றி அய்யா
Good
விதிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா! மிக்க நன்றி ஐயா!
மிகவும் அருமையான பதிவு... நல்ல உதாரண ஜாதகம்... பாடல் படி கிரகங்கள் உள்ளன.... முயற்சி ஸ்தானம் வலுவான ஜாதகம்.... சிறப்பு...
தாங்கள் போன் நம்பர் அனுப்பி வைக்கவும் ஜாதகம் பார்க்க வேண்டும்
அனைத்து பதிவுகளும் அருமை அருமை நன்றி.
உங்கள் ஆதரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி...!
அருமையான விதிகள் நன்றி ஐயா
ஐயா வணக்கம்🙏சிறப்பான பதிவு புலிபாணி முனிவரின் ஜோதிட பாடல் ஜோதிடர்களுக்கு பெரிய பொக்கிஷம், முனிவர் கூறும் கருத்து முற்றிலும் நடைமுறையில் பார்க்கும்போது 100/100 உண்மை. நன்றி ஐயா👌
ஐயா வணக்கம் சுக்கிரன் 8 ம் அதிபதி குரு வுடன் இருக்கிறார் பலன் கொடுக்குமா
அருமையான பதிவு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மாலை வணக்கம் அன்புடன் சண்முகசுந்தரம்
சென்னை
மிக்க நன்றி இனிய இரவு வணக்கம் அய்யா...! வாழ்க வளமுடன்...!
அருமை ஐயா...
வியமாம் பன்னிரு கட்டத்தில் விளையாடும் நயமாம் நவக்கிரகள் தயவாகத் தருவினையை சுயம்புவாக சுந்தரமாக. இயம்புகின்றார என நாளை வியந்து போற்றும் உலகு
வணக்கம் ஐயா..புலிப்பாணி சித்தர் பாடல் விளக்கம் அருமை அருமை.சுக்கிரன் கேந்திர கோணத்தில் அமர்ந்து வீடு கொடுத்தவர் கெடாமல் இருந்தால் மிக பெரிய யோகம் உண்டாகும் என்று புரிந்து கொண்டோம் ஐயா..துணை விதிகள் அருமை நன்றி ஐயா
அருமை சார்.
லக்னாதிபதிவீடுகொடுத்திருக்கிறார்சுக்கிரனுக்குமீனவீடுகுருநீசம்பங்கம்ஆகிஇருக்கிறார்
வெகு சிறப்பு ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉
Rishabam rasi thulam lakunam sukiran,chandran, sani.rishabathil ethu eppadi erukkum
Ayya, Sukran+ Budhan, rasikku kendhrathil Irukkirargal ? Nadappu dhisai sukran ayya ?
Super villakkam sir . 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா வணக்கம் 3ல் சுக்ரன் மிதுனத்தில் தனித்து பாவ கிரகம் பார்வையோ சேர்க்கையோ இல்லை.. மேஷ லக்கினம் / மேஷ ராசி. சுக்ரன் தசையும் முடிந்தது. 7ம் வீடு சுத்தம் பாவ கிரகம் பார்வையும் இல்லை.. சந்திரன் வர்கத்தமம் ஆகி ( நல்ல ஒலி பொருந்திய சந்திரன் ) 7ம் வீட்டை பார்க்கிறார்.. திருமணம் வாழ்க்கை நன்றாக இருக்குமா ஐயா
சுக்கிரன் பன்னிரண்டு இல் மறைவிடம் இல்லை
Sir viruchika laknam (sevvai magarathil asthangam sooriyanodu Bhutan kuda)sukran thanusu veetil thaniya irunthu veedu kodutha guru kadagathil vakram.nadappathu sukran dhasa sevvai buthi.kodiswara yogam irukka sir?
பதிவு அருமை குருஜி
Rishabha lagnam - lagnathil raghu sukiran 8il vakram
4ஆம் அதிபதி 6இல் நீச்சம். சூரியன் திசை எப்படி இருக்கும்
சூரிய தசையில் தாயார் தன் சுகம் வீடு வாகனம் கெடும் 4ஆம் வீட்டு ஆதிபத்தியம் 6ஆம் வீட்டின் வழியாக கெடு பலன் நடக்கும் சந்திரன் கேதுவை கூடி சனியின் பார்வையும் வாங்கி அந்த சந்திரன் மாராகதிபதி ஆவதால் சந்திர தசையில் மாரக கண்டம் நடக்கும்
I don’t understand anything
வீடு கொடுத்தவன் வலிமை என்று சொல்கிறார்கள்..
ஆட்சி பெற்ற கிரகத்திற்கு அதுவே வீடு கொடுத்தவர் ஆகிறார், ஆனால் அதே கிரகம் உச்சம் பெற்றால் அதற்கு வீடு கொடுத்தவன் வலிமை பார்க்கவேண்டும்..
ஒரு வேளை வீடு கொடுத்தவன் நீசமானால் அந்த உச்ச கிரகத்தை விட ஆட்சி பெற்ற கிரகம்தான் வலிமை என்று எடுக்கலாமா?
அல்லது உச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்த வலிமை தேவையில்லையா?
சுக்கிரன் 6.8.12. மறைவு
சொல்ராங்க எத்தனை டிகிரி இருந்தால் மறைவு
மறைவு இல்லை எந்த ஜோதிடனுக்கும் தெரியலே.....
சரியான உண்மை ...! உங்கள் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்...!