2.1 ஆம்ப்ளிபயர் செய்வது எப்படி??? பாகம்-4 - MANO audios

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 134

  • @arunmurugaraj3272
    @arunmurugaraj3272 3 роки тому +13

    என்ன வீடியோவ இன்னைக்கும் காணுமேன்னு இப்ப தான் சேனல்ல செக் பண்ணிட்டு போனேன். திடீர் னு நோட்டிபிகேஷன் வந்துட்டு. Happy anna

  • @kagapo196
    @kagapo196 3 роки тому +6

    உங்க வீடியோக்கு தான் நான்
    காத்திருந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @SenthilKumar-ht2op
    @SenthilKumar-ht2op 3 роки тому +1

    உங்களின் இந்த வீடியோ பதிவு New Audio beginners க்கு ஒரு பொக்கிசம் circuit books ஐ பாதுகாத்து வைப்பது போல பாதுகாக்க வேண்டிய ஒன்று Training institute ல் கூட இவ்வளவு பயிற்சி கிடைக்காது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், உங்கள் இரசிகன் மதுரை செந்தில்குமார்.

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 3 роки тому +2

    காலை வணக்கம் அண்ணா!!!
    உங்களால் மட்டுமே தான் முடியும்!
    நீங்கள் சொல்லிக் கொடுக்கும் தன்மை அப்படி!
    Rectifierன் தெளிவான விளக்க உறைகள் அருமை அண்ணா!!!
    இதற்கு ஒரு குடும்ப தலைவனை
    உதாரணமாக ஒப்பிட்டுப் சொன்னது அருமையாக உள்ளது அண்ணா!!! நன்றி அண்ணா உங்களுக்கு!!!!!!!!!!!!

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 2 роки тому

    அருமையா விளக்கம் சொன்னிங்க அண்ணா மிக்க நன்றிஅண்ணா 🙏மேலும் உங்கள் தொழில் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா 💐💐🤝🙏

  • @ramdass5119
    @ramdass5119 2 роки тому

    வணக்கம் உங்கள் தெளிவான விளக்கம் அருமை கடைசி முடிவில் உங்கள் நல்ல வார்த்தைகள் அருமை அருமை
    மீண்டும் வணக்கம்

  • @pandiyapandiya4050
    @pandiyapandiya4050 3 роки тому +1

    நன்றி அண்ணா இவ்ளோ பொறுமையாவும் பொறுப்புடனும் சொல்லி கொடுத்தற்கு💐💐💐

  • @johnbosco7974
    @johnbosco7974 3 роки тому

    Transformer rectifier output pathi sonathu romba useful aa irundathu. Thanks Anna.🌷🌷🌷🌷🌷

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 2 роки тому

    Sir குடும்ப தலைவர் எடுத்துக் காட்டாக விளக்கம் மிகவும் அருமை நன்றி ❤️👍❤️❤️

  • @vijayshri8901
    @vijayshri8901 3 роки тому +2

    அருமையான பதிவு அண்ணா இதுபோன்ற தெளிவாக பதிவு செய்ததற்கு‌ நன்றி.எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா 3.3 v led யை 230 v ac யில் ஒளிர வைக்க என்ன வேல்யூ ரெசிஸ்டர் போட‌ வேண்டும் அண்ணா.

  • @naganathan5685
    @naganathan5685 3 роки тому +2

    வணக்கம் சார் அருமையான விளக்கம்

  • @guruguru9018
    @guruguru9018 3 роки тому +4

    Part4 mano anna thalliva vilakkam part5 video wait pandra
    🙏🙏👌👌👍👍

  • @josejesi5089
    @josejesi5089 3 роки тому +1

    விரிவான தெளிவான விளக்கம் அண்ணா...
    நன்றி🙏💕

  • @srisureshnatarajan5495
    @srisureshnatarajan5495 3 роки тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

  • @kuttykutty6410
    @kuttykutty6410 3 роки тому +1

    Arumaiyana pathivu Anna.I am kumbakonam

  • @rajeevsingh6674
    @rajeevsingh6674 3 роки тому +2

    V good video and Good Quality components Bhai ji

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe 3 роки тому +1

    Excellent teaching sir u r very talented technician vaazgha valamudan 👌👌👍👍🙏🙏🙏

  • @switchbox1000
    @switchbox1000 3 роки тому +1

    THALA NEENGA VERA LEVEL THALA SUPER KADULA

  • @sjsj346
    @sjsj346 3 роки тому +1

    Very very very nice n simple n clear demonstration.... congrats congrats congrats to you sir for this video uploaded

  • @rjtamilangaming698
    @rjtamilangaming698 5 місяців тому +2

    Bro ennoda anpliflifier la kudumba thalaivar pogaiyaraar bro

  • @rkmurugan6312
    @rkmurugan6312 3 роки тому

    Sir transformer wire connections good video . Useful for my.long time witting

  • @haripappu2281
    @haripappu2281 3 роки тому +3

    Hiii anna. Vera level
    Super anna❤️❤️❤️part 5 ku waiting anna❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘

  • @dannanaraminaidu7853
    @dannanaraminaidu7853 2 роки тому

    Are you great sir nice explained all videos ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹

  • @solapuramsa
    @solapuramsa 3 роки тому +1

    neega soill tharum vetha arumai anna

  • @premkumarsrinivasan1143
    @premkumarsrinivasan1143 3 роки тому

    Intha maathiri nalla ullangalukku 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @tn23videos38
    @tn23videos38 3 роки тому +2

    Thanks Anna I'm MANIKANDAN vellore

  • @inncentiditsurya8586
    @inncentiditsurya8586 3 роки тому +1

    குருவே அருமையான விளக்கம் ❤️

  • @balamari
    @balamari 3 роки тому +1

    அருமை Bro..........very helpful video

  • @ramachandrank9678
    @ramachandrank9678 3 роки тому +2

    Perfect example thanks white for next video

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 2 роки тому

    Super Annaaa ❤️❤️❤️❤️ u r great sir God bless you 👍❤️❤️❤️ 🥰

  • @balasubramanian3490
    @balasubramanian3490 3 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @danielnaveen6203
    @danielnaveen6203 3 роки тому +2

    Nice explain mano audio bro 👌👌

  • @jahirhussain7276
    @jahirhussain7276 3 роки тому +1

    All videos arumai

  • @RAJKUMAR-sq4lo
    @RAJKUMAR-sq4lo 3 роки тому +4

    நன்றி அண்ணா

  • @haricrazyofficial
    @haricrazyofficial 3 роки тому +3

    Super ah pesuringa anna

  • @palanisamymani2666
    @palanisamymani2666 3 роки тому +1

    தெளிவான விளக்கம் அண்ணா...
    இதேபோல் 5.1( நல்ல தரத்தில்) components பயன்படுத்தி அசம்பிளிங் வீடியோ போடுங்க அண்ணா.‌..

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 3 роки тому +1

    Amazing sir, iam waiting for next 5th video .....

  • @shanmugasundaram1017
    @shanmugasundaram1017 3 роки тому +2

    Superbly clearly explained, Anna.
    Thanks a million.
    Waiting for the next part.

  • @ashokneonashokneon3662
    @ashokneonashokneon3662 3 роки тому +2

    Super explain bro (Advanced happy Tamil New Year bro....)

  • @thangamansari6541
    @thangamansari6541 3 роки тому +2

    தலைவர் குடும்பம்....வேரலெவல் எக்பிளனேஷன் போஸ் அண்ணா🤣🤣🤣

  • @alexanderragupathy9862
    @alexanderragupathy9862 3 роки тому +1

    Bro thank you for your continue effort for tutorials

  • @selvamaniselva4253
    @selvamaniselva4253 3 роки тому +3

    நல்ல விளக்கம்

  • @sellandik4844
    @sellandik4844 3 роки тому +1

    Excellent explain Bose Anna!

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 3 роки тому +1

    நீங்க ஒரு சிற்பி அண்ணா😍😍😍😍😍😍😍😍😍😍😍செதுக்குரிங்க

  • @__-uv6gv
    @__-uv6gv 3 роки тому +3

    Hai anna

  • @tn23videos38
    @tn23videos38 3 роки тому +3

    2.1 la mic Yappa di sat panrathu anna

  • @balaamir1956
    @balaamir1956 3 роки тому +2

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 3 роки тому

    அமையான விளக்கம் அண்ணா நன்றி

  • @9443267475
    @9443267475 3 роки тому

    சூப்பர் வாழ்த்துக்கள் .👍

  • @kktamilkk1808
    @kktamilkk1808 3 роки тому

    Sirikkama comady super

  • @gopalr5317
    @gopalr5317 3 роки тому +2

    சார் வணக்கம். சார் பாடி எர்த் எப்படி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளும் படி விளக்கம் தாருங்கள் சார்.

  • @electricaltechzone
    @electricaltechzone 3 роки тому +1

    Super ... .. clear definition ....anna

  • @2.o693
    @2.o693 3 роки тому +1

    நன்றிகள் பல அண்ணா

  • @RaviKumar-wm3qc
    @RaviKumar-wm3qc 3 роки тому

    I like u bro excellent explained 👍👍👍

  • @RajeshRajesh-dg8nu
    @RajeshRajesh-dg8nu 3 роки тому

    Thanks Anne part 5 ethirpathu kondirukken

  • @saravanank610
    @saravanank610 3 роки тому +2

    Super 💐👏👍👌💞💖💕💔💘

  • @palanisamy-w7m
    @palanisamy-w7m Рік тому +1

    நன்றி🎉

  • @mahesh29044
    @mahesh29044 3 роки тому +2

    Super anna🙏🙏👍👍

  • @duairaj3697
    @duairaj3697 3 роки тому +1

    Good morning anna

  • @jahirhussain7276
    @jahirhussain7276 3 роки тому +1

    Sir anakku 4440.amplifire cabnet Box venum an k kedaykkum? Pls sollaum

  • @vimalsaranya9205
    @vimalsaranya9205 3 роки тому +1

    Super Anna

  • @RK_offcl
    @RK_offcl 3 роки тому +1

    அருமை💐

  • @d.boopalan.5713
    @d.boopalan.5713 3 роки тому

    சூப்பர் அண்ணா. Boopalan D. ராணிப்பேட்டை

  • @abishek18035
    @abishek18035 3 роки тому +1

    Anna 4 capacitor potalum 33.6v thaan varuma illa innum adhigama varuma plz sollunga 🙏🏻

  • @D.j.karthick
    @D.j.karthick 3 роки тому +1

    குடும்ப தலைவர் 😂 சூப்பர்....

  • @saravanank610
    @saravanank610 3 роки тому +2

    Good night anna💞💞💞

  • @baniadamtv
    @baniadamtv 3 роки тому +1

    Good luck bro.. 👍🙏

  • @tamilsandhanam3690
    @tamilsandhanam3690 2 роки тому

    12-0-12 5A amplifier 6"inch 2 speaker, 12"inch subwoofer iruku Anna adikadi oru speaker problem aguthu half sound vachala problem IC ithuku yentha IC potta nalla irukum

  • @technicaltamila.g3319
    @technicaltamila.g3319 3 роки тому +3

    வணக்கம் மநோ அண்ணா

  • @shanmugams818
    @shanmugams818 3 роки тому +1

    தெளிவான விளக்கம் அண்ணா

  • @babub6741
    @babub6741 3 роки тому +2

    Music love

  • @paramasivamseeniyammalkaru4541
    @paramasivamseeniyammalkaru4541 2 роки тому

    Really great sir

  • @jeganelectronics5608
    @jeganelectronics5608 3 роки тому +1

    நண்றி வணக்கம் அண்ணா

  • @rajhdtamilremestredmp399
    @rajhdtamilremestredmp399 3 роки тому +1

    Arumai ayya...

  • @mani1431
    @mani1431 3 роки тому +1

    Mano sir Rectifier output wire size and wire Brand?

  • @busyguysmediagraphy8900
    @busyguysmediagraphy8900 3 роки тому +1

    Super anna 😍😍😍

  • @RajRaj-fp7qz
    @RajRaj-fp7qz 3 роки тому

    Super thala

  • @ponnusamy4132
    @ponnusamy4132 3 роки тому +1

    Nice video

  • @Habibulla.M
    @Habibulla.M 3 роки тому +1

    Super.

  • @muthupaul8609
    @muthupaul8609 3 роки тому +1

    நன்றி

  • @prakashaudiosmadurai5646
    @prakashaudiosmadurai5646 3 роки тому +2

    First view

  • @amalraj2612
    @amalraj2612 2 роки тому

    Your Vera level anna

  • @RamKumar-tk8xs
    @RamKumar-tk8xs 3 роки тому +2

    ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥 love music

  • @shatharusuveli6919
    @shatharusuveli6919 3 роки тому +1

    செம்மை யா சொல்லி கொடுக்கியிங்க அண்ண (electronic teacher)

  • @krishnamoorthiv7547
    @krishnamoorthiv7547 3 роки тому

    Waiting for next part anna

  • @sudharsan9780
    @sudharsan9780 3 роки тому

    Arumai

  • @arunmurugaraj3272
    @arunmurugaraj3272 3 роки тому +2

    1st like anna

  • @nithyavenkatesh7838
    @nithyavenkatesh7838 2 роки тому

    Thank you Anna

  • @karthis3916
    @karthis3916 3 роки тому

    Sir 12v 2.1 amplifier video podunga sir

  • @ananthananth9399
    @ananthananth9399 3 роки тому

    Super bro🤗🤗😙😙

  • @__-uv6gv
    @__-uv6gv 3 роки тому +1

    Next video waiting anna

  • @gvguna5026
    @gvguna5026 2 роки тому

    Anna antha 24 0 24 trasformer rate enna

  • @kavikavi9178
    @kavikavi9178 Рік тому

    Super sir

  • @myexpressions8345
    @myexpressions8345 3 роки тому +1

    அண்ணே dual power supply க்கு தானே voltage; ஐ 1.4ஆல் பெருக்கனும். இங்க 12 0 12 single supply கைகும் அவ்வாறே பெருக்கி calculate பண்ணிணீர்களே,

  • @annammusical6201
    @annammusical6201 3 роки тому +2

    Sir part 5

  • @2.o693
    @2.o693 3 роки тому

    Power supply போர்டிலிருந்து Out ஆகுவதர்க்கு நீங்கள் பயன்படுத்தியுள்ள ஒயரின் Size என்ன அண்ணா

  • @gsurya9228
    @gsurya9228 2 роки тому

    Sir enakku intha ampkku thevaiyana porul venntum list kitaikkuma illa ungakitta kitaikkma

  • @jinithkumar6670
    @jinithkumar6670 3 роки тому

    அண்ணா 2.1பர்க் 5 வீடியோ போடுங்க

  • @infinity......6817
    @infinity......6817 Рік тому

    Volt ×1.4 yepdi antha value vandhadhu solluga bro

  • @annammusical6201
    @annammusical6201 3 роки тому

    Sir part 5 we are waiting