அண்ணா முழு வீடியோவும் பார்த்து விட்டேன். நன்றாக புரிந்தது. இந்த 2.1 செய்வதற்கு அனைத்து Spares ம் வாங்கிவிட்டேன். Power supply தயார் செய்து வைத்திருக்கிறேன். மற்றவைகளையும் தங்களுடைய வழிகாட்டுதலின் பேரில் செய்து முடித்துவிட்டு விரைவில் தங்களிடம் அந்த நல்ல செய்தியைத் தெரிவிப்பேன் என்று நம்புகிறேன். நன்றி அண்ணா. இதன் தொடர்ச்சியான அந்த நிறைவு வீடியோவை எதிர் பார்த்துக் காத்திருக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு எல்லா வளமும் நலமும் அருள வேண்டுகிறேன். மகிழ்ச்சி அண்ணா
இவ்வளவு தெளிவாகவும் ஆழமாகவும் எதயும் விட்டுவிடாமல் என்னைப்போன்ற சப்ஜெக்ட்க்கு சம்பந்தமில்லாத நபருக்கும் புரிந்துகொள்ளும் வகயில் விலக்கியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. தன் தொழிலில் உள்ள நுணுக்கங்களை இவ்வளவு தூரம் ஒரு passion நுடன் மனோ சார் தவிர வேறு ஒருவர் விளக்கியிருக்கிறார்கால என்று தெரியவில்லை. May God bless you sir with all riches of life.
அண்ணா சில சலசலப்புகள் காரணமாக இந்த பதிவை நிறுத்தி விடுவீர்கள் என மிகவும் மன வருத்தத்துடன் இருந்தேன்.என் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தற்கு மிகவும் நன்றி அண்ணா
அண்ணா இந்த வேலைய கற்றுகனும் ஆசையா இருக்கு ஆனால் வசதி இல்லை அண்ணா ஆனால் இருந்தாலும் நீங்க சொல்லி கொடுக்கும் பாடம் வைத்து பழைய பொருள் பயன் படுத்தி 4440ic உள்ள Amplifier assembly கற்று கொண்டேன் அடுத்து 2.1 5.1 Amplifier assembling கற்றுக்கொள்கிறேன் அண்ணா நன்றி..
Sir anyone will get inspire from your video and make his own amplifier. amazing and speechless. few things couldn't understand due to language constraint even then i am thankful for detailed step by step explanation from Video 1 to Video 5. I have learned and also have gone through other videos of yours and will learn 5.1 as well. Thanks to you for an amazing work delivered.
Sir entha 2.1 amplifier la speaker production poard fitting pannuvathu eppdi nu oru video podunga sir ❤️❤️👍🏾 unga views ku oru very very useful video va irukkum sir ❤️😘😘 thank you so much sir❤️❤️
அண்ணா வணக்கம் தஞ்சாவூரிலிருந்து ஜெயபிரகாஷ் ரொம்ப நாள் வெயிட்டிங் அண்ணா இந்த வீடியோக்காக அண்ணா என்னோட 5.1. பட்ஜெட் ஆம்புக்காக வெயிட்டிங் அண்ணா இனிய மாலை வணக்கம் அண்ணா
அண்ணா LG TV optocoupler number சொல்லுங்க equvalant சொல்லுங்க 14 இன்ச் கலர் டிவி STR w6554 , lot side 1803 transistor lamp serious connect Panna 60 watt bulb bright ah blinking அகிகொண்டு இருக்கு main capacitor volt variations la irukku secondary side variations la இருக்கு இதற்கு என்ன காரணம் அண்ணா
தலைவா சூப்பரா புரிந்தது. ஒரு 2.1 amplifierஅ assemble செய்து உள்ளேன். நல்ல பலத்த ஒலி கிடைக்குது.
உங்களுக்கு நன்றி.
அண்ணா முழு வீடியோவும் பார்த்து விட்டேன். நன்றாக புரிந்தது.
இந்த 2.1 செய்வதற்கு அனைத்து Spares ம் வாங்கிவிட்டேன். Power supply தயார் செய்து வைத்திருக்கிறேன். மற்றவைகளையும் தங்களுடைய வழிகாட்டுதலின் பேரில் செய்து முடித்துவிட்டு விரைவில் தங்களிடம் அந்த நல்ல செய்தியைத் தெரிவிப்பேன் என்று நம்புகிறேன். நன்றி அண்ணா. இதன் தொடர்ச்சியான அந்த நிறைவு வீடியோவை எதிர் பார்த்துக் காத்திருக்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு எல்லா வளமும் நலமும் அருள வேண்டுகிறேன். மகிழ்ச்சி அண்ணா
வணக்கம் சார் ;சொல்லிக் கொடுப்பதில் முதல் குரு நீங்கள்தான் !நன்றி.
இவ்வளவு தெளிவாகவும் ஆழமாகவும் எதயும் விட்டுவிடாமல் என்னைப்போன்ற சப்ஜெக்ட்க்கு சம்பந்தமில்லாத நபருக்கும் புரிந்துகொள்ளும் வகயில் விலக்கியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. தன் தொழிலில் உள்ள நுணுக்கங்களை இவ்வளவு தூரம் ஒரு passion நுடன் மனோ சார் தவிர வேறு ஒருவர் விளக்கியிருக்கிறார்கால என்று தெரியவில்லை. May God bless you sir with all riches of life.
Very very thanks
அண்ணா சில சலசலப்புகள் காரணமாக இந்த பதிவை நிறுத்தி விடுவீர்கள் என மிகவும் மன வருத்தத்துடன் இருந்தேன்.என் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தற்கு மிகவும் நன்றி அண்ணா
நானும் அவ்வாறுதான் நினைத்தேன்
பல எதிர்ப்புகளை தாண்டி வீடியோ போடுரிங்க......ரொம்ப நன்றி அண்ணா..
நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி மிக மிக எதிர் பார்த்தது. இப்போது வேலையில் இருக்கிறேன். வீட்டிற்கு சென்ற உடன் முழுவதும் பார்ப்பேன்
உண்மையா சொல்றேன் நீங்க நல்லாயிருக்கணும் புதிதா பழகுகிறவங்களுக்கு மிகவும் பயனுள்ளதாயிருந்தது
உங்களுடைய பதிவு அனைத்தும் நன்றாக இருக்கிறது மிகவும் புரியும்படி மிக்க நன்றி
இதை விட இன்னும் விளக்கமாக சொல்ல யாராலும் முடியாது
Crystal clear explanation bro u r great 👌👌👌👍👍👍
அருமை நண்பரே. வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி மகிழ்கிறேன்
தெளிவான விளக்கம் 🙏 அண்ணா....நன்றி
நல்ல தரமான பதிவு ஐயா, அருமையான செயல் விளக்கம் ,உங்கள் பயணம் தொடரட்டும்.
அண்ணா நான் இலங்கை எல்லாம் பார்க்கிறேன் மிகவும் பிடிச்சிருக்கு நல்ல விளங்குது நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
காத்திருப்பை பூர்த்தி செய்த "மனோ" அண்ணாவுக்கு மிக்கநன்றி!!
அருமையான விளக்கம் அண்ணா உங்கள் விளக்கத்தை ஒன்றிற்கு நான்குமுறை உள்வாங்கிய பின்புதான் ஆம்பளிபேர் செய்யலாம் என்றுள்ளேன் நன்றி அண்ணா🙏
Super anna, nalla purinthuthu unga videola 70%purincheruchu anna, vvvvvv goood
அன்ணா மிக அருமையானா பதிவு வாழ்த்துக்கள்...⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐👍🌟🌟🌟🌟
அருமையாக விளக்கமாக பதிவிட்டமைக்கு நன்றி நன்றி அண்ணா
அருமையான விளக்கம். அடுத்த பதிவுக்காக காத்திருக்கின்றேன்...நன்றி...
அண்ணா என்னாச்சு ரொம்ப நாளா வீடியோ போடல..... ரொம்ப வருத்தமா இருக்கு...... இன்னைக்கு தான் மகிழ்ச்சியாய் இருக்கு.......
Hi guruji good night,unga teaching vera level,ennoda maanaseega guru neengathan.
அண்ணா இந்த வேலைய கற்றுகனும் ஆசையா இருக்கு ஆனால் வசதி இல்லை அண்ணா ஆனால் இருந்தாலும் நீங்க சொல்லி கொடுக்கும் பாடம் வைத்து பழைய பொருள் பயன் படுத்தி 4440ic உள்ள Amplifier assembly கற்று கொண்டேன் அடுத்து 2.1 5.1 Amplifier assembling கற்றுக்கொள்கிறேன் அண்ணா நன்றி..
பலநாள் கழித்து தங்கள் வீடியோவை காண்பதில் மகிழ்ச்சி
சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம்
வணக்கம் அண்ணா!!!!
நீங்கள் சொல்லிக் கொடுக்கும் தன்மை அப்படி அண்ணா
அருமையாக உள்ளது அண்ணா
நீங்கள் சொல்லிக் கொடுத்தால்
புரியாமல் போய்விடுமா அண்ணா!!!
Mano sir your explain is very very superb realy I am very appreciated you thank you.
Super bro very usfulll
Love from Kerala 💕💕
Thank you so much 🙂
அருமையான விளக்கம் நன்றி அண்ணா 👍❤️🙏
அண்ணா அருமையான விளக்கங்கள் பொறுமையான ஆக்கம் நன்றாக புரிந்தது.அனைத்து பொருட்களையும் வாங்க எவ்வளவு வரும்.
அண்ணா நான் ஒரு எலக்ட்ரிஷியன் ஒரு USB amp செய்வேன் இதை பார்த்த உடன் 2.1amp செய்ய வேண்டும் ஆர்வம் வந்துவிட்டது கற்றுக் கொள்ள ஆசை வந்து விட்டது.
அருமையான புரிதல் மனோ அண்ணா நன்றி 🙏💪
God's own explanation.... what a great work... very nice n clear demonstration.... congrats to you sir
Anna ungal video ku wait panniirunthen Anna 👌👌👌
Part.1.2.3.4.5.6. Thallivana vilakkam 👍👍👍👌👌👌7part wait pondra anna video pathivikku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👩👩👦👦 paasam mulla mano annanukku nandri
Matha part link please
Your video is 👍👍👍
No other you tube can explain this details this much ,
I am actually a malayali ..
Follow your style of explaining 👍👍👍
Sir anyone will get inspire from your video and make his own amplifier.
amazing and speechless. few things couldn't understand due to language constraint even then i am thankful for detailed step by step explanation from Video 1 to Video 5. I have learned and also have gone through other videos of yours and will learn 5.1 as well.
Thanks to you for an amazing work delivered.
Vera level bro neenga, explanation is really good
நீங்கள் எப்போது 2.1 அசம்லி வீடியோ போடுவிங்கேன்னு கார்த்துக்கிடந்தேன் நன்றி சார்
Supper explanation sir congratulations ,iam waiting for ur finishing video sir......
Wait pani yeh pakara ga anbhu anna 💞💞💞💞
Super Anna good information
Sir USB filter board yappadi pannunu sollukudungo Anna please
Sir entha 2.1 amplifier la speaker production poard fitting pannuvathu eppdi nu oru video podunga sir ❤️❤️👍🏾 unga views ku oru very very useful video va irukkum sir ❤️😘😘 thank you so much sir❤️❤️
Super anna thalivana vilakam
அருமை அண்ணா
உடல்நலமா ?
அருமையான பதிவு
அருப்புக் கோட்டை ரவி
Very nice. Vee need continue your videos.Thank you
Super. We need your videos continuously....
சார் நல்லா இருக்கீங்க ல......
வணக்கம் அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir... humming noise varama irukurathuku. Tips sollura nu sonninga
Arumai super na . Voice pakka.
மிக தெளிவான விளக்கம்
Super good அருமையான விளக்கம் அண்ணா
Thanks
மகிழ்ச்சி அண்ணா மிக்கநன்றி.......
Wow super explation thank you sir
Thank you so much mano audios ❤️❤️💪
தெளிவானா விளக்கம் அண்ணா 👌👌👌👌👌👌
உங்கள் மனோ ஆடியோஸ் சேனலில் இணைய ATM card மூலம் முயற்சி செய்தேன் supported ஆகவில்லை வேறு எந்த வழியில் இணைவது சார்
Subfree board ethukaka use ponnurom bro? 12v subwoofer board kum subfree board thevaiya
Anna nenga entha ouru
நன்றி அண்ணா
Video length ah poonalum paravalla but clear ah purinjuthu Anna
அதற்கான வாய்ப்பு உங்களிடம் கிடைக்குமா சொல்லுங்கள் பதில் அண்ணா
Subfree board illama subwoofer pcb connect pannalama
Super bro.All the best
Ella Board kum audio Volume controller la irunthuthan edukanuma bro?
sema Anna super explain 🙏
சூப்பர் அண்ணா
bro very good and super bro
Kicker subwoofer pathi review pannunga bro
அண்ணா வணக்கம் தஞ்சாவூரிலிருந்து ஜெயபிரகாஷ் ரொம்ப நாள் வெயிட்டிங் அண்ணா இந்த வீடியோக்காக அண்ணா என்னோட 5.1. பட்ஜெட் ஆம்புக்காக வெயிட்டிங் அண்ணா இனிய மாலை வணக்கம் அண்ணா
தஞ்சாவூரில் தெற்கு வீதியில் பிரகாஷ் எலக்ட்ரானிக்ஸ் கடை உங்களுடையாதா அண்ணா????
சார் இந்த எலக்ட்ரானிக் போர்டுகள் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே கிடைக்கிறதா அல்லது எல்லா கடைகளிலும் கிடைக்குமா நான் சென்னையில் இருக்கிறேன்
அண்ணா LG TV optocoupler number சொல்லுங்க equvalant சொல்லுங்க 14 இன்ச் கலர் டிவி STR w6554 , lot side 1803 transistor lamp serious connect Panna 60 watt bulb
bright ah blinking அகிகொண்டு இருக்கு main capacitor volt variations la irukku secondary side variations la இருக்கு இதற்கு என்ன காரணம் அண்ணா
Sir இந்த ஆம்ப்ளிபயர் செய்வதற்க்கு தோராயமாக எவ்வளவு சிலவாகும் ?
Nice
Sar price
இறைவன் கொடுத்த வழிகாட்டி நீங்கள் நீங்கள் சென்று எங்களுக்கு புரியாமல் போகுமா
Nalla video anna
Detailed explanation, Super
Thank you 🙂
குருவே வணக்கம் என்ன குருவே ஆம்பூர் ரெடி ஆயிடுச்சா இப்போ உடம்பு எப்படி இருக்கு குருவே பாத்துட்டு கூப்பிடுங்க குருவி
Super anna
please Ella part ah oru play list create panunga... Naan matha part ah yum paakanum... Search panna kedaika matainguthu
Headpre board tape kedakkuma
Not available
Ok anna, but noice over ah varuthu epdi solve panrathu..
🔥🔥🔥அண்ணா
Anna super anna how r u
Very very good lunderstud
2.1 enakku set panni tharamutiyuma
Arumai ayya..
Super👌👌👌👌👍
இந்த ஆம்ப்ளிபயருக்கு எத்தனை watts ஸ்பீக்கர் எத்தனை இஞ்ச் அளவில் பயன்படுத்தவேண்டும்? Subwoofer க்கு எத்தனை இஞ்ச ஸ்பீக்கர் எத்தனை watts தேவை?
Capacitorla .volt.and.uf.diffrance ..uf..meaning...sir
Nalla purinthadhu anna...
I am waiting
Anna transformer la ampere check panrathu eppadi anna
Athukku oru video padu anna
ok brother
STK ic vachi 2.1 seyyirathu eppati
❤️❤️❤️
சப்பு பிரிய ஐசி போர்டு இல்லாமல் டிரான்ஸிஸ்டர் போடு இருந்தா ஒன்னு போடுங்க
Fm mic onnu irukku atha vera enna panna mudim
அண்ணா 7.1 அச்ரா ஆம்பிலிபயர் வீடியோ போடுங்க
Supper bro