மோடியை சந்தித்த விஜய்!அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ரவீந்திரன் துரைசாமி | Raveendran Duraisamy Interview

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @mani1992-n4f
    @mani1992-n4f 12 днів тому +142

    அரசியலை விட்டுவிட்டு சினிமாவில் இருப்பது விஜய்க்கு ரொம்ப நல்லது

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 12 днів тому

      இனி அது இயலாது...
      ரஜினிகாந்த் வரேன்னு சொன்னார் (31-12-2017 அன்று, இவங்க விமர்சிப்பங்க 30 வருஷமா சொல்லி கிட்டு இருக்கார்) அனைக்கி அதுக்கு அப்பறம் ஆவரள ஹெல்த் இஸ்யூஸ் நால வரா முடியலே!!!
      ஆனா, விஜய் அப்படி இல்லே...கட்சி ஆரம்பிச்சி, கட்சிக்கு பெரு வெச்சி, கொடி அறிமுகம் படுத்தி மாநாடு குட நடத்சிட்டர்...இப்ப அவர் பின் வாங்கின நிறைய விமர்சனங்கள் வரும்...ஆன, துணிச்சலும் நேர்மையும் இருந்த தாராளமாக செய்யலாம்!!!

    • @SenthilKumar-c6i
      @SenthilKumar-c6i 12 днів тому +2

      2026 wait

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 12 днів тому

      @SenthilKumar-c6i
      Certainly my Friend... A Person has started a Political Party 10 months back, Introduced his flag to public about 6 months back... Conducted a party rally 2 months back and still yet to Media? I think he would be the only leader to have a such dubious distinction.
      Also he is ridiculing other political parties and its leaders for going and meeting public during difficult times.
      More than that, You are coming and arguing for him which I don't know how to express!!!

    • @johnthangasamy1205
      @johnthangasamy1205 12 днів тому

      @@jayanthichandrasekhar6573well said

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 11 днів тому

      ​@@SenthilKumar-c6iyethukku kakka serupadi vanguratha pakkava 😂

  • @devaraj6479
    @devaraj6479 10 днів тому +5

    அருமை உன்மை.பதிவுசார்🔥👍🙏

  • @t.rajendran8648
    @t.rajendran8648 12 днів тому +66

    ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜோசப் விஜய் தனித்து நிற்கட்டும் பார்க்கலாம்

    • @SenthilKumar-c6i
      @SenthilKumar-c6i 12 днів тому

      Ella katchum ippa thanithuthan nikithakum

    • @sureshantony5931
      @sureshantony5931 12 днів тому +1

      It's a chance to prove the vote % for TVK

    • @sarathikrishnan6963
      @sarathikrishnan6963 12 днів тому +2

      Dmk நிற்குமா டா

    • @user-00034
      @user-00034 12 днів тому +5

      ​@@SenthilKumar-c6iநாம் தமிழர் கட்சி தனித்து தான் நிற்கிறது😂😂😂
      ஏன் விஜய் பயப்படுகிறார்

    • @toxicgamer7819
      @toxicgamer7819 12 днів тому

      ஜெயிக்கறது திமுக கூட்டணி தான்டா ​@@sarathikrishnan6963

  • @Ramasamy-l3p
    @Ramasamy-l3p 12 днів тому +167

    விஜய் ஒரு போதும் அரசியலில் வெற்றி பெற முடியாது
    உறுதி

    • @rahmanwel
      @rahmanwel 12 днів тому +3

      ராமசாமி நாட்டு நடப்பு தெரிஞ்சு பேசுங்க

    • @SenthilKumar-c6i
      @SenthilKumar-c6i 12 днів тому +3

      Wait 2026

    • @user-00034
      @user-00034 12 днів тому +9

      ​@@SenthilKumar-c6iஅதுவரைக்கும் பனையூரிலா சகோ

    • @jaihindu8817
      @jaihindu8817 11 днів тому

      Come to the real worls​@@SenthilKumar-c6i

    • @GanesGanesan-vz3ee
      @GanesGanesan-vz3ee 11 днів тому

      ​@@rahmanwelathuthan nee yum konjam purichiko Makku 😂

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 12 днів тому +63

    திரு ரவீந்திரன் துரைசாமி கூறுவது 100/100 க்கு உண்மை சீமான் பிஜேபி வாக்கு உயர காரனம் அதிமுக தான் . சரியான தலைமை இல்லாமல் அதிமுக வின் வாக்கு பல வழிகளில் பிரிந்து செல்கிறது. விஜய் வாக்கு வாங்கினால் அது அதிமுக வாக்காகத்தான் இருக்கும். இதில் துரைச்சாமி அவருடன் முழுமையாக ஒத்து போகிறேன்.

    • @tbraghavendran
      @tbraghavendran 11 днів тому +1

      On what other issues do you agree🤔

  • @SivaNandan-d3c
    @SivaNandan-d3c 11 днів тому +41

    சினிமாவை விட அரசியலில் அதிக அளவில் வருமானம்..... பணத்திற்கு பாதுகாப்பு..... மற்றபடி மக்கள் சேவையே என்பது பொய்...

    • @plpazhanisamy6003
      @plpazhanisamy6003 10 днів тому

      @@SivaNandan-d3cமிகச்சரியாக கூறி உள்ளீர்கள். மேலும் சுரண்டவும். சுரண்டியதை காக்கவும் ஏமாளி மக்களை துணைக்கு அழைக்கிறார். உதவி செய்ய அரசியலுக்கு வந்துதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. அப்படியே இவர் ஒருவர் சரியாக இருந்தாலும் இவரோடு வருபவர்கள் அனைவரும் உத்தம்ட்களா?

  • @JeevendranP
    @JeevendranP 12 днів тому +110

    விஜய் சினிமாவில் பெஸ்ட்
    அரசியலில் வேஸ்ட்

    • @SenthilKumar-c6i
      @SenthilKumar-c6i 12 днів тому +1

      Wait 2026

    • @HariharanSofficial
      @HariharanSofficial 12 днів тому +1

      Erode la enna kizhipannganu paakalam.

    • @muruganayyanar6244
      @muruganayyanar6244 12 днів тому

      Ipdi acting la vandha apo waste not fit for hero sonnaga

    • @thangavel29
      @thangavel29 12 днів тому +4

      Cinema la kuda sumar thann pa

    • @Vijay-cg9hr
      @Vijay-cg9hr 11 днів тому

      இந்த ஆளு வாய் திறந்தலே பொய் தான்

  • @gsundar5180
    @gsundar5180 11 днів тому +13

    விஜய் அரசியலில் புதிதாக எதுவும் செய்யமுடியாது திறையிலிருப்பதே மரியாதையான விடயம்

  • @90348ramram
    @90348ramram 12 днів тому +81

    Vijay Party is a Waste Party !!!!!!

    • @SenthilKumar-c6i
      @SenthilKumar-c6i 12 днів тому

      Vera entha party correct solupa

    • @user-00034
      @user-00034 12 днів тому +2

      ​@@SenthilKumar-c6iகட்சி ஆரம்பித்து விட்டு ஒரே ஒரு தொகுதி அதுவும் இடைத்தேர்தல் இதில் திமுகவை எதிர்த்து போட்டியிட துப்பில்லை😂😂😂இதுல 2026 ல 234 தொகுதியில் போட்டியிட போறாங்களாம்😂😂😂அதுவும் அதுதான் இலக்காம் அந்த இலக்கில் தோற்று விட்டால் கமலைப் போல மறுபடியும் சினிமாவிற்கு போய் விடுவாறா😂😂😂

    • @thangavel29
      @thangavel29 12 днів тому +1

      ​@@SenthilKumar-c6ionly was vijakanth sir nowadays no one better here

    • @kalaiselvam961995
      @kalaiselvam961995 11 днів тому

      ​@@user-00034dei fake id baadu ....first mail id la name vai da ...nee ellam vanthu politics pesura .....dei 😂😂😂😂

    • @kannanprabha8674
      @kannanprabha8674 11 днів тому +2

      நாம் தமிழர் கட்சி தான் நம் மண்ணுக்கான கட்சி
      எந்த கட்சின்னு நீங்க கேட்கும் போதே தெரிகிறது நீங்கள் யார் என்று.

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 9 днів тому +4

    உண்மை.ரஜினியின் உயரம் 4ல் ஒரு பங்கு கூட விஜய் இல்லை❤

  • @sharafdeen9764
    @sharafdeen9764 11 днів тому +28

    அடுத்த முதலமைச்சர் கமல்ஹாசன் என்று சொன்னவர்கள் காணாமல் போய்விட்டார்கள் தமிழ்நாட்டில் இனிய நடிகர்கள் முதலமைச்சர் ஆகவே முடியாது மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள்

    • @myindia9988
      @myindia9988 10 днів тому

      மக்கள் ஒன்னும் சிந்திக்க வில்லை...

    • @VedhachalamA-ct3nl
      @VedhachalamA-ct3nl 9 днів тому

      நடிகர்கள் முதலமைச்சராக ஆகக்கூடாது என்று நினைப்பதும் தவறு நடிகர்கள் வந்தால் தான் நாட்டை திறம்பட ஆள முடியும் என்று நினைப்பதும் தவறு.

    • @wealthchannel4068
      @wealthchannel4068 8 днів тому

      உண்மைதான் என்றால் மகிழ்ச்சி

  • @muruganfire8436
    @muruganfire8436 10 днів тому +10

    அரசியல் கட்சிகள் உங்களிடம் கருத்து கேட்கும் அளவுக்கு நீங்கள் பெரிய ஆள் என்று உங்களுக்கு நினைப்பு

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 11 днів тому +18

    இவ்வளவு தரவு வைத்து இருக்கும், ரவீந்திரன் அவர்களே, தேர்தலில் நின்று முதல்வர் ஆகலாம்.😂😂😂
    நல்ல வருமானம் உள்ள விமர்சகர் தொழில்.!!

    • @tbraghavendran
      @tbraghavendran 11 днів тому +2

      PK did the same in Bihar. It was big flop.

    • @onlymusicx9747
      @onlymusicx9747 10 днів тому +1

      அதுக்கு ஒரு முகம் வேணும்.
      அர்ப்பணிப்பு வேணும்.

    • @Savioami
      @Savioami 10 днів тому

      he is a political broker 😂😂😂

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 10 днів тому

      உண்மையை பேசுவாா்

  • @arulstephen5572
    @arulstephen5572 11 днів тому +34

    விஜய் கட்சி கலைத்துவிட்டு சமூக அக்கறை உள்ளவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம்

  • @ramkumars3767
    @ramkumars3767 11 днів тому +20

    புள்ளி விபரத்துடன்
    அரசியல் நடப்பை
    தெளிவாக
    ரவிந்திரன் துரைசாமி கூறியுள்ளார் ❤❤
    விஜய் அரசியலை விட்டு விலகி
    சினிமாவில் மட்டும்
    தன் கவனத்தை செழுத்தினால்
    பிரகாசிப்பார் ❤❤

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 11 днів тому +13

    சவுக்கு என்கிற
    மண் (மங்குதிரை) குதிரையை
    நம்பி ஆற்றில் (அரசியலில்)
    இறங்குகிறார்
    'விசை'

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 10 днів тому

      அப்படியா சங்கதி
      பருப்பு வேகாது..

  • @kumarasivana
    @kumarasivana 10 днів тому +1

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @lcg6639
    @lcg6639 11 днів тому +3

    excellent explanation

  • @muruganmech2037
    @muruganmech2037 10 днів тому +1

    சீமான் NTK ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥

  • @SekarM-z4f
    @SekarM-z4f День тому

    TVK ❤❤❤❤❤💯👍

  • @hayhabib4714
    @hayhabib4714 4 дні тому

    அனைத்து கட்சிகளும் தனித்து நின்று அதோட பலத்தை காமிச்சாங்கன்னா தெரிஞ்சுக்கலாம்

  • @SASIKUMAR-v2j1r
    @SASIKUMAR-v2j1r 5 днів тому

    தலைவர் தலைவர் தான் வீட்டில் அனைவரது படமும் வாங்கி வைத்து மாலை போடும் திறமை எவ்வளவு பாராட்டினாலும் தகும் வீட்டில் இருந்து முதல்வர் ஆகும் உலகிலேயே முதல் தலைவர் நடிகர் கிறிஸ்தவ மத தலைவர் மக்கள் தலைவர் விஜய் பெரியாருக்கு பிறகு விஜய் ஒரு பெரியார் இன்னைக்கு பெரியார் வாழ்ந்து இருந்தால் விஜய் கூட பனையூர் வீட்டில் இருந்து விஜய் முதல்வர் ஆக உழைத்து இருப்பார் வாழும் பெரியார் நடிகர் விஜய்

  • @sekarponnuswamy4690
    @sekarponnuswamy4690 11 днів тому +3

    ரவீந்திரன் உங்க விஜய் Mp தேர்தலில் போட்டியிட்டு இருக்க வேண்டும் என்ற நோக்கம் இப்போதுதான் தெரியுது. விஜய் வந்திருந்தால், பாமக, பாஜக, ஓபிஎஸ் டி டி வி ஆகியோர் Mp ஆகி இருப்பாங்க.

  • @RaviChandran-yc5xv
    @RaviChandran-yc5xv 10 днів тому +1

    தமிழ்நாட்டுல பாஜக வ காளிபண்ணாம விடமாட்டபோல ரவீந்தரன்😂😂😂 பாஜக கதம் கதம்😂😂😂😂

  • @sakash1144
    @sakash1144 3 дні тому +1

    Ravindaran. Av. Soluvadhu. Unmai. Illae

  • @sureshbabu-nx1qt
    @sureshbabu-nx1qt 11 днів тому +2

    Nice effort

  • @KanagarajM-e8t
    @KanagarajM-e8t 12 днів тому +26

    அருமையாக அனைத்து ஏற்ற, இறக்க புள்ளி விபரங்களை தெரிவித்தார்

  • @AKBARBASHA-s4o
    @AKBARBASHA-s4o 10 днів тому +1

    TVK Vijay 👍👍👍

  • @TIGER.MEDIA2024
    @TIGER.MEDIA2024 10 днів тому +1

    நான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன்
    விஜய் பருப்பு வேகாது..
    ஒரு இடம் கூடம் ஜெயிக்க முடியாது.
    கட்சியை கலைச்சிட்டு மானத்தோடு சினிமாவுல சூப்பா் ஸ்டாரா இருந்தால் நல்லது.

    • @ChinnaduraiSelvi-wc3wh
      @ChinnaduraiSelvi-wc3wh 9 днів тому

      ஏது சூப்பர் ஸ்டார் த்தூ.
      காக்கா னு சொல்லு.

  • @psmeerahussain5013
    @psmeerahussain5013 5 днів тому

    விஜய் அரசியல் ல இருந்தால் சினிமா பேரும் சேர்ந்து போயிரும் அரசியல் அவ்வளவு எளிதாக இருக்காது

  • @cpharishcpharish901
    @cpharishcpharish901 4 дні тому

    இந்த பெயர்களை 247திராவிட தமிழ் எழுத்து வைத்து எழுத இயலாது. 313 தமிழ் எழுத்துக்கள் வைத்து மட்டுமே எழுத இயலும்.

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 11 днів тому +5

    Tvk Vijay WASTE Raskal 🤣 political knowledge zero 👎👎🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kannansrinivasan6728
    @kannansrinivasan6728 11 днів тому +2

    Rajni Sir is THE LEGEND of Indian cinema!

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 11 днів тому

      உலக அழகி கூட படுக்க ஆசைப்பட்டு தள்ளாத வயதிலும் வயாக்ரா போட்டு ஒல் போட்ட பொம்பள பொறுக்கி ரஜினி .தானே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gopalakrishnanarumugam4649
    @gopalakrishnanarumugam4649 9 днів тому

    You are a super commentor

  • @ErusappanA
    @ErusappanA 10 днів тому

    சூப்பர் தாகூர் துரைசாமி❤❤❤உன்மை

  • @hayhabib4714
    @hayhabib4714 4 дні тому

    TVK🎉 POWER

  • @ManuM.P
    @ManuM.P 10 днів тому

    Superb political analysis by RD

  • @geethapalanisamy185
    @geethapalanisamy185 10 днів тому +4

    Makkal full support Vijay 2026 my family vote fulla Tvk Thalapathy vijay❤❤❤❤❤❤❤❤❤❤

    • @johnjeyakumarvisuvasam4289
      @johnjeyakumarvisuvasam4289 10 днів тому +2

      தமிழ்நாட்டில் உள்ள எல்லா குடும்பங்களும் வாக்களிக்க வேண்டும் அப்போதுதான் ஆட்சியைப் பிடிக்க முடியும்
      தனி மரம் தோப்பாகாது

    • @varmanbuvan6748
      @varmanbuvan6748 10 днів тому +1

      Vijay is next kamal
      திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤

    • @johnjeyakumarvisuvasam4289
      @johnjeyakumarvisuvasam4289 10 днів тому

      @babuji2937 one lac

    • @rajadurai8067
      @rajadurai8067 10 днів тому +2

      If it's true first contest in erode by election and prove that.

  • @desingurajan7832
    @desingurajan7832 11 днів тому +1

    Ntk

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 11 днів тому

    Your analysing is correct sir

  • @selvarajvelayutham3299
    @selvarajvelayutham3299 11 днів тому +3

    You are getting entire Tn politics from 1967 to till today in a single stroke sir

  • @premnazir7828
    @premnazir7828 9 днів тому +1

    உனக்கு வேற வேலையே இல்லையா ரவீந்திரன் அவர்களே. நீங்க யாருனு எல்லாருக்கும் தெரியும்.

  • @franciscovenanent
    @franciscovenanent 10 днів тому +1

    விஜய் தொடக்க புள்ளியில் இருந்தே தோற்று போனவர்
    சினிமா அரசியல் படம் ஆட்சி தியேட்டரில் ஓடாது
    என்று விஜய் புரிந்து கொண்டு கம்பெனி மூடிவிட்டார் என்ற செய்தி வரும்

  • @tjstruckwash5327
    @tjstruckwash5327 10 днів тому

    Super iya

  • @GopiKala-p9i
    @GopiKala-p9i 10 днів тому

    M g r jaya amma vote யாருக்கும் போகாது இரட்டை இலை🎉க்குதான்

    • @rajadurai8067
      @rajadurai8067 10 днів тому

      Mgr jaya voters are above 50 years.15 percent people alone in the category.

    • @sachinsrinivasan9822
      @sachinsrinivasan9822 8 днів тому

      அப்ப ஏன் அதிமுக தொடர் தோல்வி

  • @packiarajan5355
    @packiarajan5355 11 днів тому +1

    Vijay is ok in terms of his intentions to serve people. But for governance, aggressive fans alone won't be sufficient. Good , honest, educated and matured team is required.

  • @sedh349
    @sedh349 11 днів тому +7

    சீமானின் கூட்டிட்டு போய் ரஜினியை பார்க்க வைத்ததும் அதிமுக விற்காக ரஜினி வீடியோ போட்டதும் இவை அனைத்தும் நடந்தது தளபதி விஜய் அரசியலுக்கு வந்ததால் மட்டுமே🎉🎉🎉🎉

    • @johnjeyakumarvisuvasam4289
      @johnjeyakumarvisuvasam4289 10 днів тому

      துரைசாமி ரவீந்திரன் சீமானுக்கு வக்காலத்து வாங்குவது வேஸ்ட்
      சீமான் கட்சிக்காரர்கள் விஜய் நோக்கி போய்க் கொண்டிருக்கிறார்கள்

    • @varmanbuvan6748
      @varmanbuvan6748 10 днів тому +1

      Vijay is next kamal

    • @gsk29500
      @gsk29500 10 днів тому

      😂 அப்படினு நீயே நினைச்சுக்க 😂

  • @purushothamgovindasamy5009
    @purushothamgovindasamy5009 11 днів тому +7

    மிக கணமாக திரு. ரவீந்திரன் கவனிக்க பட்டுள்ளார் ஆளும் கட்சியால்.

  • @akrishnamoorthy9532
    @akrishnamoorthy9532 9 днів тому

    பேட்டி கொடுப்பவர்கள் சும்மா இருந்தாலே போதுமானது.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 11 днів тому +1

    தேர்தல் முடிய மீண்டும் தளபதி நடிக்க வருவாரா

  • @sundeepnarayanasamy954
    @sundeepnarayanasamy954 12 днів тому +11

    I Support Annan Seeman NTK party 🎉🎉🎉

    • @mothilal6479
      @mothilal6479 11 днів тому

      😂😂😂 no 🧠 🤣🤣🤣

    • @KingGopal-wl5zv
      @KingGopal-wl5zv 10 днів тому

      Yes

    • @varmanbuvan6748
      @varmanbuvan6748 10 днів тому +1

      திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤

    • @KingGopal-wl5zv
      @KingGopal-wl5zv 10 днів тому

      @varmanbuvan6748 nice

  • @PrathapPrathap-sf1jc
    @PrathapPrathap-sf1jc 10 днів тому

    நாம் தமிழர் 🎤🎙️👍

  • @saejchannel3751
    @saejchannel3751 5 днів тому

    மக்கள் தான் முடிவு எடுப்பார்கள் நீஙகள் இல்லை, நீங்கள் மக்களை குழப்புரிகள் ஆனால் மக்கள் குழம்பமாட்டார்கள், உங்கள் ஏட்டு சுரைக்காய் ஒண்ணுக்கும் உதவாது வ தல ஐயா

  • @pazhanivelarumugam1392
    @pazhanivelarumugam1392 10 днів тому

    திரு ரவீந்திரன் துரைசாமி தனது பேட்டியில் அடிக்கடி பறையர் என ஒரு சாதிப் பெயரை கூறிப்பிட்டு பேசுகிறார் பட்டியல் சமூகம் என பேசுவது நல்லது

  • @ksaravananRamki
    @ksaravananRamki 10 днів тому

    தமிழிசை பிஜெபிஆள் ரவிந்தீரததுரைசாமி

  • @pavamathimn
    @pavamathimn 11 днів тому

    super

  • @KR.selvamKR.selvam
    @KR.selvamKR.selvam 10 днів тому

  • @spspdinamalam489
    @spspdinamalam489 12 днів тому +12

    அம்பேத்கார் விஷயம்.. நூல் எழுதிய ஆதவர்ஜுன்.. வாயிலஐஸ்.. ப்ரூட்.. உள்ளதா.. ஏன் பேச வில்லை... அமித்ஷா ரெய்ட் பயமா... கள்ள லாட்டரி.. சேலம்.. கருப்பட்டி. வியாபாரி.. காணவில்லை..

  • @hayhabib4714
    @hayhabib4714 4 дні тому

    TVK+ADMK+PMK++

  • @sharafdeen9764
    @sharafdeen9764 11 днів тому +1

    அதிமுக கட்சியில் சரியான ஒற்றை தலைமை வந்தால் அதிமுக கட்சி வளரும்

  • @bhuvaneshbhuvanesh1599
    @bhuvaneshbhuvanesh1599 8 днів тому

    இதே வாய் -2026 ஏப்ரல் மாதம் மாற்றி பேசும்...எழுதி வைத்து கொள்ளுங்கள்!!!

  • @prabakaran5527
    @prabakaran5527 10 днів тому

    Seeman ❤

  • @PrathapPrathap-sf1jc
    @PrathapPrathap-sf1jc 10 днів тому

    தமிழ் மக்களுக்கான ஒரே தலைவன் அண்ணன் சீமான் 💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🐅

  • @senthilkumardk3577
    @senthilkumardk3577 12 днів тому +1

    திரு.ரவீந்திரன் சொற்களில் ஆயிரம் முறை பறையர் என்ற வார்த்தை வெளிப்படுகிறது

    • @MadaraUchiha-wq9nz
      @MadaraUchiha-wq9nz 12 днів тому

      ஏண்டா உன் சாதிக்கு சொல்லுற மாதிரி ஒரு நல்ல செய்தி இல்லயே??

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 11 днів тому +1

    This man giving too much build up for Simon Sebastian and
    Damaging Joseph Vijay

  • @sambathp5919
    @sambathp5919 12 днів тому +6

    Mr Viji has mass team his team will do some in 2026 election wait and see please

    • @sendhilvelavan7168
      @sendhilvelavan7168 12 днів тому

      புஷ்பா2 நாயகனை பார்க்க வந்து ஐதராபாத்ல ஒரு உயிர் போச்சு. விஜய் அரசியல் செய்ய வெளியே வந்தா தமிழ்நாட்டுல பல அப்பாவி மக்கள் உயிர் போகும். Cinema Caravan உள்ள இருந்தாதான் விஜய்க்கு மவுசு வெளியே வந்தா புஷ்சு..சு

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 12 днів тому

    For durai swamy advocate
    Mgr TV must give Rs 5lakhs
    For each interview he is giving
    Valuable news

  • @mathivanan5270
    @mathivanan5270 11 днів тому +3

    Super yes❤

  • @santiagujesuraj1620
    @santiagujesuraj1620 12 днів тому +6

    விஜய் தனித்து நின்று நான்கு முனை ஐந்து முனை போட்டி என்றால் அது ஆளும் கட்சிக்கு ஜாக்பாட் . இதற்குத்தானே ஆசைபடுகிறாய் பாலகுமாரா...

  • @JJJ-qx5gu
    @JJJ-qx5gu 11 днів тому +1

    He trying to say as he s a better political predictor. But i think no sales yet😂

  • @nandakumara3636
    @nandakumara3636 10 днів тому

    Rd is doing thaka work

  • @Selvi-p9i
    @Selvi-p9i 10 днів тому

    Kishore DMK ADMK Congress BJP PMK I don't no festival of election judgement total 65% (35% QUARTER LIQUOR BEREYANI ₹ 30% All partys Vote)

  • @mugamudi8165
    @mugamudi8165 10 днів тому

    Senthil balaji next cm

  • @DarumanVasanthi
    @DarumanVasanthi 11 днів тому

    🥰🥰

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 11 днів тому +1

    ஐயா வேங்கை வயல் சம்பவத்திற்கு திருமாவின் நிலை என்ன ஐயா

  • @FarooqHussain-hk5li
    @FarooqHussain-hk5li 10 днів тому +3

    விஜய் தான் முதல்வர் அடுத்து

  • @sasikumar-bc9co
    @sasikumar-bc9co 10 днів тому

    நான் விஜய் ரசிகன், vote BJP

  • @Umapathy-xt8kl
    @Umapathy-xt8kl 10 днів тому

    நா நிக்கிறேன்...காசு தர்றேன் நீங்க என்னைபத்தி பேசுங்க

  • @KMadhavan-rx9xt
    @KMadhavan-rx9xt 12 днів тому +22

    இந்த பேச்சுக்கு எவ்வளவு பணம் வாங்குன? பிஜேபி கிட்ட dmk கிட்ட மாரி மாரி பணம் வாங்குன ஆல்.

    • @ttaakkeellaa
      @ttaakkeellaa 12 днів тому +3

      அவர் புரோக்கர். அவரோட வேலையே இதுதான்

  • @GokulkYoga
    @GokulkYoga 11 днів тому

    Speech is chaos, Diabolic video.. Lets wait and see the good out come of vijay.. Please Don't under estimate.. Vijay will sign in politics.. Let's wait and see the outcome.. Ensuing election 2025 .. Vijay will come out with flying colours ( meritorious seat)

  • @Users16257
    @Users16257 10 днів тому

    KARUNANITHI-MGR- SIVAJI- MUTHURAMAN- RAJAN- BALAJI- T.RAJENDRAN- BAKIYARAJ- RAMARAJAN- KARTHIK- NEPOLEAN- VIJAYAKANTH- MANSOOR ALIKHAN- KAMALAHASAN- SARATHKUMAR- VIJAY.
    இப்போ சொல்லுங்க. யாரு எத்தனை முறை தனியா நின்னு ஜெயித்தது? இனிமே தனியா நின்னு ஜெயிக்கதான் போறது யார். நான் சொன்ன அத்தனை பேரும் சினிமா காரனுங்க. இதுல MGR ம் அய்யா விஜகாந்த்ம் பல பேரை வாழ வைத்தார்கள். மீதியை நீங்களே சொல்லுங்க

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 12 днів тому +3

    ப ஜ க வை தவிர மற்ற எந்த கட்சியும் இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படாது என்பது சத்தியம்.

    • @user-00034
      @user-00034 12 днів тому

      தமிழர்கள் இந்துக்கள் இல்லை சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற நபரால் ஆங்கிலேயர்கள் கிறித்தவர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை இந்துக்கள் என்று கட்டமைத்தார்கள் அவர்களின் அதிகாரத் தேவைக்கு

  • @gmanogaran9144
    @gmanogaran9144 10 днів тому

    விஜய் எப்போது கட்சி நடத்துனாரு?அதை கலைப்பதற்கு.

  • @jayandranm1317
    @jayandranm1317 12 днів тому +1

    Will vijay contest in by election

  • @sharafdeen9764
    @sharafdeen9764 11 днів тому +1

    அதிமுக திமுகவுக்கு செல்லக்கூடிய வாக்குகள் மாறாது

  • @kandasamymanogaran5422
    @kandasamymanogaran5422 10 днів тому

    Mr.Ravindran don't use the word of Paraiyar frequently and don't insult Paraiyar and you don't have any right to talk about Paraiyar.

  • @a.venkatachalapathy701
    @a.venkatachalapathy701 11 днів тому

    தயசெய்து நீங்கள பறையர் என்று பலமுறை குறிப்பாக ஒரு சமுதாய மக்களை மட்டுமே குறிப்பிட்டு பேசிய பேச்சுக்காக வன்மையாக கண்டிக்கிறேன் இனிமேல சாதிமத த்தை குறிப்பிட்டு பேசுவதை தவிர்க்க நன்றி

  • @SurprisedKelpie-fq9lj
    @SurprisedKelpie-fq9lj 10 днів тому

    களங்கண்டால்அனுபவம்கிடைக்கும்களம்காணுவதற்க்குஅவனிடம்என்னதகுதிஇருக்குவாதம்வேண்டாமய்யாவிட்டுத்தள்ளுங்கய்யாவிஜய்பைய்யனை

  • @Sundar-nx8ob
    @Sundar-nx8ob 11 днів тому

    வாழ்க தளபதி விஜய் வாழ்க அன்னன் ஆதவ் அர்ஜூனா

  • @chinnasamy2395
    @chinnasamy2395 8 днів тому

    Iran super survey

  • @T.S.CHANDRANSankaranChandran
    @T.S.CHANDRANSankaranChandran 10 днів тому

    தாங்கள் வணக்கம் குழப்பம் நிறைந்த தாக இருக்கிறது.

  • @priyalovelycollection
    @priyalovelycollection 12 днів тому +13

    இரண்டு bp tablet அண்ணனுக்கு கொடுங்க😂😂😅

  • @dharshinisaravanan6284
    @dharshinisaravanan6284 10 днів тому

    ரவி அறிவாளி மாதிரி பேசுவான் ஓபிஎஸ் ஐ பெரிசா பேசுனான் என்ன ஆச்சு

  • @Sukun-us9fs
    @Sukun-us9fs 12 днів тому +1

    U trust this fellow

  • @MohanVenkatesan-d1x
    @MohanVenkatesan-d1x 11 днів тому

    ஸ்டாலலின் Sir உள்ளாட்சி தேர்தல் வைப்பபாரா..?

  • @sanbumanimani5426
    @sanbumanimani5426 5 днів тому

    சீமான் கட்சி இன்னும் உயிரோடு இருக்கா
    ரவீந்திரன் கொஞ்சம் தமிழ்ட்டுக்கு வந்து பார்த்து பேசவும்

  • @ThilakDevendra
    @ThilakDevendra 10 днів тому

    Devendra kula Vellalar's people real demand is "remove us from sc" "we need obc(BC) status". We dont want reservation in schedule we need separate reservation in obc.

  • @meenakanan413
    @meenakanan413 12 днів тому +2

    SEEMAN POLITICAL WEIGHT VIJAY POLITICAL WASTE

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 11 днів тому +6

    2026 இல் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் இது 100 சதவீதம் உண்மை எவனாலும் தடுக்க முடியாது

  • @arishpavi8705
    @arishpavi8705 10 днів тому

    Aamaikarikku sema adi இருக்கு