கூட பிறந்தவர்கள் எத்தனை பேர் என்று ஜோதிடர் எப்படி சொல்கிறார்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 428

  • @RekhaRekha-oh5gk
    @RekhaRekha-oh5gk 5 років тому +47

    Ella jothidar unga mela sema ganda irukanga including ye appa also because he also jothidar😁😁😁

    • @Simmaa
      @Simmaa  5 років тому +11

      😂😂😂😂

    • @deviram415
      @deviram415 5 років тому +11

      Ha ha ha . Parunga unga Nermai enaku romba pidichuruku. Bcze unga Appa vum kovathula irukurar nu soneenga laaa!😚😍😍. Unmaiya solurar simma sir ....... So Nala manithargal maruka matarkal.......

    • @RekhaRekha-oh5gk
      @RekhaRekha-oh5gk 5 років тому +7

      devi ram 😀

    • @balaprabhasaai5775
      @balaprabhasaai5775 Рік тому

      Sir ஏனக்கு ஜோதிடம் கற்று தருவேர்களா

  • @thamarub
    @thamarub 5 років тому +9

    உண்மையிலேயே உங்கள் காணொளியை பார்த்த பின்பு தான் எனக்கு ஜோதிடதில் நம்பிக்கை வந்திருக்கு ஜி .....மிக்க நன்றி .

  • @selvaselva2636
    @selvaselva2636 5 років тому +32

    பச்சயா சொல்லமுடியாது தோராயமாக சொல்லலாம்..... நீங்க சொன்ன வார்த்தைகள் உங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு சகோ.... வாழ்த்துக்கள்.... 💐💐🙏

  • @MOHANRAJ-jp7vt
    @MOHANRAJ-jp7vt 5 років тому +18

    ஜோதிடம் உண்மையானது. ஜோதிடர்களில் உண்மையற்றவர்களும் உள்ளனர் என்பதை உரக்க சொன்ன உங்களது நேர்மை பராட்டுக்குறியது.வாழ்க வளர்க உங்களது தொண்டு.பதிவுக்கு நன்றி.

  • @sivaramansamivel9783
    @sivaramansamivel9783 5 років тому +16

    நீங்கள் உண்மையில் இறைவன்
    உங்களை போல் இறை நிலையில் உள்ள ஒருவர் ஹீலர் பாஸ்கர் ஐயா
    நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் மற்றும் உலகில் உள்ள அனைத்து மக்களும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @ravisankar8774
    @ravisankar8774 5 років тому +7

    அவ்ளோ உண்மையானவரா? நீங்கள். வாழ்க வளத்துடன்

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 5 років тому +9

    ரொம்ப நாள் எதிர் பார்த்த வீடியோ,,,,எந்த ஒரு jothidarum கூறாத ரகசியம்,,நன்றி அண்ணா🙏💙💚💛💞💕💝

  • @SureshBabu-cz5ei
    @SureshBabu-cz5ei 5 років тому

    ஜகம்போற்றும் ஜோதிடர் சிம்மவருக்கு வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் எங்கள் வாழ்கைக்கு வழியாக.உள்ளது உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.பலகோடிகள்.

  • @jaya-lg8sf
    @jaya-lg8sf 5 років тому

    Unga plus point nenga engaluku puriyara mathiri solrathu tha. Neraya astrologers nala solvanga but engaluku puriyathu. Ungaluku enga mind level therinchi azhage present pandringa. Thank you so much...

  • @kotteeswarijayakumar2646
    @kotteeswarijayakumar2646 5 років тому +5

    Unga vedeovinal jothidathil niraya thelivu piranthiruku engaluku meekavum nandri .Ungaluku vaazhthukkal

  • @indianinnovotiveagro4942
    @indianinnovotiveagro4942 3 роки тому

    கேக்கறதுக்கு நல்ல இருக்கு நன்றி

  • @govindanethirajan812
    @govindanethirajan812 2 роки тому

    அருமைப் புரோ.
    புரோசின்ன வேண்டுகோள்.
    கூடாத ராசி...கூடாத லக்னம்.
    பற்றி உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது
    ஓரு வீடியோ போடுங்க புரோ.
    நன்றி..
    அவங்க செய் மும் முயற்சி
    தொழில் பெரும் முயற்சி வேலை
    வெற்றி அடையுமா.

  • @ManiKandan-jf3wn
    @ManiKandan-jf3wn 3 роки тому

    நன்றி சார்.

  • @kesavanspm2629
    @kesavanspm2629 5 років тому +1

    exactly sir very useful video thank u

  • @sivajica..2364
    @sivajica..2364 5 років тому +12

    எங்களைப் பொருத்த வரையில், நீங்கள், பெரிய ஜோதிடரே.. நண்பா.💐💐

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks

  • @nandagopalnemmeli7839
    @nandagopalnemmeli7839 5 років тому

    அருமை ஐயா பயன்உள்ள பதிவு

  • @akila2959
    @akila2959 5 років тому +25

    Brilliant...!!!..inthalam ungaluku puriyathunu solli mathavanga mathiri escape agamatanu sollitu engaluku explain panndrengala anga nikeeringa SIMMAA neenga supeb..😉😉👏

  • @jayasankar7422
    @jayasankar7422 5 років тому +2

    Ningalum ஜோதிடர். But உண்மையை வெளிப்படையா சென்னதிற்கு மிக்க நன்ற..🙏🙏🙏👌🏻👌🏻👌🏻

  • @kasthurinatarajan3115
    @kasthurinatarajan3115 5 років тому +2

    ungal kita neriya kathukurom Anna,super ,tnk u

    • @kasthurinatarajan3115
      @kasthurinatarajan3115 5 років тому

      jatakathi parthathum male or female jathakam nu solla mudiyuma Anna

  • @deviram415
    @deviram415 5 років тому +8

    Frst like kuduthu pin than unga video pakuryn sir. Unga natural backround sound I like always.😚😘😍😃😃😃😃

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks a lot 😊

  • @sakthip3861
    @sakthip3861 5 років тому +4

    Super g..... இதை நான் எதிர் பார்த்தேன் ..... நீங்க மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @poojasmk726
    @poojasmk726 5 років тому +2

    Superb. You are really Apt for this profession. You are rare person saying these information's like what's true n possible. No cheating etc..👍 and Very useful for learners those who want to become astrologer...

  • @Vibesstartn55
    @Vibesstartn55 9 місяців тому

    அருமை

  • @rajagopalc8514
    @rajagopalc8514 5 років тому +1

    Good

  • @janamijoy3985
    @janamijoy3985 5 років тому +2

    Very clear veidio. thank you g

  • @nkp3706
    @nkp3706 5 років тому +3

    Super Singam.... Nasty blow.... Never known about these secrets.... Well done...

  • @Gojoisserious
    @Gojoisserious 5 років тому +1

    Superb knowledge. Really this is an eye-opening video. Thank you Simma ji.

  • @suryashri1552
    @suryashri1552 5 років тому +2

    Wow super bro your are a perfect astrologer

  • @பலவிதபார்வைகள்

    உண்மை. இது போன்ற பதிவுகள் வரவேற்கத்தக்கது. நன்றி சிம்மா.

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks

  • @samipkk9288
    @samipkk9288 5 років тому +1

    பிறந்த தேதி நேரம் சொன்னாலே போதும் சரியாகச் சொல்பவர்களும் உண்டு. பலரை அழைத்துச்சென்று சோதனை செய்துள்ளோம் . நன்றி. . .

    • @rajarajanvetri
      @rajarajanvetri 5 років тому

      உண்மைதான் இதுபோன்ற ஜோதிடர்களை நானும் சந்தித்துள்ளேன் பலனும் சிறப்பாக கூறுவார்கள்

    • @sakthiprasanna132
      @sakthiprasanna132 5 років тому

      Please suggest me some good astrologer who can find the exact gender of such birth.

  • @sankark.7264
    @sankark.7264 5 років тому +1

    Thanks for your valued information

  • @gowthamit4175
    @gowthamit4175 5 років тому

    Superb anna thank you....

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 5 років тому +4

    Anna...unmaiya ungala poola yaaralum solla mudiyadhu.Excellent 🙏🙏🙏

    • @tparitchith1964
      @tparitchith1964 5 років тому

      Kavya
      3.10.1995
      When. Will my marriage?
      Thiruvonanam magara rasi

  • @kamalikamalikamali6400
    @kamalikamalikamali6400 5 років тому +2

    Thanks sir...good video and useful video

  • @PP-zi2uy
    @PP-zi2uy 5 років тому

    அருமையான பதிவு ஐயா

  • @luckyraj4156
    @luckyraj4156 5 років тому +2

    Unga follower'ah naa erukkurathu god kodutha gift'ah ninaikkuren...
    Thank U sir...
    Thank U God...

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 5 років тому +2

    Brilliant sir, .... Thank you simma sir for your open talk

  • @muthukumargopalan4439
    @muthukumargopalan4439 4 роки тому

    thank you for sharing the truth. u will be really successful

  • @ponmarimuthu3507
    @ponmarimuthu3507 5 років тому +1

    உண்மை தான் தோழா !
    நன்றி!

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 5 років тому

    அருமையான பதிவு இப்படி Frank ஆ சொல்வது மிகவும் பெருமையாக உள்ளது

  • @marysheela4465
    @marysheela4465 5 років тому +1

    super

  • @kesawathi1503
    @kesawathi1503 5 років тому +1

    superb..amazing..in fact i'm shocking truth..bravo

    • @kesawathi1503
      @kesawathi1503 5 років тому

      Hope to hear even more hidden truth about jadagem & spiritual facts

  • @narayanakumar4327
    @narayanakumar4327 2 роки тому

    நல்லது 👍 சார் வரத் நாராயணகுமார் நாகைப்பட்டினம்

  • @soundarrajan6045
    @soundarrajan6045 5 років тому +2

    Different information.. Thanks sir

  • @YK-zc2pz
    @YK-zc2pz 5 років тому +3

    Good one.. you are unlocking many secrets..

  • @radhakrishnans785
    @radhakrishnans785 5 років тому

    Open minded and honest explanation... 👏👏

  • @gurumoorthymoorthy9254
    @gurumoorthymoorthy9254 5 років тому

    Fantastic explanation

  • @_Raji123_
    @_Raji123_ 4 роки тому

    Unmaiya solla oru thillu venum semma bro

  • @cpuma9134
    @cpuma9134 5 років тому +2

    Super. Good explanation on unexpected thing. Great 👌👌👌

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Thank you

  • @jananijanani1869
    @jananijanani1869 5 років тому +3

    Wonderful news sonniga, really your great simmaa sir.

  • @madhanmannathan5889
    @madhanmannathan5889 5 років тому

    Very shocking and funny
    Many thanks for your video sir

  • @devig1431
    @devig1431 5 років тому +4

    Bro.. Semma..I always wondering how do they do it? Broken all secrets.. 😉

  • @baskerk6918
    @baskerk6918 5 років тому

    Super... Already I know that...
    Bt nw I conformed 100%

  • @velraja8732
    @velraja8732 5 років тому +3

    Excellent ..Thambi

  • @sridhargovindarajan2848
    @sridhargovindarajan2848 5 років тому

    Superb bro nalla sollureega .... ghat should be there for telling the truth superb superba

    • @masterkeysmusicmultichanne5115
      @masterkeysmusicmultichanne5115 3 роки тому

      துருவ கணிதம் கணிக்கும் ரகசியம் பரம்பரையாக சொல்லித் தரப்படுகிறது.ஒரு சிலர் கணித்து எழுதுகிறார்கள்.
      மற்றவர்கள் அதைப் பார்த்து சொல்கிறார்கள்.
      அது கணிக்கப் படுகிறது என்பதும் உண்மை.

  • @shangheethaur9353
    @shangheethaur9353 5 років тому +2

    Very interesting and funny. You are revealing the hidden secrets of horoscope and gaining the faith of ignorant people.

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 5 років тому

    நன்றிகள் கோடி சிம்மா ஜு.
    மூன்று வருடங்களுக்கு முன்பே இதைப்பற்றி நான் கேட்டு இருக்கிறேன்.
    அடுத்தவர்களை பற்றி கூரை கூறாமல் உங்களை பாலோ செய்கிறவர்களுக்கு பயன் உள்ள தகவல்களை பகிரவும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு. ஞானம்.

  • @Rajam-qg5on
    @Rajam-qg5on 5 років тому +2

    Sooooooooper good👌👌👌👌👌👌

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 5 років тому +2

    Your great .....

  • @dhanaffgaming5784
    @dhanaffgaming5784 5 років тому +3

    சிறப்பான வீடியோ உங்கள் பணி தொடரட்டும்

  • @rkssakthivel4583
    @rkssakthivel4583 5 років тому +1

    Unmai unmai

  • @gandhimathim623
    @gandhimathim623 5 років тому

    Summary sir super to reveal the secret.

  • @AKILA-qd4jw
    @AKILA-qd4jw 5 років тому +3

    Nenga epoume vera leveltha ji😊👏

  • @podimasschannel3398
    @podimasschannel3398 5 років тому +1

    Super sir unmai ennanu makkalukku puriya vachuttinga sir nanum ennal mudinthavarai ennidam varum vilakkam solli puriya vaithuttu irukken Sir
    Natri sir theliva solliyathurkku neenga sollum pothu easy ya reach agum sir

  • @krishnapriyaranganathan7097
    @krishnapriyaranganathan7097 5 років тому +1

    Tq for creating awareness sir

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 років тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kumarmoorthy7551
    @kumarmoorthy7551 5 років тому +3

    துருவகணித பூசனிக்காய இப்படி முச்சந்தில போட்டு உடைச்சுடீங்களே.. சிறப்பு.. 😂😂😂🤣

  • @mathavankesavan1060
    @mathavankesavan1060 2 роки тому

    அருமை அண்ணா

  • @astrolion8329
    @astrolion8329 5 років тому +3

    அருமை அண்ணா உங்கள் பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.
    நான் 20 ஆண்டுகளாக துருவ கணிதம் பயன்படுத்தாமல் கிரஹநிலை ஆய்வு செய்து ஜாதகம் பார்க்கிறேன்.
    நீங்கள் பதிவை என் ஓவ்வொரு பார்வையாளர்களுக்கு 20 ஆண்டுகளாக விலக்கி சொல்லிவிட்டேன்.
    இதனை உணர்த்து என்ன பாராட்டியவர் பலர்.
    சிலர் என்னை தூற்றினவர்களும் பலர்.
    எனினும் இன்று வரை நான் என் கடமையில் இருந்து பின்வாங்க வில்லை.
    சிறப்பு முயற்சி க்கு தலைவணங்ககுகிறேன்.
    Astro தெய்வீகம் மாரிமுத்து

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      மிக்க நன்றி சார்

  • @Gayathri267
    @Gayathri267 5 років тому +2

    soooperb sir😁😁😁nice to know these details...

  • @sivajica..2364
    @sivajica..2364 5 років тому +4

    Ok.ok.,இப்போதான் புரிகிறது.😊😊😊👍💐

  • @saravanankrishnan9014
    @saravanankrishnan9014 5 років тому

    Excellent sir

  • @kannanlakshmi2683
    @kannanlakshmi2683 5 років тому

    தொடரட்டும் உங்கள் நற்பணி

  • @Risabhkumr10938
    @Risabhkumr10938 5 років тому +2

    VERY NICE

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks

  • @sumathybai7259
    @sumathybai7259 5 років тому +1

    Super message

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 5 років тому +1

    Good information guru gee.

  • @tamizhtamizh1637
    @tamizhtamizh1637 3 роки тому

    Super super anna👍👍👍

  • @satheshraja7528
    @satheshraja7528 5 років тому

    thalaiva evlo naala enga erunthinga sir. super what a man

  • @satishselvam6557
    @satishselvam6557 5 років тому

    I am really so proud of you,you are the best

  • @ab1bc2cd
    @ab1bc2cd 5 років тому

    😃😃😃 super

  • @muruganmgr80
    @muruganmgr80 5 років тому +3

    Wow super guru

  • @jegadhesankannan4262
    @jegadhesankannan4262 5 років тому

    Had a big doubt on C-section.. Made it clear..

  • @southstreetsaravana6242
    @southstreetsaravana6242 5 років тому

    Super anna

  • @gouthamanvlog5376
    @gouthamanvlog5376 4 роки тому

    anna unga nermailku oru salute na.Super na

  • @tamilankitchen8780
    @tamilankitchen8780 5 років тому

    Super sir

  • @sandysandy5836
    @sandysandy5836 5 років тому +3

    சூப்பர் அண்ணா!!!!!

  • @shobananair7504
    @shobananair7504 5 років тому +1

    Nandri 🙏🙏

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks

  • @umapriyavaradarajan6711
    @umapriyavaradarajan6711 5 років тому +1

    Excellent video.
    My elder brother also experienced this kind of cheating from a Nadi jothidar.
    U really give a clear way to your followers. U r giving unique hints in easy method.
    Awesome u r👏🏻👏🏻👏🏻. Hats off

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Thank you

  • @murugesmuruges3739
    @murugesmuruges3739 4 роки тому

    Sema sir

  • @ar8studio
    @ar8studio 5 років тому +6

    Really you revealed the big secret and truth.. Simma ji.. 😊

  • @seafoodswiththara2932
    @seafoodswiththara2932 5 років тому +2

    Nice simma bro👌💕
    "Yeallam buruda"😂😂😂

  • @thangamagency5903
    @thangamagency5903 5 років тому +1

    super sir

  • @Nslingam
    @Nslingam 5 років тому +1

    Superb Anna😲😲😲

  • @k.vauhiniprasath72
    @k.vauhiniprasath72 5 років тому +1

    Super ji thank u for sharing 🙏

  • @jomaniram
    @jomaniram 5 років тому +5

    Sure Sure sir.... Absolutely ur words are correct about south side... I'm from virudhunagar dt.

  • @manikandandanks551
    @manikandandanks551 4 роки тому

    நான் உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கீறேன்.தசாபுத்திஇருப்பு.கண்டுபிடிப்பதுபற்றி.விளக்குக..by.manikandan.from.pudukkottai...please..sir..i.am..more.interst

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 5 років тому

    Video vil kaakkaa katthaveillaiye. Kaaga jodhidar endra identify illaadha mudhal video. Anyway super message koduttheenga vaazhtthukkall.

  • @lalitharaju1056
    @lalitharaju1056 5 років тому +2

    Good simmaa. 100% correct. But, in the Santana pramanam certain notes are quoted that for example
    1. 5th rasi of male to female rasi only girl child will born no chance for boy.
    2. Nakshatra deergham from girl to boy will get boys only.
    Just example quite also many things are narrated in that Santana prakaranam.
    Please note I am not an astrologer trying to acquire knowledge. Just shared for an interest.
    I love your clips.

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Are they really working ma

  • @eagleeyes709
    @eagleeyes709 4 роки тому +1

    Bro apom yanna ku apuram biranthavargalai yapudi solluranga

  • @komalanav544
    @komalanav544 5 років тому +4

    அருமையான பதிவு சேர் ,நன்றி.