காரா.. கப்பலா..? 100 அடி நீளமாம்..! அது போக நீச்சல் குளம் வேற இருக்காம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 126

  • @ramanlaxman9536
    @ramanlaxman9536 2 роки тому +191

    எங்க ஏரியாவில் வந்து இந்த காரை ஓட்டி காட்டுங்க அப்போ தான் சாதனை 😂😂

  • @sangeethanarayanasamy2945
    @sangeethanarayanasamy2945 2 роки тому +98

    பொதுவாக யாரும் உபயோகிக்க முடியாத கார் 😆😆😆

  • @k.sanjaysanjay7800
    @k.sanjaysanjay7800 2 роки тому +40

    நம்ம சென்னைல உள்ள ரோட்டுல இந்த கார ஓட்டுனா அது நாளாக பிரிஞ்சி ஒன்னு மவுண்ட் ரோடு பக்கமும் ஒன்னு கோயம்பேடு ஒன்னு திருவெற்றியூர் பக்கமும் ஓடிடும் அப்புறம் பாரு எங்க சென்னை ரோடு கின்னஸ் ரெக்கார்ட் டுல இடம் புடிக்கும்

  • @elag5788
    @elag5788 2 роки тому +32

    எல்லாம் சரி.. இந்த கார ரோட்டுல எப்படிடா திருப்புவீங்க.. எப்படி U-டர்ன் எடுப்பீங்க🤣🤣

  • @Inbanithi_Pee_Thinnigal
    @Inbanithi_Pee_Thinnigal 2 роки тому +49

    இத எப்படி திருப்புவாங்க?? தண்டவாளத்தில் தான் ஓட்டனும் போல..🙄

  • @creativei3394
    @creativei3394 2 роки тому +125

    இதுக்கு பெட்ரோல் போடவே தனியா சம்பாதிக்கணும் 😊

    • @RadhaKrishnan-te7ql
      @RadhaKrishnan-te7ql 2 роки тому +1

      😂😂😂

    • @buttu8837
      @buttu8837 2 роки тому +1

      Sambalathu ku velaiku poravanuku intha car illa salary tharavanuku salary tharavan tha ithuku owner

    • @ramkumarks90
      @ramkumarks90 2 роки тому

      Y bro!!? Adha vechey sambathikalam. Share auto ku pathila, share car nu maathi vitrunga.

  • @srisridhar5578
    @srisridhar5578 2 роки тому +13

    அமெரிக்காவில் இருக்கும் கரகாட்ட கார் போல😜😜😜

  • @vijiarts90
    @vijiarts90 2 роки тому +9

    பத்து பழைய காரை அறுத்து ஒன்ன feviquick வெச்சு ஒட்ன மாறி இருக்கு...

  • @karthickm4819
    @karthickm4819 2 роки тому +13

    மதுரைக்கு இப்படி ஒரு காரை வாங்கிட்டு வந்து ஓட்டனும் அதுவும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் வழியா போகனும்

    • @madhunalini1219
      @madhunalini1219 2 роки тому +3

      Neenga madhuraiya

    • @e.roshan9802
      @e.roshan9802 2 роки тому +1

      @@madhunalini1219 நீங்கள் மதுரையா சகி 🙏💯😊

    • @manoharan4731
      @manoharan4731 2 роки тому

      😂😂😂

    • @ramkumarks90
      @ramkumarks90 2 роки тому

      Vaaila adinga... Ippo dhan smart city-ngura paer la konjam periyar bus stand vittu vechurkanga. Indha car-a ootanumna straight road poda periyar bus stand eh idichu vitruvanunga.

  • @saihari7429
    @saihari7429 2 роки тому +4

    நமக்கு லா காலே கால் டாக்ஸி🚖

  • @sridharanvanamamalai2676
    @sridharanvanamamalai2676 2 роки тому

    Read " valluvar kottam ".

  • @anithashree6666
    @anithashree6666 2 роки тому +9

    அவனவன் வயித்துக்கே சோறு இல்லையாம் இதுல நீங்க வேற இத காட்டி கடுப்பேத்திட்டு

  • @gensiskarthi
    @gensiskarthi 2 роки тому +7

    This car maximum used in straight roads and birthday celebrations and weekend party they will use it

  • @myvalliraj1019
    @myvalliraj1019 2 роки тому +7

    எங்களிடம் சொகுசு கப்பலே இருக்கு கார் கொண்டு வராங்க

  • @Ari-uj2sy
    @Ari-uj2sy 2 роки тому +5

    இதுக்கு தனியா ரோடு போடுங்க😆

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому

    Arumai

  • @manithala1
    @manithala1 2 роки тому

    Intha car ah epti Turing la turn pannuvanga

  • @jaya._.chithra3653
    @jaya._.chithra3653 2 роки тому

    Muthira sandhula mudicha oota sollu pakam 🔥💯

  • @saranya1354
    @saranya1354 2 роки тому +1

    Entha Car eppdi turn pannum.....

  • @jjtn4406
    @jjtn4406 2 роки тому +4

    இதை விட நீளமாக சைனாவில் விரைவில் வெளியிடுவார்கள்

    • @Harikaran4192
      @Harikaran4192 2 роки тому

      அது ஒரிஜினலா இருந்தா சரி 😁😁😁

    • @mewedward
      @mewedward 2 роки тому

      Panna Mata

  • @krithikaaariwork5615
    @krithikaaariwork5615 2 роки тому

    Epdi road la matum otura mathiriya...enga da poi nippatuvinga santhu ponthukulla poguma...

  • @karthikkeyan4474
    @karthikkeyan4474 2 роки тому +3

    எந்த பயனும் இல்லை 😂

  • @gokulgk189
    @gokulgk189 2 роки тому

    How will it turn 🤔

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank you for the video.

  • @lisajamie8884
    @lisajamie8884 2 роки тому +6

    Polimer kum America kum வேற level connection iruku pola. Anga என்ன pannalum update panidran poli😂

    • @frindzo6371
      @frindzo6371 2 роки тому

      😂

    • @balasubramani6969
      @balasubramani6969 2 роки тому

      😀😀😀😀😀

    • @ramkumarks90
      @ramkumarks90 2 роки тому

      Ada tiktok and UA-cam shorts la varartha dhan bro ivanga news ahvey podranga. News kedacha dhaney😝

  • @bommairaj7305
    @bommairaj7305 2 роки тому

    7 varyshama inth pic suthitu irukthuya ipo than kanuku therinjatha

  • @stephendaniel8
    @stephendaniel8 2 роки тому

    Curukula epdi da povinga oorntha povinga....

  • @jayakrishnan2414
    @jayakrishnan2414 2 роки тому

    How will this turn ?

  • @Sri.4943
    @Sri.4943 2 роки тому +1

    ❤❤❤❤❤❤

  • @feelthirsty5111
    @feelthirsty5111 2 роки тому +1

    என்ன இருந்து என்ன பிரியோஜனம்..நம்ம சென்னையில் ஓட்ட முடியுமா??...

  • @yogayogeshyoga2971
    @yogayogeshyoga2971 2 роки тому +2

    Car ah eppadi road turning la tirupuvinganu tha therila🤔

  • @jeyakumar6828
    @jeyakumar6828 2 роки тому +5

    நம்ம.ஊர்.ரோடு.கண்டிஷனுக்கு.இதெல்லாம்.ஒத்து.வராது

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 2 роки тому

    எங்க ஊர் சந்துல சைக்கிள் கூட ஒட்ட முடியாது

  • @newgreenplanet3363
    @newgreenplanet3363 2 роки тому

    ஏதோ முனு வீலு ஒரு sheet இதெல்லாம் ஒரு car 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😁

  • @parimelazhagan1988
    @parimelazhagan1988 2 роки тому +1

    எப்படி டா turning ல திருப்புவீங்க...... 😂

  • @வாயுஜி
    @வாயுஜி 2 роки тому

    சாகு போது அவர் உடம்பு ......

  • @seahorse4930
    @seahorse4930 2 роки тому +2

    அது நீச்சல் தொட்டி டா 🤦🏽‍♂️

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 2 роки тому +1

    Intha car ah namba oorula otuna eppadi irukkum

  • @positivity9805
    @positivity9805 2 роки тому +1

    Varumaiyum ithu pola neela maga ullathu athaiyum sathanainu poadunga....

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 роки тому +1

    👍🥰

  • @Aarav_Dr
    @Aarav_Dr 2 роки тому

    Itha epdi U-Turn panuvanga....???😌

  • @rules-bracker
    @rules-bracker 2 роки тому +1

    Enka ooru rodela bikeiea kontu poka mutiyala itha kontu vantha parakka vitruvanka 🤣

  • @joshuajohn3519
    @joshuajohn3519 2 роки тому +1

    யோவ் 26 டயர் இருந்தா அது கார் இல்ல பெரிய ட்ரக்.

  • @msd7199
    @msd7199 2 роки тому +1

    5 il valai yadadu 50 il valaium

  • @devadharshinicham8298
    @devadharshinicham8298 2 роки тому

    Helipad vachitu roadla yen pokanum 🤦🏻‍♀️

  • @haribabu7983
    @haribabu7983 2 роки тому

    Super car

  • @carromtech-4071
    @carromtech-4071 2 роки тому

    குறுகிய ரோட்டுல காரை எப்படி வளைப்பாங்க...? 🤔🤔🤔

    • @joshuajohn3519
      @joshuajohn3519 2 роки тому +1

      அப்படி யே தூக்கிட்டு போய் அடுத்த ரோட்ல வச்சிருவாங்க,,😅😅😅😅😅

  • @foodieguna2854
    @foodieguna2854 2 роки тому +4

    En kitta 6 car iruku chinna vayasula vangunathu 10 rupees than pinnadi Elluthu vitta chumma salllunu pokum

    • @balasubramani6969
      @balasubramani6969 2 роки тому +1

      😀😀🤗

    • @mewedward
      @mewedward 2 роки тому

      6 kara enachu limka book ku anupu ga limka kara ura uttu ohda num

  • @kamalikamali3471
    @kamalikamali3471 2 роки тому

    Pallu irukkuravan pattani thinguran👍😁😘🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @kgfvlogs0523
    @kgfvlogs0523 2 роки тому

    Adhuku Train laye poidalamey

  • @kgfvlogs0523
    @kgfvlogs0523 2 роки тому

    idha epdi raja Road la Thirupuvinga idikumey🙄

  • @anjicharan5784
    @anjicharan5784 2 роки тому

    Turns le !!!???

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 роки тому

    Wow what a great car

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 2 роки тому

    Kara illai traina

  • @meenakshisundari4576
    @meenakshisundari4576 2 роки тому

    Enna car a rodlathan otta mudiyathu. Apparam ennathuku

  • @karthikhari4625
    @karthikhari4625 2 роки тому

    Bullat 🚆 pola erukgu ❤️👌

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 2 роки тому

    இத எப்படிடா வலைச்சி ஓட்டுவிங்க

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 роки тому

    கார் வடிவில் தொடர்வண்டி..

  • @generaltopic8312
    @generaltopic8312 2 роки тому

    Ithu guines kaga uruvaakuna maari irukku

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 2 роки тому

    It was christened as Limousine then.

  • @saivarajvijay6490
    @saivarajvijay6490 2 роки тому

    Seriously very sed about every time coming advertisement,UA-cam company...

  • @ravireya
    @ravireya 2 роки тому +1

    Ethu car illa, mini train, daw favingala, ethu pertol la oodutha, illa, thaniya edthachi sapudatha, ippadi kanna pinnanu, valandthu iruku....

  • @rhythmofrayarpranav6422
    @rhythmofrayarpranav6422 2 роки тому

    Train track la vena India la ootalam nu nenaikran

  • @nbhalaji1
    @nbhalaji1 2 роки тому

    உதவாத விஷயம்தான் கின்னஸ் சாதனை ??

  • @muthusumithra6394
    @muthusumithra6394 2 роки тому

    Car ah train ah 😂😂😂

  • @lifeofumesh4529
    @lifeofumesh4529 2 роки тому

    Train

  • @shankart3349
    @shankart3349 2 роки тому

    Bus is remodel to Car .

  • @frindzo6371
    @frindzo6371 2 роки тому +1

    😯😯🤭😬🤐

  • @netclips3934
    @netclips3934 2 роки тому

    இந்த கார எப்படி u turn. பன்னுவிங்க....அதுவே பெரிய கின்னஸ் சாதனை தான்....

  • @sham9478
    @sham9478 2 роки тому

    பார்க்க இரயில் மாதிரி இருக்கு இதையா கார்னு சொல்றீங்க

  • @anandananandan4645
    @anandananandan4645 2 роки тому

    Road side small train

  • @vaithyanathansubramanyan9668
    @vaithyanathansubramanyan9668 2 роки тому +1

    There is no straight road for drive this car

  • @india8680-i6q
    @india8680-i6q 2 роки тому

    இவங்களுக்கு மூலை இருக்கா இல்லையா , வளைவுல எப்படி கர்ர வளப்பாங்கே?

  • @kanduputipakalam5191
    @kanduputipakalam5191 2 роки тому

    Ada pavingala ethu yeputi da santhu ponthukula pogum pavingala

  • @dineshmsvd9628
    @dineshmsvd9628 2 роки тому

    Car Illa ethu truck

  • @dhanish_7
    @dhanish_7 2 роки тому

    எந்த பயனும் இல்லை ^_^...

  • @harikumar8228
    @harikumar8228 2 роки тому

    🙃🙃🙃

  • @AMMA-n5u
    @AMMA-n5u 2 роки тому

    U turn panu nu yena panu va🤣

  • @muthunatesan39
    @muthunatesan39 2 роки тому

    Vetty pechu....

  • @Ajvaro
    @Ajvaro 2 роки тому

    GTA GAME YABAGAM VARUDHU

  • @kovakaranda4919
    @kovakaranda4919 2 роки тому

    Okay intha car ah road la ootanum ma illa ground la ootanum ah

  • @gkphone3581
    @gkphone3581 2 роки тому

    "All is waisted"
    "Everything is waisted"
    (Jesus @ Holy Bible)

  • @cartoonstorytamil2370
    @cartoonstorytamil2370 2 роки тому

    This car is dustbin in tamil nadu

  • @Software-tq1gx
    @Software-tq1gx 2 роки тому

    கார் சரி ரோடு இருக்கா

  • @gkphone3581
    @gkphone3581 2 роки тому

    It nothing & it's just a news..
    That's all..

  • @rehadana9249
    @rehadana9249 2 роки тому

    Car ra vangi veetla vachu paru pola .. evalo periya car aana avaru road la otta mudiyadhu

  • @devilop2399
    @devilop2399 2 роки тому

    60 feet ku 100 feet nu heading

  • @rathieshtr671
    @rathieshtr671 2 роки тому

    What a waste of time and money...

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 2 роки тому

    Ayyo..katavule.paarkumpothe.thalaisuththuthu.samy....👾👺👿

  • @tamilbird4425
    @tamilbird4425 2 роки тому

    There is no use by this car

  • @venkataiyasolomon3849
    @venkataiyasolomon3849 2 роки тому

    No use with this car

  • @sridharanvanamamalai2676
    @sridharanvanamamalai2676 2 роки тому

    Nettukkaa neettukkaa oattunaa
    Vallarta kottam uchchiyath thodum poala. Appo neechal kulam, helicopter 🚁. Adaddadaa. Mandai kayuthey.

  • @twittertimepassspace2.031
    @twittertimepassspace2.031 2 роки тому

    Ne thariyamana ala iruntha enga oru bus staand la oru rounds vanthu paruyaaa

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer 2 роки тому

    Waste Mokka kandupidippu

  • @Harikaran4192
    @Harikaran4192 2 роки тому +1

    இது இப்ப தான் தெரியுமா.. 😂😂😂. பழைய இத்துப்போன செய்தி எல்லா இப்பதா கிடைச்சிருக்கு போல .. நடத்துங்க...... நடத்துங்க..😁😁😁 பாலிமர் டுபாக்கூர்...😂😂😂...

  • @ranjanimaniraj2777
    @ranjanimaniraj2777 2 роки тому

    Yenda ivvalo pariya car sangiya athu poga roadu potiya po mudhala athaiya sai lusu

  • @ramkumarks90
    @ramkumarks90 2 роки тому

    Indians: Nangalum vanguvom, ana bypass or railway track la mattum dhan ootuvom.
    Americans: appo parking?
    Indians: adhan bypass oorathula lorry vidra edathula vittu vechurvom. 😜