எங்க வீட்டுக்கு பக்கத்து தெரு தான் 20 வீட்டுகுல்லா தா இந்த கொலை நடந்து உள்ளது ஆனால் போலீஸ் இன்னும் கண்டுபிடிக்கல அந்த தம்பி திங்கள் கிழமை அன்று காலை 9 :30 க்கு காணோம் ஆனால் நைட் 11 மணிக்கு தான் கொண்ணு செவ்வாய் காலை 5 மணிக்கு பக்கத்து வீட்டு மாடியில் அந்த தம்பி உடம்பு இருந்தது
அம்மைக்கு தங்க ஜெயின் போட்டால் சீக்கிரம் இறங்கும் என்று சொல்வார்கள் அதனால் போட்டுருப்பார்கல் தாவம்மைக்கு தனிமைப்படுத்த மாட்டார்கள் அதனால் கூட இப்படி நடந்திற்க கூடும்
பாவம் அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்
ஆக தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும்
அதுக்காக ovuoru வீட்டுக்கும் போலீஸ் போட முடியுமா?.
சட்டம் ஒழுங்கு சூப்பர்
நீ என்னடா இது கவிதை கோபால் செய்தி வாசிக்கிற மாதிரி இருக்கு
😢😢
இதற்கும் பத்து தனி படை யா...
எங்க வீட்டுக்கு பக்கத்து தெரு தான் 20 வீட்டுகுல்லா தா இந்த கொலை நடந்து உள்ளது ஆனால் போலீஸ் இன்னும் கண்டுபிடிக்கல அந்த தம்பி திங்கள் கிழமை அன்று காலை 9 :30 க்கு காணோம் ஆனால் நைட் 11 மணிக்கு தான் கொண்ணு செவ்வாய் காலை 5 மணிக்கு பக்கத்து வீட்டு மாடியில் அந்த தம்பி உடம்பு இருந்தது
Eppo ennachu@@Jananipriya_Rangoli
Ava amma@@Jananipriya_Rangoli
Ammai vera irukku..ippadi thaniya vidalama... gold chain vera potrukan..
அம்மைக்கு தங்க ஜெயின் போட்டால் சீக்கிரம் இறங்கும் என்று சொல்வார்கள் அதனால் போட்டுருப்பார்கல் தாவம்மைக்கு தனிமைப்படுத்த மாட்டார்கள் அதனால் கூட இப்படி நடந்திற்க கூடும்
Ammai noikku thangam poduvathaal noi kuraiyum endra nambikkai kaaraanamaaga pottu vitrukiraargal. Avan thaniyaaga irundha neram verum 20nimidangal thaan. Andha idaipatta nerathil kadaththapattullaan.
Amb attan aaatchi
😮😢
😢😢😢😢😢
ANDHA innocuous paiyanai yosinga
😢😢
😢😢😢