Talakona Waterfall ★திருப்பதி அருகில் ★270அடி உயர அருவி - Talakona In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • தலகோனா அருவி திருப்பதி | Best place visit near tirupati | Talakona water falls | Tirupathi to talakona | Penchalakona
    #mysutrula
    #talakona
    #tirupati
    Talakona Map Location👇
    maps.app.goo.g...

КОМЕНТАРІ • 59

  • @selvam1795
    @selvam1795 9 місяців тому +3

    திருப்பதிக்கு பக்கத்தில் அழகான அடர்ந்த காடு அதில் அருமையான நீர்வீழ்ச்சி அற்புதமான இடங்கள் சிவன் கோவில் எல்லாம் அற்புதமான பதிவு அருமையாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 9 місяців тому +3

    அருமை உங்கள் உழைப்பு வீண் போகாது❤ அண்ணா🎉

  • @priyankas2357
    @priyankas2357 9 місяців тому +5

    சகோதரரே இந்த காணொளி பார்க்கும் பொழுது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருந்து இருந்தது உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணம் செய்வது போல் இருந்தது அருவி பார்க்கும்பொழுது மனதில் கவலைகள் எல்லாம் தீர்ந்து விட்டது அதுவுமில்லாமல் அந்த ஒரு அமைதியான ஒரு இடம் மனதிற்கு ரொம்பவும் ஒரு சந்தோஷத்தை கொடுத்தது

  • @jacksparrowjaswanth4103
    @jacksparrowjaswanth4103 9 місяців тому +1

    Thanks Bro after watching your video we planed a trip and went on 27.04.24. Excellent place to visit and wonderful experience.

  • @skpraji6090
    @skpraji6090 9 місяців тому +2

    தம்பி, இயற்கையோடு உங்களின் உற்சாகத்தையும் சேர்த்தே ரசித்தேன்.

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 9 місяців тому +4

    இந்தியாவில் உள்ள திருப்பதி என்ற ஊரில் அருகே அடர்ந்த நடு காட்டுக்குள் இருக்கும் Talakona குற்றாலா அருவி நீர் அருவி வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🔥🔥🔥👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏ஆனா அடந்த நடு காட்டுக்குள் இருக்கும் Talakona குற்றாலா அருவிகள் நீர் அருவிகள் அடந்த நடு காடுகள் வீடுகள் ,ரொம்ப பழமையான Talakona சிவன் கோவில் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா😊😊😊 இந்த ஏப்ரல் ,மே மாதங்களில் அக்னி நட்சத்திரம் வெயில் என்ற கத்திரிவெயில் அடிக்கும் போது இந்த Summer கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் யாரும் வேணலும் குற்றாலா அருவி ஜாலியா குளிக்கலாம் அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🔥🔥🔥👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @Vaishnavi_JR
    @Vaishnavi_JR 9 місяців тому +2

    Video பாக்கவே ரொம்ப ரம்யமா இருந்துச்சு🎉 இந்த summerக்கு இப்படி ஒரு இடத்துக்கு போக sema funஆ இருக்கும் 🎉
    Thank you for this experience Anna 🤍

  • @ayyanar.r-ce6bo
    @ayyanar.r-ce6bo 9 місяців тому +4

    சூப்பர் அருமை

  • @jb19679
    @jb19679 9 місяців тому +2

    திருப்பதி அருகே அடர்ந்த காட்டில் சிவன் கோயில் மற்றும் அருவி அற்புதமான பதிவு அருமை அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே 🌷🌷🌴🙏🙏

  • @malarmalar2452
    @malarmalar2452 9 місяців тому +3

    நிஜமா Part. 2 night la போய்ட்டு போடுங்க

  • @npradha195
    @npradha195 9 місяців тому +1

    It's an amazing spot,l long for foreign tours but there are so many places near Chennai but l haven't been to these places, your videos are never boring, it's a pity we don't appreciate these beautiful spots maybe it's because tourism dept don't do anything. Soon you'll be famous, mark my words.

    • @mysutrula
      @mysutrula  9 місяців тому +1

      Thank you so much 🙏✌️

    • @mysutrula
      @mysutrula  9 місяців тому +1

      yes.. tourism department doesn't care about tourists

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 9 місяців тому +3

    Excellent 💯 singiri kona lakshmi narasimhar temple video podunga brother

  • @jayachandran3783
    @jayachandran3783 9 місяців тому +3

    எட்டு வருஷத்துக்கு முன்னாடி போயிருந்த திரும்ப திரும்ப உங்க மூலமா பார்த்தது எல்லாம் ரொம்ப சந்தோஷ

  • @muralidharanvallur7428
    @muralidharanvallur7428 9 місяців тому +2

    Excellent. Thank you so much for sharing.

  • @Raman-kx4do
    @Raman-kx4do 9 місяців тому +2

    அண்ணா உங்க குரல் கேட்ட உடனே என் சின்ன மகள் அம்மா இவங்க வீடியோ பார்த்து ரொம்ப நாளாச்சு ன்னு சொல்றாங்க

    • @mysutrula
      @mysutrula  9 місяців тому +3

      Thank to your cute baby❤️✌️

    • @Raman-kx4do
      @Raman-kx4do 9 місяців тому +1

      @@mysutrula thanks anna

  • @DineshP-ke9ck
    @DineshP-ke9ck 9 місяців тому +2

    அற்புதமான பதிவு

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 9 місяців тому +3

    Hii...அருமை..ரொம்ப சூப்பர்..வாழ்க..தம்பி..பல்லான்டு..காலம்..வாழ்க..🌾🌴🌿👍🏾🙏🙏🙏🙏💯💯💯🤝🤝🤝🤝💯💯🌱👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌱⚘️⚘️..OK.. Thankuoy..👍🏾🙏⚘️

  • @priyasenthil3442
    @priyasenthil3442 9 місяців тому +2

    Beautiful ah iruku spr bro❤

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 9 місяців тому +2

    அற்ப்புதமான இடம் ❤❤

  • @ulaganathana4499
    @ulaganathana4499 9 місяців тому +2

    Beautiful location.

  • @arunavenkataramanatarantar5665
    @arunavenkataramanatarantar5665 9 місяців тому +3

    Advertisement skip panama bro ungaluku kuduthal varumanam varatum innum neriya koviluku poi video poduga bro oru full time UA-cam irukura ungaluku enala mudicha support bro

  • @malarmalar2452
    @malarmalar2452 9 місяців тому +2

    எனக்கு பழைய வீடியோவில் சித்தர் வந்த இடம் தான் ஞாபகம் வருது .... அந்த காடு மாதிரியே இந்த காடும் இருக்கு ...... எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @Raman-kx4do
    @Raman-kx4do 9 місяців тому +2

    Super brother

  • @RajeswariR-sv5vw
    @RajeswariR-sv5vw 9 місяців тому +1

    Very Nice Brother....

  • @rajamanickam6496
    @rajamanickam6496 9 місяців тому +2

    Super saravanan 😍😍😍

  • @manivannan.N92
    @manivannan.N92 7 місяців тому +1

    இந்த அருவி திருப்பதி மாவட்டம் பாக்ராபேட்டை என்ற ஊருக்கு அருகில் உள்ளது. இந்த அருவி பெயர் தலக்கோணை .நான் இந்த இடத்திற்கு வந்திருக்கேன்

  • @mohammadsayeedsayeed5827
    @mohammadsayeedsayeed5827 9 місяців тому +1

    Mashaallah

  • @bharaniraj9362
    @bharaniraj9362 9 місяців тому +2

    Anna ##sholinghur narasimar kovil la rope car start panirkaga nega oru video poduga❤🥰🙏

  • @RameshPerumal.
    @RameshPerumal. 9 місяців тому +2

    சிங்கம் 3 கிளைமாக்ஸ் வனமகன் ஆகிய திரைப்படங்கள் இங்கு தான் எடுக்க பட்டது

  • @krishnakrishna1669
    @krishnakrishna1669 9 місяців тому +2

    Nice bro

  • @SakthiVel-c2d4e
    @SakthiVel-c2d4e Місяць тому

    Anna bike otitu ride vlog Mari podunga

  • @ansansflo
    @ansansflo 9 місяців тому +2

    👌👍

  • @srinivasan19850406
    @srinivasan19850406 9 місяців тому

    April 16 nega visited this place ah bro

  • @vigneshvenkatesan4147
    @vigneshvenkatesan4147 9 місяців тому +1

    Bro could pls tell , what exact date you was visited the place

  • @prithi_mohanraj
    @prithi_mohanraj 9 місяців тому

    Cottage booking link pls ?

  • @forrajendraprasad
    @forrajendraprasad 9 місяців тому +3

    be safe in talakona water falls

  • @chandrasekarthimanan4791
    @chandrasekarthimanan4791 3 місяці тому

    Intha mutheeswar koilukku sivarathri makkal athigamaga varuvargal Nan intha varudam poi iruntheen

  • @karthikarthik.v2101
    @karthikarthik.v2101 9 місяців тому +2

  • @srinivasan19850406
    @srinivasan19850406 9 місяців тому

    Is water available since we are going on may 6 to talakona

  • @AkashwaranMahesh
    @AkashwaranMahesh 9 місяців тому +2

    Bro neenga pona date Ena

  • @moorthyk852
    @moorthyk852 9 місяців тому +1

    செம்ம/ சான்சே இல்லை இந்தமாதிரி
    வார்த்தைகளை தவிர்க்கவும்

  • @purushoth24
    @purushoth24 9 місяців тому +1

    Bro ippo tada falls la watter irukkuma

    • @mysutrula
      @mysutrula  9 місяців тому +1

      Irukku bro👍

  • @kalpanamca4944
    @kalpanamca4944 9 місяців тому +3

    உங்க குழந்தைகளை கூட்டிட்டு வந்திருக்கலாம்ல புள்ளைங்களுக்கு என்ன பேர் வச்சிருக்கீங்க

    • @mysutrula
      @mysutrula  9 місяців тому +3

      Adithya
      Shivani

  • @chandru3982
    @chandru3982 9 місяців тому +3

    Brother you are risking your life please don't do this again

  • @anjankumar7588
    @anjankumar7588 Місяць тому +1

    Bro local transport இருக்கா?

    • @mysutrula
      @mysutrula  Місяць тому

      திருப்பதி ல இருந்து பஸ் வசதி உள்ளது

    • @anjankumar7588
      @anjankumar7588 Місяць тому

      @mysutrula Tq