Car வாங்குனத கூட அசிங்கமா திட்றானுங்க : கலங்கிய GP முத்து | GP Muthu First Ever Emotional Interview

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Pechumuthu, popularly known as GP Muthu, on TikTok and other social media sites is one of the most famous TikTok users in the Tamil Nadu state. A carpenter by profession, Muthu loves making TikTok videos. It is his favourite hobby. He used to post around 10 to 15 videos a day. Most of his clips were hilarious and got a lot of attention from the public. Each and every video of his garnered thousands of views.
    Vaarta சிறுகதை போட்டி - bit.ly/tamil-s...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil
    NewsGlitz ▶ bit.ly/newsglitz
    AvalGlitz ▶bit.ly/avalglitz

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @NewsGlitz
    @NewsGlitz  3 роки тому +391

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz

    • @chinnuravi102
      @chinnuravi102 3 роки тому +11

      Athalam Panna mudiyathu po da

    • @night_beatz4598
      @night_beatz4598 3 роки тому +8

      Kelvi olungave kekala, Summa kekanum kekureenga. Worst interview.. But Thalaivar GPMuthu awsm

    • @ManjuManju-jb7if
      @ManjuManju-jb7if 3 роки тому +3

      Paavam plz yarume thapuu panaadhavanghe elle.gp ravarghal edhu makklsonaalum kettupaaru. Plz yarume thitaadheenghe paavam bro.

    • @dvd177
      @dvd177 3 роки тому +1

      @@night_beatz4598 .q
      .
      Q

    • @mystery_vicky1922
      @mystery_vicky1922 3 роки тому +1

      😁😁😁Subscribed 😋

  • @vijaykathir6191
    @vijaykathir6191 3 роки тому +2996

    கள்ளக்கபடம் இல்லாத மனசு g .p.முத்து அண்ணன்

  • @padmavathyv3645
    @padmavathyv3645 3 роки тому +373

    உங்கள் மனைவியை எடிட் செய்தவன் விளங்காமதான் போவான். அப்பாவ சொன்னது நமக்கு மகிழ்ச்சி

  • @rakhikutty6839
    @rakhikutty6839 3 роки тому +2127

    இது அதிர்ஷ்டம் இல்லை திறமையால் உயர்ந்தவர் 😎

    • @fazilahamed9291
      @fazilahamed9291 3 роки тому +72

      அவரின் இயல்பான குணத்தால் உயர்ந்தவர்

    • @mathankumar-oh3lj
      @mathankumar-oh3lj 3 роки тому +20

      apdi enna thiramai kinjam soluga

    • @rakhikutty6839
      @rakhikutty6839 3 роки тому +44

      @@mathankumar-oh3lj நீ இந்த மாதிரி பேசுனா வாழ்க்கையில் ஒருப்பிடவே மாட்டா

    • @chitra_luxica
      @chitra_luxica 3 роки тому +16

      @@rakhikutty6839 unmai bro. Nammala yaaravathu ippdi bad comment pannuna yevlo kovam avar athellam poruthukittu vanthurukaar

    • @mathankumar-oh3lj
      @mathankumar-oh3lj 3 роки тому +9

      @@rakhikutty6839 na ketathula enaa thappu talented peoples neraya per not yet identified ,, namaloda rasipu thanmai maridichu na thappa solala think of it

  • @jayakumarastrology70
    @jayakumarastrology70 3 роки тому +699

    kallamilla manasukarar G P muthu ungal payanam thodaratum valthukkal

    • @jishnukuttan1890
      @jishnukuttan1890 3 роки тому

      *Aama vanthittaru support kku*

    • @cininexus
      @cininexus 3 роки тому +1

      🧐😡😡😡😤

    • @COOK_WITH_DOG
      @COOK_WITH_DOG 2 роки тому

      ua-cam.com/video/d5ZWtqD9MZ4/v-deo.html REMIX song (unnai Nan ariven)

  • @premkan8461
    @premkan8461 3 роки тому +2059

    த்தா.. என்ன புடிச்சவங்க கோடிபேர் இருக்காங்க டா வெளில..
    -தலைவர்❤

  • @karthicknani1153
    @karthicknani1153 3 роки тому +279

    பேதில போவானுங்க வாழ்ந்தாலும் ஏசுவானுங்க தாழ்ந்தாலும் ஏசுவானுங்க..நீங்க இன்னும் வாழ்க்கையில முன்னேறி போயிட்டே இருங்க..வாழ்த்துக்கள்😍

  • @prasanthvijay9171
    @prasanthvijay9171 3 роки тому +3090

    உங்கள் வெற்றி எங்கள் வெற்றிபோல தலைவரே. கார் முதல என் நண்பனை ஏத்துவன். நீங்க வேற லெவல் தலைவரே

  • @ridertora6884
    @ridertora6884 3 роки тому +149

    Haters ன என்னது னு கேக்க அவருக்கு haters யாரும் இல்ல ⚡️❤ love you gp முத்து அண்ணா 💕

    • @COOK_WITH_DOG
      @COOK_WITH_DOG 2 роки тому +2

      ua-cam.com/video/d5ZWtqD9MZ4/v-deo.html REMIX song (unnai Nan ariven)

  • @kalyanramesh7877
    @kalyanramesh7877 3 роки тому +422

    Nalla manushan ya ivaru ❤️ Stress buster always 🎉

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 3 роки тому +109

    ராமராஜன் தோற்றமும்
    செந்திலின் அப்பாவித்தனமும் தெரிகிறது...!! வெல்க..மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்...!!!

  • @deepakh4614
    @deepakh4614 3 роки тому +534

    இவரை போல் நல்ல மனிதரை பின்பற்றுவது எனக்கு பெருமை தான் ❤️🙏

    • @deepakh4614
      @deepakh4614 3 роки тому +4

      @Gpmuthu Official என் 2 வருட ஆசை தலைவருடன் ஒரு ஃபோன் கால் பேசணும்... நான் ஆரம்ப காலத்தில் இருந்து ஜிபி முத்து அவர்களின் பெரும் ரசிகன் ❤️❤️❤️❤️ உங்களால் முடிந்தால் நான் அவரிடம் பேச செய்யுங்கள் என்றும் அன்புடன் , தீபக் Poonamallee chennai

    • @COOK_WITH_DOG
      @COOK_WITH_DOG 2 роки тому

      ua-cam.com/video/d5ZWtqD9MZ4/v-deo.html REMIX song (unnai Nan ariven)

  • @r2ktheboss
    @r2ktheboss 3 роки тому +141

    வெள்ள வேட்டி கட்டி நல்ல வெள்ள உள்ளம் வேணும்
    இந்த பாடல் வரிக்கு உரித்தானவர்
    எங்கள் தலைவர் g.பேச்சி முத்து

    • @abitham5661
      @abitham5661 3 роки тому

      ua-cam.com/video/rEEpI9p5vb8/v-deo.html

  • @prasanthvijay9171
    @prasanthvijay9171 3 роки тому +824

    வெள்ளித்திரையில் உங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் தலைவரே

    • @sujinaaslin8767
      @sujinaaslin8767 3 роки тому +8

      Waiting vellithirai gp sir

    • @greatselva9780
      @greatselva9780 3 роки тому +4

      மிக விரைவில்

    • @animalslover7951
      @animalslover7951 3 роки тому +1

      neega thanda paithiyakarana herova mathuravanga

    • @prasanthvijay9171
      @prasanthvijay9171 3 роки тому +5

      @@animalslover7951 அடுத்தவரை சிரிக்க வைக்கிறார்........... எந்த எதிர்பார்ப்புஇல்லாமல்...

  • @jaihindj7545
    @jaihindj7545 3 роки тому +35

    தலைவரே நீங்கள் மிகவும் அதிஷ்டசாலி. இது போல் மனைவி அமைவது நீங்கள் செய்த புண்ணியம். வாழ்த்துகள்

  • @kathirvel2337
    @kathirvel2337 3 роки тому +645

    கஞ்சா கருப்பு - அய்யா "நாமினேட்" பன்றதுன்னா என்னாங்கய்யா?
    ஜி.பி.முத்து - "haters" னா என்னது?

    • @asifkiller368
      @asifkiller368 3 роки тому +1

      🤭🤭🤭🤭😁😁😁😁

    • @senthilkumarkumar2309
      @senthilkumarkumar2309 3 роки тому

      ஜி பி முத்து நீ ஒரு நல்ல மனிதர் யா

  • @erparthiban1325
    @erparthiban1325 3 роки тому +534

    விஜய் டிவி ல அடுத்த Cook with Comali ku neraya Chance iruku GP Muthu அவர்களே

    • @gokulvijayan5596
      @gokulvijayan5596 3 роки тому +4

      Anga la venam thala avanunga views kaaga endha level ku povaanunga

    • @rockybhaikusalaampodu4125
      @rockybhaikusalaampodu4125 3 роки тому +1

      Ivana koopta Vijay TV maanam pogidum. Vijay TV trp pogidum. Vijay TV viewers pogidum.
      Adhunaala koopida maataanga
      🤣🤣🤣

    • @ashwin.r3665
      @ashwin.r3665 3 роки тому

      @@rockybhaikusalaampodu4125 poda porama puduchiduvanae.

    • @rockybhaikusalaampodu4125
      @rockybhaikusalaampodu4125 3 роки тому +1

      @@ashwin.r3665
      Idhula porama pada yenna irukku
      Maekurathu erumai
      Ithula yenna peruma
      🤣🤣🤣🤣🤣
      Ivan yenna Elon Musk a , illa Bill Gates a , illa Usain Bolt a , illa Virat Kohli a poraama pada
      *Truth is bitter to accept*

    • @ramprasathbalachandran8115
      @ramprasathbalachandran8115 3 роки тому

      @@rockybhaikusalaampodu4125 Ivaruku than pogum bro vijay TV ku illa

  • @kumaran_shk_thevar3306
    @kumaran_shk_thevar3306 3 роки тому +536

    10:32 haters . Thalaivar speech about haters ❤️💯👍

  • @ranisekar2098
    @ranisekar2098 3 роки тому +40

    நான் முதன்முதலில் இந்த வீடியோவை பார்க்கிறேன். மனசு வேதனைப்படுகிறது. ஆனால் என்னுடைய மகன் தளபதி விஜய்க்கு அடுத்து ஜி.பி. முத்துவின் பயங்கர ரசிகன். அவனால்தான் இந்த வீடியோவை பார்க்க தொடங்கி இருக்கிறேன்.

  • @mohamedrifayee5200
    @mohamedrifayee5200 3 роки тому +221

    எனக்கு ரொம்பவும் பிடித்த மனிதர் தலைவர் ஜீபி முத்து அண்ணன் வாழ்க பல்லாண்டு 😍👍✌

  • @rdkavi2856
    @rdkavi2856 3 роки тому +15

    இன்று பலரின் stress burster நீங்க தா தலைவரே... பலர் பேசட்டும்... அவர்களால் பேச மட்டுமே முடியும்... நண்பனோடு முதல் பயணம், வெள்ளந்தி பேச்சு...

  • @loveispain6658
    @loveispain6658 3 роки тому +220

    திட்டுறவர்கள் திட்டட்டும்... தலைவரே.... என் மன கஷ்டத்திற்கு நீங்க தான் மருந்து... தலைவரே.... வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉

    • @abitham5661
      @abitham5661 3 роки тому

      ua-cam.com/video/rEEpI9p5vb8/v-deo.html

    • @COOK_WITH_DOG
      @COOK_WITH_DOG 2 роки тому

      ua-cam.com/video/d5ZWtqD9MZ4/v-deo.html REMIX song (unnai Nan ariven)

  • @surendharr9253
    @surendharr9253 3 роки тому +34

    Haters na ennadhu???? 😂😂😂😂 Thalaiva ni vere level...liked this video wen he asked this question 👌👌👌👌

  • @vinoth0709
    @vinoth0709 3 роки тому +325

    கண்ட மனிதர்கள் எது வேணாலும் சொல்வார்கள் அதை காதில் போட்டுக் கொள்ளாதீர்கள் உங்கள் பாதை நோக்கி பயணம் செல்லுங்கள் வாழ்த்துக்கள் ஜி பி முத்து அண்ணா பார்வேர்ட் பண்ணிடுங்க

  • @kannannakanathan5808
    @kannannakanathan5808 Рік тому +3

    ஜி பி முத்து அண்ணா இதுவரைக்கும் உங்களைப் பற்றி எனக்கு தெரியவில்லை அண்ணா நீங்கள் உண்மையிலேயே நல்ல மனிதர் நீங்கள் பேசும்போது தான் தெரியுது உங்களுடைய மனசு நீங்கள் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏💯💯💯💯

  • @ranjithkrrish8362
    @ranjithkrrish8362 3 роки тому +754

    எதார்த்தமான மனிதர் நீங்க தலைவரே

  • @nagarajusilainagaraj895
    @nagarajusilainagaraj895 2 роки тому +2

    அண்ணாச்சி நீங்க மேன் மேலும் வளரனும் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பான்..

  • @VibrateFamily
    @VibrateFamily 3 роки тому +690

    முதல் தடவ நண்பனா கார்ல அமர வைத்து அழகு பார்த்த ஜி பி முத்து அண்ணா.எனக்கு உங்களே வாழ்த்த வயதில்லை.

  • @gayathrikannan198
    @gayathrikannan198 3 роки тому +77

    மிக மிக அருமையான மனிதர்...
    வெள்ளை மனசு வெகுளி மனிதர்
    அண்ணா நீங்கள் பல்லாண்டு வாழ்க...

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 3 роки тому +285

    நீங்க கண் கலங்கலமா, எதார்த்தமான மனிதர் 👏

    • @Streamershiva
      @Streamershiva 3 роки тому +3

      Ellaathukum limit erukku bro.
      He is sensitive ❤️

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 3 роки тому +25

    உங்க மனைவிய நெனச்சா பெருமையா இருக்கு தலைவரே!!!
    உங்க வளர்ச்சிக்கு அடித்தளம் அவர்தான்...
    வாழ்க! வளர்க!!

  • @yoursram
    @yoursram 3 роки тому +469

    தலைவரே உங்க சட்டை மட்டும் இல்ல உங்க மனசும் வெள்ளை 👌🏻

  • @DhushiJoker
    @DhushiJoker 3 роки тому +73

    My eyes got tears when he says his pain..

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 роки тому +245

    எதார்த்தமான மனிதர்...ஒரு தமிழன வளர்த்தி விடுங்கபா... நிறை குறை இல்லாத மனிதர்கள் யாராவது உண்டா...

    • @trendmemes4418
      @trendmemes4418 3 роки тому +2

      ua-cam.com/video/6vXnZL4xdyc/v-deo.html

  • @dharsan124
    @dharsan124 3 роки тому +11

    GP முத்து அவர்களை கேவலமாக விமர்சிப்பவர்களின் வாழ்க்கை, அவர்களின் கேவலமான எண்ணம் போல அமையும். இன்னும் சில வருடங்களில் GP முத்துவின் வளர்ச்சி அவரின் எண்ணம் போல நன்றாக அமையும் 🙏🏻❤️

  • @ravanathamizhavan
    @ravanathamizhavan 3 роки тому +243

    எல்லாரையும் சிரிக்க வைக்கிற நீங்களும் ஸ்டார் தான் தலைவா...

  • @catalyst0369
    @catalyst0369 3 роки тому +72

    "Haters na ennadhu?" vera level uh

  • @manuakipos4404
    @manuakipos4404 3 роки тому +301

    குழந்தை போல பேசுறாரு பா இவரு 😘

  • @amruthabhaskar6352
    @amruthabhaskar6352 3 роки тому +19

    He looks like a very innocent soul! He doesn't deserve such hate❤

  • @utube2630
    @utube2630 3 роки тому +389

    Haters னா என்னது ? தரமான சம்பவம் ; anchor தம்பி உங்களுக்கு தேவையா? தமிழ்ல பேசுரதுல உங்களுக்கு என்ன பிரச்சணை ?

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 3 роки тому +90

    தலைவரே உங்கள நாங்க செல்லமா கலாய்ப்போம்..ஆனா உங்கள மத்தவங்களட்ட விட்டு கொடுக்கமாட்டோம்...love u bro..

  • @maalar1396
    @maalar1396 3 роки тому +111

    So nice to hear G P Muthu got car. He is very innocent and lovely. God bless you Muthu all the great success in your future.

  • @anburaja2322
    @anburaja2322 3 роки тому +26

    தலைவர் சிரிக்கும் போது அந்த கண் ah பாருங்க சார்.. குழந்தை மனசு சார்🥰🥰

  • @amraamir1906
    @amraamir1906 3 роки тому +243

    அதிபுத்திசாலிகளை மட்டும் அல்ல இறைவன் நாடினால் அப்பாவியானவர்களையும் பிரபலமடையச் செய்வான் இறைவன் என்பதற்கு அண்ணன் GP முத்து மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

    • @jeyanthimurali2123
      @jeyanthimurali2123 3 роки тому +5

      True

    • @gamingwithlove2418
      @gamingwithlove2418 3 роки тому +4

      அண்ணா உங்களை கஷ்ட படுத்திகிட்டு அடுத்தவர்களை சந்தோச படுத்தும் உங்க நல்லா மனசுக்கு எல்லாமே நல்லதா தான் நடக்கும். நீங்க இன்னும் வளரனும்.

  • @Rahul-pu2yt
    @Rahul-pu2yt 3 роки тому +17

    வெகுளி ப்பா இவரு... உண்மையில நல்ல மனசு❤️

  • @dheenakanth7373
    @dheenakanth7373 3 роки тому +183

    இந்த மீடியா கூட, அவர் கார் வாங்கன அப்பறம் தான் திரும்பி பாத்துருக்கு... 😐

  • @stalindhanush762
    @stalindhanush762 3 роки тому +5

    படிச்சவன் தன்னை பற்றி மட்டும் தான் யோசிப்பான் ஆனா படிக்காதவன் மத்தவனை பற்றியும் யோசிப்பான் அதுக்கு உதாரணம் ஜி .பி முத்து அண்ணன் ❤️

  • @truthbeauty6707
    @truthbeauty6707 3 роки тому +226

    தலைவரே நாங்க இருக்கோம்

  • @rajesh.tyrajesh2501
    @rajesh.tyrajesh2501 3 роки тому +11

    என்ன மனுஷன்யா நீ நல்ல உள்ளமே கடவுள் வாழும் கோவில் உங்கள் மனம் போல வாழ கடவுளை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @c.subramaniannaveen3183
    @c.subramaniannaveen3183 3 роки тому +56

    நண்பனை❤️ மதிப்பவர்💯 வீட்டுக்கே தெரியும் அவன் தான் எனக்கு எல்லாம் என தைரியமாக கூறுகிறார் 🙏🏻❤️

  • @mohimano7436
    @mohimano7436 3 роки тому +26

    He is like a kid and he is very nice person ❤️

  • @haridass5453
    @haridass5453 3 роки тому +78

    தலைவரை interview எடுத்ததற்கு நன்றி....

  • @marimuthucuddullore6800
    @marimuthucuddullore6800 3 роки тому +15

    தம்பி ஜி.பி.முத்து நீங்க புதுகாரு அதுவும் நீங்க ஆசைப்படுற ஆடி காரு வாங்குற நாள் ரொம்ப தூரம் இல்லை.வாழ்த்துகள்♥♥

  • @arasiyalarivu3332
    @arasiyalarivu3332 3 роки тому +164

    தலைவா இங்கேயுமா ❤ வாழ்த்துக்கள்

  • @thanjaithamizha....6122
    @thanjaithamizha....6122 3 роки тому +3

    ஆயிரம் காயங்கள் ஒரு நாள் மாயமாகும்..... என்றும் STRESS,DEPRESSION போன்ற நிலையில் சிாிக்க வைக்கும் அன்பு அண்ணன்....

  • @Timespendwithviki
    @Timespendwithviki 3 роки тому +55

    எங்கள் தலைவர் ஜிபி முத்து அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகளும் மேலும் மேலும் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள் 👍👍👍👍❤️❤️❤️❤️😘😘😘😘😘😘❤️👍 ஜிபி முத்து அண்ணா

  • @ThinkBeyondTamil
    @ThinkBeyondTamil 3 роки тому +17

    so happy to see Gp Muthus life changed through social media!!❤️

  • @prasannaprit6608
    @prasannaprit6608 3 роки тому +53

    Nalla இரு அண்ணா avolothan. God always with you.🎉🎉🎉❤️

  • @mg2559
    @mg2559 3 роки тому +69

    தலைவரின் மனசு அவர் அணிந்திருக்கும் ஆடையை போலே வெண்மையானது தலைவரே நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🔥🔥🔥👍

  • @dhamoseruvai9954
    @dhamoseruvai9954 3 роки тому +119

    Nala manushaya...na periya fan...and car vangaanthuku romba happy enaku thalavare ❤️

  • @harilingamharilingam5127
    @harilingamharilingam5127 3 роки тому +1

    இவரு உண்மையிலே கள்ளம் கபடம் அற்றவர் good hearted person ❤️❤️ unga மனசுவெகுளி மனசு❤️ அவர அசிங்கமா காட்டாதிங்க🙏உங்க மனசுக்கு நல்லா வருவீங்க broo 👍🌹🌹💐💐💐

  • @dhanyadivyayc9821
    @dhanyadivyayc9821 3 роки тому +151

    தலைவரே நீங்க வேற லெவல் ஐ லவ் யூ முத்தழகி 😘😘😘

  • @rathikabedrosian8672
    @rathikabedrosian8672 3 роки тому +1

    முதலில் எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை. ஒரு நாள் உங்களுடைய blacksheep விருது வாங்கும் விழாவை பார்த்தேன். அப்பொழுது நீங்கள் உங்கள் மனைவியை பாராட்டி கூறினீர்கள். இந்த videoவில் கூட பல இடங்களில் உங்கள் மனைவியை பாராட்டி கூறினீர்கள். அது எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுடைய box open பண்ணும் video பார்த்து மிகவும் சிரித்தேன். உங்கள் மனைவியை பாராட்டி பேசிய பிறகுதான் உங்களுடைய நல்ல உள்ளம் எனக்கு புரிந்தது. இப்போது எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது 😊😊😊😊நீங்கள் எப்போதும் நலமாக இருக்க வேண்டும் அண்ணா 😍

  • @jeyakumar5534
    @jeyakumar5534 3 роки тому +17

    எதைப்பற்றியும் கவலை படாமல் மனதில் உள்ளதை உள்ளபடி பேசும் மனிதர் நீங்கள்... உங்களைப் போன்ற நல்ல மனிதர்களை இந்த சமுதாயம் ஏலனபடுத்தும் எதையும் பற்றி கவலை படாமல் நீங்கள் உங்கள் வழியில் வெற்றி நடை போடுங்கள் என் அன்பு வாழ்த்துகள் அய்யா.

  • @Baranee_21
    @Baranee_21 3 роки тому +11

    Thalaivaroda siripu🥺🥺
    Really great GP Muthu❤️😭

  • @dhinagaranpazhani8470
    @dhinagaranpazhani8470 3 роки тому +29

    👏👏👏
    Thanks to Newsglitze......
    One of the best interview in your chennal.
    Antha manusa sirippa patha avvalavu kuzhantha thanama irukku 👍👍👍

  • @ayeeshabegum1850
    @ayeeshabegum1850 3 роки тому +2

    Hi அண்ணா கவலை படாதீங்க குறைக்கும் நாய் கடிக்காது .அதனால் உங்களை தப்பா பேசுறவங்க உங்களை ஒன்னும் பண்ண முடியாது.பேசுரவங்க பேசிட்டே இருக்கட்டும் .நீங்க உங்க முன்னேற்றப் பாதையில் போய்ட்டு.இருங்க.உங்களுங்கு உங்க வாழ்க்கைதான் முக்கியம்.நீங்கள் இன்னும் மென்மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.👍👍👍

  • @paavammalayali0074
    @paavammalayali0074 3 роки тому +33

    Gp muthu saaaaaar super vazhthukkal👍👍👍👍👍👍😊😊😊

  • @kaushikganesh5372
    @kaushikganesh5372 3 роки тому +4

    8:03 Nanban than first 👍👍❤️❤️

  • @uniquekirija6875
    @uniquekirija6875 3 роки тому +19

    உங்க நல்ல மனசுக்கு .......நல்ல மனைவி அமஞ்சுருகங்க...... ஐ லவ் யூ..... தலைவரே.....

  • @prabhanisha2870
    @prabhanisha2870 3 роки тому +5

    உண்மையில் நல்ல மனிதர்... குழந்தை குணம்👍

  • @b.veerasubesh6183
    @b.veerasubesh6183 3 роки тому +11

    அருமையான மனிதர்..... கள்ளகபடம் இல்லாத மனிதர்..... நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @kkpuramanbu9790
    @kkpuramanbu9790 3 роки тому +16

    நண்பன் என்கிற வழித்தடம் இல்லாமல் வாழ்க்கை பயனம் ஏது...❤️❤️

  • @ayyappanp7153
    @ayyappanp7153 3 роки тому +36

    தலைவரே உங்க நல்ல மனசுக்கு நீங்க நீடுழி வாழவேண்டும்...செத்தபயலே சீக்கிரமா லட்டர் வீடியோ போடுங்க என்ன அழ வைக்காதிங்க நீங்க மகிழ்ச்சியோடு இருக்க கடவுளை வேண்டுகிறேன்😍😍😍😍😍😊😊

  • @dineshkumar.s5492
    @dineshkumar.s5492 3 роки тому +59

    Evlo Problem irukku Nammaku Adha Vittutu Endha Manusana Pudichu Savidkiranga 🥺Romba Nalla Manushan Ya 💯

  • @NK-qq4gv
    @NK-qq4gv 3 роки тому +63

    உங்கள் மனம் போல் நீங்களும் நன்றாக இருக்க வேண்டும் தலைவரே ❤❤

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 3 роки тому +11

    வாழ்த்துகள் அப்பா எனக்கு அப்பா இல்லை உங்களை பத்ததும் அப்பணு சொல்லனும்னு தோணுச்சு 🙏🏻🌹🙌🍫

  • @MANOJKUMAR-iu5co
    @MANOJKUMAR-iu5co 3 роки тому +100

    ஜாமானிய மனிதனின் முன்னேற்றம் ❤️...தலைவன் ஜிபி முத்து 😍😍 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💥💥

  • @charms8772
    @charms8772 3 роки тому +6

    Really soldran starting la enaku muthu anna video paatha ennada ipdi asingama pandraru thonum..bt recently am one of his fans ..ipdiye irunga na ..neenga nalla grow aaganu ..god bless

  • @satheeshkumar1187
    @satheeshkumar1187 3 роки тому +53

    Thalaivar Vera level

  • @maayahandimaayahandi9281
    @maayahandimaayahandi9281 3 роки тому +1

    எவன் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும் நீங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள் தலைவரே...

  • @Sakthihumanity
    @Sakthihumanity 3 роки тому +88

    Thalaivaa nee vaa vaa unaku naanga irukkom thalaiva😌

  • @anandhus5125
    @anandhus5125 3 роки тому +12

    Simple man ❤🔥
    Love from kerala

  • @manikandanr564
    @manikandanr564 3 роки тому +89

    நன்றி ஜி. பி. முத்து அவர்களே...

  • @MMarwanNoohu
    @MMarwanNoohu 3 роки тому +15

    Very happy to see this man succeed in his life🔥🔥 Thalaivar eh Jamaan Bathiram 🤣🤣🤣 Jamaan Star Vaazhga ✌✌

  • @tamilmoviesonly6997
    @tamilmoviesonly6997 3 роки тому +79

    தலைவரே நா உங்க வெறித்தனமான fan 🤩🤩🤩

  • @madgoat9419
    @madgoat9419 3 роки тому +15

    A man with 0 haters ❤️

  • @andrewanto886
    @andrewanto886 3 роки тому +94

    தலைவரே நீங்க வேற லெவல். உங்கள் வெற்றி எங்கள் முன்னேற்றம். ரொம்ப சந்தோஷம். சூரியாவ பத்தி பேசாதீங்க. அவள கண்டுகாதீங்க. கேடுகெட்ட நாய் அவ. நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏👍❤️

  • @prasadsakthi
    @prasadsakthi 3 роки тому +6

    தலைவருக்கு அவங்க அப்பா பத்தி பேசும் போது மட்டும் சிரிப்ப அடக்க முடிய மாட்டுது. 😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @BalajiBalaji-bb5dj
    @BalajiBalaji-bb5dj 3 роки тому +23

    First first En Nanban vechu Round ponan😕👌👌 Eppadi oru Nanban ellaruku kedaiyathu thalaivarey .....All the best for your Growth Pure heart Gp.muthu

  • @Engineer21.
    @Engineer21. 3 роки тому +2

    ஜி பி முத்து அண்ணா நீங்கள் மேலும் உயரந்த இடத்துக்கு போவணும் அண்ணா 👌👌👌

  • @Sithappugaming
    @Sithappugaming 3 роки тому +148

    Romboooooo innocent ya indha manushan 🥺

    • @samboreanaz
      @samboreanaz 3 роки тому +1

      i felt the same way

    • @Sithappugaming
      @Sithappugaming 3 роки тому +5

      @@samboreanaz unmaiyave avaru pavam bro🥺

  • @Rk_---_M-i3p
    @Rk_---_M-i3p 3 роки тому +27

    10:32 🤣😂🤣 Thalaiva 😍😍

  • @tmanojkumar766
    @tmanojkumar766 3 роки тому +43

    அண்ணா நீங்க நல்லா irukanum😍

  • @dharmafun3985
    @dharmafun3985 2 роки тому +1

    Haters எல்லாம் திட்டிகிட்டு கீழே அடிமட்ட மொத்தம் போயிடுவீங்க. அவர் மென்மேலும் வளர்ந்து வாழ்க்கையில் முன்னேறி கொண்டே இருப்பார் 💯👑💥

  • @shyamsivaraju352
    @shyamsivaraju352 3 роки тому +44

    Enna oru kalaiyana ,velanthiyana siripu😇

  • @cinemakathai9295
    @cinemakathai9295 3 роки тому +3

    உங்களுடைய விடாமுயற்சிக்கான பரிசுதான் இது, தலைவரே வாழ்த்துகள்...👍

  • @sabibala979
    @sabibala979 3 роки тому +30

    Great humanity person ❤️

  • @veera2119
    @veera2119 3 роки тому +1

    யாரையும் எங்கேயும் எப்போதும் புண்படாமல் மரியாதையுடன் பேசும் நல்ல மனிதர் GP MUTHU ANNA

  • @letasmanan4458
    @letasmanan4458 3 роки тому +66

    எஜமான் நீங்க இங்கேயும் வந்தீட்டிகளா😂😂😂😂😂😂🔥👍