Bigg Boss 6 அலப்பறைகள் | G.P.Muthu வேற லெவல் சம்பவங்கள் | பிக்பாஸ் | BIGGBOSS Tamil 6 Troll

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • BOOMER Azeem Alapparaigal - • BOOMER AZEEM அலப்பறைகள...
    Here are our funny reactions for Vijay Tv Bigg Boss Tamil Season 6 Launch and the new contestants - G.P.Muthu, Shanthi Master, Robert Master, Amuthavanan, Asal Kolaar, Azeem, Shivin Ganesan, Rachitha Mahalakshmi, Manikanda Rajesh, Sheriina, Aysha, Ram Ramasamy, ADK, Janany, Vikraman, VJ Maheshwari, VJ Kathiravan, Queency, Nivaashini, Dhanalakshmi
    பிக்பாஸ் Bigg Boss 6 அலப்பறைகள்
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 1 to 14 - www.youtube.co....
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - www.youtube.co....
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    TOP 10 Cinema Tricks used in Tamil Films - • சினிமாவில் நம்மை ஏமாற்...
    கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 1 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 2 - • என்னடா பண்ணி வச்சிருக்...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicket. .
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicke. .
    #BiggBossTamil6 #BiggBossTamil #CinemaTicket

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  Рік тому +28

    BOOMER Azeem Alapparaigal - ua-cam.com/video/0vP8WMamtAI/v-deo.html

  • @arcreater2292
    @arcreater2292 2 роки тому +628

    தலைவருக்கு ஓட்டு போட மறந்துராதிங்க...
    மறந்து இருந்துராதிங்க.....💯💯💯

    • @adhib7152
      @adhib7152 Рік тому +4

      கண்டிப்பா ஒரு ஏழைய வாழவையுங்க

    • @brijetemily2181
      @brijetemily2181 Рік тому +2

      பிள்ளகுட்டிகாரர்நல்லமனசு

    • @vijayaraj4090
      @vijayaraj4090 Рік тому +1

      நல்ல மனிதன்

    • @manimekala1538
      @manimekala1538 Рік тому

      👍👍😂👍👍👌👌👌👑🙌❤🙏

  • @blackboard406
    @blackboard406 2 роки тому +22

    Gp muthu army🔥

  • @pratheekshaapratheekshaa1215
    @pratheekshaapratheekshaa1215 2 роки тому +9

    9:13, 10:46 heart pieces of the vdo...❣️ Ultimate yaa...👏🏻👏🏻 ROFL 🤣😂🤣😂🤣😂🤣🤣😂

  • @ravikirank143
    @ravikirank143 Рік тому

    Semma edits bro

  • @jasminubaiya
    @jasminubaiya 2 роки тому +7

    Semma editing... ❤🤣🤣🤣nalla sirichen pa🥰👍

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 Рік тому

    Copycat song video podunga
    1.palunthinal oru maligai
    2.I feel lonely
    3.adada oru thevathai
    4.thillana thillana
    5.Enga annan
    6.pathimettu vayasu
    7.Entha poovilum
    8.
    6.

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 2 роки тому +8

    ஜி பி முத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-jg9fv9ql5g
    @user-jg9fv9ql5g 2 роки тому +130

    ஜி.பி.முத்து சார்பாக பிக் பாஸ் 6 வெற்றியடைய வாழ்த்துக்கள் 😁👍👍

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 роки тому +1814

    தலைவன் G.P.முத்து தான் எப்பவுமே கெத்து 🔥🔥🔥🔥🤩🤩🤩🤩

  • @Contentofsahas
    @Contentofsahas 2 роки тому +384

    GP Muthu 100 vara vaikka yarellam vote pannuvinga 💥💥💥💥❤

  • @solairaja3637
    @solairaja3637 2 роки тому +1418

    பொதுவாக எனக்கு big bass பார்க்கும் பழக்கம் கிடையாது ஆனால் நம் தலைவர்க்காக நான் பார்க்கப் போகிறேன் 😂😂😂

  • @ayyanarkuttyayyanarkutty3771
    @ayyanarkuttyayyanarkutty3771 2 роки тому +67

    பிக் பாஸில் ஜி பி முத்து தவிர எனக்கு யாரையுமே தெரியாது 😆😆😆.

  • @futuremakesoldscreen2645
    @futuremakesoldscreen2645 2 роки тому +244

    ஆதாம் ஏவாள் கதையை கமலஹாசன் சொல்ல ஆதாம் யார் என்று தெரியாமல் "ஆதாமா' என்று கேட்டேன்ஜி பி முத்து ரசிகர் சார்பாக அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்..🌹😂😅

  • @sabeelxx
    @sabeelxx 2 роки тому +5

    4:07 correctuh bro avana paathala adikanum poolae thaan iruku 😂😂

  • @prabhug8480
    @prabhug8480 2 роки тому +208

    அவர் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் வெளியே வந்தால் சந்தோஷம் 👍

    • @rsk5633
      @rsk5633 2 роки тому +3

      Nanum ada than ninachan

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 2 роки тому +5

      கரெக்ட்டா சொல்றீங்க

    • @naantk4103
      @naantk4103 Рік тому +1

      கெடுத்துக்க மாட்டாரு அவரு எப்படின்னு எல்லாருக்கும் தெரியும்...
      அவரு வருத்தப்பட்டு வெளிய வந்துரகூடாது....

    • @prabhug8480
      @prabhug8480 Рік тому +1

      @@naantk4103 சேரன் எவ்வளவு அசிங்கபட்டாரு பிக் பாஸ் ல

  • @astergarden968
    @astergarden968 2 роки тому +61

    பாவம் அவரை (ஜிபி முத்து)பார்த்து பேச சொல்லி இருக்கிறார்கள்..
    பொறுத்திருந்து பார்ப்போம்..யார் அவர் வாயை களற போறாங்கனு😃😃

  • @Raja-be6ri
    @Raja-be6ri 2 роки тому +17

    சீசன் 5 ராஜூக்காக பார்த்தேன் இப்ப நம்ம தலைவர் ஜி பி முத்துகாக பார்க்கிறேன் 😂😂😂

  • @Muthudon007
    @Muthudon007 2 роки тому +1034

    ஜாமான் முன்னேற்ற கழகம் சார்பாக வாழ்த்துக்கள் தலைவரே.🔥🔥🔥

  • @PraveenKumar-mc6zr
    @PraveenKumar-mc6zr 2 роки тому +5

    7:50 Vera 11 ya... Po... Sema matching vadivel comedy 😅🤣🤣🤣

  • @thetruth7823
    @thetruth7823 2 роки тому +177

    GP Muthu mind voice Adam Eve big Boss season 6 contestantsa 😂

  • @simplemansimpleman8656
    @simplemansimpleman8656 Рік тому +7

    தலைவர் GP முத்து வாழ்க. மனசு ல உள்ளத அப்டியே பேசுறாரு. 👍👍👍🎉🎊🎊🎊🎊🎊🎊🎊🎊❤️❤️❤️🎉🎉🎊🎊🌹🌹

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 роки тому +403

    இந்த வீடியோ பார்த்த பிறகு மனதில் ஒரு மகிழ்ச்சி வந்து விட்டது என்னாலே சிரிப்ப அடக்க முடியல😆😂🤗

  • @musicvlog9057
    @musicvlog9057 2 роки тому +7

    பட்ட அவமானங்களை படிகட்டுகளாக மாற்றி வெற்றி பெற்றார் GP Muthu sir

  • @creativevideos102
    @creativevideos102 2 роки тому +475

    GP Muthu fans like here 🔥🙋👍💖

  • @astergarden968
    @astergarden968 2 роки тому +263

    பிக்பாஸ் 6தொடங்கிடுச்சி..இனிமேல் நயன்தாரா பிரச்சினையை மக்கள் மறந்திடுவாங்க🤣🤣🔥

    • @BlueSwagg
      @BlueSwagg 2 роки тому +8

      4 month la twins baby

    • @myuna93
      @myuna93 2 роки тому +1

      @@BlueSwagg surrogacy pa, wedding kku munnadiye avanga decide pannirukkaanga pola... வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்காங்க

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 2 роки тому +5

      நயன்தாராவை மட்டும் அல்ல, நாட்டில் நம்மை பாதிக்கும் வகையில் நடக்கும் அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் சேர்ந்தது தான்😜

  • @keerthikumar7041
    @keerthikumar7041 2 роки тому +3

    05:46 நாங்களும் அதையேதா சொன்னோம்

  • @cuteponnu5276
    @cuteponnu5276 2 роки тому +33

    ஜிபி army ஆரம்பம் 🥰🥰என் தலைவன் செத்த பயல சொல்லாம எப்படி இருக்க போறாரோ 😎😎

  • @snowselviyashlin6644
    @snowselviyashlin6644 Рік тому +7

    நம்ம தலைவர் தான்டா அடுத்த சூப்பர் 👌 ஸ்டார் 🌟

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +56

    ஜாமான் ரசிகர் மன்றம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😁😁😁💥💥💥💥💥🔥🔥🔥🔥👍👍👍👍.

  • @jmr6575
    @jmr6575 Рік тому +6

    Bhahubali Sence semmma 😂
    Gp Muthu 🔥

  • @maddymathu5538
    @maddymathu5538 2 роки тому +94

    தலைவா எடிட்டிங் வெற லெவல்🔥🔥🤣🤣🤣🤣🤣

  • @Tamil.2.0
    @Tamil.2.0 2 роки тому +1

    Big boss session 1 parthen bt eppo pakkurathu only yen thalaivan Gp Muthu anna 😘😘😘😘😘😘😘😘

  • @Neelakandan7
    @Neelakandan7 2 роки тому +82

    Kalla vote um ungaluku than thalaivare GPM 🔥🔥 title winner 🏆🥇 GPM

  • @neethe904
    @neethe904 2 роки тому +1

    தல cinima ticket நீ வேண பாரு youtube வரலாற்றிலே உண்ண அடிச்சிக்க ஆளே இருக்கமாட்டாங்க ..உங்க எடிடிங் பக்க மாஸ்...தல,i love you

  • @anushiyamohan27
    @anushiyamohan27 2 роки тому +183

    தலைவர் GP Muthu பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக வாழ்த்துக்கள் 🎉😊

  • @mlbbtamilan6359
    @mlbbtamilan6359 2 роки тому +8

    Bro அப்படியே Big Boss Season 6 series போடுங்க தலைவருக்காக அனைவரும் பார்ப்போம்

  • @shavithathilakarathna4128
    @shavithathilakarathna4128 2 роки тому +71

    GPM will grab the spotlight for sure..

  • @logeshwaran6946
    @logeshwaran6946 2 роки тому +14

    4:05 Same Feeling! 😂😂😂

  • @Ak20231
    @Ak20231 2 роки тому +137

    We want atleast weekly one episode of urs 🤣🤣 full fun 😂

  • @Manju-ti7bv
    @Manju-ti7bv 2 роки тому +13

    🤩... Brother Editing Vera Level 🥰....so cuteeeeeeee😇

  • @blastershiva3472
    @blastershiva3472 2 роки тому +36

    Title winer Thalaivaan Gp muthu 💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @nellaikombanclub4665
    @nellaikombanclub4665 2 роки тому +2

    தலைவர் ஜிபி முத்து தா bigg boss winner 🥳😍

  • @Vaazhu.Vaazhavidu
    @Vaazhu.Vaazhavidu 2 роки тому +41

    நல்ல மனுஷன் ஜெயிக்கனும் 🔥🥰

  • @cskdmk
    @cskdmk 2 роки тому +2

    07:02 pahhh...

  • @witch1501
    @witch1501 2 роки тому +97

    6:43 thalaivar fan moment 😎 🔥

  • @ajarmy8028
    @ajarmy8028 Рік тому +6

    GB MUTHU -வின் புகழ் பட்டி தொட்டி எல்லாம் பறக்குது 💯👍

  • @cyberjr7678
    @cyberjr7678 Рік тому +2

    1:16 Bro 😂😂😂 video fullahh super Bro 😀💖😍

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 роки тому +56

    0:46 Gp muthu 🤣😂🤣😂😂🤣🤣😂😂🔥🔥🔥🔥🔥🔥🔥 thalaivar 💥🔥1:26 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣2:12 🤣🤣3:27 Theerichiii oda vitala bro avanggaluku corona news potangga na Patten4:04 🔥😂🔥🔥🔥5:25 ayoo...😂🤣😂🤣🤣😂💥💥💥💥💥💥🔥💥😂🤣🤣🤣😂😂6:41 True Word's 👹🥰10:32 😂😂😂11:15 ithee matri pona season oruthana earakungga bigg boss pathi peasi irupan name abishek nanakueen11:42 it's to real 😀😀💥🤯AyO14:09 🤣🤣🤣....vera level 🤣💥🤣🤣😂 ending 🤣🤣😂🤣😂😂😂🔥🤣🔥😂🔥😂🤣🔥😂😂🔥🤣🔥😂😂🔥🤣🔥😂🔥😂🔥

  • @lolluraja22
    @lolluraja22 2 роки тому +3

    Namma எல்லாரும் சேர்ந்து எப்படியாவது நம்ம தலைவர TITLE WINNER ஆக்கணும் nu சபதம் எடுப்போம்
    👇 Hit like

  • @KkB3944
    @KkB3944 2 роки тому +9

    Week oru murai intha BiggBoss alaparaigal kandipa podunga bro

  • @satsrup
    @satsrup 2 роки тому +2

    papper ID ku நல்ல content கிடைச்சிடுச்சு.

  • @itsYuvan5
    @itsYuvan5 2 роки тому +124

    Thalaivar gp muththu 🔥🔥

    • @lovely_sri-gm2tz
      @lovely_sri-gm2tz 2 роки тому +1

      G.p muthu thalaivar 😂😂😂🙏🏽🙏🏽🔥🔥💖💖

    • @roopadevi9769
      @roopadevi9769 2 роки тому +1

      👎👎👎🤢🤮

  • @kibh14
    @kibh14 2 роки тому +7

    He can act on cinema as comedian. He will be so sucessful

  • @dheenadhayalandheena7680
    @dheenadhayalandheena7680 2 роки тому +50

    Editing super Thalaiva ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🔥🔥🔥🔥

  • @Karthik-ld4pj
    @Karthik-ld4pj 2 роки тому +3

    ஆதாம் ஜி பி முத்து வாழ்க 🥰🥰🥰💥💥

  • @ManiKandan-eh5gx
    @ManiKandan-eh5gx 2 роки тому +21

    Kaakuss rendu tha iruku💥🔥🔥🔥

  • @ramchandran1677
    @ramchandran1677 2 роки тому +29

    3:53 gp Muthu Vera leval

  • @m.dilshaan018
    @m.dilshaan018 2 роки тому +20

    I had never watched any seasons of Biggboss.!!
    But,
    I am gonna watch this season only for My தலைவன்
    GP MUTHU😊😊😊😉...!!!

  • @visibleshadow271
    @visibleshadow271 2 роки тому +94

    Daily episode bigg boss 6 troll podunga😂❤

  • @kalani_1717
    @kalani_1717 2 роки тому +2

    Gp முத்து எங்கள் உயிர் திருநெல்வேலி மாவட்டம் சிங்கம் 🦁

  • @Deadpool-md3jj
    @Deadpool-md3jj 2 роки тому +57

    லெட்டர் வீடியோவை மிஸ் பன்றேன்
    ஆனாலும் தலைவரின் முன்னேற்றம்
    எனக்கும் மகிழ்ச்சியே😊 🙏🏼

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 2 роки тому

      ராஜபாண்டி இரண்டு நாளா ஆளையே காணோம்

  • @kmurugash9263
    @kmurugash9263 2 роки тому +1

    நடுத்தர வர்க்கத்தில் இருந்து மேல வந்து கொண்டு இருக்கும் நம்ம முத்து அவர்களை வென்று வர வாழ்த்துவோம் ..
    அவருக்கே ஒட்டு போடுங்கள் தமிழரே ...
    புது கமொடியரை திரையில் காண ஆவல் கொண்ட ரசிகன்
    --------💋💋😍😍💋😍

  • @rohitresan8701
    @rohitresan8701 2 роки тому +5

    என் தலைவன் ஜிபி முத்து இல்லனா இந்த சீஸன் ரொம்ப மொக்கையா இருக்கும் # jai GP #

  • @aakash2333
    @aakash2333 2 роки тому +7

    07:07 Thalaivar Fireyy🔥

  • @selvaselvakrss7800
    @selvaselvakrss7800 2 роки тому +72

    Bigg boss is word
    Bigg box is emotion

  • @vigneshvidi
    @vigneshvidi 2 роки тому

    Namma GP muthu dha THUG PRO MAX ah iruka poraru 💯💯

  • @MBTN94
    @MBTN94 2 роки тому +12

    9:01-9:30 Gubeer Moment😂😂😂

  • @ceejaay20oct
    @ceejaay20oct 2 роки тому +29

    Thalaivar 🔥 GPMuthu 🔥🔥🔥😂

  • @sivanthit9483
    @sivanthit9483 Рік тому +1

    டிக்டாக்கின் சாதனை
    என்ன தெரியுமா?
    ஒரு
    உடன்குடி ஆசாரியை
    உலகப்
    பிரபலமாக்கியது...!
    ஒரு அப்பாவியை
    டிக்டாக்கின்
    அரசனாக்கியது...!
    திறமையிருந்தால்
    செருப்புத் தைப்பவனும்
    அதிபராகலாம்...!
    சும்மா சொல்லக்கூடாது
    அந்த மனிதனை...
    நடனம்
    நளினம்
    Face... voice
    எல்லாமே
    அந்த வெள்ளந்தி
    மனிதனின் வெற்றிக்கு
    கைகொடுக்கிறது...
    தானாய் விரல்கள்
    லைக்கை தொடுகிறது...!
    செத்தப் பயலே
    நாரப்பயலே
    என்பதை டிக்டாக்கின்
    தேசியகீதமாக்கியது
    சாதாரணமல்ல
    நண்பனே...!
    சூரியன்தான் நீ..!
    சூர்யாக்கள்
    சுத்துவதில் தப்பில்லையே..!
    Gp முத்து...!
    கலாய்ப்பவர்களைப் பார்த்து
    கண்டபடி கத்து..!
    அதற்குமுன்
    உன் காதுகளைப் பொத்து..!
    உன் பலம்
    உனக்குத் தெரியாது...!
    அவர்கள் உன்னை
    கலாய்த்து தன்னை
    பிரபலமாக்கத் துடிக்கிறார்கள்..!
    வாழ்த்திக் கொண்டிருந்தால்
    நீ வளர்ந்து விடுவாய்..!
    உன்னை அவமானப் படுத்தியே
    அடக்கி விட வேண்டுமென்பது..
    அவர்கள் எண்ணம்...!
    இன்னும் உயர்ந்து பார்
    அவர்கள் எல்லாம்
    கையில் ஏந்துவார்கள்
    நீ எச்சில் துப்ப கிண்ணம்..!
    எனக்கும் ஒரு
    ஆசை உண்டு..!
    பொறுப்பான வேலையில்
    இருப்பதால் நான்
    டிக்டாக் செய்யக்கூடாதென
    சிலர் பொறாமையில்
    சொன்னாலும்...
    உன்னோடு முடிந்தால்
    ஒரு பாட்டுக்கு
    ஆட வேண்டும்....!

  • @Im-Aj
    @Im-Aj 2 роки тому +5

    இனி முதல் பிக் பாக்ஸ் என்று அழைக்கப் படுவாய் 😂

  • @bhuvangokulraj4265
    @bhuvangokulraj4265 2 роки тому +2

    இந்த பிக்பாஸ் சீசன் என் தலைவன் இருந்தா தா நல்லா போகும்... 👍

  • @peopleking1902
    @peopleking1902 2 роки тому +9

    என் தலைவன் ஜிபி முத்து வாழ்க வாழ்க..🙏

  • @arasu55
    @arasu55 Рік тому +2

    BIG BOSS பாக்கதவங்க கூட நம்ம தலைவன் காக பார்பங்க
    gp muthuuu தலைவா 💥💥💥💥💥

  • @ritika_kakkar
    @ritika_kakkar 2 роки тому +10

    Vera lvl vdo...ultimate thala....nammaku
    Content kudukurathukuney BB strt panirukanga...
    💥😂

  • @karthikeyanps3395
    @karthikeyanps3395 Рік тому +1

    Gp muthu😎 over night la bigboss la mass kadittaru sir re kolla Mass👍, Kamal ayya ve cringe pannuringa ponga 😎

  • @siranjeevisujeevan1354
    @siranjeevisujeevan1354 2 роки тому +62

    Hp முத்து வேற லெவல் 🤗🤗🤗🤗😋😋இந்த சீசனின் அடிதடி சண்டை களுக்கு பஞ்சம் வராது அதனைச சிறப்பாக முன்னின்று எமது தலைவர் நடத்தி விடுவார் பொறுத்திருந்து பார்ப்போம் 👍👍👍👍👍👍🤙🤙🤙🤙😋😋😋

  • @Bachelor_Cooking63
    @Bachelor_Cooking63 2 роки тому +3

    7.12 antha BGM vera level for GP Muthu😁😁😁😁 அவரு அகில உலக famous....

  • @vitalmeera1293
    @vitalmeera1293 2 роки тому +21

    One of best video from Cinema Ticket🤣🤣🤣

  • @m.p.lingamshashwatyashmit1909
    @m.p.lingamshashwatyashmit1909 Рік тому +1

    G.P Muthu sir, local area speak super...but..certain worst words may be avoided ..it will help his growth in future..

  • @selvaselvakrss7800
    @selvaselvakrss7800 2 роки тому +17

    Cinema ticket fans 💓💓
    Notifications vanthathu oru happy than

  • @ganesh.m2700
    @ganesh.m2700 2 роки тому +4

    6:44 intha dialogue meme ah insta la pathean 🔥🔥🔥🔥

  • @ragunathRA
    @ragunathRA 2 роки тому +21

    Gp muthu fans army 🔥

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 Рік тому +1

    Bro u judged Azim on the introduction day itself 😂😂😂😂😂😂

  • @sumithram2911
    @sumithram2911 2 роки тому +12

    Ayyoooo novvvv editing vera level uhhhh🤣🤣🤣🤣🤣🤣🔥🔥🔥🔥

  • @AjithKumar-zo2il
    @AjithKumar-zo2il Рік тому +3

    Gp முத்து அண்ணா 💐வாழ்த்துக்கள் 💐

  • @creativevideos102
    @creativevideos102 2 роки тому +10

    யாரு சாமி நீ 🤣 வேற லெவல் 💖🙋👍

  • @belovesmile6624
    @belovesmile6624 2 роки тому +1

    Yooo vera leval yaaa...😅😅🤣🤣🤣🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @ravisankar4003
    @ravisankar4003 2 роки тому +22

    Super thala❤️
    Mass thala
    Video super super
    I am enjoy🤣♥️👍👍🔥🔥🔥🔥

  • @sanjaykumarsubashschool5919
    @sanjaykumarsubashschool5919 2 роки тому +1

    Aysha Vera entha seeriyala nadikkanum intha seeriyalathan heeroin nalla bolda getha yarukkum bapudama heeroin roll irukku athu onakku porukkalaya moonja paaru

  • @PannerSelvam-rg9ot
    @PannerSelvam-rg9ot 2 роки тому +67

    G b muthu ....🔥🔥🔥

  • @cjcreationz007
    @cjcreationz007 2 роки тому +4

    One Man Army😎 GP Muthu💥

  • @SuryaVinitha251
    @SuryaVinitha251 2 роки тому +1

    Gp Muthu taitel winner Aakanum 🥳🥳🥳🥳

  • @deepsaro4837
    @deepsaro4837 2 роки тому +4

    Ini content ku panjame ila ungaluku

  • @umakookie6971
    @umakookie6971 2 роки тому +3

    😂😂😂 Vera level... Ellamey Super ah Correct ah sonninga 👌🔥

  • @Roman66427
    @Roman66427 2 роки тому +7

    வெந்து தனிந்தது காடு editor பயலுக்கு வணக்கத்தபோடு😂

  • @techcomimsr6033
    @techcomimsr6033 2 роки тому +2

    Metti oli song ku boys dance perfect match😁👍

  • @karthickm2958
    @karthickm2958 2 роки тому +4

    12:05 sun music vj இவ ஆபாச படம் இருக்கு

  • @samvel9822
    @samvel9822 2 роки тому +1

    Thalaivar Jaaman star is back😂🤣😂🤣

  • @pasubathil8282
    @pasubathil8282 2 роки тому +55

    அண்ணன் ஜி பி முத்து நலமுடன் வாழவும் வளரவும் 🌹🌹🌹🌹🙏🙏🙏