தமிழ்நாட்டுச் சூழல் கற்றல் நன்றே - Tamil Nadu context is Learning is good

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை அவர்கள் ”நும்மினும் சிறந்தது நுவ்வை” எனும் சங்க இலக்கியப் பாடல்களின் சமகாலத்திற்கான உரை நுாலை எழுதியுள்ளார். அந்நுாலின் அறிமுகக் கூட்டம் மதுரை தல்லாகுளம் அரசு நுாலகத்தில் 30-06-2024 அன்று நடைபெற்றது. வழக்கறிஞர் தி.லஜபதிராய் அவர்கள் அந்நுால் குறித்து சிறப்புரையாற்றினார்.
    Madurai High Court Senior Advocate Prabhu Rajadurai has written a contemporary text book of Sangam literary songs titled “Numminum Chiratu Nuvvai”. Introductory meeting of the year was held at Madurai Dallakulam Government Library on 30-06-2024. Advocate T. Lajapathirai gave a special speech on the occasion.

КОМЕНТАРІ • 2

  • @maduraivaasagan1340
    @maduraivaasagan1340 3 місяці тому

    ❤ அற்புதமான உரை ❤

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 місяці тому

    10:04 கால்டுவெல் காலத்துல எத்தனை சங்க நூல்கள் பதிக்கப்பட்டிருந்தன லஜபதி?