Це відео не доступне.
Перепрошуємо.

D-3 | திரேக்காண ரகசியங்கள் |

Поділитися
Вставка
  • Опубліковано 6 бер 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 56

  • @hemalatha-me1xl
    @hemalatha-me1xl 2 місяці тому

    விளக்கம் அருமை.நன்றி சார்.🎉

  • @senguttuvansivagurunathan2942
    @senguttuvansivagurunathan2942 2 роки тому +2

    விளக்கம் அருமை. ராசிக்கட்டத்தில் அறிந்து கொள்ள முடியாதது எதுவும் இல்லை என்ற உங்கள்அனுபவ கருத்து
    மிகச்சரியாக கூறினீர்கள். நன்றி.

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому +2

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் மேலும் உங்கள் சேவைகள் தொடர வேண்டும் நன்றி சார் 🙏👍

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 திரேக்காண ரகசியங்கள் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் நன்றாக விளக்கினீர்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @rajendranner5459
    @rajendranner5459 2 роки тому

    வணக்கம் சார் உங்களுடைய ஒவ்வோர் பதிவும் வர வர ரொம்ப ஆச்சர்யத்த தருது இவ்ளோ விஷயங்களா நன்றி சார்..

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 роки тому +1

    வணக்கம் குருஜி‌ 🙏

  • @itz_rokith_offesal
    @itz_rokith_offesal Рік тому

    வணக்கம் குருஜி மிக அருமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி குருஜி

  • @raeasychemistry1667
    @raeasychemistry1667 2 роки тому

    வணக்கம் குருஜி.
    தங்களின் புதுப்புது தலைப்புகள் ஜோதிடம் கற்பதில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
    கற்பிக்கும் விதம் மிக நேர்த்தியாக உள்ளது.
    நன்றி தேவகுருவே.

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 2 роки тому

    தெள்ளத் தெளிவான எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலான விளக்கம்.
    மிக மிகச் சிறப்பு. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஸார்.

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 роки тому

    Vanakkam jii. 30 varuda anubavathil neengal sollum varthaikaluku 💯 💯 power ullathai naan unarthullen nandringa jii.

  • @AshwiB21
    @AshwiB21 6 місяців тому

    ♥♥♥. you're a good soul apart from being an able astrologer

  • @Vishh470
    @Vishh470 2 роки тому

    மிக்க நன்றி குருவே, நீண்ட நாள் சந்தேகம் D3 chart .. உங்களது விளக்கத்திற்கு நன்றி

  • @thillainatarajans566
    @thillainatarajans566 10 місяців тому

    சூப்பர் விளக்கம் அய்யா நன்றி வணக்கம்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому

    Fantastic sir...vilakkam, elimai, surukkam, inimai kalanthu purithalodu ungalal mattumey sollitharamudiyum... 🙏... Thank u sir..🌹🙏...

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thelivanavilakkam,sir,thatchanaiyaga,nandri,solgiren,sir, 🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji super thelivaga purinthatu

  • @srivarshinee4027
    @srivarshinee4027 2 роки тому

    Beautiful explanation crystal clear explanation suberb knowledge hatts off to you sir BRILLIANT KNOWLEDGE sir very very useful for every one to know the strength of third place in the chart and analysing the third house in brief way Thank you so much for the guidance 🙏keep rocking sir 👍expecting more knowledge from you sir.OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyakarajahthamaraiselvan9644

    திரேக்காணத்தில்பலன்பார்ப்பதுவிரிவாகதாருங்கள்.

  • @randyosharavanas9133
    @randyosharavanas9133 Рік тому

    🙏நன்றி ஐயா🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 2 роки тому

    வணக்கம் ஜு. நன்றிகள்

  • @raj-rj4ey
    @raj-rj4ey 2 роки тому

    வணக்கம் சார் மிக நன்று

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому

    நன்றி

  • @kaviyamugesh123
    @kaviyamugesh123 2 роки тому +1

    Thank you sir

  • @manigandans8521
    @manigandans8521 2 роки тому

    Thank's sir i requested for varga charts and you're posting

  • @vvkoil
    @vvkoil 2 роки тому

    Sir,
    You are doing a great service
    Trying for several months
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1.KADAGTHIL SANI Will he do Engineering or what he should study. Setlle abroad or will he live in India.
    2. Chandran,Sukran,Guru Kethu is in Fifth House.Sani in Third House .Sani 3 Parvai Eigthth adhipathi Guru ,Kethu in Fifth House. Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому

    Thanks for your information sir

  • @balamurugan-he1dv
    @balamurugan-he1dv 2 роки тому

    வணக்கம்🙏🙏🙏அண்ணா

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 роки тому

    வணக்கம் ஐயா

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому

    Thank you sir 🙏🙏

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 2 роки тому

    How to find 16th trekanam, from my rasi or lagnam? Please explain, is it from rasi 6th house or lagnam 6th house? And is it seen from rasi or d3? Please clarify

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 роки тому

    Sir nice

  • @mano3tara
    @mano3tara 2 роки тому +1

    வணக்கம் ஐயா. D 3பற்றிய புதுமையான தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி. சில ஜோதிடர்கள் சர வீட்டில் முதல் 10பாகையில்,ஸ்திர வீட்டில் அடுத்த பத்து பாகையிலும் நிறைவாக உபய வீட்டில் கடைசி பத்து பாகையில் கிரகங்கள் அமர்வது சிறப்பு அது உத்தம திரேக்காணம் என்று சொல்கிறார்கள். இது உண்மையா அய்யா ?

  • @kalisaswin7382
    @kalisaswin7382 2 роки тому

    வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
    சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    In d3 chart 8th house la budhan+sukran what it means sir

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 роки тому

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 роки тому +1

    Guruji, 🙏🙏
    Rasi கட்டத்தில் 3இல் அமர்ந்த கிரகம் ..d3 லும் 3 இல் அமர்ந்தாள் என பலன்....
    ராசி கட்டத்தில்
    9இல் அமர்ந்த கிரகம் ..d3 லும் 9இல் அமர்ந்தாள் என பலன்....
    ராசி கட்டத்தில் 11இல் அமர்ந்த கிரகம் ..d3 லும் 11இல் அமர்ந்தாள் என பலன்....,🙏🙏🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 роки тому

    Thanks nga sir 🙏

  • @vasang5765
    @vasang5765 2 роки тому

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow 2 роки тому

    அய்யா : திரேக்காணம் 15,16,22 என்பதை, காலப்புருஷ தத்துவபடி பார்க்கலாமா? அல்லது அவரவர் ராசி, லக்னபடி பார்க்கலாமா?

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 роки тому

    ஐயா அன்பு வணக்கம்..,ஐயா கடந்த 2வாரங்களாக வியாபாரத்துக்கு பல முயற்சிகள் முயன்றும் இன்று இந்த நேரம் தான் எந்த பலனும் இல்லாமல் போனது ... வாங்குறேன் ன்னு சொன்னவங்க கூட இன்று நாளையோ சொல்றேன்ன்னு சொல்றாங்க ஐயா... இதற்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க ஐயா...

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 роки тому

    🙏🙏🙏(new)❣❣👍🌹

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +1

    🙏🙏🙏

  • @kesavanr9253
    @kesavanr9253 2 роки тому

    First comment ❤

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 роки тому

    🙏🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @dharsiniram171
    @dharsiniram171 2 роки тому

    🙏🙏🙏👍

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 роки тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஜோதிட வீடியோ பார்க்கும் நபர்களின் மன நிலை எப்படி இருக்கும் ஐயா

    • @Mayuraa
      @Mayuraa 2 роки тому

      Nalla irukum sir.. 👌🏾👌🏾

  • @haripriya3687
    @haripriya3687 2 роки тому +1

    ரொம்ப குழப்பமா இருக்கு சார்

  • @vasang5765
    @vasang5765 2 роки тому

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்