பழனியில் கடத்தப்பட்ட அற்புத நவபாசாண சிலை | போகரின் இரசவாதம் | Navapashanam mystery in tamil | TF

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2023
  • நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
    இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க... Subscribe Here : / tamilfactory_001
    கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
    Karnan Story : • கண்கலங்க வைக்கும் கர்ண...
    Ancient Mayan Facts : • இதயத்தை அறுத்து மாயன்க...
    Mysterious temples : • Mysterious Temples
    Mysterious cases : • Investigations | Unsol...
    karikala Cholan History : • என்றும் திமிராய் நிற்க...
    India mystery : • India Mystery
    Horror stories : • Haunted Stories
    Garudapuranam part - 1 to 6 : • Garuda Puranam Story
    Egypt Mythology : • Ancient Egypt Mystery
    Medusa mythical Story : • பார்ப்பவர்களை கல்லாகும...
    Island Mystery : • Mysterious Islands
    Follow us on.
    insta @ Tamil_factory
    No need to read
    #navapasanam
    #navabhasanam
    #navapashanam
    #bogar
    #siddhar
    #yogi
    #navapasanamidol
    #palani
    #palanimurugan
    #navapasana
    #bogarnavapasanam
    #bogarmooligai
    #mooligai
    #navapasanastatue
    #navapasanamutugan
    #navapasanammystery
    #navapasanamprocedure
    #navapasanampowers
    #mystery
    #facts
    #olaichuvadi
    #olaichuvadidecode
    #ancientindia
    #lordshiva
    #ancientpeople
    #ancientman
    #ancientfactsintamil
    #alien
    #ancient_constructions
    #ancientconstruction
    #construction
    #stoneage
    #newgrangemystery
    #chola
    #india
    #india_mystery
    #egypt_history_in_tamil
    #la_llorona
    #chola
    #tamil_factory
    #tamil_factory_egypt
    #tamil_factory_mystery
    #tamil_factory_case
    #tamil_factory_channel
    Navapashanam, Navapashanam Statue, Navapashanam mooligai, Navapashanam visham, Navapashanam murugan silai, bogar, bogar sithar, bogar Navapashanam, siddha medicine, bogar and siddha, Navapashanam murugan in palani, palani murugan Statue, palani murugan Mystery, Navapashanam mooligai silai, Navapashanam procedure, real navapashanam, navapashanam Statue of bogar, navapashanam powers, bogar 7000 tamil, bogar Mystery, bogar story, navapashanam Facts, tamil factory, TF

КОМЕНТАРІ • 183

  • @TamilFactory.
    @TamilFactory.  10 місяців тому +76

    நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊

    • @Mrtamil-dp3lw
      @Mrtamil-dp3lw 10 місяців тому +3

      Waiting for more science sprituality content💯🔥bro

    • @vandanatavi283
      @vandanatavi283 10 місяців тому +2

      இந்த இசை பெயர் சொல்லுங்க. தினமும் வீடியோ போடுங்க பிளிஸ்

    • @Vasanthi-suresh
      @Vasanthi-suresh 10 місяців тому

      நீங்க போடுற ஒவ்வொரு வீடியோலையும் உங்களோட effort ரொம்ப நல்லா தெரியுது ப்ரோ.. Keep it up.... வாழ்த்துக்கள் உங்கள் பணி வெற்றிகரமாக தொடரட்டும்....

    • @rangumusics2193
      @rangumusics2193 10 місяців тому +1

      சித்தர்கள் பற்றி பல வீடியோ பாடுக

    • @Balaji1402Skbalaji
      @Balaji1402Skbalaji 10 місяців тому +1

      அண்ணா ❤எம்பெருமான் ஈசன்🙏மற்றும் சித்தர்கள் பற்றிய ஆச்சரியமான 😮ஆன்மீக🙏 பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்🙏 unga❤ voicela goosebumps இருக்கும்

  • @MuthuLakshmi-cb4gj
    @MuthuLakshmi-cb4gj 9 місяців тому +21

    பழனியாண்டவரை யாரும் எங்கேயும் எடுத்துட்டு போக முடியாது .... கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக இருப்பவர் நமது பழனியாண்டவர்....

  • @entertainmentwor959
    @entertainmentwor959 10 місяців тому +43

    மனிதனின் சுயநலம் மனிதனின் அழிவாகும் 😡😡😡

  • @aakashmadan8846
    @aakashmadan8846 10 місяців тому +19

    என் முருகன நினைச்சி நினைச்சி நா வாழனும்
    என் மனசு முழுக்க என் முருகன் நிரஞ்சி இருக்கணும்
    என்றும் நா முருகன் அடிமை ஆ இருக்கணும்

  • @Balaji1402Skbalaji
    @Balaji1402Skbalaji 10 місяців тому +18

    ❤ மிகவும் அருமையான பதிவு 🙏பழனி பாதயாத்திரை 🙏பக்தர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊
    🙏ஓம்சரவணபவ❤

  • @teddyma42gmail
    @teddyma42gmail 10 місяців тому +66

    திருமூலர் சித்தர் பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறோம் ❤

    • @bothisher3814
      @bothisher3814 10 місяців тому +4

      Ana antha series poda matanu solitàru bro may be namba force pana poduvaru nu nenaikura

    • @user-px4dt8fk3m
      @user-px4dt8fk3m 9 місяців тому

      ​@@bothisher38148:07

  • @v.chandrasekar518
    @v.chandrasekar518 10 місяців тому +14

    Tevaye illama thappu comments pannadinga friends. Nice explanation dr friend❤ முருகர் எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னன்னு எனக்கு காரணம் தெரியாது அவருடைய ஆட்சி சிறந்த ஆட்சி ஆயிருக்கும் அதாவது படைத் தளபதியும் அவர்தான் உலகை ஆளும் அரசனும் அவன் தான் இன்னொரு விஷயம் பா திருச்செங்கோடு மலையில இருக்கிற அர்த்தநாரீஸ்வரர் சிலையும் நவபாஷாண சிலை தான் சொல்றாங்க அது உண்மையா❤

  • @user-PonmuruganC.K
    @user-PonmuruganC.K 10 місяців тому +24

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏

    • @ashokkumar-lw3xd
      @ashokkumar-lw3xd 5 місяців тому

      ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @vandanatavi283
    @vandanatavi283 10 місяців тому +12

    தினமும் வீடியோ போடுங்க பிளிஸ் 😊

  • @tglsrmyt8060
    @tglsrmyt8060 10 місяців тому +12

    முருகா போற்றி 🚩🙏

  • @PndrranghanathPndrrangha-uq5tt
    @PndrranghanathPndrrangha-uq5tt 8 місяців тому +4

    1974ஆம் ஆண்டு பழனி ஆண்டவர் மூலவரை தரி சித்தேன் போகரின் நவபாஷணசிலை பின்னாளில் சிலையின் பின்பகுதி தேந்தமாதிரி காணப்பட்டது.எதுவானாலும் போகர் விடமாட்டார் மீண்டும் நவபாஷணசிலை பூசைக்கு வைப்பார்.இன்றும் ஜீவசமாதியில் உள்ள போகர்
    அருள்வார்.

  • @Balaji1402Skbalaji
    @Balaji1402Skbalaji 10 місяців тому +7

    அண்ணா ❤எம்பெருமான் ஈசன்🙏மற்றும் சித்தர்கள் பற்றிய ஆச்சரியமான 😮ஆன்மீக🙏 பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்🙏 unga❤ voicela goosebumps இருக்கும்

  • @ajaydivyarts4709
    @ajaydivyarts4709 10 місяців тому +6

    Bro tiruvannamalai patthi video podunga🔥. Please🙏

  • @selfiwithkarthi5184
    @selfiwithkarthi5184 10 місяців тому +7

    Goosebumps

  • @ManiMani-sb2uk
    @ManiMani-sb2uk 10 місяців тому +7

    மேலும் போகரை பற்றி 🙏 சொல்லுங்க பிரதர்

  • @saikumarkhan
    @saikumarkhan 10 місяців тому +2

    சிறப்பான தரமான பதிவு 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @SathyaThangaraj-bt2cy
    @SathyaThangaraj-bt2cy 6 місяців тому +3

    நானும் இந்த சிலையை சுரண்டுவதை அரசுதான் தடுக்க போகர் சொன்ன மாதிரி வருடத்தில் இரண்டு முறை அபிஷேகம் செய்து இந்த தீர்த்தத்தை மக்களுக்கு பயன்படுமாறு செய்ய வேண்டும்

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh 10 місяців тому +51

    இவ்வளவு அக்கிரமங்களையும் செய்த பாவிகளுக்கு உடனடியாக அந்த இடத்திலேயே துடிதுடிக்க தண்டனை தராமல் இன்னும் மௌனம் காத்துக் கொண்டிருக்கும் தன்னையே காத்துக் கொள்ள வக்கற்ற திராணியற்ற பழம் நீ முருகன் என நான் உன்னை மனம் மிக வருந்தி கடிந்து கொள்கிறேன்

    • @ranjith1992.
      @ranjith1992. 10 місяців тому +2

      Kadavul verum silaigalil illai

    • @user-eu1cq9lc2y
      @user-eu1cq9lc2y 8 місяців тому +2

      வரும் நாள் நெருங்கி விட்டது, இது உங்கள் சொத்து, உங்களுக்காக மட்டுமே தன்னலமற்று வழங்க பட்டது உங்கள் சந்ததிகள் நோயின்றி வாழ, அதை பாதுகாத்து கொள்ள வேண்டியது உங்கள் கடமை, இது சத்வீகம், இனி கதிர்வேலன், (காலம் )போகர் புலி பாணி, கருவூறார், போன்ற சித்தர்கள், மக்கள் கண்களுக்கு புலப்படும் நேரம் வந்து விட்டது, கவலை வேண்டாம், ஓம் சரவண, பவ,!!!

    • @m.naveenkumar9717
      @m.naveenkumar9717 8 місяців тому

      டே தம்பி.... இவ்வளவு நடந்து நீ தான் கடவுள்னு உணராம.... உன்னை உணர்ந்த பின் நிஜமாகும் கடவுள ஏன்டா இந்த குப்ப விஷயங்களுக்காக இழுக்குற...... கடவுள் நமக்கு உடல் என்கிற.... super machine na கைடுத்திருக்காரு..... இத வச்சு நீ இந்த உலகத்தையே ஆக்கலா அழிக்கலா ....... நீ தான்டா இவ்வுலகத்தில் வாழும் கடவுள்..... முருகன் உண்ணையே படைத்த கடவுள்....... நீ தான் இந்த உலகத்த காப்பாத்தனு..... முருகன் உன்ன காப்பாத்துவா...

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 7 місяців тому +1

      மறைக்கப்பட்ட அந்த இரு சிலைகளும் யாராலும் தேடப் படவில்லையா.

    • @sathishdurga
      @sathishdurga 5 місяців тому +2

      நண்பரே அவசரம் வேண்டாம்….. அவரவர் கர்ம வினைப்படி அவர்கள் அந்த தவறை செய்துள்ளனர்… அவர்கள் அந்த கர்மாவை அனுபவித்தே தீர்வார்கள்…. சிலர் அனபவித்து முடித்திருப்பார்கள் இது எல்லாம் முருகனின் திருவிளையாடல்❤❤❤😊😊😊

  • @NaveenKumar-wz1wn
    @NaveenKumar-wz1wn 10 місяців тому +6

    சாகோதரரே ......... மேலும் சித்தர்கள் பற்றி கூறுங்கள் ❤❤❤❤❤

  • @Varshan67749
    @Varshan67749 10 місяців тому +5

    போகர் சித்தர் தமிழர் அல்ல சீனக்காரர் என்று எனது சிறு வயதில் கேள்விப்பட்டுள்ளேன். மேலும் உயிர் பிரிந்த அதே உடலில் அதே உயிரை வரவழைத்துள்ளார் எனவும். இதற்கு துனையாக வண்ணி மரம் இருந்துள்ளது...
    வண்ணி மரம் நவபாஷனம் உயிர் திரும்புதல் மற்றும் பல உங்களுக்கு தெரிந்தால் கூருங்கள் நண்பரே.,..
    ஏற்கனவே கிருஷ்னா கருடபுராணத்தில் எனக்கு தெரியாத சில விஷயங்கள் சொல்லிக்கொடுத்தீர் அவை அனைத்தும் உண்மை எப்படி கண்டுபிடித்து உண்மையான தகவல் தருகிரீர் ஆச்சர்யமாக உள்ளது...
    நன்றி நண்பரே💐💐💐

  • @beautyoftheearth7680
    @beautyoftheearth7680 10 місяців тому +2

    Paaaa really superb broo..Inta video ninga 1 hr potalum irunthu pakalam avlooo worth and rompa intrest ah iruku ..Ungala follow panrathuku I'm really happy totally worthhhh ..inum niraya video podunga bro and team ..we are waiting 🎉🎉

  • @d.anandkumar788
    @d.anandkumar788 10 місяців тому +1

    Super Brother,oru kastamaana reference video thaan...vaaltukkal

  • @lovelynk8821
    @lovelynk8821 10 місяців тому +11

    அண்ணே,பழனி மற்றும் பூம்பாறை(கொடைக்கானல்) ,இது ரெண்டுமே போகர் உருவாக்கின நவபாஷாண சிலை தான்.

  • @StromSari
    @StromSari 10 місяців тому +2

    அருமை ப்ரோ ❤️

  • @sumathisanjana9488
    @sumathisanjana9488 10 місяців тому +4

    Bro please innu konjum interesting sithar pathi video podunga bro

  • @karthikarthi2578
    @karthikarthi2578 10 місяців тому +3

    ப்ரோ உங்க வாய்ஸ் சுப்பார்

  • @kkredtamilgamer1361
    @kkredtamilgamer1361 10 місяців тому +4

    Vera level bro

  • @ajithshivam2939
    @ajithshivam2939 10 місяців тому +4

    Nala irukku bro ❤ I’m tha first comment

  • @user-yf2fd3ls7j
    @user-yf2fd3ls7j 10 місяців тому +2

    Anna romba thanks anna naan unga kitta recommend panna nenga video potudinga🎉❤ romba super na itha mathri neriya video poduga nanga support pandrom ❤

  • @RajeshRs-oi3ll
    @RajeshRs-oi3ll 2 місяці тому +1

    Nice me Ash sudhakar 💜💜💜💜💜💜💜💜💜Hiiii gaice ungallukku💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫 kabaddi pudikkuna camant la 5 pannunga papo😊

  • @munisparan5353
    @munisparan5353 10 місяців тому +3

    ஓம்

  • @rajkumarnathamdk9813
    @rajkumarnathamdk9813 10 місяців тому +2

    Super video nanba

  • @agovindharaj9681
    @agovindharaj9681 26 днів тому

    நன்றி ப்ரோ

  • @acoustic_music00
    @acoustic_music00 10 місяців тому +2

    Thanks

  • @MuthammlE-nd9bj
    @MuthammlE-nd9bj 10 місяців тому +7

    Anna unga bgm super 😍🥰🥰

  • @mahendranp6263
    @mahendranp6263 10 місяців тому +4

    Voice sema bro ❤❤❤❤

  • @jaikumarjaikumar9365
    @jaikumarjaikumar9365 10 місяців тому +5

    Beo இன்னொரு முருகன் சிலை இருக்கு அது kodaikanal இருக்க பும்பாறை கிராமம்

  • @harigaming3746
    @harigaming3746 10 місяців тому +3

    Super ❤️🎉 Bro

  • @smiling_kavithai
    @smiling_kavithai 10 місяців тому +3

    Unga voice super brother 😊❤

  • @jayalakshmi7962
    @jayalakshmi7962 10 місяців тому +4

    Bro about all Tamil king history and their life style and construction of ancient Tamil
    and their way of ruling please keep bro it's your subscriber
    Wish

  • @dhineshkumar8608
    @dhineshkumar8608 10 місяців тому +8

    Andha silai ipo ila bro... Nanum Dindigul tha bro ella varusam nanga Thai poosam ku kovil povom bt andha old silai pakka mudila bro... Apo adhu anga ila nu thana artham😢

    • @Navinlayo
      @Navinlayo 4 місяці тому

      Paavigal kannuku theriyadhu bro , nallavan oruvanukku adhu theriyum

  • @KiranKumar-kg3qh
    @KiranKumar-kg3qh Місяць тому

    Yes sir super

  • @chandrasekaran659
    @chandrasekaran659 10 місяців тому +4

    🦚🦚🦚 ஓம் சரவணபவ

  • @apratheep9140
    @apratheep9140 10 місяців тому +4

    பழனி முருகன் சாமி

  • @bluehearts965
    @bluehearts965 9 місяців тому +2

    From
    Sri Navapasana Rajamurugan Temple
    Vadapalani Sidharbeedam

  • @user-zp6ge6ev7u
    @user-zp6ge6ev7u 10 місяців тому +2

    Adi sheshan pathi podunga bro

  • @user-dr3bq9yn5l
    @user-dr3bq9yn5l 7 місяців тому +2

    Bro nanum Palani dhaan Palani history solunga❤❤

  • @aakashmadan8846
    @aakashmadan8846 9 місяців тому +2

    சாமிக்கே இந்த நிலைமை nnu நினைக்கும் போது மனசு கஷ்டமா இருக்கு ப்ரோ
    ஒரே ஒரு தடவை போகர் சித்தர் செஞ்ச நவபாஷாண சிலை ah pakanum nnu aasaya iruku bro

  • @mkr1222
    @mkr1222 10 місяців тому +2

    Vel pari story podunga bro

  • @aco.s9465
    @aco.s9465 10 місяців тому +2

    Shivan video podunga bro

  • @VijiViji-nm7zs
    @VijiViji-nm7zs 10 місяців тому +3

    Can you create a video about Siva and his birth and his powers

  • @thalapathyrasigai4209
    @thalapathyrasigai4209 10 місяців тому +2

    Anna sivan god pathi sollunga pls

  • @Roscoegameing7569
    @Roscoegameing7569 10 місяців тому +3

    Bro Vellore koti pathi soluga

  • @hareshb6990
    @hareshb6990 10 місяців тому +5

    ❤❤

  • @kavinofficial40
    @kavinofficial40 10 місяців тому +2

    Puri jaganathar kovil mystry podunga bro

  • @svino012
    @svino012 10 місяців тому +6

    Bro do velpari épisode bro it’s very very interesting bro pls do velpari episode bro🫡

  • @thilakshikamurugeshwaran3996
    @thilakshikamurugeshwaran3996 10 місяців тому +2

    The back ground bgm is awesome

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 7 місяців тому +2

    போகர் உருவாக்கியதாக சொல்லப்படும் அந்த மூன்றாவது ஆக இருந்த மூலவர் சிலையும் மறைத்து வைத்து விட்டு வேறு ஏதேனும் ஒரு சிலையை இதுவே அந்த உண்மையான சிலை என்று மக்களை நம்ப வைத்து இருக்கலாம். ....
    .

  • @matheesh547
    @matheesh547 10 місяців тому +4

    Mahabharat Duryodhan Tamil Story Anna

  • @gunasekarv157
    @gunasekarv157 10 місяців тому +2

    bro imanuvel history poduga bro

  • @GhostofSparta-dz8jw
    @GhostofSparta-dz8jw 10 місяців тому +2

    Bro please poorin kadavul kratos patti sollunga bro please🙏🙏

  • @darshans5658
    @darshans5658 10 місяців тому +6

    When I went to kodikanal I got chance to visit pombari Dashapasana Murugan Temple, Murugan and it was very old temple and saw bogar photo, please follow this and update if you get to know something

  • @user-fm4im8xg1s
    @user-fm4im8xg1s 4 місяці тому +1

    Navapashanam Ratio from Bhogar 12000
    Mercury----1
    Sulfur-------3
    Veeram--1
    Pooram--1
    Ligam-----3
    Arsenic------------1
    White Arsenic--1
    Red Arsenic-----1
    Yellow Arsenic
    Or Miruthar Singi----2
    Mix it along with Potassium Nitrate and Alum.
    Try and get
    Befor purify everything.

  • @viralvideo3131
    @viralvideo3131 10 місяців тому +3

  • @hareshjayakumar4031
    @hareshjayakumar4031 10 місяців тому +2

    Bro கருவுரார் pattri solluga

  • @sridhar.s4598
    @sridhar.s4598 10 місяців тому +2

    ❤😊❤

  • @sathiyasamu1025
    @sathiyasamu1025 5 місяців тому +2

    முற்பாதி சரி கடைசியில் சொதப்பல் இப்பவும் முருகன் சிலையை பார்த்தால் தனது வலதுகால் சுரண்டபட்ட மாதிரியேதான் இருக்கார். அது நவபாஷண சிலைதான் மேலும் அந்த சிலைக்கு மூன்று பொருட்களால் மட்டுமே அபிஷேகம் உற்சவர் முத்துகுமாரசாமி அதனால் சிலைகடத்தபட்டதாக சொல்வதெல்லாம் ஆதாரமற்ற அனுமானம்.. (குறிப்பு இந்த சிலை கடத்தல் ஐஜி பொன்மாணிக்கவேல் இன்னும் இருந்தா யாரு கடத்த முயற்சி செஞ்சாங்க என்று வெளிப்படையா சொல்லலாமே இப்பதான் அவர் உயர்ந்த அரசியல் அதிகாரத்தில் உள்ளாரே

  • @jollyahirukanum3392
    @jollyahirukanum3392 10 місяців тому +3

    Bro navapaasaanam selai Anga thaa iruku neenga Anga paakura selai mulavar avaru navabasanam urchavar chinnatha irupaaru avaru munnadi irupaaru neenga morning 6clk Pooja vishwaroopam paathingana athula verum mulavar athavathu (navapasana murugar) nalla clear ah paakalam

    • @yuvarajbharath6414
      @yuvarajbharath6414 9 місяців тому

      Yes... brother correct 💯
      Duplicate silai kumbakoonam court la koduthachu....mulavar dha epo erukar....atha elorum nambunga....

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 10 місяців тому +1

    Arumiyna video

  • @rjeditor8698
    @rjeditor8698 10 місяців тому +2

    Bro sidhas are made meditation for many years how and how they are live without food please upload one video

  • @tamilselvan8784
    @tamilselvan8784 10 місяців тому +2

    Bro tell about thirumoolar

  • @vickyyashi3808
    @vickyyashi3808 8 місяців тому +1

    Bro Lilliput video podunga

  • @palaniveloksir485
    @palaniveloksir485 9 місяців тому +1

    Unmai

  • @untrained_dancer
    @untrained_dancer 10 місяців тому +2

    Bro mathikettan solaiya pathi podum pothu palani murugan staue innonu erukinu soldriga atha pathi solluga

  • @kathiravan7923
    @kathiravan7923 Місяць тому

    திருமூலர் சித்தர் பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறோம் 😊😊😊

  • @soundararajan5878
    @soundararajan5878 10 місяців тому +3

    Yes bro.. Naanum kelvipaten. Murugar silai periya aalu thriudi Vittargal. Athu avaru yaaru theriyumaa. Enoda pathil la iruku athoda Answer.

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 10 місяців тому

      periyar ah ?

    • @yrt1761
      @yrt1761 9 місяців тому

      ஜெய லலிதா திருடி

  • @janu7127
    @janu7127 10 місяців тому +3

    Sivagangai dist.. Perichiyur kovil ndra ooru la irukka sivan kovil na adikkadi poora kovil.. Anga irukka Bairavar sannathi la ayyer silai ku pinnadi karpoora aarathi kattuvanga.. En nu oru naal ketten... Apo antha Ayyer sonnathu, ithu pogar panna 3 navabasana silai la onnu... Bairavar silai ku pinnal murugan silai irukku Ore silayil 2 kadavul irukkanga nu sonnanga.... Athu romba chinna silai thaaa.... Ipo avar sonnathu mela enakku doubt irukku ✨✨

  • @sreesreejith202
    @sreesreejith202 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @suryakarnan6845
    @suryakarnan6845 10 місяців тому +3

    வே ல் பாரி ஸ்டோரி சொல்லுங்க ப்ரோ

  • @vandanatavi283
    @vandanatavi283 10 місяців тому +7

    இந்த இசை பெயர் சொல்லுங்க பிளிஸ்

    • @Mahigymer
      @Mahigymer 10 місяців тому +2

      Ayerathil oruvan bgm

  • @SathishSathish-hj8dr
    @SathishSathish-hj8dr 10 місяців тому +2

    பூம்பாறை முருகன் கோவில் கதை சொல்லுங்க

  • @sahaifrank8793
    @sahaifrank8793 3 місяці тому +1

    Bro pogar 7000 sollunga bro

  • @javakumar2733
    @javakumar2733 10 місяців тому +5

    Bro mahavatar babaji pathi sollunge pls

  • @thilakshikamurugeshwaran3996
    @thilakshikamurugeshwaran3996 10 місяців тому +1

    Can you put that bgm as a separate video

  • @PPraveen-xp9wx
    @PPraveen-xp9wx 10 місяців тому +4

    Hi❤

  • @AK_CREATIVE007
    @AK_CREATIVE007 10 місяців тому +4

    அந்த சிலைக்கு என்னதான் ஆச்சினே தெரியவில்லை 😔

  • @subramaniam6974
    @subramaniam6974 10 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍

  • @divakardivakar9633
    @divakardivakar9633 10 місяців тому +1

    Yes bro same feeling the Devine idol is not there

  • @gamingdharanesh3073
    @gamingdharanesh3073 10 місяців тому +2

    Pasuhuram story video bro

  • @fanofblackgod9238
    @fanofblackgod9238 10 місяців тому +3

    🎉❤🎉❤🎉❤🎉😱😱😱

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 10 місяців тому +2

    Saragar susrudhar andha kalathulaye eye transplantation, plastic surgery panirukkanga. Nammudaya culture parambariyatha alichu velinattukaran kandupidichada solraga

  • @hemakumarv9829
    @hemakumarv9829 9 місяців тому +2

    In the movie story they say that the Murugan in angry about not getting mango (Nanapalam) became in Andi kolam in Palani where here these guys saying new story and Dates grown in gulf countries Saudi,Oman,etc but Palani pancha amidram has dates in it

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 7 місяців тому +1

    இப்போது உள்ள மூலவர் சிலை கூட உண்மையில் போகர் உருவாக்கியது தான் என்று எப்படி நம்புவது. ........

  • @user-pt8dr5xi7s
    @user-pt8dr5xi7s 10 місяців тому +3

    Bro

  • @prasanthm7840
    @prasanthm7840 10 місяців тому +2

    Death railway pathi oru video podunga ..

  • @thaanvikhanadambaram9554
    @thaanvikhanadambaram9554 10 місяців тому +1

    namm urla manushanukkudhaaan prachinai nenacha ada kadavule unakke indha nilayama swamy murugaiya

  • @idntwannaroburhrt989
    @idntwannaroburhrt989 10 місяців тому +1

    🥺

  • @rangumusics2193
    @rangumusics2193 10 місяців тому

    😢😢😢😢

  • @harikishore4
    @harikishore4 10 місяців тому +5

    In olden days our great sages want every one to be healthy and happy but now every politician want his family and himself as great....our bad luck to live in this era.

  • @suji44
    @suji44 8 місяців тому

    😔