Neenga ellana naanla kataisivarikkum alteration and Oram than atichiruppan ungalal than naanum oru tailarnu sollamudiyudu thanks anna you are always great
அண்ணா எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் அவர்கள் நான்காவது வகுப்பு ஒரு தனியார் பள்ளியில் படிகிறார்கள் அவர்கள் கூட படிக்கும் பசங்க எல்லாம் என் அம்மா ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜர் மற்றும் இன்னும் பல பசங்க எல்லாம் பெரிய பெரிய வேலை எல்லாம் சொல்லி என் அம்மா 50000 70000 சம்பளம் ஆனால்உங்கள் அம்மா என்ன வேலையில் இருக்கிறார்கள் என்று கேட்டார்கள் அதற்கு என் மகன்கள் என் அம்மா ஒரு டைலர் என்று சொல்லி இருக்கிறார்கள் ஆனால் அண்ணா நான் இப்போது தான் ப்ளவுஸ் தைக்க பழகினேன் ஆனால் என் மகன்கள் என் அம்மா சூப்பர பிளவுஸ் தைத்து கொடுப்பாங்க அதற்கு என் அம்மா கூறும் பணத்தை விட அவர்கள் அதிகமாக கொடுப்பாங்க என்று சொல்லி இருக்கிறார்கள் அதற்கு முழு காரணம் என் அண்ணன் tailor bro மட்டும்தான்
வணக்கம் அண்ணா, உங்களது இந்த பதிவிற்கு மிக்க நன்றி. எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு அண்ணா. கை க்கு ரவுண்டு தையல் போட்டா. லூஸ் க்காக பிரிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. அது க்கு ஒரு வழி சொல்லி தாங்கள் அண்ணா.
Anna blouse ku neenga ella size um iruka mari video potrukinga athe mari Chudidhar, Kurti kum xs la irunthu xxl varaikum iruka standard size video pottingana romba useful ah irukum anna net la chart varuthu Ana athula neraiya vithyasam iruku athe mari sleeve open Ana measurement yarume podalana anna athunala neenga konjam antha video panningana Neriya peruku romba useful ah irukum anna
Sir stitching la Yennaku oru problem normal foot la stitching nalla iruku but single foot la stitch Pannu podhu cloth back side loop stitch iruku adhu enna problem yeppadi cure panradhu plz reply pannuga
Brother நன்றாக புரியும்படி சிரித்து கொண்டே சொல்லி கொடுக்கும் உங்களுக்கு நன்றி தம்பி தங்கை க்கும் ... எனக்கு உடம்பு அதிகமாக இருக்கு அதனால் கேத்ரிங் வைத்து போட ரொம்ப உடம்பு தெரியுது இதில் கேத்ரிங் இல்லாமல் சேரியில் தைப்பது எப்படி தயவுசெய்து சொல்லி கொடுங்க
அருமை தம்பி. நான் டிரை பண்ணிட்டு பதில் போடுறேன். அந்த காலர் வெட்டுவதுதான் டவுட்டு. முதல்ல துணி எடுத்து வெட்டிக்கொண்டு வந்திங்க. பிறகு அளவு குறைந்துவிட்டது. சரியான அளவு என்ன
மிகவும் நன்றி இந்தக் காலத்திலும் மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக மிகவும் பொறுமையாகவும் விளக்கமாகவும் சொல்லிக்கொடுப்பதற்கு நன்றி .
Neenga ellana naanla kataisivarikkum alteration and Oram than atichiruppan ungalal than naanum oru tailarnu sollamudiyudu thanks anna you are always great
அண்ணா எல்லா அளவுக்கும் காலர் நெக் 2.5 இல்ல 2 3/4 வெச்சா போதுமா
Blouse la body piece piece um kai um cutting apo match aguthu ..... stitch pandra pa different varuthu anna plzzzzzzz reply bro
Nenga ilana nanum oru tailor nu sola mudiyathu anna thank you very much 😊 ella vedio um super ❤
Hello Anna ninga soldradi yellam Puri please blouse churidar cutting variety pant cutting variety model sollunga ilarathuku useful
Sudi பாக்கெட் எப்படி வச்சு தைக்கிறது சொல்லி கொடுங்க அண்ண
அண்ணா எனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் அவர்கள் நான்காவது வகுப்பு ஒரு தனியார் பள்ளியில் படிகிறார்கள் அவர்கள் கூட படிக்கும் பசங்க எல்லாம் என் அம்மா ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜர் மற்றும் இன்னும் பல பசங்க எல்லாம் பெரிய பெரிய வேலை எல்லாம் சொல்லி என் அம்மா 50000 70000 சம்பளம் ஆனால்உங்கள் அம்மா என்ன வேலையில் இருக்கிறார்கள் என்று கேட்டார்கள் அதற்கு என் மகன்கள் என் அம்மா ஒரு டைலர் என்று சொல்லி இருக்கிறார்கள் ஆனால் அண்ணா நான் இப்போது தான் ப்ளவுஸ் தைக்க பழகினேன் ஆனால் என் மகன்கள் என் அம்மா சூப்பர பிளவுஸ் தைத்து கொடுப்பாங்க அதற்கு என் அம்மா கூறும் பணத்தை விட அவர்கள் அதிகமாக கொடுப்பாங்க என்று சொல்லி இருக்கிறார்கள் அதற்கு முழு காரணம் என் அண்ணன் tailor bro மட்டும்தான்
வந்தாச்சு அண்ணா🙏 அண்ணா நான் எல்லா blouse நல்ல இருக்குதே எல்லாரும் சொன்னார்கள் அண்ணா 🙏 இந்த பெருமை உங்களுக்குதன் bro நன்றி நன்றி நன்றி
Hi bro blouse cutting and stitching clear ah explain panenga bro
Chuditharla pocket and zip vaikka sollikotunga anna
வணக்கம் அண்ணா, உங்களது இந்த பதிவிற்கு மிக்க நன்றி. எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு அண்ணா. கை க்கு ரவுண்டு தையல் போட்டா. லூஸ் க்காக பிரிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. அது க்கு ஒரு வழி சொல்லி தாங்கள் அண்ணா.
Anna blouse ku neenga ella size um iruka mari video potrukinga athe mari Chudidhar, Kurti kum xs la irunthu xxl varaikum iruka standard size video pottingana romba useful ah irukum anna net la chart varuthu Ana athula neraiya vithyasam iruku athe mari sleeve open Ana measurement yarume podalana anna athunala neenga konjam antha video panningana Neriya peruku romba useful ah irukum anna
Super brother. Your stitching nice.
Anna naan srilanka erunthu pakkiren super anna
அண்ணா சுருக்கம் இல்லாமல் அம்பர்லா பிராக் போடுங்க அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் 🙏🙏🙏
Anna babies ku feeding panra maathiri side zip women's kurti ( both side zip) solli kudunga anna Please🙂
Very simple method teaching brother thank you
Dhambi. Cute Rani mdm salwar tops.All the best.
Brother blouse back back design cutting solluga bro
Anna enaku tailoring la intrest iruku unga video pathu kathukuran endha madhiri machine vanganum
Anna princess cut umbrella maxi cutting and stitching podunga
Anna patiyala pant cutting and stretching sollunga Anna
வாழ்க வளமுடன் அண்ணா
வணக்கம் தம்பி நன்றி
Nan kutty tailor shop vachruken anna🙂
சூப்பர் அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை யாகவேநல்லாபுரியுதுஅண்ணாநன்றிஅன்னி❤👌🙏👏👏💐
வணக்கம். தயவுசெய்து காலர் தைத்தது வடிவாக தெரியவில்லை. ஆகையால் இன்னும் ஒரு முறை தெளிவாக தெரியும்படி தைத்து காட்ட முடியுமா தம்பி. நன்றி
Anna eppa eruku new pant model plazzo, stright pant solllithaanga anna pls
அண்ணா சுடிதார்பேண்ட்கட்டிங்பொடுங்க
Thank you so much bro 🎉
Sir stitching la Yennaku oru problem normal foot la stitching nalla iruku but single foot la stitch Pannu podhu cloth back side loop stitch iruku adhu enna problem yeppadi cure panradhu plz reply pannuga
pant measarment &stitching poduga
Maxi cutting and stitching podunga anna
Anna invisible zip stitch panna solli thanga anna
சூப்பர் அண்ணா ❤️
Anna collar a measurement pottu cut panni stitching pannuke please
அண்ணா நீங்க பிரின்ஸ் மாடல் blouse front பகுதி எடுக்கும் போது 1/2 இன்ச் height அதிகமாக எடுக்கணுமா யேன்னா தச்சா front different வருது
Sutidar pant cutting video podunga bro
Thank u bro..
Pattiyala phant cutting podunga anna
Anna ennum konjam theyliva sollunka anna color neck anna
Hi Anna, Anni chudithar super 👌💯
Anna palazzo pant stitching podunga pls
Ama anna Ella chudidar model detail stitching podunga na
Hiii anna i am eagerly waiting for your vedio
Marvalas bro
வணக்கம் சகோதரா சகோதரிக்கு என்னாச்சு பதிவுக்கு நன்றி 👌
Bro men shirt 👕 pant class solli thaga anna
மிக்க மகிழ்ச்சி அண்ணா அண்ணிக்கு என்ன ஆச்சு
வணக்கம் தம்பி எப்படி இருக்கிங்க நல்ல இருப்பிங்க வகுப்புக்கு வந்து விட்டோன் வாழ்க வளமுடன்
Brother blouse class edunga pls
Super ❤🎉anna
Sir 12 vayasu pullaiku epdi alavu eduthu thaikanum nu chest alavu arm hole alavu evlo vaikanum nu poduga
anne type of chuditar pants cutting and stitching podunge ...please anne
Brother நன்றாக புரியும்படி சிரித்து கொண்டே சொல்லி கொடுக்கும் உங்களுக்கு நன்றி தம்பி தங்கை க்கும் ... எனக்கு உடம்பு அதிகமாக இருக்கு அதனால் கேத்ரிங் வைத்து போட ரொம்ப உடம்பு தெரியுது இதில் கேத்ரிங் இல்லாமல் சேரியில் தைப்பது எப்படி தயவுசெய்து சொல்லி கொடுங்க
താങ്ക്സ്
Hi Anna!
சூப்பர் அண்ணா
Super bro
அருமை தம்பி. நான் டிரை பண்ணிட்டு பதில் போடுறேன். அந்த காலர் வெட்டுவதுதான் டவுட்டு. முதல்ல துணி எடுத்து வெட்டிக்கொண்டு வந்திங்க. பிறகு அளவு குறைந்துவிட்டது. சரியான அளவு என்ன
அளவு சுடிதார் வைத்து சொல்லி தாங்க அண்ணா பிலிஸ் அண்ணா
Thanks bro
வணக்கம் அண்ணா
Hi anna inniki nanthan first inda video fathad
குரோம்பெட் அருகில் உங்க டெய்லர் கடை இருந்தா அட்ரஸ் கொடுக்கவும்
Thanku monu 💕💕
28" Chest chudithar Meserment sollunga anna
எல்லா சைசுக்கும் பாவாடை சட்டை தைக்க எத்தனை மீட்டர் எடுக்க வேண்டும் ஒவ்வொரு சைசுக்கும் சொல்லுங்க அண்ணா வீடியோ போடுங்க ப்ளீஸ்
Anna full shoulder alavu vechu evalo shoulder vekanumnu sollunga
Hi Anna 👌✂️
Anba sisser sharp ahh vachuka oru tipes sollunga plss
Superb
Dear brother, Iam from puducherry, I want to contact you. How will I?
👌 bro
Thanku Anna
Hi anna I am Jothi Anna
Super Anna
Hi Anna 🙏
Sir please 12 vayasu pullaiku alavu solluga pls
அண்ணா பேன்ட் கட்டிங் போடுங்கண்ணா ப்ளீஸ் டாப் மட்டும் நல்லா நீட்டா தச்சாச்சு அதை போடுவதற்கு பேன்ட் தைக்கவில்லை
Thankyouanna
தம்பி வகுப்புக்கு வந்து விட்டோன் ❤
Hi Anna ❤❤
22:39
👌
🙏Anna
Hi bro 🙏
Hi bro
Hai annn
Dhambi. Rani mdm why went to hospital?. Agam Arokkeyam.
❤
😊
அண்ணி சுடிதார் அருமை 5 வயது கம்மியா தெரியுது
Hi.Anna
hi anna
அண்ணி ❤
🙏🙏👌👌👍
❤😊😊
தம்பி வகுப்புக்கு வந்துவிட்டேன்.