Varsha Bhuvaneswari's Harikatha on "Ramana Maharishi Charitram"(Tamil Venba-work) of Crazy Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 78

  • @rkramachandran7130
    @rkramachandran7130 4 роки тому +12

    super.super.Varsha you are so blessed to do this upanyasam and we are also blessed to hear this.All cannot choose this field .Only Gifted souls will get this boon.How much efforts you have put in to produce this is clearly visible.You are definitely very dear to God.Crazy Mohan's venba will definitely become famous through your discourses.well done keep it up.

    • @sreyasnarayanun
      @sreyasnarayanun  4 роки тому +3

      Ram Ram Thank you so much sir
      Value this immensely!!!

    • @ramamoorthyvenkatraman1568
      @ramamoorthyvenkatraman1568 3 роки тому

      Harsha endowed with wonderful spiritual knowledge by God's Grace.Beautiful presentation.

  • @vasanthrajarajan1436
    @vasanthrajarajan1436 2 роки тому

    thank you for such a wonderful harikatha. Jai Sadguru

  • @drsdm23
    @drsdm23 Рік тому

    Thank you Varsha Ji. Namo Ramana

  • @sarojasundaram6254
    @sarojasundaram6254 3 роки тому +1

    பிரமாதம்.இந்த வயதில் இப்படி ஒரு மன முதிர்ச்சி ! பகவான் அருள் நிறைந்த உங்கள் இந்த நிகழ்ச்சியினை கேட்பது எங்கள் பாக்கியம் .கோடான கோடி நன்றி. தங்களுக்கும்,கிரேஸி மோகன் ஆத்மாவிற்கும்.

  • @gobinagarajan2688
    @gobinagarajan2688 4 місяці тому

    So blissful to listen to this narration
    🙏🙏🌺🌺
    Nagarajan

  • @kvaijayanthi665
    @kvaijayanthi665 Рік тому

    Excellent voice .wow, arumai. Vaaiga Nalamudan varsa.

  • @cliasenthil
    @cliasenthil 4 роки тому +4

    அரிய, உயர்ந்த கருத்துக்கள்.. எளிய, அழகு நடையில்!

  • @mganesan6019
    @mganesan6019 3 роки тому +5

    அம்மா, நீங்கள் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி மூவரின் வடிவம் நீங்கள், உங்களை இரு கரம் கூப்பி வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏

  • @vidhyachendhil6848
    @vidhyachendhil6848 4 роки тому +4

    You are a prodigy dear. Never leave the BHAKTI that you possess. Let not veil of EGO cloud your thinking. Stay in surrender and inspire many souls.... prayers for you....

  • @ramsubramanian2850
    @ramsubramanian2850 3 роки тому +1

    Well done Varsha 👏 feeling blessed to hear your divine pravarchanam 🙏 crystal clear and very well articulated... may god bless you and please keep up your divine journey 👍🙏 Jai shree Ramana maharishi 🙏

  • @sriraamanatiyalaya1731
    @sriraamanatiyalaya1731 Рік тому

    கோடான கோடி நன்றி

  • @bhuvanag3340
    @bhuvanag3340 4 роки тому +3

    Whenever I listen to your singing I am reminded of K . B . Sundarambal . 🙌🙌

  • @ganeshmudaliyar5210
    @ganeshmudaliyar5210 Рік тому +1

    அருமை அருமை

  • @homecameraroll
    @homecameraroll 4 роки тому

    What a performance by Selvi Varsha Bhuvaneswari! Almighty gifted us with wonderful people like Varsha to lift our souls. Fantastic genius Mohan best spiritual poetry will stand for decades to come and as well as this video and many other discourses by Selvi Varsha.
    Thanks for sharing !!

  • @Adiyarkuadiyen1
    @Adiyarkuadiyen1 4 роки тому +5

    ஆரூரா🙏

  • @kavithananda4206
    @kavithananda4206 3 роки тому

    Hari bol mathaji🙏🙏🙏

  • @drsdm23
    @drsdm23 4 роки тому +1

    excellant. great prachanam . namo ramana . varsha ji jai jai

    • @rajamannargudinaithruvakas4085
      @rajamannargudinaithruvakas4085 3 роки тому

      அண்ணா, ப்ரவச்சனம். நாம் ஆஹாரம் பண்ணும்போது பண்றது,பரிசேஷனம்...ப்ராசனம்(உள்ளுக்கு ஜலம் மூணு தடவை சாப்டறது)

  • @galasiam7464
    @galasiam7464 3 роки тому

    மிகவும் அருமை!
    சத்குரு ரமண பகவானின் அன்னையவள் அழகம்மையே அவதரித்த தன் தவப்புதல்வன் சரித்திரம் பாடி மகிழ்(வித்த)ந்த மாதிரியே உணர்ந்தேன். கருணைமிகு பகவானவன் அருணையுடன் புகுந்து பெருங்கருணை பேரொளியாக வருமடியார் துயர் போக்கி நின்றொளிரும் பரமணைந்த திருச்சுழி நாதனவன் சரிதம் தனை செவிவழி அமுதமாக சிந்தையில் புகுந்தகால் எந்தையயவனை பிரிந்து மந்தையோடு மந்தையாக திரியும் யான் பிரியாற்றாமையால் அவன் பெருமையின் மகிமையில் உள்ளுருகி கண்ணீர் மல்க கதையமுதை பருகி பேச்சின்றி அமர்ந்து இந்த பின்னூட்டமதை எழுதுகிறேன். அன்னை அகிலாண்டேஸ்வரியின் சொருபமாக நின்று வாகீஸ்வரியினையும் உள்சேர்த்து மகாலஷ்மியாகவே தோன்றுமழிக்கும் குழந்தை நின்னை வணங்கி இப்புனித நிகழ்வு இனிதே என்றென்றும் தொடர ஈசனருள வேண்டுகிறேன்.
    அருமை அற்புதம் பேரானந்தம்.😊❤🙏

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 4 роки тому +4

    சைவம் மேலோங்கி வர கடவுள் அனுப்பிய தெய்வ தூதர் கள்🌄🙋

    • @mganesan6019
      @mganesan6019 3 роки тому +1

      உண்மை ஐயா 🙏

  • @NatureLite2023
    @NatureLite2023 3 роки тому

    Super Varsha. God bless you. Wonderful. My family enjoyed completely. I felt Ramanan in front of me in your Harikatha.

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 9 місяців тому

    🙏🙏🙏 Very Fortunate to View Ma Hare Ramana

  • @TheKakamuka
    @TheKakamuka 3 роки тому

    Enna baagyam it is to listen about Sri Ramanabagawan through your divine voice and narration 🙏🙏🙏 tears of gratitude to you, pakkavaadya artists, the entire production crew and Mr. Crazy Mohan, who will continue to live in our hearts for his Venbas on Sri Ramana Maharishi 🙏🙏🙏

  • @rajasekaran1967
    @rajasekaran1967 4 роки тому +4

    ராதே கிருஷ்ணா

  • @padmaganesan6607
    @padmaganesan6607 Рік тому

    Aaseervadams ma God bless you with all success

  • @rengag123
    @rengag123 2 роки тому

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏... God bless you ma.... You're a gifted soul and by seeing and listening you ...we all are also gifted.

  • @RS-bu6sp
    @RS-bu6sp 3 роки тому +1

    Dear Varsha Divine child sent to Earth Pray God to shower you the best.. Excellent rendition... keep it up. Small request please Mruthangam to be little lesser volume. Please convey our kind regards to your Parents as well...
    Ravi Family Dubai

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 4 роки тому +2

    Okay thanks again for your time ⌚ and effort into the bakthiworld 💐 💐 💐 👋 by paal Muruganantham Chennai Tamil nadu 🇮🇳 OK thanks

  • @udayakumar-hn9vc
    @udayakumar-hn9vc Рік тому

    Very special Bhavani tosaveearth

  • @kanchanapriyanka8971
    @kanchanapriyanka8971 4 роки тому +3

    blessed to hear.. ☺

  • @sukumarrangappan6704
    @sukumarrangappan6704 4 роки тому +2

    நீங்கள் ஒரு தெய்வீக பிறவி அம்மா

  • @murugaprakash9152
    @murugaprakash9152 3 роки тому

    அந்த பார்வதி பரமேஸ்வரன் அருள் பரிபூரணமாக இருக்கிறது மா. வாழ்த்துகள்.

  • @shanmugapriyan7329
    @shanmugapriyan7329 2 роки тому

    Vanakkam sister🙏

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 4 роки тому +1

    இனிமையான விளக்கம்

  • @savithriraghavan2794
    @savithriraghavan2794 4 роки тому +2

    Arumai.

  • @greensravichandranr8624
    @greensravichandranr8624 2 роки тому

    Shiva Shiva puthiri om

  • @subhashriviswanathan6094
    @subhashriviswanathan6094 4 роки тому

    Very nice. Blessed to hear. I remember you saying valli kalyanam when you were young

  • @rockragu5023
    @rockragu5023 4 роки тому +2

    God bless you🙏

  • @rameshganesan5585
    @rameshganesan5585 4 роки тому +2

    சிவ சிவ 🙏🙆🙆🙆🙆

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 4 роки тому +2

    அருமை 👌

  • @staycool5094
    @staycool5094 2 роки тому

    🙏🙏🙏

  • @VinothKumar2020
    @VinothKumar2020 3 роки тому

    Thank you and God bless you!

  • @kannansundaram6642
    @kannansundaram6642 4 роки тому

    Really superub.
    God be with you always Varsha

  • @sanjusindhu
    @sanjusindhu 4 роки тому

    உங்கள் முயற்சி வெற்றி அடைந்தது விட்டது என நம்புகிறேன் நன்றி

  • @sridharsk2802
    @sridharsk2802 3 роки тому

    Excellent voice... Marvelous speech..!

  • @vaideej9462
    @vaideej9462 3 роки тому +1

    #varshabhuvaneshwari thangai can u give speech on sri seshadri swamigal

    • @sreyasnarayanun
      @sreyasnarayanun  3 роки тому +1

      Ram Ram Anna
      Definitely
      🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 3 роки тому

    Arumai Deivakkuzhanthai varsha

  • @vairavanmeenakshisundaram4804
    @vairavanmeenakshisundaram4804 3 роки тому

    Ammadi, varsha romba nanna irukku. Sakala sowbhagiyatthudan, vaazhga VALAMUDAN

  • @kovai_mani
    @kovai_mani 3 роки тому

    தெய்வபிறவியம்மா நீர் 🙏🙏🙏

  • @kowsalyak2140
    @kowsalyak2140 3 роки тому

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🌺🌺🌺🌿🌿🌿🌻🌻🌼🌼💮💮

  • @suprithbhuvana9807
    @suprithbhuvana9807 3 роки тому

    Very nice upenyasam varsha ma

  • @newsvkdthworld
    @newsvkdthworld 4 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.pavithrasampath4013
    @s.pavithrasampath4013 3 роки тому

    Awesome sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 3 роки тому

    Arumai,Arumai Arumai no words

  • @janakisivaraman9902
    @janakisivaraman9902 3 роки тому

    God Bless you

  • @rajamannargudinaithruvakas4085
    @rajamannargudinaithruvakas4085 4 роки тому

    அற்புதம்..வர்sha

  • @sanjusindhu
    @sanjusindhu 4 роки тому

    I like very much

  • @sathya1972
    @sathya1972 4 роки тому

    Siva Siva arumai, great effort

  • @nebraskacouger
    @nebraskacouger 4 роки тому

    Excellent

  • @UnniKrishnan-cp2wh
    @UnniKrishnan-cp2wh 4 роки тому +3

    Super ramayan story

    • @UnniKrishnan-cp2wh
      @UnniKrishnan-cp2wh 4 роки тому

      Same voice k b.sundarambal

    • @ramananprv4756
      @ramananprv4756 3 роки тому +1

      "ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய".
      மிக அற்புதமான , தெய்வீகமான, உள்ளத்தை நெகிழவைக்கும்
      ப்ரவசனம். உணர்ச்சி மிகுந்து, ஆனந்தக் கண்ணீர் வரவழைக்க வைத்துவிட்டார், செல்வி வர்ஷா புவனேஸ்வரி அவர்கள். இறையருளால் பகவானைப் பற்றி ஆழ்ந்து அனுபவித்து அமரர் க்ரேஸி மோகன் அவர்களது வெண்பாக்களை சிறப்பாகத் தேனினும்
      இனிய குரலில் பாடி பொருள் கூறி நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைத்த
      தற்குக் கோடானுகோடி
      நன்றி !!. பகவான் அருளால் இன்னும் பல
      ப்ரவசனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து
      வாழ்த்துகிறோம்.
      ரமணன் மற்றும் ஹேமா.
      தியாகராய நகர்.
      நமோ ரமணா !!🙏🙏

  • @rajamannargudinaithruvakas4085
    @rajamannargudinaithruvakas4085 3 роки тому

    ஆரம்பத்தில் ,கல்யாணில திருவாதிரையில பஹவான் எப்படி கர்ப்போதயம் ஆனார்ங்கறதை கேட்டா, கண்ணுல ஜலம் வரதே! ஆனந்தம்

  • @ramaswamysreedharan5690
    @ramaswamysreedharan5690 4 роки тому

    Super sarvam ramanarpanam

  • @darshniyadarshni630
    @darshniyadarshni630 3 роки тому

    Arumai

  • @jagand2599
    @jagand2599 3 роки тому

    👏👏👏👏👏👏👏

  • @jaihind5995
    @jaihind5995 3 роки тому

    🙏🏼🙏🏼

  • @rajamannargudinaithruvakas4085
    @rajamannargudinaithruvakas4085 4 роки тому

    ஆஹா,ஆஹா

  • @renganathanm3608
    @renganathanm3608 4 роки тому

    Ramananubhavathil thilaithom.

  • @kamarasupalaniyandi6204
    @kamarasupalaniyandi6204 2 роки тому

    🙏🙏🙏