கனகாவை சந்தித்தேன் 😍❤ |
Вставка
- Опубліковано 7 лют 2025
- கனகாவை சந்தித்தேன் 😍❤ | #KuttyPadmini | KPTV
#actressdevika #ActressKanaka #kptvkuttypadminilatest #kuttypadminichannel #kuttypadminiinterview #kptvkuttypadminilatest #kptv #beingpositive
Spiritual Mantra #kptvkuttypadminilatest #kptv
For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV
👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
✨ மகேஷ் பாபு அவர்களின் மனைவி பட்ட கஷ்டம்!! | #NamrataShirodkar | #MaheshBabu | #KuttyPadmini | KPTV - • மகேஷ் பாபு அவர்களின் ம...
✨ கணவன் மனைவி உறவு தெய்வீகமானது | Comment Reply | Episode #39 | #KuttyPadmini | KPTV - • கணவன் மனைவி உறவு தெய்வ...
✨ புருஷோத்தம மாதம் என்றால் என்ன? | #KuttyPadmini | KPTV - • புருஷோத்தம மாதம் என்றா...
✨ இந்த வருடம் விருந்தாவன் யாத்திரை Cancelled!! | #KuttyPadmini | KPTV - • இந்த வருடம் விருந்தாவன...
✨ நான் பேசுனதுக்காக என் சித்தி கோபப்பட்டாங்க.!! | Comment Reply #37 | #KuttyPadmini | KPTV - • நான் பேசுனதுக்காக என் ...
✨ நம்ம KPTV Memberக்கு நடந்த அதிசயம்!! | Pregnancy | #KuttyPadmini | KPTV - • நம்ம KPTV Memberக்கு ந...
✨ என் பிறந்தநாளன்று என் கணவர் மற்றும் பிள்ளைகள் செய்த அட்டகாசம்!! | #KuttyPadmini | Birthday | KPTV - • என் பிறந்தநாளன்று என் ...
✨ சிறந்த தர்மத்திற்கும், விசேஷ தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்? | #KuttyPadmini | KPTV - • சிறந்த தர்மத்திற்கும்,...
✨ அண்ணன் பூச்சி முருகன் அவர்களுக்கு நன்றி | #KuttyPadmini | KPTV - • அண்ணன் பூச்சி முருகன் ...
✨ அண்ணன் சரத்பாபு அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி | #KuttyPadmini | KPTV | RIP Sarath Babu - • அண்ணன் சரத்பாபு அவர்கள...
✨ KPTV Member கோவிந்தராஜ் என்னை வம்பில் மாட்டிவிட பார்க்கிறார்!! | #KuttyPadmini | KPTV - • KPTV Member கோவிந்தராஜ...
✨ என் மகள் ரிதி எனக்கு சொன்ன கதை | Wisdom Story | #KuttyPadmini | KPTV - • என் மகள் ரிதி எனக்கு ச...
✨ உன்ன தண்ணி தெளிச்சு விட்டாச்சு.. போ..! போ..!! | #KuttyPadmini | KPTV - • உன்ன தண்ணி தெளிச்சு வி...
✨ கவர்னர் மாளிகையில் வேலை பார்த்த மிகப்பெரிய நடிகர்! | #KuttyPadmini | KPTV - • கவர்னர் மாளிகையில் வேல...
✨ Comment Reply | Episode #32 | #KuttyPadmini | KPTV - • Comment Reply | Episod...
✨ என்ன அபராதங்கள் நாம் செய்யக்கூடாது!? | #KuttyPadmini | KP TV - • என்ன அபராதங்கள் நாம் ச...
✨ குரு அருள் இருந்தால் என்ன கிடைக்கும்? | #KuttyPadmini | KPTV - • குரு அருள் இருந்தால் எ...
✨ அமிதாப் பச்சன் மீது நீதிமன்றத்தில் கொலை வழக்கு பதிவு செய்த நடிகை!! | #KuttyPadmini | KPTV - • அமிதாப் பச்சன் மீது நீ...
✨ Comment Reply | Episode #31 | #KuttyPadmini | KPTV - • Comment Reply | Episod...
✨ சில்க் இறப்பதற்கு முன்னாடி இவங்களுக்கு தான் போன் பண்ணாங்க..!? | யார் அந்த நடிகை..? - • சில்க் இறப்பதற்கு முன்...
✨ கடவுளின் அருளை பெற எது சிறந்த வழி? | #KuttyPadmini | KPTV - • கடவுளின் அருளை பெற எது...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptvoff
Instagram 👉 ...
Twitter 👉 kp...
கனகாவை குறித்து நான் கவலை பட்டிருக்கிறேன். நீங்கள் கனகாவை சந்தித்தேன் எனக்கூறியதும் என் உள்ளம் சந்தோஷத்தில் துள்ளியது. நன்றி பப்பிமா. ❤
I am devika fan...
அந்த காலத்து நடிகைகள் தேவிகா அம்மா வோட முகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤
@@santharadhakrishnan1334lp
Yes
❤ ❤
ரொம்ப நன்றி கனகாவை சந்தித்து பேசியதற்கு குட்டி பத்மினி அவர்களுக்கு மிக்க நன்றி.
யாரும் செய்யாததை நீங்கள் செய்து விட்டீர்கள் மனம் இருந்தால் மார்க்கமுண்டு உங்க நல்ல மனசுக்கு நன்றி அம்மா ❤
Great பப்பி. உன்னை
சிறு வயதில் சேலம்
வாசவி மஹாலில்
ஒரு கல்யாண
நிகழ்ச்சியில் மடிசார்
கட்டி நடனம் ஆட
வந்திருந்தாய். என்
மகள் போல நீ கனகா
வாழ்வில் மீண்டும்
விளக்கேற்றி வைத்து
விட்டாய். மீண்டும்
பழைய கனகா வை
திரையில் பாப்போம்
கனகா நாங்கள்
இருக்கிறோம்.நீஒரு மகாராணி
Great puppyma. Romba santhosama iruku
Super ma valzthukkal🎉🎉🎉🎉happy ya irukku❤❤❤❤
Hats off to kutti Padmini great service
Maker her act in TV Serials n. Let her be busy like Ants n honey bee
அவங்க பேட்டிய நாங்க ரொம்ப எதிர் பாத்து காத்துக்கிட்டு இருக்கோம் மா 🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துக்கள் அம்மா. இது நல்ல துவக்கமாக இருக்கட்டும். கனகாவை மீண்டும் வெளி உலகிற்கு கொண்டு வர தொடர்பிலேயே இருக்கவும்.
Superamma
யாரும் இல்லை என்று நினைக்காதே கனகா வாழ்க்கை வாழ்வதற்கே வெளியே வாருங்கள் நாங்கள் இருக்கிறோம்
ரசிகர்கள் பட்டாளம் உங்களுக்கு உண்டு
கனகாவைப் பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு பப்பிமா அவங்க நல்லாயிருக்கனும்
Kutti.padmini.ungall.paechi.kettapiragu.ini.kanagavukku..ungall.thunnaiyudan.yengall.thunnaiyum.irukku.yenbathai.kanagavukku.therinthirukkum..kanagavin yethirkalam sirappaga.amaya.antha.paramathma.krishnnan.arull.puruyattm..once.again.tq..k.p.vaazhththukkall.❤❤❤❤❤❤❤❤
Madam plz awakku oru kalyanam psnni waiga apa nalla walkai amayum oru nalla mapilaya parthu kodunga plz
சீக்கிரம் கனகாவை வெளியே கொண்டு வந்து எல்லோரிடமும் பழகி அவர் நல்ல வாழ்க்கை வாழ நீங்கள் கண்டிப்பாக ஒரு உதவி செய்ய வேண்டும் அம்மா கடவுள் என்றும் உங்களை ஆசீர்வதிப்பாராக
👏👏👏👏சீக்கிரமா நீங்களும் கனகா வும் நேரடி சந்திப்பு பை எதிர் பார்க்கிறோம் 🙋♀️👍
Itha namba solitha pananuma epavo senjirukanum
Super amma ❤❤👍🏻👍🏻
கரகாட்டக்காரன் கனகாவை மறக்க முடியல. முடியாது. வாழ்க சகோதரி கனகா.
Nandri ma
Ama correct
❤❤❤
ரொம்ப சந்தோசம்மா...மனசுக்குள்ள இருந்த எதோ ஒரு கவலை திடீர்னு காணாம போன மாதிரி relaxஆ இருக்கு...கனகா is normal னு கேட்கவே ஆறுதலா இருக்கு..thanks பப்பிமா...தொடரட்டும் உங்கள் பணி...
கனகா சிஸ்டரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அம்மா❤
மனிதநேயம் அனைவருக்கும் அனைவரிடத்திலும் பரவட்டும்
கனகா,அழகான முகம்,சிரிப்பு! அவங்க நல்லா இருக்காங்க என்பதே எங்களுக்கு நிம்மதி! அவங்க interview ku waiting!
கனகாவிற்காக குடும்பமாய் பிரார்த்தனை செய்தோம். ஆண்ட வர் உங்கள் மூலம் நல்ல செய்தியை கேட்க வைத்தார். கடவுளுக்கு நன்றி. கனகாவிற்க்கு ஆண்டவர் சுகபெலன் தீர்க்க ஆயசோடு நல்லா பாதுகாப்பு கிடைக்கச் செய்வாராக.
ரொம்ப சந்தோஷம் அவங்களை பார்த்தது அவங்களை வெளிய கொண்டு வாங்க இனி எல்லோரிடமும் பேசி பழகி சிரித்து சந்தோஷம் இருக்கனும்
உங்கள் மூலம் இன்றும் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள கண்ணழகி கனகாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இருவருமே உடல் எடையை குறைக்க யோகாசனம் தினமும் செய்வது சாலச்சிறந்தது. இது என்னுடைய அனுபவப்பதிவு. 🙏🏻🙏🏻🙏🏻😊😊💖💖
கடவுள் மனித ரூபம்.. .கனகா வை பொருத்தவரை குட்டி பத்மினி அவர்கள் தான் தெய்வம் .... இந்த பூமியில் கடைசி மனிதர் இருக்கும் வரை யாரும் அனாதை இல்லை ... Both of you God bless you
கனகா அக்கா மேல எவ்ளோ ரசிகர்கள் அன்பா இருக்காங்க இது மாதிரி எந்த நடிகைக்கும் பார்த்ததில்லை
தேவிகாமா, கனகா ரெண்டு பேரையும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்... திரைஉலகின் தூயஉள்ளங்கள்... வாழ்க வளமுடன் நலமுடன்
90 களில் கனவுக்கன்னி கனகா.. என்ன ஒரு இயற்கையான முக பாவங்கள், திறமையான நடிப்பு... மீண்டு வந்து உங்களுக்கு தெரிந்த நடிப்பில் பரிமணிக்க விழைகிரோம்.... 🎉🎉
என் வலி எனக்கு, உன்வலி உனக்கு, தெளிவோம் ,எழுவோம், வாழ்வோம்...
யாருமே செய்ய நினைக்காத ஒரு காரியத்த நீங்க எங்களுக்காக interest எடுத்து செஞ்சிருக்கிங்க.Hats off to u puppima.love u❤
அம்மா நீங்கள் ஓர் சிறந்த மனிதநேயம் எண்ணம் உள்ளவர் இந்த பதிவில் ஒரு இடத்தில் வினாடி பொழுதில் கண் கலங்கினீர் அதை கண்டு வெகு நேரம் தேவிக நடித்த படங்களை அசை போட்டு கொண்டு இருந்தேன் உங்கள் முயற்சி கனகா விஷயத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்....
தாய் இல்லாத பெண்ணிற்கு ஒரு தாய் போல் பார்த்து வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்🙏💕 நன்றி அம்மா 🙏🙏🙏🙏
லைக் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி🙏💕
super mam
Super kutty mam ❤
Great
Madam,kanagameadamneraiya,pitikkum
குட்டி Padmini kkum இப்போ தாய் இல்ல... என்ன சொல்ல வரீங்க
குட்டி பத்மினி அம்மா... நல்ல மனசு..கனகா முகமே ரொம்ப மாறிவிட்டது..
நான் தேவிகா அம்மா வின் தீவிர ரசிகை, அவர்களின் செல்ல மகள் தனித்துக் கிடப்பது மிகவும் வருத்தமாக இருந்தது.கனகாவைச் சந்தித்த பப்பிமாவுக்கு நன்றி ❤
Yes Devika most beautiful...
Super Akka ❤
Devika அம்மாவின் fan நாங்க கனகாவின் interview எதிர்பார்க்கிறோம் கூடிய விரைவில்
Nanum
நீங்கள் கனகாவைபபார்த்துவந்தது கடவுள்செய்அற்புதம்.நீங்கள்கூறியதூபோல்அவரின்நிலையானமகிழ்ச்சிக்குஉதவிடமுயற்சிசெய்தால்இன்னும்சிறப்பாக.இருக்கும்.நன்றி வாழ்கவளமுடன்❤❤❤
இந்த வீடியோ பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அம்மா
மீண்டும் கனகாவை திரையில் எதிர்பார்க்கின்றேன்.
கேட்பதற்கே மிகவும் சந்தஷமாக உள்ளது சகோதரி.... நீங்கள் கூறியதை போல் கிருஷ்ணர் நிச்சயமாக நல்ல வழி காட்டுவர்..❤
மாவடு கண்ணல்லவோ
மைனாவின் மொழியல்லவோ
பேசாத தெய்வத்தையும்.பேச வைக்கும் தாயல்லவோ.அம்மா நீங்க செய்தகாரியம் மிகப்பெரியது. நன்றி நன்றி நன்றி
ரொம்ப சந்தோஷம் பப்பிம்மா சீக்கிரம் வெளியில் கொண்டு வாருங்கள்
கனகா முகம் மாறி விட்டது அடையாளம் தெரியவில்லை வெளியே வர வேண்டும் மீண்டும் திரை உலகம் வாழ வைக்கும். நன்றி குட்டி பத்மினி அம்மா 😍
நல்ல விசயம் பப்பிம்மா கனகா தனியாக இருக்க விடாதீங்க 😊
கனகாவின் தீவிர ரசிகை❤❤❤❤❤❤❤❤❤❤
KP சகோதரி, உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும், குறைவற்ற செல்வமும் புகழும் தர் வேண்டிநேன். கனகாவின் வீடும் அவர் யாருடனும் பேசாமல் இருப்பதும் மிகவும் வேதனையாக இருந்து வந்தது. May God bless you.
PS. உங்கள் interview வரபோகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
கனகா நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது அதை கேட்டு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் அடிக்கடி போய் பாருங்கள் குட்டி பத்மினி அம்மா அவுங்க பழைய படி வெளி உலகிற்கு வந்து சந்தோஷமாக நூறாண்டு காலம் வாழனும் தனிமை எவ்வளவு கொடியது அப்படி இருக்க கூடாது பழைய கனகாவை மீண்டும் பார்க்க ஆவலாக எல்லோரும் விரும்புகிறோம்
எல்லார்கிட்டயும் பேசி பழகினால் தான் மனதில் உள்ள கவலை எல்லாம் குறையும்.
சில சமயம் மக்கள்தான் பிரச்சனையே
Nama nambi pesinal kadaisela yemathiraga athunala nanum yaru kittaium pesama erukken.
உங்கள் மனது யாருக்கும் வராது ❤ பணம் கொட்டி கொடுக்க தேவையில்லை சோர்ந்து போகும் போது சாய்ந்து கொள்ள ஒரு தோள் கிடைத்தால் போதும் கண்டிப்பாக கனகா அவர்கள் வாழ்க்கை மாறும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் நன்றி ❤
ரெம்ப சந்தோசமாக இருக்கு. சீக்கிரமா நன்றாக எல்லோருடனும் பழகி ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நல்ல மனசு குட்டி பத்மினி
உங்களின் தெளிவான பேச்சுக்கள் எல்லோரையும் கவர்ந்து இழுக்கிறது குழந்தை நட்சத்திரமாக இருந்தது முதல் இன்று வரையில்
Romba nandri ma intha helping mind continue pannunga ma Thank you very much.❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த அழகான பெண் கனகா ...... அவங்களோட அந்த மல்லிகை மொட்டு மனசு தொட்டு இழுக்குதடி மானே பாடல் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது அடிக்கடி youtube ல நான் பார்ப்பேன்..... அவங்க ஒரு தைரியமான பெண் அவங்க அம்மா எப்பவுமே அவங்களுக்கு துணையாக தெய்வமாக இருப்பாங்க...❤❤❤
Tysm to you நீங்க கனகாவிற்கு செய்யும் உதவி எங்களை போன்றவர்களுக்கு மிகவும் மனதிற்கு திருப்தியளிப்பதாய் இருக்கிறது👌👍 நன்றிகலந்த பாராட்டுக்கள்👍
பப்பிமா மனித உருவில் தெய்வம் நீங்கள் பரவால்ல சந்தோஷமா இருக்கு யாரும் இல்லாம அவங்க தனியா இருந்ததற்கு ஒரு சின்ன விடிவு கிடைச்சிருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இது போன்ற இயலாதவர்களின் வாழ்வில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
அப்பாட இப்பவாவது வெளியே வந்திர்களே..
மீண்டும் உங்களை வெள்ளி திரை பார்க்க நான் ஆசை படுகின்றேன்..
💫✨☮️PEACE🕊️✌️❤️
உங்களுடைய அன்பர்களுக்காக கனகாவைமீட் பன்னியதுக்கு நன்றி அக்கா
பேட்டினு சொல்லி நீங்கதான் பேசுறீங்க,கனகாவ காணலை,பாக்க ஆசையா இருக்கு❤❤❤
தனிமையில் இருப்பவர்களை சந்தித்து பேட்டி எடுங்க ...அவங்களுக்கும் ஆறுதலா இருக்கும்
தனிமையில் இருப்பவர்கிட்ட பேட்டி எடுக்கனுனு அவசியம் இல்ல, அவர்களுக்கு பக்கபலமாக இருக்கலாம்..
சீக்கிரமே இருவரும் சேர்ந்து இன்டெர்வ்விய கொடுங்க❤❤❤
கனகா வை சந்தித்தது ரொம்ப சந்தோசம்.அவங்களுக்கு நீங்க உருதுனணயாக இருக்கனும் அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு ❤Best wishes அம்மா 🎉
இது உங்கள் வெற்றி 👊🏆கனகாவை சீக்கிரம் அவங்கள interview காட்சிகளுக்காக காத்திருக்கிறோம்.... அது உங்கள் chennal எங்கேயோ போக போகுது
அம்மா ரொம்ப நன்றி கனகா மேடம் நல்லா இருக்கனும்
I got tears 😊 how sweet you are!!!!
Anbu only missing in this world
எனக்கு பிடித்தவர் கனகா அவரை சென்று பார்த்ததர்க்கு நன்றி பப்பிமா🙏🙏
திரையுலகம் நல்லா இருப்பவர்களை மட்டும் கொண்டாடிவிட்டு கனகா போன்றவர்களை மறந்து விடும். நீங்கள் இது போல் தனித்து இருப்பவர்களுக்கு உதவுவது உங்கள் துறைக்கு செய்யும் சேவையாகும் அம்மா.
நீங்க போட்ட வீடியோக்கள்லயே கனகா அவர்களை சந்தித்த இந்த வீடியோதான் மன நிறைவாக இருந்தது மேடம்.
ரொம்ப நன்றி மா அவங்களை நினைத்து நான் ரொம்ப feel பன்னிருக்கேன் மா 😥😥 நீங்கள் போய் பார்த்துவிட்டு வந்தது சந்தோஷம் மா.சினிமாவில் பார்க்க வேண்டும் ❤❤❤
உங்கள் நல்ல மனதுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப ரொம்ப..... நன்றி மனித நேயம் கொண்ட தாய் தெய்வமே. எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப..... மிகவும் பிடித்த அழகான திறமையான நல்ல உள்ளம் படைத்த கனகா நீங்கள் மறுபடியும் பிரபு ராமராஜன் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும். உங்கள் வாழ்வு மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் மறுபடியும் பெரிய அளவில் சாதனை செய்து தேவிகா அம்மாவை நிம்மதி சந்தோஷம் படுத்தனும் கனகா. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி அம்மா, கனகா அக்காவை சந்தித்ததற்காக ❤
நன்றி குட்டி பத்மினி அம்மா.நா சின்ன குழந்தையா இருக்கும்போது மதுரை சூட்டிங் பாத்த ஞாபகம் வருது கனகா சீக்கரம்மா வாங்க உங்களை பாக்க பல லட்சம் பேர் மிக ஆவலுடன் காத்திரிகாகிறோம்❤
என் அபிமான கனகா நாட்டிய தாரகை அவர்களை நீங்கள் கண்டுப் பிடித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி.. நன்றி..
தேவிகா அவர்களின் வாரிசு கனகா வளம் பெற வாழ்த்துக்கள்
எப்போதும் நீங்கள் இப்படியே இருக்க வேண்டும் அம்மா......❤
😢😢😢 பலமுறை நானும் அவரை நினைத்து வருத்தம் பட்டு இருக்கேன் அக்கா 🙏 ரொம்ப ரொம்ப நன்றி 🙏 எனக்கும் அவரை பார்க்கணும் பேச வேண்டும் என்று... பல வருஷம் கனவு இருக்கு 🙏
பத்மினி அம்மா நீங்கள் கனகாவை சந்தித்தது எங்களுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.
ரொம்ப சந்தோஷம் பப்பிமா கனகா மேடத்தை பார்த்தற்கு நன்றி சீக்கிரம் இருவரும் சேர்ந்து பேட்டி கொடுங்க ப்ளீஸ் ❤😊
Today's best word "கண்டுபிடிச்சிட்டேன் கட்டிப்பிடிச்சிட்டேன் " ❤ 🎉 we are sooo sooo happy ma 😊 God bless u puppy ma❤❤❤ love u ma 😘
குட்டி பத்மினி மேடம் நீங்க நடித்த படங்களை நான் பார்த்திருக்கிறேன்.அருமை.
அருமை.வாழ்த்துக்கள்.மன
உலச்சல் தான் கனகா மேடம் இந்த இப்படி இருக்கிறார்.நீங்கள் செய்த காரியம் மிகப்பெரியது.போகும்போது.எதையும் கொண்டு செல்லவதில்லை இருக்கும் போது அனைவருக்கும் உதவி செய்யவேண்டும்.ரொம்ப சந்தோசமாக உள்ளது மேடம்.நீங்க.கனகா மேடத்தை
பார்த்தது.அடிக்கடி போய் பாருங்க.போனில் பேசுங்க.அவங்களை மனக்கவலையில் இருந்து வெளியே கொண்டு வாங்க.தேவிகா அம்மா வோட நீங்க நடிச்சிருக்கிங்க.அவங்களை உங்க வடிவில் பார்க்கிறேன். நன்றி நன்றி நன்றி நன்றி.முத்தான முத்தால்லவோ
ரொம்ப நன்றி அம்மா கனகா அவர்களின் தகவல் கேட்டவுடன் ரொம்ப வருத்தப்பட்டேன் டிவியில் கனகா அவர்களின் படம் பார்க்கும் போதும் நான் வருத்த பட்டதுண்டு இவர்களின் துணைக்கு யாருமே இல்லையா நல்ல வேளை நீங்கள் அவர்களை சந்தித்து அவர்கள் நன்ற்க உள்ளார் என்பதை கேட்டவுடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சினிமா துறையில் உங்களை போன்றோர்கள் தான் அவங்களுக்கு துணை திரும்பவும் நடிக்க சொல்லுங்கள் சின்ன திரையில் அவர்கள் நடித்தால் தினமும் அவர்கள் ரசிகர் பார்ப்பார்கள் நாங்களும் அவர்களுக்காக இருக்கிறோம் கடவுளும் தேவிகா அம்மாவும் துணை இருப்பார்கள்
அக்கா கனகாவை சந்தித்து வந்தது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் வாழ்நாள் வரை நான் மறக்க மாட்டேன் கனகா எங்கிருந்தாலும் வாழனும் நீங்களும் வாழ்க பல்லாண்டு வாழ்க அவங்களுக்கு வாழ்க்கை சற்று உறுதுணையாக இறைவனை வேண்டுகிறேன் வேண்டுகிறேன்
வணக்கம் அக்கா நல்ல விஷயம் செய்தீர்கள் ,பாவம் கனகா உங்களால் அவர் வெளி உலகிற்கு வரட்டும்
Yes
ஆமாம்
I love ❤️ you கனகா mam
குட்டி பத்மினி mam ku ரொம்ப ரொம்ப ரொம்ப thanks
கனகா சிரியல் சினிமா வரனும் வாய்ப்பு கிடைக்கனும்
மிக்க மகிழ்ச்சி திருமதி குட்டி பத்மினி அவர்களே!கனகா அவர்களை சந்தித்தமைக்கு நன்றி!
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி பப்பிம்மா. நான் தேவி காவின் தீவிர ரசிகை. அவர்கள் மகள் கனகா தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண். அந்த பெண்ணின் மனதை தேற்றி அவர்களுக்கு மறுபடியும் ஏதாவது ஒரு நல்ல முறையில் வேண்டியவற்றை செய்து கொடுக்க வேண்டும் பப்பிம்மா❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி குட்டி பத்மினி இந்த பெருமை உங்களை சேரும் கனகா மேடம் திரும்பவும் நல்லா சந்தோஷமா இருக்கனும் கனகா மேடம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🎉🎉🌟🌟🤗🤗
ஆசையோடு எதிர்பார்க்கிறோம்
குட்டி பத்தமினி.... சுட்டி பெண். அதே போலவே இந்த வயதிலும் இவ்வளவு நல்ல விஷயங்கள் செய்றது.. மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு. மாங் குயிலை கூண்டில் இருந்து வெளியே எடுத்தமைக்கு ஆயிரம் கோடி நன்றிகள். மற்றும் மீடியா க்கும். 🙏🙏🙏❤️
கனகா வா எதாவது ஒரு விசயத்தில் involve panni விடுங்க like cine programmes, serials like. She should be busy always.🎉 God bless u for ur kindness ma.
Thanks for saving a soul from trapped life..nice to know about kanaka
அருமை அம்மா ....விரைவில் எதிர்பார்க்கிறோம் கனாகவுடனான பேட்டியை
கனகா நல்லா இருக்காங்க என்று சொன்னதே மிக்க மகிழ்ச்சி தேவிகா அம்மாவோட தீவிர ரசிகை என் அம்மாவும் நானும் அதே அளவு கனகா அவர்களும் ரொம்பவும் பிடிக்கும். அவர்களை பார்த்து
ஆறுதல் சொன்னதற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது அம்மா கனகா மேடம் ரொம்ப நல்லவங்க❤
உள்ளார்ந்து சொல்றேன் இந்த வீடியோவ பார்ததுல ரொம்ப மகிழ்ச்சி... அவங்க இனியாவது வெளி உலகத்துக்கு வரனும்... மிக்க நன்றி மேடம்🙏
உங்களின் தாய்மை உணர்வுக்கு தலைவணங்குகிறேன் அம்மா... எத்தனை வயதில் தாய் இறந்தாலும் அந்த பெண்கள் அனாதைகள் தான்.. திருமணம் முடித்து குழந்தைகள் குடும்பம் என்று செட்டிலாகி இருந்தால் அதன் பாதிப்பு சற்று குறைவாக தெரியும் ஆனாலும் ஒரு பண்டிகை காலங்களில் அம்மா வீட்டிற்கு செல்ல முடியாத அந்த வெறுமை தாய்மை இல்லாத பிரமாண்டத்தை நிச்சயம் எடுத்துரைக்கும்.... அதனால் தான் தாயோடு தாய் வீடு போச்சு தேரோடு திருவிழாப் போச்சு என்று சொலவடை வந்தது.... நடிகையாக இருந்ததால் கனக வெளியில் தெரிகிறார் இப்படி பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண்கள் பரிதாபமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...
Very true. Some extend the same is applicable to men also.
Kannadasan song " Annanan ennda thambi ennada Thai illatha kudumbathle, aasai kolvathil Arthas ennada Thai illatha kudumbathil.
Your post is nitharsanamana unnmai
@@Govindarajan-rf5kk நன்றிங்க ஐயா
💯 true
@@gomathivijay9979 🤝
So true😥
அப்பாடி இப்போது தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. நன்றி அம்மா. கனகா நல்லா இருக்காங்க. நன்றி இறைவா 🙏
கோடி நன்றிகள் பப்பிம்மாவுக்கு..கிருஷ்ணர் உங்களுக்கு பக்க பலமா இருக்கிறாருனு மட்டும் விளங்குது..
மிக அருமையான செயல் அம்மா வாழ்த்துகள்; 90 களின் கனவு கன்னி எப்படி இருக்காங்க அடிக்கடி போய் பாருங்க 💐💐💐
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு மா
தேவிகக அம்மா நினைக்க சந்தோசம். கனகா வைப்பற்றி அறிந்தது சந்தோஷம்.வாழ்க வளமுடன்.அக்கா குட்டி பத்மினி.உஙகளை மிகவும் பீடிக்கும்.
அருமையான செயல் அம்மா என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉❤😊
Dear kutti pathmini kekave romba santhoshama iruku enaku epavum kanaga nenacha romba kashtama irukum thank you so much ❤❤❤❤❤❤❤ help kanga God blessd
ரொம்ப சந்தோஷம் மேடம்.. கனகாவ நெனச்சு ரொம்ப கவலையா இருந்துச்சு. இப்ப ஓகே.. கனகா மேம் சீக்கிரம் வெளியே வாங்க 🥰
Kanaka mam Re entry kudukanum. Cinema le nadikanum enathu asai ❤❤
God blessed kanaka mam 🧡🧡🧡
சொல்ல வார்த்தையில்லை அம்மா ❤
You are a woman with a good heart, all the best.👌👌👍🧡🧡