💔 யாரையோ நம்பி ஏமாந்து சொல்ல முடியாம, தனிமையா இருக்காங்க - Kutty Padmini Emotional about Kanaka

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 266

  • @SSMusicEntertainment
    @SSMusicEntertainment  Рік тому +10

    Part 2 : ua-cam.com/video/pH32NAcRtmA/v-deo.html
    MGR மாதிரி Vijay ஆகணும்னு நினைக்கிறது தப்பில்ல, ஆனா ஜெயிக்க முடியுமா..! - Kutty Padmini Exclusive

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர Рік тому +98

    கனகாவின் ரசிகையாக சொல்கிறேன் யாரையும் நம்பவேண்டாம் நீங்கள் புயல் வெள்ளம் வரும்போது இல்லாதவர்களுக்கு களத்தில் இறங்கி உதவிசெய்யுங்கள் அதில் நிறைவான மனநிம்மதி கிடைக்கும்

    • @priyankasri9946
      @priyankasri9946 Рік тому +3

      correct ,, her mother devika and kanaka earned all those property iin cine field. naalu nalindha kalaignargaluku pogattum. kanagava nalla paarthukara maids ku pogattum. kutty padmini ellar pathiyum romba worry pannuvanga. vanitha kidsa hostel la serka solli thittu vaangunanga. vanitha already oru pillai mugathai paarkama vazharaa. aduthavangaluku karuthu solla koodadhu appadi sonna media la yen sollanum. thats wrong. oru coin ku eppavum rendu side jovikavai nalla dhan valarthiruka.. sila per life la pattu therinjukuvanga. vanitha pola illama kanaga anbaga pesi anuppi vittu adharku piragu ivangalai ignore pannitanga.. Kp eppa dhan learn pannuvangalo.

    • @ரத்னா-ட2ர
      @ரத்னா-ட2ர Рік тому

      ஆமாம் 👍

    • @ubashtech
      @ubashtech Рік тому

      🎉

    • @ubashtech
      @ubashtech Рік тому

      🎉

    • @ubashtech
      @ubashtech Рік тому

      🎉

  • @kaneslifetamilvlog
    @kaneslifetamilvlog Рік тому +53

    இப்படி ஓபன் நாக யாரும் இல்லாமல் தனிமையில் இருப்பதாக சொல்லும் போது அவர்கள் பாதுகாப்பை யோசித்தீர்களா..

    • @selvimala7689
      @selvimala7689 Рік тому +3

      Avanga romba naalave thaniya irukanga... Indha news neraya peruku theriyum.. I really appreciate your concern

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 Рік тому +45

    என்னைப் பொறுத்த வரையும் கனகாவுக்கு அவங்க வீடு தான் உலகம். அங்க தான் அவங்க பாதுகாப்பா உணர்ராங்க.. அவங்கள அப்படியே விடுங்க. அவங்க விரும்பினால், அவங்களே வெளிய வருவாங்க. அதுவரையும் அவங்க உலகத்துலேயே இருக்க விடுங்க.. ப்ளீஸ்... (ஆரம்பத்துல அவங்க இன்டெர்வியூ போட சொல்லி சொன்னவங்கல்ல நானும் ஒருவர், ஆனால் அவங்க அப்படி தான் இருக்கணும்னு விரும்பினால் யாரும் அவங்களை பலவந்தப் படுத்துவது நாகரீகமில்லை என்று கருதுகிறேன் )

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley Рік тому +148

    வாழ்க்கைல ரொம்ப கஷ்டத்த அனுபவித்த மனம் யாரையும் நம்பாது தனியாக இருந்திட மனம் விரும்பும்😢

    • @vijayasankar5557
      @vijayasankar5557 Рік тому +2

      Yes, 💯 true, but she is depressed I think so

    • @ரத்னா-ட2ர
      @ரத்னா-ட2ர Рік тому +1

      ஆமாம் 👍

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 10 місяців тому +2

      Yes... நானும் அப்படித்தான் வாழ்கிறேன்.. பசுத்தோல் போர்த்திய புலிகளையே என் வாழ்விலும் அதிகமாக சந்தித்துள்ளேன்....

  • @PrabhuMaggi-wh3sb
    @PrabhuMaggi-wh3sb Рік тому +150

    கனகாவை இண்டர்வியூ பண்ணா பத்து கோடி வியூஸ் வரும்🤚

    • @rajeek8241
      @rajeek8241 Рік тому +12

      Of course 💙💙 2k kids also kanaga mam fan

    • @KayEssVee
      @KayEssVee Рік тому +1

      Money will also come

    • @rrlifestyle579
      @rrlifestyle579 7 місяців тому +1

      Yes

    • @rskd29
      @rskd29 5 місяців тому

      Adu therinji than kanaga interview kudukkala, ivanga avangala content ah maathi views potu sambathikka kanaga yenna koomuttaya? Avlo ulagam theriada ponna va iruppanga

  • @ramaninathan5863
    @ramaninathan5863 Рік тому +53

    பிளீஸ் கனகாவை மீண்டும் சினிமாவுக்கு கொண்டுவாங்க சிலசமயம் தாழ்ந்த மனப்பான்மையினால் ஒதுங்கியிருக்கிறாங்களோ தெரியவில்லை

  • @muthuvelv3108
    @muthuvelv3108 Рік тому +4

    Kutty Padmini akka ivlo thooram kanaka akka ku help panna ninachaduku nandri ithuku mela neenga enna seiveenga but kanaka akka neenga kandipa avangaluku response kodukanum akka please enakaga velia vanga neenga act pannanum

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 Рік тому +98

    யாரையும் நம்ப கூடாது என்று சொல்லி கொடுக்கிறார்கள் ஆனால் அதை எல்லாம் கேட்காம நம்பி நம்பி அதிகமா ஏமாந்து போறாங்க . . . அதிக ஆசை வைத்தால் அதிகமா ஆபத்து வரும் அதை யாராலும் மாற்ற இயலாது....

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Рік тому +23

    நடிகை கனகா அவர்க்கு பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசினால் போதும் நல்ல வாழ்க்கை மீண்டும் துளிர்க்கும்!

  • @logeshwarans4106
    @logeshwarans4106 Рік тому +80

    ரொம்ப ஆசையா இருந்தேன் மேடம் நடிகை கனகா மேடம் பேட்டி கொடுப்பாங்கன்னு இப்ப அது நடக்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது 😭😭😭😭😭

    • @aksharasiva3829
      @aksharasiva3829 Рік тому +1

      S😔

    • @ரத்னா-ட2ர
      @ரத்னா-ட2ர Рік тому +1

      ஆமாம் 👍

    • @suriyakumar2852
      @suriyakumar2852 Рік тому +1

      Pls kanaga kp Amma kita pesuga vandhu. Nala actress awga

    • @prabayuvan
      @prabayuvan 10 місяців тому +2

      எனக்கும் தான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது கனகா மேடம் பேட்டி இல்லை என்பது

  • @venkatesanthenewstar3932
    @venkatesanthenewstar3932 Рік тому +13

    கனகா பேட்டி பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்.

  • @sujeethashivani538
    @sujeethashivani538 Рік тому +17

    Wonderful interview 👍. Very touching speech.

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 Рік тому +12

    இன்றும் கனகானா என்றால் அவ்வளவு பிடிக்கும்...❤ கிராமத்து குயின் கனகா ராமராஜன் என்றும் பிடிக்கும்...❤️❤️❤️❤️🥰

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 Рік тому +7

    கடவுள் ஏதாவது ஒரு காரணத்தினால் இந்த தனிமை சிறை வாழ்க்கையை கொடுத்திருக்கலாம்.
    அவரவர் கர்மா என்று ஒன்று இருக்கிறது.அதை அவர் அனுபவிக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.இறைவன் எல்லவற்றிற்கும் ஒரு காரணம் வைத்திருப்பார்.
    நீங்கள் வெளி உலகத்திற்கு அவருக்கு நல்லது செய்யும் எண்ணத்தில் அவரைப்பற்றிய செய்திகளை வெளியிடும்போது நல்லவிஷயங்களும் நடக்கலாம் அல்லது சில கஷ்டங்களும் ஏற்படலாம். நன்றி..
    உங்கள் நல்ல எண்ணம் வாழ்க வளமுடன்.

  • @rajarajeswarit9897
    @rajarajeswarit9897 Рік тому +12

    You are doing such a good service..thank you mam

  • @sujivlogger3123
    @sujivlogger3123 Рік тому +10

    Very very ,bold well experienced , speech , interview.....

  • @vksvks7901
    @vksvks7901 Рік тому +9

    அவுங்களுக்கு ராகு தசை போல இப்போது இனி கொஞ்சம் நாள் கழித்து சரியாகும். இறைவன் காப்பாத்தட்டும்.

  • @sumaiya6233
    @sumaiya6233 Рік тому +80

    மனிதன் என்றைக்கும் கடவுளாக முடியாது என்று சொன்ன வார்த்தை எனக்கு ரொம்ப பிடிச்சது ஏனென்றால் என்னுடைய எண்ணமும் அதுதான்

  • @KPTV_Official
    @KPTV_Official Рік тому +6

    Iyyo kanna yen Indha suggestion I am so happy now

  • @priyavvv4448
    @priyavvv4448 Рік тому +16

    Come Out Kanaga mam....be positive... don't stay indoors only....Come out Mam...we are waiting Ur face .....சிலவைகளை மறக்கவேண்டும் .... சிலவைகளை கடக்க வேண்டும்...... Don't worry Come out

  • @dannydsouza6828
    @dannydsouza6828 Рік тому +3

    Hope Kanaka gets back some moral strength and make some bold career decisions. Wish her luck.

  • @HiHi-ft1fr
    @HiHi-ft1fr Рік тому +3

    Very good dancer kanaka madam

  • @vardhinireshma8271
    @vardhinireshma8271 Рік тому +7

    அருமையான பதிவு

  • @gifta3727
    @gifta3727 Рік тому +52

    கனகா வெளியே வாங்க தனியா மட்டும் இருக்காதீங்க வாழ போற வாழ்க்கை ஒரே ஒரு வாழ்க்கை தான் உலகம் அழகானது பைபிள் படிங்க

    • @suseelaarun9056
      @suseelaarun9056 Рік тому +5

      Vanthuttan pavadai

    • @gifta3727
      @gifta3727 Рік тому

      @@suseelaarun9056 நீ ஜாக்கெட்டா

    • @mugundhank6051
      @mugundhank6051 Рік тому +3

      Christian prachara somberi

    • @seethas6211
      @seethas6211 Рік тому +2

      விஜய்ஆண்டனி பைபிள் படிக்கதானே செய்தார்.

  • @priyavvv4448
    @priyavvv4448 Рік тому +4

    Correct mam environment nalla iruntha manasum nalla irukum.....Avvaga house ah change pannanum aingkavea iruka koodathu....but kuttipadmani mam try to rescue her depression.....super thank you....

  • @kavithasathish8531
    @kavithasathish8531 Рік тому +8

    Pavam kanaka.vitradinga madam

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Рік тому

    மேம் நீங்கள் மிகவும் நன்றாக பேசினீர்கள் 👌

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r Рік тому +11

    🙁 மன அழுத்தம் , மனநோய் , யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இயல்பாகவே பேசினாலும் ஏதோ ஒரு இடத்தில் , ஒரு விஷயத்தில் மாற்றிக் கொள்ள முடியாமல் , மீண்டும் மீண்டும் பழைய நிலைக்கே சென்று கொண்டிருப்பார்கள்.

  • @Ss-le1fv
    @Ss-le1fv Рік тому +37

    I don’t know the reason I really like Kuttypadmini Amma.❤

  • @ammakanakku551
    @ammakanakku551 Рік тому +15

    வீடியோ போட்டதுக்கு அவங்க permission
    கொடுத்தாங்களா...
    வீடியோ போட்டது அவங்களுக்கு பிடிக்கலையோ...

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Рік тому +17

    Very True'. Nobody can be equallant to God

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 Рік тому +35

    Servants are not mandatory. Also Kutty Padmini has revealed details of Kanaka to media. Maybe she didn't prefer that. Also KP is revealing personal details including finances & her house details.

    • @KayEssVee
      @KayEssVee Рік тому +10

      K p very bad woman

    • @jjeya5091
      @jjeya5091 Рік тому +8

      This woman reveals everyone's personal info to stay relevant. Who knows if it's even true? I don't like her at all. So fake

    • @KayEssVee
      @KayEssVee Рік тому +6

      Yes. She had no right to say that shd has so much money. Only watchmsn etc etc. And she made money out of the merting too. . As it us kanaka is suffering.

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 Рік тому +6

    You are still young. No wrinkles.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Рік тому +24

    கனகாவுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். தனிமை மேலும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

  • @rajeek8241
    @rajeek8241 Рік тому +8

    We need kanaga mam interview 🙏🙏

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Рік тому +17

    கனகாவின் தனிமை... விட்டுடுங்க ...🎉

  • @bharat4282
    @bharat4282 Рік тому +2

    Giving better environment good human being.

  • @krishnakumars2838
    @krishnakumars2838 Рік тому +2

    KP - You are a good soul. God bless you. Thanks

  • @jpadmavathipups3535
    @jpadmavathipups3535 Рік тому +14

    Mam actress ஹீரா interview podunga mam

  • @shakthia9814
    @shakthia9814 Рік тому +60

    We want Kanaga's interview 🙏

    • @vasanthkumark3798
      @vasanthkumark3798 Рік тому

      Why u want ?
      One correct reason?

    • @shakthia9814
      @shakthia9814 Рік тому

      @@vasanthkumark3798 I like her acting.

    • @vasanthkumark3798
      @vasanthkumark3798 Рік тому +2

      @@shakthia9814 ok but seems that she is not interested to come out of her own circle ..forcing someone to give interview even if they don't like is like disturbing their privacy right ...

    • @samuel7184
      @samuel7184 Рік тому

      😅😅​@@vasanthkumark3798

    • @NK-vn1fo
      @NK-vn1fo Рік тому

      ​@@vasanthkumark3798 I think kanaga should pose this question..

  • @sureshm4826
    @sureshm4826 Рік тому +2

    நீங்க எல்லாருக்கும் நல்ல ஒரு உதவி பண்றீங்க குட்டி பத்மினி மேடம்... சூப்பர் மேடம்...

  • @JayasankarSankar-r8u
    @JayasankarSankar-r8u Рік тому +2

    Pavam kanaga avanga manasila ethanaiyo vethanai virakthi irukalam neenga help pannunga

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +1

    Very nice puppi madam for meeting actress Kanaka You are ready to help her but she has to co-operate with you Let us wait and see Thank you

  • @florahelen2364
    @florahelen2364 Рік тому +4

    Mam God bless you ur my inspiration

  • @jeevithamary368
    @jeevithamary368 Рік тому +2

    பப்பிம்மா உங்களால் நிச்சயமாக கனகாவின் நிலையில் மாற்றம் வர வாய்ப்பு உள்ளது முயற்சி பண்ணுங்கம்மா உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார் 🎉🎉🎉🎉🎉

    • @ambikeswarir3029
      @ambikeswarir3029 Рік тому +1

      I want to help kanaka.please you help kanaka and public help donate. You collect money and save kanaka by R.ambikeswari psychology and Varma from erode kaviraj and supksha hospitals.

  • @anithakarthikeyan4948
    @anithakarthikeyan4948 Рік тому +6

    Super mam

  • @ThanusriBalakumar
    @ThanusriBalakumar Рік тому +22

    எனக்கு அம்மா அக்கா தங்கை யாரும் இல்லை திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என் அம்மா வீட்டு சொத்து எனக்கு பத்து கோடி உள்ளது கணவர் பிசினஸ் செய்கிறார் ஆனால் ஒரு வெறுமை மனது விட்டு பேச ஒருவரும் இல்லை இந்த மாதிரி என் வாழ்க்கையில் இருந்தால் மிக மிக தைரியமாக பாதுகாப்புடன் இருப்பதாக தோனும் கனகா இந்த வாய்ப்பை பயன்படுத்திங்கோங்க வெளியில் வாங்க

    • @sangeethadurairaj
      @sangeethadurairaj Рік тому +1

      Don't feel sister

    • @aventertainments4701
      @aventertainments4701 Рік тому

      Don't feel sister..life nalla agidum ..kavala vendam

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 Рік тому

      U have kids.. they are ur world

    • @Brindavanam...
      @Brindavanam... Рік тому +3

      தினமும் காலை,மாலை இரண்டு வேளையும் வீட்டில் உங்க முறைப்படி சாமி கும்பிடுங்கள்.
      வேலை செய்பவர்கள் இருந்தால் அவர்களுக்கு வேண்டியதை செய்யுங்கள்.
      எல்லாம் நல்லதாக உணர்வீர்கள்.
      வாழ்த்துக்கள் 🎉🎉🎉
      வாழ்க வளமுடன்🎉🎉🎉

    • @seethas6211
      @seethas6211 Рік тому

      சொந்தபந்தங்கள் இருந்தும் தனியாதான் நாங்க இருக்கோம்.அப்படி அவங்க வந்தாலும் கொழுத்தி போடதான் வருவாங்க,நம்மளை பார்த்து பொறாமை படுவாங்க.அவங்க. கேட்கும்போது நாம் பணம் கடன் கொடுக்கனும்.திருப்பிகேட்டா நாம் கெட்டவங்களாகிடுவோம்.சண்டை வந்திடும்.அவசரதுக்கு உதவிக்கு வருவதில்லை.எப்படி இருக்கிறீர்கள் என்றுகூட கேட்பதில்லை .அக்கம்பக்கம் உள்ளவர்களே உதவிக்கு வருகீறார்கள்.
      அதனால் நீங்க வருத்தப்பட அவசியமில்லை.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Рік тому +1

    Very positive lady🎉🎉

  • @mayilmythil2991
    @mayilmythil2991 Рік тому +1

    🙏🙏🙏🙏plz எப்படி ஆவது இன்டர்வியூ எடுங்க

  • @latha6904
    @latha6904 Рік тому +2

    வெளில கொண்டு வாங்க.எனக்கும் கனகா வ remba பிடிக்கும்.நிறய பேர் ஹெல்ப் கேட்டு அலயுறாங்க ..ஹெல்ப் பண்ண ஆள் இருந்தும் ,கனகா response panna maatenraanga

  • @sathyapooja7450
    @sathyapooja7450 Рік тому +5

    Thank you mam ...u r great ....kanaga mam ku mudinja again meet pannunga ...❤❤❤

  • @vallivalli8021
    @vallivalli8021 Рік тому

    Wait pannalam mam

  • @brindaram1073
    @brindaram1073 Рік тому +2

    You all please leave her alone. Why you think everyone likes to be extrovert like you???She is an introvert. There is nothing like extroverts are happy, and introverts are depressed.
    Introverts have a small circle....and they trust only those. She need not trust you. Don't barge into people's lives and invade their privacy.
    She has made her stand very clear. She doesn't want you poking nose in her matters ....and publicizing them for your views...

  • @tonalddrump8370
    @tonalddrump8370 Рік тому +22

    Sad to hear. Her mother is related to us. We lost touch after she got into films. Hope she gets proper help. She seems to be really in need of professional help. 😢

    • @brindaram1073
      @brindaram1073 Рік тому +1

      What from this interview made you think she needs help?? Just don't blow things out of proportion.
      Padmini needs professional help. The cunning attitude of intruding nto people's lives and making money out of it

    • @tonalddrump8370
      @tonalddrump8370 Рік тому

      @brindaram1073 who are you?. 🤔🙄

    • @cs9622
      @cs9622 Рік тому

      ​@@brindaram1073well said

  • @keerthanasuresh5434
    @keerthanasuresh5434 Рік тому +1

    Nice interview

  • @Everything_Is_Awesome98
    @Everything_Is_Awesome98 Рік тому +3

    Have you got permission from Kanaka to disclose all these information on media

  • @sivamallika3668
    @sivamallika3668 Рік тому +3

    Super akka 👍

  • @vijayalakshmimudaliar5814
    @vijayalakshmimudaliar5814 Рік тому

    Super mam👍👍super super

  • @simondevadeva493
    @simondevadeva493 3 місяці тому

    Well said aunty.. I saw u u are really good heart from Malaysia ..

  • @rajiraj5003
    @rajiraj5003 Рік тому +5

    Kanaka mam yanna situation la irrukanga pola.unga mess reply koda pannalana yanna reason pavam. Kanaka mam

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy Рік тому +13

    ஏமாற்றம் ஒரு வேளை தனிமையை விரும்புமோ என்னவோ

    • @sasirajendran1118
      @sasirajendran1118 Рік тому

      True

    • @vijianand273
      @vijianand273 Рік тому +2

      Yes , absolutely many people cheated me and I always wanted to be alone.
      Can't trust anyone.

  • @KalaPazhani-w2f
    @KalaPazhani-w2f 5 місяців тому

    இந்த மேடம் எவ்வளவு அழகு கனகா மேடம் ஏன் சினிமாவில் நடிக்க கூடாது நல்ல நடிப்பு அவங்க உள்ளே இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு அவங்க சீக்கீரம் சினிமா உலகத்துக்கு வரவும் அவங்க கூட நடித்தவர்கள் முயற்ச்சி செய்தால் நடக்கும்

  • @sekarfoto
    @sekarfoto Рік тому +2

    Sooooperrr Akka❤

  • @Selvarani-po8cd
    @Selvarani-po8cd Рік тому +5

    பத்மினி அம்மா என் கணவர் 17 வருடமாக காணவில்லை கண்டுபிடித்து உதவி செய்வீர்களா?

  • @latadidi2514
    @latadidi2514 Рік тому

    Ma'am so honest and clear about following only techniques but not those Babas really great

  • @padminip5544
    @padminip5544 Рік тому +2

    I missed kanaga kanazhagi mam

  • @sujathasuja8639
    @sujathasuja8639 Рік тому +1

    🎉❤ super Amma

  • @Roslin456-fl3y
    @Roslin456-fl3y 7 місяців тому

    Super interiew mam❤

  • @chanthini5408
    @chanthini5408 Рік тому +13

    ஆவி உலக அமுதாவைதான்....

  • @mahalakshmisubramanian6796
    @mahalakshmisubramanian6796 Рік тому +37

    Padmini , if you had not publicized your visit , Kanaka would have trusted you. How will she trust you with her personal life, you will talk about it in your channel. She does not require anyone’s sympathy. Leave her alone and do not give interviews about her. It will be very painful for her. You opened the door and shut it too. Not everything can be shared in public. Hope you understand.

  • @prabayuvan
    @prabayuvan Рік тому +11

    பப்பிம்மா கவலை வேண்டாம் கண்டிப்பாக கனகா மேடம் போன் செய்வார்கள் பப்பிம்மா உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் பப்பிம்மா கனகா மேடம் பேட்டி எடுத்து போடுங்கள் 💐🙏🙏🙏🙏

  • @suryarajan3842
    @suryarajan3842 Рік тому +2

    ❤❤

  • @sreesrima4727
    @sreesrima4727 Рік тому

    I'm very happy see kanaka

  • @ShanthiIsaimozhi-ok5ei
    @ShanthiIsaimozhi-ok5ei Рік тому

    Iloveyoukanaka madam

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому

    Yaravadhu control pandrangala avangala pavam muruga avangalukku thuniya irundhu velila kondu vanga appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 Рік тому +28

    அவங்களை இண்டர்வியூ பண்ணுங்க

  • @suriyakumar2852
    @suriyakumar2852 Рік тому

    Kp amma love u❤

  • @velvelvel7047
    @velvelvel7047 Рік тому +1

    Super akka 👌🤝👏💕💕💕

  • @robinsonjebaraj7229
    @robinsonjebaraj7229 Рік тому +1

    Kanaka yaaraiyum namba virumbala.......ini god thaan vazhi thirakkanum....😢😢😢😢😢😢

  • @samjohn3712
    @samjohn3712 Рік тому +2

    jesus loves you kanaka

  • @rajarajan8233
    @rajarajan8233 Рік тому +7

    பழைய வீட்டை.. தாயுடன் இருந்த வீட்டை.. ஞாபகார்த்த.. சின்னங்களை.. எளிமையாக வாழ தெரிந்து.. வாழ்பவர்களை.. உங்கள் சினிமா உலகில் இருந்து.. விலகி இருந்தால்.. பாவமா..??..!! எல்லோரும் எளிதாக தம் ஞாபகமான நம்பிக்கைகளை.. அதற்காக.. புதுப் பொழிவுதான்.. கட்டிடம் செயற்கை தோட்டம் தான்.. சிறந்தது என நம்ப வைப்பது.. தவறு!அவர்கள் சொத்து.. அதைப்பற்றி அவர்கள் மட்டும் தான் என்ன செய்ய வேண்டும்‌.! என.. யோசிக்கக் கூட செய்ய வேண்டும்! தெளிவானவர்களிடம்..அறிவுரை.. தலையீடு.. தவறல்லவா..!!.??
    ஈசியா பேசிட்டீங்க வீட்டை விற்பதை பற்றி.. எல்லோரும் உங்களைப்போல் வெளிப்படையாக எல்லோரும்.. இருக்க.. பிளாட்க்கு விருப்பப் படுபவர்களல்லவே..! கூட்டு சுதந்திரம்.. கூட்டு சந்தோசம்.. தனித்தன்மை என ஏதோ ஒரிருவரே இருப்பர் பிளாட்டுகளில்.. சில வருட காலங்களிலேயே சளிப்பு தட்டும்!சுதந்திரம்.. பிளாட்டுகளில்.. அதிகம் இருக்கும்! என்பது.. உங்கள் பார்வை! அது.. உண்மையல்ல.. வீட்டுக்குள் தான்.. அணைவருக்கும் சுதந்திரம்!! ஏதோ அயல் நாட்டில் இருப்பது போல்.. நகர வாழ்க்கை மாறி வருகிறது! தெருவில் கேமரா.. ரோட்டில் கேமரா.. வந்து விட்டது.. அதுவும்.‌.. பிளாட்டில் வாசல் திறந்தாலே கேமரா.. அதுவும்.. பார்த்துக்கொண்டே இருக்கும் பாதுகாப்பு பணியாளர் வேறு!! அவரவர் சுதந்திரம் பற்றி.. அவரவர்.. எடுத்துக்கொள்ளும் பார்வை! வேவ்வேறு விதம்!

    • @MVALLI04
      @MVALLI04 Рік тому

      Well said
      No one has right to tell what others should do .
      Now she is talking about her life in public forum
      Now you know why she does not trust anyone
      Also if we sell detached house ..move to apartment..there is no guarantee that balance money will be safe
      Too much online scams
      Who will be there to protect her that time
      She is happy in her own world may be. Away from all ..
      Let her live the way she wanted

    • @jeyalakshmi1527
      @jeyalakshmi1527 Рік тому +1

      True. Kanaga avanga amma voda ninaiva andha house la irukkanga andha house ah sale panna solli easy ah solranga. It's very wrong

    • @MVALLI04
      @MVALLI04 Рік тому +1

      @jeyalakshmi1527 yes ..there r emotions and memories in that house
      In this world. Everything is about money ??

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 Рік тому

    Super mam👍👌

  • @ddentertains1103
    @ddentertains1103 Рік тому +17

    Why is that she has to exploit Kanaka is not responding to her messages..Kanaka is alone for so many decades... Misunderstanding with father after her mom's death..loneliness.. at that time no one made.Kanaka to come out of the situation..Now she has compromised with her father in that case she can seek advise or help from her own father rather than others... That is her life

  • @Kalpana-i3u
    @Kalpana-i3u Рік тому +1

    Eppo ulagama nampikai illama iruku avanga athean paipuranga yaarium namba mudiyathu

  • @amjm-gc7bn
    @amjm-gc7bn Рік тому +3

    இண்டர்வியூ சீக்கிரம் எடுக்கிறேன்..என்று சொன்னீங்க...ஆனால் இப்போது வேறு மாதிரி பேசுறீங்க........😮😮😮😮😮அவரை நேரில் கண்டு பேச ஒருவர் கூட இல்லாததே.....மகா மகா வேதனை....😢😢😢😢😢😢😢

  • @priyabala3172
    @priyabala3172 Рік тому

    அழகான இன்டர்வியூ. உங்களை ரொம்ப பிடிக்கும் மேடம்❤❤

  • @sujathak2488
    @sujathak2488 Рік тому +5

    Actor ramarajan should meet kanaka madam

  • @NandhiniV-cw6eb
    @NandhiniV-cw6eb Рік тому +37

    Why disclose her personal financial details to the world like this!

    • @star-f9z
      @star-f9z Рік тому +11

      Moreover you have said that she is living alone even without any maid also this may led her to any danger I mean no security for her

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 Рік тому

    Yeppadi yaavathu kanaka mam ma antha house sa vittu veliya kondu vaga mam. Pavam yeththanai mana ulachal Irunthal thanimaiil iruppaagal 😭

  • @geethamunian3325
    @geethamunian3325 Рік тому +9

    பூனை நாற்றமாம்..மனித உடலில் எந்த நாற்றமும் இல்லை

    • @developer872
      @developer872 Рік тому +4

      whats wrong in her statement? she feels like that, it depnds on individuals

    • @vasanthibenny396
      @vasanthibenny396 Рік тому +5

      Cat human veda clean animal world 🌎 cleanest animal you know

  • @prabhavellingiri9497
    @prabhavellingiri9497 Рік тому +1

    Even she is not ready to give interview.... Dont disturb her... But Kanaga deserves a better lifestyle and lovable persons with her...

  • @sreesrima4727
    @sreesrima4727 Рік тому +1

    Please interview 😊 kanaka

  • @anudhiya9160
    @anudhiya9160 Рік тому +4

    கண்டிப்பா அவங்களே உங்களை கூப்டுவாங்க....pls அவங்களுக்கு உதவுங்க.....

  • @umamankala6059
    @umamankala6059 Рік тому

    Well said pappy mam.

  • @BanuPriyaJagan-w8z
    @BanuPriyaJagan-w8z Рік тому

    Super ma🎉

  • @geethakarmegam805
    @geethakarmegam805 Рік тому +11

    Justnow only u got to meet her. So immediately talk about her property and changing the house. She will lose faith in you. Try to bring out her from depression and loneliness. In the same house try to train her to white wash the building and keep the house clean and neat. Automatically she believes u

  • @gopinathkt2859
    @gopinathkt2859 Рік тому

    குட்டியம்மா உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்.

  • @balajis5619
    @balajis5619 Рік тому +2

    Please take babupriya interview

  • @VinosaiSaivino-pu2gn
    @VinosaiSaivino-pu2gn Рік тому

    Mam looking super sarry sema amma