இ - பாஸ் புதிய உத்தரவு : சொல்வது என்ன..? | Lockdown | ePass | TamilNadu

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024

КОМЕНТАРІ • 227

  • @ஆதிமாரியம்மன்அருள்வாக்கு

    நான் படிச்ச ஸ்கூல்ல இந்த மாதிரி ஒரு வாத்தியார் இருந்தா நான் ஸ்கூல் பஸ் டே வந்திருப்பேன்

  • @suryamani7908
    @suryamani7908 4 роки тому +1

    My request to government. Please allow people to go to their native. Arrange mtc busses and mufsel busses in a huge number and order to have 50 percentage of people in it. Do it for one week. When people settledown in thier native then put strict order on lockdown. Atleast they can be with family member if they fell in ill.

  • @myhands22
    @myhands22 4 роки тому +50

    அடுத்த மாதம் ரேசன் கடையில அரிசி பருப்பு க்கு பதிலா பூச்சி மருந்து கொடுத்திருங்கடா, குடிச்சிபுட்டு சாகுறோம்.

    • @sivamani9072
      @sivamani9072 4 роки тому +3

      Ada yen pa athulakuda kalapadam irukum apram fraduthanam panuvanga

    • @anbalagank5475
      @anbalagank5475 4 роки тому +4

      Be confident..we will overcome this situation..

    • @natrajank1218
      @natrajank1218 4 роки тому

      @@sivamani9072 vjh

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 4 роки тому +20

    தெளிவாக சொன்னத்துக்கு நன்றி நண்பரே.....👍👍👍

  • @packirmohideen5212
    @packirmohideen5212 4 роки тому +60

    குடி கார அரசு அரசு சரி இல்லை இந்திய நாட்டில்

    • @bhaskar275
      @bhaskar275 4 роки тому +1

      Go to pakistan

    • @joelgreeceson2865
      @joelgreeceson2865 4 роки тому +1

      India nadu arasiyal hey sari illa boss rendu kuttu kalavaniiiiii

  • @sureshkumarm1954
    @sureshkumarm1954 4 роки тому +1

    நான் வேலூரில் இருக்கிறேன். என் குடும்பம் என்னை பெற்றவர்கள் சென்னை ஆவடியில் உள்ள அண்ணனூரில் இருக்கிறாங்கா. என் அம்மா உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருவதால் எனக்கு இ பாஸ் கிடைக்குமா? நான் என் அம்மாவை பார்க்கனும் வயது 84, ஆகுது. இந்த அரசு ஏன் இந்த நிலையில் உள்ள உடம்பு சரியில்லாமல் இருக்கும் என்அம்மாவை வயதானவர்களை பிள்ளைகள் பார்க்க ஏன் இ பாஸ் கேட்கிறிங்க. உடனே வயதானவர்களை பார்க்க இ பாஸ் கட்டாயம் ரத்து பண்ணவும். நான் என் அம்மாவை பார்க்க வேண்டும் என்று இ பாஸ் கேட்டு அனுப்புவேன், அப்படி இ பாஸ் கிடைக்காத பட்சத்தில் நான் கண்டிப்பாக என் அம்மாவை பார்க்க கிளம்பிடுவேன். வழியில் காவல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தால் நான் கண்டிப்பாக காவல் துறை அதிகாரிகள் மேல் கேஸ் போடுவேன். பெத்தவங்களை பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறேன்.

  • @buvaneshv1800
    @buvaneshv1800 4 роки тому +4

    உன்னோட குரல் ஒளி தான்யா எனக்கு மிகவும் பிடிச்சதே..செம மாஸ் தளபதி.. வாழ்த்துக்கள்..

  • @Ansarali.1994
    @Ansarali.1994 4 роки тому +15

    1.25x speed la பாருங்கள் 🙄🙄🙄

  • @bharathij2535
    @bharathij2535 4 роки тому +1

    Na Kanchipuram... Vellore Amma veedu vanthu mattikiten en husband Anga thaniya sapaduku kuda ilama irukaru enga nelamai ellam puriyatha intha arasuku...konjam veduga da...

  • @shafimohamed3658
    @shafimohamed3658 4 роки тому +1

    அலுவலகங்கள் இயங்கும். ஆனால் போக்குவரத்து ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு கிடையாது என்றால் அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள் எவ்வாறு பணிக்கு செல்வார்கள். குறிப்பாக பெண்கள் எப்படி செல்வார்கள். ஊடகங்கள் இதை அரசின் கவனித்திற்கு கொண்டு செல்லுமா?? அல்லது விடுதிகள் திறக்கப்படுமா

  • @PrabaKaran-wi5sq
    @PrabaKaran-wi5sq 4 роки тому +3

    ஒரு நபருக்கு கொரோனா இல்லையென்றாலே அந்த நபருக்கு இபாஸ் கொடுக்கலாம் ஏனென்றால் அவருக்குதான் கெரோனா இல்லையே அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லாமே

  • @manoharana7364
    @manoharana7364 4 роки тому +1

    பெற்றோரை பார்க்க பாஸ் கேட்கும் நயவஞ்சகர்கள் இருக்கும் உலகம்

  • @damukuppan7629
    @damukuppan7629 4 роки тому +1

    E- pas e-pas soluranga atha epo stop panitanga oru 500mts kuda poga mudiyala. Yangathan vangurathu iyya eps iyya ethuku yangathan solution. Local police station la kuda tharamatranga. Etharaku oru solution solunga. Thanks

  • @januhepziba2598
    @januhepziba2598 4 роки тому +7

    சொல்ல முடியாம அவருக்கே புரியல முதல் முறையக 😊எப்படி புரியவைக்கறதுனு

  • @sja505
    @sja505 4 роки тому +2

    Edappadi government is sooper . In all the aspect

  • @buvaneshv1800
    @buvaneshv1800 4 роки тому +1

    தலைவரே இதுயெல்லாம் 15நாள் முன்னாடியே அறிவிச்சிருக்கணும்.. 5நாள் போதாது.. இதுயெல்லாம் முன்னாடியே அறிவிச்சிருக்கணும்..

  • @hajaazad3559
    @hajaazad3559 4 роки тому +4

    சூப்பர் சலீம் பாய்👍👍

  • @logujay9497
    @logujay9497 4 роки тому +1

    Ithulam Yaaru Sir Follow Panranga,Engayum epass kekrathu illa,weekly once Pondicherry work poitu varom...

  • @tamilselvanrs4807
    @tamilselvanrs4807 4 роки тому +3

    இளங்கலை அறைகள் எடுத்து தங்குவோரின் உணவு நிலை என்ன தமிழக அரசே ?......

  • @rajeshs5622
    @rajeshs5622 4 роки тому +1

    But nan inaiku kooda e pass apply panna buy next 10 mins la reject pannitanga reason lockdown end varaikum wait pannunga nu varuthu

  • @arasua968
    @arasua968 4 роки тому

    தமிழக அரசு துா்மருந்து வாங்கி தரவும்

  • @hemachanders26
    @hemachanders26 4 роки тому +5

    Daily oru order poduda.. Urupudiya oru order poda thariyala...

  • @jayaramamutha787
    @jayaramamutha787 4 роки тому

    Sox

  • @prabuacp8325
    @prabuacp8325 4 роки тому +4

    இ பாஸ் வாங்கிட்டு போனால் கொரோனா வராதா

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 4 роки тому

    Very Good teacher( history) you are!!

  • @MOHANP-lz5vh
    @MOHANP-lz5vh 4 роки тому

    Chief minister u are giving this much restriction to e pass. But agents are getting money and with contact with collectorate office. They are doing their business nicely. People are suffering a lot. You government encouraging all this. You give relaxation to chennai people. All are coming and going to office. Chennai is overcrowded no social distancing. There is no proof required. You can see in all sensitive areas. Then why this much restriction to epass.

  • @sivaraj9098
    @sivaraj9098 4 роки тому +10

    Dai oru naalavathu time thanga da. yenda ippdi paythiyam pudikka vaikenga. Neeyum modi kuda sernthu night toda night mudivu panriyada. Job ku velila ponavan night kula vara mudiyumada ????

  • @yoganandank5852
    @yoganandank5852 4 роки тому

    Planning to visit Tirupati and there is no option to get the ePass for Pilgrim travel

  • @balakumar9200
    @balakumar9200 4 роки тому

    இவருக்கு என்ன ஊர் ஊர் ஆக சுற்றி கொண்டுல்லார், பாக்கெட் ல பணம் வளர்ந்து கொண்டே இருக்கு. Coronaavin கொண்டாட்டம் CM கு தான். புயல் மழை நா கொஞ்சம் தான் கிடைக்கும். நிவாரண நிதி. இதுநா கோடி யில் புரளும். நல்ல மச்சம்

  • @Rajsekaran115
    @Rajsekaran115 4 роки тому +2

    No plan no goal

  • @rky9438
    @rky9438 4 роки тому

    i was a traveller before covid-19.i used to travel 3 states with almost 4-5 Districts within 5-6hrs. yennai pola palarukku ippo veetu vittu veliye varadhe prachanai ya irukke. eppo thaan idharkku oru theervu kidaikkumo theriyale🤦

  • @MOHANP-lz5vh
    @MOHANP-lz5vh 4 роки тому

    Veetu vitu veliya pona out pass nu onnu vachirunga..romba nalaruku..corona va paravala pola.

  • @subhu00
    @subhu00 4 роки тому

    Sir what is maavattam and what is mandalam... example solli sonningana konjam nalla irukum purinjikka... if i want to go from saidapet to porur do i need e pass ?

  • @segarsutha3165
    @segarsutha3165 4 роки тому

    News reader speech very clear

  • @sandandsun2106
    @sandandsun2106 4 роки тому +1

    Engalukku epo than viduthalai

  • @dravidanark7229
    @dravidanark7229 4 роки тому

    Sir Karnataka Bengaluru to coyambuthuru selvadu yeppadi. Please solunga

  • @thangaveluraj5366
    @thangaveluraj5366 4 роки тому

    மாநிலம் முழுவதும் அடைக்க இது ஒரு முன்னோட்டம் தான்.. ஒரு சரியான அணுகுமுறை இல்லை, தொடர்ந்து ஒரு firefighting mode இல் தான் செயல்படுகிறார்கள்.

  • @giriarumana6668
    @giriarumana6668 4 роки тому

    ONLINE EDUCATION FACILITIES NECESSARY FOR TAMIL LANGUAGE STUDIES UPTO PHD ***
    . INCLUDING NRTN ***

  • @Sharoutheboss
    @Sharoutheboss 4 роки тому

    Instead of touching the screen in every time why don't you use some gadget for that...?

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 4 роки тому

    Was an ardent supporter of ADMK but now seeing all these announcements which target middle class , started praying he sd not even a seat in the assembly election

  • @ramargovindaraj5126
    @ramargovindaraj5126 4 роки тому

    Pass apply pana kedaika matithuu ethavthu tips solunga virudhunagar to coimbatore pass reject ayiteee eruku bro. Help me? I am struggling here for 3 months

  • @ravinanthananbalakrishnan720
    @ravinanthananbalakrishnan720 4 роки тому

    நன்றி!

  • @iypranjith
    @iypranjith 4 роки тому +1

    R. I. P TAMILNADU cm

  • @RaviKumar-sg5gi
    @RaviKumar-sg5gi 4 роки тому +1

    R.Ravii

  • @kadharbashaj1019
    @kadharbashaj1019 4 роки тому

    Why epass is not giving bike

  • @sugirtharajazariah5566
    @sugirtharajazariah5566 4 роки тому

    தமிழ் உச்சரிப்பு சரியாக வராதவர், எப்படி தமிழில் முதன்மை வாசிப்பாளர் ஆனார்?

  • @MOHANP-lz5vh
    @MOHANP-lz5vh 4 роки тому

    Corona not reduced. E pass restrictions increased.

  • @logeshs8453
    @logeshs8453 4 роки тому

    Bro ippo tha apply pannen rejected but I want to go my mother affected by cancer he need chemotherapy that's why❓

  • @karnanmedia6671
    @karnanmedia6671 4 роки тому +1

    Sub registration e-pass rathanadha????

  • @rajanm6131
    @rajanm6131 4 роки тому

    One dist village to village poka eeeeeee pass venduma

  • @Puligalinpulligo
    @Puligalinpulligo 4 роки тому

    Sir super ur speech

  • @arulkumar3692
    @arulkumar3692 4 роки тому

    NAAN CUSTOMS ESSENTIAL DUTY PASS VACHURUKKEN . LOCAL DUTY KU PONATHUKKU FINE POTTANGA POLICE.. ENNA PANRATHU..

  • @shanthashivamnallathambi9131
    @shanthashivamnallathambi9131 4 роки тому

    Any suggestions links for public to apply epass?????

  • @padmapriya1667
    @padmapriya1667 4 роки тому

    Vanakkam father

  • @masskuttieschannel
    @masskuttieschannel 4 роки тому +1

    Ippadila sabathigalanu room potu yosipegala?🤔🤔🤔🤔

  • @sweetytej4660
    @sweetytej4660 4 роки тому

    Athela seri .. why you are not taking any urge in Jayaraj and fenix case as being CM. I wish Jayalalithaa would have been alive right now ..kathey vera ... Such a iron lady,she would have killed them in notime.

  • @jyothijyothisrinivas9341
    @jyothijyothisrinivas9341 4 роки тому

    Tamil Nadu bus when coming Banglore

  • @SaranyaS-od1es
    @SaranyaS-od1es 4 роки тому +1

    5 days kulla poirumaaa sir Corona

  • @nikhilbharadwaj6912
    @nikhilbharadwaj6912 4 роки тому

    I am in salem. I have a flight to catch from Coimbatore airport on 27th Saturday. Do I need e-pass to travel or can I show flight ticket? Can anyone please confirm

    • @harishbabu7256
      @harishbabu7256 4 роки тому

      Adha edapadi than sollanum

    • @vasudevandhakshinamoorthy8974
      @vasudevandhakshinamoorthy8974 4 роки тому

      You take two e pass one for Salem exit and another for Coimbatore entry.. On top of this get pass for your vehicle, covid test report taken 1 day prior to travel,

  • @mohamedkassim7437
    @mohamedkassim7437 4 роки тому

    தமிழக அரசாங்கம் ஏன் பயப்படுகிறது தூத்துக்குடியில் நடந்த சம்பவத்திற்காக தமிழக அரசாங்கம் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ரத்தா ஆங்காங்கே போலீஸ் களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஏன் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்ற நம்பிக்கையா அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பயம் வந்தால் மக்கள் வெற்றி என்பது நிச்சயம்

    • @sivadurairaj2727
      @sivadurairaj2727 4 роки тому +1

      Poludu polanna TV LA Micky mouse cartoon paraiya!!!

  • @PrabaKaran-wi5sq
    @PrabaKaran-wi5sq 4 роки тому

    நீங்க தா தெள்ள தெளிவாக சூப்பரா சொல்லுறீங்க பக்காவா

  • @SureshBabu-rd1xv
    @SureshBabu-rd1xv 4 роки тому

    வேறு மாவட்டத்தில் இருந்து வீடு காலி செய்ய வேண்டும் அதற்கு ஈ பாஸ் வாங்குவது எப்படி

  • @n.naganathannathan4511
    @n.naganathannathan4511 4 роки тому

    Shall we use old e pass...

  • @vimaljosie
    @vimaljosie 4 роки тому

    u r voice is Super..

  • @bharathamanit1899
    @bharathamanit1899 4 роки тому

    என்னடா e pass ,e இல்லாத பாஸ் நு ,மக்களுக்கு மூணு வேலை சோறு கிடைக்குற மாதிரி எடப்பாடி பண்ணுங்க ,,பட்டினில செதுற போரங்க

  • @pubgtrgod2313
    @pubgtrgod2313 4 роки тому

    Other state entry agum pothu e pass katanuma

  • @samiduraidurai7103
    @samiduraidurai7103 4 роки тому

    Epass application not accept

  • @mahalakshmip7321
    @mahalakshmip7321 4 роки тому

    Good morning

  • @karthikeyan6452
    @karthikeyan6452 4 роки тому

    இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது .... ஆளும் வர்க்கம் முதலில் சாவனும் ...

  • @Sankarps1982
    @Sankarps1982 4 роки тому

    நாகப்பட்டிணம் TO திருப்பூர் போவதற்காக பஸ்கள் இருக்கிறதா

  • @balusubramanian4880
    @balusubramanian4880 4 роки тому +1

    தனித்தேர்வர்களின் நிலைமை என்ன?

  • @hariharasudhans8142
    @hariharasudhans8142 4 роки тому +4

    Please change the newsreader

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 4 роки тому

    முதல்வர் ருக்கு ஒன்றும் புரியாமல் தவிக்கும் நிலை

  • @dhamued246
    @dhamued246 4 роки тому +1

    E pass vachi neenga nalla kalla kattaringa

  • @dineshm5318
    @dineshm5318 4 роки тому

    Edhu ellam bus open pannunigale appa theriuyanum, win shop thirandhingale, chennai black pannunadhukku appuramum epass pottu anupunigala, ennamum marundhu kandupitikalaiyea apa, india la than best scientists solluringa ennum marundhu kandu pidikalai

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 4 роки тому

    முதல்வர் ரஜினாம செய்யலாம்...

  • @RajagopalanS
    @RajagopalanS 4 роки тому

    Your voice is so clear

  • @traditionalvillageactiviti1829
    @traditionalvillageactiviti1829 4 роки тому

    District transfer how to apply for e pass

  • @thulasiramang5150
    @thulasiramang5150 4 роки тому

    Your voice is excellent

  • @TFEXOTICS
    @TFEXOTICS 4 роки тому +3

    Quarter saptruparu pola😂

  • @KarthikKarthik-nx7zt
    @KarthikKarthik-nx7zt 4 роки тому

    Apo chennai la iruthu chennai kulla poga e pass venama?

  • @archanajayaraman8827
    @archanajayaraman8827 4 роки тому

    Nalaiku sole muducheduvaya

  • @vignesh8031
    @vignesh8031 4 роки тому

    Approm yen sir checkpost epass kekuranga police Chennai district kula porathuku

  • @fanieforchrist4415
    @fanieforchrist4415 4 роки тому +1

    Don't explain too much

  • @RajkumarRajkumar-sz9fr
    @RajkumarRajkumar-sz9fr 4 роки тому

    Covaikku lockdown unda

  • @tamilhotairtamil3103
    @tamilhotairtamil3103 4 роки тому +1

    வரவேற்கிறோம்

  • @govindasamyelangovan6111
    @govindasamyelangovan6111 4 роки тому

    In the name of epass not to target poor people

  • @elizabethmegi5028
    @elizabethmegi5028 4 роки тому

    Close the Tasmac first...

  • @bharathiezhumalai827
    @bharathiezhumalai827 4 роки тому +1

    Muzhu ooradangu parisilanai la ilanu sonna vaai dhaane idhu!🤔

  • @dhanasekarr5597
    @dhanasekarr5597 4 роки тому

    Why govt not forcing to get epass to go tasmak.

  • @muthukumaran8335
    @muthukumaran8335 4 роки тому +3

    இப்ப கொரானா ஓடிடுமா

  • @MOHANP-lz5vh
    @MOHANP-lz5vh 4 роки тому

    CHIEF MINISTER PLEASE INVOLVE MANY EDUCATED VOLUNTEERS IN THIS PANDEMIC.. THEY WILL TAKE CARE OF THEMSELVES AND THEIR SORROUNDINGS CARE. 144 RESTRICTIONS BRINGS FRUSTRATION TO PEOPLE IN COMING DAYS. PLEASE CREATE AWARENESS BY INVOLVING EDUCATED YOUTH.

  • @ravichandran9299
    @ravichandran9299 4 роки тому

    Vellamandi, Pulimandi,Parurhi , Punnakku vithavanga ellam aatchi seithal ippadithaan irukum.Paavam Makkal.

  • @soundharrajan8336
    @soundharrajan8336 4 роки тому

    Goods vicele polama friend s

  • @sureshkumar-fk9qs
    @sureshkumar-fk9qs 4 роки тому +1

    Mandalam nu mandaila kai vekkura

  • @swordofthespirit7180
    @swordofthespirit7180 4 роки тому

    TASMARK ஈ பாஸ்?????????

  • @girijas2864
    @girijas2864 4 роки тому

    High court reopen when

  • @sunmax9226
    @sunmax9226 4 роки тому

    Ippadi than pesanum

  • @bala7631
    @bala7631 4 роки тому

    Marakka mudiyavilaaaiyeee

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 4 роки тому +2

    இனி என் ஓட்டு உனக்கு கெடையாது

    • @Santhoshamma9433
      @Santhoshamma9433 4 роки тому

      மதுவை ஒழித்தல் மட்டுமே ஓட்டு உனக்கு