வீடு கூட்டும் துடைப்பத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா??இந்த தவறை தவிர்த்தால், குடும்பத்துக்கு நல்லது!!

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2024

КОМЕНТАРІ • 58

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 6 місяців тому +1

    ஹாய் சிஸ்ரர் 🙏🙏🙏
    மிகவும் நல்ல பயனுள்ள பதிவு.சிஸ்ரர் கோடி நன்றிகள் இதமாதிரி எல்லாம் எங்களுக்கு அம்மா சின்ன வயதில் இருக்கும் போது அம்மா சொல்லி தந்தார்.சாமி றூம் கிளீன் செய்வதற்கு தனியாக எல்லாம் நான் வைத்திருக்கிறேன்.வீடு பெருக்க ஒரு தும்புகட்டை கிச்சன் பெருக்க ஒரு தும்பு வாத்றூம் பெருக்க ஒரு தும்பு அதே போல் மாப் செய்வதற்கம் தனித்தியாக இருக்கிறது. வாத்றூம் செய்யும் மாப் போட்டு வீடுகள் கிளீன் செய்ய முடியாது .நீங்கள் சொன்னது போல் கதவு பின்னால் தான் நான் வைத்திருக்கிறேன். Thankyou, thankyou very much Sisiter Excellent infermation 🙏🙏🙏👍👍👍👌👌👏👏👏👏💐❤️❤️❤️❤️😍😍❤️💯💯வாழ்க வளமுடன்.

  • @dhurkesh5th234
    @dhurkesh5th234 6 місяців тому +1

    நானும் இந்த தவறுகளை செய்து உள்ளேன்...இனிமேல் மாற்றிக்கொள்கிறேன் அக்கா...மிக்க நன்றி அக்கா...

  • @girijaa3416
    @girijaa3416 6 місяців тому +1

    நல்ல தகவல் சகோதரி🙏 மிக்க நன்றி🙏💕

  • @k.muthumarik.muthumari5276
    @k.muthumarik.muthumari5276 6 місяців тому

    Thank you mam. Narpavi narpavi narpavi. 🙏

  • @MohanaRajendran.
    @MohanaRajendran. 6 місяців тому +1

    Nalla thagaval mam. Keep rocking mam.

  • @saranyamurugan3975
    @saranyamurugan3975 6 місяців тому +1

    Rombave useful information akka

  • @tgandhichnmathy5282
    @tgandhichnmathy5282 6 місяців тому +1

    Useful message thanks mam🎉🎉🎉

  • @subhag1620
    @subhag1620 6 місяців тому +6

    துடைப்பத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் எந்த இடத்தில் வைக்க வேண்டும் அதாவது சமையலறையில் அல்லது ஹாலில் எங்கு வைக்க வேண்டும் என்று தயவுசெய்து சொல்லுங்கள் யூடியூப் சேனலில் ஒரு ஒருத்தர் ஒரு ஒரு மாதிரி சொல்கிறார்கள்

  • @user-tw2yz3rs1s
    @user-tw2yz3rs1s 6 місяців тому

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 6 місяців тому +1

    Thank you sister

  • @devakig4813
    @devakig4813 6 місяців тому

    Messages are real. Thanks for posting this video 🎉🎉🎉

  • @bharani_-official_49
    @bharani_-official_49 6 місяців тому

    Very nice information.thank you so much ma ❤❤❤❤

  • @nishavijay8866
    @nishavijay8866 6 місяців тому

    Thanks ma'am super information

  • @sarofernandes2872
    @sarofernandes2872 6 місяців тому +3

    Good information Sagothari, pls give information how to donate and dispose our unwanted clothes 😊❤

  • @sundharambalvalapady5060
    @sundharambalvalapady5060 6 місяців тому

    🙏🙏🌹❤️Thanks akka

  • @whitelotus7411
    @whitelotus7411 6 місяців тому +1

    Super your information madam 🙏
    T.U .

  • @jawaharkannan7935
    @jawaharkannan7935 6 місяців тому +1

    Hi mam
    Good morning
    Thanks for your information

  • @user-ug1yk5ff6t
    @user-ug1yk5ff6t 6 місяців тому

    Useful video thank you so much tamiz😊🎉❤

  • @lakshmin7045
    @lakshmin7045 6 місяців тому

    Thanks....mam... useful dips...❤

  • @gokul7589
    @gokul7589 6 місяців тому

    Very very useful information mam 🙏❤

  • @nagendra6555
    @nagendra6555 6 місяців тому +2

    துடைப்பத்தை எந்த திசையில் வைக்க வேண்டும்
    எந்த இடத்தில் வைக்க வேண்டும் அதாவது சமையலறை அல்லது ஆலில் கதவுக்கு பின்னால் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தயவுசெய்து சொல்லுங்கள்
    ஏன் என்றால் ஒரு ஒருத்தர் ஒரு ஒரு மாதிரி சொல்கிறார்கள் அதனால் தான்

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 6 місяців тому

    நல்ல தகவல் சிஸ்டர் 🙏🙏🙏

  • @theivamkannan735
    @theivamkannan735 6 місяців тому

    Good message sister.

  • @pavithram585
    @pavithram585 6 місяців тому

    Sareenga Amma roomba nandri Amma....

  • @kokila5976
    @kokila5976 6 місяців тому

    Useful information ma'am thank you so much .
    What to do old broom stick ma'am , waiting for your reply 🙏

  • @roopans4940
    @roopans4940 6 місяців тому

    Tq sis for the information 🙏🙏🙏 Patti solvaga

  • @Rskpinky
    @Rskpinky 6 місяців тому +1

    Namaskaaram 🙏 akka 🎷

  • @vanithapalanisamy5929
    @vanithapalanisamy5929 6 місяців тому

    இதில் நானும் பல தவறு களை செய்து உள்ளேன் இனி செய்ய மாட்டேன் பல நன்றிங்க ❤❤❤

  • @user-wi2cn1ot4n
    @user-wi2cn1ot4n 6 місяців тому +1

    Good morning akka super 🙏🙏

  • @user-xo1jv5xq2z
    @user-xo1jv5xq2z 6 місяців тому

    Thank you akka

  • @Paramesh-gg6mi
    @Paramesh-gg6mi 6 місяців тому

    Amma you are correct

  • @shenbasekar1114
    @shenbasekar1114 6 місяців тому +1

    Inner house in which room we need to keep this broom ,, and direction

  • @palanivelmuthusamy5137
    @palanivelmuthusamy5137 6 місяців тому +1

    🙏🙏🙏💐

  • @ashatiwari7790
    @ashatiwari7790 6 місяців тому +1

    Hello mam thank you for the information. But you have not told which direction it is to be kept when to buy the new one and on which day we have to dispose the old one

  • @sangeethag4704
    @sangeethag4704 6 місяців тому +3

    Pudi mela irukanum nu oru guruji sonnanga sister

  • @revathirajendiran1372
    @revathirajendiran1372 6 місяців тому +2

    ஹாய் அக்கா நீங்கள் ஆரிய வைசியர் அக்கா அதாவது நீங்கள் தெலுங்கா அக்கா ❤😊

  • @madhand7440
    @madhand7440 6 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @vanithapalanisamy5929
    @vanithapalanisamy5929 6 місяців тому

    🙏🙏🙏

  • @pavipavi9001
    @pavipavi9001 6 місяців тому

    Good morning sister

  • @yasothadeepanyasothadeep-yl8lm
    @yasothadeepanyasothadeep-yl8lm 6 місяців тому +1

    தொடப்பத்தை தண்ணீரில் போட்டு அலசி எடுக்கலாமா

  • @ammusubi3646
    @ammusubi3646 6 місяців тому

    🙏

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq 6 місяців тому

    எனது ஆத்மார்த்த நன்றிகள் கோடி சகோதரி ஒரே ஒரு கேள்வி அதுவும் போகிப் பண்டிகைக்கு முன்பாக பதிலை எதிர்பரர்க்கும்!!!!; பழைய (தேய்ந்து போன) துடைப்பத்தை சேர்த்து வைத்துள்ளோம் அதை என்ன செய்வது சகோதரி அவர்களே??????????????????

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  6 місяців тому

      போகி,நெருப்பில் போட்டு எரிக்கலாம்

  • @gowris9628
    @gowris9628 6 місяців тому +1

    Sheethala devi is Mariyamman

  • @karthiambikaambika4573
    @karthiambikaambika4573 6 місяців тому +1

    1st like sister ❤

  • @sivakumarm3115
    @sivakumarm3115 6 місяців тому +2

    Engaluku single room sister. Main door ku back la thudappam vaikalama sister

  • @sivakumarm3115
    @sivakumarm3115 6 місяців тому +2

    Wow I'm first comment sisterrr

  • @devadharshnidharshini7464
    @devadharshnidharshini7464 6 місяців тому

    Hai sister 11.01.2024 kubera pooja start panalama sister

  • @subhikshachandrasekaran6146
    @subhikshachandrasekaran6146 6 місяців тому +1

    உங்க thumb nail இமேஜ் broom near to மஹாலக்ஷ்மி படத்தில் படுவது போல் இருக்கிறது.you have to correct your mistake at first and then make awarness to public.

  • @subiananthi2557
    @subiananthi2557 6 місяців тому +2

    M kandipa akka Nan ungada keganum nethen akka❤ super akka

  • @joshikajoshika3482
    @joshikajoshika3482 6 місяців тому +1

    Watch for 11:11

  • @whitelotus7411
    @whitelotus7411 6 місяців тому

    Super your information madam 🙏
    T.U .