பெரும்பான்மை பலம் கொண்ட அநுர அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 52

  • @vipulan
    @vipulan 5 днів тому +3

    excellent work Hisham.

  • @modchalingammarkandu4675
    @modchalingammarkandu4675 5 днів тому +3

    தமிழ் நன்றாக உள்ளது. வாழ்த்துகள் 🎉

  • @BnjggBnxv
    @BnjggBnxv 5 днів тому +4

    முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் பதவி கேட்பதால் இனவாதம் வராது கேட்டு கொடுப்பதில்லை தானா கொடுக்க வேண்டும் 👍

  • @radah.mradah1061
    @radah.mradah1061 5 днів тому +9

    எல்லா இனமும் அமைச்சர்களும் பாராளுமன்றத்தில் இருந்தும் கலவரங்கள் நடந்தன தடுத்து நிறுத்த முடிந்ததா

  • @mohamedaroos7455
    @mohamedaroos7455 5 днів тому +2

    Congratulations Mr.Hisham

  • @BnjggBnxv
    @BnjggBnxv 5 днів тому +2

    சகோதரர் முஸ்லிம்களுக்கு பதவிகள் கொடுப்பார்கள் தேர்தல் காலம் நெருங்கும் போது👍

  • @இலங்கைசுற்றுலா

    இனியாவது இனவாதம் வேண்டாம்❤😊

  • @SudagarSudagar-e4j
    @SudagarSudagar-e4j 5 днів тому

    Good news ❤❤❤ thanks

  • @cherryzcafe4696
    @cherryzcafe4696 4 дні тому +1

    என்ன சமாளிச்சாலும் அமைச்சு குடுக்காதது பிழை, தவறு.... இது பற்றி உங்கள் கருத்து.. அப்ப

  • @MohamedYasir-n8o
    @MohamedYasir-n8o 5 днів тому +1

    உங்கள் பணி தொடர மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே fr ceylon

  • @இலங்கைசுற்றுலா

    வெள்ள அனர்த்தங்கள் கவலையளிக்கிறது

  • @sujivansujiv1045
    @sujivansujiv1045 5 днів тому +3

    Hi bro ❤

  • @mohamedmuheeb6528
    @mohamedmuheeb6528 5 днів тому

    ஜாயமான பதில்

  • @AjinasAjinas-g6r
    @AjinasAjinas-g6r 5 днів тому +3

    Hiru tv inavatha tv

  • @siddequekariyapper5331
    @siddequekariyapper5331 5 днів тому

    பார்த்தேன்.

  • @thamotharampillaisivaraj8859
    @thamotharampillaisivaraj8859 5 днів тому +3

    Vimal
    Should Be put in jail,
    No racist be allowed roaming the streets

  • @akvsasi3565
    @akvsasi3565 5 днів тому +1

    Qatar 17 la எப்பவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் மாவீர நாள் ❤❤❤❤

  • @fatimafaumiya2652
    @fatimafaumiya2652 5 днів тому

    இவர்களும் இவர்களின் அரசாங்கமும்

    • @TheSoosai
      @TheSoosai 4 дні тому

      என்ன பிரச்சினை?

  • @santhiyinvasal-2082
    @santhiyinvasal-2082 5 днів тому +1

    But tamil people not following respect the rule it's true😢

  • @Neethi-i2w
    @Neethi-i2w 5 днів тому

    Nàm vàkkaliththathu NPP Àtchikkàhathàn, avarhal nàttai sariyana pàthaikku ittuchelvàrhal enpathil santhèhamillai insha allàh

  • @Bot001-r6h
    @Bot001-r6h 5 днів тому +1

    என்ன நடக்கப்போதோ

  • @maheshvaratharajah4472
    @maheshvaratharajah4472 5 днів тому +2

    VIMAL WEERAVANSA RACIST he is kicked out by their voters. His political life history Good bye

  • @mhdrizvi7148
    @mhdrizvi7148 5 днів тому +1

    NPP இற்கு வாக்கு அளித்த முஸ்லிம்கள் இன வாதம் பார்க்கவில்லை எமது உரிமைக்காக கேட்டால் ஏன் இன வாதம் இல்லை என்றால் ஏன் ஒரு cabenat மினிஸ்டர் கொடுக்க முடியாது நாங்கள் 10,000,00 வாக்குகள் கொடுத்தோம் வாக்கு அளிக்க கூ‌றிய மக்களிடம் நாங்கள் என்ன பதில் கூறுவது?

    • @sathyankumaran3291
      @sathyankumaran3291 5 днів тому

      நாங்கள் ஊழல்வாதிகளிடம் இருந்து நாட்டை பாதுக்காக்கவே NPP கட்சிக்கு வாக்களித்தோம் முஸ்லிம்கள் அமைச்சு பதவியை எதிர்பார்த்தா வாக்களித்தீர்கள்?

  • @jaffnaman-g4c
    @jaffnaman-g4c 5 днів тому

    Certain community in this country fails to understand the difference between right and privilege.in the past your right was denied and that is why you need your representation in parliament and say cabinet minister to get some privileges . Now the Govt is giving you all the rights.?in this case why are you after privileges. Please remember you are going to be treated as any other community . Please move on without worrying or winging

  • @mhdrizvi7148
    @mhdrizvi7148 5 днів тому

    1 million musleem watted to NPP..... we are not agreed NPP must give to mambar of cabenat menestar we waitng

  • @naseerahmed2647
    @naseerahmed2647 5 днів тому

    These are not valid reasons for not appointing Muslim ministers.

    • @TheSoosai
      @TheSoosai 4 дні тому

      அமைச்சர் இருந்த பிரச்சினை தீருமா?

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 5 днів тому

    Anura knows what to do in remembrance day for MAVEERAR day therefore Vimal Werawamsha better you be quite.

  • @SULAIMANZULFICKZulfick
    @SULAIMANZULFICKZulfick 5 днів тому

    Bro.
    Npp voted in tamil muslim taan awagga makkal voted s kuraiwu..illaatty sajith win.ida awagga paakkaum.but jvp nnp paakadu ..so kandanam kandanam...next npp oru padam kaattaum..next election campaign ghost to......😡😡

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 5 днів тому

    Polrajukku car kodukkalaya

  • @AlterEGO-wj8cm
    @AlterEGO-wj8cm 5 днів тому

    Boycott Hiru TV that promotes Racism

  • @achchimohamed7487
    @achchimohamed7487 5 днів тому +4

    🔥 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்ட
    வரலாற்றுத் தவறை ஹக்கீம் மற்றும்
    இதர கட்சிகளின் தலையில் கட்டித்
    தப்பிக்க முனையும் விஜித ஹேரத்...!!
    தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முஸ்லி ம்கள் புறக்கணிக்கப் பட்டமை குறித்த வாதப் பிரதிவாதங்கள் தேசிய மக்கள் சக்தி ஆதரவா ளர்கள் மற்றும் எதிர்க் கட்சித் தரப்பினர்கள் அடங்கலாக சமூகத்தின் சகல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருவது வெளிப்படை
    ஆனால் இவ்விமர்சனங்கள் பாதிக்கப்பட்ட
    தரப்பின் ஆதரவாளர்களால் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் எடுத்த எடுப் பில் தாம் ஏமாற்றப் பட்டுவிட்டோமா என்ற இனம்புரியாத உள்ளுணர்வுகளின் ஏக்கத் திலும் இருக்க
    எதிர்க் கட்சியினர் தனது தோல்வியின்‌ எச்சங் களை இடம் பெயர்ந்த சீராக்கம் செய்யும் சந்தர் ப்பமாகவும் குறித்த சந்தர்ப்பத்தை சாதகமா க்கி தமது வீழ்ச்சியடைந்த அதிகாரத்தை மீளக் கட்டி எழுப்பும் பிரச்சாரத்திற்கான ஒரு முகாந்
    திரமாகவும் இவ்விமர்சனங்களை பயன்படுத்த முனைவைது வெளிப்படையான உண்மை
    குறிப்பாக கடந்த கால அரசாங்ககங்களின்‌
    ஊழல் மோசடி பொதுச் சொத்துக்களை கொள்ளை அடித்து நாட்டை திவாலாக்கியமை
    அதிகார துஷ்பிரயோகம் மற்றும் இன மத
    தாக்குதல்கள் காரணமாகவும்‌
    இலங்கையில் நடந்தேறிய மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் பின்புலத்திலும் விரும்பியோ விரும்பாமலோ அறிந்தோ அறியாமலோ மாற் றம் ஒன்றினினை வேண்டி நின்ற சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களது மனநிலையும்
    குறிப்பாக ஜனாசா எரிப்பு 20 ஆவது சரத்துக்கு
    ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பி ர்களை தோற்கடிக்க வேண்டுமென்ற முஸ்லிம்
    சமூகத்தின் பெரும்பாலான தரப்பினரின் அவா
    மற்றும் தமிழ் மக்கள் தமது தலைமைகளின் மீது கொண்ட நம்பிக்கையீனம் அல்லது வெறு ப்பு என்பன ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்த லில் தேசிய‌மக்கள் சக்தி அதிகாரத்தை பெறக் காரணமான நிலையில்
    தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முஸ்லி ம்கள் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றுத் தவறு குறித்த விமர்சனங்கள் தொடர்பில் விஜித ஹேரத் மற்றும் தேசிய மக்கள் சக்திப் பிரபல ங்கள்‌ குறிப்பிடும் கருத்துக்களும் நியாயங் களும் இன்றைய சூழலில் கடுகளவும் பொரு த்த மற்றவை என்பதற்கு அப்பால் தமது வர லாற்றுத் தவறை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தேசிய மக்கள் சக்தி பிரபலங்கள் பதறுவதை காணொளிளும் அவர்களது அனைத்து அறிக்கைகளும் படம் போட்டுக் காட்டுகிறது
    இவ்விமர்சனங்கள் தொடர்பில் அக்குருனை மக்களுடனான விஜித ஹேரத்தின் சந்திப்பும்‌ அவரது மழுப்பலான பதிலும் பிரச்சினையை
    திசைதிருப்பி ஹக்கீம் மற்றும் இதர கட்சிக ளின் தலையில் போட முனையும் சிறுபிள்ளை த்தனமும் குறித்த காணொளியில் பட்டவர்த்த னமாகத் தெரிவது துரதிஷ்டவசமான விடயம் என்பதற்கப்பால் இது முஸ்லிம் சமூகத்தின் தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கையும் கேள்விக்கிடமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.....
    facebook.com/share/v/19pxnqTKFy/

    • @sathyankumaran3291
      @sathyankumaran3291 5 днів тому

      நாங்கள் நாடு ஊழல்வாதிகளிடம் இருந்து நாட்டை பாதுக்காக்கவே NPP கட்சிக்கு வாக்களித்தோம் முஸ்லிம்கள் அமைச்சு பதவியை எதிர்பார்த்தா வாக்களித்தீர்கள்?

  • @sathasivam517
    @sathasivam517 5 днів тому

    Don't give to do religion politics in Sri Lanka example Indian history at 1947 for all are in religion politics example in Tamil Nadu politics it is Dangerous for next generation. Youngest must think about our content and help to develop for Sri Lankan politics without the Criminal's foolish work and speech in politics.God bless us every one to do good for the country and for next generation .

  • @mohamedinsaf8436
    @mohamedinsaf8436 5 днів тому +4

    படு‌ தோல்வியடைந்தவர்கள் ஒப்பாரி வைப்பது சகஜம்தானே 😂

  • @AsaathMohamed
    @AsaathMohamed 5 днів тому

    Npp el therci erukiratha

  • @AsaathMohamed
    @AsaathMohamed 5 днів тому

    Poosi melugum vaarthai

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 5 днів тому

    வணக்கம், வேளாண்மை அளிவது மிக மிக கவலை, காலபோக விளைச்சல் அறுபடை வரும் வரை 70,000 தொன் அரிசி இறக்குமதி செய்ய உள்ளோம் என்று சொல்லி சில தினத்தில் பெருமழை, பயிர் அளிவது பெரும் கவலையுடன் புதிய அரசின் விவசாய வளர்சிக்கு மழை பெரிய சிக்கலை உருவாக்கி விட்டது. | தந்த உரிமையை கவனமாக கவனமாக மாவீரர் பாவிக்க வேண்டும் ஆனால் பெரிய சண்டியன் போல் பலர் கத்துவதை பார்கிறேன் இது அனுர அரசுக்கு சிக்களை உருவாக சில தமிழர் சுகம் காண அலைவார்கள் . பெரிய கட்டமைப்பு இப்படித்தாள் எண்ண தோன்றுகிறது பொறுமையாக எழிமையா அமைதியா அமைந்தால் அமைதி தொடரும் அருமையாக எமக்கு வந்து அமைந்த N.PP. அரசுடன் நாம் யாவரும் கூடி வாழ்ந்து ஒற்றுமையாக வாழ முடியும்.

  • @sothyluxmipooranachandran6703
    @sothyluxmipooranachandran6703 5 днів тому

    3ýyy

  • @mifthimohamed2725
    @mifthimohamed2725 5 днів тому

    Bro muslim youtubers support pannuga

    • @rubanmahima1956
      @rubanmahima1956 5 днів тому

      Dear brother you are very good .while conveying news the way u read very good. Not hurting others. God bless u.