காற்றில் ஆடும் ஒலிகளிலே கடலில் மிதக்கும் அலைகளிலே இறைவன் இருப்பதை நான் அறிவேன் என்னை அவனே தான் அறிவான். உலகம் பிறந்தது நமக்காக.இறைவன் உண்டு நாம் கலங்க வேண்டாம்.
Vasiyam is bad.. pudikalana poidanum.. god is there... Universe knows what's right/best for us and it knows well what should come into our life.. do not force it... Believe in God and do good.. no bad can come to any..Karma is there.. vazhga valamudan
Trust in God keep ur heart clean never hope bad for others , every thing will be alright don't think to much guys ......do ur part correctly and trust in ur inner god....
இதை எல்லாம் நம்ப வேண்டாம் மக்களே. நம்மை படைத்த அந்த இறைவனுக்கு தெரியும் யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்று. நம் அவனை நம்பி பிடித்தால் மட்டுமே போதும். எந்த செய்வினையும் நம்மை அண்டாது. நம்மை பெத்த தாயும் நம்முடனே இருக்கிறால். ஆகையால் அம்மை அப்பரை நம்புங்கள். இந்த மாதிரி தேவை இல்லாதவை வேண்டாம்.
தவறு சகோதரா செய்வினை அதன் புத்தியைக் காட்டத்தான் செய்யும்.ஆனால் நீங்கள் சொல்வதுபோல் இறைவன் மீது அதீத நம்பிக்கை இருந்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும். எங்களுக்கு இதே போல் ஆகி என தாயாரின் கனவில் ஒரு சிவப்பு புடவை கட்டிய பெண் ஒருவர் குள த்தில் மூழ்கி எதையோ எடுத்து வீசுவது போல் கனவு. அதன் பிறகே எங்கள் குடும்பம் சீர பெற்றது. நிச்சயம் அந்த தாயைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்
@@sivagamisekar1889 அய்யா செய்வினை என்றால் என்ன. நாம் செய்த வினை அதாவது பாவம் அதுதானே நம்மை வாட்டும். நல்லது செய்பவர்கள் நலமுடன் வாழ்வர். இந்த மை. செய்வினை எடுக்க பலி கொடுப்பது. இதை செய்தால் ஒன்றும் சறி வராது. நம் பாவத்தை போக்க இறைவனால் மட்டுமே முடியும். அதனால் தான் இறைவனுக்கு பாபநாசன் என்று பெயர். செய்வினை செய்து நம்மை கொல்லும் வரை அந்த இறைவன் பார்த்து கொண்டு இருப்பானா. மக்களே இறைவனை பற்றி கொஞ்சமாவது நினையுங்கள்.
நண்பரே நல்லது கெட்டது இருக்கிறது இதனால் பாதிக்கப்பட்ட பட்டவர்களுக்கு வலி பாதிப்பு தெரியும் ஆன்மீகம் கடல் போன்றது அனுபவப்பட்ட வர்களுக்கு தான் தெரியும். உண்மையை நிறையபேர் மறைத்து விடுவார்கள்
அம்மா அங்காளம்மனை வணங்குவேன் எனக்கு இஷ்ட தெய்வம் இந்த தெய்வம் இல்லன நா இல்ல இன்னிக்கு அம்மா எங்க வீட்டு பக்கத்துல இருக்கிறவங்க எப்பபாரு மந்திரம் செய்யுங்க எங்களுக்கு எங்க வீட்ல இருக்கிற ஆடு மாடு நாய் தென்னை மரம் எல்லாம் செத்து போய்ச்சி குலதெய்வம் கன்னியம்மன் அந்த தெய்வத்தை வீட்டை வைச்சி வணங்குகிறேன் அந்த தெய்வத்தையும் கட்டு கட்டி வைக்கிறாங்க இங்க வாழ்வே முடியல அம்மா வருடத்துக்கு ஒரு 15செலவு பண்ணி செய்வினை எடுக்கிறன் அவங்க வீண் சண்டை க்கு வர்க்க அம்மா எப்ப பார்த்தாலும் வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் சாம்பல் இரத்த ம் இது எல்லா ம் இருக்க அம்மா நீங்க காப்பாத்தனும் இப்ப கூட வயிறு வலிதான் இருக்கிறேன் வயிற்றில் மருந்து உள்ளது என்று சாமி சொன்னது எடுத்தும் சரி அவல அம்மா உங்ககிட்ட பேசுனும் எப்படி பேசுவது தெரியவில்லை நீங்க தான் காப்பாத்தனும் தீக்துதவங்களுக் கு தெய்வம் துனை
தாயே என் மாமியாருக்கு செய்வினை செஞ்சிட்டாங்களானு தெரியல முன்னாடி நல்லா தான் இருந்தாங்க. எனக்கு கல்யாணம் ஆனதுல இருந்து என்ன ரொம்ப கஷ்ட படுத்துறாங்க தாயி நான் சின்ன பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் இதுக்கு மேல என்னால பட முடியல தாயி நா நிம்மதியா வாழனும் னு நினைக்குறேன் என் ஆசை நிறைவேறுமா தாயி அந்த காளி அம்மா தான் எனக்கு உதவி செய்யணும் 😭😭😭😭😭😭😭😭😭
அப்படீன்னு ஈரேழு பதினான்கு கேலக்ஸிகளையும், பூமியில் மட்டும் 2600 மொழிகளையும், இனங்களையும் படைத்த கடவுள் இவரு மொழியில இவங்க இனத்துகிட்ட மட்டும் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தாராம். அப்புறம் இந்த ஒரு மொழியில கடவுளை பத்தி சொல்லியிருக்கிறது மட்டும்தான் நெசமாம்.
❌❌❌❌❌❌❌❌ நான் நேரில் சென்று பார்த்து ஏமாந்து சொல்ர.இவங்க சேவை செய்யறது எல்லாம் பொய்.எல்லாமே மக்கள் ஏமாத்தி வாங்கர பணம்.நானும் பணம் குடுது ஏமாதுட்ட.இவங்கல எதுக்கு பேட்டி எடுக்குறிங்க.எல்லாம் விடியோ சொன்னதை சொல்லிட்டு இருக்காங்க.இவங்க பேரை செல்லி யாரும் ஏமாத்தல.இவங்க தான் ஏமாத்தறாங்க.நம்பாதிங்க.
நன்மையும் தீமையும் பிறர் தர வாரா செய்வினையும் கிடையாது ஏவல் பில்லி சூனியம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது நாம செய்கிற வினை அந்த வினை பயன்தான் நாம் கர்ம பலனை அடைகிறோம் நாம் கஷ்டப்படுகிறோம் இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை நாம் ஒரு பிறவியில்செய்ததை மறு பிறவி இல்அனுபவிக்கிறோம் அந்தந்த பிறவில் செய்பவையும் அனுபவிப்போம் இதுதான் உண்மை ஓம் நமச்சிவாய இந்த மாதிரி மூட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகாதீர்கள் மக்களே நம்மை படைத்த பரம்பொருள் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார் அவரை மட்டும் நம்புங்கள் நமது கர்ம வினை கழிந்து பிறவி சூழலில் இருந்து நாம் மீண்டு வருவோம் பிறவி பிணியை நீக்கும் வல்லபம் ஆதி ஈசனிடமே உள்ளது இவர்களைப் போன்றவர்களை நம்பி வாழ்க்கையை வீணாக்கி புது கர்மங்களை சுமக்காதீர்கள் ஓம் நமச்சிவாய 🙏🙏
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் படித்த மாணவன் ஒருவன் "பொட்டை தாஸ்" என்று பெயர். எங்களோடு விளையாட வரா மல் பெண்களுடன் கோலம் போடுதல், பல்லாங்குழி போன்ற பெண்களின் விளையாட்டுகளையே விளையாடுவா(ன்)(ள்)! வாலிப வயதில் சினிமா தியேட்டர்களுக்கு போய் இருட்டில் பக்கத்து நபரின் மர்ம உறுப்பில் கை வைத்து விளை யாடியதும் ஒரு சிலரிடம் அடி உதை வாங்கியதும் உண்டு. பிறவிலேயே அது திருநங்கை என்று பின்பு அறிந்தோம். பின்பு 1976ல் சாலையின் திருப்பு முனையில் களி மண்ணை கொண்டு வந்து கொட்டி அதில் கடப்பாறையினால் துளைகள் போட்டு பாம்பு புற்று போல் செய்து ஒரு சூலத்தை நாட்டி மஞ்சள் துணி கட்டி அதில் உண்டியல் பெட்டியை கட்டி இன்று 2022 அது பெரிய கோயிலாகி பக்த கேடிகள் ஏராளம் வந்து வங்காள விரிகுடா அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி அ(இ)ருளை பெற்று செல்கின்றனர். 😄😀🤣😁 சுத்தமான மாயமற்ற உள் ளமே கோயில், தேவாலயம் எல்லாமே. கோவிலுக்கு தேவாலயத்துக்கு போவது எல்லாமே மானுட, சகோதர ஐக்கியத்திற்காக மட்டும் தான். ஒரு ஒழுங்குக்காக.
எல்லாம் கலியின் கொடுமை ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் அவர்கள் வேலையை காண்பித்துக் கொண்டுதான் இருப்பார்கள் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் மாநிட சமுதாயம் சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது யார் யாரையோ குரு என்றும் கடவுள் என்றும் நம்பி ஏமாந்து தன் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் இறைவன்நம்முடன் தான் இருக்கிறார் கட + உள் கடவுள்🙏 உள்ளம் பெருங்கோயில் உன் உடம்பு ஆலயம் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம் இதை உணர்ந்தாலே இப்படிப்பட்டவர்களிடம் யாரும் ஏமாந்து போக மாட்டார்கள் இருக்கிற இடத்தை விட்டு இல்லாத இடத்தை நோக்கி ஓடி வரும் மனித சமுதாயம் என்றாவது ஒருநாள் புரிந்து கொள்ளும் தர்மயுகம் அன்று பிறக்கும் நாட்டிற்கு ஒரு விடிவு காலம் வரும்🙏 உலகிற்கு அறிவித்தமைக்கு நன்றி 🙏
இந்து மதத்தின் சிறப்பே இது தான் யாரும் கோவில் கட்டலாம், நல்லது செய்யலாம், பிறர்க்கு வழி காட்டலாம், இந்த அம்மா, கடவுள் இருக்கிறார், ஜெகன் மாதா போன்ற ஞான கருத்துக்களை எளிமையாக பேசுகிறார்... நன்று
இன்று பத்தடிக்குஒரு சாய் பாபா கோயில் கட்டி மகிழும் நம் தமிழ் இந்து மக்கள் நம் பழமையான இந்து தெய்வங்களை கண்டு கொள்வதே இல்லை இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது
This mother looking at her it's self is a feeling of comfort n love really I love her so much God bless her with good health and strength..Coz she's saving so so much people the good God's blessing is with Amma...Love you so much
அம்மா அடிக்கடி உடம்பு சரியில்லை எனக்கு என் கணவர் சண்டை சச்சரவு அதிகமாக இருக்குது தாயே யார் எனக்கு செய்து இருக்கிறார் கள் என் பில்லை கல் காப்பாற்றி கொடுங்க அம்மா தாயே எண் கணவர் எண் பில்லைகள் லுக்கு நோய்நொடி யில்லாமால் இருக்க வேண்டும் அம்மா தாயே விடுகட்டனும் தாயே அங்கே வரமுடியாது தாயே நீ ங்கதான் துணை யாக இருக்கனும் அம்மா ஓம் சக்தி பாரசத்தி நன்றி
Hi....it's very easy to say do that..do this. I am not sure what you are going thru..but whatever it is, I truly pray for you and green pages are waiting..just few more pages you have to turn it.
நீங்க சொன்ன எல்லாம் அறிகுறிகள் எல்லாம் எனக்கு செய்றங்க.....என் முகம் சிவப்ப இருதேன். என் மீது பொறாமையால் என் முகம் கருக்க வைத்தார்கள்.என் பதவி உயர்வு இல்லாம பண்ணங். கருவண்டு ரூம் ல சுத்துது. நான் ஒரு அடிமை போல் இருக்கேன் . தைரியம் முடிவு எடுக்க முடியல.....அம்மா நீங்க எனக்குன்னு நல்லது சொல்லுங்..எப்போ தீரும்? ?
🙏 . தங்களின் கருத்துகளில் சில உண்மைகள் தெளிவுபடுகிறது . தம்பதிகளை பிரித்தல். குடும்பத்தில் இருக்கும் ஒருவரை பிரித்து தன் குடும்பம் தான் வாழ ... பணம் சம்பாதிக்க ஏமாற்றி வாழ இப்படி நிறைய உண்மையில் இருக்கிறது . கடன் வாங்கி குடும்பத்தில்லை. குடும்பத்தில் ஒற்றுமைகுலைத்தல். ஒருவரையும் சரியா செயல் படவிடாமை. மனோவசிய தந்திரம். தெய்வ நம்பிக்கை கொண்டவரெல்லாம் செத்து செத்து பிழைக்கிறவேலைதான் . நன்றி 🙏 இன்னும் தாங்கள் இப்படி பட்டவர்களிடம் தப்பித்து நல்லா செயல் படுவதற்கு வழிமுறைகள் அளிக்கவேண்டும். தெய்வம் என்று சொன்னீர்கள் பேசாத தெய்வம் பேசும் தெய்வத்தின் மூலம் வெளிப்படுத்தும்.நன்றி🙏 தப்பிக்கலாம்
வணக்கம் அம்மா உங்களிடம் வந்து என் மனைவியை வசியம் செய்து இன்னொருவனுக்கு பயன்படுத்தி விட்டார்கள் இதனால் வாழ்க்கையில் எல்லாம் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறேன்
Kovil simple ha iruku kaluthula chain nariya iruka amma.....chain ha kalati anadha ashram kum temple ha perusa panunga ila atleast gate ku paint adi ma..😱
@@malaramma5510நான் நேரில் சென்று பார்த்து ஏமாந்து சொல்ர.இவங்க சேவை செய்யறது எல்லாம் பொய்.எல்லாமே மக்கள் ஏமாத்தி வாங்கர பணம்.நானும் பணம் குடுது ஏமாதுட்ட.Please நம்பாதிங்க.
🙏🏾 அம்மா தாயே வணக்கம். எனது குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி. எனது குடும்பத்திற்கு செய்வினை இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர் அதை எப்படி தெரிந்து கொள்வது அம்மா
வணக்கம் அம்மா. நான் மலேசியாவில் இருக்கேன். என் வீட்டில் ரொம்பபே கஷ்டமா இருக்கு. வீட்டுல ரொம்ப கரு வண்டு வரும். அதுவும் செவ்வாய் வெள்ளி கிழமை ரொம்ப வரும். நிறைய கஷ்டம். எனுக்கு உதவி செய்யுங்கள்.
நான் நேரில் சென்று பார்த்து ஏமாந்து சொல்ர.இவங்க சேவை செய்யறது எல்லாம் பொய்.எல்லாமே மக்கள் ஏமாத்தி வாங்கர பணம்.நானும் பணம் குடுது ஏமாதுட்ட.இவங்கல எதுக்கு பேட்டி எடுக்குறிங்க.எல்லாம் விடியோ சொன்னதை சொல்லிட்டு இருக்காங்க.இவங்க பேரை செல்லி யாரும் ஏமாத்தல.இவங்க தான் ஏமாத்தறாங்க.நம்பாதிங்க.
செய்வினை என்பதை இந்துகள் விட கிறித்தவர்களே அதிகம் நம்புகின்றனர். அய்யா செய்வினை என்றால் நாம் செய்த பாவம் அதான் நம்மை ஆட்டி படைக்கும். இதிலிருந்து நாம் தப்பிக்க அந்த இறைவனை நாட வேண்டும்.
அங்காளபரமேஸ்வரியே
துணை...🙏🏻
🙏
அங்காளபரமேஸ்வரியேதுணை
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே...'
நரர
Divine feeling to hear Amma talk!
ஓம் சக்தி அங்காளபரமேஸ்வரி பெரியாண்டிச்சி அம்மன் எங்கள் குலதெய்வம் அம்மனே துணை
காற்றில் ஆடும் ஒலிகளிலே கடலில் மிதக்கும் அலைகளிலே இறைவன் இருப்பதை நான் அறிவேன் என்னை அவனே தான் அறிவான். உலகம் பிறந்தது நமக்காக.இறைவன் உண்டு நாம் கலங்க வேண்டாம்.
Amma un ka location share panunka
Very nice excellent lines
@@arokiyavivekraj7507 q11w
Amma
Amma un ka location share panunka
ஒழுக்கமும் அறிவும் இருந்தா கடவுள் நமக்குள்ள இருகார்னு புரியும்
Apdi erukavangalukudhan porukama senjivaipanga im affected by my. Mother in law pa
@@vmv1544 following good magician to remove it
Enga irkurga which place that amma
Replay Pannu i have problem
@@Logu00730s I'm also
Anchor is asking good questions… nice episode👍🏼
உண்மையான தகவல்களை சொன்னீங்கம்மா.நூறுசதவீம் இதுதான் தாயே சத்தியம்.அம்மா சக்திவடிவத்திற்கு மிஞ்சினது வேறு எதுவும் இல்லையம்மா!!!
Melmalayanur Angala Parameshwari thaye thunai 🙏🙏🙏
Vasiyam is bad.. pudikalana poidanum.. god is there... Universe knows what's right/best for us and it knows well what should come into our life.. do not force it... Believe in God and do good.. no bad can come to any..Karma is there.. vazhga valamudan
Well said.
Pudikalana poidanum means most men will be single.
Many husband are cheater
So it's not wrong to do vasiyam for a her own husband
@@love-cs8iw this is not true
So if some bad guy do vasiyam for your daughter/sister. u r ok????
Dats wat karma does.. if u do a thing to other, it will return back to u same way... Both good and bad.
Trust in God keep ur heart clean never hope bad for others , every thing will be alright don't think to much guys ......do ur part correctly and trust in ur inner god....
👏
சே.😮😢tt gaz gfsxbzczbj😢😂🎉🎉🎉😢😢😢😢😅😅😅@@sajitha2956
I love angalamman.. For my kula deivam 🙌🙌🙌🙌
இதை எல்லாம் நம்ப வேண்டாம் மக்களே. நம்மை படைத்த அந்த இறைவனுக்கு தெரியும் யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்று. நம் அவனை நம்பி பிடித்தால் மட்டுமே போதும். எந்த செய்வினையும் நம்மை அண்டாது. நம்மை பெத்த தாயும் நம்முடனே இருக்கிறால். ஆகையால் அம்மை அப்பரை நம்புங்கள். இந்த மாதிரி தேவை இல்லாதவை வேண்டாம்.
True....
Yes true
தவறு சகோதரா செய்வினை அதன் புத்தியைக் காட்டத்தான் செய்யும்.ஆனால் நீங்கள் சொல்வதுபோல் இறைவன் மீது அதீத நம்பிக்கை இருந்தால் நிச்சயம் தீர்வு கிடைக்கும். எங்களுக்கு இதே போல் ஆகி என தாயாரின் கனவில் ஒரு சிவப்பு புடவை கட்டிய பெண் ஒருவர் குள த்தில் மூழ்கி எதையோ எடுத்து வீசுவது போல் கனவு. அதன் பிறகே எங்கள் குடும்பம் சீர பெற்றது. நிச்சயம் அந்த தாயைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்
@@sivagamisekar1889 அய்யா செய்வினை என்றால் என்ன. நாம் செய்த வினை அதாவது பாவம் அதுதானே நம்மை வாட்டும். நல்லது செய்பவர்கள் நலமுடன் வாழ்வர். இந்த மை. செய்வினை எடுக்க பலி கொடுப்பது. இதை செய்தால் ஒன்றும் சறி வராது. நம் பாவத்தை போக்க இறைவனால் மட்டுமே முடியும். அதனால் தான் இறைவனுக்கு பாபநாசன் என்று பெயர். செய்வினை செய்து நம்மை கொல்லும் வரை அந்த இறைவன் பார்த்து கொண்டு இருப்பானா. மக்களே இறைவனை பற்றி கொஞ்சமாவது நினையுங்கள்.
நண்பரே நல்லது கெட்டது இருக்கிறது இதனால் பாதிக்கப்பட்ட பட்டவர்களுக்கு வலி பாதிப்பு தெரியும் ஆன்மீகம் கடல் போன்றது அனுபவப்பட்ட வர்களுக்கு தான் தெரியும். உண்மையை நிறையபேர் மறைத்து விடுவார்கள்
அம்மா அங்காளம்மனை வணங்குவேன் எனக்கு இஷ்ட தெய்வம் இந்த தெய்வம் இல்லன நா இல்ல இன்னிக்கு அம்மா எங்க வீட்டு பக்கத்துல இருக்கிறவங்க எப்பபாரு மந்திரம் செய்யுங்க எங்களுக்கு எங்க வீட்ல இருக்கிற ஆடு மாடு நாய் தென்னை மரம் எல்லாம் செத்து போய்ச்சி குலதெய்வம் கன்னியம்மன் அந்த தெய்வத்தை வீட்டை வைச்சி வணங்குகிறேன் அந்த தெய்வத்தையும் கட்டு கட்டி வைக்கிறாங்க இங்க வாழ்வே முடியல அம்மா வருடத்துக்கு ஒரு 15செலவு பண்ணி செய்வினை எடுக்கிறன் அவங்க வீண் சண்டை க்கு வர்க்க அம்மா எப்ப பார்த்தாலும் வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் சாம்பல் இரத்த ம் இது எல்லா ம் இருக்க அம்மா நீங்க காப்பாத்தனும் இப்ப கூட வயிறு வலிதான் இருக்கிறேன் வயிற்றில் மருந்து உள்ளது என்று சாமி சொன்னது எடுத்தும் சரி அவல அம்மா உங்ககிட்ட பேசுனும் எப்படி பேசுவது தெரியவில்லை நீங்க தான் காப்பாத்தனும் தீக்துதவங்களுக் கு தெய்வம் துனை
Ella summa. Yaraium namba vendam
தாயே என் மாமியாருக்கு செய்வினை செஞ்சிட்டாங்களானு தெரியல முன்னாடி நல்லா தான் இருந்தாங்க. எனக்கு கல்யாணம் ஆனதுல இருந்து என்ன ரொம்ப கஷ்ட படுத்துறாங்க தாயி நான் சின்ன பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் இதுக்கு மேல என்னால பட முடியல தாயி நா நிம்மதியா வாழனும் னு நினைக்குறேன் என் ஆசை நிறைவேறுமா தாயி அந்த காளி அம்மா தான் எனக்கு உதவி செய்யணும் 😭😭😭😭😭😭😭😭😭
Varahi ammanuku koviluku poi pray panunga nalladea nadakim daily night aftr 12 varahi ammanuku koopidunga helpuku supera irupeenga
@@arshiartsandcrafts1849 💯💯💯💯💯
வராஹி அம்மா நம்மை ஒரு போதும் கை விட மாட்டாங்க ஜெய் வராஹி ஜெய் ஜெய் வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா🙏🙏🙏🙏🙏 வஜ்ர கோஷம் அபராஜிதா ஆஷாட பஞ்சமி பூஜண ப்ரியாயை நமஹ🙏🙏🙏🙏🙏
அம்மா என்னுடைய பிரச்சினை களை தீர்த்து வைக்க அங்காள பரமேஸ்வரி தாய வேண்டிக்கொள்கிறேன்.
Call
🙏 amma.. please I have so much problem in my life... Please bless me amma 🙏...
அம்மா எனக்கு கடன் பிரச்சனை தீர வேண்டி கொள்ளிக்றேன்
அம்மா தங்களை சந்திக்க தங்களின் முகவரி தரவும்
Nandri ammma ungaloada nalla seavai thodarattum angaalam thai potri
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஆதியும் அந்தமும் அணுவும் அனைத்தும் அனைத்திலும் ஓம் அருட்பெரும் சிவம்...
Hi ma... Yenakku num send pannugaa.. illa Naa.. address send pannugaa.. na varee ma
@@Mr_kids__ athumedu , bargur, Krishnagiri
எந்த ஒரு மனிதன் உண்மையில் தர்மம் செய்கின்றார் களோ அவர்களுக்கு மாந்திரீகம் பலிக்காது 🕉🙏
உண்மை.....
Yes.. Hanuman ji kumbitta kuda seivinai palikaathu
Dharmam seiravangathan seivinaiyala சீக்கிரம் mela poi serranga
அப்படீன்னு ஈரேழு பதினான்கு கேலக்ஸிகளையும், பூமியில் மட்டும் 2600 மொழிகளையும், இனங்களையும் படைத்த கடவுள் இவரு மொழியில இவங்க இனத்துகிட்ட மட்டும் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தாராம். அப்புறம் இந்த ஒரு மொழியில கடவுளை பத்தி சொல்லியிருக்கிறது மட்டும்தான் நெசமாம்.
Ne vera ya
கடவுள் மட்டுமே உண்மை இந்த அம்மாவை நம்பவவோன்டாம்
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍
நல்ல மனசு அம்மா உங்களுக்கு 💚❤அங்காள பரமேஸ்வரி தாயே துணை....💐🙏🏻
❌❌❌❌❌❌❌❌
நான் நேரில் சென்று பார்த்து ஏமாந்து சொல்ர.இவங்க சேவை செய்யறது எல்லாம் பொய்.எல்லாமே மக்கள் ஏமாத்தி வாங்கர பணம்.நானும் பணம் குடுது ஏமாதுட்ட.இவங்கல எதுக்கு பேட்டி எடுக்குறிங்க.எல்லாம் விடியோ சொன்னதை சொல்லிட்டு இருக்காங்க.இவங்க பேரை செல்லி யாரும் ஏமாத்தல.இவங்க தான் ஏமாத்தறாங்க.நம்பாதிங்க.
Nega solarathu unmai ellamay Nan anupavacha amma
Hi
good good super super unmai unmai amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்மையும் தீமையும் பிறர் தர வாரா செய்வினையும் கிடையாது ஏவல் பில்லி சூனியம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது நாம செய்கிற வினை அந்த வினை பயன்தான் நாம் கர்ம பலனை அடைகிறோம் நாம் கஷ்டப்படுகிறோம் இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை நாம் ஒரு பிறவியில்செய்ததை மறு பிறவி இல்அனுபவிக்கிறோம் அந்தந்த பிறவில் செய்பவையும் அனுபவிப்போம் இதுதான் உண்மை ஓம் நமச்சிவாய இந்த மாதிரி மூட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகாதீர்கள் மக்களே நம்மை படைத்த பரம்பொருள் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார் அவரை மட்டும் நம்புங்கள் நமது கர்ம வினை கழிந்து பிறவி சூழலில் இருந்து நாம் மீண்டு வருவோம் பிறவி பிணியை நீக்கும் வல்லபம் ஆதி ஈசனிடமே உள்ளது இவர்களைப் போன்றவர்களை நம்பி வாழ்க்கையை வீணாக்கி புது கர்மங்களை சுமக்காதீர்கள் ஓம் நமச்சிவாய 🙏🙏
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் படித்த மாணவன் ஒருவன் "பொட்டை தாஸ்" என்று பெயர்.
எங்களோடு விளையாட வரா மல் பெண்களுடன் கோலம் போடுதல், பல்லாங்குழி போன்ற பெண்களின் விளையாட்டுகளையே விளையாடுவா(ன்)(ள்)!
வாலிப வயதில் சினிமா தியேட்டர்களுக்கு போய் இருட்டில் பக்கத்து நபரின் மர்ம உறுப்பில் கை வைத்து விளை யாடியதும் ஒரு சிலரிடம் அடி உதை வாங்கியதும் உண்டு.
பிறவிலேயே அது திருநங்கை
என்று பின்பு அறிந்தோம். பின்பு
1976ல் சாலையின் திருப்பு முனையில் களி மண்ணை கொண்டு வந்து கொட்டி அதில் கடப்பாறையினால் துளைகள் போட்டு பாம்பு புற்று போல் செய்து ஒரு சூலத்தை நாட்டி மஞ்சள் துணி கட்டி அதில் உண்டியல் பெட்டியை கட்டி
இன்று 2022 அது பெரிய கோயிலாகி பக்த கேடிகள்
ஏராளம் வந்து வங்காள விரிகுடா அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி
அ(இ)ருளை பெற்று செல்கின்றனர். 😄😀🤣😁
சுத்தமான மாயமற்ற உள்
ளமே கோயில், தேவாலயம் எல்லாமே. கோவிலுக்கு தேவாலயத்துக்கு போவது எல்லாமே மானுட, சகோதர
ஐக்கியத்திற்காக மட்டும் தான்.
ஒரு ஒழுங்குக்காக.
எல்லாம் கலியின் கொடுமை ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் அவர்கள் வேலையை காண்பித்துக் கொண்டுதான் இருப்பார்கள் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் மாநிட சமுதாயம் சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது யார் யாரையோ குரு என்றும் கடவுள் என்றும் நம்பி ஏமாந்து தன் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் இறைவன்நம்முடன் தான் இருக்கிறார் கட + உள் கடவுள்🙏 உள்ளம் பெருங்கோயில் உன் உடம்பு ஆலயம் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம் இதை உணர்ந்தாலே இப்படிப்பட்டவர்களிடம் யாரும் ஏமாந்து போக மாட்டார்கள் இருக்கிற இடத்தை விட்டு இல்லாத இடத்தை நோக்கி ஓடி வரும் மனித சமுதாயம் என்றாவது ஒருநாள் புரிந்து கொள்ளும் தர்மயுகம் அன்று பிறக்கும் நாட்டிற்கு ஒரு விடிவு காலம் வரும்🙏 உலகிற்கு அறிவித்தமைக்கு நன்றி 🙏
ரஜினி அம்மா நான் உங்களை சந்திக்க வேண்டும் எனக்கு ஒரு முகவரி கொடுங்கள் அம்மா
Ella pugazhum iraivan oruvanukey...
Nazreena family 👨👩👧👦 Suanniyam Seivinai Really 💯
ஓம் அங்காள பரமேஸ்வரி
தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.ஆதியாகமம் 1;2
🤣.
😂
இந்து மதத்தின் சிறப்பே இது தான் யாரும் கோவில் கட்டலாம், நல்லது செய்யலாம், பிறர்க்கு வழி காட்டலாம், இந்த அம்மா, கடவுள் இருக்கிறார், ஜெகன் மாதா போன்ற ஞான கருத்துக்களை எளிமையாக பேசுகிறார்... நன்று
SATAN power
Poda mental
Nalla aemathura, unaku commission kuduthala, ipdi pesa solli
இன்று பத்தடிக்குஒரு சாய் பாபா கோயில் கட்டி மகிழும் நம் தமிழ் இந்து மக்கள் நம் பழமையான இந்து தெய்வங்களை கண்டு கொள்வதே இல்லை இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது
@@poojabose8742 உம்மை சார்ந்தவையே அது
I believe lots Arulumigu angala parmeshwari
This mother looking at her it's self is a feeling of comfort n love really I love her so much God bless her with good health and strength..Coz she's saving so so much people the good God's blessing is with Amma...Love you so much
அம்மா அடிக்கடி உடம்பு சரியில்லை எனக்கு என் கணவர் சண்டை சச்சரவு அதிகமாக இருக்குது தாயே யார் எனக்கு செய்து இருக்கிறார் கள் என் பில்லை கல் காப்பாற்றி கொடுங்க அம்மா தாயே எண் கணவர் எண் பில்லைகள் லுக்கு நோய்நொடி யில்லாமால் இருக்க வேண்டும் அம்மா தாயே விடுகட்டனும் தாயே அங்கே வரமுடியாது தாயே நீ ங்கதான் துணை யாக இருக்கனும் அம்மா ஓம் சக்தி பாரசத்தி நன்றி
Hi
இவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். இவர்கள் பணம் பறிக்கும் கூட்டம்
Enga familya evlo kasta paduthanumo avlo pandranga sondhakarangaley..... mudiyala....... saami ya mattum dhan kumurom.....😶 Edho oru nambika enikachu....Nalla aagidum nu 🙃❣️
You are sooooo nice 🙏bless our family ❤️you🙏
I am from Malaysia I can't came there but please bless me good luck now. I facing alot of problem please pray for me
Don't worry sister. Namma nallathu nenaicha antha nallathu nammala kaapaathum thairiyama eruga ellam sari agum. Ungaluku entha ketathum nadakathu nallathu matum tha nadakum. Don't think too much always be smile 😊 😁 santhosama eruga sister
Suu, don't say problem, you married listen husband,unmarried listen parents& brother Life will be joyful, enjoy.
Hi....it's very easy to say do that..do this. I am not sure what you are going thru..but whatever it is, I truly pray for you and green pages are waiting..just few more pages you have to turn it.
Enga bro panna
Me also from Malaysia. Listen to her. Just think n do good
Simple solution.. bhairavar ... Daily morning night bhairavar slogam kelluinga ella pooyrum
நீங்க சொன்ன எல்லாம் அறிகுறிகள் எல்லாம் எனக்கு செய்றங்க.....என் முகம் சிவப்ப இருதேன். என் மீது பொறாமையால் என் முகம் கருக்க வைத்தார்கள்.என் பதவி உயர்வு இல்லாம பண்ணங். கருவண்டு ரூம் ல சுத்துது. நான் ஒரு அடிமை போல் இருக்கேன் . தைரியம் முடிவு எடுக்க முடியல.....அம்மா நீங்க எனக்குன்னு நல்லது சொல்லுங்..எப்போ தீரும்? ?
Same problem to me
Go to church
Hii sister ungala epdi contact panrathu
ஓம் அங்காளாலபரமேஸ்திரியே பேற்றி
Amma nalladhu nanri
Ungala Partha enga amma mela varra pasam varuthu amma i love u amma
Amma you are a great Amma🙏🙏🙏
Neega yappavum Nalla irukanum Amma🙏🙏🙏
Rajini Amma samiyar Maar phone number
Nermayaga erupadhal dhan indha uieram pogamudium❤
Thank you❤❤🌹🌹🙏🙏🙏
Nallathu seikiren entru sollkukira sakothari . Kadaul erukirar entru solringa. Athi seekirathil unmaiyana kadaulai parkaporinga. Thirunangaigalai verukkira inthe ulakathil manthrigam pannuvatharkaha mattumthan ungali thedi varuvanga sakothari. But unmaiyaka ungalai nesikira oru Theivam undu. Manitherkalukaha thunudiya Rattham sinthiya yesu mathiramey. Thevan ungalai Ratchippar. JESUS loves you.
Super Amma 🙏🙏🙏
Kukka siruppu ennakku. Romba romba pidikkum o nama sivaya nama
🙏 .
தங்களின் கருத்துகளில் சில உண்மைகள் தெளிவுபடுகிறது .
தம்பதிகளை பிரித்தல்.
குடும்பத்தில் இருக்கும் ஒருவரை பிரித்து தன் குடும்பம் தான் வாழ ...
பணம் சம்பாதிக்க ஏமாற்றி வாழ
இப்படி நிறைய உண்மையில் இருக்கிறது . கடன் வாங்கி குடும்பத்தில்லை.
குடும்பத்தில் ஒற்றுமைகுலைத்தல்.
ஒருவரையும் சரியா செயல் படவிடாமை.
மனோவசிய தந்திரம்.
தெய்வ நம்பிக்கை கொண்டவரெல்லாம் செத்து செத்து பிழைக்கிறவேலைதான் .
நன்றி 🙏 இன்னும் தாங்கள்
இப்படி பட்டவர்களிடம் தப்பித்து நல்லா செயல் படுவதற்கு வழிமுறைகள் அளிக்கவேண்டும்.
தெய்வம் என்று சொன்னீர்கள்
பேசாத தெய்வம் பேசும் தெய்வத்தின் மூலம் வெளிப்படுத்தும்.நன்றி🙏
தப்பிக்கலாம்
En vedu nalukku nal paladainchu poguthu ennala onnume panna mudiyala edukkara muyarchi ellam feil than aaguthu enga edathula seivenai erukkuma Amma🙏🙏🙏
எந்த ஊர்ல இருக்குறங்க இந்த அம்மா 🙏 என் வாழ்க்கையில் 🥺பிரச்சினை
மூட நம்பிக்கை, பயம்
Straight forward
Stright forward irutha many problems tha varuthu
Life la happy moments illlla pa .....enoda life la nan partha oneuu
@@nathiyag8979 lemon la write panni 21 days pannunga sis vasiyam ellam problam solve feel panathinga sis
தண்ணீரில் கரைத்த செய்வினையை இயேசுவால் மட்டுமே அழிக்க முடியும் 😊
ஒழுங்கா போயிரு
Amen🙏
Your blessing always for me please Amma.
Vazhga valamudan
இந்த அம்மா சொல்றது எல்லாமே உண்மை நாங்க எல்லாமே இதுல ரொம்ப அனுபவபட்டுடோம்
Evanga phone number kedaikumaa.
Very useful video ❤
I want my husband Arul please pray for me all of them.....😭😭😭
Unga address solluga rani ma
Oh kadavuluku namma than power kudukanuma.....super
god power allways with us only we do no how to use
🤣🤣🤣🤣👌👌👌👌👌
Power kodukura charger yenga irukum?
அம்மா சென்னைல எந்த ஏரியா அம்மா நாங்க உங்கள பாக்கணும்
வணக்கம் அம்மா உங்களிடம் வந்து என் மனைவியை வசியம் செய்து இன்னொருவனுக்கு பயன்படுத்தி விட்டார்கள் இதனால் வாழ்க்கையில் எல்லாம் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறேன்
Kovil simple ha iruku kaluthula chain nariya iruka amma.....chain ha kalati anadha ashram kum temple ha perusa panunga ila atleast gate ku paint adi ma..😱
Amma vanakkam
அம்மா நீங்க நல்லது தான் நினைக்கிறீங்க அம்மா
Nermaiyana peachu . Elam thelliva solranga. Antha maa nalla irunthu ellarukum nallathu cheya prathikiren.
🙏🙏🙏nandri amma
Amma unkl Namper thank amma
நல்லதே செய்ங்க அம்மா நீங்க 100 வயது வரை வாழ்வீங்க நாட்டில் நல்லவங்க எல்லாம் நல்லா இருக்கணும் கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க அம்மா வாழ்க பல்லாண்டு
அம்மா உங்க போன் நம்பர் வேனும்
@@malaramma5510நான் நேரில் சென்று பார்த்து ஏமாந்து சொல்ர.இவங்க சேவை செய்யறது எல்லாம் பொய்.எல்லாமே மக்கள் ஏமாத்தி வாங்கர பணம்.நானும் பணம் குடுது ஏமாதுட்ட.Please நம்பாதிங்க.
இறைவன் ஒன்று அவன் உண்மை
மாந்திரீகத்தால் முதல்வருக்கு வசியம்பன்னமுடியுமா நாம் சொல்வதை யெல்லாம் முதல்வர் கேட்பாரா
கேட்டான் பாரு டா ஒரு கேள்வி இதுகுறித்து எந்த __________ ஆவது பதில் சொல்ல முடியுமா அப்ப தான் நீங்க உண்மை இல்லை என்றால் ஒத்தா DVD புள்ளைங்க
செம்ம
முடியும்
சாத்தான் சக்தி நல்ல சக்தி கட்டி போடும்.
Oruthan bathikiravaraikum ahdhapathi nambamatanga na mulusa anubavichirukan nerula pathurukan
🙏🏾 அம்மா தாயே வணக்கம். எனது குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி. எனது குடும்பத்திற்கு செய்வினை இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர் அதை எப்படி தெரிந்து கொள்வது அம்மா
Enakum problem irundhuchi oodal muluka eriyum milagaaya thechamari. Kai kaal varamal pochi . Kovil kovila ponen masudhi ponen . Jeevan piriyum neram. Enaku edhume sari aagalai paisa ponadhudhan mitcham. Kadaisiyeel veettuku pakkathula iruka churchu ku kooti ponanga anga prayer panni enakaga jebam seinjanga . Ippo jeevanodu nalla irukken . Thanks u jesus dady . Glory to God🙏🙏🙏
உருட்டு
Praise the lord
@@Murugannellai72 😂
Praise the lord
Neenga intha episode parka kudathu yean parthinga ethu evalavu periya comment
Super
இந்த அம்மாக்கிட்ட நிறைய நல்ல குணம் இருக்கு..தன்னடக்கம்
🙏🙏
இந்த அம்.மா யாரு எந்தஊரு
Amma angalaparameswari engal Kula deivam amma🙏🙏🙏
யார் கடவுள் இவர்கள் இல்ல ஆபத்து ஏற்படும் போது உதவி செய்ற அந்த மனசு தான் கடவுள் அதற்கு முன் மாந்த்ரீகம்
ஒரு மயிரும் இல்ல
dai gotha badu
Unaku vaca terium.
அவர் அவர் அனுபவபடும் வரை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள் . பட்டால் தான் தெரியும்.
@@basavailngayathgameingff5510 vachu paaru da thevidiya
@@vv-fw2yq unga amma number kudu da thevidiya paiyaa unga amma vke oka
எவ்வளவு தாயே செலவாகும்
Love you rajini ma💖...love you parvathi ma💖....love this galatta divine
Don't believe her she is lie.i saw her.full and full money minded.she spoke everything fake.i promise don't encourage these kind of videos please.
Ivanga address
Kotakemuning Amman photo super
Please don't try this at home are school office 😒😞🥺 they are well trained person
Ellorukum ellam palikathu karanam, karmavai anubavika vendum, kala neram marinal ellam marum, koyiluku epovum poganum, unmayaga valibadum koyilgaluku, nallavargaluku iraivan thunai epovume undu, avaninri oru anuvum asayathu
Great
வணக்கம் அம்மா. நான் மலேசியாவில் இருக்கேன். என் வீட்டில் ரொம்பபே கஷ்டமா இருக்கு. வீட்டுல ரொம்ப கரு வண்டு வரும். அதுவும் செவ்வாய் வெள்ளி கிழமை ரொம்ப வரும். நிறைய கஷ்டம். எனுக்கு உதவி செய்யுங்கள்.
அம்மாவுக்கு நல்ல மனசு 🌹
Cash irtha ammaku nailamansu than
நான் நேரில் சென்று பார்த்து ஏமாந்து சொல்ர.இவங்க சேவை செய்யறது எல்லாம் பொய்.எல்லாமே மக்கள் ஏமாத்தி வாங்கர பணம்.நானும் பணம் குடுது ஏமாதுட்ட.இவங்கல எதுக்கு பேட்டி எடுக்குறிங்க.எல்லாம் விடியோ சொன்னதை சொல்லிட்டு இருக்காங்க.இவங்க பேரை செல்லி யாரும் ஏமாத்தல.இவங்க தான் ஏமாத்தறாங்க.நம்பாதிங்க.
😂😂😂😂😂😂😂😂😂😂😂
Super speech ❤️👌
Ithulam summa seivinaigal undu but athu pin vilaivugal undu .than veenai thanai sudum.jesus only living god.he solves all problems.
செய்வினை என்பதை இந்துகள் விட கிறித்தவர்களே அதிகம் நம்புகின்றனர். அய்யா செய்வினை என்றால் நாம் செய்த பாவம் அதான் நம்மை ஆட்டி படைக்கும். இதிலிருந்து நாம் தப்பிக்க அந்த இறைவனை நாட வேண்டும்.
Rajini or remote location share price
அம்மா உங்கலை சந்திக்கா அட்ரஸ் வேனும்
Veesarpati Chennai near Central railway station
அறியாமை மன நோய்க்கு முதல் படி.
appo kadavul illanu sollurigala
வணக்கம் அம்மா 🙏. இந்த கோயிலின் விலாசம் குடுங்களேன்
இந்த அறிகுறிகள் எல்லாம் எங்க வீட்டிலும் இருக்கு
Kadavulae nambunga
Veeta gaali pannitu odu
I love you amma you are so good to me amma you are goddess aman
அம்மா நீங்கள் சொல்வது சரிதான் என்னைக் கோவிலுக்கு போக விடல
Hii Bro
TNPSC exam ல pass பண்ணனும் concentrate ah படிக்க ஒரு மை சொல்லுங்க
😅
Ada nanum ethutha nenacha.... Top 1 rank varanumnu nenacha
Namparvenum❤
Super super rajini Amma you very good love you.
Suppar.amma
நீங்க soldrthu எல்லாம் எங்க வீட்ல நடந்து இருக்கு ..
Amma.. Nanga. Valartha. Chellaprani. Poonai.. Kanamal. Poyiruchu.. Eppidiyavavathu.. Kanduchukudunga. Amma. Uyir. Pogiramathiri.. Valikkithu