Sri Lanka Election Results | ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்டவரே அதிபர் Anura Kumara Dissanayake 2024

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2024
  • #SriLankaElectionResults2024 #SrilankaResults #SriLankaPresidentElectionResults #SriLankaElection2024 #AnuraKumaraDissanayake #Lanka #Election #Anura #Kumara #Dissanayake
    For more such UA-cam Funs subscribe us @ / @visionwoods
    Follow us on Instagram @ rb.gy/b28kz
    Follow us on Moj @ rb.gy/bxztv
    Visionwoods is an one-stop channel which aims to engage an audience of all categories. this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
    For Advertisements :
    Mail Id : Shieldproduction17@gmail.com
    #visionwoods

КОМЕНТАРІ • 141

  • @KathiresanRavisankar
    @KathiresanRavisankar Місяць тому +16

    தலைவர் இல்லை என்ற என்னம் இருந்தாலும் இப்ப நல்ல தலைவர் வந்திருக்கார் அது போதும்

    • @SandhalanKum-n5q
      @SandhalanKum-n5q 26 днів тому

      மேதகு பிரபாகரன் அவர்கள் செய்த இரண்டு தவறுகள் என்ன தெரியுமா?
      1; கருணாவை உயிரோடு தப்பவிட்டது
      2; அமெரிக்காவும், சீனாவும் வடக்கையும் கிழக்கையும் இணைத்து தனிநாடு அமைத்து தருகிறோம் அதற்கு பதிலாக நீங்கள் திருகோணமலையை எங்களுக்கு 25 வருடங்களுக்கு குத்தகைக்கு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
      அது இந்திய அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நோக்கில் அந்த கோரிக்கைகளை நிராகரித்தார் மேதகு பிரபாகரன் அவர்கள்.
      ஆனால் இறுதியில் அதே இந்தியா பிரபாகரனையும் அவருடைய குடும்பத்தையும் அடியோடு சாய்த்தது.
      அப்படி செய்திருந்தால் எமக்கு எப்போதோ தமிழிலும் அமைந்திருக்கும்.
      இந்த இரண்டு நாடுகளில் ஒரு நாடு ஒப்பந்தத்தை செய்திருந்தால் இன்று 2024 ஆம் வருடம் இந்த சீனாவோ அல்லது அமெரிக்காவோ 25 வருடம் கழிந்து எமது திருகோணமலையை விட்டும் சென்றிருப்பார்கள்.
      தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் ஒரு இஸ்லாமிய இயக்கமாக இருந்திருந்தால் நிச்சயம் அதை செய்திருப்பார்கள்.
      ஆனால் என்னை பொருத்தவரையில் பிரபாகரன் அதை செய்யாதது மிகப்பெரிய தவறு.
      ராஜீவ் காந்தி என்று பிரபாகரனுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தாரோ அன்றே பிரபாகரன் இந்தியாவை நம்புவதை கைவிட்டிருக்க வேண்டும்.
      என்ன செய்வது தமிழர்களின் தலை எழுத்து.
      அனுரகுமார திசாநாயக்க ஆட்சியில் அமர்ந்து நான்கு வாரங்கள் கூட ஆகவில்லை..
      ஆனால் அவரை தலையில் தூக்கி வைத்து ஆடும் எமது தமிழ் மக்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன்.
      அவர் நல்லவரா, கெட்டவரா என்பதை தீர்மானிப்பதற்கு இந்த நாலு வாரங்கள் போதாது.
      இந்த நான்கு வாரங்களில் அவர் தமிழர்களுக்காக என்ன செய்தார்? எதிர்வரும் நவம்பர் மாதம் தேர்தல் வருகிறது அதை முன்னிறுத்தி அவர் சில காரியங்களை செய்து வருகிறார்.
      அதற்காக நாம் அவரை பாராட்டலாம் ஆனால் அவரை தலை மேல் தூக்கி வைத்து ஆட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்று நினைக்கிறேன் அவர் நல்லவராக கூட இருக்கலாம்.
      அடுத்து வரும் தேர்தலுக்குப் பிறகு அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் இங்கு முக்கியம்.
      தமிழர்கள் தயவு செய்து வாய்க்கு வந்ததை பேசாமல் அவர் என்ன செய்கிறார் என்பதை உற்று நோக்குங்கள்.
      அவரும் ஒரு சிங்கள அரசியல்வாதி தான் அவரும் எமது தமிழினத்திற்கு, தமிழீழ விடுதலை புலிகளுக்கு, வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மிக முக்கியமான ஒரு அரசியல்வாதி என்பதை எமது தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
      தற்போது அவர் செய்யும் சில முக்கியமான விடயங்களை பார்த்து அவர்களை வாழ்த்துங்கள் ஆனால் எமது இனத்துக்கு ஒரு புதிய தலைவர் கிடைத்துவிட்டார் என்று கூறுவதைப் போல் ஒரு கேவலமான வார்த்தை வேறு எதுவுமே இருக்க முடியாது.
      மேதகு பிரபாகரனையும் அனுரகுமார திசாநாயக்க சபையும் எந்த வகையில் நீங்கள் ஒன்றாக ஒப்பிடுகிறீர்கள்?
      தமிழர்களே அமைதியாக அவர் செய்யும் காரியங்களை பாருங்கள் உங்களுக்கு சரி என்று பட்டால் அவரை வாழ்த்துங்கள்.
      ஆனால் தமிழினத்திற்கு ஒரு புதிய தலைவர் கிடைத்துவிட்டார் என்று கூறுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.
      🙏🙏🙏

  • @great8076
    @great8076 Місяць тому +31

    பிரபாகரன் பிழை செய்ய வில்லை மற்ற நாடுகளின் கூட்டு சதி

  • @alexsuren1706
    @alexsuren1706 Місяць тому +5

    நடந்து முடிந்தவற்றைப் பற்றி கதைத்து எதுவும் நடக்கப்போவதில்லை. அவை அனைத்தையும் ஒவ்வொருவரும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். காலத்திற்கு காலம் தலைவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள் இது சாதாரணமான விடயம். ஆனால் தலைவர்களில் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. இலங்கை நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் தனிப்பட்ட மனிதனிடம் இருந்தே மாற்றங்கள் உருவாக வேண்டும். அது தான் நிலைய நல்ல மாற்றங்களை கொண்டுவரும். எனது தாய் நாட்டின் விடியலுக்கா அனுர குமார என்ற மாபெரும் ஒளி விளக்கு கிடைத்துள்ளது. இந்த ஒளியை அணைய விடாமல் நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகளாய் சேர்ந்து பயணிப்போம். மாற்றங்கள் எம் கைகளில் விரைவில் வந்து சேரும்.....

  • @PalanGowry-kz7ii
    @PalanGowry-kz7ii Місяць тому +15

    கப்டன் இல்லை எம் தலைவர்

  • @roxsandias4425
    @roxsandias4425 Місяць тому +18

    இனி எங்கள் நாட்டை பார்த்து உலகமே வியக்கும் .. இது கர்வம் இல்லை.. மன உலைச்சலின் வெற்றி

  • @SelvaRanjan-t6o
    @SelvaRanjan-t6o Місяць тому +16

    பிரபாகரன் ஒரு பிழையும் செய்யவில்லை இந்தியா உலக நாடுகளும் போருக்கு உதவி செய்தது

  • @NiranjalaNiranji
    @NiranjalaNiranji Місяць тому +16

    ஐயா ராஜா ஆறு நாட்டுடன் ஏழாவது நாடாக நீங்களும் சேர்ந்துதான் எங்களை கொன்று குவித்தீர்கள் நன்றிராசா நன்றி நன்றி நன்றி நன்றி 😢

  • @RMAHESWARAN-r5l
    @RMAHESWARAN-r5l Місяць тому +11

    கேப்டன் பிரபாகரன் எடுத்த முடிவு சரிதான்

  • @PeramiahChandradas
    @PeramiahChandradas Місяць тому +2

    Selilah preveen I appreciate your comment it is true

  • @roxsandias4425
    @roxsandias4425 Місяць тому +10

    இலங்கை இனி உலகமே வியக்கும் அளவில் வளர்ச்சி அடையும் ..

  • @praveenyoga5601
    @praveenyoga5601 Місяць тому +20

    ஒரு இலங்கை தமிழனின் மிக முக்கியமான சற்று நீளமான வேண்டுக்கொள், எனது அன்பார்ந்த தமிழக தொப்புள்கொடி உறவுகளே இலங்கை வாழ் தமிழர்கள் மீது கொண்ட உங்களது அன்புக்கும் கரிசணைக்கும் மிக்க நன்றி, உங்களது பெரும்பாலான தமிழக ஊடகங்கள் தவறான செய்திகளை அறிவிக்கின்றிர்கள் ,இலங்கையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் 28% வாழ்கின்றார்கள், ஈழ தமிழர்கள் 12%, மலையக தமிழர்கள் 6%, முஸ்லிம்கள் 10% இவர்களில் 14% இந்துக்கள், 4% கிஸ்தவர்கள், 10% முஸ்லிம்கள். இதிலும் 8% அதிகமானோர் வடகிழக்கு மலையகம் தவிர்த்து ஏனைய மாகணங்களில் வாழ்கின்றார்கள் குறிப்பாக கொழுப்பு, கம்பாஹ, களுத்துரை மாவட்டங்களில் கணிசமாவர்கள் வாழ்கின்றார்கள், நீங்கள் சொல்லும் அளவில் இங்கு இணதுவேஷம் கிடையாது,தமிழ்நாட்டை விட இலங்கையில் தமிழர்கள் 95% தமிழ்வளி பாடசாலைகளில் கல்விகற்கின்றார்கள் 98% அதிகமான தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுதவும் வாசிக்கவும் நன்றாக தெறியும் ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது,தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும் இலங்கையில் அரசாங்க தொழிலுக்கு காட்டாயம் தமிழ்மொழி தேவை, நீங்கள் கூறுவது போல் இலங்கை தமிழர்களுக்கு பிரிந்து வாழ்வதற்கு அவசியம் இல்லை நாங்கள் தமிழ் முஸ்லீம் சிங்களம் பாகுபாடுயின்றி சம உரிமையுடன் இலங்கையர்களாக ஐக்கியமாகவே வாழ விரும்புகிறோம் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்களை தவிர, நீங்கள் பரப்புரை செய்வது போல் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஒரு இணதுவேசம் உடைய நபர் அல்ல அவரை இணவாதி என கூறுவது 100% பொய்யானது ,நியாயமற்றது அவர் ஒருவர் தான் இலங்கையில் தெறிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிகளின் இணதுவேசம் அற்றவர், தமிழ் சிங்களம் முஸ்லீம் என பேதம் அற்றவர் எல்லோரையும் சமமாக பார்ப்பவர் எல்லோருமே சம அந்தஸ்துடன் இலங்கையார்களாக வாழ வேண்டும் என நினைப்பவர் மற்றும் நிரூபித்தும் காட்டியவர் இனிமேலும் உலகிக்கு நிரூபித்து காட்டுபவர், நீங்கள் சொல்லும் ரணிலோ சஜித்தோ அல்ல, இம்முறை அனுர அவர்களுக்கு 15% வடகிழக்கு தமிழ் முஸ்லீம் வாக்குகளும் 20% மலையக தமிழ் வாக்குகளும் 50% ஏனைய மாவட்டங்களின் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றது, 76 வருட ஊழல், இணவாத அரசியலில் இருந்து எம்மை மீட்டெடுக்க எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இம்முறை எமக்கு சிறந்த தலைவர் கிடைத்திருக்கின்றார், அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல அவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் பொருத்து இருந்து பாருங்கள், ஆகையால் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம், யாரொ கூறுவதை கேட்காமல் தயவுசெய்து இலங்கைக்கு வந்து கலநிலவரத்தை ஆராய்ந்து பாருங்கள் !கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் உண்மையை ஆராய்வதே மெய்! தயவுசெய்து இலங்கைக்கு வந்த இந்திய Travel UA-cam பர்களிடம் கேளுங்கள் இலங்கையின் கலநிலவரத்தை பற்றி அவர்கள் கூறுவார்கள், இனிமேலும் இலங்கையில் வசிக்காதவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கவர்களின் கருத்துக்களை மாத்திரம் கேட்டு பொய்யாய் பரப்பாதிர்கள், அனுரகுமார பற்றிய உங்களின் தவறான கண்ணோட்டத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும்.
    இலங்கையிலிருந்து
    தமிழன்
    செல்லையா பிரவீன் யோகராஜா,
    நன்றி.

    • @mathanselladurai742
      @mathanselladurai742 Місяць тому +1

      Ungal karuththukkal yavum 100 / unmai brother

    • @SoundaririjanA
      @SoundaririjanA Місяць тому

      தம்பி இந்தியா மற்றும் ஊடகங்கள் சரியான அரிச்சல் சொரிச்சலோடு இருக்கிறார்கள்.

    • @MohemadPirdhous
      @MohemadPirdhous 27 днів тому

      Idhu thagga boss nagga

  • @KavataDevi-w1u
    @KavataDevi-w1u 15 днів тому +2

    Super

  • @SafranSafranHi
    @SafranSafranHi Місяць тому +3

    🕉️🕉️🕉️🇱🇰👍👍👍👍

  • @KaniyanPoonkuntran
    @KaniyanPoonkuntran Місяць тому +2

    தம்பி இப்போதாவது எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள்! தொப்புள் கொடி உறவுகள் என்று நம்பி நாங்கள் உங்களிடமிருந்து ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம்!

  • @shanmugamkm5364
    @shanmugamkm5364 Місяць тому +3

    Main villain Congress dmk

  • @EsakiMuthu-yc8tk
    @EsakiMuthu-yc8tk Місяць тому +1

    ஜகவர்லால்நேருஇல்லை. அவருடையபேரன்ராஜீவ்காந்தி

  • @SanthiranSanthiran-xo2cv
    @SanthiranSanthiran-xo2cv 24 дні тому

    Congratulations 🎉🎉🎉👏👏👏

  • @lakshanlakshan7743
    @lakshanlakshan7743 Місяць тому

    Very good bro unmayai solliddinga

  • @SrinivasaBabu-wb1lq
    @SrinivasaBabu-wb1lq Місяць тому +1

    Pls Tell Vidudalai puli

  • @வன்னியின்கவி

    Yar❤️vanthalum❤️namma❤️thalaivar❤️mathiri❤️varaathu❤️namma❤️thalaiva❤️veluppillai❤️❤️pirapakaran❤️avarthan❤️enka❤️ thalaiva ❤❤❤❤❤❤❤❤

  • @SmMobile-rd5jd
    @SmMobile-rd5jd Місяць тому +3

    அவர் கப்டன் இல்லை தமிழீழ தேசியத்தலைவர் தமிழ்மக்களின் தாணை தலைவன் வல்லரசுகள் செய்த துரோகம்

  • @shalom1352
    @shalom1352 Місяць тому +8

    சஜித் என்று யாருடைய போட்டோவை காண்பிக்கிறான் பாருங்கள் ....! அரை குறையா தகவல்களைத் தெரிந்து கொண்டு Video போடாத

  • @SivaKumar-r2d4j
    @SivaKumar-r2d4j Місяць тому +1

    Siruthai இல்லை nanbaa புலி....

  • @Elilan_memories
    @Elilan_memories Місяць тому +2

    படு பிழையான தகவல்களுடன் ஒரு ஒளிப்பதிவு. நண்பரே !தயவு செய்து அறிவை வளர்த்துக்கொண்டு பேச வாருங்கள்.

  • @KristenMala
    @KristenMala Місяць тому +2

    நன்றி

    • @KristenMala
      @KristenMala Місяць тому

      அதேமாதிரி

    • @KristenMala
      @KristenMala Місяць тому

      சரிதான்

  • @Reemi-c1k
    @Reemi-c1k Місяць тому +1

    இந்த இயக்கம் NPP இவர்களின் கொள்கை எல்லா இனமும் எல்லா மதமும் ஒன்றிணைந்து சரிசமமாக பயணிக்க வேண்டும் இதுதான் இவர்களின் கொள்கை நீண்ட காலமாக இவர்கள் போராடியதும் இதற்காகத்தான்

    • @kirushanthkirushanth696
      @kirushanthkirushanth696 15 днів тому

      அப்ப எதுக்கட மடையா 60 கலோமிர்ரற் நடந்து தமிழ் இனத்தை அழிக்கவேண்டும் எல்லா சிங்களவர்களையும் இராணுவத்தில சேருங்க எண்டு கொழும்பில இருந்து பிரசங்ம் செய்த்து கண்டிவரையும் போனான் ஆட முட்டாள்

  • @PragashKokul
    @PragashKokul Місяць тому +1

    அது அப்பன் மகன் இல்ல அண்ணன் தம்பி😊

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 Місяць тому +4

    God bless AKD

  • @ammarfarhan2968
    @ammarfarhan2968 Місяць тому +1

    Mr don't miss Gide Sri Lankan Tami people ve are not dividing Ve all Sri Lankan s

  • @RaguRagu-zb6nw
    @RaguRagu-zb6nw Місяць тому

    👍👍💯💯

  • @Nivinivi2007
    @Nivinivi2007 Місяць тому +1

    ❤❤❤❤

  • @KonsiKonsi-l5f
    @KonsiKonsi-l5f 14 днів тому

    Unmy SIR ❤

  • @NagendranS-b5r
    @NagendranS-b5r Місяць тому

    😊 0:35

  • @great8076
    @great8076 Місяць тому +2

    முதலில் தமிழர்கள் ஒற்றுமையாக இருங்கள் தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி வரும்

  • @இராவணன்விழிகள்RavananViligal

    அப்பன் இலங்கைகு என்னதான் செய்கின்றார் என்று பார்ப்போம் 👍🏽💪🏽🇱🇰

  • @NadhanNadhan-d2f
    @NadhanNadhan-d2f Місяць тому

    ❤❤

  • @Ashiwn-t3w
    @Ashiwn-t3w 20 днів тому

    🇱🇰😭🙏

  • @Sandun-d5u
    @Sandun-d5u 17 днів тому

    ❤😂👍

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 Місяць тому +1

    எதையுமே இப்போது சொல்லவேண்டாம். இப்போதூதன் ஆட்சியை கையில் பிடித்திருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்..

  • @Ammallukas
    @Ammallukas Місяць тому

    ❤❤🎉❤🎉🎉❤

  • @kuwt-md8ew
    @kuwt-md8ew Місяць тому +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢ok

  • @stanlistan5312
    @stanlistan5312 Місяць тому

    என் தலைவன் இருக்கும் வரை ஒரு நாயும் வலடி இரங்கலை டா இப்ப 😭😭😭இலங்கை 😒😭

  • @vanjig2711
    @vanjig2711 22 дні тому

    தம்பி உன்னோட காணொளியை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன் ஆனால் எமது தேசிய தலைவன் பிழை செய்திருக்கிறார் என்று சொன்னவுடன் உன் காணொளியை நான் துண்டித்து விட்டேன்

  • @EesanSaravanan
    @EesanSaravanan Місяць тому +5

    10:50 அது ஜவஹர் லால் நேரு இல்லை. ராஜிவ் காந்தி.

  • @SafranSafranHi
    @SafranSafranHi Місяць тому +2

    🇱🇰☸️🕉️☪️✝️🫂🫂

  • @muraliraja85
    @muraliraja85 Місяць тому

    Aru ok

  • @blessingtransport6933
    @blessingtransport6933 Місяць тому

    சகோதரரே விடுதலை சிறுத்தை அல்ல விடுதலைப்புலி என்று மாற்றி வாசிக்கவும்

  • @Thamil-u2k
    @Thamil-u2k Місяць тому

    😢😢😢😢😢

  • @arumathuraijanarthanan1808
    @arumathuraijanarthanan1808 Місяць тому

    Sari taan

  • @NagendranS-b5r
    @NagendranS-b5r Місяць тому

    This one political. Business

  • @arumathuraijanarthanan1808
    @arumathuraijanarthanan1808 Місяць тому

    Aama

  • @dylan-8889
    @dylan-8889 Місяць тому +2

    Why here now prapakaran...he the one hobe the money and gold to rajapatka..and basil.. and run a way like woman.. also his left hands as well.. money and Vera.and others.....
    We don't want to have prapakaran time here.. now batter tan prapakaran is ....... Mr.AKD ❤❤❤❤❤❤...
    Please Tamil people forget about the pass .. will with our AKD..
    No body better than AKD..
    Please Jaffna Tamil...
    You guys need good happy life yeah?
    Forgot about the prapakaran...and his left hands who run a way.
    We wont to help who poor Jaffna Tamil people was fighting in LTTE..and they lost they life's..
    This people stand until last moment..
    Thanks 🙏 for your understanding...
    (I know about it i was there believe me people)...

  • @Dancer-anojithY2K
    @Dancer-anojithY2K Місяць тому

    Nan tamilelam Ranil sir mattum thappa sollathinga bro ok marrakkal no problem

  • @jayajayanathan5200
    @jayajayanathan5200 Місяць тому

    மேதகு பிரபாகரன்.கப்டன் இல்லை

  • @ThangMalar
    @ThangMalar 24 дні тому

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤💪💪💪💪💪💪🌹🙏🙏🙏🙏🙏

  • @SafranSafranHi
    @SafranSafranHi Місяць тому +1

    😭😭😭🤲😭🕌😭🤲😭

  • @MuruganathuD
    @MuruganathuD Місяць тому

    தம்பி நீங்க பேசுறது வேண்டுமானால் ஒரு சிலது சரியாக இருக்கலாம் விடுதலை சிறுத்தைகள் கிடையாது விடுதலை புலிகள்

  • @KingslyPerera-ms7bk
    @KingslyPerera-ms7bk Місяць тому

    வரலாறு தெரிஞ்சு செய்திசொல்லவாரும்.

  • @AshokKumar-m4w7x
    @AshokKumar-m4w7x Місяць тому

    A. K. D

  • @lionl.s.rozario3429
    @lionl.s.rozario3429 Місяць тому +3

    ஒரே தீர்வு தனி நாடுதான் அது ஈழநாடு இது நடக்கும் அதும் கிட்டடியில்

  • @Starstanly
    @Starstanly Місяць тому

    Hi

  • @RoopanRoopan-d7r
    @RoopanRoopan-d7r Місяць тому

    Thamil makkalukku ivar patti ippothuthan theriym

  • @muhammadhasleen3722
    @muhammadhasleen3722 Місяць тому +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இல்லாத தகவல்

  • @vinichellam8335
    @vinichellam8335 Місяць тому

    விடுதலை புலிகள் சொல்லுடா

  • @pradeepselvaraja52
    @pradeepselvaraja52 Місяць тому

    India helped SL but in return Adani got wind mill power production. Now India wants the cadmium mining in Sri Lanka.

  • @Kandeepankandeepan-bo6rt
    @Kandeepankandeepan-bo6rt Місяць тому

    உக்கிறேன்

  • @சுவிஆரோன்-பட்டுக்கோட்டை

    கேப்டன் இருக்காரா?இல்லையா?

  • @rihanakhan9118
    @rihanakhan9118 Місяць тому

    am👈

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Місяць тому

    தயவுசெய்து மீண்டும் இந்த மாதிரி பதிவுகள் வேண்டாம். அரசியல் தெரியாத நிலையில் பதிவு செய்ய வேண்டாம். இலங்கை சென்று பார்த்து அறிந்து கொள்ள வேண்டும் முதலில். தவறான தகவல்கள் கொடுத்து மக்களை ஏமாற்றி வந்த காலங்கள் முடிவுக்கு வந்தது.

  • @RrfghGfc7
    @RrfghGfc7 Місяць тому

    🎉😂❤ Gpnlmalar 🇰🇼🇱🇰😂😂😂🎉🎉🎉🎉❤❤👉🏠👩‍❤️‍👨👩‍❤️‍👩👎🇰🇼🔥🇰🇼🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🤱🎙️💝💝💝💝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nanthantharmalingam3234
    @nanthantharmalingam3234 29 днів тому

    👆👆👆👆👆👆👆👆👆👆👆

  • @DhhfjghChchbg
    @DhhfjghChchbg Місяць тому

    875555

  • @Rany-uJesus
    @Rany-uJesus 5 днів тому

    ♥️ 2025._________○□○

  • @JuginVithu..
    @JuginVithu.. 15 днів тому

    பொய்

  • @Reemi-c1k
    @Reemi-c1k Місяць тому

    Neegal sariyana unmayana seithihalai sollavum neegal solluvathu 90% wrong message. Please thayavu seithu unmai thanmai arinthu pesavum.pesanum engirathuku chumma pesaatheega okawa 😅

  • @AshokKumar-m4w7x
    @AshokKumar-m4w7x Місяць тому

    😂😂😂😂😂😂

  • @DevarajA-sx4wc
    @DevarajA-sx4wc 21 день тому

    Viduthalai puligal

  • @VJ.vakevasi
    @VJ.vakevasi Місяць тому

    Thampi thappa pyarellam sollura mothal nrutthu😮😮

  • @rajmohan5159
    @rajmohan5159 Місяць тому

    விடுதலை புலிகள்

  • @jayanthisilvia3965
    @jayanthisilvia3965 Місяць тому

    Halo sajith Appa parbakaranuku Audam marumuham aha kudu thadu theruma ilauthath tha viya parama kondu pona

  • @lingangopi5509
    @lingangopi5509 Місяць тому

    Unakku ethai eppadi kathaikkanum endu ondume theryala seruppala adippom ungaloda veeddai muthal suththam seiyum this means Ungaloda naaddai kuppai😅😅😅😅

  • @SahayanathanBritto
    @SahayanathanBritto Місяць тому

    Ungada nadila muthal enna endu paru apperam vanga ingala

  • @RasuRasakumar
    @RasuRasakumar 29 днів тому

    👎👎👎👎👎👎👎

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 Місяць тому

    விடுதலை சிறுத்தை என்பது தவறு இனிமேலாவது பிளையை திருத்திக்கொள்ளுங்கள் விடுதலை புலிகள் என்று சொல்லுங்கள்

  • @PushbaPushba-x9o
    @PushbaPushba-x9o 11 днів тому

  • @DhhfjghChchbg
    @DhhfjghChchbg Місяць тому

    875555