இப்படி ஒருவர் வாழ்வதை எதிர்காலம் நம்பாது.. நல்லகண்ணு-க்கு புகழாரம் சூடிய வைரமுத்து!

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 56

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 20 днів тому +6

    அய்யா நல்லக்கண்ணு வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 20 днів тому

      படித்த மாந்தர்...
      நிறைந்த நாட்டில்..
      பார்க்கும் யாவும்
      பொதுவுடமை
      "பச்சை விளக்கு"படத்தின்
      பாடல் வரிகள்
      அது போன்று,
      பொதுவுடமை சித்தாந்தத்தில்
      இருக்கும் அனைவருக்கும்
      *அதன்*இலக்கணமாக
      திகழும் _அய்யா_ காலத்தில்
      வாழ்வது பெருமையே

  • @asaithambik9558
    @asaithambik9558 20 днів тому +3

    அய்யாவின் புகழ் வளர்க
    பொதுவுடமை போராளி அய்யாவின் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது பெருமைக்குரியதாக பெருமைப்படுகிறேன்

  • @velsamyk8878
    @velsamyk8878 19 днів тому +1

    "தோழர்" என்ற சொல் இருக்கும் வரை ஐயா. நல்லகண்ணு அவர்களின் புகழ் ஓங்கி ஒலித்து கொண்டுதான் இருக்கும். தோழர். நல்லகண்ணு அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். வாழ்க இன்னொரு நூற்றாண்டு.

  • @Savioami
    @Savioami 20 днів тому +1

    கவிப்பேரரசன் 🖤❤🖤❤🖤❤

  • @Sivalingam-c4p
    @Sivalingam-c4p 19 днів тому +1

    காந்தி அல்ல நல்லக் கண்ணு, காந்தியெனும் கயவனோடு அய்யா நல்ல கண்ணை ஒப்பிடாதீர்

  • @KayalStudio-yn9sj
    @KayalStudio-yn9sj 20 днів тому +2

    நெல்லை தியாகியை மதுரை தென்றல் வருடிக் கொண்டிருக்கிறது

    • @varadharajanviswanathan2925
      @varadharajanviswanathan2925 20 днів тому

      நெல்லைத் தியாகி என்பது பரம சத்யமான உண்மை. ஆனால்.........., மதுரைக்கு எவ்வளவோ நல்ல அடையாளங்கள் [ மீனாட்சி அம்மன், ரமண மகரிஷி, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி........இப்படியே சொல்லிக் கொண்டு போனாலும்...,
      சற்றே ஓர் நெருடலாக வைரமுத்து அவர்களைப் பற்றி நினைவு கூறும்போது......,
      சின்மயிப் போன்ற பலவிதமான பெண்களின் (தேவையற்ற) விமர்சனங்களும் நினைவுகளில் உறுத்தலாக உள்ளது!!
      😷😷😷😷😷😷😷😷😷😷😷

  • @Sugendrababu
    @Sugendrababu 20 днів тому +3

    அருமை அற்புதம்
    தோழா நல்ல கண்ணு வாழும் வரை நலமோடு வாழ்க

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 20 днів тому +1

    wallga,nallakannusir❤❤❤🎉🎉🎉🎉

  • @marimuthukathanam.k.kathan2249
    @marimuthukathanam.k.kathan2249 20 днів тому +1

    SuperAyyaNallakanu

  • @Tamilselvan-c4y
    @Tamilselvan-c4y 20 днів тому +1

    ஐயா
    வாழும் காலத்தில் வாழ்ந்து பெருமே

  • @Sivalingam-c4p
    @Sivalingam-c4p 19 днів тому

    மக்களுடமை❤ மக்களுடமை

  • @muthukrishnanappavu8229
    @muthukrishnanappavu8229 20 днів тому +1

    Communist never slave of any parties.. 😊only of poverty.. Working class..farmer peoples.. Welfare❤🎉

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 20 днів тому

    wallga,nallakannusir❤❤❤🎉🎉🎉🎉 super

  • @dtcraja
    @dtcraja 17 днів тому

    This is a great opportunity for us to see such a great person in our lifetime.

  • @n.narayanakrishnankrishnan3781
    @n.narayanakrishnankrishnan3781 19 днів тому +1

    Lal salam, commrade

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 20 днів тому +1

    ஏன் மச்சான் நீங்க கூட எளி மை/ய நடையில் பேசலாமே! ஏன் இந்த கவித்துப் பேச்சு?

  • @LADeptSIPCOT
    @LADeptSIPCOT 6 днів тому

    Respected ayya vazha 🙏

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 20 днів тому +2

    நீங்கள் உங்கள் பாட்டுக்கு எப்படி கறாராக காசு வாங்குவீர்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். இவர் தன்னல மறுப்பு பற்றி அங்கலாய்க்கிறார்.

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 20 днів тому

    wallga,nallakannusir❤❤❤🎉🎉🎉🎉 4:11 4:13

  • @HussainAlibh75
    @HussainAlibh75 20 днів тому +1

    🎉🎉🎉🎉

  • @EVERESTMEDAI
    @EVERESTMEDAI 20 днів тому

    Good speech

  • @senthilraj887
    @senthilraj887 19 днів тому

    🎉🎉🎉❤❤❤

  • @ashokraymon
    @ashokraymon 20 днів тому +1

    Anna university issue pathi video podunga

    • @crm135
      @crm135 20 днів тому

      Neeyellam? yenna solla, Yenga yenna comment podanumnnu sollaliya unga aalunga?

  • @k.s.s.4229
    @k.s.s.4229 20 днів тому +1

    Ask him whether he can deny his act of supporting emergency!

  • @Sivalingam-c4p
    @Sivalingam-c4p 19 днів тому

    வைரமுத்து ❤ முத்து வைரம்

    • @Sivalingam-c4p
      @Sivalingam-c4p 19 днів тому

      இந்தியா ஒழிக மக்களுடமை வெல்க

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 19 днів тому

    பேசுபவருக்கு இடையில் சிலரால் குறுக்கீடுகள் ஏன்?

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 20 днів тому

    அப்பனும் தாத்தாவும் அடித்து வைத்து உள்ள கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றம் செய்து கொள்ள தான் இந்த சினிமா துறைக்கு வந்தது.
    படம் படம் ஓடாது சும்மா கணக்கு

  • @k.s.s.4229
    @k.s.s.4229 20 днів тому +1

    When the whole country reeled under dreadful emergency the CPI was the only party who supported Indira Gandhi out of fear. Nallakannu supported emergency.

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 20 днів тому

    சாகுற வரைக்கும் உண்மை மக்கள் கருணை பற்றி அவசியம் இல்லை கட்டமைத்தோமோ மிகைப் படுத்தினோமா கண்ணோட்டத்தை மாற்றி விட்டோமா எவன் ஆத்தால் தாலி அறுத்தா நமக்கு என்ன? நமக்கு வாய்ப்பு மக்கள் கொடுக்குற எண்ணம் அவர்கள் எண்ணத்தில் வராமல் தடுக்கணும் பொய் விளம்பரம் கட்டமைப்பு காரி துப்பினால் முதல் காரி துப்பும் நான் என்பதில் பெருமை படுகிறேன் சொல்றா தம்பி

  • @lset4512
    @lset4512 20 днів тому

    💐💐💐✊🏻✊🏻

  • @maharajakvf2582
    @maharajakvf2582 20 днів тому

    From according to his abilities to according to his needs. Nallakannu's needs are because of this only.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 20 днів тому

      He supported emergency.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 20 днів тому

      Comrades are now slaves of DMK corporates.

  • @Shanmugam-d5q
    @Shanmugam-d5q 20 днів тому

    Thólar.avarkal.is.aevrast.in.humpleness

  • @k.s.s.4229
    @k.s.s.4229 20 днів тому +1

    Comrades are now slaves of DMK corporates.

  • @chandrasekaran6700
    @chandrasekaran6700 20 днів тому

    💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👏👏👌👌👌🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @Palaniappan-v1z
    @Palaniappan-v1z 20 днів тому

    வைரமுத்தூ நீ கம்யூனிஸ்ட் தான் தெரியும்

    • @rameshk1762
      @rameshk1762 20 днів тому

      amaam penkal visayathil mattum pothu udamai sorimuthukku pidikkum

  • @tamilkumar-qj2qx
    @tamilkumar-qj2qx 13 днів тому

    Respected Nallakannu did not understand Indian society and his party either and India needs spiritual socialisam or zorba the Buddha or new demacracy. Or OSHO. Books

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 20 днів тому

    wallga,nallakannusir❤❤❤🎉🎉🎉🎉

    • @k.s.s.4229
      @k.s.s.4229 20 днів тому

      Comrades are now slaves of DMK corporates.

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 20 днів тому

    wallga,nallakannusir❤❤❤🎉🎉🎉🎉 4:11 4:13

  • @mahendiranp5885
    @mahendiranp5885 16 днів тому +1

    அய்யாவிற்க்கு❤❤❤❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉

  • @tamilkumar-qj2qx
    @tamilkumar-qj2qx 13 днів тому

    Respected Nallakannu did not understand Indian society and his party either and India needs spiritual socialisam or zorba the Buddha or new demacracy. Or OSHO. Books

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 20 днів тому

    wallga,nallakannusir❤❤❤🎉🎉🎉🎉 4:11 4:13

    • @k.s.s.4229
      @k.s.s.4229 20 днів тому

      Comrades are now slaves of DMK corporates.