பிளவுஸ் ரவுண்டு கழுத்திற்கு thread piping தைக்கும் மிக எளிய முறை |

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #threadpiping #roundpiping
    பிளவுஸ் ரவுண்டு கழுத்திற்கு thread piping தைக்கும் மிக எளிய முறை | #round#thread#neck
    பிளவுஸ் ரவுண்ட் நெக்கிற்கு த்ரெட் பைப்பிங் தைப்பது எப்படி என்பதை இந்த வீடியோவில் பதிவு செய்து உள்ளேன்.
    thread stitching for blouse neck

КОМЕНТАРІ • 13

  • @user-qr6on8zs1i
    @user-qr6on8zs1i 2 місяці тому +3

    எனக்கு நீங்கள் தான் அண்ணா குருநாதர் நீங்க போட்ட வீடியோவ பாத்துதான் பிளவ்ஸ் கத்துக்கிட்ட ரொம்ப நன்றி அண்ணா

  • @yashim5097
    @yashim5097 Місяць тому

    Ok அண்ணா

  • @ThowfikhaHThowfikhaH
    @ThowfikhaHThowfikhaH 21 день тому

    Anna endha power machine nalla irukum nu name solunga , jack f5 kum jack a2b kum enna different solunga anna

  • @Ghui-gr8sm
    @Ghui-gr8sm Місяць тому

    Sir atturla erunthu sathya sir side joint panna podum pothu surugam varuthu epdi sari seivathu

  • @thilagaponraj1400
    @thilagaponraj1400 Місяць тому

    ஹலோ அண்ணா கிரேப் சில்க் சாரீஸ் பிளவுஸ்க்கு கப் ஷேப் எடுப்பாக வரமாட்டேங்குது அதுக்கு எந்த மாதிரி தைக்கவேண்டும்

  • @Sudha_emb_work
    @Sudha_emb_work 2 місяці тому +1

    Entha blouse oda cutting video eruka anna

  • @user-qr6on8zs1i
    @user-qr6on8zs1i 5 днів тому

    ஒரு வேண்டுகோள் அண்ணா ஒருவரை நிற்க்க வைத்து நேரடியாக அளவு எடுத்து பிளவ்ஸ் கட்ப் பண்ண செல்லித் தாங்க அண்ணா

  • @yashim5097
    @yashim5097 Місяць тому

    வணக்கம் அண்ணா எனக்கு கட்டிங் சரி வறமானிங்குது அதுக்கு என்ன பண்றது என் பேப்பர் கட்டிங் போட்டு பார்ப்பேன் அப்படியும் வறலை எதே பக்கம் தவறு ஆகுது எதுக்கு என்ன பண்றது செல்லுங்கா அண்ணா

  • @indumathi8290
    @indumathi8290 2 місяці тому

    Anna na unga video pathutha tich panna nalla vanthuthu na enaku patti illama prinsess cut blouse cutting and tiching podunga Anna please 🙏

  • @yashim5097
    @yashim5097 Місяць тому

    ஹாய் அண்ணா நல்ல இருக்காங்களா அண்ணா என் மிசின் என்ன தெரியலை திடீர் வில் டைட்டா ஆகிடுச்சு என்ன பண்றது செல்லுங்கா அண்ணா

    • @myfashionworktailor
      @myfashionworktailor  Місяць тому

      எங்கேயாவது நூல் சுத்தி இருக்கும்

  • @LathaLatha-zs9wh
    @LathaLatha-zs9wh 2 місяці тому

    ‌அளவு பிளவுஸ் 36 சைஸ் பிளவுஸ் கட்டிங் போடுங்க