மேடம்.நான்முன்பு...கால்...பெடல் மிஷின் மெரிட் வைத்து நன்றாக தைப்பேன்.. இப்போது என் வயது... உடல் நலம் காரணமாக காலில் பெடல் போட கஷ்டமாக உள்ளது என்று... இப்போது கையில் சுற்றும் தையல் மிஷின் வாங்கி உள்ளேன்.. அதிலேயே கையால் சுற்றும் பகுதியை எடுக்காமலே...எக்ஸ்ட்ரா..வாக.. மோட்டார் பிட் பண்ண முடியுமா.. ஒரு யூ ட்யூப் ல்..அது மாதிரி இரண்டும் சேர்ந்து... ஒரு பதிவு பார்த்தேன்... ஆனால் அது எந்த பதிவு என்று தெரியவில்லை.... பதில் தேவை... மேடம்
No sis. Overoil pannathuku munadi romba slow Va stiching agum .bobbin case full open paniparthen thread sikierunthathu yeduthutu overoil potean. But totally stuck not only needel. Belt Um stuck. Pls unga Whatsapp no? Totally upset sister
மிக்க நன்றி எனக்கு உதவியாக இருந்து சரி செய்து விட்டேன்
❤❤❤❤❤❤❤
மிக நன்றி மேடம் எனக்கு நீங்கள் சொன்னது மிகவும் உதவியாக இருந்தது 🥰
Thank you so much mam 😊😊 na try panni en machine sari agiduchi mam
Thanks akka ipaditha enmechine irunchu na intha video pathu seripanita... Thank u so much
Thank you so much sister very useful information 🤩
தெளிவானவிளக்கம் நன்றிசகோதரி
Super ah solli kudukringa amma..thanks
Thankyou very much..what a clear explanation....❤❤
Romba nanri akka enaku kaistam ma irunduchu ninga soli kuduthinga nan try panren akka
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
Super mam 5 minutes la sari aakitu😍🙏
Welcome pa 😊 வாழ்க வளமுடன்
Akka rompa nantri akka enukku payamairunthathu
ரொம்ப நன்றி அம்மா உங்கள் உதவிலால் இன்று என் மிஷினின் பிரச்சனையை சரி செய்து விட்டேன்
Good teaching and very clear explanation,,,,
Thank you sister clear explanation
Mam super❤️❤️ thank.u.daripanniden 🙏🙏👍👍👍👍
Welcome pa 😊
Thanks madam. Your tips r so useful
Welcome pa 😊
Good explanation for useful information mam
மிகவும் தெளிவான விளக்கம் அம்மா.
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்.
👏🙏👏
Thank you have a great idea akka
Thanks a lot sister❤😊 It helped me a lot..! Very useful information 👍🏻
நன்றி சரி செய்து விட்டேன்❤
Thanks akka very useful
Thankas akka very use full tip
Lots of thanks ma....
Super thanks sister😊
மிக்க நன்றி அக்கா ரொம்ப நன்றி அக்கா
Nandri sister 👌👍🙏🙏
Very useful
தெளிவான விளக்கம்.. நன்றி அம்மா....
Very useful mam
புரியாதவறுக்கும் புரியும் விளக்கம் நன்றி
Welcome pa 😊
மிக்க மிகா நன்றி அக்கா
nagaram thank you❤🎉🎉
Romba nandri madam .
Welcome pa 😊
🎉thank you
Thank you sis
Thank you so much😊😊
Very nice explanation..madam..
Thank you
Rompa thanks akka
Thank you for your help and support
Super sis
Super😊
Super amma
மிக்க நன்றி
Super akka👌
Best explanation
Thanks pa 😊
Super doubt clear
Thanks.....
Thank you amma ❤❤❤
Ok sis super enakum ithey problem tha
Good explain
Thank you pa 😊
Kavita mam very useful 👍 mam
Super akka
Neenga sonna maari repair parthain super akka but keela wheel mithikum podhu mithikka kastama iruku akka yenna seiya
Super
Super mam thanks
Welcome pa 😊
Thanks akka 😘
Thanks akk
Useful mam
Nantri akka
Thanks mam
Mam I'm beginner. Pls next video la machine parts name sollunga Pls mam
Okey pa 😊
மி க் க ந ன் றி 👍
👍
Stich panumpothu thread 🧵 fast ah roll agitu cut agiruthu tension spring evlo tight vaikanumnu sollunga sis
Mam bobbin case podra Edam clean pani over oil potean but tighta vae eruku mam
Intha mistake varrathuku munnaadi... Neenga thaikumbothu Voosi machine lah pattu udanchirukaah pa?? Apdi udanjirunthuchunaah... Antha Needle bar bend aayirukum... Atheh kalatti puthusu vaangi podunga... Atheh epdi kalatti maaturathunu keelah irukureh link lah video veh paathu therinjikonga pa... Antha video lah machine parts odeh names um soliruken... Atheh mulusaah paathu therinjikonga pa...
ua-cam.com/video/OFSjn677DyE/v-deo.html
Center sewing machine old model handwheel cluch broken how to use machine please reply me plese put is video today
ua-cam.com/video/OFSjn677DyE/v-deo.html
Buy a New clutch disk and Watch this video to place clutch in handwheel
I am kalkurichi where I cluch buy
Ask some tailor shop in your locality...
மேடம்.நான்முன்பு...கால்...பெடல் மிஷின் மெரிட் வைத்து நன்றாக தைப்பேன்.. இப்போது என் வயது... உடல் நலம் காரணமாக காலில் பெடல் போட கஷ்டமாக உள்ளது என்று... இப்போது கையில் சுற்றும் தையல் மிஷின் வாங்கி உள்ளேன்.. அதிலேயே கையால் சுற்றும் பகுதியை எடுக்காமலே...எக்ஸ்ட்ரா..வாக.. மோட்டார் பிட் பண்ண முடியுமா.. ஒரு யூ ட்யூப் ல்..அது மாதிரி இரண்டும் சேர்ந்து... ஒரு பதிவு பார்த்தேன்... ஆனால் அது எந்த பதிவு என்று தெரியவில்லை.... பதில் தேவை... மேடம்
Mam antha pallu nagarthu but cloth slow Va move aguthu. Mam Pls rply
Pressure screw veh tight panunga pa
Cloth back side pogama front side move aagi varuthuu athavathu opposite la varuthu athuku ena pananum
Keel paaham ulla vilakkam sallunga mam
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thaikumpothu pallu kitta kee kee sound kekuthu,palluku mela standa thukkuna antha sound kekala but irakki vittal antha sound kekuthu pls reply
En mission la stiching podum pothu thuni surunguthu rombha tension aguthu ethunala ena pannalamnu sollunga ma please please
Cloth moving wrong side sister' what problem
தைக்கும்போது நான்கு ஐந்து தையல் விழுகின்றன.பின்பு துணி நகர்வதில்லை.கீழே நூல் கொத்தாக உள்ளது.இதை சரி செய்வது எப்படி
Puthu bobbin case potu paarunga pa
@@KavithaTailors நன்றி.பழுது நீங்கிவிட்டது
Akka intha pallu enga kidaikkum plz sollunga akka
Mam, machine vangi 1day achu, stitch panumbodhu feed dogla cloth um thread um maatikudhu romba kastama iruku cloth nagaramatudhu stichesum varla
தைக்கும் போது துணி நகர வில்லை அம்மா
Taliva solikoduthika pa,🙏🏻🙏🏻🙏🏻
Mam pallu Kila earankiruchi so solution solunga
Intha Machine motor mattalama mam
Fabric ruttan vantha enna panrathu akka
தையல் அளவு 5ல் வைத்தாலும் சிறிய தையல்தான் விழுகிறது..
account loda video in Tamil video❤🎉
Akka, Nan puthu pallu pottutan but analum dress la pallu mark viluguthu.
Melah irukureh Pressure screw veh konjam loose panunga pa...
ரொம்ப நன்றி மேடம் எலாஸ்டிக் பெரிய மெஷின்ல வரமாட்டேங்குது மேடம் ஸ்டிச்சிங் அதுக்கு ஏதாவது சொல்லுங்க மேடம் ப்ளீஸ் மேடம் உஷா கம்பெனி
Video coming soon pa
No sis. Overoil pannathuku munadi romba slow Va stiching agum .bobbin case full open paniparthen thread sikierunthathu yeduthutu overoil potean. But totally stuck not only needel. Belt Um stuck. Pls unga Whatsapp no? Totally upset sister
Ungaluku wheel side ethaathu Nool sikkirunthaalum... intha maathiri thaan struck aagum pa... Neenga Ellaam parts kum oil vidunga pa... Oil vututu 1 day fullaah machine eh ooravitrunga... Machine eh run pana vendaam... Adutha naal run panrapo... Nool irunthaalum kooda nanjirum... Oil vidurathuku intha video paarunga pa...
ua-cam.com/video/u4sN8_fUB3s/v-deo.html
Ivlovum panniyum cloth odala mam 💔🥀 enna panrathu
Nic3
Aana enaku theikum pothu cloth cross ah poguthu stretching straight ah vara matinguthu
Unga machine lah aluththam crct aah ila pa... Pressure bar ku melah irukura screw veh tight panunga... Thuniyeh aluthi pudikum...
@@KavithaTailors thank u sis
Nenga sonna ellame paniten innum enaku cloth romba slow a move ahuthu ena pananu theriyala😟😟
Akka enaku adipakkam stiching sariya varala but melpakkam ok 👌 cloth um nagarala cloth piduchutu stich panuna nagaruthu please give solution
சின்ன மெஷின்ல கட்ட பைகள் துணிகள் தைக்க முடியுமா
ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Medam tailering orders iruntha sollunga medam
எனக்கு சரியாகி விட்டது அக்கா
Remba sound kekkudhu thaikum bodhu