Thank you so much sister.. I'm from Malaysia.. Romba naal intha problem irunthatu.. Ungga video paathu na try panne.. Really superb romba azhaga thaiyal varuthu.. மிக்க நன்றி sister.. May God bless u ❤️🙏🏽🙏🏽🙏🏽
Romba thanks ma mission enna problem vanthalum ennoda appa tha paparu avaru recent eranthuttaru epdi Reddy panrathu nu theriyama eruntha unga video parthu sari panitta romba thanks ma
Very very thank u sis. My machine is repair for 2 months due to short taka stitching. Today I watch your useful vedio and tried to my machine what a pleasant time my machine is worked very well. So once again thank u very much sister
யூ டியூப் தேடலில் மிக சிறப்பான விளக்கம்.. பாராட்டுக்கள்.. எனது மெஷினில் என்ன பிரச்சினை என்றால் சாதாரணமாக தைக்கும் போது தையல் சிறப்பாக வருகிறது..இரண்டு துணிகளை சேருகின்ற இடம் மற்றும் துணியை இரண்டாக மடித்து தைக்கும் இடத்தை தைத்த பின் ஒரு குத்து மட்டும் (skip ஆகிறது) தையல் விழுவதில்லை..பிறகு பிரச்சினை இல்லை.. இதற்கு என்ன செய்வது..
நன்றி சகோதரி நானும் மிஷன் சரிபன்னுவேன் 10.வருசமா விட்டுப்போச்சுஇப்ப தைய்போம் அப்படின்னு மிஷின் எடுத்தா ரொம்ப கஷ்டமாக போச்சு விற்றுவிடலாமென்றுநினைத்தேன் மனக்கஸ்டத்தோடயயூட்டிப்பைபார்த்தேன்.. உங்கள் சரியான முறையில் விளக்கத்திற்கு நன்றி🙏💕
Thank u very much mam. Epo dhan இந்த problem fix panaen உங்க video பாத்து. Now its striching. Very clear explanation. Thank u again😊😊😊
Welcome 😊
Moochu vittu pesunga akka😇
V
அருமையாக புரிய வைத்தீர்கள். மிக்க நன்றி.
@@KavithaTailors mam pl tell Rama sweing machine good aaaa
Romba thanks sister Evolo neram neraya videos pathu onu sari pana mudiyala neenga super ra sonnanga thank you so much
நன்றாக அருமையான ஒளிபரப்பு, விளக்கமாக கூறினீர்கள். மிகுந்த நன்றி.
மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் அக்கா.மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
அக்கா சரிபார்த்து விட்டேன் thankyou akka
Sister very useful tips nan unka video Partha pinnadi solution ketachathu ipa en machine intha problem solve panniten thank you so much
Neega vera level ma. Kutta Netta thaiyal erunthathu epo Seri agiduchu ma. Tq tq tq so so much dear. Super explained. 👏👏👏👏
Tq akka👌👌👌👌👌
அக்கா, நான் இப்போது தான் துணி தைக்கிரேன் .எனக்கு இந்த பிரச்சினை உள்ளது. நல்ல பதிவு. இப்போதே பாக்கிரேன். மிக்க நன்றி.
Very clear explanation thank you for your service thanakku therintha varrai birarukku kartu thara periya manathu vendum god bless you
ரொம்ப நன்றி அக்கா உங்க வீடியோ சூப்பர் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா😍✨🤝
Romba romba tnx akka enakku indha problem irundhuchi ippa sari pannitte .onga video parthu❤🥰
Thanks akka 3days problem solved akka To so much 😊♥
Tnx madam Eppo than unga video pathudu... Try pannen super stitching Nall varuthu☺☺
தெளிவாக சொல்லி இருக்கின்றீர்கள். ...நன்றி
தெளிவா சொல்லி கொடுத்
தீர்கள் நன்றி
Thank you so much sister.. I'm from Malaysia.. Romba naal intha problem irunthatu.. Ungga video paathu na try panne.. Really superb romba azhaga thaiyal varuthu.. மிக்க நன்றி sister.. May God bless u ❤️🙏🏽🙏🏽🙏🏽
Amma inda alavukku theliva solli tanthathukku romba romba nanri.
Welcome pa 😊
Enakku rombave usefulla erunthathu Akaka. thanks akka
Thank mam...yennoda machine la indha problem irunduchi....unga video parthu sari panninen.... thank you mam....
Welcome pa 😊
Mechine use pannama irunthan neega sonnthu pol panan ippo work aguthu romba thanks sister 🥰
Thanks Akka
Tq so much sis 1st prblm enoda machine laium vanthuchi
நல்லா தெளிவாக சொன்னிக மேடம்.... நன்றி.
அக்கா ரொம்ப நன்றி❤ சரி ஆகிவிட்டது. முருகா முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Romba thanks ma mission enna problem vanthalum ennoda appa tha paparu avaru recent eranthuttaru epdi Reddy panrathu nu theriyama eruntha unga video parthu sari panitta romba thanks ma
தெளிவான விளக்கம். நன்றி அம்மா.
Akka thank you so much nalla thelivana pathivu
Akka romba nalla purithu akk thaks great 🎉
Super akka neega sonna mathiri loose thaiyal sari panniten tq so much akka
Thanks sister my machine problem sloved your teaching is very good
Thank you ennoda mechine sariyairuchu
Thank you so much akka ,I strangled for long periods now my machine is in control
நன்றி சகோதரி தொடரட்டும் உங்கள் சேவை
realy supppppeb video akkkka nan oru 4hrsa machne repai panne try pannen bt mutilr akka lasta u te video le helpa iruku romme thanks akka
ஸ்ரீ ராம ஜெயம் அம்மா 💐 🙏 💐
அருமையான பயனுள்ள பதிவு 👌👌👌தங்களது தொழில் மேலும் சிறப்பாக அமைய இறைவன் என்று நல்லருள் புரியட்டும் 🙏 🌸 🙏
Super a solli tandeenga , thank you so much👏👏🙏🙏😍
நன்றி மிக உபயோகமான இருந்தது
Welcome pa
❤நீங்கள் நல்லாதெலிவசொல்லுரேங்கநன்றி
மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் அக்கா.நன்றி.
மிகவும் அழகான எளிமையான, விளக்கம் மிக்க 👍நன்றி
Thanks for the video
மிகவும் தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி அக்கா
நன்றி பா... வாழ்க வளமுடன் 😊
மிகவும் நன்றி அம்மா நான் என் தையல் மிஷினன சரி செய்துவிட்டேன்
Super arumaiya cholluringa .Thanks sister ❤
Thank u sister superb.very useful ideas
Thank u sister. It's working now .
Thanks akka unka video pathu problem sari Paniyachu
Super...Akka..I resolve my problems ..Thank u soo much..
U explanation s good...
Very crisp and clear explanation.. Thankyou Madam
Super Mam clear ya solrigga thank u
Romba thanks mam. Very useful.
Very very thank u sis. My machine is repair for 2 months due to short taka stitching. Today I watch your useful vedio and tried to my machine what a pleasant time my machine is worked very well. So once again thank u very much sister
மிக்க நன்றி சகோதரி.பயனுள்ள தகவல்கள்.
Welcome pa 😊
Very clear explanation thank u mam
Thanks mam my problem is solved once again thank you.
Very nice explanation madam. You have taken quite some efforts to explain. God bless you.🙏
Clearly explained and demonstrated. Thanks for sharing this video. Me too have stich skipping problem in my machine now can fix the problem.
Super solli tharinga thank you sister.
Super akka en machine la intha problem super ra na vilakkam 👍
Thank you so so much ma... today full ah kasta patten. super ma
First time watching your channel it's really useful sister, thank you
Thanks ma supera sonninga
Super ma I will try......tq
Thank you akka clear aah solla riga
Thank you very much very helpful your information
யூ டியூப் தேடலில் மிக சிறப்பான விளக்கம்.. பாராட்டுக்கள்.. எனது மெஷினில் என்ன பிரச்சினை என்றால் சாதாரணமாக தைக்கும் போது தையல் சிறப்பாக வருகிறது..இரண்டு துணிகளை சேருகின்ற இடம் மற்றும் துணியை இரண்டாக மடித்து தைக்கும் இடத்தை தைத்த பின் ஒரு குத்து மட்டும் (skip
ஆகிறது) தையல் விழுவதில்லை..பிறகு பிரச்சினை இல்லை.. இதற்கு என்ன செய்வது..
Voosi sharp aah illainaah thuni kulla erangaathu.. So puthu voosi potu paarunga pa.. (Or) Voosiyeh oru pulli erakki vachu thachchu paarunga pa..
@@KavithaTailors விரைவான, சிறப்பான பதிலுக்கு மிக்க நன்றி..இரண்டையும் செய்து பார்க்கிறேன்
Thank you Anna, nan seitha thavarai correct aa chutti katti thiruthuvathrkku uthavuneerhal, 🙏
Thanks akka suppar ithu unmyi 👍👍😘
வாழ்த்துக்கள் சகோதரி
Nalla puriyara madhiri solli irukinga sister thank u so much......
Wow super mam thank you for the information
Thank you very much.good explanation.
Super tips thank you
உங்கள் தகவலுக்கு நன்றி...
பயனுள்ளதாக இருந்தது...
🙏....
வாழ்க வளமுடன் 😊
Thank u for ur clear explanation sister,it is v.useful for me
Tq aka
Tq aunty. You make my work easier. Thanks a lot.
Welcome pa 😊
Thk u so much madam..vry useful video...I'm the beginner ...it's so helping me in my helpless situation
Super madam i will try
Thank you Akka rompa useful la iruthu
Welcome pa 😊
Super akka thanks 😊😊🎉❤
Tku mam good information
Really good explanation wonderfull tips thanki so much
Thanks for the information
Very very nice akka super👏👏👏👏👏👏👏👏👏
Mam neenga nanraka machine patri vilakkam thanthullirkal thanks kara over lock machine proplem ennanral nool thaikkum pothu akalamaga thaikkamel iirukkamaka thaiyal sinnathaka varuthu enna nadanthirukkum enna seiyalam pls sollungal
Super akka nalla explain thank you very much ❤
Clear explanation mam
Thanks mam. I used ur method on my mechine. Now the problem solved
Thank you sister... Usefull tips🌼🌸💐💐
மிகவும் நன்றி.
நன்றி சகோதரி நானும் மிஷன் சரிபன்னுவேன் 10.வருசமா விட்டுப்போச்சுஇப்ப தைய்போம் அப்படின்னு மிஷின் எடுத்தா ரொம்ப கஷ்டமாக போச்சு விற்றுவிடலாமென்றுநினைத்தேன் மனக்கஸ்டத்தோடயயூட்டிப்பைபார்த்தேன்.. உங்கள் சரியான முறையில் விளக்கத்திற்கு நன்றி🙏💕
விற்றுவிடலாமென்றுநினைத்தேன் நன்றி சகோதரி நல்லா தைக்கிறத
Welcome pa 😊
அருமையான விளக்கம் ரொம்ப நன்றி
Arumaiyana video amma.
ரொம்ப நன்றி amma
தையல் அளவு மிகவும் சிறிதாக வருகிறது...
Very useful! Thank you for your guidance!
Welcome pa 😊
Very Clear .. Keep it up..
super... thank you sooo much very useful
Super friend thank you so much blouse neck design poduga sister👍👍👍👍
Tq so much eanaku use Achu ntha video
நன்றி வாழ்க வளமுடன்
Superb explanation Thanks ma🙏🤝👍