பாசமுள்ள பாண்டியரே பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025

КОМЕНТАРІ • 268

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 2 роки тому +87

    அன்பு சகோ கர்ணா....காட்டில் யாராலும் சிங்கத்தை கொஞ்சமுடியாது அதுபோல உன் மேள இசையை யாராலும் மிஞ்சமுடியாது .உன் பணி மென்மேலும் வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 2 роки тому +33

    எந்த அலம்பலும் இல்லாமல் உன் பணியை சிறப்பாக செய்ற பாரு அதற்கு தலைவணங்குறேன் கர்ணா...
    வாழ்க 101 முறை....

  • @sureshc1923
    @sureshc1923 2 роки тому +21

    தவில் வாசிக்க உடல் வலிமை மற்றும் மன நிலை பொறுமை முக்கியம்.அது இவரிடம் உள்ளது.அருமை அருமை அருமை.

  • @palaniteddy6210
    @palaniteddy6210 2 роки тому +243

    எவ்வளவு அழகான பாரம்பரிய கலை இதை விட்டுட்டு கேரளா மேளம் அது இதுனு அடுத்த நாட்டு கலைய வளர்த்துட்டு இருக்கோம்....

    • @muneeshwar1160
      @muneeshwar1160 2 роки тому +1

      Super Super

    • @staypeacebro
      @staypeacebro 2 роки тому +3

      Chenda mela naalum sari Tamil paattu thaan adikka solluvom 😎📈

    • @sankaramoorthy9695
      @sankaramoorthy9695 Рік тому

      அண்ணே என்னைக்கும் நம்ம மேளம் தான் நம்மள ஆட வைக்கும் அதுல பாசமுள்ள பாண்ட்டியர் vera level

    • @akilaranjithakilaranjith9965
      @akilaranjithakilaranjith9965 Рік тому

      Naiyandi melam Phone number kidaikuma Nanba

    • @venusvenus2696
      @venusvenus2696 Рік тому

      Correct brother

  • @tamilpasanga2682
    @tamilpasanga2682 Рік тому +18

    நம்ம கேப்டன் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் அனைத்து நல்லுங்களுக்கு நன்றி

  • @Kkvel73
    @Kkvel73 28 днів тому +1

    இந்த இசை கேட்டாலே உடம்பு உச்சில ஒரு wipe வரும் அதுதான் உடம்புல ஊரின் ரத்தம் தான ஆட்டம் போட தோணும் தூத்துக்குடி திருநெல்வேலி மதுரை ராமநாதபுரம் மக்கள் குடும்ப மேளம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @தமிழன்-ழ3ப
    @தமிழன்-ழ3ப 2 роки тому +124

    திரும்ப திரும்ப பாக்குறேன் மரண மாஸ் மேளம் வாழ்த்துக்கள் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @sanjayraj7038
    @sanjayraj7038 2 роки тому +46

    தொடக்கத்தில் வாசிக்கும் இசை...🔥🔥🔥

  • @vetrisusi5822
    @vetrisusi5822 7 місяців тому +3

    திரும்பத் திரும்ப பார்க்க தூண்டும் கர்ணாவின் தவில்..... உங்களது கலைப்பணி சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள்..... கர்ணா அண்ணா வாழ்த்துக்கள்....

  • @sabarishpets3976
    @sabarishpets3976 Рік тому +6

    வல்லவனுக்கு வல்லவன் இந்த பூமியில் உண்டு... உதாரணம் அன்பு தவில். வள்ளியூர் சிவா.வள்ளியூர் சங்கர். அம்பை மாரியப்பன். வடக்கன் குளம் கணேசன். கள்ளிடகுருச்சி லட்சுமணன். நாஞ்சில் உரப்பனவிளை மணி அய்யா. தேனி முத்துகிருஷ்ணன். உதயத்தூர் ரஜினிமுருகன் நாஞ்சில் கதிரவன். சாத்தூர் கருப்பசாமி. கள்ளிடகுறிச்சி ராமு. சின்னா. டவுன்ராஜா இப்படி இன்னும் எத்தனையோ பேர் சொல்லிகொண்டே போகலாம் இவர்கள் எல்லாம் நைய்யாண்டி மேளம் மட்டும் இல்லாமல் ராஜமேளத்திலும் கைதேர்ந்தவர்கள்... இந்த வரிசையில் தம்பி கர்ணாவும் மக்கள் மனதில் இடம்பெற்று வருகிறார் வாழ்த்துக்கள்

  • @muthukumars1461
    @muthukumars1461 2 роки тому +35

    இசையின் இரசிகர்கள் இவர்கள் இதை ரசிக்கும் நானும் தான்...👌👌👌

  • @r.krishna4192
    @r.krishna4192 2 роки тому +151

    தன் வலியையும் பொருட்படுத்தாமல் அடுத்தவாின் சந்தோஷத்திற்க உழைப்புக்கு தலைவணங்குகிறேன் மேளகார அண்ணாவிற்கு

  • @TN63bharath
    @TN63bharath Рік тому +8

    நூறு முறை பார்த்துவிட்டேன்❤🎉

  • @sureshiruthayaraj4157
    @sureshiruthayaraj4157 2 роки тому +6

    இதக்கெல்லாம் ஒரு ரசனை வேணும்,அது இவர் கிட்ட இருக்கு ,,அய்யோ செம செம செம அடி 🔥🔥🔥🔥🔥🔥

  • @SivaSiva-wq9nj
    @SivaSiva-wq9nj 2 роки тому +7

    அருமை அருமை மிகசிறப்பு தலைவா சிறந்த. கலைஞன் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🌾🌾🌾🌾💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐🍎🍎🌟🍎🌟🌟🍎🍎🌟🍎🍎🌟💐💐💐💐🍎🌟🍎🌟🍎🌟🍎🌟🌟🍎🌟🌟🌟🌟🍎🌟🌟🍎🌟🌟🍎🌟🌟🌟🌟🌟🌟🍎🌟🍎🌟🌟🌟🍎🌟🌟🌟🌟🍎🌟🍎🌟🍎🍎🌟🍎🌟🌟🌟🍎🌟🍎🌟🌟🍎🌟🍎🌟🍎🍎🌟🌟🌟🍎🌟🌟🌟🌟🌟🍎🌟🍎🌟🌟🌟🌟🍎🌟🍎🌟🌟🌟🌟🍎🌟🍎🌟🌟🍎🌟🌟🍎🌟🍎🌟🍎🌟🍎🌟🍎🌟🌟🌟🌟🍎🌟🍎🌟🍎🌟🍎🌟🍎🌟🍎🌟🍎🍎🌟🌟🍎🌟🌟🌟🍎🌟🍎🌟🍎🌟🌟🍎🌟🍎🌟🍎🌟🍎🌟🍎🌟🌟🌟🍎🌟🍎🌟🍎🌟🍎🌟🌟🌟🍎🎡🎡🎡🎡🎡🎡🎡🎇🎇🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🍎🍎🍎🌟🌟🍎🌟🍎🌟🌟🍎🌟🍎

  • @praveenjehovah3357
    @praveenjehovah3357 Рік тому +7

    மிகவும் தெளிவான வாசிப்பு... அருமை

  • @Senthilsenthil-nt1vu
    @Senthilsenthil-nt1vu Рік тому +1

    தமிழ் மக்களின் பாரம்பரிய கலைகளில் நையாண்டி மேளம் ஒன்று தனது உடல் உழைப்பு மூலமாக மக்களுக்கு மகிழ்ச்சியை மட்டும் தரும் இந்த நண்பர்களை வாழ்த்துகிறேன் மேலும் இவர்களுக்கு தமிழ்நாடு அரசு கெளரவிக்க வேண்டும்

  • @kumarmohan5659
    @kumarmohan5659 2 роки тому +5

    கர்ணா வாழ்க வாழ்க தினந்தோறும் இந்த அடியே கேட்டுத்தான் தூங்கினேன் வாழ்க வாழ்க👍

  • @BikeRider930
    @BikeRider930 2 роки тому +6

    தொடக்கத்தில் வாசிக்கும் இசை மரண மாஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்...🔥🔥🔥

  • @manivannan2384
    @manivannan2384 2 роки тому +82

    அண்ணனின் திறமையை வெளிப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி 🥰

  • @arunms7675
    @arunms7675 Місяць тому

    நாடி நரம்பு ரத்தம் சதை..எல்லாத்துலயும் இசை ஊரிபோணவன் தா இப்படி அடிக்க முடியும்❤🔥

  • @mrsadm9746
    @mrsadm9746 2 роки тому +10

    18 முறை பார்த்துள்ளேன் மிக்க மகிழ்ச்சி கர்ணா சகோ

  • @kavinraja.m5389
    @kavinraja.m5389 2 роки тому +1

    Super.. ரசிச்சு, ருசிச்சி சூப்பரா அடிக்காப்ல செம....... 👌👌👌

  • @kannandurairaj1935
    @kannandurairaj1935 2 роки тому +22

    கடந்த மாதம் கர்ணா கலைக்குழுவின் இசை மேளத்தை அரியலூர் மாவட்டம் புதுக்குடி. மற்றும் மழவராயர் நல்லூர்.பரணம் .வென்மான்கொண்டான்.மற்றும் முட்டுவாஞ்சேரி.கடம்பூர் . ஆகிய இடங்களில் சென்று ரசித்தேன் .. அவர்களின் நாதஸ்வரம் மற்றும் இசைமேளம் போன்று எங்கள் அரியலூர் மாவட்டத்தில் கண்டதில்லை..வேற லெவல் 🔥🔥🔥.. வாழ்த்துக்கள் அணைத்து இசை கலைஞர்களுக்கும் 💐💐இப்படிக்கு ஆர்.சி.சி.நண்பர்கள் தா.பழுர்💐💐

    • @Thiru814
      @Thiru814 2 роки тому

      இந்தக்குழுவினரின் தொடர்பு எண்கள் கிடைக்குமா

    • @சரவணன்அஜித்கபாடி
      @சரவணன்அஜித்கபாடி Рік тому

      அண்ணா இந்த மேளம் எந்த ஊர் தொடர்பு எண் தாங்க ple

  • @mugitn91photoediting7
    @mugitn91photoediting7 Рік тому +2

    கடலூர் மாவட்டம் நம்பர் 1 அண்ணா தான்

  • @PalaniP-g3n
    @PalaniP-g3n Рік тому +1

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இசை சூப்பர்

  • @s.sakthi1436
    @s.sakthi1436 Рік тому +1

    Lovely lovely Chellam Amezhing vazhga valarga vaiyagam ullavarai 👌👌💐💐👍👈

  • @mylifemybegining4997
    @mylifemybegining4997 Рік тому +3

    ஆடாதவன் கூட ஆடுவான் இந்த அடிக்கு 🕺🔥😍..

  • @GuruEntertainment5
    @GuruEntertainment5 2 роки тому +6

    இவரின் ஆசான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊 அடி வேறமாரி

  • @MMSDM2024
    @MMSDM2024 2 роки тому +17

    மரண அடி
    ஒரு அம்பது முறைக்கு மேல் கேட்டேன்
    சலிக்கவேயில்லை

  • @ManiMani-mc9gf
    @ManiMani-mc9gf 2 роки тому +5

    எத்தனை முறை பார்த்தாளும் பாத்துகொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது👆❤️💥

  • @dreamlover6250
    @dreamlover6250 2 роки тому +7

    💥⚡✨😍Mei silirkka vaikkirathu ungal kalai nikalchi❤️💞🔥👍👍👍👍

  • @parithiprithvick3571
    @parithiprithvick3571 Рік тому +3

    Vera level Bro... I'm Really Enjoy the music

  • @tirumalkesavan8094
    @tirumalkesavan8094 2 роки тому +3

    அண்ணா மிகவும் அருமை அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @veldivya1669
    @veldivya1669 Рік тому +2

    Super mama semmaya vasikkireenga👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @esakkidevi9307
    @esakkidevi9307 2 роки тому +14

    செம செம செம செம செம செம செம செம👌👌👌👌

  • @KarthikKarthik-cq6it
    @KarthikKarthik-cq6it 8 місяців тому +1

    லைப் ஒரு நாள் கண்டிப்பா நம்ம ஊருக்கு வரணும் அண்ணா

  • @majacaptan6571
    @majacaptan6571 2 роки тому +2

    இது வரைக்கும் இந்த மாறி அருமையா யாரும் அடிச்சது கிடையாது அடிக்கவும் முடியாது இதுவரைக்கும் இப்படி அடிக்காதவங்க இன்னுமா அடிக்க போறாங்க, அவளோ அருமை யா இருக்கு எத்தனை தடவ வேணாலும் கேக்கலாம் பாட்டுக்கு ஏத்த மாறி இருக்கு அடி இடி மாறி 👌👌👌👌👌👌👌👌👌

  • @ramp5931
    @ramp5931 Рік тому +2

    தொடக்கத்தில் வாசிக்கும் இசை சூப்பர் சகோ...

  • @ramp5931
    @ramp5931 Рік тому +3

    வாழ்த்துக்கள்.

  • @devendrankannaiyan5158
    @devendrankannaiyan5158 2 роки тому +6

    இந்த காட்சியை மிக நேர்த்தியான முறையில் பதியபட்டுள்ளது. 🌹🙏👍

  • @sibiswarnasibi1156
    @sibiswarnasibi1156 2 роки тому +13

    செம செம சூப்பர்

  • @kumarmohan5659
    @kumarmohan5659 2 роки тому +1

    கர்ணா நீ வாழ்க வாழ்க வளமுடன்👍

  • @செல்வராஜ்செல்வராஜ்-ஞ7ப

    Na இன்னைக்கு 10தடவை கேட்டுட்டேன் செமையா இருக்கு

  • @vishvam9178
    @vishvam9178 2 роки тому +15

    Vera Level Bro💥

  • @maheswari.pshift-2707
    @maheswari.pshift-2707 Рік тому +2

    Marana mass ah iruku bro🔥🔥🔥🔥

  • @வாங்கசிரிக்கலாம்-த7ங

    நான் இந்த பாடல் ‌நூறு‌ தடவ‌ மேல கேட்ருப்பன்

  • @moviescentral4456
    @moviescentral4456 Рік тому +1

    Anna Vera level na intha song 30 taim kettutta

  • @SelvaKumar-cb6yo
    @SelvaKumar-cb6yo 9 місяців тому +1

    17.4.2024 அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @karuppasamy6185
    @karuppasamy6185 7 місяців тому

    1000 முறை பார்த்தாலும் சலிக்காத அடி ❤❤❤❤

  • @karmegam8640
    @karmegam8640 2 роки тому +1

    உங்கள் மேள இசைக்கு நான் அடிமை

  • @thangadurai3762
    @thangadurai3762 2 роки тому +1

    Semma super valthukal Anna Vera level 👍👍👍👍👍👍

  • @m.kgaming4729
    @m.kgaming4729 2 роки тому +1

    அண்ணா வேற லெவல் அடி நான் இந்த மாதிரி யார் அடிச்சும் பார்த்ததில்லை ❣️😍👍👌👏👏

  • @AjishNAjish
    @AjishNAjish 2 роки тому +6

    Karuna anna 🔥Vera leval

  • @SIVAKULAM
    @SIVAKULAM 2 роки тому +7

    Wow🎧🎧💯 super🔥

  • @Sarath_stony
    @Sarath_stony Рік тому +3

    Tharamaaana adi😍😍😍😍😍😍😍

  • @gopikaraikudi6694
    @gopikaraikudi6694 2 роки тому +3

    Starting music மரண மாஸ்🔥🔥🔥

  • @ChiyaanVinoth3942
    @ChiyaanVinoth3942 2 роки тому +5

    Vera level bro 🎺🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mohan.m3734
    @mohan.m3734 2 роки тому +1

    என்னா அடி.... சூப்பர்...

  • @dkv_raja_7212
    @dkv_raja_7212 2 роки тому +10

    Vera level 🤩

  • @vishnu4669
    @vishnu4669 2 роки тому

    கர்ணா அண்ணே... வேர லெவல்.. சூப்பர்

  • @ScrMani
    @ScrMani 3 місяці тому

    சிறப்பு சகோதரா

  • @anbu...1706
    @anbu...1706 2 роки тому +5

    Vera level anna ninga 💯😘

  • @dhanaarts9050
    @dhanaarts9050 2 роки тому +4

    துள்ளாத மனமும் துள்ளும். இங்கே ஆடாதவனும் ஆடுவான்...

  • @stamilarasan235
    @stamilarasan235 2 роки тому +5

    Vera leval Thala🔥

  • @h_a_r_ivignesh.p4438
    @h_a_r_ivignesh.p4438 2 роки тому

    Enna da chenda melam .....Inga parunga ya 💥❤️💥🔥norukkitaruyaa manushan

  • @audio_psycho12.0
    @audio_psycho12.0 2 роки тому +4

    மரண மாஸ் அண்ணா❤️🔥

  • @katturajakatturaja6081
    @katturajakatturaja6081 Рік тому +1

    Karna annaku valthukal

  • @mdkraju
    @mdkraju 2 роки тому +1

    Vera mari... Vera mari... Veriyana adi 🔥🔥🔥

  • @santhoshb4123
    @santhoshb4123 2 роки тому +2

    சூப்பர் தல வேர மாரி 🔥🔥💯💯💯

  • @n.g.u8733
    @n.g.u8733 2 роки тому +2

    Super anna 🔥 God bless you life long Happy irukanum

  • @KannanKannan-pr6lf
    @KannanKannan-pr6lf 2 роки тому +1

    அருமை அருமை 🔥🔥🔥

  • @kumarvalli9811
    @kumarvalli9811 2 роки тому +1

    Masss anna semmaya irukku anna

  • @Balakrishnan-f1h
    @Balakrishnan-f1h 2 місяці тому

    Namakkal rasipuram nattupura kalaingar sarpaga romba romba natri anna by muthukrishnan thavul kalaignar

  • @jaiprakash2488
    @jaiprakash2488 2 роки тому

    Supper valthukall

  • @pravinc5833
    @pravinc5833 2 роки тому +6

    Super 💖

  • @kumarkumar-pg3rf
    @kumarkumar-pg3rf 2 роки тому +2

    0.37 pullarichitdu super bro

  • @ishvaryaishvarya4201
    @ishvaryaishvarya4201 2 роки тому

    Super bro vara level

  • @KaviyaKalai-h6r
    @KaviyaKalai-h6r 8 днів тому

    Vera mariiii🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✨💥💥💥💥💥💥💥

  • @warhunter8880
    @warhunter8880 Рік тому +1

    Super Anna⚡️❤️

  • @maniraja5458
    @maniraja5458 2 роки тому +2

    அருமை அண்ணா

  • @jonsanjonsan-ld1pm
    @jonsanjonsan-ld1pm Рік тому

    Adi Varalaru level

  • @rajeshprabu1375
    @rajeshprabu1375 Рік тому +1

    அருமையான வாசிப்ப...🙏

  • @rajapandian4888
    @rajapandian4888 2 роки тому

    Super na rasikan

  • @elankathir4404
    @elankathir4404 2 роки тому

    Semma brother supper

  • @rpcreationtamil1015
    @rpcreationtamil1015 2 роки тому +3

    Super 👌 👍 😍

  • @kamaldharan6493
    @kamaldharan6493 2 роки тому +1

    இவரது தொலைப்பேசி எண் கிடைக்குமா.. இயக்குனர் கமல்சக்திவேல் 🙏🙏

  • @sathiyarajsubramaniyan7241
    @sathiyarajsubramaniyan7241 2 роки тому

    97 thadava pathutte pa.semma massssss ya

  • @தமிழ்வேலன்-த9ற
    @தமிழ்வேலன்-த9ற 9 місяців тому

    அருமை 🎉

  • @esakkidevi9307
    @esakkidevi9307 2 роки тому +2

    அடி vera level😇😇😇

  • @sofiedancer8462
    @sofiedancer8462 2 роки тому +2

    Puvanagiri Karuna anna mass..😍😍😍🔥🔥🔥🔥

  • @joint7946
    @joint7946 Рік тому +1

    Tamilan music always ultimate ❤❤ 🎉

  • @VijayKumar-px3qh
    @VijayKumar-px3qh 2 роки тому

    Thalaiva Vera leval ne

  • @muthupandi3369
    @muthupandi3369 2 роки тому

    சூப்பர் நண்பா

  • @kalai4921
    @kalai4921 2 роки тому +3

    Anna Vera level🥰🥰🥰🥰

  • @periyasamy224
    @periyasamy224 2 роки тому

    Anna vera leaval Anna super na❤❤❤

  • @kumarmohan5659
    @kumarmohan5659 2 роки тому

    அருமை அருமை அருமை

  • @annavimuthumuthu7410
    @annavimuthumuthu7410 2 роки тому

    வேற லெவல் அண்ணா

  • @manikandan-rn6uu
    @manikandan-rn6uu 2 роки тому

    Uruthana adi semma thool en karuppasamy unna kappathumdow annoy

  • @perumalsamym4716
    @perumalsamym4716 2 роки тому

    Evvalavu murai parthalum kedalum salikkatha oru adi 🔥🔥🔥🔥