முருகன் வேல் டாட்டூ போடக்கூடாதா ?? - JSK Gopi Interview | Murugan Arputhangal In Tamil | IBC Bakthi

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2024
  • #jskgopi #murugan #murugantemple #murugandevotes #muruganstory #muruganmiracles #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
    முருகன் வேல் டாட்டூ போடக்கூடாதா ?? - JSK Gopi Interview | Murugan Arputhangal In Tamil | IBC Bakthi
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us : 9940882200.
    For more details visit : www.gtholidays.in
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    Sunland
    Refined sunflower oil
    Sunland La Samacha Shakthi Thaana Varum
    For more details log on to www.ktvhealthfood.com
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

КОМЕНТАРІ • 375

  • @Chandrakala-dd2zb
    @Chandrakala-dd2zb 6 місяців тому +150

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @paravallipuram5628
      @paravallipuram5628 6 місяців тому +2

      ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்❣️🌹🙏👏🌹🙏

  • @movieclips9051
    @movieclips9051 6 місяців тому +28

    கிட்டத்தட்ட 6 வருடமாக முருகனை வணங்க நினைத்தேன் ஆனால் முடியவில்லை உங்கள் பேட்டியை பார்த்த பின்புதான் தினமும் கோவிலுக்கு சென்று முருகனுக்கு பால் அபிஷேக ம் செய்து பார்க்காமல் கந்த சஷ்டி கவசம் பாடிக் கொண்டு வருகிறேன் இன்று என் வாழ்கை மாறிவிட்டது முருகா❤

  • @SelvasekaramSelvam-nm5we
    @SelvasekaramSelvam-nm5we 6 місяців тому +36

    எல்லா புகழும் முருகனுக்கு❤❤

  • @danusri8011
    @danusri8011 6 місяців тому +45

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @SakthiVel-fc9zx
    @SakthiVel-fc9zx 6 місяців тому +24

    முருகனை நினைக்கும் போதே உங்கள் நினைவும் சேர்த்தே வருகிறது.திரு,jsk கோபி .சார்

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 6 місяців тому +19

    ஞானமே வடிவாகிய வயலூர் வள்ளல் பெருமானே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @RangoliBoutique-nz7rn
    @RangoliBoutique-nz7rn 6 місяців тому +25

    இப்ப தான் bro வடபழனி கோவிலில் இருந்து வெளியே வந்து phone பார்க்கிறேன் first வர்றது உங்கள் பேட்டி தான் 🙏🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 6 місяців тому +32

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @user-bt6pl4sd6q
    @user-bt6pl4sd6q 6 місяців тому +25

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    எல்லோருக்கும் நோயற்றவாழ்வு கொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே...

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 6 місяців тому +29

    இரண்டு சகோதரர்களுக்கும் வணக்கம். செவ்வாய்க்கிழமை என்றாலே முருகன் வழிபாடு மற்றும் உங்களின் பேட்டி தான். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்!!
    எல்லாப் புகழும் முருகனுக்கே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குகஸ்ரீ ரங்கசாமி

  • @PetchiMahesh.2015
    @PetchiMahesh.2015 6 місяців тому +19

    சார் உங்க வீடியோ பார்த்து எனக்கு முருகனின் மேல் உள்ள பக்தி அதிகமாகி கொண்டே இருக்கிறது. நிறைய தெரிந்தும் கொண்டேன். Recently addicted ur videos sir. I am searching ur videos daily. எல்லா புகழும் முருகனுக்கே

  • @selvaraj.m2988
    @selvaraj.m2988 6 місяців тому +21

    கல்யாணம் பற்றிய செய்தியை கேட்கும்போது நெஞ்சம் உருகுது கண்கள் கலங்குது மிக்க நன்றி

  • @KSBInfo
    @KSBInfo 6 місяців тому +17

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @karthi1863
    @karthi1863 6 місяців тому +30

    ஓம் முருகா போற்றி 🎉

  • @Sri.4943
    @Sri.4943 6 місяців тому +19

    ஓம் நம சிவாய சிவ சிவ பிரம்மா விஷ்ணு🙏📿🙏📿🙏📿🙏📿🙏

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 6 місяців тому +15

    கோபி சார்முருகரை பற்றி சொல்லும் அனைத்து நூற்றுக்கு உண்மைமுருகனைநம்பியவரைக் கைவிடமாட்டார்🙏🙏🙏

  • @janikow776
    @janikow776 6 місяців тому +12

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @punithaanand5304
    @punithaanand5304 6 місяців тому +12

    எனது பெண் நான் வெஜிடரியன் ஆக இருந்து கையில் வேல் பச்சை குத்தியதும் முருகன் இருக்கும் கையில் அசைவம் தொட மறுத்துவிட்டாள். வீட்டில் கட்டாய படுத்தியும் கேட்கவில்லை. காலேஜ் ஹாஸ்டலில் தினமும் திருப்புகழ் 20 பாட்டாவது கேட்டுவிட்டுத்தான் தூங்குவாள்.

  • @rajeraji97
    @rajeraji97 6 місяців тому +9

    அண்ணா உங்கள் இரண்டு பேரின் வார்த்தைகள் கேட்டாலே மனதில் சந்தோஷம். முருகன் எல்லோருக்கும் அருள் புரிவார்.

  • @yogarasu4509
    @yogarasu4509 6 місяців тому +13

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா நன்றிகள் கோடி

  • @hemalathas3576
    @hemalathas3576 6 місяців тому +10

    ஓம் எல்லாம் புகழும் முருகனுக்கே..................

  • @vijaysethu713
    @vijaysethu713 6 місяців тому +11

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏻🙏🏻🙏🏻

  • @vinotha7243
    @vinotha7243 6 місяців тому +11

    முருகா முருகா முருகா

  • @anithaprakash6783
    @anithaprakash6783 6 місяців тому +15

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @rrassia8803
    @rrassia8803 6 місяців тому +10

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எல்லா புகழும் முருகனுக்கு ஃ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narmathaumarani3704
    @narmathaumarani3704 6 місяців тому +19

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏ஆறுமுகம் அருளிடும் அனைத்திலும் ஏறுமுகம் 🙏நன்றி பிரபஞ்சமே 🙏நன்றி கோபி சார் and செந்தில் சார் 🙏

  • @priyanka9299
    @priyanka9299 6 місяців тому +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤

  • @maheshwarisomasundar9159
    @maheshwarisomasundar9159 6 місяців тому +9

    நன்றி ஐயா அதிசயம் நடக்கும் வெற்றி வேல் மகனுக்கு அரோகரா

  • @sivakumart966
    @sivakumart966 6 місяців тому +11

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @MuruganMurugan-bm6dq
    @MuruganMurugan-bm6dq 6 місяців тому +5

    முருகா முருகா முருகா ❤❤❤ எல்லாப் புகழும் முருகனுக்குகே❤❤❤

  • @kavithakumaran9947
    @kavithakumaran9947 6 місяців тому +5

    எல்லா புகழும் முருகனுக்கே!!!முருகா சரணம்!!!❤

  • @maheswarimaheswari7529
    @maheswarimaheswari7529 6 місяців тому +11

    ரொம்ப நன்றி ஐயா உங்களுக்கு இந்த டேடூ பத்தி சொன்னதுக்கு எல்லாம் இஷ்டத்துக்கு போட்டுக்குறாங்க நீங்கள் இந்த பதிவு மூலம் சொன்னதுக்கு ரொம்ப நன்றி முருகா ❤❤❤❤ ஓம் சரவண பவ🦚🙏🔥🔥💯💯

  • @gowthamg2642
    @gowthamg2642 6 місяців тому +7

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @senthilrajdm
    @senthilrajdm 5 місяців тому +4

    என் மகளுக்கு மறுவாழ்வு தந்தவர் என் அப்பன் முருகன். என் மகள் ஒரு கொடிய நோயால் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். அவளால் நடக்க, உட்கார முடியாமல் இருந்தால். நாங்கள் அனைவரும் கந்த சஷ்டி 45 நாட்களாக நாங்கள் படித்தோம். சரியாக 45வது நாள் நடந்தால். ஓம் சரவண பவ...

  • @shenbagam3911
    @shenbagam3911 6 місяців тому +6

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் நமோ குமாராயா நம ஓம் நமோ குமாராயா நம

  • @hareeshperam6455
    @hareeshperam6455 6 місяців тому +12

    Om muruga potri potri potri potri potri potri🙏🙏🤲🤲

  • @pvramesh2737
    @pvramesh2737 6 місяців тому +14

    ஓம் சரவணபவ

  • @vijivijay5390
    @vijivijay5390 6 місяців тому +7

    ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஆறுமுகம் 🦚🙇🏻‍♂️🙏

  • @naveen_rajk
    @naveen_rajk 6 місяців тому +13

    Vanakam Sir,
    I thought of having Vel Tattoo and selected the design yesterday, today I’m getting this video!
    Yellam Murugan Seyal!

  • @srinivasanvenugopal1846
    @srinivasanvenugopal1846 6 місяців тому +10

    After seeing ur videos murugan is going to be deeper day by day. Every moment I started chanting. From today tuesday I started fasting. Now towards mouna vridham. To pray him we need his blessing om muruga love u lot❤❤❤

  • @bhavaniraman5289
    @bhavaniraman5289 6 місяців тому +4

    நானும் ஒரு காலத்தில் Instant result எதிர்பாத்த நபர்களில் ஒருவர் 😩 முருகா போற்றி 🍀🙏🍀

  • @gowthamg2642
    @gowthamg2642 6 місяців тому +4

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 6 місяців тому +6

    நன்றி அய்யா சார் எங்கள் பையன்கள் நல்ல நிலையில் வர வேண்டும் என்பையன் பெரிய பையன் வாழ்க்கையில் ரொம்ப முன்னேறபோறடுதான் நல்ல வேலை கிடைக்க வேண்டும். நீங்கள் ஆசிர்வாதம் வேண்டும்

  • @DharaniM-rt7ep
    @DharaniM-rt7ep 6 місяців тому +4

    Hi sir today yanaku birthday sir na yathir pakama yanaku murugar silai gift a kitachuruku sir romba happy a iruku sir murugar Yan kooda irukurathu pola iruku sir❤

  • @kavimano4246
    @kavimano4246 6 місяців тому +2

    நன்றிபா முருகா 🙏🏻🙇🏻‍♀️
    ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @palaniyammalangappan9294
    @palaniyammalangappan9294 6 місяців тому +7

    ஓம் சரவணபவ 🙏

  • @subas3898
    @subas3898 6 місяців тому +5

    முருகா சரணம்.🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐

  • @thamotharan2946
    @thamotharan2946 6 місяців тому +2

    En appane Palani maalai aandavane Muruga 🙏

  • @manimani6-nv3tv
    @manimani6-nv3tv 6 місяців тому +6

    ஓம்சரவணபவ

  • @SathishKumar-hw1bz
    @SathishKumar-hw1bz 6 місяців тому +6

    ஓம் சரவணபவ ...❤

  • @karthi7295
    @karthi7295 6 місяців тому +4

    Muruga engaluku oru sontha vedu katta arul puriyanum 🙏

  • @sudarraja7404
    @sudarraja7404 6 місяців тому +2

    இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முருகர்வேடம் போட்டு அவர்கள் பாதம் வணங்கி வந்தேன்.இப்போ ரொம்ப ஏக்கம் ..முருகர் தரிசனம்.பார்க்கணும்.
    அதன் வெளிபாடு இவர்பேட்டி.
    இதுவே முருகன்தரிசனமாக தெரியுது..
    ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

  • @senthilgvspl
    @senthilgvspl 6 місяців тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 ஓம் சரவணபவ.... நன்றி செந்தில் மற்றும், கோபிஅண்ணா ....

  • @aishuajira-617
    @aishuajira-617 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤en murugan nera vandhu enakku rudhraacham naa aasai pattathum kuduththirukkaaru so naa romba sandhoshama nimmathiya irukka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KalyaniR1822
    @KalyaniR1822 6 місяців тому +5

    Om saravana bhava gopi Anna namaskaram

  • @akileswaran8373
    @akileswaran8373 6 місяців тому +3

    ❤️🙏🦚🤗🙏🥹 முருகா ❤️ முருகன் துனை

  • @rekhak4524
    @rekhak4524 6 місяців тому +1

    Vazhga valamudan. Velum mailum sevalum thunai. Arumaiyana padhivu. Ella pugazhum muruganuke.

  • @saravanankrishnaveni9074
    @saravanankrishnaveni9074 6 місяців тому +3

    🥺🥺🥺🥺 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🍁🦚🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 6 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏மிகவும் அருமை கோபி சார் 🙏நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்🙏ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @rammani2953
    @rammani2953 6 місяців тому +1

    ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏 நீயே துணை முருகா 🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏

  • @user-mb3eo5sx3e
    @user-mb3eo5sx3e 6 місяців тому

    அருமை அண்ணன் ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏💕💕💕

  • @selvamselvam8573
    @selvamselvam8573 6 місяців тому +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🦚🦚🦚🙏🙏🙏

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 6 місяців тому +10

    கந்த பெருமான் நம் சொந்த பெருமான் ❤️

  • @nandavignesh2824
    @nandavignesh2824 6 місяців тому +1

    Megavum payanulla pathivu. Nanri🙏🙏

  • @omsairam4785
    @omsairam4785 6 місяців тому +1

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @esakkiammalvalli36
    @esakkiammalvalli36 6 місяців тому +5

    Annan unga video parthu Nan migaum santhosama irukkukiren

  • @user-xb9uj5so2r
    @user-xb9uj5so2r 6 місяців тому +3

    எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் கர்மா தான் காரணம்
    திருமுருகன் பூண்டி கோயில் பற்றி கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ARUNKUMAR-bv5jo
    @ARUNKUMAR-bv5jo 6 місяців тому +4

    OM SARAVANA BHAVA💯🥹🙏🛐🦚🕉️🔱🛐🙏🥹💯

  • @Senthil-oi3hy
    @Senthil-oi3hy 6 місяців тому +3

    ஓம் முருகா சரணம் 🙏🐓🦚

  • @naveen_rajk
    @naveen_rajk 6 місяців тому +6

    Vanakam Sir,
    I thought of having Vel Tattoo and selected the design, today I’m getting this video!
    Yellam Murugan Seyal!

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 6 місяців тому +2

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @mk6701
    @mk6701 6 місяців тому +10

    Gopi Sir, Many Thanks 🙏 🙏🙏
    We have Murugapermaan temple in Austin, TX which is yet to start construction. When I visited this temple in July 23 and saw the construction site map, it is in the shape of Vel and the reason behind to build this temple here is due to many peacocks in this area and the town is called Liberty Hill in Austin, TX.

    • @KL2023-kl
      @KL2023-kl 6 місяців тому +1

      Wonderful.

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 6 місяців тому +3

    நன்றி அய்யா

  • @muthaiyat3168
    @muthaiyat3168 6 місяців тому +1

    Congrats 500k ibc bakthi

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 5 місяців тому +1

    அவசர உலகத்தில் மனிதனின் மனம் பெர்பெக்டாகவே இல்லை. அக்கால மக்கள் தியானம் யோகம் பற்றிய அறிவு குறைவாக இருந்தாலும் இயல்பாகவே மிகவும் Perfect அாக வாழ்ந்தார்கள்.

  • @Sivasiva_888
    @Sivasiva_888 6 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா போற்றி

  • @shankark1531
    @shankark1531 6 місяців тому +9

    நான் தினமும் வேல்மாறல் பாடல் கேட்டுக்கு தான் இருக்கு

  • @salajam8319
    @salajam8319 6 місяців тому +2

    அண்ணா நாங்களும் இப்போ தான் திருவிடைக்கழி முருகன் தரிசனம் முடித்து வெளியில் வந்து மொபைல் பார்த்தேன் உங்க வீடியோ தான் வந்திருக்கிறது

  • @Ushas_cute_kitchen
    @Ushas_cute_kitchen 6 місяців тому +1

    Vetrivel muruganuku arohara 🙏🙏

  • @user-cd7nd9kc3v
    @user-cd7nd9kc3v 6 місяців тому +1

    வணக்கம் ஐயா... நீங்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்... கர்மா மட்டுமே.... எனக்கு தெரிந்து....

  • @sakthivelrajendran2358
    @sakthivelrajendran2358 6 місяців тому +1

    முருகா அருள் வாய் தருவாய் குகனோ 🦚

  • @gowthamg2642
    @gowthamg2642 6 місяців тому +3

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @Maheswari...
    @Maheswari... 6 місяців тому

    இருவருக்கும் நன்றிகள் அண்ணா🙏🥰

  • @Thilip183
    @Thilip183 6 місяців тому +3

    ஓம் சரவண பவ

  • @rath6686
    @rath6686 6 місяців тому

    Super Muruga ❤❤❤❤your questions make me thinking

  • @NEWIDEAYOTUBECHANNEL
    @NEWIDEAYOTUBECHANNEL 6 місяців тому +2

    சுகமே சூழ்க 🙏

  • @user-eh4zb9cv1l
    @user-eh4zb9cv1l 6 місяців тому +1

    முருகா என் காப்பத்து பணம் நல்லா பாடிய கிடைக்கா வேண்டும் எனக்கு மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு நல்லா கணவன் அமையா வேண்டும் முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Luckybala-hi5rj
      @Luckybala-hi5rj 5 місяців тому

      அமையும் கவலை படாதீங்க 🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏

  • @user-mq3ib4zg2e
    @user-mq3ib4zg2e 6 місяців тому +4

    ஆருமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @kutralingam8449
    @kutralingam8449 6 місяців тому +1

    நன்றி ஐயா

  • @durai74113
    @durai74113 6 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 6 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @knsb67
    @knsb67 6 місяців тому +3

    Love this debat❤

  • @saraswathymohan5533
    @saraswathymohan5533 6 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤️

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya5062 6 місяців тому +1

    ரொம்ப நன்றி அண்ணா என்னுடைய வேல் பச்சை குத்தும் கேள்விக்கு பதில் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா 🙏🏻🙏🏻

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 6 місяців тому +1

    Anna vanakam both
    Sai anna take care of health iam think still cold for u anna take steam anna thanx a lot for this beautiful info anna thanx gopi anna and sai anna om SARAVANA bava

  • @MahanArangar
    @MahanArangar 5 місяців тому

    #சாய்பாபா விடம் இருந்து தமிழர்களை காப்பாற்றும் உங்கள் முயற்சி வாழ்க

  • @chezhiyanviji
    @chezhiyanviji 6 місяців тому

    Gobi anna unga videos ellam pathu pathu murugar mela innum niraya anbum pakthiyum koodikitte poaguthu anna❤

  • @ssteam2022.
    @ssteam2022. 6 місяців тому +4

    ஹாய் கோபி அண்ணா

  • @balasubramanian6568
    @balasubramanian6568 4 місяці тому +1

    Super

  • @saisree270
    @saisree270 6 місяців тому

    வேலும் மயிலும் துணை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏