தருவாய் உன்னையே! |ஹனி | RJ யாதவி | கதைக் காலம் | முழு நாவல் | ஒலிப் புத்தகம்

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 167

  • @NaveenBalaji-di5nm
    @NaveenBalaji-di5nm 2 місяці тому +3

    கதை அருமை.யாதவியின் குரல் மிகவும் இனிமை

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 місяці тому +20

    நீண்ட நாளுக்குப் பிறகு உங்கள் குரலில் கதையை கேட்கப் போகிறேன். மிக்க மகிழ்ச்சி

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 3 місяці тому +2

    சூப்பர் சூப்பர் யாதவி உங்கள் குரலில் கதை அருமை

  • @aathisurya2986
    @aathisurya2986 3 місяці тому +11

    கதை மிக மிக மிக அருமை சூப்பர் 👌👌👌👌👌👌 யாதவியின் குரல் வெகுநாள்களுக்கு பிறகு கேட்பது சூப்பர் 👌👌👌👌

  • @lakshmipriya1894
    @lakshmipriya1894 3 місяці тому +2

    Such a feeeeeeel gooooooood kathai awesome

  • @NANDHINI.SNandhini-tb1dk
    @NANDHINI.SNandhini-tb1dk 2 місяці тому +1

    Romba romba romba super sagooo

  • @ruma5785
    @ruma5785 3 місяці тому +2

    Your voice is so nice to hear

  • @moorthyc1891
    @moorthyc1891 3 місяці тому +4

    🎉🎉🎉❤❤❤ voice super story super super 🎉🎉🎉🎉🎉

  • @meenuanbu118
    @meenuanbu118 3 місяці тому +4

    Super lovely story voice super

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 3 місяці тому +2

    Super super super

  • @pushpalathashanmugam6559
    @pushpalathashanmugam6559 3 місяці тому +4

    Super good and interesting family story cute voice

  • @cwd7760
    @cwd7760 3 місяці тому +3

    கதை அருமையாக இருக்கு . இதை கேட்கும் போது மனம் மகிழ்ச்சியில் துள்ளது. பிரஜன் characters +ஆரண்யா(அகல்யா,அகிலன்) sister and broter super . Finally story super.

  • @priyadarshini4305
    @priyadarshini4305 8 днів тому +1

    Story romba super Sistr.. aaranya ❤prajan pair superr. Jeyanthan ❤nirmala nice pair.. story short nd sweet sistr. Yathavi mam voice vara level. Adhum unga srilanka language pesuradhu romba romba pidikum nd cute ah irukum.. congrats Sistr 💐..

  • @MdevikaDevika
    @MdevikaDevika 3 місяці тому +6

    ஹாய் யாதவி சூப்பர் கதை நீங்க பாடும்போது ரொம்ப நல்லா இருந்துச்சு

  • @shahidaparveensyed6124
    @shahidaparveensyed6124 3 місяці тому +2

    story and voice to the story both awesome.

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 3 місяці тому +2

    Nice story Aranya n Prajan characters good nice voice thanks Yadhavi sister 🎉🎉

  • @ramyabba6481
    @ramyabba6481 3 місяці тому +4

    Arumaiyana kathai

  • @krishnamoorthi1253
    @krishnamoorthi1253 3 місяці тому +2

    Story. super

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 3 місяці тому +4

    Nice story, thank you

  • @ThanaletchumyGovindasamy
    @ThanaletchumyGovindasamy 3 місяці тому +2

    Super story ❤❤❤❤❤ nice voice 🎉🎉🎉🎉🎉🎉

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 3 місяці тому +6

    ஹனிசகோகதைமிகமிக‌அழகாகவந்துள்ளாதுவாழ்த்துக்கள்சகோ.யாதவிசகோவுக்கும்வாழ்த்துக்கள்❤❤❤

  • @subathirak5909
    @subathirak5909 3 місяці тому +4

    அருமையான நாவல் நன்றி சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 3 місяці тому +2

    Super story and super voice sisters vazhga valamudan

  • @vjg2412
    @vjg2412 3 місяці тому +2

    Super story with sweet voice!

  • @MuruganGobika-bq8un
    @MuruganGobika-bq8un 3 місяці тому +14

    🎉🎉🎉🎉🎉ஹாய் அழகி உங்க குரல் கேட்டது சூப்பர் ஆனா பின்னாடி வர மியூசிக் தான் டிஸ்டர்ப் ❤❤❤❤❤❤❤

    • @MuruganGobika-bq8un
      @MuruganGobika-bq8un 3 місяці тому +4

      🎉🎉ஹாய் யாதவ் 4:35 உங்க குரல் சூப்பர் ஆனால் பின்னாடி வர மியூசிக் தான் டிஸ்டர்ப் பண்ணுது❤❤❤❤❤

  • @premadevi1926
    @premadevi1926 3 місяці тому +4

    Yathivi... after Pommu novel Raja muthirai.. your voice. So nice.

  • @mayahithu7731
    @mayahithu7731 3 місяці тому +10

    யாதவஇனிய காலை வணக்கம்உங்கள் குரல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்குமாஉங்க குரல்ல அடுத்தடுத்த கதைகள் வந்து கொண்டே இருக்க வேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selviramasamy8271
    @selviramasamy8271 3 місяці тому +9

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 யாதவ் உங்களை ரொம்ப நாளா தேடிட்டு இருந்த இப்பதான் வந்து இருக்கீங்க உங்க குரல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @MrKristinal
    @MrKristinal 3 місяці тому +5

    Good job ❤❤❤🎉🎉🎉🎉

  • @sharanikaasakthivel1216
    @sharanikaasakthivel1216 3 місяці тому +6

    வணக்கம் சகோதரி. உங்கள் வாசிப்பிக்கு நான் அடிமை. உங்கள் வீடியோ நேற்று பார்த்தேன். நீங்கள் சொல்வது உண்மை தான் . உங்கள் வாசிப்பு சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @mightyboxchannel4380
    @mightyboxchannel4380 3 місяці тому +4

    Super 🎉🎉🎉

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤ superb story voice amazing

  • @Arockiam1978
    @Arockiam1978 2 місяці тому +2

    Very nice and thanks

  • @gowrilakshmi2934
    @gowrilakshmi2934 3 місяці тому +3

    superb story,yathavi super ❤❤❤❤

  • @bavanisiva3771
    @bavanisiva3771 3 місяці тому +4

    Simply Superb 🎉

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 3 місяці тому +4

    சூப்பராக இருந்தது🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yogasribalasubramanian4375
    @yogasribalasubramanian4375 3 місяці тому +2

    Very super mam❤❤❤❤❤prajan character super❤❤❤❤

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 3 місяці тому +6

    Wow good evening yathavi sister

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 3 місяці тому +3

    Short and sweet story. Aaranya vs prajan good pair. Jeyanthan. Nirmala memorable. Asusual yadhavi voice and reading and also child voice wonderful 👍. Background pictures new attempt wow.

  • @KaviMuruga
    @KaviMuruga 3 місяці тому +4

    Short and sweet........ Everyone need husband lik prajan...❤❤❤

  • @kalai-kr5kh
    @kalai-kr5kh 3 місяці тому +4

    Yathavi and priya voice ku nan adiai❤

  • @srivishnu2996
    @srivishnu2996 2 місяці тому +1

    Story and your voice sooooo nice super

  • @thamaraikani9636
    @thamaraikani9636 3 місяці тому +2

    I. ❤ this story verymuch🎉🎉🎉

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 3 місяці тому +5

    Hi yathavi ungal voice romba pidikum kathai super

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs 3 місяці тому +2

    Wow super yathavi super cute voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SiyanSiyan-f3j
    @SiyanSiyan-f3j 3 місяці тому +2

    ஜாதவி சிஸ்டர் குரலில் கதை சூப்பர் 👍❤️❤️🥰🥰🥰

  • @sundaramathi8426
    @sundaramathi8426 3 місяці тому +4

    செம🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @marycs5912
    @marycs5912 3 місяці тому +2

    She left every body and went to live for her self that is nice

  • @Vellayama
    @Vellayama 3 місяці тому +2

    ஆம் சூப்பர் யாதவி

  • @nithyaraja3047
    @nithyaraja3047 3 місяці тому +2

    Super ❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 3 місяці тому +7

    ஹாய் யாதவிமாவருகவேறலெவல்கதை

  • @mohanalaksmiv7241
    @mohanalaksmiv7241 3 місяці тому +2

    Super nice story❤❤❤❤❤

  • @gomathikani7740
    @gomathikani7740 3 місяці тому +1

    Story Semmaya irunthuchu 💚💚💚💚💚💚💚👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💟💟💟💟💟💟💟💟

  • @shivamohan107
    @shivamohan107 3 місяці тому +7

    Super

  • @bumabalan1054
    @bumabalan1054 3 місяці тому +8

    எல்லாமே அழகு அழகு அழகு கலெக்டர் கேரக்டர் வைத்து இரண்டாம் பாகம் எதிர்பார்க்கிறோம் அழகாக மிக அழகாக❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thenmozhi497
    @thenmozhi497 3 місяці тому +8

    Welcome yathavi ❤️❤️💐💐

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 3 місяці тому +3

    ❤❤❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @annaitheresa4323
    @annaitheresa4323 3 місяці тому +2

    ❤❤❤❤❤.....
    Nice going அக்கா தம்பி சண்டை ரோண்ப பிடிச்சுது எனக்கு

  • @logapamathas3
    @logapamathas3 3 місяці тому +1

    n
    நாவல் சுப்பர் யாதவி குரல் இனிமை அருமை 😘😘😘😘😘😘😘😘😘

  • @anbumeenakshi7176
    @anbumeenakshi7176 Місяць тому +3

    ரொம்ப அலட்டல் இல்லாமல் நன்றாக இருந்தது கதை🎉யாதவி உங்க விண்மீன் விழியில் நுழைந்தேன் கேட்டுடட்டு தான் இங்கு வந்தேன். U had improved yourself a lot in voice modulation. It make me unstoppable to listen your stories. Nice job. .keep entertain us a lot.❤

    • @kathaikkaalam5188
      @kathaikkaalam5188  Місяць тому

      மிக்க மிக்க நன்றி ❤️. உங்கள் இந்த கமெண்ட்டை படிக்கும் போது மிகவும் நிறைவாக உள்ளது.

  • @martine2733
    @martine2733 3 місяці тому +3

    Thank you so much ❤❤❤❤ yathavi akka

  • @mangaik4302
    @mangaik4302 3 місяці тому +6

    யாதவின் குரல் கேட்டு கதையை கேட்க ஆரம்பித்தேன் முடிக்க போகிறேன் கதை கேட்டு கதை சூப்பர் அருமை❤❤❤❤❤

  • @annakamut8418
    @annakamut8418 3 місяці тому +6

    Story 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻ஆனால் சீக்கிரம் முடிஞ்சது 😔 உங்க வாய்ஸ் ரொம்ப புடிக்கும் இலங்கை தமிழ் 👌🏻👌🏻💞💞💞

  • @sankareswaransankareswaran-n6z
    @sankareswaransankareswaran-n6z 2 місяці тому +2

    அழகு அழகு

  • @maheshwarim4942
    @maheshwarim4942 3 місяці тому +3

    Hi sis VaNaKKaM kadai super ❤❤❤❤❤thanks sis

  • @indrapunithan682
    @indrapunithan682 3 місяці тому +3

    Alagaana kathai
    Alagaana kural
    ❤❤❤❤❤❤

  • @VanithaG-f4q
    @VanithaG-f4q 3 місяці тому +4

    Super story & voice

  • @sowmyanarasimhan1127
    @sowmyanarasimhan1127 3 місяці тому +2

    Short and sweet

  • @sheeladayanithi41
    @sheeladayanithi41 3 місяці тому +2

    Hai Yadhavi happy to hear your voice again, unga voice kaga than intha story kekavanthen but storyum super, congrats Honey Sago 🎉🎉🎉

  • @KarpagamR-ns8bx
    @KarpagamR-ns8bx 2 місяці тому +1

    சூப்பர் stori ❤️❤️❤️👌👌

  • @deepakumar5741
    @deepakumar5741 3 місяці тому +3

    வணக்கம் தோழி யாதவி நலமா 😊உங்களின் குரலில் நாவல் கேட்பது ரொம்பவும் பிடிக்கும். சின்ன கதையாக இருந்தது அது தான் கொஞ்சம் வருத்தம்.நீண்ட நேரம் உங்களின் குரலில் நாவல் கேட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். இந்த முறை பாடல்& மழலை குரல் missing .அருமையான , புரிதலான கதை சூப்பர். வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க தமிழ் 👍👍👍👍🙏🙏🙏🙏😊😊😊

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 3 місяці тому +14

    அம்மு வந்துட்டீங்கலா உங்களின் குரலை ரொம்ப ரொம்பவேஎதிர்பார்பப்புடன் ஏக்கம்னுகூட சொல்லலாம் அவ்வளவு பிடிக்கும். ❤❤❤❤❤❤❤

  • @yamunadinakaran3500
    @yamunadinakaran3500 3 місяці тому +4

    Nice story, awesome voice over by yadhavi hatsoff,keep rocking

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 3 місяці тому +2

    Sweet story yathuma all characters super and always your voice is sooooo sweet ❤❤❤❤❤❤❤❤

  • @hemasrim594
    @hemasrim594 3 місяці тому +4

    மீண்டும் கதை காலத்துடன் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
    . உங்களது தேன் சொட்டும் குரலால் எங்களை கதையின் சூழலுக்கே கடத்திச் சென்று விட்டீர்கள் அக்கா😊 கதைக் காலத்தின் இன்னும் பல புதிய பதிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் உங்கள் தங்கை ஹேமஸ்ரீ❤️😍

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 3 місяці тому +4

    ❤❤❤❤❤ Hai யாதவி 🎉🎉🎉🎉🎉

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 3 місяці тому +2

    Nice story ❤❤❤❤❤🎉🎉🎉

  • @shanmugapriya4707
    @shanmugapriya4707 3 місяці тому +2

    Uadavi miss your voice

  • @PadmaSarav-fz7rz
    @PadmaSarav-fz7rz 3 місяці тому +2

    Kadhai super i wiss all u r success.🎉🎉🎉🎉🎉

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 3 місяці тому +4

    Thank you yadhavi 🎉

  • @shajitharahim2184
    @shajitharahim2184 3 місяці тому +2

    சூப்பர் மனசு பிச்சிகிச்சி okவா

  • @m.devika48
    @m.devika48 3 місяці тому +2

    Super story

  • @Namaooruvingyani
    @Namaooruvingyani 3 місяці тому +2

    Simple feel good story

  • @anisparitha2999
    @anisparitha2999 3 місяці тому +9

    கதை ரொம்ப ரொம்ப அருமையாக கதை ஆனா என்னை ரொம்ப சின்னதா இருந்தது

  • @amsavenisubramanisnramyara954
    @amsavenisubramanisnramyara954 3 місяці тому +2

    Super story❤❤

  • @VimalInfant
    @VimalInfant 2 місяці тому +1

    ⭐️⭐️⭐️

  • @dreamygirleditz139
    @dreamygirleditz139 3 місяці тому +9

    யாதவி குரலில் அதிக கதைகள் பதிவிடவும் ❤❤

  • @narmathasintha7380
    @narmathasintha7380 3 місяці тому +4

    Wow yadhu ma what ya sweet surprise thank you 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 3 місяці тому +3

    மதிய வணக்கம் தோழி கதை கேட்க ஆரம்பித்து விட்டோன்❤🎉❤

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 3 місяці тому +11

    ❤Y❤A❤D❤A❤V❤I❤

  • @manojsiva632
    @manojsiva632 3 місяці тому +3

    அருமை ❤

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 3 місяці тому +3

    Hi❤யாதவி❤&ஹனிgood, evening ❤sis🎉

  • @RaviKumar-mz6jp
    @RaviKumar-mz6jp 3 місяці тому +51

    யாது இத்தனை நாள் எங்கே போனீர்கள் நான் உங்கள் மீது கடும் கோபமாக உள்ளேன் அதுவும் சின்ன கதையுடன் வந்துள்ளீர்கள் சீக்கிரம் முடித்து விடும் நான் உங்கள் கதையை காலையில் இருந்து மாலை நேரம் வரை கதை கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது அதுவும் இலங்கை தமிழ் ரொம்ப பிடிக்கும் சகோதரி இனிமேல் இப்படி லேட் ஆச்சு அவ்வளவு தான் சோல் விட்டேன் சகோதரி இதை மிரட்டலாக எடுத்தாலும் சரி ஆமா சொல்லிட்டேன் நானும் எத்தனை நாள் உங்கள் கதைக்காக குரலுக்காகவும் காத்திருக்க வேண்டி உள்ளது இனிமேல் உங்கள் கதை வந்தால் பெரிய கதை வரவேண்டும் சகோதரி ♥️♥️♥️

  • @kumaravelnallathai1750
    @kumaravelnallathai1750 3 місяці тому +2

    Super 🤣🤣🤣🙏🏻

  • @barath.b3253
    @barath.b3253 3 місяці тому +3

    Supper Supper Nove | Supper Uoice Semma தூள்❤❤❤❤❤❤❤

  • @madhumitha6799
    @madhumitha6799 3 місяці тому +3

    Hi yathu sis super neenga vanthaley pothum ❤❤🎉🎉🎉🎉🎉

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 3 місяці тому +4

    Yadhavi voice la Adiha neram story podunka China story na sikkiram mudinithu pohirathu unka kerala nal fulla kekanum pls❤❤

  • @DhivyaDhivya-ep5hy
    @DhivyaDhivya-ep5hy 3 місяці тому +2

    Super akka ❤❤❤❤❤

  • @bhuvaneswarishekar8233
    @bhuvaneswarishekar8233 3 місяці тому +5

    Welcome yadavi

  • @kalavathirajesh
    @kalavathirajesh 3 місяці тому +4

    Nice