இந்த விமானம் வேறு உலகத்திற்கு சென்றது | Case Study of British Airways F9 | Thatz It Channel

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @ThatzItChannel
    @ThatzItChannel  2 роки тому +139

    Hello Guys, If you like this Video, then support us by sharing it with your friends and family 🙂🙏

  • @suseelas9281
    @suseelas9281 2 роки тому +208

    ஒரு திகில் படம் பார்த்தது போல் அருமையாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. நான் இதில் பயணம் செய்தால் ரத்த அழுத்தம் வந்திருக்கும். புத்திசாலியாக விமானத்தை இயக்கிய விமானிக்கு வாழ்த்துக்கள்.

    • @murugesankaruppannan8404
      @murugesankaruppannan8404 2 роки тому +3

      I would have asked the airport authorities whether any unusual Things are there.

  • @prabupraburam4501
    @prabupraburam4501 2 роки тому +11

    மிகவும் பயங்கற.... அனுபவம் 🤔🤔🤔. பைலட்.... களுக்கு... பாராட்டுக்கள் 😁🆗👍🏾. அதில்.... பயணம்... 😁😁மரண..... மாஸ்.... அனுபவம் 🆗. வர்ணனை சூப்பர் 😁👍🏾👌. 🆗.

  • @sasisugu
    @sasisugu 2 роки тому +35

    ஒரு வித்தியாசமான பயமும் அனுபவமும் பைலட்டிற்கு மட்டுமல்ல பயணிகளுக்கு கிடைச்சிருக்கு அவர்களால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. த்ரில்லிங்காண சம்பவம்.
    பைலட்களின் சாதுர்யமான செயல்
    பராட்டுதலுக்குறியது. 💐💐💐👍🙏

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 роки тому +24

    மிக்க மகிழ்ச்சி!! அனைத்து புகழும், நன்றியும் இறைவன் ஒருவனுக்கே!!

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan6195 2 роки тому +6

    வாழ்த்துக்கள் சகோதரா ஒரு ஆங்கில திரைப்படத்தை பார்த்த உணர்வாக இருந்தது நீங்கள் கூறிய விளக்கங்கள் அந்த விபத்தை நேரபார்தத ஒருவராக தந்த விளக்கம் அருமை அருமை அந்த விமான ஓட்டுனர்களின் திறமை பாராட்டுக்குரியது உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @jigh5116
    @jigh5116 2 роки тому +8

    மனிதன் கடவுளாகிய பைலோட்கள் பல உயிர்கள காப்பாற்றிவிட்டார்கள்....அவர்களுக்கு கோடன கோடி நன்றிகள்...
    இந்த அதிசயமான தகலலை கூறிய தங்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

  • @spriya8295
    @spriya8295 2 роки тому +4

    ஆரம்பம் முதல் முடிவு வரை செமமமமமமமமமமமமமமமமமமம த்திரிலிங் ஆ இருந்தது ......உண்மையிலேயே விமானத்தை இயக்கிய விமானிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .......எல்லோரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் ,.....ஒரு திகில் திரைப்படம் பார்த்து போல் இருந்தது சகோ ,,.....

  • @கிரேஸிகுயில்
    @கிரேஸிகுயில் 2 роки тому +155

    செம்ம. ஆரம்பத்தில் கேட்கும் போது மனசுல நானே அந்த விமானத்தில் பயணிப்பது போல இருந்தது.

  • @babuinnet1
    @babuinnet1 2 роки тому +17

    உங்கள் வர்ணனை மிகவும் நன்றாக உள்ளது. ஒரு திர்லிங் fliim பார்த்த Feeling இருந்தது. தமிழில் வரும் channel அனைத்திலும் உங்கள் Channel தான் only one Very Best channel. 👌👍💐🎉🌷🙏

  • @boopathimaayaveeran5353
    @boopathimaayaveeran5353 2 роки тому +44

    அமேசான் காட்டில் EL Dorado கண்டுபிடிக்கப்பட்டால் அதன் பின்னர் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பதிவிடுங்கள்

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 роки тому +4

    மிகை
    படுத்தப்படாத எதார்த்த செய்தியாகவும் அறியக்கூடிய தகவலாகவும் இருந்தது உண்மையில் தெறிந்து கொள்ளவேண்டிய ஒரு படிப்பிணை மற்றும் அறிவியல் செய்தியாகும் இது தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி ✨

  • @subramanianramu1046
    @subramanianramu1046 2 роки тому +2

    நல்லதொரு தகவல். பொதுஅறிவு வளர்ப்பதற்கு இது போன்ற தகவல்கள் மிகவும் முக்கியம் நன்றி

  • @Mr_v3_vj
    @Mr_v3_vj 2 роки тому +193

    இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் நானும் ஒருவர்😔.... அது ஒரு மறக்க முடியாத நினைவு 💐

    • @Jamu723
      @Jamu723 2 роки тому +16

      எப்படி இதை கடந்து வந்தீர்கள் நண்பா... கேட்கும் போது திக் என்று இருக்கிறது

    • @karthik007pandi
      @karthik007pandi 2 роки тому +26

      Poi

    • @sathishpowerful5788
      @sathishpowerful5788 2 роки тому +1

      🤔

    • @ddeducation2128
      @ddeducation2128 2 роки тому +1

    • @Hi69Yes
      @Hi69Yes 2 роки тому +1

      Onmaiya va

  • @josephbala51
    @josephbala51 2 роки тому +1

    Wow ..So worth explanation....Thankyou somuch

  • @thennavan2212
    @thennavan2212 2 роки тому +4

    This video I am very smiling...and .. best of luck since. .👍

  • @cannathurai2007
    @cannathurai2007 2 роки тому +2

    திகில் படம் பார்த்த மாதிரி கலக்கி விட்டிருந்தது சூப்பர்

  • @sivaamutha168
    @sivaamutha168 2 роки тому +6

    மிகவும் அரிதான இந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் அருமை; ஆனந்தம்.

  • @chandraarumugam9585
    @chandraarumugam9585 2 роки тому +2

    மிகவும் அருமையான ஒரு பதிவேற்றம். நமக்கெல்லாம் தெரிய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று

  • @djegannath2267
    @djegannath2267 2 роки тому +3

    திறமையான பைலட்டுகள் சார்

  • @praveenkumar.s9235
    @praveenkumar.s9235 2 роки тому +2

    Super anna oru space movie partha mathiri irunthathu...👌👌👌👌👌👌

  • @Rathi_Entertainments
    @Rathi_Entertainments 2 роки тому +22

    Congratulations for the great pilots....a big salute for them...

  • @kumars7613
    @kumars7613 2 роки тому +5

    Marvellous... no words. Absolutely fantastic thrilling story

    • @umaramanan8671
      @umaramanan8671 Рік тому

      என்னிடம் பணம் இல்லை பிராயணம் செய்ய

  • @devedevendiran1569
    @devedevendiran1569 2 роки тому +3

    Great information 👍👍👍

  • @emayambilders5583
    @emayambilders5583 2 роки тому +2

    அருமையான பதிவு....
    நன்றி அண்ணா

  • @mohamedsuhaif3006
    @mohamedsuhaif3006 2 роки тому +2

    Intha mari content poduga bro nalla irukku🤞

  • @ranjithkumar5673
    @ranjithkumar5673 2 роки тому +1

    Very super and intresting one. Give us like another one interesting fact. 👌👌👌

  • @joyfuljohnp
    @joyfuljohnp Рік тому +1

    Very nice information bro good job appreciate 👏🏽👏🏽👏🏽

  • @MR__black_81
    @MR__black_81 2 роки тому +3

    Bro nan unga video ellam prthuvaruvan ellam avlo supera irukkum appedye swarasham kurayame videos provide paanunga super bro

  • @mr.mclenn3125
    @mr.mclenn3125 2 роки тому +7

    Excellent Explanation and beautiful presentation ❤❤❤❤really sooooooooooperb 🎉🎉🎉🎉

  • @subramanisubbu7896
    @subramanisubbu7896 2 роки тому +2

    Superb keep rocking 😊👍👌

  • @aafiyarabeek6398
    @aafiyarabeek6398 2 роки тому +4

    Allah pathukaganum ella makkalayum

  • @123rennette
    @123rennette 2 роки тому +13

    Great narration, felt like I was traveling in the flight too, thrilling, expecting more narrations like this 👍👍👍

  • @ljsedits1869
    @ljsedits1869 2 роки тому +11

    Today Content Vera Level Anna 🔥😎💥

  • @manivannan1534
    @manivannan1534 2 роки тому +6

    நான் தான் முதல் லைக் முதல் கமென்ட்🥰🥰🥰

    • @ThatzItChannel
      @ThatzItChannel  2 роки тому +2

      You are no.8 to comment bro 😊

    • @manivannan1534
      @manivannan1534 2 роки тому +2

      @@ThatzItChannel ஓகே ப்ரோ லைக் பொட்டு கமென்ட் டைப் பண்றதுக்கு லெட் அய்ட்டு இருக்கும்,🥰🥰

  • @sundarsasi2652
    @sundarsasi2652 2 роки тому +3

    Bro you video very nice 👍👍

  • @SureshSuresh-zg2xm
    @SureshSuresh-zg2xm 2 роки тому

    உங்கள் உரையாடல் அற்புதமாக இருந்தது மிகவும் சுவையாக உள்ளது நன்றி

  • @kalaramadass2172
    @kalaramadass2172 2 роки тому

    Arumayana vilakkam. Bro. Thank you🙏🙏🙏

  • @LoveGuru-oq2wo
    @LoveGuru-oq2wo 2 роки тому

    Supper valthukkal valgavalamudan valgavalamudan🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌

  • @Ss-uw9vh
    @Ss-uw9vh 2 роки тому +5

    Speaking crystal clear
    I feel it
    Nice experience

  • @sudhavaninallasamy-rx5cx
    @sudhavaninallasamy-rx5cx Рік тому

    Wow! Nice video. Clear explanation

  • @nalinipremnath999
    @nalinipremnath999 2 роки тому +1

    Semma thrilling nice Explanation

  • @lakshmananchinnathambi1293
    @lakshmananchinnathambi1293 2 роки тому +1

    Unga voice sema clearence a irukku. Ippo subscribe pannan

  • @sowmiyas7631
    @sowmiyas7631 2 роки тому

    Tnq sir ungalocal news elame pudhusa eruku payangara interested ah eruku unga channel paka

  • @jktogk8034
    @jktogk8034 2 роки тому

    ஆச்சரியமாக உள்ளது உங்கள் இந்த பதிவுக்கு நன்றி

  • @ramalingamsivanandam3
    @ramalingamsivanandam3 2 роки тому

    ரொம்பவும் த்ரில்லிங்கான வீடியோ..சூப்பர்

  • @indirashanmugasundaram4617
    @indirashanmugasundaram4617 2 роки тому +11

    ஏரிமலை வெடிப்பு பற்றி முழு விடியோ போடுங்க

  • @premilaramesh6719
    @premilaramesh6719 2 роки тому +1

    Thank you for all your videos.

  • @sundarammani1842
    @sundarammani1842 2 роки тому +1

    Good narration.👌👍

  • @manivannan1534
    @manivannan1534 2 роки тому +19

    கடல் லா முக்கோணம் அதை பற்றி ஒரு விடியோ போடுங்க ஜி🥰🥰

  • @natureisourpriority6609
    @natureisourpriority6609 2 роки тому +14

    Best Root Cause Analysis... Congrats for the great pilots.

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 2 роки тому

    அருமையான பதிவு.... Thrill

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 2 роки тому +1

    ஒரு மர்மத்தை சரியான காரண காரியத்தோடு விளக்கியது அருமை. மர்ம நாவல்களை எனது இளம்பிராயத்தில் விரும்பி வாசிப்பேன். அப்படி ஒரு மர்ம நாவலை படமாகப் பார்த்தது போல் இருந்தது.

  • @aaryasrivatsan9471
    @aaryasrivatsan9471 2 роки тому +4

    super video bro thank u

  • @worthydealschannelnilgiris1901
    @worthydealschannelnilgiris1901 2 роки тому +3

    Clear explanation bro!!!!

  • @priyadharsana8927
    @priyadharsana8927 2 роки тому +3

    Clear explanation, all age people can understand easily. Super.

  • @ddhanush5480
    @ddhanush5480 2 роки тому +2

    All videos super Anna 😍

  • @maheshchiya3611
    @maheshchiya3611 2 роки тому +12

    Thalaiva super content 😍

  • @monishau3569
    @monishau3569 2 роки тому +3

    Hi G vedio end vara aduthu yena sola poringa nu aarvam pathatamu iruthathathu G normal life aa vida entha mathiri yathachu nadanthu nama safe aa vantha life aa romba interesting aa irukum👌vedio G

  • @Harish1203
    @Harish1203 2 роки тому

    ஒரு படத்தையே பார்த்தது போல இருக்குது உங்களை சொல்ற விதம் மிகவும் சிறப்பா இருக்கு

  • @aswinir8621
    @aswinir8621 2 роки тому +2

    Very nice video ...sir

  • @brindhabindhu5941
    @brindhabindhu5941 Рік тому

    Usefull aana channal athu unga channal than thanks

  • @yasminebegam3409
    @yasminebegam3409 2 роки тому +3

    Awesome 💯

  • @manikandanking1432
    @manikandanking1432 2 роки тому +1

    Advance 1 million nanba

  • @lushantambyah7183
    @lushantambyah7183 2 роки тому +1

    Tanks brother 🙏🏼 super 👍 👌 🇱🇰🇱🇰👍

  • @evanjalineveronica47
    @evanjalineveronica47 2 роки тому +1

    Super explaination bro

  • @vj.kumar.4182
    @vj.kumar.4182 2 роки тому +1

    Nice.. your voice. Nala purinjathu bro.... 🥰🥰🥰

  • @d.rajathi8378
    @d.rajathi8378 2 роки тому +1

    Super explanation nice

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 роки тому

    செம லைப் My sout today🌞✋🌹👌🎈✌🏾🎁🎁

  • @tinianentertainment3568
    @tinianentertainment3568 2 роки тому +3

    Hi bro first comment nanthan

  • @SelvaKumar-np8wi
    @SelvaKumar-np8wi 2 роки тому +3

    Super Anna

  • @navishwanavi523
    @navishwanavi523 2 роки тому +1

    superb bro always amazing videos

  • @yasararafath9109
    @yasararafath9109 7 місяців тому

    Super...... Nice... Video.......

  • @ranimani1151
    @ranimani1151 2 роки тому +1

    Great 👍working speech nd editing so good

  • @dxvlog190
    @dxvlog190 2 роки тому +5

    Sema 😍😍♥️♥️

  • @sathishnallmansu2363
    @sathishnallmansu2363 2 роки тому +1

    Excellent experience explanation.

  • @stanleysmith3831
    @stanleysmith3831 Рік тому +1

    Very fascinating story

  • @jayveeor
    @jayveeor 2 роки тому +12

    இது நிஜமா அல்லது சினிமாவுக்கான கற்பனை சேர்ந்த கதையா ? பார்ப்பதற்கு பயமாக
    தான் இருக்கிறது !
    Sorry for the observation. The description of this flight in Google web site confirms the incident really happened as described in the you tube upload.
    Nice rendering ! 🙏

    • @enperubharath744
      @enperubharath744 2 роки тому

      Its a true story

    • @aathmagnanam
      @aathmagnanam 2 роки тому

      It's true story. நான் சின்ன வயசுல கேள்விப்பட்டேன்

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 6 місяців тому

    சார் உங்களின் அந்த சம்பவங்களையும்சொல்லும் விதம் எனக்கு ரெம்பவே புடிச்சியிருக்கு..

  • @moorthys3350
    @moorthys3350 2 роки тому +1

    Super Anna big story 😲😯

  • @rajeswarimuthu717
    @rajeswarimuthu717 2 роки тому +1

    Superb good job

  • @sriambal6010
    @sriambal6010 Рік тому

    Very interesting incident and let us congratulate the pilot for his efforts.

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 11 місяців тому

    Arumiyna video. Bro nenga yentha ooru

  • @r.drawing1658
    @r.drawing1658 2 роки тому +5

    Bro kattayam enda name comments peyarla podunga bro please please bro.
    Neega podura owworu video's um enakku romba pudikkum bro 👌💖💗💓🤗 🤗🤗🤗 welcome and congratulations 😍🤝🤝❤️

  • @VagabondSabai
    @VagabondSabai 2 роки тому +17

    This is the reason VAAC ( Velcono Ash Advisery Committe ) was formed and measures being taken at manufacturing level and navigation level. I guess we overcame this issue now.

  • @babuinnet1
    @babuinnet1 2 роки тому +5

    நீங்கள் வெளியிடும் videos super and very informative. All the best for your bright future ahead congratulations. 💐👍🙏🌷🎉💐💐💐👍👍👍

  • @PrasannaKumar-xj4lp
    @PrasannaKumar-xj4lp 2 роки тому +1

    Useful information

  • @manoharand6099
    @manoharand6099 2 роки тому +1

    Shithambaram nadarajar kovil paththi podunga anna...

  • @ifaishaifababa5822
    @ifaishaifababa5822 Рік тому

    சூப்பர் 👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤

  • @MurthimurthiMurthimurthi-py4yt
    @MurthimurthiMurthimurthi-py4yt 9 місяців тому +1

    விமானத்தின். உல் புகைவந்ததன். காரனம்😢😢😢

  • @a_s_mshafnas7361
    @a_s_mshafnas7361 2 роки тому +5

    HEART FROM SRI LANAKA BROTHER 🇱🇰❤️🔥🔥ONGE VOICE CHANCE EHH ILLE

  • @pachaiyammalmunusamy129
    @pachaiyammalmunusamy129 2 роки тому +1

    Thank you sir .this like incident i didn't know before.but now something know. Thanks for your information....great news...

  • @EducationWealth777
    @EducationWealth777 2 роки тому +3

    I am your fan bro

  • @pragasamg6435
    @pragasamg6435 2 роки тому

    Remba arumaiya explain seithirkal sir naan antha plaitil irunthirunthal out akiruppen, nalla manitharkal pilots irunththathal God gift life akidichi

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 роки тому +2

    அருமையான பதிவு நன்றி 💖

  • @maarisupra2329
    @maarisupra2329 2 роки тому

    அருமையான பதிவு

  • @vijaletchumyah6090
    @vijaletchumyah6090 2 роки тому +1

    Good information I like it

  • @Keyloker6
    @Keyloker6 2 роки тому +1

    Very interesting.

  • @vijayv.s7295
    @vijayv.s7295 2 роки тому +1

    Very interesting bro

  • @armm5139
    @armm5139 2 роки тому +1

    Tq Jesus .......ellam avar kirubai....thank god...