கடன், பகை, நோய் இல்லாமல் வாழ மூன்று மந்திரம் | Three mantras to live without debt, enmity & disease

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • டைகர் கிளப் எனும் வாக்கிங் கிளப்பில் இணைந்து ஆரோக்கியத்தை பெறுவதற்கு இந்த அப்ளிகேஷனை பூர்த்தி செய்து அனுப்பி வையுங்கள்..
    👇
    forms.gle/tW2n...
    #tigerclub #prabanjam

КОМЕНТАРІ • 111

  • @ahilagopinath1744
    @ahilagopinath1744 16 днів тому +1

    அற்புதமான ஆடியோவை தேர்வு செய்து அனுப்பி வைத்த Tr விஜயலக்ஷ்மி அம்மா அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @ChandraVasuki
    @ChandraVasuki 16 днів тому +1

    விஜயலட்சுமி அம்மா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த ஆடியோ வெளிவர உதவிய அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @balamanirajasekaran5177
    @balamanirajasekaran5177 16 днів тому

    இல்லாததை நினைக்காமல் இருப்பதை வைத்து சந்தோஷப்படு என்பது ஆடியோவில் அவர் கூறிய கருத்துக்களில் மிகவும் அருமை

  • @jeyanthimaharaj
    @jeyanthimaharaj 16 днів тому +1

    இன்றைய அற்புதமான ஆடியோவை நம் அனைவருக்காகவும் தேர்வு செய்து அனுப்பி வைத்த Tr.விஜயலட்சுமி அம்மா அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் 🎉

  • @thilaikarasibalaji6514
    @thilaikarasibalaji6514 16 днів тому

    இன்றைய நிகழ்வில் ஆடியோவை தேர்வு செய்து அனுப்பி வைத்த டைகர் சகோதரி விஜயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பாராட்டுகள்

  • @sudharamachandran
    @sudharamachandran 16 днів тому

    பயனுள்ள இந்த ஆடியோவை அனுப்பி வைத்த சகோதரி விஜயலட்சுமி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும் 🎉

  • @rkumudavalli9134
    @rkumudavalli9134 16 днів тому +1

    சகோதரி விஜயலெஷ்மி அவர்களின் ஆடியோ அருமை வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @balamanirajasekaran5177
    @balamanirajasekaran5177 16 днів тому

    இன்று திருமண நாள் விழா காணும் ரேவதி தம்பதியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @jvasanthy3475
    @jvasanthy3475 15 днів тому

    அற்புதமான ஆடியோவை தேர்வு செய்து அனுப்பி வைத்த விஜயலட்சுமி அம்மாவிற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.🎉

  • @devikrishnan1823
    @devikrishnan1823 16 днів тому +1

    விஜயலட்சுமி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

  • @adarshr.s8812
    @adarshr.s8812 16 днів тому

    இன்று திருமண நாள் காணும் சகோதரி ரேவதி தம்பதியர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்ள்💐

  • @thilaikarasibalaji6514
    @thilaikarasibalaji6514 16 днів тому

    இன்று திருமண நாள் காணும் சகோதரி டைகர் ரேவதிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு சகல சௌபாக்கியத்தோடுநீடோடி வாழ்க வளமுடன் 🙏

  • @rkumudavalli9134
    @rkumudavalli9134 16 днів тому

    இன்று திருமண நாள் கானும் டைகர் சகோதரி ரேவதிமதன்அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ChandraVasuki
    @ChandraVasuki 16 днів тому +1

    அருள் பிரகாஷ் அப்பா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் யூடியூப் பகிர்வு மிகவும் அருமையாக இருந்தது இந்த ஆடியோ வெளிவர உதவிய அம்மா விஜயலட்சுமி அம்மா அவர்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @panneerselvamg9860
    @panneerselvamg9860 16 днів тому

    இன்று திருமண நாள் காணும் ரேவதிக்கு என மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் நீண்ட ஆயுளோடும் செல்வத்தோடும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @jvasanthy3475
    @jvasanthy3475 15 днів тому

    திருமண நாளுக்கு பிரபஞ்சம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய ரேவதி அண்ணிக்கும், மதன் அண்ணாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.🎉
    வாழ்க நலத்துடன்.
    வாழ்க வளத்துடன்.

  • @LIC__P._GANESAN_
    @LIC__P._GANESAN_ 16 днів тому

    இன்றைய நிகழ்வில் ஆடியோவை தேர்வு செய்து அனுப்பிய சகோதரி விஜயலக்ஷ்மி அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • @balamanirajasekaran5177
    @balamanirajasekaran5177 16 днів тому

    இன்றைய நிகழ்வில் ஆடியோவை தேர்வு செய்து அனுப்பிய சகோதரி விஜயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @ChandraVasuki
    @ChandraVasuki 16 днів тому

    பிரபஞ்சம் அறக்கட்டளைக்கு உதவிகள் புரிந்து செயல்படுவோம்
    பிரபஞ்சம் அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்கிய ரேவதி சகோதரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் நன்றி

  • @mallikajagadees5974
    @mallikajagadees5974 15 днів тому

    குடும்பத்தோட சந்தோஷமா இருப்பதற்கும் நோய் வருவதற்கு முன்னாடி சாப்பிடறதை யோசிக்கணும் வீட்டை கட்டிவிட்டு பேஸ்புக் இல் பார்த்து மகிழ்கிறது ஆண்டவன் படைத்த உடம்பை இவர் வர்ணித்த விதம் அறருமை.🎉

  • @mallikajagadees5974
    @mallikajagadees5974 15 днів тому

    ட விஜயலட்சுமி சகோதரி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்🎉

  • @aksharas8238
    @aksharas8238 16 днів тому

    ரேவதி தம்பதியினருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 16 днів тому +1

    நன்றி வாழ்த்துக்கள் விஜயலட்சுமி அம்மா

  • @sudharamachandran
    @sudharamachandran 16 днів тому

    இன்று திருமண நாள் காணும் சகோதரி ரேவதி மதன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Rajeswari704
    @Rajeswari704 16 днів тому

    எங்கேயோ இருப்பதை தேடி ஓடுவதை விட வாழ்வில் வரும் அனுபவங்களை ஏற்று வாழ்க்கையை நகர்த்துவது தான் வாழ்க்கை....என்ற வரி பிடித்திருந்தது.

  • @ChandraVasuki
    @ChandraVasuki 16 днів тому

    நமது ஆசான் டாக்டர் தேன்கூடு பிரபாகரன் அண்ணன் அவர்கள் இன்றைய ஆடியோ நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் கருத்துக்கள் அத்தனையும் சிறப்பாக கூறிய விளக்கங்கள் மிகவும் அருமையாக இருந்தது மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள் அண்ணா பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @ChandraVasuki
    @ChandraVasuki 16 днів тому

    திருமண நாள் காணும் ரேவதி தம்பதியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் இன்று போல் என்றும் இளமையாக ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக சந்தோஷமாக செல்வ செழிப்புடன் கோடான கோடி டைகர் சொந்தங்களுடன் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நீங்கள் நினைத்தது அத்தனையும் நிறைவேற பிரபஞ்சம் வழி நடத்திச் செல்லும் வாழ்த்துக்கள் நன்றிகள் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @beneeshjenophin8375
    @beneeshjenophin8375 16 днів тому

    சகோதரி ரேவதி மற்றும் குடும்பத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @healthylife2963
    @healthylife2963 16 днів тому

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள். சகோதரி ரேவதி தம்பதியர்களுக்கு எனது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

  • @ChandraVasuki
    @ChandraVasuki 16 днів тому

    வாழ்க்கை என்பது குடும்பத்தை விட்டு ஓடுவது அல்ல குடும்பத்துடன் சிறப்பாக சந்தோஷமாக மகிழ்ச்சியாக பயணப்பட வேண்டும்
    நோய் வராமல் இருக்க சாப்பிடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும்
    நன்றி மற்றும் வாழ்த்துக்கள் கூறுவோம் தொடர்ந்து ஆனந்தமாக இருக்கின்ற விஷயங்களை இழக்காமல் இருக்க வேண்டும் நேர்த்தியான நேர்மையான முறையில் பயனுள்ள வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @csbhupalan1
    @csbhupalan1 16 днів тому +1

    congratulations to voyajalakshi amma🎉🎉🎉

  • @chitra7786
    @chitra7786 16 днів тому

    சகோதரி ரேவதி மதன் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @marilakshmij3929
    @marilakshmij3929 16 днів тому

    Tr. Revathi அவர்களுக்கு இனிய கல்யாண நாள் வாழ்த்துகள்

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 16 днів тому

    இனிய திருமண நாள் வாழ்த்துகள் நீங்கள் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @megalingamp981
    @megalingamp981 16 днів тому

    ரேவதி தம்பதியர் அவர்களுக்கு எனதமணமாரவாழ்ந்துகள்

  • @vijayalakshmirajasekar4517
    @vijayalakshmirajasekar4517 16 днів тому

    வாழ்த்து கூறிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கு நன்றிகளை வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்

  • @meenala8066
    @meenala8066 16 днів тому

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம் இன்று திருமண நாள் காணும் ரேவதி மதன் தம்பதியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @thilaikarasibalaji6514
    @thilaikarasibalaji6514 16 днів тому

    தம்பி அவர்கள் இன்றைய ஆடியோவில் இருந்து கூறிய கருத்துகள் அனைத்தும் சிறப்பாக நன்கு புரியும் படி நாம் வாழும் வாழ்க்கைக்கு உகந்ததாகஇருந்தது தம்பி அவர்களுக்கும் டைகர் டீமுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @LIC__P._GANESAN_
    @LIC__P._GANESAN_ 16 днів тому

    வாழ்த்துக்களும் நன்றிகளும் டைகர் கிளப்க்கு

  • @jeyanthimaharaj
    @jeyanthimaharaj 16 днів тому

    சகோதரி ரேவதி அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் 🎉

  • @revathymathan3619
    @revathymathan3619 16 днів тому

    வாழ்த்துக்கள் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @jvasanthy3475
    @jvasanthy3475 15 днів тому

    இருக்கிறத அனுபவிக்கிறது பெயர் தான் வாழ்க்கை என்கிற வரி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அண்ணா. இன்றைய நிகழ்வு மிகவும் நன்றாக இருந்தது அண்ணா.
    பிரபாகரன் அண்ணாவிற்கு நன்றி. 🙏
    ஃபேமிலி டீமுக்கு நன்றி. 🙏
    பிரபஞ்சத்திற்கு நன்றி. 🙏

  • @marilakshmij3929
    @marilakshmij3929 16 днів тому +1

    Tr. Vijayalakshmi அவர்களுக்கு நன்றி

  • @Rajeswari704
    @Rajeswari704 16 днів тому

    ✨சகோதரி ரேவதி ✨தம்பதியர்க்கு... 💐💐💐இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்🙏 .நீண்ட ஆயுள், நிறை செல்வம் 👍, மட்டற்ற மகிழ்ச்சி😀 மற்றும் ஆரோக்கியம் ...என எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று 🥳 இன்புற்று வாழ எல்லாம் 💫வல்ல இறைவனையும் 🪔பிரபஞ்சத்தையும்💫 வேண்டுகிறேன்🙏
    வாழ்க வளமுடன் 🩷வாழ்க நலமுடன்.💖

  • @saraswathih1125
    @saraswathih1125 16 днів тому

    சகோதரி ரேவதி அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @mallikajagadees5974
    @mallikajagadees5974 15 днів тому

    இன்று திருமண விழா காணும் ரேவதி தம்பதியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.🎉

  • @jothirohini2939
    @jothirohini2939 16 днів тому

    சகோதரிக்கு இனிய வாழ்த்துகள் வளம் பெறுக வையத்துள் 🎉

  • @ahilagopinath1744
    @ahilagopinath1744 16 днів тому

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் Tr ரேவதி சித்தி 💐

  • @beneeshjenophin8375
    @beneeshjenophin8375 16 днів тому

    கடன் பகை நோய் மூன்றும் இல்லாத வாழ்வு மகிழ்ச்சி தரும்

  • @revathymathan3619
    @revathymathan3619 16 днів тому

    பிரபாகரன் சகோவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @LIC__P._GANESAN_
    @LIC__P._GANESAN_ 16 днів тому

    அன்புடன் அனைவருக்கும் உற்சாகமான இனிய காலை வணக்கம்

  • @devikrishnan1823
    @devikrishnan1823 16 днів тому

    வாழ்த்துக்கள் ரேவதி சகோதரி

  • @thilaikarasibalaji6514
    @thilaikarasibalaji6514 16 днів тому

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் ஆசிர்வாதம் பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி 🙏

  • @mallikajagadees5974
    @mallikajagadees5974 15 днів тому

    கடன் பகை நோய் இல்லாமல் வாழ வேண்டும் என்று சொன்னார் 🎉

  • @healthylife2963
    @healthylife2963 16 днів тому

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள். நிறைவான உள்ளம் வேண்டும். நன்றி

  • @revathymathan3619
    @revathymathan3619 16 днів тому

    இனிய காலை வணக்கம் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @VijayaLakshmi-oo1jt
    @VijayaLakshmi-oo1jt 15 днів тому

    Vaazhalthukkal vijayalakshmi sako🎉🎉

  • @balamanirajasekaran5177
    @balamanirajasekaran5177 16 днів тому

    இனிய உற்சாகமான காலை வணக்கம் 🙏🙏🙏

  • @panneerselvamg9860
    @panneerselvamg9860 16 днів тому

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலம்

  • @inbavalli4296
    @inbavalli4296 16 днів тому +1

    Arputhamana audio .valthukkal mattrum nandrigal vijayalakshmi amma avargalukku Nandrigal.nandri

  • @chitra7786
    @chitra7786 16 днів тому

    அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 💐💐💐

  • @LIC__P._GANESAN_
    @LIC__P._GANESAN_ 16 днів тому

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி

  • @muthuselvi8219
    @muthuselvi8219 16 днів тому

    Happy wedding anniversary ரேவதி அக்கா மதன் அண்ணா 🎉🎉

  • @vijayalakshmirajasekar4517
    @vijayalakshmirajasekar4517 16 днів тому

    நாளை நினைத்து கவலைப்படுவதை விட இன்றைய நொடியில் சந்தோஷத்தை அனுபவிப்பது சிறந்தது என்பது எனது மனதில் பதிந்த விஷயம்

  • @pavinrajpavinraj3237
    @pavinrajpavinraj3237 16 днів тому

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏🌺

  • @user-bb7yg8sp1q
    @user-bb7yg8sp1q 16 днів тому

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  • @csbhupalan1
    @csbhupalan1 16 днів тому

    congratulations to madhan brother 🎉🎉🎉🎉

  • @lakshmisivlingams6579
    @lakshmisivlingams6579 16 днів тому

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 😊

  • @ChandraVasuki
    @ChandraVasuki 16 днів тому

    நன்றி வாழ்த்துக்கள் கூறும் நிகழ்வுகள்

  • @csbhupalan1
    @csbhupalan1 16 днів тому

    congratulations to Revathi sister🎉🎉🎉

  • @sudharamachandran
    @sudharamachandran 16 днів тому

    கடன் பகை நோய் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பதையும் இருப்பதை வைத்து அன்றன்டு திருப்தியுடன் வாழ வேண்டும்

  • @thilaikarasibalaji6514
    @thilaikarasibalaji6514 16 днів тому

    கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதை தேடி ஓடுவதை விட கண்முன் இருப்பதை நன்றாக அனுபவித்து வாழ வேண்டும் கஷ்டம் நஷ்டம் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை

  • @inbavalli4296
    @inbavalli4296 16 днів тому

    Valthukkal.mattrum nandrigal revathi mathan sister.nandri

  • @jeyanthimaharaj
    @jeyanthimaharaj 16 днів тому

    அன்றாட வாழ்க்கையில் சின்ன சின்ன அனுபவம் கிடைக்கிறது அந்த அனுபவத்தை ஏற்றுக்கொண்டு நகர்ந்து கொண்டு போவது தான் வாழ்க்கை.
    கடன் நோய் பகை இல்லாத வாழ்க்கை வேண்டும்
    கனவில் வரும் ஆப்பிளை விட கையில் இருக்கும் நெல்லிக்காய் நீஜம்.

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 16 днів тому

    நன்றி சகோதரி.. வாழ்த்துகள்

  • @sudharamachandran
    @sudharamachandran 16 днів тому

    அனைவருக்கும் உற்சாகமான இனிய காலை வணக்கம்🎉🎉🎉

  • @Rajeswari704
    @Rajeswari704 16 днів тому

    இனிய காலை வணக்கம் 🙏

  • @megalingamp981
    @megalingamp981 16 днів тому

    இனிய காலை வணக்கம்

  • @kanagarajvc3629
    @kanagarajvc3629 16 днів тому

    Good morning 🙏congratulations 🎉

  • @inbavalli4296
    @inbavalli4296 16 днів тому

    Pakkathuveetla irukkuravargalda kooda theriyama valathu,kastabattu veedukattu face bookla pakkurathu,kadavul.ovvaru uruppukum arputhamana peyar vaithu irukkirar,..nandri

  • @devikrishnan1823
    @devikrishnan1823 16 днів тому

    Good morning to all ❤❤❤❤❤

  • @inbavalli4296
    @inbavalli4296 16 днів тому

    Happy Wedding Anniversary revathi sister .valga nalamudan valga valamudan . Nandri

  • @RajeshwariDurairaj-nu7wx
    @RajeshwariDurairaj-nu7wx 15 днів тому

    இன்று திருமண நாள்கானும்ரேவதிமதன்அவர்கள்வாழ்வில்எல்லாவளங்கள்பெற்றுவாழ்கவளமுடன்

  • @marilakshmij3929
    @marilakshmij3929 16 днів тому

    மன நிறைவு,

  • @divyar1878
    @divyar1878 16 днів тому

    Good morning

  • @VijayaLakshmi-oo1jt
    @VijayaLakshmi-oo1jt 15 днів тому

    Iniya thirumananal vaazhalthukkal revathi🎉🎉neenga iruvarum neenda aayilodum nalla aarokkiyathodum sakala ayswaryangkalum petru needudi vaazha iraivanidam vendukiren .vaazhalka valamudan nalamudan.

  • @inbavalli4296
    @inbavalli4296 16 днів тому

    Good morning 🙏 s.v.g.t.c

  • @devikrishnan1823
    @devikrishnan1823 16 днів тому

    எது இல்லை என்று கேட்டாள் உடனே சொல்வோம். எது இருக்கு என்றால் கேட்டாள்யோசிப்போம்

  • @LIC__P._GANESAN_
    @LIC__P._GANESAN_ 16 днів тому

    எதிலும் திருப்தி

  • @pavinrajpavinraj3237
    @pavinrajpavinraj3237 16 днів тому

    கடன் நோய் பகை இல்லாத வாழ்கை வேண்டும்

  • @lalithar8887
    @lalithar8887 15 днів тому

    Sagothari ravathi avarkal thiruma nal valhuka l

  • @ChandraVasuki
    @ChandraVasuki 16 днів тому

    கடன் நோய் பகை மூன்றும் இல்லாத வாழ்வு முறை வாழ வேண்டும் இருப்பது கொண்டு திருப்தி அடையவேண்டும்

  • @vijayalakshmirajasekar4517
    @vijayalakshmirajasekar4517 16 днів тому

    திருமணநாள் வாழ்த்துக்கள் ரேவதி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @aksharas8238
    @aksharas8238 16 днів тому

    இல்லாத ஒன்று பற்றி கவலை பட வேண்டாம் இருப்பதை வைத்து வாழ வேண்டும்

  • @VijayaLakshmi-oo1jt
    @VijayaLakshmi-oo1jt 15 днів тому

    Iruppathai vaithu santhosapada vendum enbathu enaku piditha thu.

  • @lalithar8887
    @lalithar8887 15 днів тому

    Apple Vita nalikai chiraththau anra karuthu

  • @latham8735
    @latham8735 16 днів тому

    ரேவதிமதன்வாழ்த்துகள்வாழ்கவளமுடன்நலமுடன்வளர்க

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 16 днів тому

    கடன் பகை நோய் இல்லாத வாழ்க்கை

  • @revathymathan3619
    @revathymathan3619 16 днів тому

    வாழ்க்கை அனுபவிக்கணும் பதட்டத்தோடு வாழக் கூடாது

  • @pavinrajpavinraj3237
    @pavinrajpavinraj3237 16 днів тому

    இன்று திருமண நாள் விழா காணும் ரேவதி மதன் தம்பதியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க வளமுடன்