Це відео не доступне.
Перепрошуємо.

செய்வினை அறிகுறிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2023

КОМЕНТАРІ • 59

  • @divineaffinities991
    @divineaffinities991 7 місяців тому +5

    ஐய்யா நீங்க சொல்றது 💯 உண்மை தான்! கஷ்டங்கள் சோதனைகளோ செய்வினையாகாது! ஆனால் சிலர் அது போன்ற முயற்ச்சிகளில் ஈடுபடுவதுன்டு! காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது போல் தான்! உறவினர் ஒருவர் பல வருடங்களாக இது போன்ற முயற்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்! எதையாவது அடுத்தவர் வீட்டில் தேவையில்லாததை புதைப்பது எலுமிச்சை பழத்தை வீட்டில் ஒளித்து வைப்பது விபூதி போல எதையோ தூவுவது என. அது போலியாக இருக்கலாம் ஆனால் அவரது தீய எண்ணங்கள் உண்மைங்க ஐய்யா! ஆகையால் என்றாவது அது அவருக்கே திரும்பப்போவது மட்டும் உறுதி!

    • @RamyaRajeichu
      @RamyaRajeichu 16 днів тому

      Nirvana Pooja panna ortan.....ennala edume panna mudiala saptu toonguradhu no job no friends....enna patha padukkatan koopdraam😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AnanthaKumar-yg2oe
    @AnanthaKumar-yg2oe 7 місяців тому

    அய்யா காலை வணக்கம் மிகவும் நன்றி நான் இப்போது வர குழப்ப தொடு இருந்தேன் இந்த பதிவு பார்த்து கொண்டு இருந்தேன் அது பிறகு எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்🙏🙏🙏🙏

  • @user-mv2jf4dd9q
    @user-mv2jf4dd9q 2 місяці тому

    Aiya kodana kodi nandri aiya .

  • @KrishnaVeni-wg2qk
    @KrishnaVeni-wg2qk 7 місяців тому +1

    நீங்கள் சொன்ன அத்தனையும் எங்களுக்கு நடக்கு சாமி. என் குடும்பமே சிதறி போச்சு. இந்த 24 வருடத்தில் நான் சிரித்த நாளே இல்லை. என் அம்மா வாழ்க்கையும் போயி எங்க குடும்பம் பிரிந்து. இப்போது எனக்கும் நல்லது நடக்க விட கூடாதுனு இப்போ அடுத்த கட்டத்துக்கு போயிட்டாங்க. இன்று வரை நல்லா இருக்காங்க. எதுக்கு இருக்கனுன் மனசு ஒரு நிலையா நிற்க மாட்டேங்குது. செத்து போயிரலாம்னு கூட நிறைய முடிவு எடுத்தோம். இன்று வரை தீர்வு இல்லை. இப்போது நான் சென்று கொண்டிருக்கும் கோவிலுக்கும் போக விடாம தடை பண்ணுறாங்க சாமி 😢. இதற்கு என்ன தீர்வு சாமி.

  • @karihsar
    @karihsar 4 місяці тому +1

    thankyou

  • @RamyaRajeichu
    @RamyaRajeichu 16 днів тому

    Unga addresss😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sameeantro8337
    @sameeantro8337 7 місяців тому +9

    ஐயா உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் இந்த செய்வினை எப்போது விட்டு விளகும் . அதன் அறிகுறிகள் என்ன.செய்வினைகளால் பல வருடங்களாக பல இன்னல்கள் அனுபவித்து அன்பான உறவினர்களை இலந்து.பதவிபோய் . சொந்த வீட்டை விற்று நோயினால் அவதிப்பட்டு வந்தது என் குடும்பம்.இது 2009 வருடத்தில் இருந்து இந்த சேவைகள் குடும்பத்தில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.இந்த செய்வினைகளால் வீரியம் எப்போதுபோகும் அது எப்படி தெரியும் என்று பதிவு போடுங்கள் ஐயங

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  7 місяців тому +1

      Kulatheivam irukka kavalai vendaam

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 7 місяців тому

      ஜாதகத்தில் குரு உங்களுக்கு நல்ல இடத்திற்கு வரவேண்டும். வீட்டில் துர்க்காதேவி படம் வைத்து சிகப்பு மலர்கள் போட்டு வணங்கவும்.நாட்டு மருந்து கடையில் வெண் கடுகு வாங்கி தூப காலில் நிறைய நெருப்பு உண்டாக்கி காலை இரவு புகை ஒரு இடம் விடாது காட்டவும்.அது ஓடும்.

    • @sameeantro8337
      @sameeantro8337 7 місяців тому

      @@user-sq6ks4zd1z ஐயா உங்களுடைய குரு அனுபவத்தில் செய்வினை நம்மை விட்டு போய் விட்டது என்று எப்படி தெரியும் இழந்த பொருட்கள் பதவி எதாவது கிடைக்குமா

  • @pavikamal1532
    @pavikamal1532 7 місяців тому +4

    இடு மருந்துக்கு பறிகாறம். மருத்துவம் கூறவும்

  • @priyarajesh2340
    @priyarajesh2340 6 місяців тому

    நன்றி அண்ணா

  • @manimala-i3b
    @manimala-i3b 7 місяців тому

    vanakum ayya avarrgallai arumaiyaga sonnirgal. nalla veelakum kuduthrgal. neegal solluvathu vaithu parthal yennakku oru vellai kann dristhi irrullam.innum orundru sani dasa irrullam.ayya neetru naam kula deivam kovillluku poithu vandhen manasu neemadi irruku.adhu illama yenn endru theyrivillai yenn vellai vayra idhatruku mathra pathruvitthadhu. namdri 🙏🙏🙏🙏🙏🕉

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 7 місяців тому +1

    வணக்கம்
    5-1-2024
    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய

  • @sangeethasuresh6986
    @sangeethasuresh6986 7 місяців тому

    மிக்க‌ நன்றி அண்ணா கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். வாழ்க வளமுடன் அண்ணா.

  • @Buddy21802
    @Buddy21802 7 місяців тому

    Anna nenga seivathu mika periya vilipunarvu sevai ..

  • @Sk12564
    @Sk12564 7 місяців тому

    Samy super vanakukendran samy

  • @KarthikaKarthika-sj6jp
    @KarthikaKarthika-sj6jp 7 місяців тому +1

    Petchiamman kuladeiva kovilla irukanga mrg mudinchu 2 months la kovil function iruku nu family la ellaru vanthanga enga rendu peruku koptu kanaku sonanga udanea nanga nala iruka kodathu nu nenachu engala pirikanunu nenacha avunga Anna wife petchiamman poodam munadi vilunthu kumbitutu poi kootathoda nikura mathi ninukutanga ana avungaluku kanaku sola kopdavea ila kadesila avunga poi keka ponanga azuthutu poitanga but ena nu theriyala rendu peru same kovilku poitu vanthachu but annaiku poitu vanthapa irunthu ipo vara avunga mattu enga rendu peru kita u pesa matanga, athu k but mamiyaru nanga vendam avunga tha koda irukanunu nenaikuranga. Ipo nenga sonathu ketapro tha relax ah iruku

    • @KarthikaKarthika-sj6jp
      @KarthikaKarthika-sj6jp 7 місяців тому +1

      Enaku sami vanthathu ila but enoda sister ku arul erangi vakku soluvanga

  • @rameshnadar714
    @rameshnadar714 7 місяців тому

    Tq sir 😍❤️🙏

  • @SubbuSubbu-mb2lp
    @SubbuSubbu-mb2lp 4 місяці тому

    அய்யா எனக்கு காது அடைச்ச மாதிரியே இருக்கு நா என்ன செய்யா

  • @RASIRUSIARUSUVAI
    @RASIRUSIARUSUVAI 7 місяців тому

    அருமை அருமை ஐயா

  • @sivathanaasivathanaa8416
    @sivathanaasivathanaa8416 7 місяців тому +1

    உங்கள் முகவரி தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா

  • @user-xb8do9le1n
    @user-xb8do9le1n 7 місяців тому

    Anna black colour 5dog veetuvasalil paduthuerupathu polkanavo vanthal enna palan solluing ka anna

  • @sindhuc3641
    @sindhuc3641 7 місяців тому +1

    ஐயா na சென்னை ல இருக்கேன் சென்னை வந்து 5 ஆண்டு ஆகுது.. Vantha நல்லா இருந்து ஒரு அளவு நல்லாத்தான் இருந்தோம்.. இப்ப 5 மாதம் முன்னால வீடு மறுனோம்.. அதுல இருந்து வேலை இல்லை, நிம்மதி இல்ல சந்தோசம் இல்ல ellathu கிட்டையும் கேட்ட பேரு அவமானம் அசிங்க பட வேண்டியது இருக்கு.. கடன் அதிக மா ஆயிடுச்சு,.. வேலை கிடைக்குது ஆன poga முடில்ல... Enna பண்ணறதுனு thyrella கஷ்டமா இருக்கு...

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  7 місяців тому

      Kulatheiva Neerum Mannum sari seyyum

    • @MalaDevi-gf1bl
      @MalaDevi-gf1bl 6 місяців тому

      குலதெய்வத்தையெ கட்டிவிட்டாங்கள்!என்ன செய்ய!!!😢

  • @sivakrithick8001
    @sivakrithick8001 7 місяців тому

    enaku seivinai vaichirukatha sonnanga. nan en ellaila iruka amman kovil kodaila amma kitta ketten ava nee kulasaiku vaa anga vachi unna thedi vanthu nan solven enna nadanthuthunu apdi nu sonnanga annan. sari kovil kudai mudinchi 8 am pongal kulla yaro ammaum paiyanum viduku vanthudu kondu vantha porula nanga irukua idathula vachidu pora mathi kanavu kanden annan. yethanala epdi therinchirukum annan. athey varathu enga vidula rendu kaancha elumichai palam kidanthuchu. yepdi vanthuchunea therila

  • @ArjunArjun-qd7nx
    @ArjunArjun-qd7nx 7 місяців тому

    Swami naan kadavul kummidumpothu oru nilaiyai iruppathilli naattam varuvathilli ethanmethum

  • @ammugeetha3727
    @ammugeetha3727 7 місяців тому

    Iyya na pen enaku napatu vayasu akutu etu varai enaku ninaivu tetuncha nall muthal etu varai nan etelllam anubavite varukiren enakum erandu pillaikal avarkalum anubavithu kondu varukirarkal enakum en pillaikalukum kulateivam teriyavillai erunthum mendu vara valli kattunga plz

  • @jamunathenujamunathenu884
    @jamunathenujamunathenu884 7 місяців тому +1

    Sir en husband amma akka four years enkala pirthu iruka avlunga neenga sona ellam enaku iruku enna seyvathu purila health is very bad sir

  • @karthikayuvan
    @karthikayuvan 7 місяців тому +3

    வீட்டு வாசல் முன்னாடி. வவ்வாள். பறந்தா. என்ன அர்த்தம் அண்ண நாங்க எந்த வீட்டுக்கு போனாலும். வவ்வாள் கண்ணுக்கு. தெரியுது. அத பத்தி. தெரிஞ்சா. கொஞ்சம் சொல்லுங்க

  • @suvedhamanikandan5976
    @suvedhamanikandan5976 7 місяців тому +1

    ஐயா எங்கள் சம்மந்தி வீட்டுலஏ சேவினை மை எல்லாம் செய்துகொண்டு irrukkiraairkal ஆதை நாங்கள் பார்த்துவிட்டோம் மை மாபிலைகு அதவது அவருடைய மகனுக்கு வைத்துள்ளார்கள் என்ன செய்வது

    • @user-sq6ks4zd1z
      @user-sq6ks4zd1z  7 місяців тому

      Kulatheiva Neerum Mannum sari seyyum

    • @rdasss
      @rdasss 7 місяців тому

      Ini aver kalai unka veetila kaalu vika vida theerkal 2 vathu intha commant ai eaduthu vidunkal paarthaal koòduthal saivàrkal thusta kootankal ok

  • @KamaleshSuresh-vq3uu
    @KamaleshSuresh-vq3uu 7 місяців тому

    அண்ணா என் கணவர் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வந்ததும் வீட்டிலும் மனதில்லும் கஷ்டம் வருகிறது அண்ணா பதில் தாருங்கள் நன்றி 🙏🙏🙏

  • @user-ep9df2zn1r
    @user-ep9df2zn1r 7 місяців тому +3

    சார் உங்க நம்பர் இருந்தால் கொடுங்கள் சார்...

  • @RanjithRanjith-gn2wv
    @RanjithRanjith-gn2wv 7 місяців тому +1

    ஐயா உங்கள் ஃபோன் நம்பர் கொடுங்க ஐயா

  • @prathisweety8560
    @prathisweety8560 7 місяців тому

    அய்யா எங்கள் வீட்டில் உள்ள குலதெய்வம் எங்க சித்தப்பா வீட்டில் இருக்குது அய்யா என்ன பன்றது

  • @jamunathenujamunathenu884
    @jamunathenujamunathenu884 7 місяців тому +1

    Enaku romba kastam en husbankum enakum pechu ella

  • @uthanrajuthanraj4238
    @uthanrajuthanraj4238 7 місяців тому +1

    ஐயா போன் நம்பர் சொல்லுங்க

  • @jamunathenujamunathenu884
    @jamunathenujamunathenu884 7 місяців тому

    Monthly amavasi panhami andru evlunga seyralunga

    • @Piruthiv
      @Piruthiv 7 місяців тому

      Same enga veetulayum amavasai powrnami vanthale problem than

  • @user-mx5xf7fe1h
    @user-mx5xf7fe1h 7 місяців тому

    Athanaiyum unmai ayya 100./.unmai

  • @thilsathbegambegam453
    @thilsathbegambegam453 7 місяців тому

    Sir vanakam
    Enaku nega sonnathu polthaan iruku vudal paduthuthu nimmathi illa ellame prachachanai😭

  • @Sk12564
    @Sk12564 7 місяців тому

    Iyya no pls jagadish chennai

  • @Sk12564
    @Sk12564 7 місяців тому

    Iyya ungal no pls jagadeesan chennai

  • @hemalatha816
    @hemalatha816 7 місяців тому

    ஐயா நீங்கள் சொல்வது எந்த மதத்திற்கும் பொருந்துமா

    • @rdasss
      @rdasss 7 місяців тому

      Ella mathathukum porunthum naam christinaka aka irunthaal God ai vittu pirinthu poka koodathu jeasuse Kai vida maataar last varai ok

    • @hemalatha816
      @hemalatha816 7 місяців тому

      @@rdasss மிக நன்றி