ஆக இந்த சண்டைக்கெல்லாம் காரணம் மதங்களும் மதங்களின் புனித நுல்களும் அரசியலும் தான் என்பது தெளிவாக தெரிகிறது. மதங்களைவிட புனிதநுல்களை விட மனிதாபிமானமும் அனைவருடனான அன்புமே முக்கியம் என்பதை மனிதன் தெரிந்து கொண்டால்தான் சமாதானம் பிறக்கும்.
உண்மை அறிந்தமைக்கு நன்றி. புனித நூல்கள் சண்டையை தான் ஊக்குவிக்கிறது. சில நன் நடத்தை பற்றி பேசினாலும் குறுகிய மனப்பான்மை வெறி என் கடவுள் உயர்ந்தது மற்றவை பொய் இப்படி தான் பரப்புகிறது.
So, you want all Palestine people to live well and want to kill Israeli people ...If there is such a God who will protect o ly one set of people, then such God is not God but a devil...
ان شاء اللهநாம் செய்யவேண்டியது தூவா தொழுகையை தவறாமல் தொழுது அனைவரும்க்கும் பாதுகாப்பும் வெற்றியை யும் நாம் கேட்டால் தராமல் இருக்க அல்லாஹ் வெட்கபடுகிறான்.
In Gujarat, people praying God and singing bhajan in Temple when Islamic Jihadi was entering to kill them...But God did not come to save Hindus but instead the Psycho Islamic jihadis entered temple and killed a lot of people and these Islamic terrorists were killed by the Gujarati Hindu army...So, lesson is Human were given brain and when Islamic terrorist are funded to kill kafirs, the rest of the human beings should give what they Psycho Tulakans want...If they want war, give war and give the same karma...KARMA is ultimate... Prayers of terrorist should not be heard by God's...
14 லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். ஆதியாகமம் 13:14 15 நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, ஆதியாகமம் 13:15 16 உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன். ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும். ஆதியாகமம் 13:16 இதுதான் யூதர்கள் வம்ச வரலாறு..இது சிறிய உதாரணம் தான்
Yes.. You are right.. World Tamil Christian Fellowship channel ல Abraham David has explained it very well. About Who is Muslim? Who is Jew? Who is Christian? Even our muslim friends appreciated that.. Please watch😊
@@josefipapasettaikal6751 The king and the queen are dust in the mouth of the ignorant.We agree with our religion. Changing religion is bad for the unity of India
Cost Overrun Meaning: உடனுக்குடன்; அப்போதைக்கப்போது; மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15; Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி; (24 Elders or Tirthankaras or "Ford-Makers" Stepping stones, Underwater bridges)): One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled. Deuteronomy 27:24 ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen. விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth). Genesis 24:60; Esther 1:1 செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்... This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces; Ezekiel 1:16,22; Ezekiel 10:15,20; Daniel 7:10; 1 Timothy 6:15; Revelation 2:28; 3:10,14; Revelation 4:3; 5:11; Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1; (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5; 1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)? 2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள் எப்படி பேரானந்தம் பெற முடியும்?) Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21; (Revelation 19:13; 15:3); 20:1-2,11; Revelation 21:15-17; Revelation 22:4; ( What is his name? அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; And they shall see his face; Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.) Genesis 3:22; Revelation 22:14; ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.. Revelation 22:16,18; ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..,
@@wildswordgaming1879அவர் கொடுத்திருக்கலாம் எல்லோரும் அண்ணன் தம்பிகள் தான் யூதர்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ஒரே தேவன் தான் ஆனால் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாம் அவர்களுக்கு மட்டும் தான் ஆதரவாக இருப்போம் என்பதால் நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் நண்பா
@@jayam2680Australia i think u never forget Tamil and singalam war i hope a true tamilan will stand for a real justice....🤔 Yudas destroy the entire world they are a main eneme for tamilans
அல்லாஹ் என்றால் கடவுள் என்று அர்த்தம் கடவுள்லை யாரும் கண்டதும் ellai jesus என்ற பெயரில் உலகில் வந்தார் jesus மற்றும் தான் கடவுள் பாவத்தை விட்டு மனம் திரும்புங்கள் jesus coming soon ❤please
God will protect all human beings according to their deeds and not the terrorists...God will treat terrorists like terrorist and will bring poverty, etc...
அண்ணா இஸ்ரவேல் ல யூதா கோத்திரத்தில் தான் இயேசு பிறந்தார் அவர் பிறந்த ஊர் பெத்லகேம்கம் இயேசு அங்க பிறந்தார்னா அதற்கு முன்னாடியே யூதர்கள் அங்கு இருந்தார்கள் என்று தானே பொருள் இப்படி இருக்க பாலஸ்தீன மக்கள் பிச்சை போட்டோம் என்பது எப்படி நியாயம் யூதா மக்கள் தான் இஸ்ரவேல் தேசத்தின் பூர்வீக மக்கள் அவர்கள் சில காலம் அதாவது இயேசு மரித்து 70 ஆண்டில் தான் அந்த தேசத்தில் இருந்து துறத்த பட்டார்கள் அப்போது தான் சாலமோன் ஆலயம் இடிக்கபட்டது அவர்கள் 1900ஆண்டுக்கு பிறகு சொந்த ஊர்க்கு வந்து இருக்காங்க இது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்
நீங்கள் கூறும் உண்மையை ஏற்றுக் கொள்ள இங்கு யாருக்கும் மனம் இல்லை ஏனென்றால் அவர்கள் மதக் கண்ணோட்டத்துடன் தான் ஆதரவு தெரிவிப்பார்கள் நியாயம் நீதி எல்லாம் இங்கு கிடையாது ஆபிரகாம் ஈசாக் மோசஸ் எல்லாம் எங்களுக்கு பிடிக்கும் அவர்கள் வழிபட்ட பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் நாங்கள் கொண்டாடுவோம் அவர்கள் கடைப்பிடித்த சுன்னத் முறை நாங்களும் செய்து கொள்வோம் அவர்கள் இறைவனை உருவ வழிபாடு இல்லாமல் வணங்கினார்கள் யூதர்கள் அதையும் நாங்கள் செய்வோம் இப்ராஹிம் சுலைமான் மூசா தாவீது இஸ்மாயில் என்று யூதர்களும் பெயர்களை நாங்கள் சூட்டிக் கொள்வோம் ஆனால் அவர்களின் பரம்பரையில் வந்தவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் எங்களுக்கு யூதர்களை பிடிக்காது என்று முடிவெடுத்து வாழ்கிறார்கள் நண்பரே அதேபோல் இயேசு கிறிஸ்து கடவுள் இல்லை அவர் ஒரு தூதுவர் என்று கூறுவோம் ஆனால் அவர் இரண்டாம் வருகையில் வருவார் அதற்காக காத்துக் கொண்டிருப்போம் ஆனால் அவர் கடவுள் இல்லை என்றும் கூறுவோம் தவறு செய்திருந்தாலும் ஒசாமா பின்லேடனை நாங்கள் புரட்சியாளராக பார்ப்போம் அமாஸ் தீவிரவாதிகளை தாங்கள் போராளிகள் என்று தான் அழைப்போம் என்று முடிவெடுத்து வாழும் நண்பர்கள் பற்றி நாம் என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் நண்பா
நீங்கள் சொல்வது உண்மை தான் ஏசுவிற்கு முன்பில் இருந்தே யூதர்கள் அந்த பகுதியில் இருந்தவர்கள் தான்... ஏசு தன்னை இறை தூதர் என்று சொல்லும் போது அதை எதிர்தவர்களும் யூதர்கள் தான். ஏசு வை கொடுஞ்சொற்களை வைத்து ஏசிவர்களும் யூதர்கள் தான் . ஏசுவை சிறையில் அறைந்தவர்களும் யூதர்கள் தான். பின்பு கிருத்தவர்களின் கை ஓங்கிய போது. அந்த நாட்டில் இருந்து யூதர்கள் சிதறட்டிக்கப்பட்டார்கள்.... இஸ்லாமியர்களால் அல்ல கிருத்தவர்களால் என்பதே உண்மை... சிதறடிக்கப்பட்ட சில யூதர்கள் சவுதில் உள்ள மதினாவிலும் தஞ்சம் புகுந்தார்கள். யூதர்கள் நம்பிக்கை துரோம் செய்தார்கள். நபி அவர்களுடைய காலத்தில் அங்கிருந்தும் துடைத்தெரிய பட்டார்கள்.... நாம் அனுதாப பட கூடிய அளவு அவர்கள் நல்லவர்களும் அல்ல..... கிபி 650 காலத்தில் அந்த தேசம் கிருத்துவர்கள் கட்டுபாட்டில் இருந்த்து பிறகு இஸ்லாமிய கட்டுபாட்டில் கி்பி 650 ல் இருந்து கிபி 1948 வரை இருந்த்து.... உலகப்போரில் உதுமானிய பேரரசின் ஆட்சி வீழ்த்தப்பட்டது.. அதன் பிறகு யூதர்களின் வருகை பாலஸ்தின் நாட்டில்
குல்லா போட்ட முல்லா கவனியுங்கள்... உங்கள் வாத்ததுக்கு பதில் தயவு செய்து கவனியுங்கள்.. 1. இஸ்ரேல் மக்கள் எல்லாரும் கோழைகள் அல்ல.. மோசே காலத்தில் ஒரு சிலர் முரட்டாட்டம் பண்ணினினர்கள் எல்லோரும் அல்ல கர்த்தர் மேல் விசுவாசம் இல்லாதவர்கள் இவர்கள்..ஆனால் பெரும்பாலானோர் கர்த்தரை யே நம்பி அவர் மேல் பாரத்தை வைத்து இருந்தனர்.. நான் கேட்கிறேன் உங்கள் முஸ்லிம் மதத்திலும் அப்படி அல்லாஹ் மேல் விவுவாசம் இல்லாதவர்கள் இருக்க தானே செய்கிறார்கள்.. ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள்.. 2. உங்கள் அல்லாஹ் இப்படி ஒரு வர்கத்தையே அழிக்க சொல்வார் என்றால் அவர் உண்மையான கடவுள் இல்ல... என் பரிசுத்த வேதாகமத்தில் கர்த்தர் [யா வே) இஸ்ரவேலர்கலை கொஞ்ச காலம் தண்டித்தது உண்மை தான்.. ஆனால் நித்திய காலமாய் அவர்களை வெறுத்து தல்லவில்லை பைபிள் சொல்வதை பாருங்கள்.. 5 பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன், நான் உன் சந்ததியைப் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன். ஏசாயா 43:5 6 நான் வடக்கே நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும், ஏசாயா 43:6 கர்த்தர் சொல்லுகிறார் இஸ்ரேல் அவருடைய குமாரன் என்று,.. 3.. அவர்கள் உங்கள் மேல் பொறாமை கொள்ள உங்களிடம் என்ன speciality இருக்குனு கேட்கிறேன்😂😂😂..உங்கள் வாயாலேயே அவர்களின் சாதனைகளையும் சாமார்தியத்தையும் சொனீர்கள்,. அப்படி எல்லா விதத்திலும் சிறந்து வளங்குகிரவர் ஒன்னும் செய்யாதர்வர்களை மற்ற கிறிஸ்துவ நாடுகளை சார்ந்திருக்கும் முஸ்லிம் கள் ஏன் பொறாமை பட வேண்டும்???
@@SathishKumar-pt6pkஉலகம் அழிய போவது இல்லை...அது அதுபாட்டுக்கு இருக்கும்...இவன் தான் சண்டை பொட்டு சாவான்...அழிவான்.மத பற்று தன் நிலை மறக் கிரான்....தானும் அழிக்கிறான் அன்பே சிவம்...
According to the Bible, when Abraham settled in Canaan with his wife, Sarah, he was 75 and childless, but God promised that Abraham's “seed” would inherit the land and become a nation. He had a son, Ishmael, by his wife's maidservant, Hagar, and, when Abraham was 100, he and Sarah had a son, Isaac.
@user-io7ye3hf6f I know I have seen several Muslims keep telling this. They are the prime source of writing. Even Mohammed Nabigal said that if you have any doubts in Quran please refer the Holy book of Jews. You people say that it is corrupt...because you are not ready to accept the truth... We cannot do anything
19 அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக. என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். ஆதியாகமம் 17:19 20 இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். ஆதியாகமம் 17:20 25 அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான். ஆதியாகமம் 17:25
பழைய ஏற்பாட்டில் இருந்து வசனங்கள் காட்டாதீர்கள்.... நீங்கள் புதிய ஏற்பாடை தானே பின்பற்றுவீர்கள்.......பின் ஏன்பழைய ஏற்பாட்டில் இருந்து வசனங்கள் காட்டுகிறீர்கள்
Hatred speech against others cannot bring peace. God is full of love... How Israel got this power? It is because of education, intelligence and smartness. God has given us talents and wisdom. Instead of holding weapons, bombarding bombs in the name of religion, they would have educated youngsters of Palestine in science and technology, engineering and etc... must have focused on development of human resource. Education only can get rid of ignorance and lead to the path of enlightenment and radical change rather than holding age old taboos. Eventually poor and innocent people are victims of war.
2 ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். ஆதியாகமம் 21:2 4 தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஆதியாகமம் 21:4
சகோ நீங்கள் நினைப்பது போல இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன் தோன்றியது அல்ல.....அது முதல் மனிதன் ஆதாம்( அலை? படைக்கப்பட்ட போது தோன்றியது...... முழுமையான வரலாறைத்தேடி படியுங்கள் சகோ......
வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு இறைத்தூதர்களை இறைவன் அனுப்பினான்......அதில் கடைசி இறைத்தூதர் நபிகள் நாயகம்.......ஆனால் வரலாறு தெரியாமல் 1400 வருடங்களுக்கு முன்புதான் இஸ்லாம் தோன்றியது என்று முஸ்லீம் அல்லாத வரலாறு தெரியாத மற்றவர்கள் பேசுகிறார்கள்
I'm shamsudeen a practicing muslim who understands Qur'an.......as far as I know this man is making me cry .....so much hatred towards Jews .....allah should guide him.....
Jesus Christ Probhet peace be upon him Allah is the Creator One and Only He's the Lord You'll know Everything Soon Just we're keep patience Ya rab Allah Kareem
@@fowsiyasaleem4337 I believe in God the Father I believe in God the Son I believe in The Holy Spirit Our God is three in one. Jesus Christ is the Prince Of Peace He is the Creator. He never need the creations peace. Still Jesus Loves you because he is the Creator of everything including you and me. Can you say Allah Loves you.
Allah = God of Hatred and rebellion .. He tells muslims to kill Jews and kaffirs YHWH - The Lord is gracious and full of compassion, Slow to anger and abounding in lovingkindness. God the Father introduced by our Lord Jesus Christ... Is like a father to all who calls on his name..
Send the children to read scince and human values let them.become sconetists and bring innovation rather than following a yesteryear cooked up stories come to the reality and live peacefully and let live others or else only talibans and ISIS will rule the world then u will realize the beauty of democracy wake up from 7th century now we r into 21st century😢
"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ் வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் கஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது. ஆகவே அவர்களிடையே பகைமையையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (அத்தியாயம் 5, வசனம் 64) bro full laa read pannu bro
@@timesforfree8055இது தான் sir இந்த வெறுப்பு உங்களுக்கு இருக்கிறதினால் தான் உங்களை தீவிரவாத கூட்டம் nu சொல்றாங்க.. நீங்க எந்த நாட்டு ல தான் மற்றவர்களை நிம்மதியாய் வாழவிட்டிங்க?? சொல்லுங்க sir ye
எந்த உதவி செய்தாலும் அதை சொல்லி சொல்லி காட்டக்கூடாது .அது மிகப்பெரிய பாவம். தவறு .தேவன் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிட வேண்டும் .பழிவாங்க நீங்கள் யார் ?
Uzaviya solli katta vendiyzilla. Unga natuku chaina ulla vandu izu en naadu endu sonna. Enna pannuveengo. Yoozan Christion maziri kidayazu. Unga naataya israel keela than vechi irukkanuga enda pathu kongo. Aazaram venduma?

கடவுள் மனிதனின் கற்பனை கதாபாத்திரம் .இங்கு வாழ்ந்தவர் நல்லது செய்தால் கடவுளாகவும், தீமை செய்தால் அரக்கனாகவும் சித்தரிக்கபடுகிறார்கள். இயற்கைதான் கடவுள். கடவுள் என்று ஒருவர் இருந்தால் யாரும் துண்ப.படுவதை பார்த்து கொண்டு இருக்க மாட்டார்..இந்த உலகில் பணம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் உள்ள இகோ பிரச்சனை. நல்லது செய் நல்லதே நடக்கும், எனக்கு மனிதனை பிடிக்கும் எந்த மதங்களையும் பிடிக்காது . இங்கு யாரும் வரலாறு வை நம்பி ஏமாரவேண்டாம் இங்கு நம் தாத்தா பாட்டி பேர் தெரியும் ஆனால் அதர்கு முன் இருந்தவர்கள் பெயர் தெரியுமா என்றால் தெரியாது? இப்படி நம் குடும்ப உருபினர் வரலாறே நமக்கு தெறிவதில்லை இன்று நம் என்னத்த கிருக்கி வைத்தமோ அதுதான் அடுத்த தழைமுறை வரலாறு
அல்லாஹ் பலஸ்தீன முஸ்லிம்களை பாதுகாப்பான ஹ யாஅல்லாஹ்
🤲ammeen
Ammen 🤲🤲🤲🥺🥺
Ameen🤲🤲🤲😭
Ameen
Aameenn
ஆக இந்த சண்டைக்கெல்லாம் காரணம் மதங்களும் மதங்களின் புனித நுல்களும் அரசியலும் தான் என்பது தெளிவாக தெரிகிறது.
மதங்களைவிட புனிதநுல்களை விட மனிதாபிமானமும் அனைவருடனான அன்புமே முக்கியம் என்பதை மனிதன் தெரிந்து கொண்டால்தான் சமாதானம் பிறக்கும்.
தெரிந்து கொள்ள மாட்டார்கள்
That will never happen
மனிதன் உருவாக்கியதில் மிகவும் மோசமான ஆபத்தான ஒன்று உண்டென்றால் அது மதம் அது மனிதத்தை மட்டுமல்ல மனிதர்களையும் அழிக்கும் அது நடக்கிறது
உண்மை அறிந்தமைக்கு நன்றி. புனித நூல்கள் சண்டையை தான் ஊக்குவிக்கிறது. சில நன் நடத்தை பற்றி பேசினாலும் குறுகிய மனப்பான்மை வெறி என் கடவுள் உயர்ந்தது மற்றவை பொய் இப்படி தான் பரப்புகிறது.
இவனுங்களுக்கு மதம் என்கிற பைத்தியம் புடித்துள்ளது இவனுங்களுக்கு ஜந்து அறிவு மட்டும் பயன்படுத்துகிறார்கள்
அல்லாஹ் பாலஸ்தீன மக்களை பாதுகாப்பனாக ஆமீன்
Ameen
Aameen
So, you want all Palestine people to live well and want to kill Israeli people ...If there is such a God who will protect o ly one set of people, then such God is not God but a devil...
Aameen
Appo ishrel people?
யா அல்லாஹ் பாலஸ்தீன மக்கள் காப்பற்றுங்கள் யா அல்லாஹ் 😢😢😢
At a same time 5000 rocket vidum Hamasku theriyatha. God will take care innocent people in Palestinian and Israel
பாகிஸ்தான் பிரித்த போது...ஹிந்துக்கள் அடைந்த இன்னல்கள் ...காப்பாற்ற தவறிய அல்லாஹ்...இப்போ எப்படி காப்பாற்றுவார்...
தர்மம் வெல்லும் அல்லாஹ் உங்களுக்கு நல்லதை செய்வான்
I am a srilankan and I support palastene
யூதர்களே வாக்குதத்தத்தின் பிள்ளைகள், ஆபிரகாமின் சந்ததி, நீங்கள் சகோதரர்கள்..
100%correct
ஆமேன் என்றும் வெற்றி இஸ்ரவேலுக்கே
Mm correct
💯 true
Israelai yethvum unkalal pudunka mudiyathu .
ان شاء اللهநாம் செய்யவேண்டியது தூவா தொழுகையை தவறாமல் தொழுது அனைவரும்க்கும் பாதுகாப்பும் வெற்றியை யும் நாம் கேட்டால் தராமல் இருக்க அல்லாஹ் வெட்கபடுகிறான்.
Insha allah 🤲🤲
In shaa allah
Yaa Allah save the people s🤲🏻🤲🏻
In Gujarat, people praying God and singing bhajan in Temple when Islamic Jihadi was entering to kill them...But God did not come to save Hindus but instead the Psycho Islamic jihadis entered temple and killed a lot of people and these Islamic terrorists were killed by the Gujarati Hindu army...So, lesson is Human were given brain and when Islamic terrorist are funded to kill kafirs, the rest of the human beings should give what they Psycho Tulakans want...If they want war, give war and give the same karma...KARMA is ultimate...
Prayers of terrorist should not be heard by God's...
Inasha allha
12 சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு:
ஆதியாகமம் 25:12
13 பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன. இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத். பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
ஆதியாகமம் 25:13
14 மிஷ்மா, தூமா, மாசா,
ஆதியாகமம் 25:14
15 ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா, என்பவைகளே.
ஆதியாகமம் 25:15
😂
@@markAntany06 என்ன சிரிப்பு உண்மை தான் பைபிளில் உள்ளது
அருமை உண்மையான செல்
Alhamdulilah அல்லாஹ் நிச்சயமாக வெற்றியை வழங்குவானாக
Ameen 🤲
Aameen
சமாதானத்தை வழங்கும்படி வேண்டுதல் செய்க.
@@veluppillaikumarakuru3665 sorry bro. Muslimgalukum yoodhargalukum samadhanam apdinra ondrume kidayadhu. Samadhanam ndra onne engala poruthu varakim engaloda muthumani muhammadhu (sl) avanga than. Avangalum engaludaiya ega iraivan allahutala um avangaloda sanadhanam illanu sonnadhuku pin nanga epidi samadhanam avom
Aameen
Mashaallah....ur bayan...❤
14 லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.
ஆதியாகமம் 13:14
15 நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,
ஆதியாகமம் 13:15
16 உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன். ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
ஆதியாகமம் 13:16
இதுதான் யூதர்கள் வம்ச வரலாறு..இது சிறிய உதாரணம் தான்
Yes.. You are right..
World Tamil Christian Fellowship channel ல Abraham David has explained it very well.
About Who is Muslim?
Who is Jew?
Who is Christian?
Even our muslim friends appreciated that.. Please watch😊
🤣🤣🤣🤣🤣🤣
பைபிளை யார் எழுதியது ..... கொஞ்சம் கூற முடியுமா
@@Afsardheen77குர்ஆன் யார் எழுதியது
அவர்கள் கோலைகள் இல்லை பலசாலிகள்❤ அது உலகத்திற்கே தெரியும்😊
Very Very nice Bayan mashaallah alhamdullilah shukriya 😊
இறைவன் மிகப்பெரிய வன்
Anthe iravan yharunu theriyame adathingkada paithiye karenungga
I was Hindu one time read the BIBLE it's changed my life so BIBLE only Truth in the world
Apdiye konjm quran ah padiga... Atha vida effective ah irukum
Bible truth
Jesus is only true god
@@josefipapasettaikal6751 The king and the queen are dust in the mouth of the ignorant.We agree with our religion. Changing religion is bad for the unity of India
@IRPY0001 Action should be taken to prevent it.Otherwise India will be at a disadvantage.
Jesus is name above all name
ua-cam.com/video/84I3TbRLzDs/v-deo.htmlsi=xqZhKLnmOhg7IUQX
Correct
Cost Overrun Meaning:
உடனுக்குடன்; அப்போதைக்கப்போது;
மாடல் Model - என்றால் என்ன?
வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15;
Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி;
(24 Elders or Tirthankaras or
"Ford-Makers" Stepping stones,
Underwater bridges)):
One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
Rev 6:11; அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
And white robes were given unto every one of them; and it was said unto them, that they should rest yet for a little season, until their fellowservants also and their brethren, that should be killed as they were, should be fulfilled.
Deuteronomy 27:24
ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen.
விவசாய or வேளாளர் குடி: (Zechariah 13:5
நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.
But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth).
Genesis 24:60;
Esther 1:1
செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்...
This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces;
Ezekiel 1:16,22;
Ezekiel 10:15,20;
Daniel 7:10;
1 Timothy 6:15;
Revelation 2:28; 3:10,14;
Revelation 4:3; 5:11;
Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1;
(Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5;
1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)?
2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள்
எப்படி பேரானந்தம் பெற முடியும்?)
Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21;
(Revelation 19:13; 15:3); 20:1-2,11;
Revelation 21:15-17;
Revelation 22:4;
( What is his name?
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்;
And they shall see his face;
Hosea 2:16
அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.)
Genesis 3:22; Revelation 22:14;
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city..
Revelation 22:16,18;
ஒருவன் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..,
யா அல்லாஹ். பாலஸ்தீன். மக்களைக். காப்பாற்று
Ya Allah help Palestinians and whole Muslims in the world... Aameen aameen ya rabbal aalameen...
🤲Dua for Palestine ❤❤❤❤
இறைவன் வாக்கு பொய் ஆகாது...
இந்த தலைமுறை போராடும் இனி வரும் தலை முறையும் போராடும்.. பாலஸ்தினர் வெல்லட்டும்
அமைதியை கொண்டுவாருங்கள் ஓம் நமசிவாய🙏
Entha uththathil Azhiyum Eashu Thirumaum Boomikku Varuvaar Allahu Akbar
Alhamdulillah
Allah is enough to us
எதுவாக இருந்தாலும் சரி யாராலும் சரி வன்முறை வெற்றி பெற முடியாது. அப்பாவி மக்களை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
Israel is Gods own people ❤
Apo ungalailam God thathedutharaaa😅
@@islamicthoughts972 குரான் யாரு எழுதினது 😂😂 அல்லாஹ் கொடுத்தாரு 😂😂
@@wildswordgaming1879அவர் கொடுத்திருக்கலாம் எல்லோரும் அண்ணன் தம்பிகள் தான் யூதர்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ஒரே தேவன் தான் ஆனால் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாம் அவர்களுக்கு மட்டும் தான் ஆதரவாக இருப்போம் என்பதால் நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் நண்பா
Tamilans and asivagans stands with u brother ❤❤❤ what u saying that is 100 percent trur ....
You are not whole tamilan representative do you understand?
@@jayam2680Australia i think u never forget Tamil and singalam war i hope a true tamilan will stand for a real justice....🤔 Yudas destroy the entire world they are a main eneme for tamilans
@@jayam2680Australia one more thing Im not represent tamilans i represent asivagans ok 👍
@@jayam2680Australia
என்ன அசிவகன் புண்டை அப்புடின்னா
உங்களின் தமிழுக்கு இடையே வேறு மொழி பேசுவதால் தமிழ் குழப்பமடைகிறது சகோதரா
சாத்தானின் வேதம்
@@RPB-a10nproof or any reference? Vaykuvanthathuyella sollakudathu 😂
@@RPB-a10nedhu ungaloda vedhama ?
அல்லாஹ் என்றால் கடவுள் என்று அர்த்தம் கடவுள்லை யாரும் கண்டதும் ellai jesus என்ற பெயரில் உலகில் வந்தார் jesus மற்றும் தான் கடவுள் பாவத்தை விட்டு மனம் திரும்புங்கள் jesus coming soon ❤please
ஆமென்
Yes really
இயேசு கிறிஸ்துவை சாகும்போது என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று சொன்னார் அப்போது எப்படி அவர் கடவுள்
எல்லாட் செய்தது அல்லா தான் பாவம் யூதர்கள்
🎉🎉🎉🇪🇭🇪🇭🇪🇭 Duaa for palastin
God protect all humans 💯
God will protect all human beings according to their deeds and not the terrorists...God will treat terrorists like terrorist and will bring poverty, etc...
@@jvandco30 god give a chance to everyone if it is good or bad
@@jvandco30ur right. Anyone have different thought? Let's debate?
Mashaa Allah Al hamdulillah Allah
எல்லோரும் வாழ வேண்டும்....அதுக்கு வழி.....
முஸ்லிம் மட்டும் தான் வாழ வேண்டும்...மற்றவர்கள் காபிர்...குரானில் உள்ளது போலும்...
அண்ணா இஸ்ரவேல் ல யூதா கோத்திரத்தில் தான் இயேசு பிறந்தார் அவர் பிறந்த ஊர் பெத்லகேம்கம் இயேசு அங்க பிறந்தார்னா அதற்கு முன்னாடியே யூதர்கள் அங்கு இருந்தார்கள் என்று தானே பொருள் இப்படி இருக்க பாலஸ்தீன மக்கள் பிச்சை போட்டோம் என்பது எப்படி நியாயம் யூதா மக்கள் தான் இஸ்ரவேல் தேசத்தின் பூர்வீக மக்கள் அவர்கள் சில காலம் அதாவது இயேசு மரித்து 70 ஆண்டில் தான் அந்த தேசத்தில் இருந்து துறத்த பட்டார்கள் அப்போது தான் சாலமோன் ஆலயம் இடிக்கபட்டது அவர்கள் 1900ஆண்டுக்கு பிறகு சொந்த ஊர்க்கு வந்து இருக்காங்க இது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்
idhella therindhalum ivargal epditha pesuvaga bro.manadhil visam irupadhalthaan.PICHCHAI endra vaarthayellam madhaththai podhipavargale pesuraga.apram epdi theewirawadham uruwagama irukku.
நீங்கள் கூறும் உண்மையை ஏற்றுக் கொள்ள இங்கு யாருக்கும் மனம் இல்லை ஏனென்றால் அவர்கள் மதக் கண்ணோட்டத்துடன் தான் ஆதரவு தெரிவிப்பார்கள் நியாயம் நீதி எல்லாம் இங்கு கிடையாது ஆபிரகாம் ஈசாக் மோசஸ் எல்லாம் எங்களுக்கு பிடிக்கும் அவர்கள் வழிபட்ட பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் நாங்கள் கொண்டாடுவோம் அவர்கள் கடைப்பிடித்த சுன்னத் முறை நாங்களும் செய்து கொள்வோம் அவர்கள் இறைவனை உருவ வழிபாடு இல்லாமல் வணங்கினார்கள் யூதர்கள் அதையும் நாங்கள் செய்வோம் இப்ராஹிம் சுலைமான் மூசா தாவீது இஸ்மாயில் என்று யூதர்களும் பெயர்களை நாங்கள் சூட்டிக் கொள்வோம் ஆனால் அவர்களின் பரம்பரையில் வந்தவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் எங்களுக்கு யூதர்களை பிடிக்காது என்று முடிவெடுத்து வாழ்கிறார்கள் நண்பரே அதேபோல் இயேசு கிறிஸ்து கடவுள் இல்லை அவர் ஒரு தூதுவர் என்று கூறுவோம் ஆனால் அவர் இரண்டாம் வருகையில் வருவார் அதற்காக காத்துக் கொண்டிருப்போம் ஆனால் அவர் கடவுள் இல்லை என்றும் கூறுவோம் தவறு செய்திருந்தாலும் ஒசாமா பின்லேடனை நாங்கள் புரட்சியாளராக பார்ப்போம் அமாஸ் தீவிரவாதிகளை தாங்கள் போராளிகள் என்று தான் அழைப்போம் என்று முடிவெடுத்து வாழும் நண்பர்கள் பற்றி நாம் என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் நண்பா
நீங்கள் சொல்வது உண்மை தான் ஏசுவிற்கு முன்பில் இருந்தே யூதர்கள் அந்த பகுதியில் இருந்தவர்கள் தான்... ஏசு தன்னை இறை தூதர் என்று சொல்லும் போது அதை எதிர்தவர்களும் யூதர்கள் தான். ஏசு வை கொடுஞ்சொற்களை வைத்து ஏசிவர்களும் யூதர்கள் தான் . ஏசுவை சிறையில் அறைந்தவர்களும் யூதர்கள் தான். பின்பு கிருத்தவர்களின் கை ஓங்கிய போது. அந்த நாட்டில் இருந்து யூதர்கள் சிதறட்டிக்கப்பட்டார்கள்.... இஸ்லாமியர்களால் அல்ல கிருத்தவர்களால் என்பதே உண்மை... சிதறடிக்கப்பட்ட சில யூதர்கள் சவுதில் உள்ள மதினாவிலும் தஞ்சம் புகுந்தார்கள். யூதர்கள் நம்பிக்கை துரோம் செய்தார்கள். நபி அவர்களுடைய காலத்தில் அங்கிருந்தும் துடைத்தெரிய பட்டார்கள்.... நாம் அனுதாப பட கூடிய அளவு அவர்கள் நல்லவர்களும் அல்ல..... கிபி 650 காலத்தில் அந்த தேசம் கிருத்துவர்கள் கட்டுபாட்டில் இருந்த்து பிறகு இஸ்லாமிய கட்டுபாட்டில் கி்பி 650 ல் இருந்து கிபி 1948 வரை இருந்த்து.... உலகப்போரில் உதுமானிய பேரரசின் ஆட்சி வீழ்த்தப்பட்டது.. அதன் பிறகு யூதர்களின் வருகை பாலஸ்தின் நாட்டில்
💪😌🇵🇸☝️
6 எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு. அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறார்.
எபேசியர் 4:6
Only Islam ☝🏻🤲🏻 Allahu akbar
குல்லா போட்ட முல்லா கவனியுங்கள்... உங்கள் வாத்ததுக்கு பதில் தயவு செய்து கவனியுங்கள்..
1. இஸ்ரேல் மக்கள் எல்லாரும் கோழைகள் அல்ல.. மோசே காலத்தில் ஒரு சிலர் முரட்டாட்டம் பண்ணினினர்கள் எல்லோரும் அல்ல கர்த்தர் மேல் விசுவாசம் இல்லாதவர்கள் இவர்கள்..ஆனால் பெரும்பாலானோர் கர்த்தரை யே நம்பி அவர் மேல் பாரத்தை வைத்து இருந்தனர்.. நான் கேட்கிறேன் உங்கள் முஸ்லிம் மதத்திலும் அப்படி அல்லாஹ் மேல் விவுவாசம் இல்லாதவர்கள் இருக்க தானே செய்கிறார்கள்.. ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள்..
2. உங்கள் அல்லாஹ் இப்படி ஒரு வர்கத்தையே அழிக்க சொல்வார் என்றால் அவர் உண்மையான கடவுள் இல்ல... என் பரிசுத்த வேதாகமத்தில் கர்த்தர் [யா வே) இஸ்ரவேலர்கலை கொஞ்ச காலம் தண்டித்தது உண்மை தான்.. ஆனால் நித்திய காலமாய் அவர்களை வெறுத்து தல்லவில்லை பைபிள் சொல்வதை பாருங்கள்..
5 பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன், நான் உன் சந்ததியைப் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.
ஏசாயா 43:5
6 நான் வடக்கே நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்,
ஏசாயா 43:6
கர்த்தர் சொல்லுகிறார் இஸ்ரேல் அவருடைய குமாரன் என்று,..
3.. அவர்கள் உங்கள் மேல் பொறாமை கொள்ள உங்களிடம் என்ன speciality இருக்குனு கேட்கிறேன்😂😂😂..உங்கள் வாயாலேயே அவர்களின் சாதனைகளையும் சாமார்தியத்தையும் சொனீர்கள்,. அப்படி எல்லா விதத்திலும் சிறந்து வளங்குகிரவர் ஒன்னும் செய்யாதர்வர்களை மற்ற கிறிஸ்துவ நாடுகளை சார்ந்திருக்கும் முஸ்லிம் கள் ஏன் பொறாமை பட வேண்டும்???
LORD JESUS CHRIST
@@SathishKumar-pt6pk appadi kelu rasa..
@@SathishKumar-pt6pkஉலகம் அழிய போவது இல்லை...அது அதுபாட்டுக்கு இருக்கும்...இவன் தான் சண்டை பொட்டு சாவான்...அழிவான்.மத பற்று தன் நிலை மறக் கிரான்....தானும் அழிக்கிறான்
அன்பே சிவம்...
தீவிரவாதிகள் ஒழிய வேண்டும். அன்பை கடவுள் 😊
Allahu akbar
😭😭😭😭🤲🤲🤲🤲🤲
Allah. Utarkalialippan. Ameen.
According to the Bible, when Abraham settled in Canaan with his wife, Sarah, he was 75 and childless, but God promised that Abraham's “seed” would inherit the land and become a nation. He had a son, Ishmael, by his wife's maidservant, Hagar, and, when Abraham was 100, he and Sarah had a son, Isaac.
So what has this got to do with moslems
@@creatorbliss3474Because he is telling that all Muslims are born to maid and that land also belongs to Israel
@user-io7ye3hf6f I know I have seen several Muslims keep telling this.
They are the prime source of writing. Even Mohammed Nabigal said that if you have any doubts in Quran please refer the Holy book of Jews.
You people say that it is corrupt...because you are not ready to accept the truth...
We cannot do anything
The bible is copied from al quran and the have to change the character names and rewrite the stories as their wishes..
Holy spirit using God's people
Masha allah allahu akbar
19 அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக. என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
ஆதியாகமம் 17:19
20 இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.
ஆதியாகமம் 17:20
25 அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.
ஆதியாகமம் 17:25
முதலில் தாங்கள் விருத்த சேதனம் செய்து விட்டீர்களா
@@Afsardheen77 நாங்கள் புதிய ஏற்பாடு கட்டகளைகள் படி வாழ்கிறோம்
@@tamilanda0079 ப்ரதர் பைபிளில் தெளிவான முரண்பாடுகள் உள்ளது......நான் மேற்கோள் காட்டுகிறேன்
பழைய ஏற்பாட்டில் இருந்து வசனங்கள் காட்டாதீர்கள்.... நீங்கள் புதிய ஏற்பாடை தானே பின்பற்றுவீர்கள்.......பின் ஏன்பழைய ஏற்பாட்டில் இருந்து வசனங்கள் காட்டுகிறீர்கள்
உங்கள் சௌகரியத்துக்கு பழைய ஏற்பாட்டை பயன்படுத்த கூடாது....புதிய ஏற்பாடை பின்பற்றினால் அதிலிருந்து மட்டுமே வசன மேற்கோள் காட்டுங்கள்
Allahu akabar ungalukku jannah insha allah
Iraivanin saabathukku undanavargalthaan ivargal
❤ அல்லாஹ் அக்பர் 🤲
Allah muslimgalei pathukappanaha.. masjithul Aqsa masjidh muslimgalin kaiyil kideika Allah kirufei seiwanaha Aameen
Ammen 🤲🤲🤲
Hatred speech against others cannot bring peace. God is full of love... How Israel got this power? It is because of education, intelligence and smartness. God has given us talents and wisdom. Instead of holding weapons, bombarding bombs in the name of religion, they would have educated youngsters of Palestine in science and technology, engineering and etc... must have focused on development of human resource. Education only can get rid of ignorance and lead to the path of enlightenment and radical change rather than holding age old taboos. Eventually poor and innocent people are victims of war.
Good
மக்கள் பாவம்...
பை பி லையும் கு ராநை யும் மறந்து விட்டு மனிதனை மனிதனாக பா ருங்கள். அன்பு செலுத்துங்கள்
மாஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர்
Allah oruvan❤💚💚💚💚💚
இந்த ஒருவன்பெயரை வச்சு எத்தனை படுகொலை, தற்கொலைபடை நடந்திருக்கு?
வரலாற்று உண்மையை தெளிவாக அறியாமல் உணர்ச்சி பெருக்கில் உளரிக் கொண்டிருக்கிறார்.
Allahuakbar.azhiyattu.youdaisam.chezikkattu.paalasteenam.
2 ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
ஆதியாகமம் 21:2
4 தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.
ஆதியாகமம் 21:4
தேவன் என்று யாரை பைபிள் சொல்கிறது Plzz explain pannuga sago
The lord of almighty is dhevan
Jesus is son
Bt the lord of almighty is word
Varthai ku oru uruvam thandhal adhudha jesus
@@keziajoys9412 அப்போ ஏசு(ஈஸா நபி) என்பாவர் கடவுளின் மகனா?
@@keziajoys9412பைபிள் கடவுள் வார்த்தை அல்ல......பின் ஏன் அதில் இவ்வளவு பிழை
@@Afsardheen77kuran kadavul varthaya?
இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களை குற்றம் சொல்வதற்கு நீர் யார் குல்லா பாய்?
சகோ.முஸ்லிம் கி.பி. ஆனால் யூதர்கள் கி.மு. அதுதான் மெய் வரளாறு.
💯
Crct❤
இபராஹிம் (Abraham) இறைதூதர் காலத்தில் பிறகே யூதர்கள்.
சகோ நீங்கள் நினைப்பது போல இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன் தோன்றியது அல்ல.....அது முதல் மனிதன் ஆதாம்( அலை? படைக்கப்பட்ட போது தோன்றியது...... முழுமையான வரலாறைத்தேடி படியுங்கள் சகோ......
வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு இறைத்தூதர்களை இறைவன் அனுப்பினான்......அதில் கடைசி இறைத்தூதர் நபிகள் நாயகம்.......ஆனால் வரலாறு தெரியாமல் 1400 வருடங்களுக்கு முன்புதான் இஸ்லாம் தோன்றியது என்று முஸ்லீம் அல்லாத வரலாறு தெரியாத மற்றவர்கள் பேசுகிறார்கள்
I'm shamsudeen a practicing muslim who understands Qur'an.......as far as I know this man is making me cry .....so much hatred towards Jews .....allah should guide him.....
அஸ்ஸலாமு அலைக்கும் தலைவர்க
walaikum salam warah
Faham 🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🇱🇰🇱🇰🇱🇰
Jesus Christ loves you and bless you.
Can anyone tell Allah loves you and bless you.
There killing people Name of alla
❤❤
Jesus Christ Probhet peace be upon him Allah is the Creator One and Only He's the Lord You'll know Everything Soon Just we're keep patience Ya rab Allah Kareem
@@fowsiyasaleem4337 I believe in God the Father I believe in God the Son I believe in The Holy Spirit Our God is three in one. Jesus Christ is the Prince Of Peace He is the Creator. He never need the creations peace.
Still Jesus Loves you because he is the Creator of everything including you and me. Can you say Allah Loves you.
Allah = God of Hatred and rebellion .. He tells muslims to kill Jews and kaffirs
YHWH - The Lord is gracious and full of compassion, Slow to anger and abounding in lovingkindness.
God the Father introduced by our Lord Jesus Christ... Is like a father to all who calls on his name..
IF YOU PRAY THOUSAND UNLIMITED TIMES. ISRAEL MUST ALWAYS WIN THE WAR BECAUSE ISRAEL STANDS WITH TRUE GOD.
True God...where is your god?
@@AbdulMalik-gr6lspodal mutual religion physocs
ONLY ONE TRUE GOD. @@AbdulMalik-gr6ls
ua-cam.com/video/84I3TbRLzDs/v-deo.htmlsi=xqZhKLnmOhg7IUQX
Will see at last..... 😊 and don't forget to pray for Israel bruh
Hello br please read bible its clearly written what is next. Bible words cannot be change by any one. Because of God's grace no one beaten.
Please read Quran 😊
Qur'an word of god. not bible
Brother first take Quran and search you will get real and permanent solution than Bible
Pls read Quran
பைபிள் கடவுள் வார்த்தை யா.....அவ்வாறு என்றால் நான் கேட்பதற்கு பதில் சரியாக தாருங்கள்
இஸ்ரேல் கடவுளின் பிள்ளைகள்...
😂😂😂😂😂
يا الله ❤ لا إله إلا الله محمد رسول الله🤲🤲
🕋🌍Allah God a all
ஆபிரகாம் தெரியும் என்று நினைத்தேன்
In shaa allah allah vekriyai tharuvan
Allah hu akbar. Layilaha illallahu Muhammadhu rasoolullah.
Send the children to read scince and human values let them.become sconetists and bring innovation rather than following a yesteryear cooked up stories come to the reality and live peacefully and let live others or else only talibans and ISIS will rule the world then u will realize the beauty of democracy wake up from 7th century now we r into 21st century😢
Yaa allah save the balastine people 🤲🤲
Allahu Akbar❤
Allahu Akbar.
In Tamil we say Karthar Periyavar....
முஸ்லிம் கடவுள் தவிர மற்ற கடவுள்கள்
இந்த உலகத்தில் இருக்கக் கூடாது அது நடக்காவிட்டால் முஸ்லிம் களுக்கு நல்ல தூக்கம் என்பது இல்லை
Yaa Allah indha yoodha samudhayaththaiye adiyodi azhithu andha Palestinia muslimshalukku nimmadhiyana vaalvai thandhu arul paalippayaaha aameen aameen yaa rabbal aalameen
Muslimgal mattum than manithargala
Because Jews are blessed community among the human being
Allahu Akbar
Allahuakber Allahuakber Ameen yaallah
Allahu akber muslimkeluku vettiyai alippayake🤲
Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allah protect all muslim 😢😢😢
Sir I respect Palestinians Muslim but I also think about
Hindu's of Pakistan, Bangladeshi afganithanie Buddhist also so compromise on religious issues
ஐயா... இது உண்மையில் யூதர்கள் , இஸ்லாமியர் , சொந்த அண்ணன் தம்பி சண்டை.
மூசாசவுடன் யூதர்கள் இருந்தால் பூர்வகுடிகள் யூதர்கள் தானே.. புத்தா...
Jesus coming soon
Allahuakbar
When Islam started in the world
யூதர்கள் மீது பகைமையையும் விரோதத்தையும் ஏற்படுத்திய சாத்தான் அல்லாஹ் (சூரா 5:64)
❤
இந்த உலகத்தில் மிகப்பெரிய சாத்தான் யூதன்
"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ் வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் கஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது. ஆகவே அவர்களிடையே பகைமையையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (அத்தியாயம் 5, வசனம் 64) bro full laa read pannu bro
@@timesforfree8055இது தான் sir இந்த வெறுப்பு உங்களுக்கு இருக்கிறதினால் தான் உங்களை தீவிரவாத கூட்டம் nu சொல்றாங்க.. நீங்க எந்த நாட்டு ல தான் மற்றவர்களை நிம்மதியாய் வாழவிட்டிங்க?? சொல்லுங்க sir ye
What's your Tamil history
Alhamdulillah Allahu Akbar 🥰 alhamdulillah 🥰
Hasbunallah wanaumal wakeel ☝ nichchiyama Allah ithuku bathing koduppan in sha Allah 😢💔🤲 Palestine 🇵🇸 Allah pathukapanaha ❤❤
Onnum pudunge mudiyaate
My dua only ...palastine🎉🎉
allahu akbar......
எந்த உதவி செய்தாலும் அதை சொல்லி சொல்லி காட்டக்கூடாது .அது மிகப்பெரிய பாவம். தவறு .தேவன் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிட வேண்டும் .பழிவாங்க நீங்கள் யார் ?
Uzaviya solli katta vendiyzilla. Unga natuku chaina ulla vandu izu en naadu endu sonna. Enna pannuveengo. Yoozan Christion maziri kidayazu. Unga naataya israel keela than vechi irukkanuga enda pathu kongo. Aazaram venduma?
❤
Ya allah 🤲🤲🤲
Jesus loves you
❤maas Ripay❤
@@AnjelKrshnaJesus, Fell with his face to the ground and prayed." [Matthew 26:39]
If Jesus is God so to whom he was Praying? To
Himself?
One and only Allah ❤️ He's the Creator
Allah = God of Hatred and rebellion .. He tells muslims to kill Jews and kaffirs
YHWH - The Lord is gracious and full of compassion, Slow to anger and abounding in lovingkindness.
God the Father introduced by our Lord Jesus Christ... Is like a father to all who calls on his name..
கடவுள் மனிதனின் கற்பனை கதாபாத்திரம் .இங்கு வாழ்ந்தவர் நல்லது செய்தால் கடவுளாகவும், தீமை செய்தால் அரக்கனாகவும் சித்தரிக்கபடுகிறார்கள். இயற்கைதான் கடவுள். கடவுள் என்று ஒருவர் இருந்தால் யாரும் துண்ப.படுவதை பார்த்து கொண்டு இருக்க மாட்டார்..இந்த உலகில் பணம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் உள்ள இகோ பிரச்சனை. நல்லது செய் நல்லதே நடக்கும், எனக்கு மனிதனை பிடிக்கும் எந்த மதங்களையும் பிடிக்காது . இங்கு யாரும் வரலாறு வை நம்பி ஏமாரவேண்டாம் இங்கு நம் தாத்தா பாட்டி பேர் தெரியும் ஆனால் அதர்கு முன் இருந்தவர்கள் பெயர் தெரியுமா என்றால் தெரியாது? இப்படி நம் குடும்ப உருபினர் வரலாறே நமக்கு தெறிவதில்லை இன்று நம் என்னத்த கிருக்கி வைத்தமோ அதுதான் அடுத்த தழைமுறை வரலாறு
Pool
@@feroshferosh6480 கழுத பூலா இல்ல குதிர பூலா
இது தான் ஒரு ஹிந்து மனநிலை....உலகம் முழுவதும் இந்துக்களாக மாற வேண்டும்...அன்பே சிவம்
Ammmmmmen
💣💥💥
Ameen
Alhamdulillah
Allahu akbar☝️
🤲🤲🤲🤲
Jesus is one only God
If you see the history means you can know which King beg to build that built and occupaid that place
Hasbunallahi wa ni’mal wakeellllllllll❤️
Allllah is enough for us. Only he willl help us. Surely it will come to end soooooon.