நீ ஜெபி ! சத்துருக்களை முறியடிப்பார் ! | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | January 28

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #january28 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Рік тому +218

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @victoriajennifer2737
      @victoriajennifer2737 Рік тому +8

      என் அன்பின் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @danieldurairaj2472
      @danieldurairaj2472 Рік тому +7

      Amen 🙏💖

    • @sanjaya6630
      @sanjaya6630 Рік тому +6

      ஆமென்🙏

    • @rahulm8562
      @rahulm8562 Рік тому +3

      Amen Amen🙏

    • @vanitham1225
      @vanitham1225 Рік тому +4

      Praise the lord to all please pray for my parents health and my family members we are facing a lots of issues back to back please pray for us Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poonkodik5753
    @poonkodik5753 Рік тому +72

    ❤️தகப்பனே உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீவதிக்கப்பட்டிருப்பதாக.ஆமேன்🙏💖💖💖🙏

  • @priyaannatharsini3548
    @priyaannatharsini3548 Рік тому +145

    சந்துரு வின் கிரியைகளுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏 அல்லேலூயா ஆமேன் 🙋🙋🙋🙋🙋🙏🙏🙏🙏🙏

    • @sujathag4815
      @sujathag4815 Рік тому +6

      Amen கேடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா🙏🙏🙏

    • @sonaj6844
      @sonaj6844 Рік тому +3

      Amen🙏👏🙏

    • @vinothg3684
      @vinothg3684 Рік тому +3

      Sthothram Yesappa Nandir Yesappa

    • @violettjviolet2331
      @violettjviolet2331 Рік тому

      AMEN, THANK YOU LORD FOR YOUR POWERFULL MESSAGE FOR MY KNOWN A N D U N KNOWN E N EM IES, HALLELUJAH 🙌🙏

  • @maheshm1377
    @maheshm1377 9 днів тому +1

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு நன்றி...
    ஆமென் அப்பா...
    கோடான கோடி நன்றி இயேசப்பா ...🙏🙏🙏

  • @dhilipan5552
    @dhilipan5552 Місяць тому +4

    ❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ❤

  • @jeniferv787
    @jeniferv787 Рік тому +74

    இந்த காலை வேளையில் என்னுடன் பேசின என் தேவனுக்கு நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @josedaniel1504
      @josedaniel1504 Рік тому

      Amen

    • @vanmathis9590
      @vanmathis9590 Рік тому

      Amen

    • @babyr7338
      @babyr7338 Рік тому

      இயேசப்பாஎன்மகன்வீட்டுக்ஷக்குபோகிறேன்இயேசப்பாஒருக்ஷநாளும்மனகசப்புவரக்கூடாஆதுஇயசப்பாஆமென்

  • @sindhuanu3306
    @sindhuanu3306 Рік тому +26

    என்னால் ஒன்றும் கூட தையா உம்மால் தான் எல்லாம் கூடும் ஒவ்வொரு நாளும் என்னை வழிநடத்தி பாதுகாக்கிற ஆண்டவரே கோடி கோடி நன்றி தகப்பனே

  • @davidsamuel5638
    @davidsamuel5638 Місяць тому

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz Місяць тому

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏

  • @maryhilda5765
    @maryhilda5765 Рік тому +35

    Amen இயேசு அப்பா என்னை பாதுகாத்து நடத்துவதற்கு நன்றி அப்பா ஆமென் Amen.

  • @minigeorge7510
    @minigeorge7510 Рік тому +52

    இயேசு அப்பா.. இன்றைய நீர் எனக்கு கொடுத்த இந்த வாக்குக்காக ஸ்தோத்திரம் 🙏🙏

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n Місяць тому +1

    ஆம் தகப்பனே உங்க பிள்ளை எப்பொழுதும் பரிசுத்தமாய் வாழ உம் கையில் என்னை ஒப்பு கொடுக்கிறேன் அப்பா என்னை பெலப்படுத்தும் தகப்பனே ஆமென்

  • @sridhark9952
    @sridhark9952 Рік тому +16

    கர்த்தாவே என் சத்துருகளிடம் இருந்து என்னை பாதுகாத்து வழிநடத்தும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.ஆமென்

  • @SumathiSumathi-wk2ky
    @SumathiSumathi-wk2ky Рік тому +18

    இயேசப்பா,என்னையும்என்குடும்பத்தையும் நீரே வழி நடத்துகிறீர் ஆமென்.

  • @sanjaya6630
    @sanjaya6630 Рік тому +92

    இயேசுப்பா எங்கள் முன்னே போய் கோணலானவை செவ்வைப்படுத்துங்கள் ஆமென்🙏

  • @rachelarul8681
    @rachelarul8681 Місяць тому

    இயேசப்பா🙏உமக்குஸ்தோத் திரம்🙏
    எங்களையும்எங்கள்/அவர்கள் பிள்ளை
    களையும்🙏தீமையின் கண்க ளுக்கு
    மறைத்து🙏பொல்லாங்கனுக் கும் எரிச்
    சல் பொறாமை சத்துருவின் எல்லா
    கிரியைகளுக்கும் விலக்கி🙏பாதுகா
    த்து🙏எங்கள்🙏ஜீவகாலத்து க்கும்🙏இர
    த்தக்கோட்டைக்குள்ளே🙏எங் கள் தலை
    முறைக்கும்🙏கிருபையாக🙏பாது
    காக்கிற🙏உமதுஅன்பிற்க்கு🙏நன்றி
    நன்றி🙏நன்றிஇயேசப்பா🙏

  • @ruthsundari
    @ruthsundari 2 місяці тому +6

    இயேசுவே என்மகன்கள் வாழ்க்கையை ஆசீர்வத்ங்க அவர்களுக்கு விரோதமாக வருபவர்களை வாய்க்காதபடி சிதரடிக்கபடுவார்கள் ஆமேன்

  • @srinivasank1408
    @srinivasank1408 Рік тому +28

    ஆமென் அல்லேலூயா. கர்த்தர் எனக்காக யுத்தம் செய்வார் என்று நான் அவரை விசுவாசிக்கிறேன் 💖

    • @mee-ss6qx
      @mee-ss6qx Рік тому

      Thavamani praise the lord 🙏🏻 yesappa yengal kudumbathirku virodhama yezhumbum satthrukkalin Aayoudhangal orupodhum vaaikamal karthar azhithupoda yesuvin naamathil amen 🎚️🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @blananthi7197
    @blananthi7197 Рік тому +24

    மற்றவர்களுக்காக ஜெபிக்க ஜெபத்தின் ஆவியே எங்களுக்கு தாங்கப்பா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @user-gu1so5ey7g
    @user-gu1so5ey7g 6 місяців тому +1

    இயேசப்பா என் வாழ்க்கையில் வருகிற சத்துக்களை நீர் முறியடிப்பீர் அதற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அல்லேலூயா

  • @cponthalir8611
    @cponthalir8611 4 місяці тому +1

    அப்பா நீங்க தான் எனக்கு எல்லாமே என் வாழ்க்கையின் மகிழ்ச்சியே நீங்க தான் அப்பா எங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தாங்க கர்த்தரே. ஆமென்

  • @WORDOFJESUS.
    @WORDOFJESUS. Рік тому +23

    ஆமென் இயேசப்பா 🙏🏻எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை சிதறடித்துப்போடுவேன் என்று இன்று எங்களோடு பேசிய ஆறுதலின் வார்த்தைக்காக தேவனே உமக்கே கோடானகோடி நன்றி அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vani8288
    @vani8288 Рік тому +6

    Amen thank u lord jesus

  • @pathmaperera6332
    @pathmaperera6332 Рік тому +5

    சத்துருக்களை முறியடிக்கிற ஆயுதமாகிய இயேசு ராஜாவே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா நன்றி. ❤🙏🙏🙏🙏🙏❤

  • @gopikaselvarani7928
    @gopikaselvarani7928 Рік тому +5

    Praise the lord
    Amen
    Thankyou daddy

  • @sudharaniv662
    @sudharaniv662 Рік тому +4

    Praise the Lord Daddy Jesus...
    Amen Father Jesus....

  • @MahendranMahendran-tl3hm
    @MahendranMahendran-tl3hm Місяць тому +1

    அ‌ப்பா என்னையும் என் கணவர் என் பிள்ளை களையும் சத்துரு மேற்கெள்ளாமல் பாதுகாதாருலூம்

  • @selvamary5300
    @selvamary5300 Рік тому +4

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ✝️🛐✝️🛐✝️🛐✝️🛐✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashff7071
    @prakashff7071 Рік тому +4

    அல்லேலுயா கோடானு கோடி ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

    • @mariyalawrence3804
      @mariyalawrence3804 Рік тому

      ஆமென் அல்லேலூயா என் தேவனே இயேசுஅப்பா உமக்கு கோடன கோடி ஸ்தோத்திரம் அப்பா எங்கள் வாழ்க்கையில் இருக்கும் இருளையும் பொல்லாத பிசாசின் செய்ல் அனைத்திலும் விடுதலை அளித்துதருலும் ஆண்டவரே ஆமென்

  • @om1949
    @om1949 Місяць тому

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @ruthsundari
    @ruthsundari 2 місяці тому +5

    இயேசுவே ஆபத்து காலத்திலே என் பிள்ளைகள் குடும்பத்தோடு நீங்க இருந்து நித்திய சமாதானதாதோடு வாழ பெலபடுத்துங்க ஆசீர்வதிங்க ஆமேன்

  • @jenifer2160
    @jenifer2160 Рік тому +47

    அப்பா எங்களை கலங்கபண்ணுகிற சத்துருவாகிய சாத்தானை நீர் சிதறப்பண்ண போகிற தயவுக்காய் உமக்கு சோத்திரம் 😊🙌

  • @parashan4879
    @parashan4879 Рік тому +6

    Thank you Jesus. Amen Amen Amen.

  • @gladushorts5044
    @gladushorts5044 Місяць тому

    ஆகவே உமக்கு கொடனகொடி உமக்கு ஸ்தோத்திரம்
    Esuve amen amen amen

  • @shilohprincy4408
    @shilohprincy4408 Рік тому +2

    ஆமென்🙏 இயேசப்பா என் ஜெபத்தை கேட்டு என் சத்துருக்களை முறியடிக்க பண்ணுகிற உம்முடைய கிருபைக்காக🙏💕 நன்றி ஸ்தோத்திரம் இயேசப்பா🙏 ஆமென்🙏 நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா🙏 ஆமென் என் சத்துருக்களை முறியடிக்க பண்ணுகிறீர் அதற்காய் ஸ்தோத்திரம் உமக்கு நன்றி🙏💕 ஆமென்🙏

  • @gracesunitha7361
    @gracesunitha7361 Рік тому +8

    Amen Praise the Lord 🙏🙏🙏

  • @avadivelu7741
    @avadivelu7741 Рік тому +5

    Thank you jesus Amen

  • @delhidivya2881
    @delhidivya2881 26 днів тому

    இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் நேற்று வேலையில் நடந்த நிகழ்விற்கான பலன் கிடைக்க வேண்டும் ஆமென் ஆமென்

  • @s.vetrivel2686
    @s.vetrivel2686 Рік тому +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @praveen.gsonofgod9755
    @praveen.gsonofgod9755 Рік тому +8

    Glory to God. Amen.

  • @premjo
    @premjo Рік тому +4

    Praise the Lord. Thank you Jesus Christ ஆமென்🙏🌹🌹🙏

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 Рік тому +7

    ஆமேன் நான் கர்த்தரை நோக்கி ஜெபிப்பேன் சத்துரு ஒடிபோவான் 🙏🙏🙏

  • @dabaskarfdo7183
    @dabaskarfdo7183 12 днів тому

    இயேசப்பா என்னையும் என் குடும்பத்தையும் காத்து வழிநடத்தும்

  • @babthablessybabitha8881
    @babthablessybabitha8881 Рік тому +7

    Thank you Jesus I love you Jesus amen amen

  • @ravisukuna2336
    @ravisukuna2336 Рік тому +7

    ஆமென் என் நிலையை பேசும் தெய்வமே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 16 днів тому

    அப்பா என் குடும்பத்தில் இருக்கிற அனைவரையும் ஆசீர்வதிங்கப்பா எங்களை உங்கள் நினைவில் வைத்திரு கிருபைக்காக ஸ்தோத்திரம் வருமை கஷ்டங்கள் கடன் பிரச்சினை தடைகள் எல்லாவற்றையும் எடுத்து போடுங்கப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @ruthsundari
    @ruthsundari Місяць тому +1

    இயேசுவே என் இருமகன் குடும்பத்தை பாதுகாத்து ஆசிர்வதித்து தினம்தோறும் காலையில் ஜெபிக்கும் கிருபை தாரும்
    தாழ்ந்தநிலையில் இருக்கும் எங்களை உயர்த்துவீராக ஆமேன்

  • @malinisnehalatha758
    @malinisnehalatha758 Рік тому +16

    Have not slept all night, people around who recieved goodness from me have harmed me, hurt me so badly, I am so very broken, Today's WORD is an encouragement to move forward looking for GOD'S JUSTICE. Thank you Aiya. 🙏🙏🙏

  • @benjaminbenzbenz3239
    @benjaminbenzbenz3239 Рік тому +11

    Amen...🙏🏻🙏🏻🙏🏻
    Praise the lord...🙏🏻🙏🏻🙏🏻
    Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻

  • @vanithavarsha6574
    @vanithavarsha6574 Місяць тому

    இயேசு வே என் மனவேதனை நீர் அறிவீர் 😢 நல்ல வழிகாட்டும் 🙏🙏🙏🙏🙏😔

  • @sarithak3951
    @sarithak3951 Рік тому +2

    ♥️✨கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏✨🛐♥️

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer Рік тому +32

    💞சத்துருக்களை முறியடிக்கும் ஆயுதமாக ஜெபத்தை கற்றுக்கொடுத்ததற்காய் ஸ்தோத்திரம் 💞

  • @rekharekha6249
    @rekharekha6249 Рік тому +29

    என் கர்த்தர் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக...🙏🙏🙏

  • @bastinjacob859
    @bastinjacob859 16 днів тому

    எனக்கு கிருபை யும்ஜெயம்கொடுக்கிறதேவனுக்குஸ்தோத்திரம் நன்றி தகப்பனே ஆமென்

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 11 днів тому

    ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா

  • @vetriselvi2155
    @vetriselvi2155 Рік тому +18

    என்னுடைய சத்துருக்களுக்கு நீங்களாக்கி என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாக்கிறதற்காய் உமக்கு ஸ்தோத்நதிரம் ஆமென்

  • @sangeethar7810
    @sangeethar7810 Рік тому +11

    🙏🙏🙏 ஆமென் அப்பா நீர் எங்களை சத்துருக்களின் கைகளுக்கு நீங்களாக்கி காத்து வருகிற தகப்பனே உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்... நன்றி அப்பா ஆமென் அப்பா.... 🙏🙏🙏

  • @leelag6319
    @leelag6319 Місяць тому

    Sthothram sthothram sthothram sthothram andavare umakku kodanakodi nandri andavare 🙏 thank God 🙏 amen appa 🙏 hallelujah hallelujah hallelujah 🙏♥️ thank God 🙏

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Місяць тому

    இயேசப்பாஎன்உடல்சுகம்மமருமனுக்கு அரசு வேலைமகளின் கற்பம் ஆசீர்வாதம் செய்யுங்கள் அப்பா ஆமேஆமே❤❤❤❤❤❤

  • @sreekanths527
    @sreekanths527 Рік тому +19

    இயேசுவின் இரத்தமே ஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @theresatheresa3859
    @theresatheresa3859 Рік тому +4

    Praise the lord brother amen

  • @Yashika5775
    @Yashika5775 Рік тому +2

    Amen Appa enaku virothamaga ezhumbum sathrukalai yahshua messiah nenga sitharadipeer Amen Appa Praise the yahshua messiah halleluyah ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @margaretantonysamy2535
    @margaretantonysamy2535 Рік тому +2

    Amen appa yesuve enakku virothamaga yellumbukira satrukkalai karthar unakku munbaga muriyadithu poduvar yesappa sthothiram yesuve nandri 🙏🙏🙏

  • @ceciliajoyce1212
    @ceciliajoyce1212 Рік тому +24

    Amen, thank you Jesus for your wonderful words 🙏

    • @vennilas8451
      @vennilas8451 Рік тому +2

      இயேசப்பா எனக்கு விரோதமாக எழம்புகிற சத்துருக்களை முறியடித்ததற்காய் நன்றி இயேசப்பா🧡🧡🧡

  • @svadivu5563
    @svadivu5563 Рік тому +4

    JESUS APPA,
    Please save my family members from evil. AMEN AND AMEN. 🙏🙏🙏🙏🙏🙏

  • @jesusj4596
    @jesusj4596 Місяць тому +2

    அப்பா எங்கள் குடும்பத்தில் சமாதானம் தாங்க அப்பா... கடன் பிரச்சினைகளை எடுத்து போடுங்க அப்பா... ஆமென்

  • @selvaraje762
    @selvaraje762 Рік тому +1

    என்னை அனுதினமும் நடத்துகிற என் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @sukikannan836
    @sukikannan836 Рік тому +5

    Amen ♥️

  • @alexanderalexander2148
    @alexanderalexander2148 Рік тому +5

    ❤️❤️ என் அன்பு இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா ஆமென் அப்பா ✝️✝️🙏🙏❤️❤️

  • @isaaceasisaac8093
    @isaaceasisaac8093 Місяць тому

    என் சத்துருக்களை முறியடிப்பேன் ஆமென்

  • @v.thatheusthatheus2394
    @v.thatheusthatheus2394 Місяць тому

    அன்பு தகப்பனே சத்துருக்களிடமிருந்து என் குடும்பத்தை பாதுகாத்துவழி நடத்துங்க அப்பா

  • @alphonesalphones9554
    @alphonesalphones9554 Рік тому +7

    ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குத்ததத்துக்க கோடா na கோடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @puniadevandeva3830
    @puniadevandeva3830 Рік тому +5

    Praise the Lord Ayya 🙌

  • @rajamudhaamudha6416
    @rajamudhaamudha6416 Місяць тому

    ஆமென் அப்பா 🙏🏻 எனக்கும் என் பிள்ளைகளுக்கும் என் குடும்பத்திற்கும் எதிராய் உருவகம் எந்த ஆயுதத்தையும் வாய்க்காத பண்ணுங்கப்பா 🙏🏻 ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻

  • @NagomePrincy-gi2ci
    @NagomePrincy-gi2ci Місяць тому

    என் சத்துருக்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இந்த புதிய மாதம் வாக்குத்த வசனத்திற்காக நன்றி அப்பா

  • @anoushkasekar
    @anoushkasekar Рік тому +3

    Praise the Lord
    Thank you Jesus

  • @robinj4436
    @robinj4436 Рік тому +22

    Amen, அல்லேலூயா,என் ஜெபத்தை கேட்பதற்காக கோடி நன்றிகள் ,தீங்கு என்னை விலக்கி பாதுகாத்த கொள்ளும்

  • @sumathinaidu2434
    @sumathinaidu2434 Місяць тому

    கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றிப்பா

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Місяць тому +1

    Amen நன்றி இயேசப்பா

  • @eswarijebasundar3445
    @eswarijebasundar3445 Рік тому +12

    ஆமென் ஆமென் ஆமென் என் வேலைக்கு எதிராக இருக்கிற சத்துருவின் கிரிகலை முறியடிப்பிறாக நன்றி நன்றி இயேசுவே 😭😭🙏🙏

  • @vkarthiklove1093
    @vkarthiklove1093 Рік тому +6

    Thank you Appa for everything Appa hallelujah praise the Lord Jesus Appa ✝️🙌💯🙋‍♀😘🌍👏🙏🥰✝️

  • @VeerananradhaJhaiveerana-vd9zo
    @VeerananradhaJhaiveerana-vd9zo Місяць тому +1

    JESUS PLS PRAY FOR ME AND MY FAMILY AND FRIENDS AND FAMILY MEMBERS DINESH TTELUNGU RAJESH RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU TELUNGU TELUNGU TELUNGU VIJILA NAIDU RADHAMANALAN VIJILA RAJESH VIJILA RAJESH DDN TELUNGU VIJILA TELUNGU VIJILA TTELUNGU RAJESH RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU VIJILA NAIDU RADHAMANALAN VIJILA RAJESH VIJILA RAJESH DDN TELUNGU VIJILA NAMASTE TTELUNGU SATHISH TTELUNGU AMEN

  • @user-hi6oj3tu4n
    @user-hi6oj3tu4n Місяць тому

    இயேசப்பா நான் ஜெபிக்கிறேன் ஆனால் பைபிள் படிக்க நீர்தான் அருள்புரியனும் ஆமேன்

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 Рік тому +11

    சத்துருவின் கிரியைகளிருந்து விலகி பாதுகாக்கிற என் தேவனுக்கு தோத்திரம் அல்லேலூயா 🌺🌺🌺🌺🥀🥀🥀🥀🌹🌹🌹

    • @anumarydurai
      @anumarydurai Рік тому

      Amen praise the lord

    • @johnsonsathyakumar5289
      @johnsonsathyakumar5289 Рік тому

      Kindly pray for my daughter Be happy her husband giving more problems fitting and Ego qurrelling with her so God miraclegive peace of mind baby iniya grow good health and Arina baby love with us my wife peace'of mind my son marriage happen shortly with finance and my family good health a good job good luck job soon aman

  • @abishek9500
    @abishek9500 Рік тому +11

    எங்கள் காக்கும் அநாதி தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @user-te7xs5gj8n
    @user-te7xs5gj8n 3 місяці тому

    ஆமென் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🥺🥺🥺🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @arultitus9531
    @arultitus9531 26 днів тому

    எங்களுக்காகவே பேசியது போல இருக்கிறது,
    நன்றி அண்ணன்,
    ஆமென் ஆமென்
    தேவனுக்கே மகிமையுண்டாவதாக,
    ஸ்தோத்திரம் இயேசப்பா.

  • @rocust.s4674
    @rocust.s4674 Рік тому +7

    GLORY TO GOD அண்ணா நீங்கள் பேசியது 100% உண்மை. இந்த பொல்லாத உலகிலே பொல்லாதவர்களால் படாதபாடு பட்டு வேதனை, கஷ்டம், நஷ்டம், கண்ணீரோடு வாழ்ந்து வருகிற எங்களுக்கு நீங்கள் அளித்த இந்த தேவ செய்தி மிகவும் ஆறுதலாக இருந்தது கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.ஆமென்

  • @bhuvanabenita1544
    @bhuvanabenita1544 Рік тому +4

    🌺ஆமென் இயேசப்பா...எனக்கு விரோதமாக எழும்பும் சத்துருக்களை முறியடித்து, என்னை உயர்த்துகிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா🙏🙏🙏...நிச்சயம் நீர் என் வாழ்க்கையில் அற்புதம் செய்வீர் என்று விசுவாசிக்கிறேன் அப்பா🙏🙏🙏...ஆமென்🌺

  • @revathisivam4193
    @revathisivam4193 4 місяці тому +1

    இயேசு அப்பா, எனக்கு அரசு வேலை கிடைக்கணும். வினோத் உள்ளத்தில் பேசுங்கப்பா ஆமென் ✝️✝️✝️

  • @user-yt6nl5tv2h
    @user-yt6nl5tv2h 21 день тому

    என் மகள் கிருத்திகா பிரச்னை நீங்க வேண்டும் அப்பா

  • @bhuvanatabithal6625
    @bhuvanatabithal6625 Рік тому +4

    Amen thank you Jesus 🙌🙏

  • @alvinbakthakumar8980
    @alvinbakthakumar8980 Рік тому +5

    GLORY TO GOD ALWAYS

  • @user-dj6gz5wr9k
    @user-dj6gz5wr9k Місяць тому

    Aandavare umakku sothiram thayavo panni en kanavarai ratchiyum appa 😢en vazhkaiyai keduka kootam koodugirargal appa ennai vetkapada vidamal vazhi nadathungal enaku virodhamai ezhumbi nirpavargal vetkapattu povargalaga en pillaigalai aasirvadhiyum appa naan ummai visuvasikiren appa enaku bayathai kodukira antha polladha sathanai yesuvin namathinale katti jebikiren enmela anbu seluthavom ennai nesikavom ummai vittal yaarum illai appa en kodave irunga appa amen 🙏🛐✝️

  • @S.V.S.C.I
    @S.V.S.C.I 2 дні тому +1

    Praise the lord ayyagaru

  • @arokiasheela6916
    @arokiasheela6916 Рік тому +4

    Praise be to the God 🙌and Father of our Lord Jesus Christ,♥️ the Father of compassion ✝️and the God of all comfort🙏🏻..... Amen hallelujah

  • @annselladurai7939
    @annselladurai7939 Місяць тому

    எதிராக உருவாக்கம்படும் எந்த் ஆயுதமும் வாய்க்காதே பேகும். ஆமேன்

  • @logeshg9226
    @logeshg9226 4 місяці тому +1

    எங்களை பாதுகாத்து நடத்துவதற்கு உமக்நன்றி

  • @konseeliamary5680
    @konseeliamary5680 Рік тому +7

    ஆண்டவரே உமக்கு மகிமை.. உமக்கு நன்றி... எங்கள் பகைவர்களை அசிர்வதித்தருளும்....

  • @jasshlinjessica
    @jasshlinjessica Рік тому +3

    Amen.Thank you Jesus appa for the wonderful word of God.🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️