சந்தானம் ஐயா இவருக்காகவே இந்த காணொளிக்கு ஆயிரம் லைக்குகள் போடலாம். இவர் கடை அருகில் தான் என் வீடு உள்ளது. தரமான ஆரோக்கியமான பானம் வழங்குகிறார் நான் 20 வருடமாக இவருடைய கடையில் பருத்திப்பால் குடித்து வருகிறேன். இவருடைய கம்பங்கூள் கேப்பைக்கூளும் அருமையாக இருக்கும்.எந்த இடத்திலும் இவருடைய பானங்களின் சுவையை மிஞ்ச முடியாது
Idhu edhula irundhu kedaikkum bro.. 😳 different items la solranga.. But pakka nalla irukku taste um nalla healthy uh irukkum nu nenaikkuren 👍 ☺ all d very best sir 💐
அடடா பாரம்பரியம் பாரம்பரியமா பருத்திப்பால் செய்து கொடுக்கறீங்க ரொம்ப சந்தோஷம் அய்யா. பாக்கவே அவ்வளவு அழகா இருக்கு நிறைய மூலிகை எல்லாம் சேர்த்து நல்ல ஒரு அமிர்தம் கொடுக்கறீங்க. உங்கள் தலைமுறையின் சேவை எல்லாருக்கும் கண்டிப்பாக தேவை. மதுரை வந்தா கண்டிப்பாக உங்கள் கையால் பருத்திப்பால் குடிக்காம போக மாட்டேன் இனிமே.... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா 🙏🙏🙏
எனக்கு வயசு நாற்பது எனக்கு விவாரம்தெரிந்த நாள் முதல் பருத்திபால் குடிக்கின்றன் இவர் பேச்சுஅருமையாஇருக்கும் முன்னாடி எதிர்புரம் தள்ளுவண்டியிலதான் வியாபாரம் இப்ப கடை இன்னும் மேன்மேலும் வளர வேண்டும்
பருத்திப்பால் உடலுக்கு நல்லது.நாங்கள் மணப்பாறை அருகில் வையம்பட்டி.திண்டுக்கல்லில் 1972 ல் இருந்து 1975 வரை NH ல் Road Inspector ஆக பணிபுரிந்தபோது திண்டுக்கல்லில் தினசரி பருத்திப்பால் குடித்திருக்கிறேன்.நிறைய மக்களுக்கு பருத்திப்பாலின் நன்மை தெரியாது.மிக மிக நல்லது.இப்போதும் திண்டுக்கல் சென்றால் பருத்திப்பால் அருந்துவேன்.
@@sandyvijay1016 kadai la illa.. Valasaravakkam la tricycle la vechi oruthar tharuvaaru.. Kadai nu illaye thavira vandi ore edathla vechi than vipparu..
அய்யா தாங்கள் குறிப்பிட்டது போல் தாமிரம் எப்படி உடம்புக்கு நல்லது என்பது போல் உங்களுடைய வர்ணனை தமிழ் உச்சரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இங்கு தமிழில் பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.
செய்யும் தொழிலை தெய்வமாக எண்ணி, என் பேரனும் செய்வான் என்று செல்லும் உங்கள் புன்னகைக்கு வாழ்த்துக்கள், நீடூழி வாழ வாழ்த்துக்கள். லாக்டவுண் காலத்தில் கவனமாகயிருக்கவும், போலீஸ் நாய்கள் தொந்தரவு செய்யாமல் பாா்த்துகொள்ளுங்கள்.
@@johnnydepp9787 . Im AMMAAN supporter .....,...... AMMAAN is a great SCHOLAR in military . Many super power countries appreciated AMMAAN victory in JAYCEE CREW SAMAR and YANNAI IRRAVU SAMAR
@@johnnydepp9787 . Don't believe that . It's a false propaganda . It's a conspiracy created by northern commanders and Jaffna Tamils . Real tamilans are BATTICALO and AMBARRAI people ....
ஐயா கடையில் இன்று தான் நான் போய் பருத்திப்பால் சாப்பிட்டேன் அவ்வளவு அருமையாக இருந்தது. இதுவரைக்கும் வாழ்நாளில் இப்படி ஒரு பருத்திப்பால் நான் சாப்பிட்டதே இல்லை. பெருமைக்கு சொல்லவில்லை உடலுக்கும் மனதுக்கும் தொண்டைக்கு இதமாக இருந்தது. எல்லா பருவ காலங்களிலும் அருந்தக் கூடிய ஒரு பானம் பருத்திப்பால் மட்டுமே .அய்யாவின் உபசரிப்பு அதற்கும் மேலே. பருத்திப்பால் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் இந்த வீடியோ பதிவை நான் பார்த்தேன்
மிகவும் நல்ல மனிதர் லாபத்திற்காக தொழில் செய்யாமல் மக்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்ட மனிதர் தரமான பொருட்களை தேர்வு செய்து அதன் ருசி கொடுக்கிறார் இவரின் பருத்திப்பால் சொல்ல வார்த்தைகள் இல்லை அமிர்தம் அய்யாவை வீடியோவில் காண்பது மகிழ்ச்சி
நான் இந்த கடையில் வாரம் 5 நாள் சாப்பிடுவேன் அருமையா இருக்கும் நான் எனது நண்பர்கள் பலர்க்கு அறிமுகம் படுத்தியுள்ளேன் அவர்களும் இப்போ ரெகுலர் ஆகிட்டாங்க மகிழ்ச்சி நல்ல பொருளை தேடி சென்று சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன்
நேரில் பார்த்து பழகிய சந்தானம் தாத்தாவை இப்பதிவில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி. உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர். மிகவும் பக்க பலமான மனைவி கெளசல்யா அம்மா, ஒத்துழைக்கும் மருமகளும்,மகன் கோவிந்தராஜ் அண்ணனும் இருக்கிறார்கள் இந்த தொழிலுக்கு உறுதுணையாக.செய்வதை அற்பனிப்போடு செய்ய இவரிடம் கற்றுக்கொள்ளலாம்.
எனக்கு வயது இப்போது வயது 52. மதுரை எனது சொந்த ஊர். சிறுவனாக மதுரை தெருக்களில் அலைந்த போது இவருடைய கடையில் பருத்திப்பால் சாப்பிட்ட துவங்கி அதன் ருசியில் மயங்கி, என்னுடன் படித்த வகுப்புத் தோழர்களை , வகுப்பை மட்டம் போட வைத்து இங்கு என் தோழர்களுக்கு பருத்திப்பால் வாங்கி கொடுத்து அதன் ருசியை சிலாகித்து பள்ளிக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம்! இதை எப்படியோ பள்ளி ஊழியர் பார்த்துவிட்டு எனது வகுப்பாசிரியரிடம் போட்டு கொடுத்துட்டார்! எனது வகுப்பாசிரியர் கண்டிப்பானவர்! என்னை திட்டியதோடு இல்லாமல் முழங்கால் மண்டியிட வைத்து வகுப்பு நேரத்தில் வெளியில் செல்ல மாட்டேன் என்று imposition எழுத வைத்து விட்டார்! மறுநாள் இதே வகுப்பாசிரியர் என்னிடம் மெதுவாக அப்படி என்னடா பருத்திப்பால்? நான் குடிக்காத பாணமா? என்று, என்னை பருத்திப்பால் வாங்க சொல்லி பணத்தையும், பாத்திரத்தையும் கொடுத்தார்! நான் வாங்கி கொடுத்த நாளில் இருந்து அவராக கடைக்குப்போய் சில நாட்களாக இதே பருத்திப்பாலை சாப்பிட்டு அவருக்கிருந்த நீண்ட நாள் சளி, இருமல் நின்று நன்றி உணர்வோடு என்னை தனியாக அழைத்து டேய், நல்ல கடைடா அது, உனதஉ மூலம் நான் தெரிந்து கொண்டு தொடர்ந்து குடித்ததில் எனக்கு இருந்த உடல் கோளருகள் குறைஞ்சுடுச்சுடா! இதற்கு பரிசாக இந்த தடவை நீ எழுதிய ஆங்கிலப்பாடத் தேர்வில் 5 மதிப்பெண் கூடுதலாக வழங்கி ஊக்கப் பரிசளித்திருக்கின்றேன்! இதை வேறு எந்த மாணவனிடமும் சொல்லாதே என்று காதில் கிசுகிசுத்தது இந்த கானொளியை பார்க்கும் போது பழைய ஞாபகம் வந்து இதை பதிவிடுகின்றேன்! ஆண்டு : 1979 பள்ளி: தூய மரியண்ணை மேல்நிலைப்பள்ளி,மதுரை ஆசிரியர்: பெயர் வேண்டாமே! ஆனால் அவர் இறந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது என்று கேள்வி பட்டேன்!
அருமையான பதிவு 🥰♥️ உண்மையான வார்த்தைகள், நேர்மையும் இனிய உள்ளம் கொண்டவராகத் தெரிகிறார்., கடை உரிமையாளர் சந்தானம் அவர்கள். மற்றொரு அருமையான வீடியோ தந்ததற்காக மனமார்ந்த நன்றிகள் 🙏
பருத்திப்பால் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு நினைவு தெரிந்து கிட்டத்தட்ட 25 வருடமாக இவரிடம் வாடிக்கையாளராக உள்ளேன். மிக்க நன்றி சந்தனம் ஐயா. அன்றும் இன்றும் அதே சுவை, உயர்ந்த தரம் மற்றும் அன்பான உபசரிப்பு. வாழ்க வளமுடன்
ஆமாம் இவர் ஒரு அதிசயம்..நான் பல ஆண்டுகள் இவரிடம் பருத்திப் பால் அருந்தியுள்ளேன்......சுவையான உடலுக்கு நன்மையும் கூட ஐயா நான் மதுரை விட்டு வந்து 5 ஆண்டுகள் ஆகி விட்டது என்று திரும்ப கிடைக்கும் உங்கள் பருத்திப்பால்....நன்றி ஐயா இதன் மூலம் தங்களை கண்டது மகிழ்ச்சி....
I know this guy from my very small age,we both were residing in same area..He use to tease me..during my school days when he is returning to home after his work..Good Person By Heart ☺️ 🖤
இவர்பேரன் கோவிந்தா எனது நண்பர். என்னுடைய சொந்த ஊர் மதுரை. 20 வருடம் மதுரை செல்லும்போது எல்லாம் கண்டிப்பாக பருத்தி பால் பருகுவேன்... வாழ்த்துக்கள் என் நண்பா
I'm a Body builder.intha paruthipaal ah seiya solli tharathukaga en gym trainer ku Pala aayiram selavu pannen.itha saapdrathukagavey na madurai ku varen aiyaa. Body building la bodybuilders use pandra steroids la kedaikara power yentha side effectum illama intha paruthipaal la kedaikkuthu . Ithu unmaiyavey Deva amirtham than. Kandippa ivangalukku nama support pannanum
Madras street food.... இந்த lockdown காலத்தில்....சின்ன சின்ன வியாபாரிகள் கு ஊக்கம் கொடுத்து🙏....அவர்கள் கதைகள் சொல்லுவது..👌..media வில் நீங்கள் ஆக்க பூர்வமான சேவை செய்கிறீர்கள் ....👌தொடரட்டும் உங்கள் நற்பணி...🙏
மதுரைக்கு வந்த பொழுது நான் விரும்பி குடித்த பாணம், மிக சத்தான பாணம், மனித நேயமிக்க மனிதர். ஐயா, அடுத்த முறை மதுரை வரும் பொழுது கட்டாயம் வருகின்றேன். உங்கள் சேவை தொடர மனதார வாழ்த்துகிறேன்.
, இது போன்ற சத்தான உணவுகளை இன்னும் பலர் எல்லா பஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் கிடைக்கும் படி கடைகள் ஆரம்பித்தால் எல்லோருமே நலமுடன் வாழ வழி பிறக்கும்.
Excellent greet!!! No need for an intro r compairn , ths man enjy to speak abt his wrk, gr8 sir, love ur wrk. Unga paruthi pal kaga Ila... Kandipa santhanam sir ungalukaga sapduvan!! Hats off!!
Tamil Nadu, Madurai is so blessed to have such a healthy and organic food. Thanks for covering this underrated content. What’s the white powder sprinkled on the cottonseed drink?
நான் சிறுவயதில் தினமணி தியேட்டர் வலது பக்கம் புது ராம்நாட் ரோட்டில் இவர் கடை இருக்கும் அப்போது இருந்தே குடித்திருக்கிறேன் பருத்தி பாலும் சரி இவர் வாடிக்கையாளர்களை கவனிப்பதில் சரி அவ்வளவு அருமையாக இருக்கும் , அங்கு இருந்த 4 தியேட்டர் தினமணி ,நடன ,நாட்டிய ,நர்த்தன இப்போது இல்லை இவர் கடை இன்னும் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இவரை யூடுப் வீடியோவில் பார்த்ததில் மகிழ்ச்சி
உங்க சேனல் நா எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லா வீடியோவும் வீட்ல எல்லாரும் சேர்ந்து பார்ப்போம் . நீங்க ஒரே ஒரு தடவை திருச்செந்தூருக்கு வந்து அங்கு உள்ள ஹோட்டலில் ஒரு வீடியோ எடுங்க. திருச்செந்தூர் பக்கத்துல நிறையவே ஃபேமஸ்சான உணவுகள் இருக்கு.
சந்தானம் ஐயா இவருக்காகவே இந்த காணொளிக்கு ஆயிரம் லைக்குகள் போடலாம். இவர் கடை அருகில் தான் என் வீடு உள்ளது. தரமான ஆரோக்கியமான பானம் வழங்குகிறார் நான் 20 வருடமாக இவருடைய கடையில் பருத்திப்பால் குடித்து வருகிறேன். இவருடைய கம்பங்கூள் கேப்பைக்கூளும் அருமையாக இருக்கும்.எந்த இடத்திலும் இவருடைய பானங்களின் சுவையை மிஞ்ச முடியாது
Idhu edhula irundhu kedaikkum bro.. 😳 different items la solranga.. But pakka nalla irukku taste um nalla healthy uh irukkum nu nenaikkuren 👍 ☺ all d very best sir 💐
Parurthi paal seiya enalam podraga??
Where is his shop?
கிங் Ruler santhanam ayya clearly said that in the video. Madurai side famous this food..
@@DJ-oi9md but sadly paruthi na enanu theriyathu 😒
🙏அய்யாவின் தேன்🍯போன்ற பேச்சிக்கே👉 ஒரு நாள் நிச்சயம் மதுரை வந்து🍶பருத்திபால் சாப்பிடுவேன்👉அய்யாவின் சேவை தொடரட்டும்🍯🍶🍵👍
இவர் பேச்சைக் கேட்டு நான் மெய் மறந்து விட்டேன் நல்ல மனிதர்கள் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள் வாழ்க ஐயா பல்லாண்டு...♥️♥️♥️ நன்றி MSF
ua-cam.com/video/jZ91rDVFMps/v-deo.html
மதுரை மட்டும் அல்ல மதுரை மக்களின் வெள்ளந்தியான மனசும் அனைவரையும் ஈர்க்கும் .
நானும் மதுரை என்பதில் பெருமை கொள்கிறேன்.
இந்த மாறி மானுஷங்கள பார்த்தா அது என்னமோ தெரியல .. மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு.. வாழ்த்துக்கள் ❤️
எங்க பெரியப்பா மாதிரி இருக்காங்க...அருமையான பேச்சு.. பரமக்குடியில் இருந்து கண்டிப்பாக வருவேன் ஐயா சாப்பிட...
இவரின் பருத்திபாலும் அருமை...இவரின் தமிழ் உச்சரிப்பும் அருமை..👈🚶♂👉❤
அடடா பாரம்பரியம் பாரம்பரியமா பருத்திப்பால் செய்து கொடுக்கறீங்க ரொம்ப சந்தோஷம் அய்யா. பாக்கவே அவ்வளவு அழகா இருக்கு நிறைய மூலிகை எல்லாம் சேர்த்து நல்ல ஒரு அமிர்தம் கொடுக்கறீங்க. உங்கள் தலைமுறையின் சேவை எல்லாருக்கும் கண்டிப்பாக தேவை. மதுரை வந்தா கண்டிப்பாக உங்கள் கையால் பருத்திப்பால் குடிக்காம போக மாட்டேன் இனிமே.... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா 🙏🙏🙏
இவரின் அழகிய பேச்சே இதை பருகத் தோன்றுகிறது...என்ன அருமை
எனக்கு வயசு நாற்பது எனக்கு விவாரம்தெரிந்த நாள் முதல் பருத்திபால் குடிக்கின்றன் இவர் பேச்சுஅருமையாஇருக்கும் முன்னாடி எதிர்புரம் தள்ளுவண்டியிலதான் வியாபாரம் இப்ப கடை இன்னும் மேன்மேலும் வளர வேண்டும்
பருத்தி பால் இதுவரை நான் குடித்ததே இல்லை..மதுரை மட்டுமே கிடைக்குமா ? தாத்தாவின் பேச்சு அருமை அனுபவம் பேசுகிறது 💕👍
Chennai la kuda kudichruken oru time.. Madurai alavuku illa.. But nalla than irundhchu
பருத்திப்பால் உடலுக்கு நல்லது.நாங்கள் மணப்பாறை அருகில் வையம்பட்டி.திண்டுக்கல்லில் 1972 ல் இருந்து 1975 வரை NH ல் Road Inspector ஆக பணிபுரிந்தபோது திண்டுக்கல்லில் தினசரி பருத்திப்பால் குடித்திருக்கிறேன்.நிறைய மக்களுக்கு பருத்திப்பாலின் நன்மை தெரியாது.மிக மிக நல்லது.இப்போதும் திண்டுக்கல் சென்றால் பருத்திப்பால் அருந்துவேன்.
@@Geekay_agr சென்னையில் எங்கு உள்ளது (கடை)
@@sandyvijay1016 kadai la illa.. Valasaravakkam la tricycle la vechi oruthar tharuvaaru.. Kadai nu illaye thavira vandi ore edathla vechi than vipparu..
@@Geekay_agr ok thx bro
மதுரைக்காரர்கள் உணவுகளிலும் மட்டுமல்ல பேச்சிலும் பலே கெட்டிகாரர்களாக இருக்கிறார்கள் 👍👍
Big fan thalaiva ✌🤗
Thalaiva nengalum oru channel start pannidunga unga comments a na ella channel laiyum pakuran
@@History_minutess nanum tha more then 2 years ah
Sourastra bro ivaruuuu sourastrakaranga semmeya pesuvangaaa
@@CSEMYTHILIKP Ivaru Sourashtra nu thanna kamichukala, Madurai Madurai nu than solraru... Ingaium Caste pathi than pesanuma... 😏
அய்யா தாங்கள் குறிப்பிட்டது போல் தாமிரம் எப்படி உடம்புக்கு நல்லது என்பது போல் உங்களுடைய வர்ணனை தமிழ் உச்சரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இங்கு தமிழில் பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.
நேர்த்தியான எதார்த்தமான எளிய பேச்சு....நல்ல சேவை...தொடரட்டும் ஊக்குவிப்பு.... வணக்கம் நன்றி
செய்யும் தொழிலை தெய்வமாக எண்ணி, என் பேரனும் செய்வான் என்று செல்லும் உங்கள் புன்னகைக்கு வாழ்த்துக்கள், நீடூழி வாழ வாழ்த்துக்கள். லாக்டவுண் காலத்தில் கவனமாகயிருக்கவும், போலீஸ் நாய்கள் தொந்தரவு செய்யாமல் பாா்த்துகொள்ளுங்கள்.
Yes ji, correct only , thevidia payiaan police very dangerous ...
@@karunaammaan807 dai enna karuna foto podduirukkura.?
@@johnnydepp9787 . Im AMMAAN supporter .....,...... AMMAAN is a great SCHOLAR in military . Many super power countries appreciated AMMAAN victory in JAYCEE CREW SAMAR and YANNAI IRRAVU SAMAR
@@karunaammaan807 avan than ippa drohi ahiddane.!
@@johnnydepp9787 . Don't believe that . It's a false propaganda . It's a conspiracy created by northern commanders and Jaffna Tamils . Real tamilans are BATTICALO and AMBARRAI people ....
ஐயா கடையில் இன்று தான் நான் போய் பருத்திப்பால் சாப்பிட்டேன் அவ்வளவு அருமையாக இருந்தது. இதுவரைக்கும் வாழ்நாளில் இப்படி ஒரு பருத்திப்பால் நான் சாப்பிட்டதே இல்லை. பெருமைக்கு சொல்லவில்லை உடலுக்கும் மனதுக்கும் தொண்டைக்கு இதமாக இருந்தது. எல்லா பருவ காலங்களிலும் அருந்தக் கூடிய ஒரு பானம் பருத்திப்பால் மட்டுமே .அய்யாவின் உபசரிப்பு அதற்கும் மேலே. பருத்திப்பால் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் இந்த வீடியோ பதிவை நான் பார்த்தேன்
Entha idam atha sollunga anne vantha nangalum sapduvomla
அந்த பருத்தி பாலை விட... அவர் பேச்சு மெய் மறக்கும் வகையில் உள்ளது.... உண்மையாகவே அருமை....
ஐயா உடைய பேச்சு பருத்தி பாலை விட மிகவும் அருமை
100 percent true
💯True simple city
வாழ்த்துகள் சந்தானம் ஐயா. மக்களுக்கு இது போன்ற இயற்கை உணவுகளை வழங்கும் உங்கள் நல் உள்ளத்திற்கு நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
வெல்லந்தியான மனிதர்.வியாபாரம் தொடர வாழ்த்துக்கள் ஐயா.
மிகவும் நல்ல மனிதர் லாபத்திற்காக தொழில் செய்யாமல் மக்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்ட மனிதர் தரமான பொருட்களை தேர்வு செய்து அதன் ருசி கொடுக்கிறார் இவரின் பருத்திப்பால் சொல்ல வார்த்தைகள் இல்லை அமிர்தம் அய்யாவை வீடியோவில் காண்பது மகிழ்ச்சி
மிக அருமை , பருத்தி பாலில் மட்டுமல்ல பண்பிலும் சிறந்து விளங்குகிறார் ஐயா சந்தானம் அவர்கள் 🙏👍🙂, இறைவன் துணை நிற்பான் 🙏 வாழ்க
மிகுந்த தொழில் பக்தி உடையவர்
நல்ல மனிதர் சந்தானம் ஐயா
👍
நான் இந்த கடையில் வாரம் 5 நாள் சாப்பிடுவேன் அருமையா இருக்கும் நான் எனது நண்பர்கள் பலர்க்கு அறிமுகம் படுத்தியுள்ளேன் அவர்களும் இப்போ ரெகுலர் ஆகிட்டாங்க மகிழ்ச்சி நல்ல பொருளை தேடி சென்று சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன்
நேரில் பார்த்து பழகிய சந்தானம் தாத்தாவை இப்பதிவில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி. உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர். மிகவும் பக்க பலமான மனைவி கெளசல்யா அம்மா, ஒத்துழைக்கும் மருமகளும்,மகன் கோவிந்தராஜ் அண்ணனும் இருக்கிறார்கள் இந்த தொழிலுக்கு உறுதுணையாக.செய்வதை அற்பனிப்போடு செய்ய இவரிடம் கற்றுக்கொள்ளலாம்.
Kadai madurai entha place la irukku
அண்ணா உங்க அன்பாண பேச்சு ..நல்ல தரம் ...ரெண்டும் ...நல்ல மனிதராக இருக்கீங்க ... கடவுள் ஆசீ
மக்கள் மீதான உங்கள் அன்பிற்கு நன்றி, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் சார் ... ஜெய்ஹிந்த்
ஐயா இன் மனதுக்கு வாழ்த்துக்கள் இப்படியான மனிதர்கள் கடவுளின் வரங்கள் 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖யாழ்ப்பாணத்தில் இருந்து
பருத்தி பால் உன்மையில் நல்ல மறுந்து தான் என்று தான் சொல்ல வேண்டும் இயற்கை உனவை நேசிப்போம் சைனிஸ் உணவு வகைகள தவிர்ப்போம்
My fav man...😍my area side paruthi man....😍பணிவான ஐயா சின்ன வயசோ பெரியா வயசோ பணிவுடன் பேசுவாரு ஐயா ...😍😍😍
சூப்பர் அண்ணா தமிழரின் பாரம்பரிய உணவுகள் மிகவும் மகத்துவம் வாய்ந்தது 👍
எனக்கு வயது இப்போது வயது 52. மதுரை எனது சொந்த ஊர். சிறுவனாக மதுரை தெருக்களில் அலைந்த போது இவருடைய கடையில் பருத்திப்பால் சாப்பிட்ட துவங்கி அதன் ருசியில் மயங்கி, என்னுடன் படித்த வகுப்புத் தோழர்களை , வகுப்பை மட்டம் போட வைத்து இங்கு என் தோழர்களுக்கு பருத்திப்பால் வாங்கி கொடுத்து அதன் ருசியை சிலாகித்து பள்ளிக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம்! இதை எப்படியோ பள்ளி ஊழியர் பார்த்துவிட்டு எனது வகுப்பாசிரியரிடம் போட்டு கொடுத்துட்டார்! எனது வகுப்பாசிரியர் கண்டிப்பானவர்! என்னை திட்டியதோடு இல்லாமல் முழங்கால் மண்டியிட வைத்து வகுப்பு நேரத்தில் வெளியில் செல்ல மாட்டேன் என்று imposition எழுத வைத்து விட்டார்! மறுநாள் இதே வகுப்பாசிரியர் என்னிடம் மெதுவாக அப்படி என்னடா பருத்திப்பால்? நான் குடிக்காத பாணமா? என்று, என்னை பருத்திப்பால் வாங்க சொல்லி பணத்தையும், பாத்திரத்தையும் கொடுத்தார்! நான் வாங்கி கொடுத்த நாளில் இருந்து அவராக கடைக்குப்போய் சில நாட்களாக இதே பருத்திப்பாலை சாப்பிட்டு அவருக்கிருந்த நீண்ட நாள் சளி, இருமல் நின்று நன்றி உணர்வோடு என்னை தனியாக அழைத்து டேய், நல்ல கடைடா அது, உனதஉ மூலம் நான் தெரிந்து கொண்டு தொடர்ந்து குடித்ததில் எனக்கு இருந்த உடல் கோளருகள் குறைஞ்சுடுச்சுடா! இதற்கு பரிசாக இந்த தடவை நீ எழுதிய ஆங்கிலப்பாடத் தேர்வில் 5 மதிப்பெண் கூடுதலாக வழங்கி ஊக்கப் பரிசளித்திருக்கின்றேன்! இதை வேறு எந்த மாணவனிடமும் சொல்லாதே என்று காதில் கிசுகிசுத்தது இந்த கானொளியை பார்க்கும் போது பழைய ஞாபகம் வந்து இதை பதிவிடுகின்றேன்!
ஆண்டு : 1979
பள்ளி: தூய மரியண்ணை மேல்நிலைப்பள்ளி,மதுரை
ஆசிரியர்: பெயர் வேண்டாமே! ஆனால் அவர் இறந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது என்று கேள்வி பட்டேன்!
ua-cam.com/video/e5B6k45wFac/v-deo.html 😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁
சூப்பர் ஐயா இந்த பதிவு அருமை
அருமையான நினைவுகள்..
Arumai nanba sweet memories 👍
Super sir
அவர் சொல்லும் கதைகள் போதும் பருதிபாள் குடிசுகிடே இருக்கலாம்.. அவளோ இனிமை
Mr. Santhanam is doing a great job God Bless Him ( His Voice reminds me actor KAADHAL DHANDAPANI ), Super vlog MSF, 😀🤝
அருமையான பதிவு 🥰♥️
உண்மையான வார்த்தைகள், நேர்மையும் இனிய உள்ளம் கொண்டவராகத் தெரிகிறார்., கடை உரிமையாளர் சந்தானம் அவர்கள்.
மற்றொரு அருமையான வீடியோ தந்ததற்காக மனமார்ந்த நன்றிகள் 🙏
பருத்திப்பால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனக்கு நினைவு தெரிந்து கிட்டத்தட்ட 25 வருடமாக இவரிடம் வாடிக்கையாளராக உள்ளேன். மிக்க நன்றி சந்தனம் ஐயா. அன்றும் இன்றும் அதே சுவை, உயர்ந்த தரம் மற்றும் அன்பான உபசரிப்பு.
வாழ்க வளமுடன்
ஐயா எனக்கு மதுரையில் இருந்து பருத்தி கொட்டை தேவை பருத்திப்பால் செய்வதற்கு நான் சென்னை மதுரையில் காண்டாக்ட் நம்பர் கிடைக்கு
நண்பா ! நம்ம என்ன வேல பாகுரோம் அது முக்கியம் இல்ல ! நம்ம பாக்குற வேல நமக்கு புடிச்சி இருக்க அது தான் ! 🔥❤️
"எல்லாரும் நல்லா இருக்கணும்" Super iyya.
What he says at @9:45 is the reason he is successful and credible. Once again, a gem of an episode from MSF.
உண்மைதான் அய்யா இறை தேடும் முன் இறைவனை தேட வேண்டும் இறைவன் அருள் எப்போதும் கிடைக்க வேண்டும். உங்களது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
ஐயா உங்கள் சேவை..... தொடரட்டும் 🙏
ஆமாம் இவர் ஒரு அதிசயம்..நான் பல ஆண்டுகள் இவரிடம் பருத்திப் பால் அருந்தியுள்ளேன்......சுவையான உடலுக்கு நன்மையும் கூட ஐயா நான் மதுரை விட்டு வந்து 5 ஆண்டுகள் ஆகி விட்டது என்று திரும்ப கிடைக்கும் உங்கள் பருத்திப்பால்....நன்றி ஐயா இதன் மூலம் தங்களை கண்டது மகிழ்ச்சி....
பருத்திபால விட தங்களுடைய இனிமையான பேச்சு சிறப்பு தமிழினத்திற்கே உரிய உபசரிப்பு
சிறப்பு ஐயா உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் வாழ்க பல்லாண்டு நீங்களும் உங்கள் சேவையும்
I know this guy from my very small age,we both were residing in same area..He use to tease me..during my school days when he is returning to home after his work..Good Person By Heart ☺️ 🖤
பருத்தி பாலை விட அய்யாவின் பேச்சு இனிக்குதே
Andha panivu, aprm andha explanation sollumboothae saapdanum poola aasaiya irrukku...😍😍😍
இவர்பேரன் கோவிந்தா எனது நண்பர். என்னுடைய சொந்த ஊர் மதுரை. 20 வருடம் மதுரை செல்லும்போது எல்லாம் கண்டிப்பாக பருத்தி பால் பருகுவேன்... வாழ்த்துக்கள் என் நண்பா
வாழ்த்துக்கள் நல்ல உணவு பதார்த்தங்களை விற்பனை செய்யும் உங்களுக்கு.
அந்த பக்கம் போனாலே குடிக்காமல் வந்தது இல்லை. மிகவும் நன்றாகவே இருக்கும்
I'm a Body builder.intha paruthipaal ah seiya solli tharathukaga en gym trainer ku Pala aayiram selavu pannen.itha saapdrathukagavey na madurai ku varen aiyaa.
Body building la bodybuilders use pandra steroids la kedaikara power yentha side effectum illama intha paruthipaal la kedaikkuthu . Ithu unmaiyavey Deva amirtham than. Kandippa ivangalukku nama support pannanum
Madras street food.... இந்த lockdown காலத்தில்....சின்ன சின்ன வியாபாரிகள் கு ஊக்கம் கொடுத்து🙏....அவர்கள் கதைகள் சொல்லுவது..👌..media வில் நீங்கள் ஆக்க பூர்வமான சேவை செய்கிறீர்கள் ....👌தொடரட்டும் உங்கள் நற்பணி...🙏
I like this man's word " elarom nalla irukenom, nan mathum nalla iruthu enna seyaporan "!
அருமையான பானம்.. யதார்த்தமான பேச்சு.. வாழ்க வளமுடன் :-)
சந்தானம் ஐயா, வெகுளி மணம், அவர் பேச்சில் தெரிகிறது... வாழ்க பல்லாண்டு ஐயா 🙏
மதுரைக்கு வந்த பொழுது நான் விரும்பி குடித்த பாணம், மிக சத்தான பாணம், மனித நேயமிக்க மனிதர். ஐயா, அடுத்த முறை மதுரை வரும் பொழுது கட்டாயம் வருகின்றேன். உங்கள் சேவை தொடர மனதார வாழ்த்துகிறேன்.
எங்க ஊர் மதுரை பருத்திப்பால் என்றாலே தனி சிறப்பு மகிழ்ச்சி
இவரின் பேச்சை கேட்கும் போது இனிமை
உன்மைதான் அமிர்தம் இல்லை தேனாமிர்தம்
Arumai Arumai Iya
Kandeppa varom vanthu paruthe Paul kudeppom🥰
உங்கள் வீடியோ மற்ற அனைத்து சேனல் விட ஒரு தனி தன்மை கொண்டதாக உள்ளது...
நன்றி ஐயா உங்கள் தெழில் பக்தி மிக அருமை
சிறப்பு அய்யா தங்கள் சேவை தொடரட்டும்
ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்
Santhanam Uncle ... am in Bahrain .....madurai Meenakshi Amman puniyathula Madurai vantha kandipa Unga kadaya thedi varuven Ayya ...
, இது போன்ற சத்தான உணவுகளை இன்னும் பலர் எல்லா பஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் கிடைக்கும் படி கடைகள் ஆரம்பித்தால் எல்லோருமே நலமுடன் வாழ வழி பிறக்கும்.
எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா உங்களது சேவை மென்மேலும் தொடர இறைவனை பிராத்திக்கின்றேன்
நூற்றாண்டு கடந்து வளற வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍
Excellent greet!!! No need for an intro r compairn , ths man enjy to speak abt his wrk, gr8 sir, love ur wrk. Unga paruthi pal kaga Ila... Kandipa santhanam sir ungalukaga sapduvan!! Hats off!!
Santhanam aiyya oda pechu, mariyathai, tamil , avaorda sandhosam nala porul thaan kudikurom nu thripthi 💚
Nalla pathivu anna !! 👌
Super. Nah srilanka anal paruthipal kudihcathuilla .ippahothan parthuruka ungaluke romba nandrii semma 👌👌👌👌👌👌
Arumai kandipaaga madurai varumbodu kadaikku vandu paruthi paal arunduvem nandri vanakkam
thiru santhanam pechu miga thelivu, vazhuthukkal msf!!
I will travel to madurai and take this valuable drink after eliminating corona.I can only watch and satisfy now.A good medicinal drink.
The way he speaks clearly shows how geniune he is !
What is that drink brother?
well said
@@CEPathshala It's cotton seed milk bro !
நான் குடிச்சிக்கிறன். அவளோ அருமையா இருக்கும். செம சத்து. டேஸ்ட் வேற லெவல் ha இருக்கும்
Enga iruku bro avanga kadai
My favorite drink romba nalla irukum en ooru 😍😍😍😍😍 viewers madurai ku pona try panuga thanks MSF for this video
அருமை அய்யா பணி சிறக்க வாழ்த்துகள்
Iyya neenga romba nalla pesuringa,unga service ellarukum thevai, u are great iyya,vazhthugal.🙏🙏🙏
Brother, neenga meet panra manishanga ivalavu azhagana manasu ula avargala ila unmaiyave madurai ithana nalla ullangal kondathu ah! So happy to watch your videos.
Nandri sarathchandra venkatramani
அருமை சேவை தொடர நல்வாழ்த்துக்கள் ஐயா
I don't know whether I would like paruthi paal or not but I love his polite and humble speech...❣️
வாழ்த்துக்கள் ஐயா...
நல்ல சேவை ஐயா... .
We are from Delhi. We are missing our traditional flavor . I will definitely try this healthy drink . Nandri
Tamil Nadu, Madurai is so blessed to have such a healthy and organic food. Thanks for covering this underrated content. What’s the white powder sprinkled on the cottonseed drink?
M S F video always best .madurai food variety all great owners speech is excellent thanks for sharing this video
கண்டிப்பாக மதுரை வரும் பொழுது உங்கள் கடையில் பருத்தி பால் சாப்பிடுவேன் ஐயா
Oru nimidam parka vendiya video idhu..anal inndha sandhanam ayya pechai rasithu muludhum parthen..nanri ayya.. nichayam oru nal kandipaga varuven ungal kadaiku
பலே பலே மக்களுக்கு நல்லது செய்கிறேங்க வாழ்க வளமுடன்..
Great job. Providing good quality shows his commitment.wishing him every success
Fantastic...no words for his sincerity and dedication for providing a distinctive ,healthy beverage..
The way Mr. Santhaanam speaks is really superb.
I love the dedication he has towards his work.
I'm definitely coming to your shop
நல்ல பதிவு, நல்ல உணவு, நல்ல மனிதர், MSF ஐ பாராட்டுகிறேன்
nandri senthil kumar
Vaazuttukkal Parutthi Paal Santhanam Avl!I would like to try your drink when I come to India.Prem Mudaliyar, New Zealand.
நான் சிறுவயதில் தினமணி தியேட்டர் வலது பக்கம் புது ராம்நாட் ரோட்டில் இவர் கடை இருக்கும் அப்போது இருந்தே குடித்திருக்கிறேன் பருத்தி பாலும் சரி இவர் வாடிக்கையாளர்களை கவனிப்பதில் சரி அவ்வளவு அருமையாக இருக்கும் , அங்கு இருந்த 4 தியேட்டர் தினமணி ,நடன ,நாட்டிய ,நர்த்தன இப்போது இல்லை இவர் கடை இன்னும் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இவரை யூடுப் வீடியோவில் பார்த்ததில் மகிழ்ச்சி
ua-cam.com/video/e5B6k45wFac/v-deo.html 😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁
One of the best video MSF.. Excellent work..
உங்க சேனல் நா எனக்கு ரொம்ப பிடிக்கும் எல்லா வீடியோவும் வீட்ல எல்லாரும் சேர்ந்து பார்ப்போம் . நீங்க ஒரே ஒரு தடவை திருச்செந்தூருக்கு வந்து அங்கு உள்ள ஹோட்டலில் ஒரு வீடியோ எடுங்க. திருச்செந்தூர் பக்கத்துல நிறையவே ஃபேமஸ்சான உணவுகள் இருக்கு.
நன்றி, விரைவில் வருகிறோம்
கண்டிப்பா வரணும் ok va
Alagana varthaigal..
Anbana upasaripu...
Arputhamana paruthipaal...very great
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அய்யா..
🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்.உங்கள் சேவை .நன்றி ....